Jump to content

Recommended Posts

Posted

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அர்ஜுன் அண்ணா. எங்கிருந்தாலும் வாழ்க.

  • Replies 10.9k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Popular Posts

ஈழப்பிரியன்

எனது பிறந்தநாளுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்த உறவுகள் தமிழ்சிறி,  புரட்சி ,சுவி  கிருபன்,உடையார், குமாரசாமி ,தமிழரசு, ஜெகதாதுரை, ரதி ,பகலவன் ,சுமே,நுணாவிலானுக்கு மிகவும் நன்றி. இன்று எனது பிறந்தநாள

ராஜன் விஷ்வா

பிறந்தநாள் வாழ்த்துக்கள் புங்கை அண்ணா     புள்ளின் சிறகுகள் வேண்டாம் பூமியை நோக்கி திரும்பிடுவேன் பூவின் சிறகுகள் வேண்டாம் பொழுது கரைந்ததும் கருகிடுவேன் விந்தைச் சிறகுகள் வேண்டாம் எரிபொருள் த

கரும்பு

நண்பர் நெடுக்காலபோவானுக்கு உளம் கனிந்த வாழ்த்துகள்! அண்மையில் பிறந்தநாளை நினைவுகூறுகின்ற அனைவருக்கும் வாழ்த்துகள்!

  • கருத்துக்கள உறவுகள்
Posted

அர்ஜுன் அண்ணருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்??

  • கருத்துக்கள உறவுகள்
Posted

பிறந்த வாழ்த்துக்கள் நிஷாந்தன், தர்மா.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் ஈழப்பிரியன்,அர்ஜுன் மற்றும் அண்மையில் பிறந்தநாள் கொண்டாடிய அனைவருக்கும்......!  tw_blush: 

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்
Posted

போக்குவரத்து

 
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் நண்பரே.....!  ?
  • கருத்துக்கள உறவுகள்
Posted
  1. aathavan
    aathavan 
    (35 years old)

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.....!  ?

  • கருத்துக்கள உறவுகள்
Posted

ஆதவன், தமிழ்த் தென்றல் இவர்களுக்குப் பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

  • 2 weeks later...
Posted

ஆகஸ்ட் முதலாம் திகதி பிறந்த தினம் (இன்று) கொண்டடிய கிருபனுக்கு என் மனமார்ந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள். அவர் இணைக்கும் நீண்ட திரிகளை போல நீண்ட காலத்துக்கு சந்தோசமாகவும் சிறப்பாகவும் வாழ வாழ்த்துக்கள்.

அத்துடன் ஆதவனுக்கும் அண்மையில் பிறந்த நாள் கொண்டாடிய அனைத்து உறவுகளுக்கும் என் வாழ்த்துக்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

எழுத்தாளர் கிருபனுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

ஆதவனுக்கும் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

photo-thumb-321.jpg Ãhnliches Foto  photo-thumb-321.jpg

கிருபனுக்கு...  இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
4 minutes ago, ஈழப்பிரியன் said:

எழுத்தாளர் கிருபனுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

ஈழப்பிரியன்.... கிருபன் எழுத்தாளர் அல்ல.
நீண்ட  செய்தி  இணைப்பாளர். :grin:

  • Haha 2
Posted

ஆதவன், கிருபனுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

கிருபனுக்கும், ஆதவனுக்கும்  எனது.....பிந்திய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!

  • கருத்துக்கள உறவுகள்
Posted

 

கிருபானருக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் 

 

On ‎7‎/‎20‎/‎2018 at 7:38 PM, suvy said:
  1. aathavan
    aathavan 
    (35 years old)

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.....!  ?

 

யார் உந்த ஆதவன்? 
 

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

வாழ்த்துக்களுக்கு நன்றிகள்?

நிழலியின் மகன் மிதாக்கும் எனக்கும் ஒரே நாளில்தான் பிறந்தநாள்! ஆனால் அவர் இப்போதுதான் பதின்ம வயதுக்குள் உள்நுழைந்துள்ளார்; நானோ பல வருடங்களாக பதின்ம வயதுக்குள்ளேயே நிற்கின்றேன்?

மிதாவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்???

Edited by கிருபன்
  • கருத்துக்கள உறவுகள்
Posted

Ãhnliches Foto

நிழலியின் மகனுக்கு... இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.  

  • கருத்துக்கள உறவுகள்
Posted
12 hours ago, ரதி said:

யார் உந்த ஆதவன்? 

நியாயமான... கேள்வி ரதி. :grin:
இந்த ஆதவன், 2009´ம் ஆண்டு மாசி மாதம் 20 திகதி இணைந்த பின், 
ஆளை.... கடந்த 9 வருடமாக காணவில்லை. 
இதுவரை... ஒரு பதிவும் போடவில்லை. 

அந்த ஆதவனை (aathavan)...  எமது ஆதவன் (Athavan CH) என நினைத்து பலரும் வாழ்த்தி உள்ளார்கள் என நினைக்கின்றேன்.?

  • Like 1
  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்
Posted

123623814843335f5304067.gif.8a46fe1b705381a75d35711a4b4a1a18.thumb.gif.57ea2969ce702d68e22642a3bdc7e291.gif  Bildergebnis für à®à®©à®¿à®¯ பிறநà¯à®¤à®¨à®¾à®³à¯ வாழà¯à®¤à¯à®¤à¯  photo-thumb-2180.png

இன்று பிறந்தநாளை கொண்டாடும்... ?
குமாரசாமி அண்ணா, புத்தன் ஆகியோருக்கு, 
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். ?

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

தோழர்கள் குமாரசாமி மற்றும் புத்தன் ஆகியொருக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் .. ?

  • Like 1
Posted

புத்தன் மற்றும் கு.மா அண்ணாவுக்கு  இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

புத்தனுக்கும் குமாரசாமிக்கும்

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.