Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ் ஆடுகளம்

கள உறுப்பினர்களுக்கான போட்டிகள் | பட்டிமன்றம் | விளையாட்டு

யாழ் ஆடுகளம் பகுதியில் கள உறுப்பினர்களுக்கான போட்டிகள், விளையாட்டுக்கள், பட்டிமன்றங்கள் போன்றன இணைக்கப்படலாம்.

பதிவாளர் கவனத்திற்கு!

யாழ் ஆடுகளம் பகுதியில் கள உறுப்பினர்களுக்கான போட்டிகள், விளையாட்டுக்கள், பட்டிமன்றங்கள் போன்றன இணைக்கப்படலாம்.

  1. IPL TWENTY20 கிரிக்கெட் போட்டி 8ஆவது ஐ.பி.எல். போட்டி எதிர்வரும் ஏப்ரல் மாதம் 8 ஆம் திகதி ஆரம்பமாகி மே மாதம் 24 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது. இந்த போட்டியில் 8 அணிகள் பங்கு கொள்ளுகின்றன. Chennai Super Kings(CSK) …

    • 463 replies
    • 32.5k views
  2. Prove your tamil talent!! Each of the following sets of emoticons represent a popular Tamil proverb. Identify each of them: eg.

    • 19 replies
    • 66.6k views
  3. எங்கே... எங்கே...? உங்கள் ஊரில் என்ன விஷேசமான, விநோதமான இடங்களென தேடியதில் இந்த மரம் ஒன்று தென்பட்டது.. ஏறத்தாழ இதே போன்றே ஒரு மரமும் எங்கள் கிராமத்திலிருந்து மதுரை மாநகர் செல்லும் வழியில் உள்ளது.. இதன் பெயர் & இருக்கும் இடம் யாருக்கவது தெரியுமா?

    • 130 replies
    • 10.5k views
  4. ஏற்கனவே நான் முன்பு வைக்கும் போட்டியினைப் போல நவீனன் அவர்கள் ஒரு போட்டியை வைத்திருப்பதினால் இம்முறை வித்தியசமாக வேறு ஒரு போட்டியை நடாத்துகிறேன். போட்டி விதிகள் 1) நீங்கள் 5 துடுப்பாட்டவீரர்கள், 1 சகலதுறை ஆட்டக்காரர், 1 விக்கேற்காப்பாளர், 4 பந்துவீச்சாளர்களைத் தெரிவு செய்யவேண்டும் 2) இவர்கள் அவுஸ்திரெலியா, நியூசிலாந்து, இலங்கை, இந்தியா, தென்னாபிரிக்கா, இங்கிலாந்து, மேற்கிந்திய தீவூகள், பாகிஸ்தான் ஆகிய அணியில் ஒன்றில் இருக்கவேண்டும் 3)5 துடுப்பாட்டவீரர்களும் வேறு வேறு நாட்டினைச் சேர்ந்தவர்களாக இருக்கவேண்டும். அதே போல 4 பந்து வீச்சாளர்களும் வேறு வேறு அணியில் இருக்கவேண்டும் 4)கட்டாயம் பின்வரும் நாடுகளில் குறைந்தது ஒருவரைத் தேர்வு செய்யப்படல் வேண்டும். அவுஸ்திரெலியா, ந…

  5. சரி ஒரு புதுப் போட்டியோடை வாறன்... இதிலை நான் ஒரு சொல் அல்லது சொல்தொடர் தொடர்பிலை ஒரு குளுவோடை ஆரம்பிப்பன். கள உறவுகள் அது தொடர்பான கேள்விகளை கேட்கலாம். நான் அதுக்குத் தாற பதில்களை வைச்சுக் கொண்டு அந்த சொல்லைக் கண்டுபிடிக்கலாம். நான் தாற குளுவை வைச்சுக் கொண்டே சொல்லைச் சரியாக் கண்டுபிடிச்சிட்டால் 10 புள்ளிகளும் முதல் கேள்விக்கு வழங்கின பதிழைல வைச்சுக் கொண்டு கண்டுபிடிச்சிட்டால் 9 புள்ளிகளும் இரண்டாவது கேள்விக்கான பதிலை வைச்சுக் கொண்டு கண்டுபிடிச்சிட்டால் 8 புள்ளிகளுமாக 1 புள்ளி வரை வழங்கப்படும். ஆனால் எத்தினை எழுத்துச் சொல் முதலெழுத்து என்ன கடைசி எழுத்து என்ன இது மாதிரியான கேள்விகளை கேக்க ஏலாது. சரியா நீங்கள் போட்டிக்கு றெடியா

  6. உலகக்கிண்ண துடுப்பாட்டப் போட்டி 2015 ஆஸ்திரேலியா, நியூசீலாந்து நாடுகளில் 14 பிப்ரவரி 2015 இல் இருந்து 29 மார்ச் 2015 வரை நடைபெற உள்ளது. போட்டியில் பங்கு பற்ற தயாரா? மேலதிக விபரங்கள் தொடரும் விரைவில்

    • 594 replies
    • 34.2k views
  7. தொடர்ச்சியாக பத்து போட்டிகளில் பங்கு பற்றி சரியான பதிலை முதலாவதாக பதிவிடும் போட்டியாளருக்கு பரிசு காத்திருக்கிறது. இப்போட்டி வாரமொருமுறை சனி அல்லது ஞாயிற்றுக்கிழமைகளில் பதிவிடப்படும். முடிந்தால் முயற்சி செய்யுங்கள் பரிசைத் தட்டிக் கொள்ளுங்கள். ஞாபகம் இருக்கட்டும் தொடர்ந்து பத்துப் போட்டிகளில் சரியான பதில்களை முதலாவதாக எழுதுபவரே வெற்றியாளராகத் தெரிவு செய்யப்படுவார். நிபந்தனை..... பதிவிட்ட பதில்களை திருத்தம் செய்ய முடியாது. ஒரு போட்டிக்கான கால அவகாசம் ஒரு வாரமாகும். ஒவ்வொரு வாரமும் வெற்றி பெற்றவரின் பெயர் ஒவ்வொரு போட்டியின் போதும் திகதிவாரியாகப் பதிவிடப்படும். கேள்விகள் தவறாக இருக்கும் பட்சத்தில் அப்போட்டி இலக்கம் எண்ணிக்கையிலிருந்து விலக்கப்பட்டு அதற்க ஈடாக இன்னொரு போட்…

  8. இந்தப் பதிவில் கள உறவுகளுக்காக நடத்தப்பட்ட தேர்தல் தொடர்பான முடிவுகள் மட்டும் கருத்துப் பகிர்வுகள் இடம்பெறும்

    • 36 replies
    • 2.5k views
  9. எதிர்வரும் 8ம் திகதி நடைபெற இருக்கும் இலங்கையின் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் யாழ் கள உறவுகளுக்காக போட்டியொன்றை நடத்த திட்டமிட்டுள்ளேன். போட்டியில் கலந்து கொள்பவர்களுக்கான நிபந்தனைகள். 1. ஒருவர் ஒருமுறை மட்டுமே பங்குபெற்றலாம். போட்டி முடிவுத் திகதி 07-12-2015 நள்ளிரவு 12 மணி (கனடா நேரம்) 2. ஒருவர் தனது பதிவில் திருத்தங்களை செய்வதாயின் 7ம் திகதி யாழ் இணைய நேரம் 11.59 இற்கு முன்னர் திருத்தங்களைச் செய்ய வேண்டும். இதன் பின்னர் திருத்தங்கள் செய்யப்படின் அவரது விடைகள் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது. 3. இருவர் சம அளவிலான புள்ளிகளைப் பெறும் இடத்து முதலில் பதிந்தவர் வெற்றியாளராகத் தேர்ந்தெடுக்கப்படுவார். (கடைசியாகப் பதிவை திருத்தம் செய்த நேரமே கருத்தில் எடுக்கப்படும். …

  10. இது கள உறவுகளுக்கான ஒரு போட்டி இங்கே நான் பதிவிடும் ஆளை அல்லது இடத்தை அல்லது பொருளைக் கண்டு பிடியுங்கள் பார்க்கலாம். கண்டுபிடிப்பதற்கு டஏதுவாக ஆரம்பத்தில் ஒரு சிறு உதவியை (படத்தின் தன்மைக்கேற்ப தரலாம் எனவும் நினைக்கிறேன். நீங்கள் வழங்கும் ஆதரவை அடிப்படையாக வைத்து இதனைத் தொடரலாம் என நினைக்கிறேன்.

    • 185 replies
    • 25.4k views
  11. எப்பவும் போல சுமே அக்காவின்ட கடையில பீர் களவாடுற கோதாரி இன்டைக்கு காலமே நல்லா பட்டைய போட்டுட்டு வந்து நல்ல பிள்ளையா 200 ரூபாய்க்கு சாமான் வாங்கிட்டு வடிவா 1000 ரூபாய எடுத்து நீட்டினான், நடக்குறத பாத்து அதிர்ச்சியான சுமே அக்கா பேச்சும் மூச்சும் வராம வாங்கி சில்லறைய தேடுனா, பத்து காசு கூட இல்ல பெட்டியில... அட கடவுளே இவன் கிட்ட சில்லற கொடுக்கலனா அவன் இஷ்டத்துக்கு பின்னாடி வந்து பீர் எடுப்பானே என்டு வருத்தமாக, அந்த நேரம் பாத்து நம்ம வெள்ளக்கார காடு வெட்டி கத்தையா காசு எண்ணிட்டு போறத பார்த்த சுமே அக்கா, அவன் கிட்ட எட்ட நின்னபடியே சில்லற காச மாத்திட்டு வந்து அந்த பீர்பாய் கிட்ட பொருளுக்கு காசு போக மிச்சத்த நாலு தரம் எண்ணி கொடுக்க, அவன் காச வாங்கிட்டு ஹெவ் அ நைஸ் டே ஆன்ர…

    • 55 replies
    • 5.3k views
  12. சொல்லாடற்களம் கள உறவுகளுக்கு புயலின் அன்பான வணக்கம். எம் தாய்த்தமிழில் ஓர் ஆடுகளம். ஆடுகளத்தின் விபரம். ஒரு சொல் எம்மால் மறைத்து வைக்கப்படும். அச்சொல்லைக் கண்டு பிடிப்பதற்கான தரவுகள் தரப்படும். தரப்படும் சகல தரவுகளுக்கும் பொருந்தக் கூடியவாறு மறைத்து வைக்கப்பட்டுள்ள சொல்லைக் கண்டு பிடிக்க வேண்டும். அவ்வளவு தான். உறவுகளே முயற்சித்துத் தான் பார்ப்போமே! எடுத்துக்காட்டு. ஒழித்து வைக்கப்பட்டுள்ள சொல் அல்லோகல்லோலம். தரவுகள். 1. இச்சொல்லின் நேரடி அர்த்தம் அமளிதுமளி எனச் சொல்லலாம். 2. இச்சொல் எட்டு எழுத்துக்கள் கொண்ட சொல். 3. இச்சொல்லின் முதல் எழுத்தும் நான்காவது மற்றும் ஐந்தாவது எழுத்தும் சேர்ந்தால் விளக்கு என அர்த்தம் வரும். 4. இச்சொல்லின் முதல் …

    • 467 replies
    • 24.9k views
  13. இலக்கியச் சமர் இலக்கியத்தில் ஆர்வமுள்ளவர்களுக்கும் ஆன்மீக அன்பர்களுக்கும் ஓர் அறிவுச்சமர். இலக்கியப் பக்கம் ஓர் கேள்வியும் ஆன்மீகப் பக்கம் ஒரு கேள்வியும் கொடுக்கப்படும். இக்கேள்விகளுக்கான பதில்களை எழுதி உங்களை நீங்களே எங்களை நாங்களே புடம் போட்டுக் கொள்வோமே? இலக்கியச் சமரை முன் நகர்த்திச் செல்ல முடிந்த வரை கரம் கொடுங்களேன் வாழ்க வளமுடன்

  14. திக்கெட்டும் திகட்டாத கேள்விகள் கள உறவுகளுக்கு அன்பான வணக்கம் தவிர்க்க முடியாத ஒரு இக்கட்டான நிலையில் இத்திரி என்னால் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. என்னால் முடிந்தவரை அனைத்து அறிவியல் பகுதிகளையும் தொட்டுச் செல்ல எண்ணியுள்ளேன். மொத்தமாக எட்டுக் கேள்விகளை முன் வைப்பேன். கேள்விகளுக்கான பதில்கள் தேடும் முயற்சியில் சிரமம் தென்படின் பதில் பெறுவதற்கான உதவி யாரும் கேட்கலாம். என்னால் முடிந்த வரை உதவி கொடுப்பேன் வாழ்க வளமுடன் என்றும் அன்புடன் புயல்

    • 296 replies
    • 16.4k views
  15. இசையால் வசமாகா இதயம் எது? என் பருவத்தின் அங்கீகாரமே இளயராஜா இசை மட்டுமே என்பேன். அன்று; முதல் முறை கேட்டபோது உள்ளுக்குள் ஏற்பட்ட ஏதோ ஒன்று... இன்றும் கூடவே தொடர்ந்து வருகிறதே. என்னை போலவே நீங்களும் மூழ்கி திளைத்த பாடல்களின் குட்டி குட்டி இசை ஹைக்கு வடிவங்கள் உங்கள் ஞாபக திறனை சுவாரஸ்யமாக சற்றே தட்டிப்பார்க்க இதோ. பாடலை கண்டு பிடியுங்கள், முடிந்தால் உங்கள் மன ஓட்டத்தையும் பதிவு செய்யுங்கள். https://soundcloud.com/write2ravi/2014-04-10-223445/s-kTo3Z

    • 338 replies
    • 26.6k views
  16. அறிவூட்டுவதையும் சிந்திக்கச் செய்வதையுமே நோக்கங்களாகக் கொண்ட விடுகதைகள் போடும் பழக்கம் உலகம் முழுவதிலும் வழக்கமாக இருந்து வருகின்றது. விடுகதைகளை சொல்லி அவற்றுக்கு விடை கண்டுபிடிக்கும் முயற்சி சிந்தனையை தூண்டும் சிறந்த முயற்சியாகும். விடுகதைகளை படியுங்கள். விடைகாண முயலுங்கள். போட்டி விதிமுறைகள் - ஒருவர் ஒரு முறை மட்டுமே பதிலளிக்க முடியும் - உங்களின் பதிலை 60 விநாடிகளிற்கு பின்னர் திருத்தம் (எடிட்) செய்வது தடைசெய்யப்படடுள்ளது - அடுத்த விடுகதை வெளிவரும் வரை பதில்கள் எழுத அனுமதிக்கப்படும் வெற்றியாளர்களிற்கான பரிசில்கள் சரியான பதிலை தரும் முதல் 5 போட்டியாளர்களிற்கும் ஒரு பச்சைப்புள்ளி வழங்கப்படும் வெற்றிநடை போடும் போட்டியாளர்கள்: 1. தமிழ…

  17. Started by Paanch,

    Young Royal CUP in Zürich.....01.02.2014 சுவிஸ் நாட்டில், 01. 02. 2014 அன்று யங் றோயல் கழகத்தால் நடாத்தப்பட்ட 'யங் றோயல் கப்' மண்டப உதைபந்தாட்டப் போட்டி. இப் போட்டியில் பங்குபற்றிய யேர்மனி சுற்காட் நகரிலுள்ள ஐக்கிய தமிழர் விளையாட்டுக் கழகம் (UTSC), வெற்றிக்கிண்ணத்தைச் சுவீகரித்துக் கொண்டது. ஒரு கட்டத்தில் ஐக்கிய தமிழர் விளையாட்டுக் கழகத்திலுள்ள இரு வீரர்கள் ஒரே சமயத்தில் இரண்டு நிமிடத் தண்டனையால் வெளியேற்றப்பட்ட நிலையிலும், மிகுதி மூன்றுபேரும் எதிரணியிலுள்ள வீரர்களால் ஒரு இலக்கைக்கூட போடவிடாது பாதுகாத்தமையே, இதில் விசேட அம்சமாக பாராட்டைப் பெற்றது!!. போட்டி விபரம்: ஆரம்ப ஆட்டம்: Royal Bern 2 vs UTSC Stuttgart 0:0 UTSC Stuttgart vs Ilam Sirthukal 2:0 UTSC St…

    • 5 replies
    • 1.2k views
  18. நான் எறிந்த கேள்வியும் நீங்கள் பிடித்த பதிலும் !!!!!!!!!! வணக்கம் கள உறவுகளே!!! யாழ் இணையத்தின் இன்றைய நிலையைக் கருத்தில்க் கொண்டும் , கள உறவுகளின் அறிவுத் திறனை மேம்படுத்தும் முகமாகவும் , மீண்டும் ஒரு போட்டித் தொடரில் உங்களை சந்திக்கின்றேன் . போட்டி விபரமும் விதி முறைகைளும் , 01. என்னால் 5 கேள்விகள் வைக்கப்படும் . 02. ஒரே முறையில் 5 கேள்விக்கான பதில்களும் உங்களால் வழங்கப்பட வேண்டும். 03. ஒரே முறையில் சரியான பதில்களைத் தருபவருக்கு ஒரு சிறப்புப் பரிசு காத்திருக்கின்றது . 04. பதில்களை அழித்து எழுத முடியாது . 05 பதில்களுக்கான அதிக பட்ச நேரம் 48 மணித்தியாலங்கள். 06. எனது பக்கத்தில் தவறுகள் இருப்பின் தகுந்த ஆதாரத்துடன் நீரூபிக்கபட வேண்டும் . எங்கே ஆ…

    • 306 replies
    • 25.4k views
  19. வணக்கம் கள உறவுகளே ! வாசகர்களே ! ஓர் போட்டிக் குறுந்தொடர் ஊடாக உங்களைத் தொடுகின்றேன் . நான் ஒரு மரத்தின் படத்தைப் போடுவேன் . நீங்கள் அந்த மரத்துக்கான தூய தமிழ்ச் சொல்லைத் தரவேண்டும் . சரியான தூய தமிழ்ப் பெயரைத் தருபவருக்கு என்னால் ஓர் சிறப்புப் பரிசு தரப்படும் . அதாவது சரியான தூயதமிழ் பெயரைச் சொல்லும் முதலாவது கள உறவிற்கு ஒரு பச்சைப் புள்ளி பரிசாகத் தரப்படும் . ஒருவர் ஒரு முறை மட்டுமே பெயர் தர முடியும் பெயரை அழித்து எழுத முடியாது . யாரும் அதற்கான பெயரைச் சொல்லாதுவிட்டால் 48 மணித்தியாலாங்களின் பின்பு நான் போட்ட மரத்தின் படத்திற்கான சரியான தூயதமிழ் பெயரை அறிவிக்கின்றேன் . எங்கே சிக்கிய மரம் என் கையில் , சில்லெடுத்த பெயர்கள் உங்கள் கையில் .............. நேசமுடன் கோமகன் …

  20. என் வீட்டில் அலங்காரத்துக்காக வைக்கப்பட்டிருக்கும் பொருட்கள் ஒவ்வொன்றின் பின்னாலும் ஒரு கதை இருக்கும். அப்பொருட்களை ஒவ்வொன்றாக உங்கள் முன் வைக்கப் போகிறேன். அதை எந்த நாட்டில் நான் வாங்கினேன் என முதலில் சொல்பவருக்கு ஒரு பச்சைப் புள்ளி பரிசாக வழங்கப்படும். இரண்டு நாட்களுக்கு ஒரு தடவை ஒவ்வொரு படம் போடுவேன். லண்டன் நேரம் இரவு எட்டு மணியுடன் நேரம் முடிவடையும். கள உறவுகளே! நீங்கள் போட்டிக்குத் தயாரா????

  21. பாடலின் ஆரம்ப இசையை இணைக்கிறேன். பாடல் எது என்று கண்டுபிடியுங்கள் பார்க்கலாம். தமிழ் சினிமாப் பாடல்கள் மாத்திரம் இணைக்கப்படும். இசையும், பாடலின் ஆரம்ப இசை மட்டுமே இணைக்கப்ப்டும். நடுவில் வரும் இசை அல்ல. முதலில்.. http://k002.kiwi6.com/hotlink/998e8w93q8/tam_song1.mp3

  22. . நிழற்பட புலனாய்வு படத்தை ஆராய்ந்து அதில் மறைந்து இருக்கும் விசயங்களைக் கொண்டு துப்புத் துலக்க வேண்டும். கேட்கப்படும் கேள்விக்கு விடையளிக்கும் போது அதற்குரிய காரணங்கள் தரப்பட வேண்டும். சரி.. முதலாவது. 1. கீழே இணைத்த படம் எங்கே எடுக்கப்பட்டது ?

  23. எத்தனை வட்டங்கள் இதில் தெரிகின்றன?

  24. அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துக்கள் 3 புள்ளிகளுக்கான கேள்வி ( அனைத்துவிடைகளும் சரியாக இருக்க வேண்டும்) 1) பதினாறு (4) நாலு என்ற இலக்கங்களை வைத்து எப்படி 1000 த்தை கூட்டுத்தொகையாக பெறுவீர்கள்? உ+ம் 4+4+4+4+4+4+4+4+4+4+4+4+4+4+4+4 = 64 விடை தவறு 2) நாவலர் வீதியூடாக வந்த பஸ் ஒட்டுனர் ஜந்துலாம்படி சந்தியில் STOP sign இல் நிற்க்காமல் இடது பக்கம் திரும்பினார், நேராக போய் வைத்தீஸ்வர சந்தியில் உள்ள பாடசாலை மாணவர்கள் கடப்பதற்காக காட்டிய சிக்கனலிலும் நிற்க்காமல் தொடர்ந்து போய்க்கெண்டிருந்தார், ஆனால் அவர் எந்த வீதி ஓழுங்குகளையும் மீறவில்லை, எப்படி? 3) ஆறாம் வகுப்பில் கற்பிக்கும் கணித ஆசிரியர் மாணவர்களிடம் 20 ஒற்றை எண்களின் கூட்டுத்தொகையை கண்டு பிடிக்க சொன்னார், அத…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.