Jump to content

Recommended Posts

Posted

விசுகு அண்ணாவின் துணைவிக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் .............அத்துடன்  யாழ்களத்தின் எம் அன்புச்சகோதரி யாயினிக்கும் என் இதயம் கலந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள் ...............இறைவனின் ஆசியும்,அருளும் என்றும் உங்களோடு இருப்பதாக

  • Replies 10.9k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Popular Posts

ஈழப்பிரியன்

எனது பிறந்தநாளுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்த உறவுகள் தமிழ்சிறி,  புரட்சி ,சுவி  கிருபன்,உடையார், குமாரசாமி ,தமிழரசு, ஜெகதாதுரை, ரதி ,பகலவன் ,சுமே,நுணாவிலானுக்கு மிகவும் நன்றி. இன்று எனது பிறந்தநாள

ராஜன் விஷ்வா

பிறந்தநாள் வாழ்த்துக்கள் புங்கை அண்ணா     புள்ளின் சிறகுகள் வேண்டாம் பூமியை நோக்கி திரும்பிடுவேன் பூவின் சிறகுகள் வேண்டாம் பொழுது கரைந்ததும் கருகிடுவேன் விந்தைச் சிறகுகள் வேண்டாம் எரிபொருள் த

கரும்பு

நண்பர் நெடுக்காலபோவானுக்கு உளம் கனிந்த வாழ்த்துகள்! அண்மையில் பிறந்தநாளை நினைவுகூறுகின்ற அனைவருக்கும் வாழ்த்துகள்!

  • கருத்துக்கள உறவுகள்
Posted

திருமதி விசுகு அண்ணாவுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்....

Posted

யாயினியிற்கும், விசுகு அண்ணிக்கும் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
அன்புச் சகோதரி யாயினிக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்
Posted

யாயினிக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

யாயினிக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்

Posted (edited)

யாயினிக்கும் விசுகு அண்ணாவின் துணைவியாருக்கும் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

 

எனக்குப் பிறந்தநாள் வாழ்த்துக் கூறிய நிழலி, அலைமகள், பையன்26, சுமேரியர், நெடுக்ஸ், சாந்தி, மல்லையூரான், தமிழ்சூரியன், தமிழ் சிறி, இசைக்கலைஞன், துளசி, நந்தன், விசுகு அண்ணா, பகலவன், சுபேஸ், புங்கையூரன், யாயினி, நிலாமதி அக்கா, தப்பிலி, குமாரசாமி அண்ணா, வாத்தியார், வந்தியதேவன், யாழ்வாலி, நுணாவிலான், கறுப்பி, வாதவூரான், தமிழரசு, நவரத்தினம், ரதி, ஜீவா ஆகியோருக்கு நன்றிகள்.

Edited by இணையவன்
Posted

யாயினி அக்காவுக்கும் விசுகு அண்ணாவின் மனைவிக்கும் இனிய பிறந்தநாள் வாழ்த்துகள். :)

அண்மையில் பிறந்தநாள் கொண்டாடிய அனைவருக்கும் பிறந்தநாள் வாழ்த்துகள். :)

  • கருத்துக்கள உறவுகள்
Posted
யாயினிக்கு இதயம் கனிந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள்... 
வாழ்வில் சந்தோசம், சௌபாக்கியம், என்றும் நிலைத்திட வேண்டும் என்று வாழ்த்துகின்றேன்....
  • கருத்துக்கள உறவுகள்
Posted

யாயினிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

Posted

யாயினிக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள் .

Posted

அன்புத் தங்கை யாயினிக்கு மீண்டும் என் மனங்கனிந்த பிறந்த நாள் வாழ்த்துகள்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் யாயினி அக்கா..எதிர்வரும் காலங்களில் நீங்கள் விரும்பியவை எல்லாம் அடைய வாழ்த்துகிறேன் இன்னாளில் அக்கா..

 

 

உங்கள் வாழ்த்திற்கு நன்றிகள் சுபேஸ்... :)

 

Edited by யாயினி
  • கருத்துக்கள உறவுகள்
Posted

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் யாயினி.

 

(இன்று எனது மனைவியின் பிறந்தநாளும் ஆகும்)

 

அக்காவுக்கும் பிந்திய பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்து விடுங்கள்...அத்தோடு உங்கள் வாழ்த்திற்கும் நேரத்திற்கும் நன்றிகள் விசுகு அண்ணா.

 

 

 

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

யாயினிக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்..!

 

 

உங்கள் வாழ்த்திற்கு நன்றிகள் இசையண்ணா. :)

happybirthday2346yv.gif

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் யாயினி அக்கா.. :)

 

                                &

விசுகு அண்ணாவின் துணைவியாருக்கும் எமது இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.. :)

 

 

உங்கள் வாழ்த்திற்கு நன்றிகள் ஜீவா.

இனிய சகோதரி, யாயினிக்கு அன்பான பிறந்த நாள் வாழ்த்துகள்.

 

 

உங்கள் வாழ்த்திற்கு நன்றிகள். :)

யாயினிக்கு இனிய பிறந்த தின வாழ்த்துகள்.

 

விசுகு  அண்ணா எனது வாழ்த்தையும் வீட்டில் சொல்லி விடுங்கள் :D   

 

 

உங்கள் வாழ்த்திற்கு நன்றிகள் வாத்தியார் அண்ணா. :)

யாயினி அக்காவுக்கு முற்கூட்டிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

திருமதி விசுக்குக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

 

 

உங்களின் முற் கூட்டிய வாழ்த்திற்கு நன்றிகள் அலையரசி. :)

யாயிக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்!

 

விசுகு அண்ணிக்கும் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!

 

 

உங்களின் முற் கூட்டிய வாழ்த்திற்கு நன்றிகள் அலை.

திருமதி விசுகு அண்ணாவுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

 

யாயினிக்கு முற்கூட்டிய இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

 

உங்களின் முற் கூட்டிய வாழ்த்திற்கு நன்றிகள் நுணா.

யாயினிக்குப் பிறந்தநாள் வாழ்த்துக்கள்

 

 

உங்கள் வாழ்த்திற்கு நன்றிகள் சுமோ அக்கா. :)

இன்று ( பங்குனி  30ம் திகதி ) பிறந்த நாள் காணும் யாயினிக்கு என் மனம்  நிறைந்த வாழ்த்துக்கள் நோய் நொடியின்றி  எல்லாச்  செல்வங்களும் பெற்று வாழ்க .

 

உங்கள் வாழ்த்திற்கு நன்றிகள் நிலா அக்கா. :)

விசுகு அண்ணாவின் துணைவிக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் .............அத்துடன்  யாழ்களத்தின் எம் அன்புச்சகோதரி யாயினிக்கும் என் இதயம் கலந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள் ...............இறைவனின் ஆசியும்,அருளும் என்றும் உங்களோடு இருப்பதாக

 

 வாழ்த்திற்கு நன்றிகள் தமிழ் சூரியன் அண்ணா. :)

அன்புள்ள கள உறவு, யாயினிக்கு எனதினிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!

 

 

வாழ்த்திற்கு நன்றிகள் புங்கை அண்ணா. :)

  • கருத்துக்கள உறவுகள்
Posted

யாயினியிற்கும், விசுகு அண்ணிக்கும் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் 

 

 

உங்கள்  அன்பான வாழ்த்திற்கு நன்றிகள் பகலவன். :)

அன்புச் சகோதரி யாயினிக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்

 

 

உங்கள்  வாழ்த்திற்கு நன்றிகள் ரதி. :)

  • கருத்துக்கள உறவுகள்
Posted

யாயினிக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

 

 

 

நன்றிகள் தப்பிலியண்ணா. :)

யாயினிக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்

 

 

உங்கள்  வாழ்த்துக்கு நன்றிகள் கறுப்பியண்ணா. :)

யாழினிக்கும் விசுகு அண்ணாவின் துணைவியாருக்கும் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

 

நன்றி இணையவன் அண்ணா. merci.. :) 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

053e4ee2-9633-4a52-8fb3-583ffb390e1f_S_s

 

யாயினிக்கும், விசுகு அவர்களின் துணைவியாருக்கும்... இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். :)
மூன்றாம் நம்பர், நல்ல நம்பர்.(ஏனென்றால்... நானும், மூன்று தான்) :D

  • கருத்துக்கள உறவுகள்
Posted

யாயினி அக்காவுக்கும் விசுகு அண்ணாவின் மனைவிக்கும் இனிய பிறந்தநாள் வாழ்த்துகள். :)

அண்மையில் பிறந்தநாள் கொண்டாடிய அனைவருக்கும் பிறந்தநாள் வாழ்த்துகள். :)

 

 

நன்றி துளசி..சும்மா பண்ணுக்கு பிரெஞ்சு எழுதிப் பாக்கிறன் யாருட்ட வாங்கி கட்டுறதோ தெரிய இல்ல.. :lol: merci.. :) 

யாயினிக்கு இதயம் கனிந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள்... 
வாழ்வில் சந்தோசம், சௌபாக்கியம், என்றும் நிலைத்திட வேண்டும் என்று வாழ்த்துகின்றேன்....

 

நன்றி தமிழரசு அண்ணா. :)

யாயினிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

 

நன்றி  அண்ணா.

யாயினிக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள் .

 

 

உங்கள் வாழ்த்திற்கு நன்றிகள் அர்ஜுன்  அண்ணா. :)

அன்புத் தங்கை யாயினிக்கு மீண்டும் என் மனங்கனிந்த பிறந்த நாள் வாழ்த்துகள்.

 

 

மீண்டும் உங்கள் வாழ்த்திற்கு நன்றிகள். :)

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

053e4ee2-9633-4a52-8fb3-583ffb390e1f_S_s

 

யாயினிக்கும், விசுகு அவர்களின் துணைவியாருக்கும்... இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். :)

மூன்றாம் நம்பர், நல்ல நம்பர்.(ஏனென்றால்... நானும், மூன்று தான்) :D

 

வாழ்த்திற்கு நன்றிகள் தமிழ்சிறியண்ணா...3ம் நம்பர்...

 

 

யாழ்வாலிக்கும் என் மனம் நிறைந்த நன்றிகள் :)

Edited by யாயினி
Posted

மன்னிக்கவும் யாயினி, தவறாக யாழினி என்று எழுதி திருத்தியுள்ளேன்.

Posted

நன்றி துளசி..சும்மா பண்ணுக்கு பிரெஞ்சு எழுதிப் பாக்கிறன் யாருட்ட வாங்கி கட்டுறதோ தெரிய இல்ல.. :lol: merci.. :)

 

je vous en prie (you're welcome) :)

 

பரவாயில்லை. எழுதி பழகுங்கோ. :)

  • கருத்துக்கள உறவுகள்
Posted

திருமதி: விசுகு அவர்களுக்கு என் பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
சகோதரி யாயினிக்கு என் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
எப்பிடியும் உங்களுக்கு என்ரை பேரப்பிளையின்ரை வயதுதிருக்குமெண்டு நினைக்கிறன் :D



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • வீட்டில் செயற்கையாக தேனீ/தேன்கூடு வளர்ப்பவர்கள் தேனீக்கு சீனிப்பாணி கொடுக்கின்றார்கள் என கேள்விப்பட்டேன். கடையில் விற்பனை செய்யப்படும் தேன் எப்படிப்பட்ட தேனீக்களால் உற்பத்தி செய்யப்பட்டதோ யார் அறிவார். உண்மையான தேன் குளிர்காலத்தில் கட்டியாகாது என நினைக்கின்றேன்.
    • இசை அரசனும்..... நடிப்பு அரசனும்....  
    • திண்ணையில் ஒரு நாளைக்கு பத்து கருக்கு மட்டைக்கு மேல் வைக்க முடியாது என்ற கட்டுப்பாடுடன் திண்ணையை துறப்பதில் எந்த ஆட்சேபமும் இல்லை 😄
    • பாவம் அந்த தாதியர், அவர் உங்களின் உறவினராகவும் உண்மையை பேசியதாலும் சத்திய மூர்த்தியின் உளவுத்துறையால் பின்தொடரப்பட்டு பழிவாங்கப்படும் சாத்தியமுண்டு.  
    • முன்னர் திண்ணையில் பாய் விரித்து படுத்த ஒருவர் என்றால் அது நீங்களாய்த்தான் இருக்கும்....அடுத்தது நாதமுனி..😂திண்ணை இல்லாததின் பின் அவரும் இல்லை. நாதமுனி   நல்ல மனிதர். அவரை பல தடவைகள் சந்தித்திருக்கின்றேன். கருத்துக்களம் இருக்க திண்ணையில்  பிரயோசனமான உரையாடல்களை ஏன் நிர்வாகம் விரும்புகின்றது என தெரியவில்லை. பல தடவைகள் என்னையும் திண்ணையில் தடை செய்திருந்தார்கள். அது போல் மட்டுறுத்தப்பட்ட உறவுகளை திண்ணை தடையுடன் திண்ணையை ஏனைய உறவுகளுக்கு திறந்து விடலாம் என்பது என் கருத்து. இது நாதமுனிக்காக.....😂🙂  
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.