Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வடக்கின் புதிய ஆளுனர் பளிஹார

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் தேசிய கூட்டமைப்பு பொது எதிரணியிடம் விடுத்த வேண்டுகோளுக்கிணங்க புதிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வடமாகாணத்துக்காக எச்.எம்.ஜி.எஸ் பளிஹகாரவை நியமித்துள்ளார்.

http://www.jaffnamuslim.com/2015/01/blog-post_427.html

ஆரம்பம் நன்று
எச்.எம்.ஜி.எஸ் பளிஹகார யார்?
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

விக்கி இப்படிச் சொல்லுது

http://en.m.wikipedia.org/wiki/H._M._G._S._Palihakkara

நன்றி
நீங்கள் பெயரை தமிழில் எழுதியதால் வந்த குழப்பம்
உங்கள் அனுமதியுடன் wiki இணைக்கின்றேன்.
சரியான தேர்வா என்பதை கள உறுப்பினரிடம் விடுகின்றேன்
 
H. M. G. S. Palihakkara
  •  
  • Watch this page

H. M. G. S. Palihakkara is a prominent Sri Lankan diplomat and civil servant, who served as the Permanent Secretary to theMinistry of Foreign Affairs of Sri Lanka. He had served as Sri Lankan Ambassador and Permanent Representative to theUnited Nations in Geneva, Ambassador to Thailand (with concurrent accreditation to CambodiaLaos and Vietnam), Permanent Representative to the United Nations Economic and Social Commission for Asia and the Pacific and the acting Director General of the Secretariat for Coordinating the Peace Process.[1]

Palihakkara graduated from the University of Ceylon with a BEd. He joined the Sri Lanka Foreign Service in 1979, undergoing the Foreign Service Training Programme in Australia; later studying International Human Rights and Humanitarian Law atLund University and receiving the UN Disarmament Fellowship.

Palihakkara had represented Sri Lanka at the UN Commission on Human Rights, UN Conference on Trade and Development and the Conference on Disarmament. In the UN he had served as a member of the Secretary General’s Advisory Board on Armed Control and Security Matters; UN Inter-Government Expert Group on Comprehensive Study on Nuclear Weapons and International Security; and the Panel of Ambassadors advising UN Human Rights High Commissioner.

 

Edited by ஜீவன் சிவா

இராணுவ பின்புலம் அற்ற ஒருவர் ஆளுனராக நியமிக்கப்படுவது நல்லதொரு ஆரம்பம். 

நான் நினைக்கிறேன் இவர் அந்த கற்றுக் கொண்ட பாடங்களொ ஏதோ ஒண்டு சொல்லி ஒரு ஆணைக்குழுவிலை உறுப்பினரா இருந்தவர். அதைத் தானே இப்ப ஐநாவும் மற்ற ஆக்களும் தூக்கி தலையிலை வைச்சுக் கொண்டு நிக்கினம்.

  • கருத்துக்கள உறவுகள்

நான் நினைக்கிறேன் இவர் அந்த கற்றுக் கொண்ட பாடங்களொ ஏதோ ஒண்டு சொல்லி ஒரு ஆணைக்குழுவிலை உறுப்பினரா இருந்தவர். அதைத் தானே இப்ப ஐநாவும் மற்ற ஆக்களும் தூக்கி தலையிலை வைச்சுக் கொண்டு நிக்கினம்.

 

 

அப்படியானால்

இவர் ரணிலைப்போல ஆபத்தானவர்..... :(

  • கருத்துக்கள உறவுகள்

சிங்களம் தமக்கு இஷ்டமானவர்களைதான் இந்த பதவியில் போடும். ராணுவம் சார்ந்தவர் இல்லை. இனி விக்கி அண்ட் கோ கையில்தான் மிச்சம்.

  • கருத்துக்கள உறவுகள்

இவர் ஐநா விசாரணையை தவிர்க்க பாடுபட்ட அதிகாரிகளுள் ஒருவர் என நினைக்கிறேன்.. அக்காலங்களில் இவரது பெயரும் அடிபட்டது.

H. M. G. S. Palihakkara is a prominent Sri Lankan diplomat and civil servant, who served as the Permanent Secretary to the Ministry of Foreign Affairs of Sri Lanka

 

Edited by mayooran

வீடியோவைப் பார்த்த பின்னரும் சில கட்டுரைகளை வாசித்த பின்னரும் சரியான முடிவா என்பது கேள்விக் குறிதான்.
எமது தற்போதய நிலைமையில் நடப்பது நல்லதாக இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பதை தவிர வேறு வழிகள் இருப்பதாக தெரியவில்லை.

Edited by ஜீவன் சிவா

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஆளுனர் நியமனம் என்பது அரசின் முடிவு. நீங்கள் எதிர்பார்ப்பது போல் அவர்கள் ஸிங் பண்டாவையோ அப்புகமியையோ நியமித்து, உங்களை குசிப்படுத மாட்டர்ர்கள். ஒரு மைய ராஸின் நலன் பேணும் காத்திரமானவரையே நியமிப்பர். ஆனால் இவர் ஒரு ராஜதந்திரி, விக்கியோடு பரஸ்பரம் புரிந்த்ஹுணர்வில் செயல்படுவர் என்பது என் எதிர்பார்ப்பு. யாழ்களத்தில் விரும்ப படும் ஒருவரைதான் ஆளுநராக போட வேண்டும் எண்டால் - சீமானைத்தான் போடோணும்.

கற்றுக்கொண்ட பாடங்கள் ஆணைக்குழுவிலும், அங்கம் வகித்தவர். புலிகளிடம் பேசிய காலத்தில் சமாதான செயலக துணை பணிப்பாளராயும்மிருந்தவராம்.

இவர் ஒரு அதிகாரி. அரசியல்வாதியோ இல்லை இராணுவத்தைச் சேர்ந்தவரோ அல்ல. சர்வதேசத்தோடு நீண்ட உறவு வைத்திருக்கிறார். எனவே சர்வதேசத்தோடு சேர்ந்து இயங்கு வதற்குப் பொருத்தமானவர். இது ஒரு நல்ல விசயம்.
 
இனவாதியாக இல்லாதவரைச் சரி. (இனவாதியாக சர்வதேச மேடை ஒன்றில் இவ்வளவு காலம் நிலைத்திருப்பதும் கஸ்டம்) 
 
எப்படியோ மாகாணசபையின் இயக்கத்திற்கு முட்டுக்கட்டை போடப்போவது மத்திய அரசு தான். அதே நேரம் ஆளுனர் சேர்ந்து இயங்கமுடியாதவராக இருந்தால் இரட்டிப்புப் பிரச்சனை. 
 
சர்வதேச நிர்வாகத்தில் வேலை செய்தவராக இருப்பதால் சேர்ந்து இயங்குவது இவருக்கு பிரச்சனையாக இருக்காது.
 
படித்தவராகவும் இருக்கிறார்.
 
 
கோசான் ஈசன்
எவற்றிலுமே நன்மையை எதிர்பார்க்கும் உஙகள் மனதிற்கு தலை வணங்குகின்றேன். உங்கள் கருத்துத்தான் எனதும். இருப்பினும் கொஞ்சம் சந்தேகம். மனித இயல்புதானே மன்னிக்கவும்.
  • கருத்துக்கள உறவுகள்

சந்திர சிறியுடன் ராணுவத்தையும் அப்படியே அனுராதபுரம் வரை பின் நகர்த்தட்டும்

 

பலிகக்காரவோ அல்லது பலிக்கடாவோ சில நாட்கள் செல்லத் தெரியும் :D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ராணுவத்தை அபுரம் வரை பின்நகர்த்த நீங்கள் கத்தியின்றி ரத்தமின்றி கொடியேற்றி நாடடைவீர்களாக்கும்? என்னே ராஜதந்த்ஹிரம்.

சிங்களவனுக்கும் இது தெரியுமப்பு ஆனாபடியால் ராணுவ பிரசன்னம் குறையும், சிவில் அலுவல்களில் இருந்து ராணுவம் பின் நகர்த்தப்படும். சிலசமயம், கொஞ்ச காலம் போன பின் 5 அல்லது 6 முகாம்களுக்குள் முடக்கப்படவும் கூடும். ஆனால் பூரண வெளியேற்றம் என்பது நடக்கவும் நடவாது.

Edited by goshan_che

  • கருத்துக்கள உறவுகள்

ராணுவத்தை அபுரம் வரை பின்நகர்த்த நீங்கள் கத்தியின்றி ரத்தமின்றி கொடியேற்றி நாடடைவீர்களாக்கும்? என்னே ராஜதந்த்ஹிரம்.

சிங்களவனுக்கும் இது தெரியுமப்பு ஆனாபடியால் ராணுவ பிரசன்னம் குறையும், சிவில் அலுவல்களில் இருந்து ராணுவம் பின் நகர்த்தப்படும். சிலசமயம், கொஞ்ச காலம் போன பின் 5 அல்லது 6 முகாம்களுக்குள் முடக்கப்படவும் கூடும். ஆனால் பூரண வெளியேற்றம் என்பது நடக்கவும் நடவாது.

 

ராணுவம் தானாகப்  போனாலும் நீங்கள் அவர்களைப் போக விடமாட்டீங்கள் போல இருக்கு :D :D :lol:

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சும்மா போங்க வாத்தியார், நம்ம எசமானும் மெதமுலானயில போய் குந்தீட்டார்.

சின்ன எசமான் மனைவி, நாய் சகிதம் எஸாயிட்டார்.

அடுத்த மாச வாடகை எப்படி கொடுப்பது எண்டு தெரியாம நிக்க்கிறன் நான். நீங்க பகிடிபண்ணுறியள்.

  • கருத்துக்கள உறவுகள்

முற்று முழுதாக எமக்கு எதுவும் கிடைகப்போறதில்லை ஆனால் எம் மக்களுக்கு ஒரு இராணுவ தலையீடு அற்ற நிர்வாகம் கிடைக்கும். 

  • கருத்துக்கள உறவுகள்

சந்திர சிறியர் ஆஸ்திரேலியா பக்கம் தான் குடியேற வாராராம் என்று கேள்வி... :D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அவுஸ் வரவர போர்க்குற்றவாளிகளின் குப்பைதொட்டி போல ஆகீட்டுது.

  • கருத்துக்கள உறவுகள்

ஆளுநா் சந்திரன் நாட்டை விட்டு தப்பியாேடலையா?

இதுகளைத்தான் எதிர்பார்த்தோம்.

 

மக்கள் சுதந்திரமாக செயற்பட மகிந்த அகர்ரப்பட்ட்டே ஆகவேண்டும். 

 

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் தேசிய கூட்டமைப்பு பொது எதிரணியிடம் விடுத்த வேண்டுகோளுக்கிணங்க புதிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வடமாகாணத்துக்காக எச்.எம்.ஜி.எஸ் பளிஹகாரவை நியமித்துள்ளார்.

http://www.jaffnamuslim.com/2015/01/blog-post_427.html

கூட்டமிப்பின் வேண்டுகோள் என்ன?
ப வில் பெயர் தொடங்கும் ஒருவர் ஆளுனரா வர வேண்டும் என்பதா?? 
  • கருத்துக்கள உறவுகள்

ஏன் தமிழர்கள் ஒருவருக்கும்.. இந்த மாகாண சபையில் ஆளுநராக இருக்க தகுதி இல்லையா..???!

 

ஜனாதிபதி சத்தியபிராமணத்தை ஒரு தமிழர் முன் எடுத்த மைத்திரி.. இந்த மாகாண சபைக்கு அதனுடன் நெருக்கமுள்ள தமிழர் ஒருவரை நியமிப்பது தானே நல்லது. நிர்வாக முரண்பாடுகளை தீர்க்க அதுதானே உதவும். ஏன் செய்யல்ல..?????! செய்ய மனசில்ல..!!! காரணம்.. வடக்கு மீது.. தங்களின் நிர்வாகப் பிடி தளரக் கூடாது. தமிழர் கைக்கு எல்லாத்தையும் கொடுக்கக் கூடாது..??! இப்படியான சிந்தனையில்.. மைத்திரி.. மகிந்த.. வேறுவேறல்ல. மகிந்த நேரடியாக இராணுவத்தை வைச்சு தமிழ் மக்களை பழிவாங்கினார். மைத்திரி சிங்கள நிர்வாக மயமாக்கலை வைச்சு அதைச் செய்யப் போகிறார். அவ்வளவும் தான்.  :icon_idea::)

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.