Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இந்திய அமைதிப்படையினருக்கு யாழில் அஞ்சலி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

J01(98).jpg

-சுமித்தி தங்கராசா

1987ஆம் ஆண்டு காலப்பகுதியில் தமிழீழ விடுதலைப் புலிகளினால் சுட்டுக் கொல்லப்பட்ட 1,300 இந்திய அமைதிப்படை வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு இன்று சனிக்கிழமை யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது.

பலாலி விமானப்படை தலைமையகத்தில் அமைந்துள்ள இந்திய அமைதிப்படை வீரர்களின் நினைவுத் தூபியில் இந்திய தூதுவர் அசோக் கே. காந்தா மற்றும் அவரது துணைவியார் சாளினி காந்தா, யாழ். மாவட்ட கட்டளைத் தளபதி மஹிந்த ஹத்துருசிங்க ஆகியோர் தலைமையில் இந்த நிகழ்வு இன்று காலை 8.30 மணிக்கு இடம்பெற்றது. 

1987ஆம் ஆண்டு காலப்பகுதியில், யாழ். பல்கலைக்கழக வளாகத்திற்குள் பரசூட்டில் வந்து தரையிறங்கிய 1300 இந்திய அமைதிப்படையினர், யாழ். பல்கலைக்கழக வளாகத்தில் வைத்து விடுதலைப் புலிகளினால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

உயிர் நீத்த இந்திய அமைதிப் படையினருக்கு அஞ்சலி செலுத்தும் முகமாக பலாலி விமானப்படைத் தலைமையக பகுதியில் நினைவுத் தூபி அமைக்கப்பட்டு இன்று அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

இந்நிகழ்வில், இலங்கைக்கான இந்திய துனைத்தூதுவர் வே.மகாலிங்கம், உட்பட யாழ். மாவட்ட முப்படையினரும் கலந்துகொண்டனர். 

J02(72).jpg

J03(40).jpg

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியா அமைதிப் படையா அல்லது மக்களை கொலை செய்யும் படையா... உந்த ஊத்தை படையால் கொல்லப் பட்ட ஈழ மக்களுக்கு அஞ்சலி இல்லையையா...!!!!!!!!

  • கருத்துக்கள உறவுகள்

மக்களை கொலைசெய்த ஆதிக்கப்படைகளுக்கு வணக்க நிகழ்வை வைப்பதற்கும் எந்த மக்கள் இவர்களால் எந்த மண்ணில் கொலை செய்யப்பட்டார்களோ அந்த மண்ணிலா? ஆடுங்கோ... எல்லாம் கனகாலத்திற்கு இல்லை அதுவரைக்கும்....நடத்துங்கோ

  • கருத்துக்கள உறவுகள்

களுசான் போட்ட பெடியன்கள்தானே எண்டு பாராசூட்டில் குதித்தது யார்குற்றம்? குதித்தவர் குற்றமா அல்லது குதிக்கச் சொன்னவர் குற்றமா? :D

தமிழீழ  தேசத்திலே

பலரும் தத்தமது அரசியலைச்செய்கின்றனர்.

அதில் ஒன்றே இந்த இரங்கல் நிகழ்வும்.

ஆனால் அந்த மக்கள் விரும்பும் வீரர்களுக்கு அவர்கள் அஞ்சலி  செலுத்த தடை அடி உதை.

இதுவும் அரசியல்தான்.

ஆனால் காலம் மாறிவருகிறது

பல்கலைக்கழகத்திலே வாங்கிய  அடிக்கும்  சேர்த்து அரசியல்  எம்மால் நடாத்தப்படணும்.

களுசான் போட்ட பெடியன்கள்தானே எண்டு பாராசூட்டில் குதித்தது யார்குற்றம்? குதித்தவர் குற்றமா அல்லது குதிக்கச் சொன்னவர் குற்றமா? :D

சாறம் கட்டிய  பொடியள்......

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
என்னும் ஒரு நாட்டு  ஆக்கிரமிப்பு இரானுவத்துக்கு உள்ளூரில் இராணுவம் உதவி ஆக்கும். 
 
சிறிலங்கா இராணுவத்தினரிடம் சர்வதேச விசாரணை என்று வருமிடத்து அதை இந்தியா ஊடாக சமாளிக்க வைக்கப் படும்  ஐஸ்  
  • கருத்துக்கள உறவுகள்

ஆக 1300 தானா? அப்ப மிச்சம் எல்லாம் காக்கா கொண்டு போயிட்டுதா?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஆக 1300 தானா? அப்ப மிச்சம் எல்லாம் காக்கா கொண்டு போயிட்டுதா?

மிச்சம் எல்லாம் காந்தி கணக்காக்கும்.  :D

புலிகளை அழித்து தமிழர்களை அடிமையாக்க சிங்களத்திற்கு உதவி இன்று ஹைதராபாத்தில் குண்டுகள் வெடிக்க ஆரம்பித்துள்ளன.

முன்னர் தென்மாநிலங்களில் இவ்வாறான நிகழ்வுகள் நடக்கவில்லை.

இந்தியா பாகிஸ்தான் / சீன நாடுகளுக்கு இலங்கையில் தளம் அமைத்து தானே தந்து அழிவிற்கு வழி சமைத்துள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்

உண்மையில் பாத்தால் இலைங்கை,இந்திய அமைதிப்படை :unsure: குறித்து வெட்க்கப்பட வேனும்.ஒரு இறைமை உள்ள நாட்டில் அந்த நாட்டின் அனுமதி இன்றி பல இரானுவப்போக்கு வரத்துக்களை இந்தியா செய்தற்க்காக.இங்கை எல்லாம் தலை கீழ்.காரனம் ஆதே அரசியல் சகயஜம் தான்.

Edited by sagevan

  • கருத்துக்கள உறவுகள்

ஆக 1300 தானா? அப்ப மிச்சம் எல்லாம் காக்கா கொண்டு போயிட்டுதா?

சுண்டல் இது இந்தியாவும் சிறிலங்காவும் போட்ட டீல்.....13 ஆம் திருத்தம் இல்லாம செய்வோம்...சிறிலன்காஅப்ப 13 ஆயிரம் இந்திய சிப்பாய்க்கு மரியாதையை யாழில் செய்....இந்தியாஒகே...டீல் டன்....

Edited by putthan

  • கருத்துக்கள உறவுகள்

பல்கலைக்கழகம் ஒன்றை நோக்கி இராணுவத்தை போர் நடவடிக்கையில் இறக்கினதே தப்பு. அதில இறந்தது 30 சொச்சம் பேர். இதென்னடான்னா.. 1300 என்றாங்கள்.

எல்லாத்தையும் பலாலிக்குள்ள மட்டும் வைச்சுக்கோங்கோ. அதுக்கு வெளில வரப்படாது...!

இந்திய ஆக்கிரமிப்புப் படையால் கொல்லப்பட்ட 6000 க்கும் மேற்பட்ட தமிழ் மக்களுக்கும் 900 மேற்பட்ட போராளிகளுக்கும் அஞ்சலி செய்யும் உரிமை தமிழ் மக்களுக்கும் உள்ளது..!

இந்த இந்திய ஏவல் படைகளால் இடம்பெற்ற படுகொலைகள் என் கண் முன்னே விரிகின்றன.  ஈழத்தில் நிகழ்ந்த தமிழ் மக்களுக்கு எதிரான முதலாவது பெரும் போர்க்குற்றத்தினை இழைத்ததும் இந்தியாதான், இலங்கை அரசை தொடர்ந்து போர்க்குற்றங்களை இழைக்க துணை நின்றதும் இந்தியா தான்.

காந்தி தேசத்தின் பெரும் போர்க் குற்றம் (யாழ் மருத்துவமனைப் படுகொலைகள்) :

http://en.wikipedia.org/wiki/Jaffna_hospital_massacre

http://koluvithaluvi.blogspot.ca/2005/10/blog-post_20.html

வல்வெட்டித்துறை படுகொலை: http://www.lankanewspapers.com/news/2012/5/76280_space.html

இலங்கையில் இந்தியா செய்தது மிக பெரிய அக்கிரமாக எமக்கு தெரிவதற்கு காரணம் அது எம் கண் முன்னே நிகழ்ந்ததுதான்,இந்த உலக வல்லரசுகள் செய்த,செய்துக்கொண்டிருக்கும் அக்கிரமத்துடன் ஒப்பிடும் போது இது ஒரு தூசு.

காலனித்துவம்,நவ காலனித்துவம் ,யுத்தங்கள் ,ஆக்கிரமிப்புகள் என்று அவர்கள் செய்யாத அநியாயம் இல்லை போடாத  குண்டுகள் (அணுகுண்டு வேறு போட்டார்கள் ) இல்லை .முழு அமெரிக்க கண்டமும் ஆங்கிலேய ,ஸ்பானிய ,போத்துக்கீச நாடுகள் ஆகிவிட்டது ,அவுஸ்திரேலியா வெள்ளையன் நாடாகிவிட்டது ,ஆசிய ஆபிரிக்க நாடுகளுக்கு சுதந்திரத்தை கொடுத்துவிட்டு  இப்போது அமெரிக்காவும் பிரான்சும் இங்கிலாந்தும் தொடர்ந்தும் கொள்ளையடிக்கின்றன பத்தாதற்கு சீனா ,இந்தியாவும் தாங்களும் பங்குக்கு கேட்க தொடங்கிவிட்டார்கள் .

இது எதுவும் தெரியாமல் காற்சட்டை ,சாரத்தோட  நாங்கள் அடிபட்டனாங்கள் என்று தேத்தண்ணி கடை கதை  கதைத்துக்கொண்டு இன்னமும் தமிழர் வீரம் பேசுகின்றார்கள் .முள்ளிவாய்காலில் என்ன நடந்தது என்று  எல்லோரும் பார்த்தோம் தானே சாரமும் ,காற்சட்டையும் நிர்வாணமாய் நின்ற கோலத்தை.இனியாவது சிந்தித்து செயற்படவேண்டுமல்லாது வீண் சண்டித்தனம் ஆகாது அப்படி சிந்தித்தால் எமது இனமே அங்கு மிஞ்சாது .

அடிப்பட்டதால் ஏற்பட்ட விளைவின் தாக்கத்தில் இருந்து இன்னமும் தமிழினம் விடுபடவில்லை ,இவ்வளவு இழந்தும் எதையும் பெற்றோமா என்றால் அதுவுமில்லை ,பெறுவோமா என்றால் அதுவும் கேள்விக்குறி .சர்வதேசம் தீர்வுற்கு உதவுமோ என்றால் ஒருவரிடமும் பதில் இல்லை ,மறுபடியும் இந்தியாவின் காலில் தான் விழபோகின்றோமா என்றால் பதில் ஆமாம் என்பது போல்தான் இருக்கு .

அப்பாவிடம் கேட்டேன் நாட்டு நிலமை எப்படி என்று ? நிலம் இழந்தவர்களும் உறவுகளை இழந்தவர்களும் இழப்பின் வலியால் இடைக்கிடை வாயை திறக்கின்றார்கள் ,மற்றவர்கள் என்ன நடந்தாலும் நடக்கட்டும் நாம் எமது அலுவலை பார்ப்போம் என்ற நிலைதான் என்றார்.

ஓடிவந்தவன் சாகுமட்டும் வீரம் பேசிக்கொண்டே இருப்பான் அதற்கு மட்டும் குறைவே இல்லை.

Edited by arjun

தமிழர்களை வதைச்கிம் கற்பளிச்சும் கொன்றவர்கள் எல்லாருக்கும் தூபிகளுயம் நினைவஞ்சலியும் 

தமிழனுக்காக இந்த அநியாங்களை எதிர்த்து தமிழருக்காக போராடிய தமிழ் மைந்தருக்கு தீபம் ஏற்ரக்கூடத் தடை 

அதும் அதே மண்ணில் நடப்பது இன்னும் வேதனை..

இதுவே நான் ஊர்ப்புதினத்தில் பதியும் இறுதிப்பதிவாக இருக்கும்.
 
அகிம்சைப் போராளி திலீபனின் நினைவுச் சின்னம் சின்னா பின்னமாக்கபட்டது. தமிழ் மக்களின் விடுதலைக்கு போராடிய மாவீரர் துயிலுமில்லங்கள் சிதைக்கப்பட்டு சீரழிக்கப்பட்டன. மாவீரருக்கு அஞ்சலி செய்தவர்கள் கடத்தப்பட்டனர்.

ஆனால் ......

டெல்லியில் நடந்த பாலியல் வன்புணர்வுப் படுகொலையை விட பல்லாயிரம் மடங்கு கொடுமையான பல நூறு படுகொலைகளை, ஆயிரக்கணக்கான ஈழத்தமிழ் மக்களை படுகொலைகளை தமிழர் மண்ணில் அரங்கேற்றிய இந்திய இராணுவப் பயங்கரவாதிகளுக்கு யாழ்மண்ணில் நினைவுச்சின்னம் அமைத்து அஞ்சலி செலுத்துவது இந்தியக் ********ன் உச்சக்கட்ட தமிழின விரோதத்தை காட்டுகிறது.

தமிழ் மக்கள் நீதியை, நியாயத்தை உரிமையுடன் கேட்டுப் பெறவேண்டுமே ஒழிய, தமிழரின் விடுதலைக்கென புறப்பட்டு, இந்தியக் *********  கைகூலிகளாக மாறிய   ஒருசில கையாலாகாத கோழைகள் சொல்வதுபோல் காலில் மண்டியிட்டு உரிமையை பெறவேண்டியது இல்லை. சர்வதேச அமைப்பு இன்னமும் அவ்வளவு இழிநிலைக்கு செல்லவில்லை.

இந்தக் கைக்கூலிகள் ******* தமிழின விரோத சக்திகளுக்கு துணை போகவில்லை என்றால் தமிழரின் உரிமைப் போராட்டத்தை அழித்திருக்க முடியாது, இந்த தமிழ் படுகொலைகளும் இவ்வளவு கொடூரமாக நடந்திருக்காது. தமிழீழ விடுதலைப் புலிகளை பயங்கரவாதிகளாக்கியதில் இந்தக் கைக்கூலிகளின் பங்கு கணிசமானது.

ஈழத்தமிழரின் இன்றைய நிலைக்கு சிங்கள, இந்திய ********* அரசுடன் இணைந்துள்ள இந்த கைகூலிகள் தான் பிரதான காரணம்.  

எனவே அநியாயங்களை தைரியமாக எடுத்துச் சொல்லியே  நீதியை, நியாயத்தை உரிமையுடன் கேட்டுப் பெறமுடியும். தமிழின படுகொலையாளர்கள் செய்த அநியாயங்களைச், தொடர்ந்து செய்யும் அநியாயங்களை  பகிரங்கமாக சொன்னால் அவர்களுக்கு பிடிக்காது என்ற கோழைத்தன மனநிலையை மக்களில் திணித்து மக்களை மீண்டும் அழிவுக்கு இட்டுச் செல்ல இந்தக் கைக்கூலிகளும் அவர்கள்  சார்பான  ஊடகவியலாளர்களும் கடுமையாக முயல்கின்றனர்   

பயந்து, பயந்து, பயந்து எதையும் சாதிக்க முடியாது. தமிழின விரோதிகள் பற்றி மனதில் உள்ள எண்ணங்களை, எமக்கு என்ன தேவை என்பதை திரும்பத் திரும்ப தைரியமாக, நேர்மையாக, விவேகத்துடன் சொல்வதன் மூலமே நீதி, நியாயத்தைப் பெறமுடியும்.  

நியானி: கடுமையான பதங்கள் தணிக்கை

Edited by நியானி

  • கருத்துக்கள உறவுகள்

இதுவே நான் ஊர்ப்புதினத்தில் பதியும் இறுதிப்பதிவாக இருக்கும்.

அகிம்சைப் போராளி திலீபனின் நினைவுச் சின்னம் சின்னா பின்னமாக்கபட்டது. தமிழ்

மக்களின் விடுதலைக்கு போராடிய மாவீரர் துயிலுமில்லங்கள் சிதைக்கப்பட்டு

சீரழிக்கப்பட்டன. மாவீரருக்கு அஞ்சலி செய்தவர்கள் கடத்தப்பட்டனர்.

ஆனால் ......

டெல்லியில் நடந்த பாலியல் வன்புணர்வுப் படுகொலையை விட பல்லாயிரம் மடங்கு கொடுமையான பல நூறு படுகொலைகளை, ஆயிரக்கணக்கான ஈழத்தமிழ் மக்களை படுகொலைகளை தமிழர் மண்ணில் அரங்கேற்றிய இந்திய இராணுவப் பயங்கரவாதிகளுக்கு யாழ்மண்ணில் நினைவுச்சின்னம் அமைத்து அஞ்சலி செலுத்துவது இந்தியக் ********ன் உச்சக்கட்ட தமிழின விரோதத்தை காட்டுகிறது.

தமிழ் மக்கள் நீதியை, நியாயத்தை உரிமையுடன் கேட்டுப் பெறவேண்டுமே ஒழிய, தமிழரின் விடுதலைக்கென புறப்பட்டு, இந்தியக் *********  கைகூலிகளாக மாறிய   ஒருசில கையாலாகாத கோழைகள் சொல்வதுபோல் காலில் மண்டியிட்டு உரிமையை

பெறவேண்டியது இல்லை. சர்வதேச அமைப்பு இன்னமும் அவ்வளவு இழிநிலைக்கு

செல்லவில்லை.

இந்தக் கைக்கூலிகள் ******* தமிழின விரோத சக்திகளுக்கு துணை போகவில்லை என்றால் தமிழரின் உரிமைப் போராட்டத்தை அழித்திருக்க முடியாது, இந்த தமிழ் படுகொலைகளும் இவ்வளவு கொடூரமாக நடந்திருக்காது. தமிழீழ விடுதலைப் புலிகளை பயங்கரவாதிகளாக்கியதில் இந்தக் கைக்கூலிகளின் பங்கு கணிசமானது.

ஈழத்தமிழரின் இன்றைய நிலைக்கு சிங்கள, இந்திய ********* அரசுடன் இணைந்துள்ள இந்த கைகூலிகள் தான் பிரதான காரணம்.  

எனவே அநியாயங்களை தைரியமாக எடுத்துச் சொல்லியே  நீதியை, நியாயத்தை உரிமையுடன் கேட்டுப் பெறமுடியும். தமிழின படுகொலையாளர்கள் செய்த அநியாயங்களைச், தொடர்ந்து செய்யும் அநியாயங்களை  பகிரங்கமாக சொன்னால் அவர்களுக்கு பிடிக்காது என்ற கோழைத்தன மனநிலையை மக்களில் திணித்து மக்களை மீண்டும் அழிவுக்கு இட்டுச் செல்ல இந்தக் கைக்கூலிகளும் அவர்கள்  சார்பான 

ஊடகவியலாளர்களும் கடுமையாக முயல்கின்றனர்   

பயந்து, பயந்து, பயந்து எதையும் சாதிக்க முடியாது. தமிழின விரோதிகள் பற்றி மனதில் உள்ள எண்ணங்களை, எமக்கு என்ன தேவை என்பதை திரும்பத் திரும்ப தைரியமாக,

நேர்மையாக, விவேகத்துடன் சொல்வதன் மூலமே நீதி, நியாயத்தைப் பெறமுடியும். 

உங்கள் கருத்தை 100% அங்கீகரிக்கிறேன்.

ரெயிலிமிரர்  என்பது.. சிங்கள இனவாத போதையை ஏரிக்கரைப் பத்திரிகை போன்றல்லாது... காரம் குறைத்து ஜனநாயகம்..ஊடக சுதந்திரப் போர்வை போர்த்து நாசுக்காக வழங்கும்.. ஒரு குள்ள நரி..!

2009 மே க்குப் பின்னர் தீவிர செயற்பாட்டுடன்.. உதயமான ஒன்றே தமிழ் டெயிலி மிரர்..!

இவற்றின் வரவுகள் சும்மா எழுந்தமானமான நிகழ்வுகள் அல்ல. இவை திட்டமிட்ட கருத்தியல் ஊடுருவலை செய்யும் தந்திரம் கொண்டவை..! எதிரியின்.. உளவியல் போருக்கான ஊடக ஆயுதங்கள்..!

இது மட்டுமல்ல.. இன்னும் பல இணைய ஊடகங்களும் இதில் அடங்கும்.

எனவே இவை தொடர்பில்.. விழிப்போடு இருப்பதும் விழிப்படையச் செய்வதும் ஒரு தேசக் கடமையாக உள்ளது இன்று.

அந்த வகையில் உங்கள் கருத்தை இங்கு அப்படியே வரவேற்கிறேன்.

தொடர்ந்து உங்கள் எண்ணங்களைப் பதிவிடுங்கள். எக்காரணம் கொண்டும் ஒதுங்க வேண்டாம். அதுவே ஆதிக்க சக்திகளின் எதிரிகளின் துரோகிகளின் ஒட்டுக்குழுக்களின் இந்த ஊடக உளவியல் ஆயுதப் பிரயோகத்தின் வெற்றிக்கு வகை செய்யும்..! இவர்களை யாரும் சாதாரணமாக எடுத்துக் கொள்ளக் கூடாது. தேசியவாதிகள்... தமிழ் தேசிய ஆதரவு என்ற போர்வைக்குள்ளும் அபாயகரமான மனிதர்கள் இருக்கக் கூடும். அது குறித்தும் நாம் விழிப்போடு இருக்க வேண்டும்..! அப்படியான நேரம் இது..! :icon_idea:

நியானி: மேற்கோள் தணிக்கை செய்யப்பட்டுள்ளது

Edited by நியானி

  • கருத்துக்கள உறவுகள்

இதுவே நான் ஊர்ப்புதினத்தில் பதியும் இறுதிப்பதிவாக இருக்கும்.

அகிம்சைப் போராளி திலீபனின் நினைவுச் சின்னம் சின்னா பின்னமாக்கபட்டது. தமிழ் மக்களின் விடுதலைக்கு போராடிய மாவீரர் துயிலுமில்லங்கள் சிதைக்கப்பட்டு சீரழிக்கப்பட்டன. மாவீரருக்கு அஞ்சலி செய்தவர்கள் கடத்தப்பட்டனர்.

ஆனால் ......

டெல்லியில் நடந்த பாலியல் வன்புணர்வுப் படுகொலையை விட பல்லாயிரம் மடங்கு கொடுமையான பல நூறு படுகொலைகளை, ஆயிரக்கணக்கான ஈழத்தமிழ் மக்களை படுகொலைகளை தமிழர் மண்ணில் அரங்கேற்றிய இந்திய இராணுவப் பயங்கரவாதிகளுக்கு யாழ்மண்ணில் நினைவுச்சின்னம் அமைத்து அஞ்சலி செலுத்துவது இந்தியக் ********ன் உச்சக்கட்ட தமிழின விரோதத்தை காட்டுகிறது.

தமிழ் மக்கள் நீதியை, நியாயத்தை உரிமையுடன் கேட்டுப் பெறவேண்டுமே ஒழிய, தமிழரின் விடுதலைக்கென புறப்பட்டு, இந்தியக் *********  கைகூலிகளாக மாறிய   ஒருசில கையாலாகாத கோழைகள் சொல்வதுபோல் காலில் மண்டியிட்டு உரிமையை பெறவேண்டியது இல்லை. சர்வதேச அமைப்பு இன்னமும் அவ்வளவு இழிநிலைக்கு செல்லவில்லை.

இந்தக் கைக்கூலிகள் ******* தமிழின விரோத சக்திகளுக்கு துணை போகவில்லை என்றால் தமிழரின் உரிமைப் போராட்டத்தை அழித்திருக்க முடியாது, இந்த தமிழ் படுகொலைகளும் இவ்வளவு கொடூரமாக நடந்திருக்காது. தமிழீழ விடுதலைப் புலிகளை பயங்கரவாதிகளாக்கியதில் இந்தக் கைக்கூலிகளின் பங்கு கணிசமானது.

ஈழத்தமிழரின் இன்றைய நிலைக்கு சிங்கள, இந்திய ********* அரசுடன் இணைந்துள்ள இந்த கைகூலிகள் தான் பிரதான காரணம்.  

எனவே அநியாயங்களை தைரியமாக எடுத்துச் சொல்லியே  நீதியை, நியாயத்தை உரிமையுடன் கேட்டுப் பெறமுடியும். தமிழின படுகொலையாளர்கள் செய்த அநியாயங்களைச், தொடர்ந்து செய்யும் அநியாயங்களை  பகிரங்கமாக சொன்னால் அவர்களுக்கு பிடிக்காது என்ற கோழைத்தன மனநிலையை மக்களில் திணித்து மக்களை மீண்டும் அழிவுக்கு இட்டுச் செல்ல இந்தக் கைக்கூலிகளும் அவர்கள்  சார்பான  ஊடகவியலாளர்களும் கடுமையாக முயல்கின்றனர்   

பயந்து, பயந்து, பயந்து எதையும் சாதிக்க முடியாது. தமிழின விரோதிகள் பற்றி மனதில் உள்ள எண்ணங்களை, எமக்கு என்ன தேவை என்பதை திரும்பத் திரும்ப தைரியமாக, நேர்மையாக, விவேகத்துடன் சொல்வதன் மூலமே நீதி, நியாயத்தைப் பெறமுடியும்.  

நியானி: கடுமையான பதங்கள் தணிக்கை

தொடந்து யாழிழ் இணைந்து இருங்கள்... உங்கள் கருத்து தான் எனது கருத்தும் கூட...

  • கருத்துக்கள உறவுகள்

J01(98).jpg

-சுமித்தி தங்கராசா

1987ஆம் ஆண்டு காலப்பகுதியில் தமிழீழ விடுதலைப் புலிகளினால் சுட்டுக் கொல்லப்பட்ட 1,300 இந்திய அமைதிப்படை வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு இன்று சனிக்கிழமை யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது.

இந்த செய்தியால் தற்போது அதிகபலனை அடைவது யார்?

எந்தகாலமும் இவ்வாறான செய்திகள் எம்மை உணர்ச்சிவசப்படவைக்கும் என்பது சிங்களத்திற்க்கு நண்றாகவே  தெரியும்!

Edited by purmaal

  • கருத்துக்கள உறவுகள்

இது ஒரு கடைசி நிமிட முயற்சி.. இந்தியாவை இந்தச் செய்தி சென்றடையவேண்டும். அங்கே உள்ள கருத்தியலை முறியடிக்கவேண்டும். இதுதான் சிங்களவனின் திட்டம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.