Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ் கருத்துக்கள உறவுகளுடன் CarDriving.CA இணைந்து வழங்கும் யாழின் பொற்கிளி(ழி) எனக்குத்தான்! June 2012

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஜுன் யாழின் பொற்கிளி(ழி) சிறப்பு.

பொற்கிளி(ழி) பெற்ற பகலவனுக்கும் பாராட்டுப் பெற்ற அனைவருக்கும்.. திருமண வாழ்த்துப் பெற்ற ஜீவாக்கும்.. சிறப்புற தொகுத்து வழங்கிய போக்குவரத்து.. CarDriving.CA க்கும் பாராட்டுக்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

பொற்கிழி பெற்ற பகலவனுக்கும் , பாராட்டுக்கள் பெற்ற அனைத்து உறவுகளுக்கும், எனது வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்!

இதை மிகவும் அழகாகத் தொகுத்தளித்த, போக்குவரத்துக்கு, மனம் நிறைந்த, நன்றிகள்! :D

  • கருத்துக்கள உறவுகள்

பொற்கிழியைப் பெற்ற பகலவனுக்கும், வாழ்த்துக்களைப் பெற்றுக்கொண்ட ஏனையோருக்கும் நல்வாழ்த்துக்கள்..! :D

  • கருத்துக்கள உறவுகள்

யாழின் பொற்கிழி பெற்ற பகலவனுக்கும் மற்றும் ஏனைய பதிவுகளை இட்டு பாராட்டுப் பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள். மறக்காமல் பதிவுகளைத் தெரிவு செய்து பொற்கிழி வழங்கும் போக்குவரத்திற்கு வாழ்த்துக்களும் நன்றிகளும் உரித்தாகட்டும்

  • கருத்துக்கள உறவுகள்

ஆனி மாதத்துக்குரிய,

பொற்கிளி(ழி) யைப் பெற்ற பகலவனுக்கும், பாராட்டுக்களைப் பெற்ற சக உறவுகளுக்கும்

பரிசில்களையும், காணொளியையும் தொகுத்து வழங்கிய போக்குவரத்துக்கும் மனமார்ந்த பாராட்டுக்களும், நன்றியும் உரித்தாகட்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

யாழின் பொற்கிழி பெற்ற தம்பி பகலவனுக்கும்

மற்றும்

ஏனைய பதிவுகளை இட்டு பாராட்டுப் பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

பொற்கிழி வழங்கும் போக்குவரத்திற்கு வாழ்த்துக்களும் நன்றிகளும் உரித்தாகட்டும்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பொற்கிழி பெற்ற பகலவனுக்கும்...பாராட்டு பெற்றவர்களுக்கும் என் வாழ்த்துக்கள்.

போக்குவரத்தின் பணி தொடரட்டும். :)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பொற்கிழி பெற்ற பகலவன் அண்ணாக்கும் , பாராட்டுக்கள் பெற்ற அனைத்து உறவுகளுக்கும், எனது வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்! திருமண வாழ்த்தையும் ஆரம்பித்த கோமகன் அண்ணாக்கும்,இதை மிகவும் அழகாகத் தொகுத்தளித்த, போக்குவரத்துக்கு, மனம் நிறைந்த, நன்றிகள்! :D

  • கருத்துக்கள உறவுகள்

பொற்கிளி பரிசை தட்டிக்கொண்ட பகலவனுக்கும் ஏனைய பரிசுகளை வென்றவர்களுக்கும் வாழ்த்துக்கள்.இனிதுற நடாத்தும் போக்குவரத்துக்கும் அனுசரணை வழங்கும் போக்குவரத்து, வீடு ஆகியோருக்கும் மனம் கனிந்த நன்றிகள்.

  • கருத்துக்கள உறவுகள்

பொற்கிளி பரிசை தட்டிக்கொண்ட பகலவனுக்கும் ஏனைய பரிசுகளை வென்றவர்களுக்கும் வாழ்த்துக்கள்.

என்னுடைய ஆக்கத்தைச் சேர்த்துக்கொண்டதற்கும்

இனிதுற நடாத்தும் போக்குவரத்துக்கும் மனம் கனிந்த நன்றிகள்.

  • தொடங்கியவர்

நெடுக்காலபோவான், புங்கையூரன், இசைக்கலைஞன், வல்வை சகாறா, தமிழ் சிறி, விசுகு, குமாரசாமி, ஜீவா, நுணாவிலான், வாத்தியார் உங்கள் கருத்துகளுக்கு நன்றி. தமது விருப்பத்தெரிவை வழங்கியவர்களுக்கும் நன்றி.

வீடியோவில் பயன்படுத்தப்பட்ட வாத்திய, குரலிசை: கலைஞர்கள் கதிரி கோபால்நாத் குழுவினர் + ஜி.ரமேஸ், விஜேஜி குழுவினர், அவர்களுக்கு நன்றி.

யூடியூப் வீடியோ விபரத்தில் லிங்குகள் இணைக்கப்பட்டுள்ளன. மீண்டும் பாராட்டுக்களும், வாழ்த்துகளும் இவர்களுக்காக:

கவிதை - சென்றுவருகிறது கவிதை!

http://www.yarl.com/forum3/index.php?showtopic=103193&#entry765348

விசுகு - அவனுக்குத்தான்..........

http://www.yarl.com/forum3/index.php?showtopic=104155&#entry772770

ராஜவன்னியன் - புத்திசிகாமணிகளை(Smart phones) வாங்க...

http://www.yarl.com/forum3/index.php?showtopic=104291&#entry773767

Nathamuni - ஒரு திருட்டு, பல கொலைகள்; முறிந்த சவூதி அரேபியா, தாய்லாந்து ராஜாங்க உறவு

http://www.yarl.com/forum3/index.php?showtopic=103275&#entry766167

கோமகன் - மறந்த குருவிகளும் பறந்த பெயர்களும்

http://www.yarl.com/forum3/index.php?showtopic=103231&#entry765676

nedukkalapoovan - வயது வெறும் இலக்கம்.. உடற்கட்டமைப்பை பேண வயது பால் இல்லை.

http://www.yarl.com/forum3/index.php?showtopic=103633&#entry768844

புங்கையூரன் - முடிவில்லாத பயணங்கள்

http://www.yarl.com/forum3/index.php?showtopic=103372&#entry766791

தமிழ்சூரியன் - எங்கே யாழ் கள கணக்குப்புலிகளே .............தயாராகுங்கள்......

http://www.yarl.com/forum3/index.php?showtopic=103429&#entry767279

வாத்தியார் - அரோஹரா சொல்லி நடந்தால் ஐந்து நிமிட நடை

http://www.yarl.com/forum3/index.php?showtopic=103399&#entry766972

பகலவன் - Malta ஒரு புதிய அனுபவம்

http://www.yarl.com/forum3/index.php?showtopic=103521&#entry768066

இவர்களுடன் ஜீவா பிரியா புதுமணத்தம்பதியினருக்கு உளங்கனிந்த திருமண வாத்துக்கள்!

நன்றி

இந்த மாத பொற்கிழி பரிசிற்காக எனது ஆக்கத்தை தெரிவு செய்தமைக்காக முதற்கண் போக்குவரத்து நிறுவனத்திற்கும் அவர்களுடன் இணைந்து சேவை ஆற்றும் வீடு நிறுவனத்துக்கும் என் உளமார்ந்த நன்றிகள்.

ஊக்குவிப்புகள் தான் ஒரு கலைஞனை, எழுத்தாளனை மேலும் தரமான ஆக்கங்களை கொடுக்க வைக்கும் என்பதில் ஐயம் எதுவும் இல்லை. அந்தவகையில் இப்படியான பரிசுத்திட்டமும், ஊக்குவிப்புகளும் அவசியமாகின்றன. அவற்றை நடுநிளைமாக வெளிப்படுத்தும் போக்குவரத்து மற்றும் வீடு நிறுவங்களுக்கும், அதற்கு களமாகவும் துணையாகவும் இருக்கும் யாழ் கள நிர்வாகிகளுக்கும் நன்றிகள் சொல்ல வார்த்தைகள் இல்லை. உங்கள் பணி மென்மேலும் தொடரவேண்டும் என்பதே என் அவா.

நெடுக்காலபோவான், புங்கையூரன், இசைக்கலைஞன், வல்வை அக்கா , தமிழ் சிறி அண்ணா , விசுகு அண்ணா , குமாரசாமி, ஜீவா, நுணாவிலான், வாத்தியார் உங்களின் பாராட்டுகளுக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி. இது போன்ற சக எழுத்தாளர்களை ஊக்குவிக்கும் கருத்துகளால் யாழ் கள உடன்பிறப்புகள் என்ற வகையில் என் மனதில் நீங்கள் உயர்ந்து நிற்கிறீர்கள்.

மேலும் இந்த மாத பரிசுத்திட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட கருத்துகளை வழங்கியவர்களுக்கும், ஏற்கனவே பொற்கிழி பெற்ற கருத்தாளர்களுக்கும் என் பாராட்டுகளும் நன்றிகளும்.

போக்குவரத்து நீங்கள் அனுப்பிய ஐம்பது யுரோ பேபால் ஊடக நான் இன்று பெற்று கொண்டேன் என்பதை இத்தருணத்தில் மகிழ்வுடன் தெரிவுத்து கொள்ள விரும்புகிறேன்.

அதை பெற்றுக்கொண்டமைக்காக மகிழ்ச்சியுடன் போக்குவரத்து நிறுவனத்துக்கும் அனுசரணை வழங்கிய வீடு நிறுவனத்துக்கும் நன்றிகளை தெரிவித்து கொள்கிறேன்.

இறுதியாக எங்கள் தாய்நாட்டின் விடுதலைக்காக நாங்கள் யாழ் கள சகோதரர்களாக ஒற்றுமையாக போராடுவோம் என்று மனதார கேட்டு கொள்கிறேன்.

நன்றி,

பகலவன்

  • கருத்துக்கள உறவுகள்

:wub: :wub: :wub:

பச்சை கையிருப்பில் இல்லையப்பா

கடந்த மாதத்திற்கான பொற்கிழி பெற்ற பகலவனுக்கு வாழ்த்துகள் பாராட்டுகளை பெற்ற ஏனைய உறவுகளுக்கும் வாழ்த்துகள் சிறப்பாக தொகுத்து வழங்கும் போக்குவரத்துக்கு நன்றிகள் பல

  • தொடங்கியவர்

நன்றி பகலவன், விசுகு, அபராஜிதன்.

ஒவ்வொரு மாதமும் பகிரப்படுகின்ற நூற்றுக்கணக்கான ஆக்கங்கள், ஆயிரக்கணக்கான பதிவுகள் மத்தியில் சிறந்த பத்து பதிவுகளை தேர்வு செய்வது மிகுந்த சவாலான, சிரமமான விடயம். எம்மால் முடியுமான அளவிற்கு நன்றாக தொகுத்து வழங்க முயற்சிக்கிறோம்.

ஒவ்வொரு மாதமும் புதிய விடயங்களை புகுத்துவதற்கும், குறைபாடுகளை களைவதற்கும், மெருகூட்டுவதற்கும் முயற்சிக்கிறோம்.

அனைவரது ஆதரவுக்கும், ஊக்குவிப்புக்கும் நன்றி.

  • கருத்துக்கள உறவுகள்

பகலவனுக்கு வாழ்த்துக்கள்...

  • கருத்துக்கள உறவுகள்

பொற்கிழி பெற்ற பகலவனுக்கும்...பாராட்டு பெற்றவர்களுக்கும்

என் வாழ்த்துக்கள். போக்குவரத்தின் பணி தொடரட்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

பொற்கிளி பெற்ற பகலவனுக்கும் மற்றும் பாரட்டு பெற்ற அனைவருக்கும் புத்தனின் நல்வாழ்த்துக்கள்

உங்கள் வாழ்த்துக்களையும் கருத்துகளையும் பதிந்து என்னையும் சக கருத்தாளர்களையும் ஊக்கபடுத்திய உறவுகளான அபராஜிதன், யாயினி, நிலாமதி அக்கா,புத்தன் அவர்களுக்கு என் நன்றிகள்.

கடந்த மாதம் தனது இல்லற வாழ்வில் அடியெடுத்து வைத்த ஜீவாவுக்கும் எனது மனமார்ந்த மகிழ்ச்சி கலந்த வாழ்த்துக்கள்.

Edited by பகலவன்

பொற்கிழி பெற்ற பகலவன் அண்ணாவுக்கும் பாராட்டு பெற்ற ஏனையோருக்கும் வாழ்த்துகள். இதனை தொடர்ந்து ஊக்குவிக்கும் போக்குவரத்துக்கும் நன்றிகள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பொற்கிளி பரிசை தட்டிக்கொண்ட பகலவனுக்கும் ஏனைய பரிசுகளை வென்றவர்களுக்கும் வாழ்த்துக்கள்.இனிதுற நடாத்தும் போக்குவரத்துக்கும் அனுசரணை வழங்கும் போக்குவரத்து, வீடு ஆகியோருக்கும் மனம் கனிந்த நன்றிகள்.

இந்த மாத பொற்கிழி பரிசிற்காக எனது ஆக்கத்தை தெரிவு செய்தமைக்காக முதற்கண் போக்குவரத்து நிறுவனத்திற்கும் அவர்களுடன் இணைந்து சேவை ஆற்றும் வீடு நிறுவனத்துக்கும் என் உளமார்ந்த நன்றிகள்.

போக்குவரத்து எங்கள் நட்பு நிறுவனம். பொற்கிளி(ழி) திட்டத்துக்கும் எங்கள் நிறுவனத்துக்கும் சம்மந்தம் இல்லை என்பதை அன்புடன் அறியத்தருகின்றோம். எமது ஊக்குவிப்பு திட்டம் ஆகஸ்ட் 15,2012 தொடங்கி ஒவ்வொரு மாதமும் 15 திகதி நடத்தப்படும். நன்றி.

  • 4 weeks later...
  • தொடங்கியவர்

நன்றி யாயினி, நிலாமதி, புத்தன், துளசி. வீடு.

உங்கள் அனைவரினதும் ஊக்குவிப்பும், ஒத்துழைப்புமே இந்த முயற்சி தொடர்ந்து முன்னெடுக்கப்படுவதற்கு உதவுகின்றது.

நன்றி

  • கருத்துக்கள உறவுகள்

நன்றிகள் போக்கு வரத்து வாழ்த்துக்கள் வெற்றி பெற்ற அனைவருக்கும்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.