Jump to content

Recommended Posts

Posted

தமிழரசுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

  • Replies 10.9k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Popular Posts

ஈழப்பிரியன்

எனது பிறந்தநாளுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்த உறவுகள் தமிழ்சிறி,  புரட்சி ,சுவி  கிருபன்,உடையார், குமாரசாமி ,தமிழரசு, ஜெகதாதுரை, ரதி ,பகலவன் ,சுமே,நுணாவிலானுக்கு மிகவும் நன்றி. இன்று எனது பிறந்தநாள

ராஜன் விஷ்வா

பிறந்தநாள் வாழ்த்துக்கள் புங்கை அண்ணா     புள்ளின் சிறகுகள் வேண்டாம் பூமியை நோக்கி திரும்பிடுவேன் பூவின் சிறகுகள் வேண்டாம் பொழுது கரைந்ததும் கருகிடுவேன் விந்தைச் சிறகுகள் வேண்டாம் எரிபொருள் த

கரும்பு

நண்பர் நெடுக்காலபோவானுக்கு உளம் கனிந்த வாழ்த்துகள்! அண்மையில் பிறந்தநாளை நினைவுகூறுகின்ற அனைவருக்கும் வாழ்த்துகள்!

  • கருத்துக்கள உறவுகள்
Posted

எனக்கு வாழ்த்து தெரிவித்தவர்களான ஈஸ், நவரத்தினம், ஜீவா, புரட்சிகர தமிழ்தேசியன், விசுகு, இணையவன், நிழலி, ரதி, தமிழினி, மல்லையூரான், கறுப்பி, அலைஅரசி ஆகியோருக்கு எனது அன்பான நன்றிகள்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

பிறந்தநாள் வாழ்த்துக்கள் தமிழ் அரசு!

ஏன்.... எனக்கு நன்றி சொல்லமாட்டீங்களா தமிழரசு. :huh::rolleyes:

உங்கடை அடுத்த பிறந்தநாளுக்கு, நான் வாழ்த்து சொல்லமாட்டன். :icon_mrgreen:

  • கருத்துக்கள உறவுகள்
Posted

எனக்கு வாழ்த்து தெரிவித்தவர்களான புங்கையூரன்,கோமகன், நிலாமதி, குமாரசாமி, நுனாவிலன், கிளியவன், தமிழ் சிறி, உடையார், வாதவூரான், வாத்தியார் ஆகியோருக்கு எனது அன்பான நன்றிகள்.

உங்களுக்குத் தான் முதலாவது தரமே, தமிழ் அரசு நன்றி சொல்லிவிட்டாரே, தமிழ் சிறி!

  • கருத்துக்கள உறவுகள்
Posted

உங்களுக்குத் தான் முதலாவது தரமே, தமிழ் அரசு நன்றி சொல்லிவிட்டாரே, தமிழ் சிறி!

அட.... நான் முதலாவது நன்றி தெரிவிப்பை கவனிக்கவில்லை.

இதனை சுட்டிக்காட்டிய புங்கையூரானுக்கும், முதலே நன்றி தெரிவித்த தமிழரசுக்கும் நன்றிகள். :D

  • கருத்துக்கள உறவுகள்
Posted

ஏன்.... எனக்கு நன்றி சொல்லமாட்டீங்களா தமிழரசு. :huh::rolleyes:

உங்கடை அடுத்த பிறந்தநாளுக்கு, நான் வாழ்த்து சொல்லமாட்டன். :icon_mrgreen:

http://www.yarl.com/forum3/index.php?showtopic=12497&st=3300

ஐயோ, தமிழ்சிறி உங்களுக்கு நன்றி சொல்லாமல் இருப்பேனா நான் ஏற்க்கனவே நன்றி சொல்லியுள்ளேன் இருந்தாலும் மீண்டும் நன்றி.

Posted

பிந்திய பிறந்தநாள் வாழ்த்துக்கள் தமிழரசு! images4be.jpg

  • கருத்துக்கள உறவுகள்
Posted

birthday-cake-candles-10.gif

குமரி மாவட்டம் கண்ட முத்து ..

எங்கள் சொத்து...

மருத்துவர் தோழர் வேலவன் அவர்களுக்கு இணிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்....

Posted

birthday-cake-candles-10.gif

குமரி மாவட்டம் கண்ட முத்து ..

எங்கள் சொத்து...

மருத்துவர் தோழர் வேலவன் அவர்களுக்கு இணிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்....

புரட்சி: யாரை குறிப்பிடுகிறீர்கள் என்று தெரியவில்லையே. நாமும் நட்புடன் இந்த தோழரை வாழ்த்த மேலதிக விபரம் எதையாவது இணத்து விட முடியுமா?

  • கருத்துக்கள உறவுகள்
Posted

258tgma.jpg

நம்ம கள உறவுதான் தோழர் .. சென்னை தாம்பரத்தில் அரசு மருத்துவமனையில் அரசு மருத்துவராக பணி புரிகிறார்.. தீவிர தமிழின உணர்வாளர் :) :)

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

இன்று பிறந்த நாளைக் கொண்டாடும் ராஜா, மற்றும் பையன் 26 , ஆகியோருக்கும் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்!!!

Edited by புங்கையூரன்
Posted

வேலவன், தமிழ் தம்பி,ராஜா, மற்றும் பையன் 26 ஆகியோருக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

தமிழீழம் எங்கள் தாய் மூச்சு

தாயை நாம் எப்படி நேசிக்கிறோமோ

அப்படி தான் ஒவொரு தமிழனும்

நாம் கண்ட முதல் உலகம் நம் நாடு

நாம் விட்ட முதல் மூச்சு நம் நாட்டில்

நாம் படித்த முதல் எழுத்து நம் நாட்டில்

அது போல் நாம் தலை சாயும் கடைசி நாளும் எம் நாட்டில் தான்

நம் தலை சாய்ந்தாலும் எம் போராட்டம் உடையாது

தம்பிக்கு..என் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

Posted

குட்டிப் பையன் நோய் நொடியின்றிப் பல்கலைகளும் கற்று இன்று போல் என்றும் வாழ வாழ்துகின்றேன் :) :) :) .

  • கருத்துக்கள உறவுகள்
Posted

முக்கியமான... மூன்று யாழ் உறவுகளுக்கு, அடுத்தடுத்து பிறந்தநாள் வந்திருக்குது.

என்ன.... அன்பளிப்பு கொடுக்கிறது எண்டு, ஒரே... யோசனையாய் இருக்குது.

வேலவன் என்னும் கரிகாலனுக்கும்...

ராஜாவுக்கும்...

குட்டிப் பையனுக்கும்... எனது இதயம் கனிந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள். :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

தன்மானத்தமிழன் தேசியத்தலைவர் அவர்களுக்கும்

இன்றைய நாளில் பிறந்த நாள் காணும் அனைவருக்கும் பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

Edited by தமிழ் அரசு
Posted

வேலவன், தமிழ் தம்பி,ராஜா, மற்றும் பையன் 26 ஆகியோருக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

அண்மையில் பிறந்த நாளைக் கொண்டாடிய அனைவருக்கும்

மற்றும் பையனுக்கும் இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

குட்டிபையனுக்கு உளம் நிறைந்த பிறந்த நாள் நல் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.:)

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

தலைவரோடும், மற்றும் இன்று பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்!

Posted

தலைவரோடும், மற்றும் இன்று பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்!

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இன்றைய நாளில் பிறந்த நாள் கொண்டாடும் , பனங்காய், செந்தமிழாளன் ஆகியோருக்கு எனது பிறந்த நாள் வாழ்த்துக்கள்!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

என் "நண்பேன்டா" குட்டிபையனுக்கும் யா.கா.க கட்சி ஊடகத்துறை பொறுப்பாளருமையான பையனுக்கு எனது இனிய பிறந்த‌நாள நல் வாழ்த்துக்கள். :)

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

இன்று பிறந்த நாளைக் கொண்டாடும்[பொய் சொல்லும் :unsure: ] ராஜா,குட்டிப் பையன் மற்றும் அனைத்து உறுப்பினருக்கும் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.