Jump to content

திருமணமான ஆன்ரிகளே.. அங்கிள்களே.. உண்மையைப் பேசனும்...!!

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

நீங்கள்.. (கணவனோ.. மனைவியோ).. நல்ல மூட்டில்.. இருக்கீங்கன்னு வைச்சுக் கொள்வோம். அப்படியான ஒரு மூட்டில் இருந்து கொண்டு.. ஒரு பொருத்தமான சினிமாப்பாட்டை முணு முணுத்துக் கொண்டு உங்கள்.. கணவரையோ.. மனைவியையோ.. நாடிச் சென்ற போது.. நீங்கள் அனுபவிச்ச அனுபவம் என்ன..???!

சிலருக்கு.. ரொமான்ஸ் கிடைச்சிருக்கும்.. சிலருக்கு போக்கப்பா.. உங்களுக்கு வேற வேலையில்லை என்று செல்லத் திட்டு விழுந்திருக்கும்.. சிலருக்கு பிள்ளையள் முன்னாடி.. என்ன விளையாட்டு.. என்று பேச்சு விழுந்திருக்கும்.. இன்னும் சில பேருக்கு.. இது ஒன்று தான் குறைச்சல்... என்று பூரிக்கட்டையால எறி விழுந்திருக்கும்... ஏதோ நடந்திருக்கும்.

எங்கே திருமணமான.. ஆன்ரிகளே.. அங்கிள்களே.. அண்ணாக்களே.. அக்காக்களே.. தம்பிகளே.. தங்கைகளே.. உங்கள் அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ளுங்கள். எதிர்கால சந்ததிக்கு சில முக்கிய தீர்மானங்களை எடுக்க இது உதவலாம். :):icon_idea:

Posted

மிஸ்ரர் நெடுக்கு.. .மூட் வந்தால் சினிமாப் பாட்டெல்லாம் வராதைய்யா...

தம்பி

வாழ்க்கை  என்பது சினிமா  இல்லை  ராசா

அது

இப்படியெல்லாம்  இருக்காது.. :lol:  :D  :D

ஆனால் வீட்டுக்கு வெளியில் என்றால்

அந்த மாதிரி  எழுதுவேன்

எழுதட்டா..... :D  :D

  • கருத்துக்கள உறவுகள்
Posted

கதையைப் பார்த்தா எல்லாரும் கந்தசஸ்டியும்.. சுப்பரபாதமும் தான் பாடிக்கிட்டு இருக்காங்க போல இருக்கே. நாங்க தான்.. என்னவோ.. பெரிசா நினைச்சிட்டமோ..??! :lol::D

  • கருத்துக்கள உறவுகள்
Posted

கதையைப் பார்த்தா எல்லாரும் கந்தசஸ்டியும்.. சுப்பரபாதமும் தான் பாடிக்கிட்டு இருக்காங்க போல இருக்கே. நாங்க தான்.. என்னவோ.. பெரிசா நினைச்சிட்டமோ..??! :lol::D

சீ

அப்படி சொல்லலையே.... :lol:  :D  :D

Posted

கதையைப் பார்த்தா எல்லாரும் கந்தசஸ்டியும்.. சுப்பரபாதமும் தான் பாடிக்கிட்டு இருக்காங்க போல இருக்கே. நாங்க தான்.. என்னவோ.. பெரிசா நினைச்சிட்டமோ..??! :lol::D

வேகம் கூடும்........... .ஆசை அதிகரிக்கும்........... ,மனம் தேடும் ..................பக்கத்து வீடு அது இது என்று அலையும் ....................ஆனால் ஒரு பக்குவம் தடுக்கும் ,..அங்கே மனிதம் ,மாண்பு ,பண்பு   ஆளுமை  இவையெல்லாம் இன்னிசையாய் சங்கீதமாய் இசைக்கும் ................உன்னை நீயே உணர்வாய் மனிதனாய் ..........................வாழ்த்துக்கள் சகோ .............இந்த நிஜம் நிச்சயம் உங்களுக்கும் கிடைக்க எல்லாம் வல்ல இறையை வேண்டி நிற்கிறேன் . :D  :D 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
இங்க பாட்டு ஒண்டும் இல்லை.
 
சிம்பிளா: இஞ்சேரப்பா, என்ன மாதிரி....
 
சும்மா படுங்க. பெத்து வைச்சிருக்கிறார், பிசாசுகள். அதுகளை சமாளிச்சு, சமைச்சு, சாப்பாடு கொடுத்து, கடவுளே ஒரு கண் நித்திரை கொள்ளுவம் என்டுவந்தால்,  இஞ்சேரப்பாவாம் , இஞ்சேரப்பா...
 
இல்லையப்பா, நான் என்ன சொல்ல வந்தனான் எண்டா, உங்கட அம்மாவை நாளைக்கு எத்தனை மணிக்கு பிக்கப் பண்ண வேண்டும்.
 
அங்கால மூட் சரியில்ல எண்டு தெரிஞ்சோன, கியர் மாத்தி, பாதுகாப்பை உறுதிப் படுத்தி கண்ணை மூடினால்அதன் பிறகு தான் மனிசி சொல்லுறது ஒண்டுமே காதில விழாத மாதிரி, பாட்டு, மூட்டு எல்லாம் தலைகில வந்து, நம்மளை  நித்திரை ஆக்கும், பாருங்க... 

ஆக மொத்தம் நெடுக்கர் பொண்ணு பாத்து டாருன்களோ? 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

நீங்கள்.. (கணவனோ.. மனைவியோ).. நல்ல மூட்டில்.. இருக்கீங்கன்னு வைச்சுக் கொள்வோம். 

அப்படீன்னா நல்ல மூடு.. கெட்ட மூடு என்று ஒன்று இருக்கா?? அதுவும் கணவன் மனைவியோடை இருக்கும்போது!!....... அனுபவம் இல்லையென்றால் அதுபற்றி அலட்டிக்கொள்ளாமல் இருப்பதே 'கார்ட்டுக்கு' நல்லது. :o
 
வருடத்தில் ஒருமுறைதான் காதலர் தினம் வருது!
 
அட எனக்கும் உனக்கும் மட்டும்தான் அது வருடம் முழுக்க வருது!! :wub:
 
  • கருத்துக்கள உறவுகள்
Posted

ச்சும்மா... போங்க நெடுக்ஸ், :)

இதெல்லாம்... வெளியில‌, சொல்லும் போது... கொஞ்ச‌ம், த‌ணிக்கை பண்ணித்தான் சொல்ல‌ணும். :D

http://www.youtube.com/watch?v=Zt2GOj699so

Posted

1374087994_indianlesbianwedding1.jpg

இதென்ன பற்பசை விளம்பரமா?  :unsure:  :D

Posted

இதென்ன பற்பசை விளம்பரமா?  :unsure:  :D

எங்கேயோ கிடந்திச்சு நண்பா........... .திருமண ஆடைகள் அணிந்திருப்பது போல தோன்றிச்சு ,,,,,,,நெடுக்சும் திருமணம் என்ற தலைப்பில் திரியை ஆரம்பிச்சார் ....காம்பினேசன் மச் பண்ணும் என்று நினைத்து இணைத்தேன் அவ்வளவுதான் நண்பா............... :D  :D

இதை நாங்க நம்பணுமா..? நம்பிட்டோம்!!  :o

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

என்னோட லேட்டஸ்ட் - மாலை மங்கும் நேரம்....

நேரம் இருக்கும்போது, தொடங்கினால் முடிய பலமணி நேரம் எடுக்கும் என்பது வேறு கதை.  பாதம் தொடங்கி உச்சிவரை முடிக்கவேண்டுமே. 

http://www.youtube.com/watch?v=mYkudiQX7x8

முட் இல்லாவிட்டாலும் இதைப் போட்டுவிட்டுத் தொடங்கிவிடுவோம். 
 
  • கருத்துக்கள உறவுகள்
Posted

அப்படீன்னா நல்ல மூடு.. கெட்ட மூடு என்று ஒன்று இருக்கா?? அதுவும் கணவன் மனைவியோடை இருக்கும்போது!!....... அனுபவம் இல்லையென்றால் அதுபற்றி அலட்டிக்கொள்ளாமல் இருப்பதே 'கார்ட்டுக்கு' நல்லது. :o
 
வருடத்தில் ஒருமுறைதான் காதலர் தினம் வருது!
 
அட எனக்கும் உனக்கும் மட்டும்தான் அது வருடம் முழுக்க வருது!! :wub:
 
தமிழகத்தில்.. அல்வாவும்.. மல்லிகைப் பூவும்.. கொண்டு.. பேசுவது போல.. நம்மவர்கள் எது கொண்டு பேசுகிறார்கள் என்று அறியிற ஆர்வம்.. தான். சில விடயங்களில் எம்மவர்கள் ரெம்ப மூடுமந்திரமாகவே இருக்கிறார்கள்.

அண்மையில்.. ஒரு உறவினர் வீட்டுக்குப் போயிருந்த போது.. அவர் பாட்டும்.. பாட்டிலும் என்று வர.. மனிசிக்காரி.. பேசி கலைச்சு விட்டுது. பார்க்கப் பாவமா இருந்திச்சு.

அதேபோல் இன்று ஈசனும்.. பொழுதுபோக்கில் ஒரு பாடல் போட்டிருந்தார். அதுதான்.. கேட்கனும் போல இருந்திச்சு. மற்றும்படி.. உந்த பாட்டுப் படிக்கிறது.. (நேரில.. உப்படியான ஆட்களை கண்டால் பிடிப்பதில்லை. சினிமால பிடிக்கும்).. அல்வா.. மல்லிகை.. வாங்கிக் கொடுக்கிறது... இன்னும் இதர பிற பொருட்கள்.. நகை.. சாறி வாங்கிக் கொடுத்து.. ஐபாட்.. ஐபோன் வாங்கிக் கொடுத்து.. உந்த வழியிற விசயங்கள் எல்லாம் நமக்குச் சரிவராது.

அன்புக்கு அன்பு.. இல்லைன்னா.. போங்கடின்னிட்டு.. இருக்கிற ரைப் நாங்க. அதனால் தான்.. நமக்கு ஏற்றதுகள் சிக்கிறது கஸ்டம். :lol::icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்
Posted

அண்மையில்.. ஒரு உறவினர் வீட்டுக்குப் போயிருந்த போது.. அவர் பாட்டும்.. பாட்டிலும் என்று வர.. மனிசிக்காரி.. பேசி கலைச்சு விட்டுது. பார்க்கப் பாவமா இருந்திச்சு.

இவர்கள் 40 வயதிற்கு மேற்பட்டவர்களாக இருக்க வேண்டும்!. அவர்களுக்குத்தான் உந்த நாய்க்குணம் வரும்!!. :o:lol: 

நாய்க்குணம் வராவிடின்!.. பிள்ளைக் குணத்துடன் இருப்பார்கள். எங்களைப்போல. :D:wub: 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

தமிழகத்தில்.. அல்வாவும்.. மல்லிகைப் பூவும்.. கொண்டு.. பேசுவது போல.. நம்மவர்கள் எது கொண்டு பேசுகிறார்கள் என்று அறியிற ஆர்வம்.. தான். சில விடயங்களில் எம்மவர்கள் ரெம்ப மூடுமந்திரமாகவே இருக்கிறார்கள்.

முதலில் இப்படித்தான் ஆரம்பிக்கும்.......

அப்புறம் புள்ளை  குட்டிகள் காலுக்காலும் கையுக்காலும் ஓட  இப்படி  நகரும்........

மனைவி படுக்கையில்  தாசியாகி  இப்படி  இருக்க

இன்பம் தொடரும்.....

மனைவி  தந்திரத்தை  பயன்படுத்தவில்லை  என்றால்

நாமாவது

அடக்கிறதாவது........

இப்படி தொடரும்..........

போதுமா..............??

ஏனப்பா

கொஞ்சம்  மரியாதையாக வெளியில் உலாவுகின்றோம்

அதையும் உடைக்கலாமா....?? :lol:  :D  :D

  • கருத்துக்கள உறவுகள்
Posted

நீங்கள்.. (கணவனோ.. மனைவியோ).. நல்ல மூட்டில்.. இருக்கீங்கன்னு வைச்சுக் கொள்வோம். அப்படியான ஒரு மூட்டில் இருந்து கொண்டு.. ஒரு பொருத்தமான சினிமாப்பாட்டை முணு முணுத்துக் கொண்டு உங்கள்.. கணவரையோ.. மனைவியையோ.. நாடிச் சென்ற போது.. நீங்கள் அனுபவிச்ச அனுபவம் என்ன..?

இருக்குற வீட்டு வேலையிலேயும், பொறுப்புகளின் சுமையிலும் மூடுக்கு ஏற்ற பாட்டு பாடி 'சுபமாய்' நடக்கவெல்லாம் நேரமில்லை. சினிமா பாணியும் சாத்தியமில்லை.

இல்லறத்தில் அன்பால் இணைந்த உள்ளங்களிடையே ஒரு கண்ணசைவோ, ஒரு கனிந்த பார்வையோ போதாதா துணை புரிந்துகொள்ள? பின்பற்ற...? :)

இதெல்லாம் விவாதிக்கும் பொருளல்ல, வாழ்ந்து அனுபவிக்கும் இனிமையான வாழ்க்கையின் அர்த்தம்.

யானைக்கும் அடி சறுக்கும்... இந்த விசயத்தில் தேவை இல்லாததுகளை எல்லாம் யோசித்துக் கொண்டிருக்கிறார் நெடுக்ஸ்சு!   :D  :o

Posted

உண்மையாகவே  எங்கட் ஆட்களுக்கு ரொமான்ரிக்   வலு குறைவு.

வெளிப்படுத்துதல்  சீரோ என்றுதான் நினைக்கிறேன்.

என்ர சிநேகிதன் மனிசியை  அம்மா என்று தான் அழைப்பான்.

எனக்கு அதை  கேட்க ஒரு மாதிரி இருக்கும்

நீங்கள் இன்னமும் பால்குடி மறக்கவில்லையா?? அதுதான் அப்படி இருக்கிறதோ.! :D

இதனைத் தமிழனின் சிறந்த ஒரு பண்பாகவும் பார்க்கலாம். :)

'அன்னை தயையும், அடியாள் பணியும்' பாடலை மனனம் செய்யுங்கள் அந்த 'மாதிரி' எல்லாம் பறந்துபோய்விடும். :D:lol:

  • கருத்துக்கள உறவுகள்
Posted
எந்த வயதுக்காரரை கணக்கிலை வைச்சு கேக்கிறியள் எண்டு விளங்கேல்லை நெடுக்கர்? :rolleyes:
 
காதல் காமம் தினாவெட்டு எல்லாம் வயதிற்கேற்ப வேறுபடும்...பிள்ளை பேரப்பிள்ளை என ஒருகாலம் வரும் போது அப்போதையை உணர்ச்சிகள் வேறுபடும்.
பொதுவாக சொல்லப்போனால் சினிமாப்பாடல்கள் எதற்குமே உதவுவதில்லை... :icon_idea:
  • கருத்துக்கள உறவுகள்
Posted

பார்வை ஒன்றே போதுமே ...இருவரும் ஒரே அலைவரிசையில் இருந்தால் எல்லாம் சுபம்......எல்லாத்துக்கும் முதல் வயசு முக்கியமுங்கோ :D

Archived

This topic is now archived and is closed to further replies.

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நான் எங்கும் அசாத்திற்கு வெள்ளை அடிக்கவில்லை என்பதை இங்கு உறுதியாக கூறுகின்றேன்.  நான் மேற்குலகின் நடவடிக்கைகளுக்கு எதிராக எழுதினால் ஏன் இவர் ரஷ்யாவில் தஞ்சம் கோரவில்லை என எழுதுகின்றார்கள். எனக்கு எதிராக எழுதுபவர்கள் ஒன்றும் இலங்கையில் இருந்து எழுதுபவர்களல்ல.  எனவே தாம் வாழும் புலம்பெயர் நாடுகளில் ஆட்சியில் இருக்கும்  அரசை விட மாற்றுக்கருத்து கட்சிகள் இல்லையா என யாராவது பதில் சொல்ல முடியுமா?  தற்போது ஆட்சியில் இருக்கும் அரசு செய்யும் நடவடிக்கைகளை மட்டும் ஆதரிப்பீர்களா? நீங்கள் ஆதரிக்கும் இந்த மேற்குலகுதானே முள்ளிவாய்க்கால் நிகழ்வை வேடிக்கை பார்த்தது. 👈 அப்போது வராத உணர்ச்சிகளும் வார்த்தைகளும் உக்ரேன்,சிரியா ,காஸா போன்ற நாடுகளின் கலவரங்களில் மேற்குலகு சார்பான கருத்துக்கள் வருகின்றனவே அது ஏன்? எப்படி? விடுதலைப்புலிகள் செய்தவை மாறானவை என்பதையே உங்கள்  அன்றைய மௌனம் சொல்லி நிற்கின்றது. மேற்குலகால் நடத்தப்படும் உக்ரேன் அழிவிற்கும் காசா அழிவிற்கும் சிரியா வீழ்சிக்கும் சந்தோசமாக ஆர்ப்பரிப்பவர்கள் ஏன் முள்ளிவாய்க்கால் அழிப்பை ஆர்ப்பரிக்கவில்லை?    அண்மைய மேற்குலகின் அழிவுகள் எல்லாம் நான், என் மண், என் தேசம், என்பவர்களை தான் தேடி அழித்தொழித்துக்கொண்டிருக்கின்றது. எல்லா மனிதர்களுடனும் எல்லா கருத்துக்களுடனும் ஒருமித்து நிற்க முடியாது.
    • ஒரு படைவீரர் இப்படி தன் நிலையைச் சொல்லியிருந்தார். இது அவரின் வார்த்தைகளே...........   கொடுங்கோலின் கடைசிப் படைவீரன் ------------------------------------------------------------- என்னுடன் இருந்தவர்கள் என்னவானார்கள் என்று எனக்குத் தெரியாது   சிலர் அந்தப் பக்கமாக போனார்கள் சிலர் இந்தப் பக்கமாக போனார்கள்   நான் பிரதான தெருவுக்கு போக விரும்பினேன்   அங்கிருந்து எந்த ஊருக்கும் போகலாம் பின்னர் என்னை யாருக்கும் தெரியாது அதன் பின் எனக்கு கவலையும் இல்லை   ஒரு ஊருக்கு போனேன் பின்னர் இன்னொரு ஊருக்கு போனேன்   எங்கும் மக்கள் கூட்டங்களாக கூடியிருந்தனர் அவர்கள் எல்லோரும் ஓடி விட்டனர் என்றனர்   அழுது அழுது மகிழ்வாக இருந்தேன்   இறைவனே எல்லாப் புகழும் உனக்கே.
    • அடே, இதுவும் நல்ல தொழிலா இருக்கே! சத்தமில்லாமல், எதிர்ப்பில்லாமல், வந்தோமா போனோமா என்று கைநிறைய பணம். எப்படியெல்லாம் யோசிக்கிறார்கள், திட்டம் போடுகிறார்கள், கூட்டு சேர்கிறர்கள், இடம் தெரிகிறார்கள், அபாரமாய் உழைக்கிறார்கள், உல்லாசமாய் வாழ்கிறார்கள். திருமண உறவாய்,, தொழில் சிநேகித  இருக்குமோ இருவருக்கும்? 
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்

      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.