Jump to content

ஐபீசி தமிழ் வானொலியில் ''உயிரோசை''எனது தயாரிப்பு நிகழ்ச்சி நீங்களும் கலந்து கொள்ளலாம்.


Recommended Posts

ஐபீசி தமிழ் வானொலியில் பிரதி வியாழன் தோறும் மாலை ஐரோப்பிய நேரம் 17.00 மணிக்கும் பிரித்தானிய நேரம் 16.00மணிக்கும் வலம் வருகிறது ''உயிரோசை''.

உயிருள்ள உயிர்த்துடிப்புள்ள ஒசைகள்...தாயரித்து வழங்குகிறார் சாந்தி ரமேஷ்.

http://www.ibctamil.co.uk/radio/uyirosai-06-11-14-shanthy-ramesh-vavuniyan/69/play.aspx

 

 

உயிரோசை நிகழ்ச்சியில் உங்களது அனுபவங்களையும் பகிருங்கள். நிகழ்ச்சியில் சேர்த்துக் கொள்வேன். களத்தில் எழுத்து ஆற்றல் உள்ள பலர் இருக்கிறீர்கள். அனைவரின் உயிரோசைகளையும் வானொலியில் எடுத்து வரக்காத்திருக்கிறேன் நண்பர்களே.
 
Link to comment
Share on other sites

வாழ்த்துக்கள் அக்கா 
 
.நீங்கள் வானொலியில் அறிவிப்பாளரை இருப்பது இபோதுதான் நான் அறிகிறேன் மிக்க மகிழ்ச்சி  :)
Link to comment
Share on other sites

தமிழ்சூரியன் 1997 - 2006 வரையில் அறிவிப்புத் துறையில் இருந்தேன். பின்னர் மெல்ல மெல்ல விலகி ஒதுங்கினேன். 2009இன் பிறகு முழுமையாக எல்லாவற்றையும் விட்டு ஒதுங்கினேன். தற்போது நண்பர் நிராஜ் டேவிட் அவர்கள் வாவென்று அழைத்து ஐபீசியில் மீண்டும் களமிறக்க விட்டுள்ளார்.

 

2004 காலங்களில் கனடிய ஐரொப்பிய அவுஸ்ரேலிய வானொலிகள் மற்றும் தமிழ்வெப்றேடியோவின் செய்தியாளராகி ஊடகம் மூலம் கிடைத்த நல்லுறவு நிராஜ் அண்ணாவுடன் பணியாற்றிய காலங்கள் பல. பலவற்றை சொல்லி இது நாங்கள் தான் என அடையாளம் சொல்ல முடியாத பணிகளில் இருந்து இன்றுவரை  தொடரும் நிராஜ் அண்ணாவின் அன்பு வேண்டுகோளை நிராகரிக்க முடியாமல் மீண்டும் வானொலிக்கு வந்துள்ளேன்.

Link to comment
Share on other sites

நன்றாக இருக்கிறது சாந்தி அக்கா.

இடைக்கிடை கொஞ்ச பாடல்கள் அல்லது பல்லவி மட்டும் போட்டால் இன்னும் கொஞ்சம் மனசை உருக்கும்.

கொஞ்சம் இடைவெளி விட்டு விட்டு கதையுங்கள்.

Link to comment
Share on other sites

வாழ்த்துகளும் பாராட்டுகளும்.....

Link to comment
Share on other sites

கொஞ்சம் கேட்டேன் சாந்தி... நன்றாக இருக்கின்றது.

 

ஒரு முறை எனது கவிதை ஒன்றை இன்னொரு ஊடகத்தில் (அல்லது இணைய வானொலியில்?) வாசித்து இருந்ததாக ஒரு நினைவு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துகளும் பாராட்டுகளும்.....

Link to comment
Share on other sites

கருத்திட்ட  தங்கள் வாழ்த்துக்களை தந்து ஊக்குவிக்கும் தமிழ்சூரியன் ,பகலவன் ,குமாரசாமி, கறுப்பி,சோழி, நிழலி, விசுகு, ருல்பன் அனைவருக்கும் நன்றிகள். 
 
மற்றும் தங்கள் விருப்பினை வழங்கியவர்களுக்கும் நன்றிகள்.
 
எழுதும் ஆற்றல் உள்ளவர்கள் உங்களது அனுபவங்களையும் எழுதுங்கள். எனது மின்னஞ்சலுக்கு உங்கள் எழுத்துக்களையும் அனுப்பி வையுங்கள். நிகழ்ச்சியின் மாற்றங்கள் அடுத்தடுத்த நிகழ்ச்சிகளில் வரும். 

கொஞ்சம் கேட்டேன் சாந்தி... நன்றாக இருக்கின்றது.

 

ஒரு முறை எனது கவிதை ஒன்றை இன்னொரு ஊடகத்தில் (அல்லது இணைய வானொலியில்?) வாசித்து இருந்ததாக ஒரு நினைவு.

அந்தக் கவிதை அவுஸ்ரேலிய தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் நிகழ்ச்சியொன்றில் சேர்த்தேன். பழைய அந்தப் பதிவை தேடுகிறேன் காணேல்ல. கிடைத்தால் இணைக்கிறேன்.

Link to comment
Share on other sites

கருத்திட்ட ஈழப்பிரியன், நந்தன், சுவைப்பிரியன் அனைவருக்கும் நன்றிகள்.


நாளை வியாழக்கிழமை மாலை ஐபீசி தமிழ் வானொலியில் ஐரோப்பிய நேரம் 17.00 மணிக்கும் பிரித்தானிய நேரம் 16.00மணிக்கும் வலம் வருகிறது ''உயிரோசை''.

இவ்வார உயிரோசை நிகழ்ச்சியில் :- மேஜர்.கல்கி என்ற மாவீரனின் காதல் கதையும் அவனது நினைவுகளும் ஒலிபரப்பாகிறது. தனது காதலைச்சொல்லி கல்கி எழுதிய கடிதம் மட்டுமே அவனை நேசித்தவளுக்கு மீதமாக அவனது நினைவுகளோடு....! 


கல்கியின் காதல் நினைவை பகிர்ந்தவர் பிரான்சிலிருந்து அஞ்சரன்.

 

 

http://www.ibctamil.co.uk/presenters/_26/63/profile.aspx

 

Link to comment
Share on other sites

நன்றி அக்கா அருமையா கதையை மெருகூட்டி நகர்த்தியதுக்கு .

Link to comment
Share on other sites

அஞ்சரனின் மாவீர நண்பன் கல்கியின் காதல் கதை.
 
நிகழ்ச்சியை கேட்க கீழ்வரும் இணைப்பில் அழுத்தி கேளுங்கள்.
 
Link to comment
Share on other sites

  • 2 weeks later...
ஐபீசி தமிழ் வானொலியில் இடம்பெற்ற உயிரோசை (27.11.2014) மாவீரர்நாள் சிறப்பு நிகழ்ச்சி.
https://www.youtube.com/watch?v=8tUMC72kTMo&feature=youtu.be

 

Link to comment
Share on other sites

இன்று ஐபீசி தமிழில் நடைபெற்ற உயிரோசை நிகழ்ச்சி. நேற்று புதுவை இரத்தினதுரை அவர்களின் 66வது பிறந்தநாள். புதுவை இரத்தினதுரை அவர்களை நினைவு கூரும் இன்றைய உயிரோசை நிகழ்ச்சி. கீழ்வரும் இணைப்பில் சென்று கேளுங்கள்.

https://www.mixcloud.com/…/%E0%AE%90%E0%AE%AA%E0%AE%9A-%E0…/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் உயிரோசை நிகழ்ச்சி இன்றுதான் கேட்டேன். உயிரோசையுடன் உங்கள் குரலோசையும் கேட்பவர் மனதை நெகிழச் செய்கிறது. வாழ்த்துக்கள். ஒரு உயிரோசைதான் கேட்டிருக்கிறேன். மிகுதி நிகழ்ச்சிகளையும் கேட்டுவிட்டு கருத்தெழுதுகிறேன். பாராட்டுக்கள்.

Link to comment
Share on other sites

ஐபீசி தமிழில் ஒலிபரப்பான உயிரோசை(11.12.2014) 'ஜீவனுள்ள நினைவுகள்' லெப்.கேணல்.ஜீவன் நினைவுடன் கரையும் நினைவுகள்.

Lep.-Kenal-Ezhilavan-Annaa-600x337.jpg

 

கீழ்வரும் இணைப்பில் அழுத்தி ஜீவனுள்ள நினைவுகள்' கேட்கலாம்.

 

https://www.mixcloud.com/shanthy/%E0%AE%90%E0%AE%AA%E0%AE%9A-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%B4%E0%AE%B2-%E0%AE%92%E0%AE%B2%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%AA%E0%AE%A9-%E0%AE%89%E0%AE%AF%E0%AE%B0%E0%AE%9A11122014-%E0%AE%9C%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%B3%E0%AE%B3-%E0%AE%A8%E0%AE%A9%E0%AE%B5%E0%AE%95%E0%AE%B3/

 


வாழ்த்துக்கள்....................

நன்றிகள் அன்புத்தம்பி.

Link to comment
Share on other sites

கருத்திட்ட புங்கையூரான் ,காவலூர் கண்மணி தங்கள் அன்புக்கு நன்றிகள்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.