கருவிகள் வளாகம்
கணிணி | திறன்பேசி | திறன் கருவிகள் | தொழில்நுட்பம் | சந்தேகங்கள் | உதவி
கருவிகள் வளாகம் பகுதியில் கணிணி, திறன்பேசி, திறன் கருவிகள், முனையம் (console), தொழில்நுட்பம் சம்பந்தமான தரமான பதிவுகள், அவசியமான செய்திகள், அவை தொடர்பான சந்தேகங்கள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
762 topics in this forum
-
கணனி பாதுகாப்பு - இலவச Windows Live Safety Center மைக்குரோ சொவ்ற் நிறுவனம் அண்மையில் வெளியிட்டிருக்கும் Windows Live Safety Center பாதுகாப்பு உதவி தளம் மூலம் உங்கள் கணனியை வைரஸ்களில் இருந்து பாதுகாப்பதுடன் அது இயக்கும் வேகத்தை அதிகப்படுத்தவும் முடியும். மூன்று முக்கியமான அம்சங்களை இந்த Windows Live Safety Center வழங்குகின்றது. - Protection - உங்கள் கணனியை பரிசோதித்து வைரஸ்களில் இருந்து பாதுகாக்க உதவுகின்றது. - Clean up - உங்கள் கணனியின் காட் டிஸ்கில் உள்ள தேவையற்ற பைல்களை சுத்தம் செய்ய உதவுகின்றது. - Tune up - உங்கள் கணனியின் ஒட்டு மொத்த செயற்பாட்டையும் வேகத்தையும் அதிகரிக்க உதவுகின்றது. இதன் தோற்ற படங்கள் சில .... …
-
- 9 replies
- 3.1k views
-
-
குவாண்டம் கணனியில் முதலில் பிட் பைட் என்பனவற்றை பார்க்கலாம் கணினி ஒரு இயத்திரனியல் சாதனம் என்பது நீங்கள் அறிந்ததுதான். ஒரு மின் விளக்குப் போல் கணினியிலுள்ள மின் சுற்றுக்களும் On (1) அல்லது off (0) எனும் இரண்டு நிலைகளைக் கொண்டுள்ளன. On ஆக இருக்கும் நிலையை 1 (ஒன்று) எனும் இலக்கத்தாலும் off நிலையை 0 (பூச்சியம்) எனும் இலக்கத்தாலும் குறிக்கப்படுகின்றன. தகவல்களைக் கணினி நினைவகத்திலும் சேமிக்கும் போது ஒன்றுகளாலும் பூச்சியத்தாலும் மட்டுமே பதிவு செய்கின்றன. இங்கு ஒன்று அல்லது பூச்சியத்தை ஒரு பிட் என அழைக்கப்படும். பைனரி டிஜிட் (binary digit) எனும் வார்த்தைகளிலிருந்ததே பிட் (bit) எனும் வார்த்தை உருவானது. பிட் என்பது ஒரு தகவலின் மிகச் சிறிய அலகாகும். ஒரு பிட்டை ம…
-
- 9 replies
- 1.9k views
-
-
[size=5]எங்க டாடி நா பிளஸ் 2 பாஸ்பண்ணினப்போ ஒரு லாப் டொப் சிங்கப்பூரில இருந்து வாங்கி தந்தாருங்க . அது விஸ்ரா சிஸ்ரம்ங்க . இப்போ என்னான்னா ஒரு நாளு சிஸ்ரம் ஓப்பின் ஆகிலீங்க . ஸ்கிறீனு கறுப்பு கலர்ல விஸ்ரா இன்ஸ்டால் சிடிய போட சொல்லுதுங்க . பட் எங்கிட்ட அந்த சீடி இல்லீங்க . எங்க அறிவு கூடின டாடி தாங்க புறோகிறாம் செட் செஞ்சாரு . அப்போ முன்னாடி வாற இன்ஸ்டால் புறோகிறாம சீடியில கொப்பி செய்யலீங்க . இப்போ பேந்த பேந்த டாடி முழிக்கிறாங்க . எனக்குன்னா டாடீல செம கடுப்பில இருக்கேங்க . என்னோட லாப்டொப் ரொசீபா சட்லைட் மாடலுங்க . இப்போ நான் என்னங்க செய்யிது ? எப்பிடீங்க இந்த சிஸ்ரத்த ஓப்பின் செஞ்சுக்கிறது ? ஒன்னுமே புரியலீங்க . யாராச்சும் உதவி செய்வீங்களா ?ஃபிளீஸ் .........[/size] […
-
- 9 replies
- 1.6k views
-
-
கள உறுப்பினர்களே எனக்கு உதவி செய்யவும் ப்ளீஸ் நான் எனது xp கணணியை அழித்து செய்தேன் ஆனால் அது neu produkkt key கேட்கிறதே எனது கணணியின் கீயைக் கொடுத்தேன் அது new produkt key கேட்ட்கிறதே ஏன்?
-
- 9 replies
- 1.9k views
-
-
Digital Sound Recorder க்குரிய Rigistered name & code தேவை. :roll: :roll: யாராவது தந்து உதவமுடியுமா?? ஏற்கனவே யாழில் வழங்கப்பட்டதுதான். ஆனால் மிஸ் பண்ணிட்டேன். நன்றி
-
- 9 replies
- 2.5k views
-
-
நீங்கள் பாவிக்கும் கணணியின் OS என்ன?
-
- 8 replies
- 2.4k views
-
-
எனது hotmail க்கு வந்திருக்கும் ஒரு மெயில் உள்ள படங்களை திறக்க முடியாமல் block பண்ணி இருக்குது(பாதுகாப்பு கருதியாம்)அதை எப்படி திறந்நது பார்ப்பது.தயவு செய்து யாலாவது உதவி செய்யுங்கோ.நன்றி.
-
- 8 replies
- 1.4k views
-
-
இலவசமாக கணணியில் பக்ஸ் (FAX) வசதி நீங்கள் பக்ஸை (FAX) அதிகமான உபயோகிப்பவரா...? அவற்றை நேரடியாக கணணிக்கு பெற்றுக்கொண்டு வேண்டுமானதை மட்டும் பிரின்ற் எடுத்துக்கொள்ளவிரும்பினால் கீழுள்ள ஈ மெயிலுக்கு சென்று இலவசமாக பதிந்து கொள்ளுங்கள். http://www.monfax.com/index.php?page=inscription.php&title=Inscription
-
- 8 replies
- 2k views
-
-
யாருக்காவது அசையும் உருவங்கள் கனினியில் தயாரிப்பதற்கு தகுந்த புறோக்கிறாம் இருந்தால் தாருங்கள் புண்ணியமாய் இருக்கும் ....
-
- 8 replies
- 2.5k views
-
-
விண்டோஸ் 10 இலவச பதிப்பை பெற இம்மாதம் 29ம் திகதி கடைசி நாளாகும். சிலருக்கு, "தெரியாத பேயைக் காட்டிலும் தற்போதிருக்கும் தெரிந்த பிசாசே மேல்" என விரும்புவீர்கள்..அதாவது தற்பொழுது நன்றாக வேலை செய்து பழகிய இயங்குதளத்தை ஏன் மாற்ற வேண்டுமென நினைக்கலாம்..! அதே சமயம், மைக்கிரோசாஃப்ட் நிறுவனம், தனது புதிய விண்டோஸ் 10 பயனாளர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க/வாடிக்கையாளர்களை திருப்திப்படுத்த அடிக்கடி,"யப்பா... விண்டோஸ் 10 க்கு மாறிவிடுங்கள், உங்களுக்கு இந்த இலவச சலுகை வரும் ஜூலை 29 தான் கடைசி திகதி.." என கணனியின் வலது ஓரத்தில் உங்களுக்கு நினைவூட்டல் தெரிந்து கொண்டே இருக்கும்..சிலருக்கு இது எரிச்சலையும் கொடுக்கும்.. இந்த விண்டோஸ் 10 நினைவூட்டல் தொல்லையிலிருந்து விடுப…
-
- 8 replies
- 1.1k views
- 1 follower
-
-
கேலக்ஸி நோட் 7 உற்பத்தியை சாம்சங் தற்காலிக நிறுத்தம்? பேட்டரிகள் தீப்பிடித்து எரியும் சம்பவங்களை அடுத்து சாம்சங் நிறுவனம் தனது கேலக்சி நோட் 7 ஸ்மார்ட்போன்கள் உற்பத்தியை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளதாக கொரியாவின் யோன்ஹாப் செய்தி நிறுவனம் திங்களன்று செய்தி வெளியிட்டுள்ளது. பெயர் வெளியிடாத ஒரு சப்ளையரை மேற்கோள் காட்டி, நுகர்வோர் பாதுகாப்புக்காக எதிர்பாராத இந்த தற்காலிக உற்பத்தி நடவடிக்கை நிறுத்தம் என்று செய்தி வெளியிட்டுள்ளது. சாம்சங் நோட் 7 ஸ்மார்ட் போன்களின் பேட்டரிகள் தீப்பிடித்து எரியும் சம்பவங்கள் தொடர்ந்து வருவதால் சாம்சங் இந்த முடிவை எடுத்துள்ளதாகத் தெரிகிறது. யோன்ஹாப் செய்தி நிறுவனத்தை இந்த தற்காலிக உற்பத்தி…
-
- 8 replies
- 1.1k views
-
-
யூடியூப்பில் இந்த தப்பை மட்டும் பண்ணாதீங்க! "மொத்தமா தூக்கிடுவாங்க!" பெரிய முடிவை எடுக்கும் யூடியூப் வாஷிங்டன்: யூடியூப் அதன் தளத்தில் விளம்பரத்தில் விளம்பரத்தைத் தடுக்கும் வகையில் ad blockingஐ பயன்படுத்துவோரைத் தடுக்க முக்கிய அதிரடி நடவடிக்கையை எடுக்கப் போவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. உலகில் மிகப் பெரிய வீடியோ ஷேரிங் நிறுவனமாக இருக்கும் யூடியூப் தளத்தில் இரண்டு வகை இருக்கிறது. இலவசமாக யூடியூப்பை பயன்படுத்த வேண்டும் என்றால் அனைவரும் விளம்பரங்களைப் பார்க்க வேண்டும். இப்போது வீடியோவின் தொடக்கத்தில் சில விளம்பரங்களும் இடையில் சில விளம்பரங்களும் வருகிறது. யூடியூப் தளத்தில் வரும் விளம்பரங்களின் எண்ணிக்கை தொடர்ந்து கூடிக் கொண்டே செல்கிறது. ஒரு வீடியோவை…
-
- 8 replies
- 431 views
-
-
ஒரு உதவி, எனது கணனியை மறுசீரமைக்கும் போது கணனியுடன் தரப்பட்ட விண்டோஸ் எக்ஸ் பி தவறிவிட்டதால் வேறு ஒரு விண்டோஸ் எக்ஸ் பி யை நிறுவினேன். அது நெட்வேக் டிரைவர்களை நிறுவும் மென் பொருள்களைகொண்டிருக்காததால் அவற்றை இணையத்தைல் தேடினேன் கிடைக்கவில்லை. யாராவது உதவ முடியுமா கணனி வகை கணனி வகை Acer travelmate 2301 series 1. BCM 5701 Gigabit Ethernetn - network adapter 2. Ethernet controller இரண்டுக்குமான மென்பொருட்கள் தந்துதவ/ கிடைக்குமிடத்தை கூறமுடியுமா ?
-
- 8 replies
- 2k views
-
-
உதவிக் குறிப்புகளும் உத்திகளும் - வின்டோஸ் இலக்கம் 1 வின்டோஸிலுள்ள பின்போல்(Pinball) விளையாட்டில் அழுகுணி ஆட்டம் ஆட விருப்பமா! இது வின்டொஸ் எக்ஸ்பிக்கும்(WIN XP) பொருந்தும். பின்போல் வின்டோ வந்து ஆட்டம் தொடங்க முதல் பின்வருவனவற்றை மேற்கோள்குறி இல்லாமல் தட்டச்சு செய்வதன் மூலம் அழுகுணி ஆட்டம் ஆடலாம். பின்போல் பந்தை உங்கள் mouse மூலம் தூக்கிச் செல்ல "hidden test" - mouseஆல் பின்போல் மேசையில் கிளிக்(Click) பண்ணி பந்தை தூக்கி விரும்பியவாறு விளையாடுங்கள். "1max" - முடிவிலி எண்ணிக்கையான பந்துகளைப் பெற "bmax" - Gravity well ஐப் பெற "gmax" - Rank ஐ உயர்த்த "rmax" - உடனடியாக 1,000,000 புள்ளிகளைப் பெற
-
- 8 replies
- 2.3k views
-
-
எனது இணையத்தளம் இரண்டு களவாடப்பட்டுள்ளது. யாராவது திரும்பப்பெற்றுத்தர முடியுமா? to of my website (domains) is hacked by a boy ( *** - நீக்கப்பட்டுள்ளது ) from canada. can anybody help me to get my site back? I can pay for it. contact me at private message or mail: p_aravinth@hotmail.com
-
- 8 replies
- 2.5k views
-
-
விபரங்களை தெளிவாக அறிய என்று படம் பெரிதாக இணைக்கப்பட்டுள்ளது. "interner explorer cannot open the internet site http://www.pathivu.com operation aborted" திடீர் என்று இன்று காலையில் இருந்து எனது கணணியில் இன்ரநெட் புறவுசரான இன்ரநெட் எக்ஸ்புளோரரூடு சில தளங்களுக்குச் சென்றால் இப்படி ஒரு செய்தி வருகிறது. இது எதனால்.. கணணிக் கிருமியாலா..??! இல்ல வேறேதேனும் பிரச்சனையாலா.. சில புளாக்கர்களுக்கும் போக முடியவில்லை..??! உங்களுக்கும் இப்படிப் பிரச்சனைகள் இருக்கின்றனவா.. இல்ல எனக்கு மட்டும் தானா..??! ஏதாவது தீர்வு..??!
-
- 8 replies
- 1.9k views
-
-
இது வைரசா?கடந்த சில நாட்களாக கணணியைத் திறக்கும் பொழுது uni blue registry booster என்ற மென்பொருள் திரையில் தோன்றுகிறது no குடுத்தால் தொடர்ந்து வெலைசெய்யலாம் yes குடுத்தால் கணணியில் உள்ள பிழைகளைக கண்டு பிடிப்பதாகச் சொல்கிறது நான் yes குடுத்து விட்ட நிறுத்தி விட்டேன்.இதை எப்படி நிறுத்துவது ?
-
- 7 replies
- 2.4k views
-
-
வணக்கம்மக்கோ....வணக்கமண்ணா... (adobe acrobat) pdf பைலை திறந்து வேலைசெய்யத்தகுந்த மென்பொருட்கள் தெரிந்தவற்றை அறித்தர முடியுமா?
-
- 7 replies
- 2.2k views
-
-
VB6.0 யாராவது உதவமுடியுமா? கல்லூரி காலத்திலேயே இந்த VB6.0 ஏறக்கட்டியாகிவிட்டது... பழைய மென் பொருள் ஒன்று இடபற்றாக்குறையினால் (msaccess-database) மாறுதலுக்காக(mysql) என்னிடம் வந்துள்ளது... சிக்கல் என்ன வென்றால் ADODB முறையில் இவ்வாறு query எழுதியே database table rs.Open "insert into independent values( '" & Text1.Text & "','" & Text2.Text & "','" & Combo1.Text & Text28.Text & "') ", CN, adOpenStatic, adLockBatchOptimistic, ADODB.CommandTypeEnum.adCmdText திறக்க முடிகிறது... DAO இதில் நேரடியாக இந்த முறையினாலே database table திறக்க முடிகிறது ... Set DB = OpenDatabase("C:\xx.mdb") Set rs = DB.OpenRecordse…
-
- 7 replies
- 1.4k views
-
-
ஒரு மலையாளப் படத்தை இணையத்தில் தரவிறக்கம் செய்தேன், real player இல் படத்தைப் பார்க்ககூடியதாக இருக்கிறது ஆனால் real player இல் vcd பிரதி எடுக்கும் போது ஒலி மட்டும் வருகிறது. இந்த file ஐ vcd ஆகப் பதிக்க என்ன செய்யலாம்? நீரோவும் உதவமாட்டன் எண்டு சொல்லுது?
-
- 7 replies
- 1.7k views
-
-
லோகோவை மாற்றியது நொக்கியா Published By: T. SARANYA 27 FEB, 2023 | 03:21 PM பின்லாந்தைச் சேர்ந்த மொபைல் நிறுவனம் நொக்கியா (Nokia) கடந்த 60 ஆண்டுகளில் முதல்முறையாக தனது லோகோவை (Logo) மாற்றியுள்ளது. ஸ்பெயின் நாட்டில் பார்சிலோனா நகரில் இன்று திங்கட்கிழமை மொபைல் உலக காங்கிரஸ் (Mobile World Congress) ஆரம்பமாகியுள்ளது. இந்நிகழ்வு மார்ச் 2ஆம் திகதி வரை நடைபெறும். இதை முன்னிட்டு நொக்கியா நிறுவனம் தனது புதிய லோகோவை அறிமுகப்படுத்தியுள்ளது. நொக்கியா நிறுவனம் தனது பிராண்ட் அடையாளத்தை மாற்றுவதற்கு முயற்சித்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக நொக்கியாவின் புதிய லோகோவை அந்நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி பெக்கா லுண…
-
- 7 replies
- 621 views
- 1 follower
-
-
உலகின் முதற்தர இயங்குதள வடிவமைப்பு நிறுவனமான மைக்ரோசொப்ட் கடந்த வருடம் Windows 8 எனும் இயங்குதளத்தினை அறிமுகப்படுத்தியிருந்தது. தொடுதிரைத் தொழில்நுட்பசாதனங்களில் இலகுவாக பயன்படுத்தக்கூடியதாக உருவாக்கப்பட்ட இந்த இயங்குதளம் மக்கள் மத்தியில் சிறந்த வரவேற்பைப் பெற்றிருந்தது. இந்நிலையில் இந்த இயங்குதளத்தின் புதிய பதிப்பான Windows 8.1 இயங்குதளத்தினை வடிவமைக்கும் முயற்சியில் முழு மூச்சாக செயற்பட்டு வந்த மைக்ரோசொப்ட் சில மாதங்களுக்கு முன்னர் பீட்டா பதிப்பினை வெளியிட்டிருந்தது. தற்போது இதன் முழுமையான பதிப்பினை மக்களின் பாவனைக்காக எதிர்வரும் ஒக்டோபர் 17ம் திகதி வெளியிடப்போவதாக அந்நிறுவனம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. http://www.youtube.com/watch?feature=player_embedded&v=7B…
-
- 7 replies
- 932 views
-
-
பவர்பாயிண்ட் ஸ்லைடுகளை வைத்து ஸ்கிரீன்சேவர் உருவாக்க மைக்ரோசாப்டின் பவர்பாயிண்ட் அப்ளிகேஷனில் ஸ்லைடுகளைத் தயாரித்து மகிழ்ந்தவர்கள் அந்த ஸ்லைடுகளை ஸ்கிரீன் சேவராக மாற்ற விரும்புகின்றனர். பல வாசகர்களும் எப்படி பவர்பாயிண்ட் பைலை ஸ்கிரீன்சேவராக மாற்றுவது எனக்கேட்டு கடிதங்கள் அனுப்பிக் கொண்டிருக்கின்றனர். பவர்பாயிண்ட் பைலை ஸ்கிரீன்சேவராக மாற்றி தர பல சாப்ட்வேர்கள் உள்ளன. அவற்றின் பெயர்களும் அவை கிடைக்கிற வெப் தளங்களின் முகவரிகளும் கீழே தரப்பட்டுள்ளன. Screensaver Powerpoint Studio (www.1stss.com) Screen Time for Powerpoint (www.screentime.com) Any Saver (www.dgolds.com) Active Screensaver Personal (www.automatedofficesystems.com) Showtim…
-
- 7 replies
- 2.5k views
-
-
வணக்கம் கள உறவுகளே , எனது வலைப்பூவில் உள்ள பதிவுகளை மற்ரயவர்கள் பிரதி எடுக்காமல் தடுப்பதற்கு , ஏதாவது இலவச மென்பொருட்கள் உள்ளனவையா ?அல்லது , நான் ஏதாவது எனது வலைப்பூவில் மாற்ரங்கள் செய்யவேண்டுமா ? யாராவது தெரிந்தவர்கள் உதவி செய்வீர்களா ? நன்றி . அன்புடன் கோமகன்
-
- 7 replies
- 1.7k views
-
-
வணக்கம்.எனது கணனியை இயக்கும் போது இயங்கி உடன் off ஆகிறது.மீன்டும் மின்சாரத்தை துன்டித்து மீன்டும் இயக்கினால் சில வேளை சரிவரும்.ஆனால் சில வேளைகளில் பல முறை இப்படி செய்ய வேன்டி ஏற்படும்.இயங்கதொடங்கிவிட்டால் ஒழுங்காக வேலை செய்யும்.யாராவது என்ன பிரச்சனையாக இருக்கும் என்று அறியத்தரவும்.நன்றி.
-
- 7 replies
- 1.1k views
-