Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஒரு சந்தோசமான செய்தி - உங்களுடன் பகிர்ந்து கொள்கின்றேன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சுண்டலின் வாழ்த்துகளும் அண்ணா

  • Replies 201
  • Views 13.1k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வாழ்த்துக்கள் விசு..உங்கள் மகன் மேலும் மேலும் முனேற வாழ்த்துக்கள்..

அட கடவுளே;

தமிழ் சிறி...கஸ்பஸ் போற வயதில் மகன் வைத்துக்கொண்டா கண்ட படங்களை இணைத்துக்கொண்டு இருக்கிறீர்கள்...வெட்கம், வெட்கம்...

உங்கள் மகனுக்கும் வாழ்த்துக்கள்...

எங்கட பிள்ளைக்கும் gifted school கிடைச்சிருக்கு (ஊரில 5 வகுப்பு ச்சொலர்ஷிப் இல் மட்டையடிட்தாலும், knowledge இருந்த படியால் பிள்ளையாவது gifted ஸ்கூல் க்கு போகப்போற .

ஆனால் நாங்கள் young people பாருங்கோ ..என்ட படியால் நாங்கள் உந்த படங்களை பார்க்கலாம் :) மனதை கட்டுபடுத்திக்கொண்டு மேலும் படங்களை இணைக்கவும் :(

தமிழ்சிறீ அண்ணாவின் மகனுக்கும் விசுகு அண்ணாவின் மகனுக்கும் வாழ்த்துக்கள்.

உங்கள் இருவருக்கும் எனது பாராட்டுக்கள்.

எனது குடும்பத்திலிருந்தும் இந்த வருடம் இருவர் பல்கலைக்கழகத்திற்குச் செல்கிறார்கள்.

வோல்கானோ, உங்களுடைய மகளுக்கும் எனது வாழ்த்துக்கள்.

Edited by தமிழச்சி

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்திய அனைவருக்கும் நன்றி. நிச்சயம் மகனின் முடிவை, அடுத்து... தனித்தனியே... மேற்கோள்காட்டி பதிலளிப்பேன் :rolleyes: .

எரிமலையின் பிள்ளைக்கும், தமிழச்சியின் இரு குடும்பவத்தவர் பல்கலைக்கழகம் நுளைவதை இட்டும் மிகுந்த பெருமை அடைகின்றேன் :) .

வாழ்த்துக்கள் விசு..உங்கள் மகன் மேலும் மேலும் முனேற வாழ்த்துக்கள்..

எங்கட பிள்ளைக்கும் gifted school கிடைச்சிருக்கு (ஊரில 5 வகுப்பு ச்சொலர்ஷிப் இல் மட்டையடிட்தாலும், knowledge இருந்த படியால் பிள்ளையாவது gifted ஸ்கூல் க்கு போகப்போற .

[size=5]உங்கள் மகளுக்கு வாழ்த்துக்கள்![/size]

எனது குடும்பத்திலிருந்தும் இந்த வருடம் இருவர் பல்கலைக்கழகத்திற்குச் செல்கிறார்கள்.

[size=5]இருவருக்கும் வாழ்த்துக்கள் பல! அவர்கள் யார் என்று சொல்லவிலையே தமிழச்சி! இரகசியம் போலை :lol: [/size]

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் விசு..உங்கள் மகன் மேலும் மேலும் முனேற வாழ்த்துக்கள்..

அட கடவுளே;

தமிழ் சிறி...கஸ்பஸ் போற வயதில் மகன் வைத்துக்கொண்டா கண்ட படங்களை இணைத்துக்கொண்டு இருக்கிறீர்கள்...வெட்கம், வெட்கம்...

உங்கள் மகனுக்கும் வாழ்த்துக்கள்...

எங்கட பிள்ளைக்கும் gifted school கிடைச்சிருக்கு (ஊரில 5 வகுப்பு ச்சொலர்ஷிப் இல் மட்டையடிட்தாலும், knowledge இருந்த படியால் பிள்ளையாவது gifted ஸ்கூல் க்கு போகப்போற .

ஆனால் நாங்கள் young people பாருங்கோ ..என்ட படியால் நாங்கள் உந்த படங்களை பார்க்கலாம் :) மனதை கட்டுபடுத்திக்கொண்டு மேலும் படங்களை இணைக்கவும் :(

வாழ்த்துக்கள், எரிமலை!

தந்தை மகற்காற்றும் உதவி.

அவயவத்து முந்தி இருப்பச் செயல்- தெய்வப் புலவன்!

தமிழ்சிறீ அண்ணாவின் மகனுக்கும் விசுகு அண்ணாவின் மகனுக்கும் வாழ்த்துக்கள்.

உங்கள் இருவருக்கும் எனது பாராட்டுக்கள்.

எனது குடும்பத்திலிருந்தும் இந்த வருடம் இருவர் பல்கலைக்கழகத்திற்குச் செல்கிறார்கள்.

வோல்கானோ, உங்களுடைய மகளுக்கும் எனது வாழ்த்துக்கள்.

மிகவும் மகிழ்ச்சி, தமிழச்சி! :D

ஒரு மனிதனைப் பூரணப் படுத்துவது, பல்கலைக் கழகமே!

விசுகு ,தமிழ் சிறி ,வோல்கானோ பிள்ளைகள் ,தமிழச்சி உறவினர் படித்து பட்டம் பெற்று நற்பெயருடன் வாழ வாழ்த்துகின்றேன் .

எங்கட பிள்ளைக்கும் gifted school கிடைச்சிருக்கு (ஊரில 5 வகுப்பு ச்சொலர்ஷிப் இல் மட்டையடிட்தாலும், knowledge இருந்த படியால் பிள்ளையாவது gifted ஸ்கூல் க்கு போகப்போற .

:D :D எரிமலை அண்ணா, உங்கள் பிள்ளைக்கும் என் வாழ்த்துகள். :)

எனது குடும்பத்திலிருந்தும் இந்த வருடம் இருவர் பல்கலைக்கழகத்திற்குச் செல்கிறார்கள்.

தமிழச்சி அக்கா பல்கலைக்கழகம் செல்லும் அந்த இருவருக்கும் என் வாழ்த்துகளை தெரிவித்து விடுங்கள். :)

  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் மகனின் கனவு நனவாகியதில் வாழ்த்துக்கள் விசுகண்ணா...எனக்கும் ஒரு கனவிருகிறது...Msc,PHD முடிக்கவேணும் என்று..அந்தக்கனவை நனவாக்காமல் ஓயமாட்டன்..

Edited by சுபேஸ்

  • கருத்துக்கள உறவுகள்

வொல்கனோ அண்ணாவின் குழந்தையும் மற்றும் தமிழச்சியின் உறவுகளும் படித்து பட்டங்கள் பல பெற்று வாழனும்..

Edited by யாயினி

  • கருத்துக்கள உறவுகள்

வொல்கனோவிற்கும் குழந்தைக்கும்,தமிழிச்சியின் குடும்பத்தில் இருந்து பல்கலைகழகம் செல்லும் இருவருக்கும் எனது மனமார்ந்த பாராட்டுக்கள்

உங்கள் மகனின் கனவு நனவாகியதில் வாழ்த்துக்கள் விசுகண்ணா...எனக்கும் ஒரு கனவிருகிறது...Msc,PHD முடிக்கவேணும் என்று..அந்தக்கனவை நனவாக்காமல் ஓயமாட்டன்..

உங்கள் கனவு நனவாக என் வாழ்த்துகள். :)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நன்றி நன்றி..

ஏன் அதை பதிந்தேன் என்று சொல்லத்தெரியவில்லை..ஆனால் அது ஒரு பெரிய பிரேக் என்று சொல்லாம். நாங்கள் இருக்கிற இடத்தில் இன்னும் செட்டில் ஆகவில்லை, அவ ஒருவிதமான பிரைவேட் வகுப்புகளுக்கும் போகவில்லை. இங்கே குமான் என்று ஒரு வகுப்புக்கு போவார்கள்- எங்களிடம் அந்தளவு வசதி இல்லை- அதற்க்கு மேல்...ஒரு விதமான மனப்பாரம் குறைந்த நிகழ்வு..இதுதான் எங்களுக்கு கிட்ட உள்ள பாடசாலை- இதை விட்டால் தூர உள்ள சாதாரண பாடசாலைக்கு போவேண்டி வந்திருக்கும். ஒரு ஆறு மாதம் முந்திதான் கனடாவில் இருந்து வந்தவ, கனடாவில், ? ஹை ஸ்கூல் மட்டும் விளையாட்டுத்தான், அதுக்குப்பிறகுதான் கழுத்தில் கைவைப்பார்கள்..கனடியன் உனிவேர்சிட்டி சரியான கஸ்ரம்..ஏனெனில் அதற்கு முதல் அப்படி இல்லை. இங்கே USA ஊர் மாதிரி 2 வகுப்பு பிள்ளைக்கு 5 வகுப்பு கணக்கு சொல்லிகொடுபார்கள்..பிறகு கம்பஸ் வர கையை விட்ட்டுவிடுவார்கள்- எனது அனுமானமே- ஏன் சொல்ல வருகிறேன் என்றால் கனடாவில் கிண்டர் கார்டன் என்பது fun , ஆனால் USA அப்படி அல்ல...எங்களது மகள் தனது பழைய day care க்கு கனடா போனபோது போனவா--அவ சொன்னது,

“Nicholas doesn’t know who to write, still he scribble” இந்தவிர்ற்கும் அவர் இவைவிட ஒரு வயது கூட, ஒரே சமூக நிலையில் இருப்பவர்கள்....

எதோ எனக்கு தெரிந்ததை பதிந்துள்ளேன் யாருக்கும் பிரயோசனமாய்/ பொழுது போனால் சரி

  • கருத்துக்கள உறவுகள்

பட்டம் பெற்ற பிள்ளைகளின் அப்பாமாருக்கு வாழ்த்துக்கள் ....அவர்களை இந்த நிலைக்கு கொண்டுவந்தது இந்த புலம் பெயர் அப்பாக்கள்தான் ....வாழ்த்துக்கள்....

வாழ்த்துக்கள்!!! உங்கள் பிள்ளைகளின் சாதனை தொடர வாழ்த்துக்கள்!!!

விசுகு அண்ணாவின் மகனுக்கு வாழ்த்துகள். தமிழ்சிறியின் மகனுக்கும் விரும்பிய பல்கலைக்கழக அனுமதி கிடைக்க வாழ்த்துகிறேன்.

வல்கனோவின் பிள்ளை, மற்றும் எம் இனக்குழந்தைகள் எல்லாருக்கும் வாழ்த்துக்கள். மேலும் அவர்களை நல்ல வழியில் நடத்தும் பெற்றோருக்குத் தான் சிறப்பான வாழ்த்துகள்.

தமிழ்சிறீ அண்ணாவின் மகனுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.

உங்கள் மகனின் கனவு நனவாகியதில் வாழ்த்துக்கள் விசுகண்ணா...எனக்கும் ஒரு கனவிருகிறது...Msc,PHD முடிக்கவேணும் என்று..அந்தக்கனவை நனவாக்காமல் ஓயமாட்டன்..

[size=5]சுப்பு உங்கள் கனவு நனவாகும். வாழ்த்துக்கள்!![/size]

[size=5]அது சரி சுப்பு இப்பவே விளம்பரப்படுத்திற மாதிரி இருக்கு! [/size] :lol:

  • கருத்துக்கள உறவுகள்

அதென்ன புத்தன் அண்ண அப்ப அம்மா மாரோட பங்களிப்பு இல்லையா? அப்போ பொண்ணுங்கலாம் சமைக்க தான் சரின்னு சொல்லுரிங்க ?

எல்லாம் கொஞ்சம் extrava வாங்க தான் அலை அக்கா இல்லியா சுபேஷ் ஜி

[size=4]தமிழிச்சி,[/size][size=4]வொல்கனோவின் [/size][size=4]குடும்பங்களுக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள். [/size]

வாழ்த்துக்கள் கூறிய அனைவருக்கும் நன்றிகள். ரொறன்ரோவில் பல்கலைக்கழகம் செல்வது ஒன்றும் பெரிய விடயம் இல்லை. விசுகு பதிந்திருந்ததால் காற்றுவாக்கில் சும்மா பதிந்தேன்.

அலை, அவர்கள் எனது அண்ணா மற்றும் அக்காவின் பிள்ளைகள். ஒரு ஆண், மற்றவர் பெண். இருவருக்கும் யோர்க் மற்றும் ரொறன்ரோ பல்கலைக்கழகத்தில் கிடைத்துள்ளது. நாம் எல்லோரும் பல வருடங்களாக (கனடாவிலும்) கூட்டுக் குடும்பமாகவே இருந்தோம். அதனால் அவர்கள் மீது அதீத பாசம் என்று வைத்துக் கொள்ளலாம். அவர்களின் வளர்ச்சியில் நான் கொஞ்சம் அதிகமாகவே அக்கறை காட்டுவதுண்டு.

சுபேஸ், நீங்கள் விரும்பியபடியே விரைவில் எம்.ஸி. பி.ஹெச்.டி. முடிக்க நான் பிரார்த்திக்கிறேன்.

..Msc,PHD முடிக்கவேணும் என்று..அந்தக்கனவை நனவாக்காமல் ஓயமாட்டன்..

கேட்க சந்தோசமாக இருக்கு....இயக்கம் எழுத்து அரசியல் என்று அலைக்கழிக்கப்பட்ட என் வாழ்வில் என்னால் செய்ய முடியாமல் போன விடயம் இது. இன்றும் உள் மனசில் இனியாவது செய்வமா என்ற ஒரு குறுகுறுப்பு இருக்கு.

ஏதாவது உதவி தேவைப்படின் கேளுங்கள் என்னால் ஏதாவது வழியில் உதவ முடியுமாயின் கண்டிப்பாக உதவுவேன்

  • கருத்துக்கள உறவுகள்

பிள்ளைகள் சாதிக்க ஊக்கம் கொடுத்த விசுகு த.சி னா உங்களுக்கு வாழத்துக்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

கேட்க சந்தோசமாக இருக்கு....இயக்கம் எழுத்து அரசியல் என்று அலைக்கழிக்கப்பட்ட என் வாழ்வில் என்னால் செய்ய முடியாமல் போன விடயம் இது. இன்றும் உள் மனசில் இனியாவது செய்வமா என்ற ஒரு குறுகுறுப்பு இருக்கு.

ஏதாவது உதவி தேவைப்படின் கேளுங்கள் என்னால் ஏதாவது வழியில் உதவ முடியுமாயின் கண்டிப்பாக உதவுவேன்

நீங்கள் விரும்பிய படிப்பை இப்பவும் தொடரலாம் தானே..ஊரில் தவற விட்ட சந்தர்பத்தை இங்கே நிறைவேற்றலாம் அல்லவா நிழலி அண்ணா..???

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.