Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ்சிறி அண்ணா குடித்த அமுதபானமும் அல்லோகலப்படும் யாழ் களமும்...

Featured Replies

        காலையில் வெளியே கொட்டியிருக்கிற பனியை கூட்டி விட்டு வேலைக்கு செல்ல போறேன் பிறகு பார்க்கலாம் வன்னியன் என்று திண்ணையில் தமிழ்சிறி அண்ணா சொல்லிடு போறத பாக்க மனதுக்கு கஷ்டமாகிட்டுது

 

t118019.gif

ஹ்ம்ம் என்ன பண்ணலாம் ?

 

smiley-think004.gif

 

வேலை முடிஞ்சு வாரா சிரியண்ணைக்கு உற்சாக பானம் கலக்கி கொடுப்போம்

 

stirthepot.gif

வந்ததும் எடுத்து மடக் மடக் என்று குடிக்கும் சிறி அண்ணா

emoticon-animal-010.gif

 

குடித்த பின்பு சிறி அண்ணா நிலை
 

emoticon-animal-008.gif

 

நண்பரை காப்பாற்ற ஓடோடி வரும் வன்னியன் காரு
emoticon-animal-018.gif

 

பனி நாட்டிலிருந்து பறந்து வரும் குருநாதர்
 

emoticon-animal-030.gif

 

குடுக்காமல் குடித்த விட்டதால் கோபம் கொண்ட கு.சா தாத்தாவின் ஆட்டம்

 

(உனக்கு வேணும்டி இதும் வேணும் இன்னமும் வேணும்)
emoticon-animal-016.gif
 

 

கு.சா வுடன் கூட்டணி சேர்ந்த வாலி அண்ணா

( நான் நல்லவனுக்கு நல்லவன்
கேட்டவனுக்கு கேட்டவன்
நான் நல்லவன்ன்ன்ன்ன்........ நான் கேட்டவன்ன்ன்ன்ன்.....
லவ் பண்லாமா வேண்டாமா.....???? )

 

emoticon-animal-001.gif

 

மப்பு தெளிந்த பின் விசத்தை கேள்வி பட்டு திரும்ப மப்பான அர்யுன் அண்ணா
 smiley-eatdrink048.gif

 

விடுவாரா நவீனன் அவரும் வருகிறார்
 

emoticon-char-029.gif

 

என்ன ஆச்சு என்று அக்கம் பக்கம் ஓடி விடுப்பு பார்த்து முகநூலில் நேரடி தகவல் போடும் துளசியக்கா

 

emoticon-animal-028.gif

 

சிக்கனமாய் வர மாட்டு வண்டி தான் சரி என்று உடையார் ஏறி உக்கார்ந்த மாட்டு வண்டியை பாருங்கோ

2gwb921.gif

 

 

என்ன சிக்கல்னு விஞ்ஞான விளக்கத்த குறிப்பெடுத்து கொண்டு வாற நெடுக்ஸ் அண்ணா

emoticon-animal-037.gif

 

பாழா போன டங்கு விட்டுட்டு போயிட்டாரே : நிழலி அண்ணா

 

emoticon-animal-017.gif


முதலில் வந்த புத்தன் அண்ணாவும் சுவியண்ணாவும் சிறியாருக்கு முதலுதவி அளித்து மருத்துவமனைக்கு அழைத்து போகின்றனர்

 

smiley-sick030.gif

 

வேலையிடத்தில் கையும் ஓடல காலும் ஓடல சோழியன் அண்ணனுக்கு, வேலையெல்லாம் தப்பு தப்பாய் முடிகிறது

 

smiley-computer012.gif

 

ஒல்லாந்து காரர் துங்கி வந்தவரை  கொண்டு இழுத்து வருகிறார்

smiley-sport036.gif


கெதியில நண்பன போய் பாப்போம் எண்டால் இந்த மனுஷி விடுறா இல்ல : நந்தன் அண்ணா

 

 

smiley-chores011.gif

 

 

 

 

 


அசுர வேகத்தில் வருகிறார் மணிவாசன் அண்ணா

 

t4009.gif

  • தொடங்கியவர்

மகனை ஏர்போர்ட் சுற்றி காட்டி விட்டு அப்படியே ஆட்டு கால் சூப் குடித்து அந்தரத்தில் பறக்கும் சிறியரை சுற்றி காட்ட மகனை அழைத்து வந்திருந்தார் ஈசன் 

 

p0509.gif

 

 

 

யாரும் கண்டுபுடிக்க குடதெண்டு மாறுவேடத்தில் வருகிறார் கறுப்பி

 

t98026.gif

 

 

 

மறக்காம ஜெசிக்காவுக்கு ஒட்டு போட்டுருங்க சிறியண்ணா : மருத்துவ மனையில் தமிழினி அக்கா

t8518.gif

 

 

 

 

சிறி அண்ணாவின் உயிர் நண்பர் யாழில் திரி திறந்து சிறி அண்ணா நலம் பெரும் வரை  சுற்றி கொண்டிருக்க போவதாக விசகு அண்ணா சபதம்

 

emoticon-animal-022.gif

 

விசகண்ணா தொடங்கிய திரியில் சிறி அண்ணன் உடல் நலம் பெற வேண்டி பிரார்த்தித்து பதிவுகளை இட்ட நல்ல உள்ளங்கள்

பெரியம்மா நிலாமதி

emoticon-animal-021.gif

 

சித்தி காவலூர் கண்மணி

emoticon-animal-020.gif

 

தங்கச்சி யாயினி

 emoticon-animal-023.gif

 

 

 

சகோதரர்  சுவைப்பிரியன்
emoticon-animal-024.gif

 

மற்றும் சிறுவர்கள்
 தாசன் தம்பி

emoticon-animal-038.gif

 

சுபேசு கண்ணு

[emoticon-animal-057.gif

 

கவிதை குட்டி

 

emoticon-animal-047.gif

 

 விச்சுவா

emoticon-animal-058.gif

 

 

 

 

வெள்ளிகிழமை சிறியருக்கு ஒரு வெட்டும் தர முடியலையே எண்டு  கவலையில் நியானி அண்ணன்

tuzki-bunny-emoticon-031.gif

 

கிருபன் அண்ணா உங்கட இருக்க புக்ஸ் எல்லாம் ஆஸ்பத்திரியில சிறியண்ணா கட்டிலுக்க கிழ வச்சிருங்கோ நான் எடுத்துக்கிறேன் : போனில் ரதி அக்கா

 

smiley-talk010.gif

 

சிறி அண்ணாவிற்கு ஊட்ட சத்து பொருள்களை அள்ளி கொண்டு வருகிறார் சாந்தி அக்கா

smiley-eatdrink051.gif

 

சுமே அக்கா சிரியண்ணனின் பக்கத்தில வருத்த பட்டு சொல்லுறா,  உங்கள வாழ்த்தி திரி ஒன்னு திறக்ககுள்ள இப்பிடி ஆகிடுச்சே

 

smiley-sad055.gif

 

 

 

வந்த இடத்தில் நர்சை கடித்து விட்டு ஒன்றும்  தெரியாமல் நிற்கும் சீமான்

 

smiley-hug014.gif

 

 

அஞ்சரன் அண்ணையின்ர  வேலையை பாருங்கோ

 

t2534.gif

 

ஓடியாடி திரியுற பையனை தூக்கி தொங்க விடுகிறார்  நுணா அண்ணன்

 

 

t61043.gif

எல்லோருக்கும் ராசி பலன் பாக்குற சிறியண்ணனுக்கே இந்த நிலமையானு வேங்கையன் பூங்குழலி விளையாடுர தாயக்கட்டைய வாங்கி உருட்டி சாத்திரம் பாக்குறாங்க சகாறா அக்கா

 

emoticon-anime-023.gif

Edited by ராஜன் விஷ்வா

  • தொடங்கியவர்

எப்பொருள் யார்யார் வாய்கேட்பினும் அப்பொருள்
மெய்பொருள் காண்பது அறிவு  -  நம்ம வாத்தியார்  எப்புடி

 

emoticon-char-017.gif

 

"கேட்ட வாயும்
விட்ட கத்தியும்
நட்ட மரமும்
கேளாது கேளீர்
பட்ட புத்தியே
பாரினில் பண்படும்"

கவிதையில் காய்ச்சி எடுத்த படி உள்ளே வந்தார் புங்கை அண்ணா 

emoticon-anime-039.gif

 

தூக்கத்தில் இருக்கும் சிறியரை எழுப்பும் முயற்சிகள் தீவிரமாக நடக்கின்றன 

tuzki-bunny-emoticon-043.gif

 

 

 

தமிழ் சூரியன் அண்ணா முழு உழைப்பையும் வழங்குகிறார் 

smiley-music009.gifsmiley-music007.gifsmiley-music022.gifsmiley-music015.gif

 

சிறியரின் காதில் போய் ஆயுத எழுத்தை வாசிச்சு பார்த்தும் ஒண்டும் நிகழாமல் நடையை கட்டும் சாத்தார்

emoticon-anime-010.gif

 

இந்த இசைக்கு என்ன பாட்டு என்டு சொன்னவருக்கு ஒரு வருடத்திற்கான சமையல் காய்கறிகள் விவசாயி விக்கின்ட தோட்டத்திலிருந்து இலவசம் : சசி வர்ணம் அண்ணா

 

smiley-music002.gif

 

சுண்டல் அண்ணா  பார்த்தது கேட்டது பிடித்ததையெல்லாம் செய்து  காட்டி கொண்டிருக்கிறார்

tuzki-bunny-emoticon-022.gif

 

tuzki-bunny-emoticon-029.gif

 

tuzki-bunny-emoticon-034.gif
 



இங்க நடக்கிற விஷயம் ஒன்னும் தெரியாம பதிவா போட்டு குவிக்குற தமிழரசு அண்ணை ஆதவன் ஜி 
 
smiley-computer008.gif
 
 
மெதுவா வந்த டாக்குத்தர் ஜஸ்ரின் சிறியரின் நிலையை பார்க்கிறார்
 
p12014.gif
 
 
 மருந்த காட்டுறார் நம்ம சிரியண்ணே எழுந்து உக்காந்துட்டார் 
 
t118003.gif
 
.
.
.
.

 

Edited by ராஜன் விஷ்வா

  • தொடங்கியவர்
 
எங்கும் சந்தோசம் பொங்குகிறது
 
smiley-happy023.gif
 
smiley-happy110.gif
 
t2019.gif  t2028.gift2022.gift2034.gift2037.gif
 
குருநாதர்
 
smiley-happy093.gif
 
விசகு ராசா
 
smiley-happy053.gif
 
வீட்டிலிருந்த படி நந்தன் அண்ணா 

 
smiley-happy055.gif
 
புத்தன் அண்ணா
 
smiley-happy064.gif
சோழியன் அண்ணா
smiley-happy065.gif
 
சுவியர்
t8408.gif
 
குணமடைந்தது தெரியாமல் தவத்தில் இருக்கும் முனிவர் ஜி
 
smiley-happy077.gif
 
ஆரதி அக்கா
 
smiley-happy105.gif
 
சண்டாமருதன் அண்ணா
 
smiley-happy085.gif
 
புதிய ஆல்பம் வெளியிடும் தமிழ் சூரியன் அண்ணா
 
smiley-dance006.gif
 
பகலவன் அண்ணா
t8442.gif
  • கருத்துக்கள உறவுகள்

அருமை

தொடருங்கோ....

 

திறமைகளை வெளிக்கொண்டு வரும் யாழுக்கு நன்றிகள்..

  • தொடங்கியவர்
 
கொண்டாட்டங்கள் கலை கட்டுகிறது
 
t9304.gift9306.gift9305.gift9307.gif
 
கள உறுப்பினரை உடல் உபாதைக்கு உள்ளாக்கியதால் கருத்துக்கள உறுப்பினர் ராஜன் விஷ்வாவிற்கு முன்று எச்சரிக்கை புள்ளிகளும் திண்ணையில் தடையும் விதிக்கப்படுகிறது : நியானி
 
t1940.gif
 
யாழ் முகப்பு பக்கம்
 
smiley-happy039.gif
 
சிறி அண்ணனுக்கு திண்ணையில் அமோக வரவேற்பு
 
smiley-happy066.gif
 
சிறி அண்ணனுக்கு மாலை மரியாதைகள்
smiley-happy091.gif
 
சிறி அண்ணன் நன்றியுரை
 
smileys-thanks-771216.gif
 
சுபம்..... ! ! !
.
.
.
.
.
.
மருந்து என்னவா இருக்கும் ???
 
சொல்லுங்கண்ணே சொல்லுங்க..... :D:lol::D
  • தொடங்கியவர்

யாழ் என்னும் கடலில் உள்ள அத்துணை மீன்களையும் துண்டிலிடுதல் சாமானிய காரியமல்ல, என்னால் முடிந்த வரை பலரையும்  உள்ளடக்கியுள்ளேன், விடுபட்டவர்கள் பொறுத்தருள்க, யாரையேனும் புண்படுத்துவதாக தோன்றினால் மன்னித்து விடுங்கள்....

அன்புடன்

ராஜன் விஷ்வா... 

  • கருத்துக்கள உறவுகள்

அந்த உற்சாக பாணத்தில் மிச்சம் மீதி இருக்கா தம்பி... !

 

வேறு ஒன்டுமில்லை, இவ்வளவு களேபரம் நடக்கும் என்டால் நானும் கொஞ்சம் ... ஹி....ஹி...!! :lol::D

  • கருத்துக்கள உறவுகள்

அன்புத்தம்பி ராஜன் விஷ்வா அவசரத்தில் என்னை மறந்திட்டார்போல ....  :D

  • கருத்துக்கள உறவுகள்

அன்புத்தம்பி ராஜன் விஷ்வா அவசரத்தில் என்னை மறந்திட்டார்போல ....  :D

 

 

தமிழனுக்கு அரசு இல்லை என்று நினைத்துவிட்டார்   போலும்.. :D

  • கருத்துக்கள உறவுகள்

அருமை.. அருமை.. சிமைலி மன்னனுக்கு விழா எடுத்த இளவரசன் விஷ்வாவுக்கு வாழ்த்துக்கள்..! :D

அன்புத்தம்பி ராஜன் விஷ்வா அவசரத்தில் என்னை மறந்திட்டார்போல ....  :D

இல்லையே.. நீங்களும் ஆதவனும் ஒரு இடத்தில் இருக்கிறீங்கள்.. :D

விஷ்வா பிச்சு உதறிட்டார்  :) நன்றாக இருந்தது..இன்னும் தொடருங்கள். யாழுக்குள் அடிக்கடி வரும் டென்சனுக்கு இப்படி இடையிடையே நகைச்சுவை துணுக்குகளும் யாழ் உறவுகளுக்கு நிச்சயம் தேவை  :D

  • கருத்துக்கள உறவுகள்

அருமை.. அருமை.. சிமைலி மன்னனுக்கு விழா எடுத்த இளவரசன் விஷ்வாவுக்கு வாழ்த்துக்கள்..! :D

இல்லையே.. நீங்களும் ஆதவனும் ஒரு இடத்தில் இருக்கிறீங்கள்.. :D

இதுதான் இசைகலைஞன். :)
 
வயசாக வயசாக சரியாக கண்ணும் தெரியுதில்லை ..... :D  
  • கருத்துக்கள உறவுகள்

 

 

மருந்து என்னவா இருக்கும் ???
 
சொல்லுங்கண்ணே சொல்லுங்க..... :D:lol::D

 

 

ஜெலினியா நர்ஸாக வந்து (உம்மா) கொடுத்திருப்பா, வேறென்ன? :D:lol:

 

  • கருத்துக்கள உறவுகள்

குரு நாதரின் உண்மையான சீடர் தாங்களே விஷ்வா
குரு நாதர் நீட்டி முழக்குவார். நீங்கள் சோட் அண்ட்  ஸ்வீட்
வாசித்தோம் ரசித்தோம் :D:lol: :lol:

  • கருத்துக்கள உறவுகள்

தங்கச்சி யாயினி...:)

எதற்கும் இன்னும் ஒன்றை வார்ப்பம் . :D

 

கற்பனை அற்புதம் .வாழ்த்துக்கள் .

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் களத்தில், நீண்ட காலம் வாய் விட்டு சிரிக்கக் கூடிய பதிவு இல்லாத குறையை,

ராஜன் விஷ்வாவின் இத்திரி போக்கிவிட்டது. :D 
ரசித்து, சிரித்தோம்.smiley31.gifsmiley37.gifJC_doubleup.gif

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

அருமை அருமை. கற்பனை சிரிக்க வைத்து விட்டது. ரசித்தோம். வாழ்த்துகிறோம் மனதார...

அருமை விஷ்வா. :lol: 

  • தொடங்கியவர்

அந்த உற்சாக பாணத்தில் மிச்சம் மீதி இருக்கா தம்பி... !

 

வேறு ஒன்டுமில்லை, இவ்வளவு களேபரம் நடக்கும் என்டால் நானும் கொஞ்சம் ... ஹி....ஹி...!! :lol::D

 

கலக்கிட்டா போச்சு :lol: .... குருவிடம் மூலிகைகள் மிச்சம் இருக்கா என்று கேட்டு பார்க்கிறேன் :rolleyes:

 

அன்புத்தம்பி ராஜன் விஷ்வா அவசரத்தில் என்னை மறந்திட்டார்போல ....  :D

 

உங்களை மறப்பேனா அண்ணா ? முதன்முதலில் அறிமுகமானவர் நீங்கள் தானே :)

 

விஷ்வா பிச்சு உதறிட்டார்  :) நன்றாக இருந்தது..இன்னும் தொடருங்கள். யாழுக்குள் அடிக்கடி வரும் டென்சனுக்கு இப்படி இடையிடையே நகைச்சுவை துணுக்குகளும் யாழ் உறவுகளுக்கு நிச்சயம் தேவை  :D

 

ஹிஹி, என்ட வோட்டும் ஜெச்சிக்காவுக்கு தான் போட்டனன், நன்றி... :)

 

ஜெலினியா நர்ஸாக வந்து (உம்மா) கொடுத்திருப்பா, வேறென்ன?

 

 

சரியான பதில் சொன்னார் மாமா காருவிற்க்கு ஒரு பச்சை :D

 

சிறியரின் சிந்தைக்குள் புகுந்து விந்தைகள் செய்ய ஜெனிலியா அன்றி யாரால் முடியும் !!!

குரு நாதரின் உண்மையான சீடர் தாங்களே விஷ்வா

குரு நாதர் நீட்டி முழக்குவார். நீங்கள் சோட் அண்ட்  ஸ்வீட்

வாசித்தோம் ரசித்தோம்

 

குரு குருதான் சிஷ்யன் சிஷ்யன்தான்.... !

 

வந்து கருத்திட்டும் பச்சை புள்ளிகளை அள்ளி தந்த அனைவருக்கும்  நன்றிகள்...

தமிழ் சிறி அண்ணனனுக்கு எனது நன்றிகள் எதையும் மனதில் கொள்ளாது உளமார வாழ்த்தியதற்கு..... : )

  • கருத்துக்கள உறவுகள்

அருமை யாழில் இப்படியான சிரிக்கக்கூடிய பதிவுகள் நீண்ட நாட்களின் பின். குசும்பு கூடிப்போச்சு

  • தொடங்கியவர்

அருமை யாழில் இப்படியான சிரிக்கக்கூடிய பதிவுகள் நீண்ட நாட்களின் பின்.

 

குசும்பு கூடிப்போச்சு

 

கோயமுத்தூர் காரனுங்கோ :lol:

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் விச்சு!

என்னுடைய கண்ணுக்கு இன்றுதான் தட்டுப்பட்டது. மிகவும் உன்னிப்பாகக் களத்தைக் கவனிக்கின்றீர்கள் என்று தெரிகின்றது. :)

  • கருத்துக்கள உறவுகள்

ராசன் விசுவா என்ற விடலைப் பெடியன் ஒருவன் எங்கடை யாழுக்கு வந்து கூத்தடிச்சு கும்மாளம் போட்டவனாம். யாரும் கண்டியளே! எனக்கு கண்ணும் வெள்ளெழுத்து, காதும் கேட்குதில்லை. :(

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.