Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தெற்கை விடவும் பாரிய வெசாக் வலயங்கள் வடக்கில்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

எனக்குத் ஏன் எண்டு தெரியவில்லை. கம்ரூன் ஏன் சோமாலியா போகவில்லை. அசாட் ஏன் மாஸ்கோ போகவில்லை, ஒபாமா ஏன் மாலைதீவு போகவில்லை, நஜீப் ஏன் கனடா போகவில்லை, சுப்பர் சுன்னாகம் போகவில்லை அப்பர் ஏன் அந்த்ஹாட்டிக்கா போகவில்லை இப்படி எனக்கு பதில் தெரியா கேள்விகள் பல. இதுவும் ஒன்று.

எலக்கிரி  :D  :lol:

  • Replies 61
  • Views 3.7k
  • Created
  • Last Reply

எனக்குத் ஏன் எண்டு தெரியவில்லை. கம்ரூன் ஏன் சோமாலியா போகவில்லை. அசாட் ஏன் மாஸ்கோ போகவில்லை, ஒபாமா ஏன் மாலைதீவு போகவில்லை, நஜீப் ஏன் கனடா போகவில்லை, சுப்பர் சுன்னாகம் போகவில்லை அப்பர் ஏன் அந்த்ஹாட்டிக்கா போகவில்லை இப்படி எனக்கு பதில் தெரியா கேள்விகள் பல. இதுவும் ஒன்று.

புலம்பெயர் ஈழ தமிழ் ஆதரவாளருக்கு பயந்து என்று சட்டென உண்மையை சொல்லாமல் அப்பரை அண்டார்டிக்காவிற்கு அனுப்புறீன்கள்.

நொண்டி அரசியல் செய்து கொண்டு உசேன் போல்டு போல பீட்டர் விடுறது சிறி லண்கனுகளுக்கு சகசம்.

யாழில் பௌத்தர்கள் யாருமே இல்லா விட்டாலும் ஐம்பதாயிரம் ஆக்கிரமிப்புக் கூலிப் படை இருப்பதால் அவர்கள் யாழில் வெசாக் கொண்டாடட்டும். பௌத்த மதம் என்ன சொல்கிறது என்று கூடத் தெரியாத காடைக் கூட்டம் வந்து பிரித் ஓதட்டும். மக்களைக் கொன்று அவர்கள் மண்டையோடுகள் மேல் வெ(ற்)றி விழாக் கொண்டாடும் இனவெறிக் கூட்டத்தின் நடவடிக்கைகளில் ஒன்றாகவே இதுவும் பார்க்கப் படும்.

அது சரிதான்! நீங்க கூட மார்க்ஸின், லெனினின் சோசலிசம் சொல்லிக் கொடுக்க யாழ் வந்து போவதில்லையா? அப்புறம் ---- வந்து பௌத்தம் படிப்பிச்சா என்ன நீங்க சொல்லிக்கொடுக்கிற சோசலிசம் கிழிஞ்சா போவிடும்? ------------. இது போய் --------- --------- எல்லாம் புறு புறுக்கிறாங்க?  ^_^  

இந்த ------ சோசலிஸ்டுகள் சரியான அசடுகள். தாங்கள் கட்டி மேக்கிற யாழ்ப்பாணம் மாதிரி வந்து ஏதோ புயத்துகிறார்கள். -------------------------------------------  :(

Edited by நிழலி
மோசமான வார்த்தைப் பிரயோகங்கள் நீக்கப்பட்டன

  • கருத்துக்கள உறவுகள்

மொத்தத்தில் எல்லாரும் தாயகத்துக்கு நல்ல சேவை செய்கிறீர்கள்.நன்றி  :rolleyes:  :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

அசைலம் பற்றி ஒரு சிறுகுறிப்பு. நான் சிலருக்கு காமெடியாக பதில் சொல்லப்போய் அதில் நான் அசைலம் அடிச்சாக்கள் யாராவது மனம் புண்படி பேசியிருந்தால் மன்னித்துக் கொள்ளுங்கள். இலங்கை போன்ற நாட்டில் பிறந்த யாரும் அசைலம் அடிப்பதை கேலவலமா எண்ணத்தேவை இல்லை. நம்மில் எவரையும் எலிசபெத் மகாராணியோ, அமிரிக்க ஜனாதிபதியோ கனடிய பிரதமரோ டிக்கெட் எடுத்து கூப்பிடவில்லை. அசைலமோ, ஸ்டூடண்டோ, துணைவர் விசாவோ, வேர்க் பெர்மிட்டோ நாம் அனைவரும் பஞ்சம் பிழைக்க வந்த வந்தேறிகளே.

இதில் நீ அசைலம் அடிச்சவன் அதால உனக்கு கருத்து சொல்லும் உரிமை இல்லை. நீ மொக்கன் என்பது மிக ஈனத்தனமான சிந்தனை.

ஆமாம்.. இது ஈனத்தனமான சிந்தனை தான். நாடு பிடிக்கிறம் என்று போய் பெட்டையை பிடிச்சுக் கொண்டு கனடாவுக்கு ஓடினதும் ஒன்று தான். கொழும்பில போய் சிங்களவனின் காலை நக்கிக்கிட்டு கிடந்ததும் ஒன்றுதான். காட்டிக்கொடுத்து.. ஒரீசா.. ராஜத்தான் என்று மாளிகையில் வாழ்ந்ததும் ஒன்று தான்.. பிள்ளை பிடிச்சு.. கோவில் நகை கொள்ளையடிச்சு லண்டனுக்கு அகதியா ஓடினதும் ஒன்று தான்.. கொள்கைக்காக களத்தில் நின்று தற்கொடை செய்தவனும் ஒன்று தான். ஏன்.. சிங்கள ஆமிக்காரனும்.. தமிழீழம் மீட்கத்தான் போராடினான் என்று சொன்னாலும் சொல்லுவியள். அதுவும் ஒன்று தான். ஆனால் புலிகள் செய்தது மட்டும் வேற. புலிகள் வேற்றுக்கிரகவாசி.. நீங்க எல்லாம் பூலோக வாசிங்க.

முட்டாள்.. யாரோ கட்டின.. கோபுர உச்சில வந்து நின்று கொண்டு..  அப்படியே ஆகாயத்துக்கு கிட்ட வந்திட்டன் என்று கத்திக்கிட்டே.. மகிழ்ச்சில.. துள்ளினானாம். அப்புறம் என்ன.. பீஸ் பீஸாகி தானாம் மீட்டது. அந்த வகைகள்.. யாழில கொஞ்சம் வந்து சேர்ந்திருக்குது.  யாழுக்கும்.. முட்டாள்கள்.. காமடிப் பீசுகள்.. டம்மிப் பீசுகள்.. தேவை தானே. :lol::D

Edited by nedukkalapoovan

நாடு பிடிக்கிறன் என்று பள்ளிகூடம் போகாத பேர்வளிகள் பல்கலைக்கழக மாணவர்களை கடத்திக்கொண்டு போய் கல்யாணம் கட்டலாம் லண்டனில் இருந்து போன ஆட்கள் கட்டகூடாதோ ?

நாடு பிடிக்க  வெளிக்கிட்ட போராட்டம் கொலையும் கொள்ளையுமாக பயங்கரவாதமாக மாறியதும் ,கொள்கை இல்லாமல் இந்தியாவுடன் கூட்டு பின்னர் இலங்கையுடன் கூட்டு என்று இழுபட்டால் முடிவு என்னவென்று அப்பவே விளங்கியபடியால் தான் அந்த வெளியேறுவதை தவிர வழிஇல்லை .

போராட போய் சுகபோகத்தில் திளைத்தவர்கள்  பட்டியல் ரொம்ப நீளம் தம்பி (கனக்க புகைப்படங்கள் பார்த்து அலுத்து போச்சு ).

நாலு முழம் வேட்டியுடன் பிளேன் ரீ திரிந்தவர்களும் இருந்தார்கள் எங்களை மாதிரி .

  • கருத்துக்கள உறவுகள்

நாடு பிடிக்க என்று பள்ளிக்கூடம்.. போகாத.. யாரும் போனதா தெரியல்ல. ஒருவேளை நீங்கள் தான் அதுவோ..???!

ஐயயோ.. இவை நாடு பிடிக்க வெளிக்கிடேக்க.. அதனை சிங்களவன் விடுதலைப் போராட்டம் எண்டவன். புலிகள் வெளிக்கிடேக்க தான் பயங்கரவாதம் ஆனது. அப்ப ஏனாம்.. இந்திரா காந்தி கப்பலோட வந்ததை பறிச்சு வைச்சவா பாருங்கோ. தமிழீழத்தை கப்பலோட பறிகொடுத்த முதற்பெருமை உங்களையே சாரும்.

அதுமட்டுமல்ல.. தமிழீழத்தை மாலைதீவில் மீட்கப் போய்.. சர்வதேச பயங்கரவாதத்துக்குள்.. போராட்டத்தை கொண்டு வந்தவையும் நீங்களே. அப்புறம்.. சும்மா போன அலன் தம்பதிகளை கடத்தி தாடிக்காரக் குத்தியர் காட்டின விளையாட்டுத்தான்.. அன்று ரேகன்.. ஜே ஆருக்கு அள்ளி அள்ளிக் கொடுக்கக் காரணமானது. ரேகனே எமது போராட்டத்திற்கு முதலில் பயங்கரவாத முத்திரையும் குத்தினது. இப்ப நைஜீரியாவில சிறுமிகளை கடத்தினதும்.. அப்ப அலன் தம்பதிகளை கடத்தினதும்.. ஒன்று தான்.

அண்ண அளக்கலாம்.. ஏமாந்த உலகத்தில் உந்தக் கதைகள் எடுபடுவதாக நீங்கள் நினைச்சும் கொள்ளலாம். ஆனால் யாழ்.. அதுக்கு ஏற்றமிடமில்லையே. இங்க.. ஏமாற்றவும் முடியாது. ஏமாறவும் ஆளில்ல. :lol::icon_idea:

Edited by nedukkalapoovan

அது சரிதான்! நீங்க கூட மார்க்ஸின், லெனினின் சோசலிசம் சொல்லிக் கொடுக்க யாழ் வந்து போவதில்லையா? அப்புறம் ---- வந்து பௌத்தம் படிப்பிச்சா என்ன நீங்க சொல்லிக்கொடுக்கிற சோசலிசம் கிழிஞ்சா போவிடும்? ------------. இது போய் --------- --------- எல்லாம் புறு புறுக்கிறாங்க?  ^_^  

இந்த ------ சோசலிஸ்டுகள் சரியான அசடுகள். தாங்கள் கட்டி மேக்கிற யாழ்ப்பாணம் மாதிரி வந்து ஏதோ புயத்துகிறார்கள். -------------------------------------------  :(

உங்கள் மிகச் சிறந்த கருத்துத் துளிகளிற்கு நன்றி. அடுத்த முறையாவது தணிக்கை செய்யப் படும் அளவிற்கு போகாமல் எழுதக் கற்றுக் கொள்ளுங்கள். பிறகு உங்களோடு விவாதம் செய்வது பற்றிச் சிந்திக்கலாம்.

இந்த வெசாக் பந்தல் போட வேலையாட்கள் எங்கேயிருந்து வந்தார்கள்?

 உள்ளூரில் என்றால் ஒரு 5 - 1௦ பேருக்கு வேலை கிடைத்தது...என்று சந்தோசப்படலாம்.....

நாங்களும் பௌத்தர்கள் தானே..இந்த பாலாய்போன இந்துமதமும் பார்பனியமும் எங்களை அடிமையாக்கும் வரை :)

ஆயுதத்தை கொண்டுவாங்கோ என்று சொன்ன இந்திராகாந்தி ஆயுதகப்பல் வந்து சேரும் போது உயிருடன் இல்லை .

  • கருத்துக்கள உறவுகள்

அசைலம் அடிச்சவர்களை கேவலமாக எழுதியது ஈனத்தனம் தான் என்பதை ஏற்றுக்கொண்டதுக்கு நன்றி. இந்த சொல்நேர்மையை உங்களிடம் எதிர்பார்க்கவில்லை. ஒரு இன்ப அதிர்சி.

பழதான மணிக்கூடும் 2தரம் சரியா நேரம் காட்டும்தானே.

நான் மாலதீவுக்கு ஹனிமூன் போனதோட சரி. ஒரு நாளும் ஆயுதம் கடதியதுமில்லை போராட வந்த பொண்ணோட எஸ் ஆனதுமில்லை. உந்த கேள்விக்கு என்னிடம் பதிலில்லை.

இந்த வெசாக் பந்தல் போட வேலையாட்கள் எங்கேயிருந்து வந்தார்கள்?

 உள்ளூரில் என்றால் ஒரு 5 - 1௦ பேருக்கு வேலை கிடைத்தது...என்று சந்தோசப்படலாம்.....

நாங்களும் பௌத்தர்கள் தானே..இந்த பாலாய்போன இந்துமதமும் பார்பனியமும் எங்களை அடிமையாக்கும் வரை :)

பௌத்த மதச் சித்தாந்தத்திற்கெதிராகவோ அல்லது பார்ப்பனிய இந்துமத வருணாசிரம தர்மக் கொள்கைகளை ஆதரிப்பதோ ஆக்கபூர்வமான செயலாக இருக்காது. ஆனாலும் இன்று இலங்கையில் நடப்பது நாகரீகமான முறையிலான மதக் கோட்பாட்டு விவாதமல்ல என்பதைப் புரிந்து கொள்வோம்.

சிங்கள பௌத்த இனவெறி அரசு தமிழர் நிலங்களை ஆக்கிரமித்து அவர்கள் பூமியெங்கும் ஆக்கிரமிப்புச் சின்னங்களைக் கட்டியெழுப்பி மமதை கொண்டு நிற்கிறது. இந்த வேளையில் தமிழர்களை பௌத்தர்களாக்கி அவர்களது வாழ்வை மேம்படுத்தவே அரசு பாடுபடுகிறது என்று ஒடுக்கும் இனத்தின் பொதுமகன் கூட நம்ப மாட்டான். அப்படி ஒருவேளை தமிழர்கள் சிலர் பௌத்தர்களாக மாறினாலும் அவர்கள் 'தமிழ் பௌத்தர்கள்' என்ற அடையாளத்துடன் சிங்கள பௌத்தர்கள் முன் கைகட்டி நிற்கும் நிலை தான் ஏற்படும்.

புத்தர் போதித்த விடயங்கள் அனைத்தையும் காற்றில் பறக்க விட்டு இன்று காவியுடையில் (எல்லா பௌத்த மத குருக்களும் அல்ல) மதவெறி பிடித்து நிற்கும் காடைக் கூட்டம் தமிழ் மக்களால் ஆக்கிரமிப்பாளர்களின் ஒரு பகுதியாகவே பார்க்கப் படுகிறார்கள். எமக்குள் இருக்கும் முரண்பாடுகளை ஆராய்ந்து (சாதியமைப்பு உட்பட) அதற்கான தீர்வுகளை நாமே தான் வைக்க வேண்டுமே தவிர எம்மை அழிக்க நிற்கும் எதிரிகள் கைகளில் அதனை விட்டு விடமுடியாது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அன்று நக்கி தின்பவர்களின் கொடுமையால்த்தான் போராட்டங்கள் உருவாகின......இன்று போராட்டங்களை அழித்த பின்னரும் அவர்கள் நக்கித்தான் வாழ்கின்றார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

சரியா சொன்னீங்க கு.சாமி,

இன்று புலம்பெயர் யாவாரிகள் போல அன்று உணர்சி கவிகள் அரசியல்வாதிகள். அன்று அரசியல் வாதிகள் தமிழ் இளஞர் ரத்தம் நக்கி வழ்ந்தனர். இன்று புலயாவாரியளுக்கிம் அதே பிழைப்பு.

வருமானம் கட் ஆனதில்..தங்களது சவடால்கள் எடுபடாது என்றவுடன் எவ்வளவு பேருக்கு கொதிப்பு...அதுவும் காலம் செல்ல செல்ல ஆறும்...இப்போ தானே கொதிச்சது..அடங்கினது...

புலம் பெயர்ந்தவன் "கொடி பிடிக்கவும் வாயாலை வடை சுடவும் தான் லாயக்கு" என்று தெரிந்துதான் நாங்கள் களத்தில் நேர இறங்கியது . :icon_mrgreen: .

முப்பதுவருடமாக இப்ப பிள்ளை குட்டிகளுடன் அதே அலுவலைதான் செய்யினம் . :icon_idea:

அதாவது  சும்மா சீண்டுறதுக்கு மட்டும் தான் நீங்கள் எல்லாம் லாயக்கு எண்டுறதை ஒத்துக்கொள்ளுகிறீர்கள்... 

புலம்பெயர்ந்த நாங்கள்  கொடி பிடிச்சம்,  கூட்டமாக வீதிக்கு வந்தம் ,  போராடினம்  கமரூண் எங்கட வாக்குக்காக  செயற்பட வேணும் எண்டு எண்ணுகிற நிலையை தன்னும் தோற்றுவிச்சம்...   ஐநாவுக்கு போனம் அங்கையும் போரடினம்...  இலங்கை மீது விசாரணையை கொண்டுவர  முயற்சித்தம்... 

இப்படி நாங்கள் எல்லாவகையிலையும் முயற்சி தன்னும் செய்யிறமே ... 

நீங்கள் என்ன செய்தீர்கள்... ???  உந்த வாயாலை அப்பளம் பொரிகிறதை விட ...??    கூட்டமைப்பு  புடுங்கி எடுக்கும்  எண்டு   ஆரூடம் சொல்லுறதோ..??   இல்லை பாட்டிகளிலை போய் தண்ணியை போட்டுவிட்டு புலியை பற்றி வாந்தி வாறவரைக்கும் புலம்புறதோ...

இதுதான் நீங்கள் எண்டு எங்களுக்கு எல்லாம் திடமாக தெரியும்..   அதை மாற்ற வேன்டியது தாங்கள்... 

சரியா சொன்னீங்க கு.சாமி,

இன்று புலம்பெயர் யாவாரிகள் போல அன்று உணர்சி கவிகள் அரசியல்வாதிகள். அன்று அரசியல் வாதிகள் தமிழ் இளஞர் ரத்தம் நக்கி வழ்ந்தனர். இன்று புலயாவாரியளுக்கிம் அதே பிழைப்பு.

புலம்பொயந்தவர்களிட்டை  பிச்சை எடுக்கும் நிலையிலை ஊரிலை இப்ப யாரும் இல்லை எண்டுறீர்கள்...  அரசாங்கம் அந்த மாதிரி பாண் எல்லாம் குடுத்து வச்சிருக்குது ஆக்கும்...?? 

தயா இதையே முதலிலிருந்தே செய்திருக்கலாமே....தலைவர் கையை விட்டதனாலே தானே இந்த போராட்டம் எல்லாம் :)

"காசை தாங்கோ...மிச்சம் தலைவர் பார்ப்பார்" என்று சொல்லிவிட்டு...இப்போ இப்படி சொல்லுறீங்க :)

தயா இதையே முதலிலிருந்தே செய்திருக்கலாமே....தலைவர் கையை விட்டதனாலே தானே இந்த போராட்டம் எல்லாம் :)

"காசை தாங்கோ...மிச்சம் தலைவர் பார்ப்பார்" என்று சொல்லிவிட்டு...இப்போ இப்படி சொல்லுறீங்க :)

காசு குடுத்தவை படவேண்டிய கவலையை  நீங்கள் ஏன் படுகிறீங்கள்... ?? 

நீங்கள் எவ்வளவு காசண்ணை குடுத்து  ஏமந்தனீங்கள்....??? 

சரி நீங்கள் கேட்ட கேள்விக்கு பதில் என்ன எண்டால் , நாங்கள் அதுக்கும் முன்னமும் நிறைய போராட்டங்கள்( போதுமானதாக இருக்காவிட்டாலும் )  செய்து இருக்கிறம்...    இந்த மாதிரி  வீதிகளை மறிக்கவில்லாததால்  உங்களுக்கு தான் தெரிய இல்லை போலை ...   

  • கருத்துக்கள உறவுகள்

ஆயுதத்தை கொண்டுவாங்கோ என்று சொன்ன இந்திராகாந்தி ஆயுதகப்பல் வந்து சேரும் போது உயிருடன் இல்லை .

இந்தியாவிடம் இல்லாத ஆயுதத்தையா இந்திரா காந்தி கொண்டு வரச் சொன்னார்..???!

அதுபோக ஆயுதக் கப்பலை இந்திரா காந்தி வழிமறித்த கையகப்படுத்திய போது அவர் பதவியில் இருந்தார்.

ஏன்.. இந்திரா இவர்களை ஆயுதம் கொண்டு வரச்சொன்னார்..??????! அப்புறம் எதற்கு அதனை கையகப்படுத்தினார்..????! அதுவும் இந்தியா ஈழப்போராளிகளை வளர்த்துவிட்டுக் கொண்டிருந்த நேரத்தில்.. ஏன் இது நிகழ்ந்தது..???! எப்பவாவது இது குறித்து சிந்தித்தார்களா..????!

புலிகள் சிந்தித்தார்கள்... அதனால் தான் அவர்களால்.. 35 வருடமாவது போராட முடிந்தது. பல பகுதி நிலை இலக்குகளை எட்ட முடிந்தது. போராட்டத்திற்கு ஒரு சர்வதேச கவனத்தை எடுத்துக் கொடுத்ததே அவர்கள் தான். இன்றேல் 1972 இலும் 89 இலும் ஜே வி பி அழிந்தது போல.. எமது போராட்டமும் முடக்கப்பட்டு அழித்தொழிக்கப்பட்டிருக்கும்.

பிரபாகரனின் விவேகமான முன்னெடுப்பால் தான்.. தாயகத்தில் போராட்டம் பின்னடைவுகளைக் கண்டிருந்தாலும்.. சர்வதேச அரங்கில் தமிழர்களின் குரல் எதிரொலிக்க முடிகிறது. இதனை அமிர்தலிங்கமோ..சேர் பொன் இராமநாதனோ.. பொன்னம்பலமோ.. உமா மகேஸ்வரனோ.. டக்கிளசோ.. சித்தார்த்தனோ.. சிவாஜிலிங்கமோ.. கருணாவோ.. பிள்ளையானோ.. சங்கரியோ... கதிர்காமரோ செய்யவில்லை. பிரபாகரனும்.. புலிகளுமே செய்து காட்டினார்கள்.

இன்று நாம் தமிழீழம்.. தமிழீழக் கொடி என்று ஒன்றை உச்சரிக்கவும்.. பிடிக்கவும் முடியுது. இதே.. 1977 இல்... வெறும் காகிதத்தில் மட்டும் எழுதிய.. தேர்தல் வாக்கு கேட்கும்.. துரும்புச் சீட்டாகத்தான் பாவிக்க முடிந்தது. ஆனால்.. இன்று சர்வதேச அரங்கில்.. தமிழர்களின் தேச அடையாளமாக.. தமிழீழம் உச்சரிக்கப்படுகுது.. அதன் தேசியக் கொடி பட்டொளி வீசிப் பறக்குது. சிங்களவன்.. என்ன தான் எமது தேசத்தை ஆக்கிரமித்து நின்றாலும்.. அவனை ஆக்கிரமிப்பாளன் என்று சொல்ல தமிழ் மக்கள் சர்வதேசம் எங்கும் இருக்கிறார்கள். அதுதான் பிரபாகரனின்.. மதியூகம். அதனை யாரும் முறையடிக்க முடியாது. :icon_idea:

இதுக்கு மிஞ்சி ஒருத்தராலும் விளக்கம் கொடுக்கஏலாது ...இதுதான் உண்மை.....வடக்கில் வெசாக் கொடி கட்டுகிறான் அதைப்பற்றி சிலருக்கு பிரச்சனையில்லை ஆனால் புலத்தில் புலிகொடி காட்டினால் சிலருக்கு பிரச்சனையாக கிடக்கு

இப்போ

இவர்களது பிரச்சினை  தமிழர்களது விடிவு அல்ல

புலி  வாந்தி  என்பது புரிகிறதல்லவா......

பாவம்

அவர்களே  தம்மை அம்மணமாக்கியபடி............

Edited by விசுகு

இதுக்கு மிஞ்சி ஒருத்தராலும் விளக்கம் கொடுக்கஏலாது ...இதுதான் உண்மை.....வடக்கில் வெசாக் கொடி கட்டுகிறான் அதைப்பற்றி சிலருக்கு பிரச்சனையில்லை ஆனால் புலத்தில் புலிகொடி காட்டினால் சிலருக்கு பிரச்சனையாக கிடக்கு

இருவரியிலை சொன்னாலும் திருக்குறள் அண்ணை... !!   குத்த பச்சை முடிஞ்சு போச்சுது... 

  • கருத்துக்கள உறவுகள்

இருவரியிலை சொன்னாலும் திருக்குறள் அண்ணை... !!   குத்த பச்சை முடிஞ்சு போச்சுது... 

உங்களுக்கில்லாததா.....

புத்தருக்கில்லாததா?......... :icon_idea:

Edited by விசுகு

  • கருத்துக்கள உறவுகள்

எனக்குத் ஏன் எண்டு தெரியவில்லை. கம்ரூன் ஏன் சோமாலியா போகவில்லை. அசாட் ஏன் மாஸ்கோ போகவில்லை, ஒபாமா ஏன் மாலைதீவு போகவில்லை, நஜீப் ஏன் கனடா போகவில்லை, சுப்பர் சுன்னாகம் போகவில்லை அப்பர் ஏன் அந்த்ஹாட்டிக்கா போகவில்லை இப்படி எனக்கு பதில் தெரியா கேள்விகள் பல. இதுவும் ஒன்று.

நான் முதலில் கோசான் நெல்லையன்,பொன்டராக இருப்பாரோ என்று நினைத்தேன்.பிறகு சாணக்கியனாக இருப்பாரோ என்றும் இடையில் ஒரு சந்தேகம் வந்தது.தற்போது இதை வாசித்த போது குறுக்காலபோவான் என்ற இறுதி தீர்மானத்திற்கு வந்துள்ளேன்:D

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நாடு பிடிக்கிறன் என்று பள்ளிகூடம் போகாத பேர்வளிகள் பல்கலைக்கழக மாணவர்களை கடத்திக்கொண்டு போய் கல்யாணம் கட்டலாம் லண்டனில் இருந்து போன ஆட்கள் கட்டகூடாதோ ?

நாடு பிடிக்க  வெளிக்கிட்ட போராட்டம் கொலையும் கொள்ளையுமாக பயங்கரவாதமாக மாறியதும் ,கொள்கை இல்லாமல் இந்தியாவுடன் கூட்டு பின்னர் இலங்கையுடன் கூட்டு என்று இழுபட்டால் முடிவு என்னவென்று அப்பவே விளங்கியபடியால் தான் அந்த வெளியேறுவதை தவிர வழிஇல்லை .

நாடு பிடிக்கும் போட்டியில் தான் அப்பாவிகளான இறைகுமாரன் உமைகுமாரன் ஆகியோர் உங்கள் கழகத்தினால் கொலைசெய்யப்பட்டார்கள் .ஏற்றுக் கொள்ளக் கூட வக்கில்லாத நிலையில் அன்று கழகம் இருந்தது.

இலங்கையில் நாடு பிடி என்டால் நீங்கள் மாலைதீவுக்கை படை எடுத்தா அது பயங்கரவாதம் தானே .ஈழப்போராட்டத்தைப் பயங்கரவாதம் ஆக்கிய முதல்க் காரணங்களில் இதுவும் ஒன்று.

ஆக நீங்கள் சுத்தமில்லை மற்றவனைப் பாத்துக் கையை நீட்டாதேங்கோ தம்பி அர்ஜுன்

பிழைகள் எல்லாரும் விடுவதுதான் ஆனா நீங்க மற்றவன்ரை பிழைகளை மட்டும் முன்னுக்குத் தள்ளிப்போட்டு அதுக்குப் பின்னாலை ஒளியிறது எந்தவிதத்திலை நியாயம் :icon_idea: 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.