Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கருத்துக்களம் - புதிய பதிப்பு மார்கழி 2012

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

நெருப்பு நரியில பதில் கருத்து எழுத ஏலாமல் கிடக்கு. வேற யாருக்கும் இதே பிரச்சனை இருக்கா? இல்லாட்டிக்கு எங்கட அலுவலக IT காரங்கள் எனக்கு ஆப்படிச்சிட்டான்களா? அதோட முகக்குறியும் பல வேற விசயங்களும் வேலை செய்யுது இல்லை

  • Replies 188
  • Views 12.9k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

Mobile க்கு மாற்றிவிட்டேன் தவறுதலாக, Safari cookies யை எப்படி delete பண்ணுவது

Mobile க்கு மாற்றிவிட்டேன் தவறுதலாக, Safari cookies யை எப்படி delete பண்ணுவது

உடையார் GOOGLE ஐ பாவியுங்கள்

Important: Changing your cookie preferences or removing cookies in Safari may change or remove them in other applications, including Dashboard.
  1. Open Safari if it is not already open.
  2. Choose Safari > Preferences, and then click Privacy.
  3. Click Details.
  4. Select one or more website that stores cookies, and then click Remove or Remove All.
  5. When you finish removing websites, click Done.
  • கருத்துக்கள உறவுகள்

இப்பொழுதுதான் 'எழுத்துருக்கள்' சீராக, வாசிக்கும்படி சரியான அளவில் உள்ளது. :icon_idea:

மறுபடியும் திருத்துகிறேன் பேர்வழியென உள்ளதையும் நொள்ளைக் கண்ணாக்கி, விரட்டி விடாதீர்கள்! :lol:

பரிசோதனை இலக்கம் ஒன்று.

இப்ப... யாழில் எழுதக் கூடியதாக உள்ளது.smiley-computer004.gif

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் பழைய தோற்ற நிலைக்கு திருப்பி இருக்கே. :rolleyes:

மேலும்.. sign out பண்ணி உலாவியை மூடித் திறந்தாலும்.. உறுப்பினர் பெயரோடு.. தன்பாட்டிலேயே.. signed in என்று வருகுதே..! இது எமது கணணியை பாவிக்கும் வேறு யாரும் நமக்கு ஆப்படிக்க வழி செய்திடுமோ என்ற பயபீதியா இருக்குது..! :):icon_idea:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

பழைய நிலைத் தோற்றத்திற்கு திரும்பிய பின் திண்ணை இப்படி தெரியுது...

yarl23.jpg

யாழ் பழைய நிலைக்கு திருப்பி இருக்கே. :rolleyes:

மேலும்.. sign out பண்ணி உலாவியை மூடித் திறந்தாலும்.. உறுப்பினர் பெயரோடு.. தன்பாட்டிலேயே.. sign in என்று வருகுதே..! இது எமது கணணியை பாவிக்கும் வேறு யாரும் நமக்கு ஆப்படிக்க வழி செய்திடுமோ என்ற பயபீதியா இருக்குது..! :):icon_idea:

எனக்கும் இப்படி தான் வருகுது. மேலே நெடுக்காலபோவான் சொன்ன மாதிரி

Edited by நவீனன்

பரீட்சார்த்தம்

Edited by நவீனன்

  • கருத்துக்கள உறவுகள்

என்னால் இன்னும் yarl2013 ற்க்கு மாற்ற முடியவில்லை, MOBILE இல் தான் இருக்கு,

Yarl2013 template பல பிரச்சினைகளைக் கொடுத்தபடியால் நீக்கப்பட்டு பின்வருவன மாத்திரமே உள்ளன.

IP.Board Mobile

IP.Board

Bamini

English

பல கள உறவுகள் பதிவுகளை இடமுடியாமைக்கு பழைய template தற்போதும் caches இல் உள்ளமை காரணமாக இருக்கலாம்.

எனவே யாகழ் கருத்துக்களத்தின் அடியில் உள்ள Change Theme ஐச் சொடுக்கி, Bamini அல்லது English ஐத் தெரிவு செய்து மீண்டும் IP-Board ஐத் தெரிவு செய்யுங்கள். இப்படிச் செய்யும்போது cache இல் உள்ளவை reset ஆகும்.

IP.Board Mobile template இலிருந்து மீள முடியாதவர்கள் கள உறவு போக்குவரத்து குறிப்பிட்டதை முயன்று பார்க்கலாம்.

  • Delete histroy and cookies
  • Close the browser then reopen it.

என்னால் இன்னும் yarl2013 ற்க்கு மாற்ற முடியவில்லை, MOBILE இல் தான் இருக்கு,

உங்கள் theme இனை மாற்றியுள்ளேன்...இப்ப சரியாக வேலை செய்யும்...

  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் theme இனை மாற்றியுள்ளேன்...இப்ப சரியாக வேலை செய்யும்...

நன்றி நிழலி இப்ப வேலை செய்கின்றது, இப்பதான் நிம்மதியாக இருக்கு, ஏதோ ஒன்றை பறி கொடுத்த மாதிரி மனது அந்தரப்பட்டுக்கொண்டிருந்திச்சு இதுவரை

  • கருத்துக்கள உறவுகள்

Yarl2013 template பல பிரச்சினைகளைக் கொடுத்தபடியால் நீக்கப்பட்டு பின்வருவன மாத்திரமே உள்ளன.

IP.Board Mobile

IP.Board

Bamini

English

பல கள உறவுகள் பதிவுகளை இடமுடியாமைக்கு பழைய template தற்போதும் caches இல் உள்ளமை காரணமாக இருக்கலாம்.

எனவே யாகழ் கருத்துக்களத்தின் அடியில் உள்ள Change Theme ஐச் சொடுக்கி, Bamini அல்லது English ஐத் தெரிவு செய்து மீண்டும் IP-Board ஐத் தெரிவு செய்யுங்கள். இப்படிச் செய்யும்போது cache இல் உள்ளவை reset ஆகும்.

IP.Board Mobile template இலிருந்து மீள முடியாதவர்கள் கள உறவு போக்குவரத்து குறிப்பிட்டதை முயன்று பார்க்கலாம்.

  • Delete histroy and cookies
  • Close the browser then reopen it.

நன்றி நியானி

  • கருத்துக்கள உறவுகள்

யாழை மெருகூட்ட அயராது உழைக்கும் நிர்வாகத்தினருக்கு அன்பான நன்றிகள்  :D

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

Danke,..

Edited by ஜீவா

  • கருத்துக்கள உறவுகள்

மேலும்.. sign out பண்ணி உலாவியை மூடித் திறந்தாலும்.. உறுப்பினர் பெயரோடு.. தன்பாட்டிலேயே.. signed in என்று வருகுதே..! இது எமது கணணியை பாவிக்கும் வேறு யாரும் நமக்கு ஆப்படிக்க வழி செய்திடுமோ என்ற பயபீதியா இருக்குது..! :):icon_idea:

 கருத்துக் களத்தைத் திறந்தால் எனக்கும்  நெடுக்ஸ் மேலே கூறியது போல் வருகின்றது :D

  • கருத்துக்கள உறவுகள்

 கருத்துக் களத்தைத் திறந்தால் எனக்கும்  நெடுக்ஸ் மேலே கூறியது போல் வருகின்றது :D

இது cache இல் முன்னைய உள்நுழைவுக்கான தரவு காணப்படுவதால் ஆகும். cache துப்பரவு செய்த பின் இந்தப் பிரச்சனை வரவில்லை. ccleaner இருந்தால் ஒரு தடவை உங்கள் கணணியை துப்பரவுக்கு விடுங்கள்.. பிரச்சனை தீர்ந்திடும். இன்றேல்.. cache அழித்து மீண்டும் உலாவி மூலம் யாழுக்கு வந்தால்.. இந்தப் பிரச்சனை தற்போதைய யாழின் தோற்ற நிலைப்பாட்டுக்கு ஏற்ப தீர்க்கப்பட முடியும். அப்படித்தான் நான் செய்துள்ளேன். இப்ப இந்தப் பிரச்சனை எனக்கு இல்லை.

  • கருத்துக்கள உறவுகள்

யாழை மெருகூட்ட அயராது உழைக்கும் நிர்வாகத்தினருக்கு  நன்றிகள்

  • கருத்துக்கள உறவுகள்

பலரது கடின உழைப்பினால் கட்டப்பட்ட தேன்கூடுதான் யாழ்களம் தேனீக்களாக உழைக்கும் அனைவருக்கும் நன்றிகள் ....... ! 

  • கருத்துக்கள உறவுகள்

ஏன் தங்கச்சி? சிவப்பெண்டால் அவ்வளவு மோசமே? நீங்களெல்லாம் சீவிச்சிங்காரிச்சு அந்தமாதிரி மினுக்கிக்கொண்டு..... சிவப்பு சாறியோடை கைகீல்சும் போட்டுக்கொண்டு அப்பிடி இப்பிடி டொக்குடொக்கு எண்டு நடந்து போகேக்கை....ஆரும் கையைபுடிச்சு இழுத்தவங்களோ......இல்லாட்டி அந்தமாதிரி ஆக்கள் எண்டு பொடியள் ஆரும் பாத்தவங்களே? அவனவன் என்னென்னெத்திலையெல்லாம் விதியாசம் பாக்கிறாங்கள்.....இவளொருத்தி கறுப்பு,சிவப்பு பாத்துக்கொண்டு???????????

நான் சாறியே உடுக்கிறேல்ல இதில்ல வேற சிவப்பு கலர் சாறியா :)  :)
 
  • கருத்துக்கள உறவுகள்

யாழின் புதிய வடிவமைப்பில் கருத்துக்களை பதியும் போதே வெட்டக் கூடிய வசதி நிர்வாகத்திற்கு இருக்குதா?

யாழின் புதிய வடிவமைப்பில் கருத்துக்களை பதியும் போதே வெட்டக் கூடிய வசதி நிர்வாகத்திற்கு இருக்குதா?

.இல்லையே.........ஏன்?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.