Jump to content

Recommended Posts

Posted

பையனுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

  • Like 1
  • Replies 10.9k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Popular Posts

ஈழப்பிரியன்

எனது பிறந்தநாளுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்த உறவுகள் தமிழ்சிறி,  புரட்சி ,சுவி  கிருபன்,உடையார், குமாரசாமி ,தமிழரசு, ஜெகதாதுரை, ரதி ,பகலவன் ,சுமே,நுணாவிலானுக்கு மிகவும் நன்றி. இன்று எனது பிறந்தநாள

ராஜன் விஷ்வா

பிறந்தநாள் வாழ்த்துக்கள் புங்கை அண்ணா     புள்ளின் சிறகுகள் வேண்டாம் பூமியை நோக்கி திரும்பிடுவேன் பூவின் சிறகுகள் வேண்டாம் பொழுது கரைந்ததும் கருகிடுவேன் விந்தைச் சிறகுகள் வேண்டாம் எரிபொருள் த

கரும்பு

நண்பர் நெடுக்காலபோவானுக்கு உளம் கனிந்த வாழ்த்துகள்! அண்மையில் பிறந்தநாளை நினைவுகூறுகின்ற அனைவருக்கும் வாழ்த்துகள்!

  • கருத்துக்கள உறவுகள்
Posted

னிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள்   விசுகு  வாழ்க வளமுடன்  

பையனுக்கும் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்..

எங்கிருந்தாலும் என் மானசீகத் தலவர் பிரபாகரனுக்கும் எந்து இன்ய பிறந்தநாள் நல் வாழ்த்துக்கள்..

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, ஈழப்பிரியன் said:

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் பையா.

வாழும்வரை சுகமாகவும் வளமாகவும் வாழ வேண்டுகிறேன்.

ந‌ன்றி ஈழ‌ப்பிரிய‌ன் அண்ணா.........

1 hour ago, புலவர் said:

தலைவருக்கும்>பையனுக்கும் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்..

ந‌ன்றி புல‌வ‌ர் அண்ணா
ஒற்றுமையா ப‌ய‌ணிப்போம் த‌மிழ்தேசிய‌த்தோடு..................

55 minutes ago, nunavilan said:

பையனுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

ந‌ன்றி நுனா அண்ணா................

  • கருத்துக்கள உறவுகள்
Posted
51 minutes ago, alvayan said:

னிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள்   விசுகு  வாழ்க வளமுடன்  

பையனுக்கும் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்..

எங்கிருந்தாலும் என் மானசீகத் தலவர் பிரபாகரனுக்கும் எந்து இன்ய பிறந்தநாள் நல் வாழ்த்துக்கள்..

ந‌ன்றி அண்ணா.............

Just now, இணையவன் said:

இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள் பையா !

ந‌ன்றி இணைய‌வ‌ன் அண்ணா........

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
3 hours ago, பையன்26 said:

உங்க‌ளின் வாழ்த்தை பார்த்து ர‌தி மேட‌ம் சிரிச்சிட்டு போகிறா எங்க‌ட‌ வேவு ப‌டைய‌ ப‌வைச்சு உண்மைய‌ அறிய‌னும் இவா ஏன் சிரிச்சா என்று  லொல்😁.................

விட்டுத்தள்ளுங்கள் பையா! ஊரிலை முள்ளு பத்தையளுக்கால கால எட்டி வைச்சு கடந்து கடந்து போற மாதிரி கடந்து போயிடணும். கணக்கெடுக்கப்படாது. 🤣

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 26/11/2023 at 18:40, பையன்26 said:

ந‌ன்றி தாத்தா
போன் ப‌ண்ணி வாழ்த்திய‌மைக்கும் ந‌ன்றி
உங்க‌ளின் வாழ்த்தை பார்த்து ர‌தி மேட‌ம் சிரிச்சிட்டு போகிறா எங்க‌ட‌ வேவு ப‌டைய‌ ப‌வைச்சு உண்மைய‌ அறிய‌னும் இவா ஏன் சிரிச்சா என்று  லொல்😁.................

 

பையா , நீங்கள் தலைவர் மேல் மிகுந்த அபிமானம் வைத்து உள்ளீர்கள் என்று தெரியும் அதற்காக தலைவரது பிறந்த நாளில் தான் நீங்கள் பிறந்தேன் என்று பொய் சொல்ல கூடாது ...இதே வாழ்த்து திரியில் திரியில் சில காலங்களுக்கு முன் நான் கேட்க நீங்கள் ஒத்துக் கொண்டதாய் நினைவு 

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
58 minutes ago, ரதி said:

பையா , நீங்கள் தலைவர் மேல் மிகுந்த அபிமானம் வைத்து உள்ளீர்கள் என்று தெரியும் அதற்காக தலைவரது பிறந்த நாளில் தான் நீங்கள் பிறந்தேன் என்று பொய் சொல்ல கூடாது ...இதே வாழ்த்து திரியில் திரியில் சில காலங்களுக்கு முன் நான் கேட்க நீங்கள் ஒத்துக் கொண்டதாய் நினைவு 

அக்கா நீங்க‌ள் ப‌ல‌ ஆட்க‌ள் மேல் ச‌ந்தேக‌ம் பிடிச்ச‌ நீங்க‌ள் என்று என‌க்கு தெரியும் ஆன‌ ப‌டியால் உங்க‌ளுக்கு ப‌தில் அளிப்ப‌து வீன் என்றாலும் உண்மையை சொல்லித் தான் ஆக‌னும்...........யாழில் நான் இணைந்த‌ போது கார்த்திகை 26 தான்  பிற‌ந்த‌து என்று  போட்டு இருந்தேன் அதில் மாற்ற‌ம் செய்ய‌ வில்லை............யாழில் இணைந்த‌ போது என‌து பெய‌ர் ( குட்டிப்பைய‌ன்26) பிற‌க்கு பைய‌ன்26 என்று மார்த்தினான் ...........யாழில் 2008க‌ளில் இணைந்த‌ போது என‌து பெய‌ருட‌ன் சேர்த்து 26ந‌ம்ப‌ர் இருக்கும்.............நீங்க‌ள் எழுதுவ‌தை பார்க்க‌ உண்மையில் சிரிப்பாய் இருக்கும்...........

 

என்ர‌ பிற‌ந்த‌ நாளும் ஒன்ட‌ விட்ட‌ என்ர‌ த‌ங்கைச்சின்ட‌ பிற‌ந்த‌ நாளும் கார்த்திகை26.............சின்ன‌னில் இருந்து என்னோட‌ ப‌ழ‌கின‌ ந‌ண்ப‌ர்க‌ளுக்கு தெரியும் என்ர‌ பிற‌ந்த‌ நாள் கார்த்திகை26 அதாவ‌து த‌லைவ‌ரின் பிற‌ந்த‌ நாள் அன்று............என்ர‌ ந‌ண்ப‌ர்க‌ள் எல்லாரும் போன் ப‌ண்ணி வாழ்த்துவின‌ம்..............த‌லைவ‌ரின் பிற‌ந்த‌ நாள் என்றால் முக‌ நூல் யூடுப் ரிக்ரொக் என்று எல்லா சோச‌ல் மீடியாக்க‌ளில் கொண்டாடுவின‌ம் அதை நினைவில் வைத்து சிறுவ‌ய‌து ந‌ண்ப‌ர்க‌ளும் வாழ்த்துவின‌ம்............ச‌த்திய‌மாய் என‌க்கு அவ‌ங்க‌ட‌ பிற‌ந்த‌ நாள் எப்ப‌ என்று தெரியாது😁...........நாம் த‌மிழ‌ர் க‌ட்சிக்காக‌ ஒரு முக‌ நூல் இருக்கு அதில் கூட‌ க‌ட்சி உறவுக‌ள்.........

நான் குமார‌சாமி தாத்தாவுக்கும் ஈழ‌ப்பிரிய‌ன் அண்ணாவுக்கும் நிரூபித்து காட்ட நான் த‌யார் கார்த்திகை26இல் தான் பிற‌ந்தேன் என்று................அப்ப‌டி நிருபித்து காட்டினால் பொது வெளியில் நீங்க‌ள் ம‌ன்னிப்பு கேட்க்க‌ த‌யாரா............

இந்த‌ திரியில் வாழ்த்து சொன்ன‌ உற‌வுக‌ளில்  இவ‌ர்க‌ளுட‌ன் தொட‌ர்வில் இருக்கிறேன்...........என‌க்கு குசா தாத்தா மீது அசைக்க‌ முடியாத‌ ந‌ம்பிக்கை இருக்கு...........

குசா தாத்தாவுக்கு என்னைப் பற்றிய‌ விபர‌ம் எல்லாம் தெரியும்.........நான் ஒன்றும் நெடுங்கால‌ போவான் கிடையாது கேட்ட‌ கேள்விக்கு ப‌தில் அளிக்காம‌ பின் க‌தவால் ஓட‌ ஹா ஹா............

 

என‌து யாழ் அனுப‌வ‌த்தில் ஒருத‌ரும் என்ர‌ பிற‌ந்த‌ நாளை ப‌ற்றி என்னிட‌ம் கேட்ட‌து கிடையாது அக்கா...............

 

Edited by பையன்26
  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்
Posted

நிழலி அண்ணைக்கு பிறந்தநாள் வாழ்த்துகள், வாழ்க வளத்துடன்.

  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
Just now, ஏராளன் said:

நிழலி அண்ணைக்கு பிறந்தநாள் வாழ்த்துகள், வாழ்க வளத்துடன்.

ஓ இண்டைக்கு தலயின்ர பிறந்தநாளா.. அப்ப வீட்டுல வெறிக்கூத்தாதான் இருக்கும்.. ஜக்டானியல் நண்டுப்பிரட்டல் கணவாய்ப்பொரியல் குடல்கறி புட்டு எண்டு பெரிய லிஸ்ட்டா இருக்கும்..

குடியும் குடித்தனமுமாய் குடிச்சு வெறிச்சு குதூகலமா நூறாண்டு வாழ்க..👍

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

நிழலியானந்தாவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

16 minutes ago, பாலபத்ர ஓணாண்டி said:

ஓ இண்டைக்கு தலயின்ர பிறந்தநாளா.. அப்ப வீட்டுல வெறிக்கூத்தாதான் இருக்கும்.. ஜக்டானியல் நண்டுப்பிரட்டல் கணவாய்ப்பொரியல் குடல்கறி புட்டு எண்டு பெரிய லிஸ்ட்டா இருக்கும்..

குடியும் குடித்தனமுமாய் குடிச்சு வெறிச்சு குதூகலமா நூறாண்டு வாழ்க..👍

உஸ் இண்டைக்கு வெள்ளிக்கிழமை.

  • Like 1
  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

98569056.jpg

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் நிழலி .....! 💐

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

நிழலிக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்🎉🎂🎊

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

நிழலிக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

 

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

நிழலிக்கு என் பிறந்தநாள் வாழ்த்துகள்.
வாழ்க வளமுடன்.

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

இனிய பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள் நிழலியண்ணா.✍️

  • Like 1
Posted

நிழலிக்கு இனிய  பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
11 hours ago, பாலபத்ர ஓணாண்டி said:

ஓ இண்டைக்கு தலயின்ர பிறந்தநாளா.. அப்ப வீட்டுல வெறிக்கூத்தாதான் இருக்கும்.. ஜக்டானியல் நண்டுப்பிரட்டல் கணவாய்ப்பொரியல் குடல்கறி புட்டு எண்டு பெரிய லிஸ்ட்டா இருக்கும்..

குடியும் குடித்தனமுமாய் குடிச்சு வெறிச்சு குதூகலமா நூறாண்டு வாழ்க..👍

மீன் செதில் வறை: தலையின் ஸ்பெஷல் ஐட்டம். மறக்கப்படாது.

நிழலி, பிறந்தநாள் வாழ்த்துக்கள். 

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

பிறந்த நாள் வாழ்த்துக்கள் நிழலி...இந்த வருடம் 50வது பிறந்த நாளா ? 

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

animiertes-geburtstag-bild-0033.gif  Mernet-1.thumb.jpg.40539a45e959d472fa441 animiertes-geburtstag-bild-0249.gif

நிழலிக்கு...  இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். 💐
உடல் ஆரோக்கியத்துடன், வாழ்க வளமுடன். 🙂

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

இன்றைய தினம் பிறந்தநாள் காணும் ஏராளனை வாழ்த்துங்களேன்!😜

  • Like 3
  • Haha 1
Posted

ஏராளனுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

இன்றைய தினம் பிறந்த நாள் காணும் ஏராளனுக்கு உடல் உள நலனை இறைவன்  தர வேண்டுகிறேன். வாழ்க வளமுடன்

 ( இந்தக் காலண்டரை யாரோ  ஒளிச்சு வைத்து விடடார்கள். யாருக்கு எப்ப பிறந்த  நாள்  என்று பார்க்க முடியாமல்  இருக்கு )😃

  • Like 1
  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
14 minutes ago, ஏராளன் said:

இன்றைய தினம் பிறந்தநாள் காணும் ஏராளனை வாழ்த்துங்களேன்!😜

பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள் தம்பி.🖐

  • Thanks 1



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.