Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

முன்னாள் போராளிகள் கூட்டமைப்புடன் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

நிச்சயமாக இந்த போராளிக்கு டக்கிளஸ் அல்லது மகிந்தா,சந்திரிக்கா போன்றோர் இடம் ஒதுக்க முன் வருவார்கள்,பின் சர்வதேசத்திற்கு பிரச்சாரம் செய்வார்கள் புலிகளை தமிழ்கட்சிகள் ஒதுக்கிவிட்டது  நாம் தான் ஆதரிக்கின்றோம் என்று

  • Replies 52
  • Views 2.9k
  • Created
  • Last Reply

நிச்சயமாக இந்த போராளிக்கு டக்கிளஸ் அல்லது மகிந்தா,சந்திரிக்கா போன்றோர் இடம் ஒதுக்க முன் வருவார்கள்,பின் சர்வதேசத்திற்கு பிரச்சாரம் செய்வார்கள் புலிகளை தமிழ்கட்சிகள் ஒதுக்கிவிட்டது  நாம் தான் ஆதரிக்கின்றோம் என்று

இப்பவும் அதைத்தான் சொல்வார்கள்.

நாட்டில் சனாயகம் மலர்ந்திட்டுது, எல்லொரும் தேசிய நீரோட்டத்தில் இணைந்துவிட்டார்கள் என்று.

உபயம் வித்தி.

அரசியல் துறையில் சுப்பையா பரமு தமிழ்ச்செல்வனை வளர்த்துவிட்டது மாதிரியா? :D  வாலி அறிவாளின்னு யாரு சொன்னா? :lol:

படித்து கிழித்தவர்களின் சாகசங்கள் எல்லாம் எல்லோருக்கும் தெரியும் ...படிப்பு என்பது அனுபவம் மற்றும் அறிவு சார்ந்தது .. ஒரு பெரிய ராணுவ மற்றும் அரசியல் அமைப்பில் இருந்து சாதித்த போராளிகளுக்கு இல்லாத அறிவா வாலி போன்ற அலம்பல் செய்பவர்களுக்கு உண்டு ...

விமர்சனம் சும்மா கற்பனையில் செய்யக்கூடாது .... ஒவ்வொரு போராளியும் எந்த நிலைகளுக்கு பயிற்ற பட்டார்கள் என்பது அறிய நீங்கள் என்ன ஞானியா ? நீலன் , சம்பந்தன் சுமந்திரன் போன்ற ஏட்டு படிப்புகள் செய்த விசித்திரம் இந்த உலக்த்திகுகே தெரியுமே .... 

தீலீபன் , யோகி , சங்கர் , ராஜு , பாலா அண்ணை , இன்னும் முகம் தெரியா எத்தனயயிரம் படித்த அறிவாளிகள் இருந்த அமைப்பை உங்கள் பாட்டுக்கு அலம்பல் செய்யும் உரிமையை யார் தந்தது .தமிழ் செல்வனை தலைவர் அரசியல் துறையில் வைத்திருந்தது ... நம்பிக்கையானவர்கள் என்ற காரணத்திக்காக .தலைமைக்கு விசுவாசம் வேண்டும் .இது போராட்ட அமைப்புக்கு வேண்டிய ஒன்று ....

போராளிகள் அந்த அமைப்பில் எப்படியான கல்விகளை கற்றார்கள் என்பது உங்களுக்கு தெரியுமா ? 
வெளியில் வந்த போராளிகளுடன் பழகி பாருங்கள் தெரியும் அவர்கள் அறிவு முதிர்ச்சி ...

40 வருடமாக கோமாளிகள் அரசியல் என்ற பெயரில் தங்கள மகளை தம் முன்னால் இன்னொருவனுடன் முந்தானை விரிக்கும் கேவலமான செயலை செய்கின்றார்கள் ...இது உங்களுக்கு அரசியல் அறிவா ? 
ஒரு புடலங்காயும் இல்லை ....

அரசியல் போராளிகள் மக்கள் முன் தோன்றி தமது செயல் பாடினை செய்வதற்கு ஒரு அரசியல் பலம் வேண்டும் இல்லாவிடில் ராணுவம் இவர்களை கைது செய்து பொய் குற்ற சாட்டினை செய்வார்கள் .ஆதலால் ஒரு பதவி வேண்டும் தங்களை எந்நேரமும் பாதுகாப்பதற்கு ....இதனை கூட்டமைப்பு செய்திருக்க வேண்டும் .

உண்மையில் தமிழ் மக்களுக்காக அரசியல் செய்பவர்கள் இதனை தான் செய்திருப்பார்கள் ... ஆனால் சம்பந்தன் சுமந்திரன் அரசியல் செய்யாமல் விபச்சாரம் செய்பவர்கள் ... 

ஆனால் தமிழ் மக்கள் இந்த போராளிகளை உயர்ந்த இடத்தில் வைப்பார்கள் ...அப்ப இந்த கிழடுகளின் சீற்றுகள் கிழிந்திடும் .....

இப்பவும் அதைத்தான் சொல்வார்கள்.

நாட்டில் சனாயகம் மலர்ந்திட்டுது, எல்லொரும் தேசிய நீரோட்டத்தில் இணைந்துவிட்டார்கள் என்று.

உபயம் வித்தி.

ஜனநாயகம்... மண்ணாங்கட்டி என்று பீத்துற நீங்களே இப்படி பெல்டி அடிக்குரியல்

மொத்ததில உங்கள் தரவளியளுக்கு தான் நாட்டில் சண்டை சச்சரவு தேவைப்படுது

உலக வரலாற்றில் எத்தனையோ ஆயுதம் ஏந்திய போராளிகள் பின்னாளில் அரசியலில் சாதித்திருக்கிறார்கள்

அவர்களுக்கு ஒருபாதையை வித்தி உருவாக்குறார்

அதைத்தான் அண்ணணும் கடைசியில் செய்ய முயன்றார், ஆனால் அதை சரியாக கருணா கணித்து கோட்டாவிற்கு விளக்கவே.. நடேசன் அணியினரை கோட்டா போட்டுத்தள்ளினார் 

அண்ணனிடம் வளர்ந்தவர்களுக்கு நஞ்சுன்பது ஒருபெரிய விடையமில்லை, எமக்காகவே அவர்கள் சரணடைந்தார்கள் என்பதை தெளிவாக விளங்கவேண்டும்

எல்லோருக்கும் புலி வருகுதெண்டலே இப்பவும் மூச்சா போகுது

அந்தப்பயம் போதும்

அடுத்தது கூட்டமைப்பு  20 ஆசனம் எடுத்து ஒண்டும் கிழிக்கப்போவது இல்லை

ஐனாவில ஒண்டும் வெட்டிக்கிழிக்க போவதும் இல்லை 

ஓடமும் ஒருநாள் வண்டியில் ஏறும் வண்டியும் ஒருநாள் ஓடத்தில் ஏறும். 

கருணாவும் போராட்டத்தை கைவிட்டு அரசியலுக்கு வந்தவர். அனாலும் அது யுத்தத்துக்கு முன்னர் இது பின்னர்.

கருணா ஒண்டும் போராட்டத்தை கைவிட்டிட்டு வரவில்லை, அப்படி வந்திருந்தால்... வெலிகந்தையிலை என்னத்திற்கு முகாம் வைத்திருந்தவர்?

புலிகள் என்று ஆயுதத்தை மௌனித்தார்களோ அதன்பின் ஒரு சிறு வெடிப்பு சம்பவம் கூட இடம்பெறவில்லை

ஜனநாயகம்... மண்ணாங்கட்டி என்று பீத்துற நீங்களே இப்படி பெல்டி அடிக்குரியல்

மொத்ததில உங்கள் தரவளியளுக்கு தான் நாட்டில் சண்டை சச்சரவு தேவைப்படுது

உலக வரலாற்றில் எத்தனையோ ஆயுதம் ஏந்திய போராளிகள் பின்னாளில் அரசியலில் சாதித்திருக்கிறார்கள்

அவர்களுக்கு ஒருபாதையை வித்தி உருவாக்குறார்

அதைத்தான் அண்ணணும் கடைசியில் செய்ய முயன்றார், ஆனால் அதை சரியாக கருணா கணித்து கோட்டாவிற்கு விளக்கவே.. நடேசன் அணியினரை கோட்டா போட்டுத்தள்ளினார் 

அண்ணனிடம் வளர்ந்தவர்களுக்கு நஞ்சுன்பது ஒருபெரிய விடையமில்லை, எமக்காகவே அவர்கள் சரணடைந்தார்கள் என்பதை தெளிவாக விளங்கவேண்டும்

எல்லோருக்கும் புலி வருகுதெண்டலே இப்பவும் மூச்சா போகுது

அந்தப்பயம் போதும்

அடுத்தது கூட்டமைப்பு  20 ஆசனம் எடுத்து ஒண்டும் கிழிக்கப்போவது இல்லை

ஐனாவில ஒண்டும் வெட்டிக்கிழிக்க போவதும் இல்லை 

கருணா ஒண்டும் போராட்டத்தை கைவிட்டிட்டு வரவில்லை, அப்படி வந்திருந்தால்... வெலிகந்தையிலை என்னத்திற்கு முகாம் வைத்திருந்தவர்?

புலிகள் என்று ஆயுதத்தை மௌனித்தார்களோ அதன்பின் ஒரு சிறு வெடிப்பு சம்பவம் கூட இடம்பெறவில்லை

என்கருத்துக்கு பதில் எழுதியதுக்கு நன்றிகள்.

கருணா எதுக்கு முகாம் நவைத்திருந்தார் என்று அவரிடம் கேளுங்கள்.

இதையே காட்டி சிங்கள்வன் பிரச்சாரம் செய்யமாட்டானா? 

எனது கேள்வி எதுக்கு கடைசி நேரத்தில் வித்தி இப்படி செய்கிறார்? இதுக்கு பின்னால் எதாவது இருக்கா இல்லையா?

  • கருத்துக்கள உறவுகள்

இப்பவும் அதைத்தான் சொல்வார்கள்.

நாட்டில் சனாயகம் மலர்ந்திட்டுது, எல்லொரும் தேசிய நீரோட்டத்தில் இணைந்துவிட்டார்கள் என்று.

உபயம் வித்தி.

இதன் மூலம் நீங்க சொல்லவரும் செய்தி என்ன??

புலிகள் அப்படியே தமிழீழக்கொள்கைகயில் இருக்கணும் என்பது தானே...

ஆனால் தாயகத்தமிழர்கள் அதிலிருந்து விடுபட்டுவிட்டார்கள் என்றும் எழுதுகின்றீர்கள்...

  • கருத்துக்கள உறவுகள்

11224880_799158753524589_615235334061902

என்கருத்துக்கு பதில் எழுதியதுக்கு நன்றிகள்.

கருணா எதுக்கு முகாம் நவைத்திருந்தார் என்று அவரிடம் கேளுங்கள்.

இதையே காட்டி சிங்கள்வன் பிரச்சாரம் செய்யமாட்டானா? 

எனது கேள்வி எதுக்கு கடைசி நேரத்தில் வித்தி இப்படி செய்கிறார்? இதுக்கு பின்னால் எதாவது இருக்கா இல்லையா?

1. "கருணாவும் போராட்டத்தை கைவிட்டு அரசியலுக்கு வந்தவர்"என்று நீங்கள் தான் மேலே கூறியிருக்கிரீர்கள் 

2.வித்தி இதை ஆரம்பித்து எத்தனை நாள் ஆகிவிட்டது 

3. என்ன கடைசிநேரம்? கூட்டமைப்பு வென்று என்னத்தை கிழிக்கும் என்பதே கேள்வி...

4.கூட்டமைப்பு சித்தார்த்தனுக்கு பின்னால இருக்கா இல்லையா என்று முதலில் பார்க்க வேண்டும் 

இதன் மூலம் நீங்க சொல்லவரும் செய்தி என்ன??

புலிகள் அப்படியே தமிழீழக்கொள்கைகயில் இருக்கணும் என்பது தானே...

ஆனால் தாயகத்தமிழர்கள் அதிலிருந்து விடுபட்டுவிட்டார்கள் என்றும் எழுதுகின்றீர்கள்...

அதுதான் எனக்கும் ஒண்டும் விளங்கவில்லை, தாங்கள் இவ்வளவு காலமும் கூறியவற்றை குழி தோண்டி புதைக்கிறார்கள் 

1. "கருணாவும் போராட்டத்தை கைவிட்டு அரசியலுக்கு வந்தவர்"என்று நீங்கள் தான் மேலே கூறியிருக்கிரீர்கள் 

2.வித்தி இதை ஆரம்பித்து எத்தனை நாள் ஆகிவிட்டது 

3. என்ன கடைசிநேரம்? கூட்டமைப்பு வென்று என்னத்தை கிழிக்கும் என்பதே கேள்வி...

4.கூட்டமைப்பு சித்தார்த்தனுக்கு பின்னால இருக்கா இல்லையா என்று முதலில் பார்க்க வேண்டும் 

நிச்சயமாக, சித்தார்த்தனுக்கு கூட்டமைப்பில் இடம் கொடுத்ததில் எனக்கும் உடன்பாடில்லை, கருணா அரசியலுக்கு வரும்போது தீவிர புலி எதிப்பு வாதி. இப்போ முனால் போராளிகள் எந்த பின்புலத்தில் இருக்கிறார்கள் என்பது யாருக்கும் தெரியுமா? 

இலங்கை ஒன்றும் அவ்வளவான நாகரிகமான அரசியல் கலாச்சாரத்த கொண்ட நாடுமில்லை அப்படி பார்த்தால் இவர்களை யாரோ அரச ஆதரவுத்தளம் ஆட்டுவிக்கிறது என்பது எனது கணிப்பு.

எனது கணிப்பு தவறாக கூட இருக்கலாம். 

முன்புலம், பின்புலம்களை ஆராயலாம், அதட்காக அவர்களை தூக்கிஎறிந்து பேசுவது கண்டிக்கத்தக்கது.....
அவர்கள் நமக்கா க செய்தவற்டை கொச்சைப்படுத்துவது போல் ஆகிவிடும் 
அவர்களில் ஒருசிலருக்கேனும் சந்தர்ப்பம் வழங்கி பார்க்கலாம் என்பதே எமது கருத்து 
உந்த கிழடுகட்டையல் MPயாக வந்து என்னத்தை கிழிப்பினம் என்பதுவே இன்று அதிக தமிழ் மக்களின் கேள்வியாக இருக்கின்றது 
தாயகத்தில் மக்கள் கூட்டமைப்புக்கு வாக்களிப்பது அவர்கள் மேல் வைத்திருக்கும் நம்பிக்கையால் அல்ல கூட்டமைப்பு புலிகளால் உருவாக்கப்பட்டது என்பதாலே என்பதை தெளிவாக விளங்கிக்கொள்ளவேண்டும் 

  • கருத்துக்கள உறவுகள்

படிப்பு என்றால்  சட்டத்தரணியாக இருக்க வேண்டும் என்கிறீர்களா?கூட்டமைபின் தற்போதைய எம்பிக்களில் எத்தனை பேர் மொழி பெயர்பாளர் இல்லாமல் வெளிநாட்டுப் பிரதிநிதிகளுடன் சரளமாக உரையாடக் கூடியவர்கள்.?தத்து பித்து ஆங்கிலம் பேசுபவர்களை விடுங்கள். படிப்பு என்றால் ஆங்கில அறிவு மட்டும்தான் என்கிறீர்களா?உலகின் பல நாடுகளின் தலைவர்களுக்கு தங்கள் நாட்டு மொழியைத் தவிர வேறு மொழிகள் தெரியாது அவர்கள் அரசியல் நடத்தவில்லையா? காமராஜர் என்ன படித்தார்? எம்ஜியார் என்ன படித்தார் அவர்கள்  அரசியல் செய்யவில்லையா? சர்வதேசத்துடன் சரிசமமாக இருந்து நடத்திய பேச்சுவார்த்தைகளில் புலிகள் நடத்திய பேச்சுவார்தைகளே கூட்டமைப்பு நடத்திய பேச்சு வார்த்தைகளிலும் அதிகம்.

முன்புலம், பின்புலம்களை ஆராயலாம், அதட்காக அவர்களை தூக்கிஎறிந்து பேசுவது கண்டிக்கத்தக்கது.....
அவர்கள் நமக்கா க செய்தவற்டை கொச்சைப்படுத்துவது போல் ஆகிவிடும் 
அவர்களில் ஒருசிலருக்கேனும் சந்தர்ப்பம் வழங்கி பார்க்கலாம் என்பதே எமது கருத்து 
உந்த கிழடுகட்டையல் MPயாக வந்து என்னத்தை கிழிப்பினம் என்பதுவே இன்று அதிக தமிழ் மக்களின் கேள்வியாக இருக்கின்றது 
தாயகத்தில் மக்கள் கூட்டமைப்புக்கு வாக்களிப்பது அவர்கள் மேல் வைத்திருக்கும் நம்பிக்கையால் அல்ல கூட்டமைப்பு புலிகளால் உருவாக்கப்பட்டது என்பதாலே என்பதை தெளிவாக விளங்கிக்கொள்ளவேண்டும் 

திரும்பவும் இந்த திரிக்கு வந்து கருத்தெழுத உங்கள் கருத்து தூண்டியது.

எப்போதும் எங்கேயும் போராளிகளையோ அல்லது போராட்டத்தையோ நான் தூக்கிஎறிந்து இருக்கேனா? 

எனது கருத்துக்கு உங்கள் புரிதல் உங்களின் அளவு அதுக்கு யாரும் பொறுப்பாளிகள் இல்லை.

2009ம் ஆண்டுவரைக்கும் நான் எதையும் சீர்தூக்கி பார்க்காமல் புலிகளின் போராட்டத்தை ஆதரத்தேன். சரி பிழைகளுக்கு அப்பாலும் புலிகள் அமைப்பே எனது எனது மிட்போராக பட்டது.

 இறுதி யுத்தத்தின் பின்னர் ஏற்பட்ட தாக்கத்தின் பின்னர் மீளாய்வு மற்றும் சுய தேர்தலின் பின்னர் எனது பார்வை அகலமானது. 

என்னைப்பொறுத்தவரை ஆயுத போராட்டம் அதன் முடியை அடைந்துவிட்டது, ஆயுத போராட்டத்துக்கு மக்கள் கொடுக்கவேண்டிய எல்லாத்தையும் கொடுத்து முடிந்தது. புகிளும்தமது கொள்கைவழியே நின்று மறைந்தனர். முடிவில் வரலாறு காணாத பேரவலம் அது இன்னும் தொடர்கின்றது. 

போராட்டம் இலக்கை அடைய முடியாமையினால் வேறொரு தரப்புக்கு மற்றி போனது, என்னால் புலிகளுடன் எவரையும் இபோதும் எப்போது ஒப்பிடமுடியாது அதேபோல் இனியாரையும் புலிகளாக ஏற்கவும் முடியாது. 

எவர் ஒருவர் தமிழருக்கு ஒரு தீர்வை கொடுத்து அவர்களுக்கு ஒரு இடைவெளியை கொடுக்கிறார்களோ அவர்களுக்கு எனது ஆதரவு. 

இறுதியாக: எங்கள் ஒவ்வொருவரது கருத்தும் அவரவர் கருத்து அதை ஏற்பது விடுவதும் மற்றவர்கள் விருப்பம். 

மற்றவரின் கருத்தை கண்டிக்கும் தண்டிக்கும் உரிமையை யங்களுக்கு யார் தந்தது? உங்களின் அப்பட்டமான கருத்தை இங்கே பதிவதோடு 

இந்த களத்தில் இருந்து முழுமையாக வெளியேறுகிறேன். 

காலத்துக்கும் இதுவரை இணைந்திருந்த உறவுகளுக்கும் நன்றிகள், உங்கள் இலக்கை அடைய வாழ்த்துக்கள். 

http://www.thinakkural.lk/article.php?local/fnzn6zvjjq82027c6f8dba4a25808hewpj02404f97b5953d2c4172a7aitri

Edited by Sooravali

கூட்டமைப்பு புலிகளால் உருவக்கபாட்டது இப்ப அவர்களிடம் போய் சீட்டுக்கு கெஞ்சுகிறார்கள் .ஏன் தாங்கள் ஒரு அரசியற்கட்சியை பதிவு செய்யாமல் ஏற்கனவே துரோகிகளாக இருந்தவர்களை வைத்து கூட்டமைப்பை புலிகள் உருவாக்கினார்கள் .

தேர்தலில் நின்று கூட்டணியை வெல்லமுடியாது என்று புலிகளுக்கு தெளிவாக தெரியும் தமது ஆயுத பலத்தால் கூட்டமைப்பை உருவாகினார்களே தவிர அவர்களை எந்த பேச்சுவார்த்தைக்கும் அனுப்பவில்லை .புலிகள் கூட்டமிப்பை நம்பவில்லை உலகிற்கு காட்ட அவர்கள் போட்ட ஒரு வேஷம் அது ஆனால் அதை பயன்படுத்தியவர்கள் கூட்டமைப்பினர்தான் .தமது அரசியல் இருப்பிற்கு புலிகளுக்கு அப்போது ஆமாம் போட்டுவிட்டு சமயம் வரும் போது தமது இராஜதந்திரத்தை வெளிப்படுத்திவிட்டார்கள் .அன்று அந்த ஆமாம் போடாவிட்டால் இன்று அவர்களில் பலர் இருந்திருக்கமாட்டார்கள் ஆனால் அவர்களில் எவரும் மனதளவில் புலிகளை ஏற்றுக்கொண்டவர்கள் இல்லை .இதுவெல்லாம் புலிகளுக்கு விளங்கும் என்றால் புலிகள் எப்போதோ தமிழ் ஈழம் பிடித்திருப்பார்கள் .

இன்று புலிகளால் துரோகிகள் என்று கொல்லப்படவ்ர்களுக்கு அஞ்சலி செலுத்தும்போது என்றாலும் வாலுகளுக்கு என்ன நடந்தது என்று விளங்கியிருக்கவேண்டும் .

கடைசி கஜேந்திரன் பத்மினிக்கு சீட் கொடுக்காமல் சித்தருக்கு கொடுக்கும் போதாவது என்ன நடக்குது என்று தெரியவேண்டும் .இது ஒன்றும் விளங்காமல் புலிகளால் உருவாக்கப்பட்டது என்றுதான் மக்கள் கூட்டமைபிற்கு வாக்கு அளிக்கின்றார்களாம் .

மகிந்தா வென்றதும் புலிகளால் தான் இப்படியே சுய இன்பம் கண்டு காலத்தை கழிக்க வேண்டியதுதான் .

திரும்பவும் இந்த திரிக்கு வந்து கருத்தெழுத உங்கள் கருத்து தூண்டியது.

எப்போதும் எங்கேயும் போராளிகளையோ அல்லது போராட்டத்தையோ நான் தூக்கிஎறிந்து இருக்கேனா? 

எனது கருத்துக்கு உங்கள் புரிதல் உங்களின் அளவு அதுக்கு யாரும் பொறுப்பாளிகள் இல்லை.

2009ம் ஆண்டுவரைக்கும் நான் எதையும் சீர்தூக்கி பார்க்காமல் புலிகளின் போராட்டத்தை ஆதரத்தேன். சரி பிழைகளுக்கு அப்பாலும் புலிகள் அமைப்பே எனது எனது மிட்போராக பட்டது.

 இறுதி யுத்தத்தின் பின்னர் ஏற்பட்ட தாக்கத்தின் பின்னர் மீளாய்வு மற்றும் சுய தேர்தலின் பின்னர் எனது பார்வை அகலமானது. 

என்னைப்பொறுத்தவரை ஆயுத போராட்டம் அதன் முடியை அடைந்துவிட்டது, ஆயுத போராட்டத்துக்கு மக்கள் கொடுக்கவேண்டிய எல்லாத்தையும் கொடுத்து முடிந்தது. புகிளும்தமது கொள்கைவழியே நின்று மறைந்தனர். முடிவில் வரலாறு காணாத பேரவலம் அது இன்னும் தொடர்கின்றது. 

போராட்டம் இலக்கை அடைய முடியாமையினால் வேறொரு தரப்புக்கு மற்றி போனது, என்னால் புலிகளுடன் எவரையும் இபோதும் எப்போது ஒப்பிடமுடியாது அதேபோல் இனியாரையும் புலிகளாக ஏற்கவும் முடியாது. 

எவர் ஒருவர் தமிழருக்கு ஒரு தீர்வை கொடுத்து அவர்களுக்கு ஒரு இடைவெளியை கொடுக்கிறார்களோ அவர்களுக்கு எனது ஆதரவு. 

இறுதியாக: எங்கள் ஒவ்வொருவரது கருத்தும் அவரவர் கருத்து அதை ஏற்பது விடுவதும் மற்றவர்கள் விருப்பம். 

மற்றவரின் கருத்தை கண்டிக்கும் தண்டிக்கும் உரிமையை யங்களுக்கு யார் தந்தது? உங்களின் அப்பட்டமான கருத்தை இங்கே பதிவதோடு 

இந்த களத்தில் இருந்து முழுமையாக வெளியேறுகிறேன். 

காலத்துக்கும் இதுவரை இணைந்திருந்த உறவுகளுக்கும் நன்றிகள், உங்கள் இலக்கை அடைய வாழ்த்துக்கள். 

http://www.thinakkural.lk/article.php?local/fnzn6zvjjq82027c6f8dba4a25808hewpj02404f97b5953d2c4172a7aitri

சூறாவளி,

இத்தனை காலம் எங்களுடன் இணைந்து இருந்தவர் நீங்கள். பண்பான கருத்தாளர்களிலும் ஒருவர். இப்படி ஒரே  அடியாக கோபித்துக் கொண்டு போகக் கூடாது. இது கருத்துக்களம் தானே, அடி பிடி சண்டைகள் எல்லாம் கருத்துகளில் மட்டும் தானே... கோபத்தினை விட்டு விட்டு மீண்டும் கார சாரமாக எழுதுங்கோ

நட்புடன்,
நிழலி

போராளிகளை தமது கட்சியில் இணைத்துக் கொள்ள விரும்பவில்லை என்றால் அதற்கான சரியான காரணத்தைக் மக்களிடம் கூற வேண்டிய கடமை தமிழ் கூட்டமைப்பிறகு இருக்கிறது.

போராளிகளை இணைத்துக் கொண்டால் சர்வதேச ரீதியாக தம்மால் அரசியல ;செய்வது சிரமமாக இருக்கும் என பேச்சுக்களின் போது கூறப்பட்டதெக தெரிவிக்கப்பட்டிருந்தது.

அதையே மக்களிடமும் தெரிவிக்க வேண்டும். மாறாக போராளிகள் தேர்தலில் போட்டியிட்டுத் தோல்வியுற்றால் சர்வதேச அளவில் அவர்களது புகழ் மங்கிவிடும் போன் றநொண்டிச் சாட்டுக்களை மக்களிடம் தெரிவிப்பது அவசியமற்றது. 

ஆதெ கேள்வியை சற்று மாற்றி தேர்தலில் அவர்கள் வென்று விட்டால் சர்வதேச அளவில் போராளிகளையும் விடுதலைப் போராட்டத்தையும் மக்கள் இன்னமும் அங்கீகரிக்கிறார்கள் என்ற செய்தி தெளிவாகச் சொல்லப்படுமல்லவா?

எனவே உண்மையான காரணத்தை மறைத்து வாக்குக்களிற்காக மக்களிடம் பொய்களைச் சொல்லாமல் நேர்மையான அரசியல் செய்ய அவர்கள் முன்வர வேண்டும்

முன்னால் போராளிகளையும் இணைத்து (அதற்காக மாவட்டத்திற்கு இரண்டு சீட் எல்லாம் கொஞ்சம் ஓவர்) தேர்தலில் குதித்திருக்க வேண்டும் கூட்டமைப்பு. மக்கள் தங்கள் முடிவை அழகாக கூறியிருப்பார்கள். அம்முடிவின் பின்னர் கூட்டமைப்பு எவ்வாறு முன்னோக்கிப் போகலாம் என்று விவாதித்திருக்கலாம்.

ஆனால் இது கயிற்றின் மேல் நடப்பது போன்றது. இவர்கள் தோற்றுவிட்டால் சர்வதேச அளவில் போராளிகளையும் விடுதலைப் போராட்டத்தையும் மக்கள் தூக்கி எறிந்து விட்டார்கள் என்ற செய்தியும் தெளிவாகச் சொல்லப்படும். 

தவறு 

மக்கள் ஆட்களைப்பார்த்து வாக்குப்போடும் நிலையைவிட

கூட்டமைப்புக்கு வாக்குப்போடும் நிலையே காணப்படுகிறது

எனவே யாரை நிறுத்தினாலும் வெல்லமுடியும்

உண்மையில் நீங்கள்  சொல்வது போன்று 

போராளிகளை சர்வதேச அளவில் கொண்டு போகணும் என்ற நோக்கம் அறவே கூட்டமைப்புக்கு கிடையாது

அப்படியிருந்தால் அனந்தியையாவது அனுமதித்திருக்கும்.....

  • கருத்துக்கள உறவுகள்

போராளிகளின் கையில் துவக்கு இருந்திருந்தால் குடுத்திருப்பம். என்ன செய்யிறது வலுக்கட்டாயமா புடுங்கியெல்லே போட்டானுகள்.  

:):):)

இன்னமும் சிரிப்பு நிக்கல்ல.

Edited by ஜீவன் சிவா

  • கருத்துக்கள உறவுகள்

திரும்பவும் இந்த திரிக்கு வந்து கருத்தெழுத உங்கள் கருத்து தூண்டியது.

எப்போதும் எங்கேயும் போராளிகளையோ அல்லது போராட்டத்தையோ நான் தூக்கிஎறிந்து இருக்கேனா? 

எனது கருத்துக்கு உங்கள் புரிதல் உங்களின் அளவு அதுக்கு யாரும் பொறுப்பாளிகள் இல்லை.

2009ம் ஆண்டுவரைக்கும் நான் எதையும் சீர்தூக்கி பார்க்காமல் புலிகளின் போராட்டத்தை ஆதரத்தேன். சரி பிழைகளுக்கு அப்பாலும் புலிகள் அமைப்பே எனது எனது மிட்போராக பட்டது.

 இறுதி யுத்தத்தின் பின்னர் ஏற்பட்ட தாக்கத்தின் பின்னர் மீளாய்வு மற்றும் சுய தேர்தலின் பின்னர் எனது பார்வை அகலமானது. 

என்னைப்பொறுத்தவரை ஆயுத போராட்டம் அதன் முடியை அடைந்துவிட்டது, ஆயுத போராட்டத்துக்கு மக்கள் கொடுக்கவேண்டிய எல்லாத்தையும் கொடுத்து முடிந்தது. புகிளும்தமது கொள்கைவழியே நின்று மறைந்தனர். முடிவில் வரலாறு காணாத பேரவலம் அது இன்னும் தொடர்கின்றது. 

போராட்டம் இலக்கை அடைய முடியாமையினால் வேறொரு தரப்புக்கு மற்றி போனது, என்னால் புலிகளுடன் எவரையும் இபோதும் எப்போது ஒப்பிடமுடியாது அதேபோல் இனியாரையும் புலிகளாக ஏற்கவும் முடியாது. 

எவர் ஒருவர் தமிழருக்கு ஒரு தீர்வை கொடுத்து அவர்களுக்கு ஒரு இடைவெளியை கொடுக்கிறார்களோ அவர்களுக்கு எனது ஆதரவு. 

இறுதியாக: எங்கள் ஒவ்வொருவரது கருத்தும் அவரவர் கருத்து அதை ஏற்பது விடுவதும் மற்றவர்கள் விருப்பம். 

மற்றவரின் கருத்தை கண்டிக்கும் தண்டிக்கும் உரிமையை யங்களுக்கு யார் தந்தது? உங்களின் அப்பட்டமான கருத்தை இங்கே பதிவதோடு 

இந்த களத்தில் இருந்து முழுமையாக வெளியேறுகிறேன். 

காலத்துக்கும் இதுவரை இணைந்திருந்த உறவுகளுக்கும் நன்றிகள், உங்கள் இலக்கை அடைய வாழ்த்துக்கள். 

என்னையா ஆச்சு

கருத்துக்களத்தில் எவ்வளவோ எழுதியவர் தாங்கள்

மேலே களஉறவு எழுதியதில் ஏதும் உங்களைத்தரங்குறையாக எழுதியதாக தெரியவில்லை

ஆனால் உங்கள் முடிவு

 அவர் உங்களுக்கு  எழுதிய கருத்திலும் பார்க்க கண்டித்தக்கது.....

என்னவோ ஆச்சு உங்களுக்கு.....

கருத்துக்கள் மாறலாம்

பாதைகள் மாறலாம்

ஆனால் போகுமிடம் ஒன்று தான்..

சகோ தொடர்ந்து எழுதுங்கள்

சூறாவளி.

கள உறவுகள் யாரும் உங்களைத் தனிப்பட்ட முறையில் தாக்கியதாக இத்திரியில் எனக்கு தெரியவில்லை.

ஏன் இந்த கோபம்?

2ihkmlf.jpg

அரசியலிலை இதெல்லாம் சகஜமப்பா.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

முன்னால் போராளிகளையும் இணைத்து (அதற்காக மாவட்டத்திற்கு இரண்டு சீட் எல்லாம் கொஞ்சம் ஓவர்) தேர்தலில் குதித்திருக்க வேண்டும் கூட்டமைப்பு. மக்கள் தங்கள் முடிவை அழகாக கூறியிருப்பார்கள். அம்முடிவின் பின்னர் கூட்டமைப்பு எவ்வாறு முன்னோக்கிப் போகலாம் என்று விவாதித்திருக்கலாம்.

ஆனால் இது கயிற்றின் மேல் நடப்பது போன்றது. இவர்கள் தோற்றுவிட்டால் சர்வதேச அளவில் போராளிகளையும் விடுதலைப் போராட்டத்தையும் மக்கள் தூக்கி எறிந்து விட்டார்கள் என்ற செய்தியும் தெளிவாகச் சொல்லப்படும். 

அதே நிலைமைதான் இவர்கள் ததேமு உடன் சேரும் போதும்  உள்ளது . இவர்களுக்கு தோல்வி வருமாயின், அதை கூறு போட்டு விக்க பல கோஸ்டிகள் ரெடி..அதில் பொதுபல சேனா தொடக்கம் நேற்று தமது பெயர்பலகையில் தமிழ் தேசிய கூட்டமைப்பையும் இணைத்த புளொட் , காலம் காலமாக பின்கதவால் வந்த தேசிய பட்டியல் விண்ணர்களும் அடக்கம் .

ஆனால் எனக்கு என்னவோ , அவர்கள் போட்டியிடால் வெல்லுவார்கள் என்றுதான் தோன்றுகிறது . 

இந்த முறை மாற்றங்கள் பலவும் தாயகத்தில்  இருந்து தொடங்குவது வித்தியாசமான விளைவுகளை தரும் / தரலாம் 

tna-ex-ltte-meet.jpg

யாழ், வன்னியில் புலிப் பாய்ச்சல், பாவம் கூட்டமைப்புக்கு எலிக் காய்ச்சல்

எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் யாழ். மாவட்ட தேர்தல் தொகுதியிலும், வன்னித் தேர்தல் தொகுதியிலும் சுயேச்சையாக போட்டியிட புலிகள் இயக்க போராளிகள் தீர்மானித்து உள்ளனர்.

ஜனநாயக போராளிகள் கட்சி என்கின்ற பெயரில் அமைப்பு ரீதியாக இணைந்து உள்ள இவர்கள் யாழ்ப்பாணத்தில் இன்று நடத்திய கூட்டத்தில் இதற்கான இறுதித் தீர்மானம் எடுக்கப்பட்டு உள்ளது.

இக்கூட்டத்தில் போராளிகள் ஒருமனதாக விடுத்த கோரிக்கைக்கு அமைவாக இவர்களின் ஒருங்கிணைப்பாளரும், பிரசித்தி வாய்ந்த ஊடகவியலாளருமான என். வித்தியாதரன் யாழ். மாவட்ட தேர்தல் தொகுதியில் தலைமை வேட்பாளராக போட்டியிடுகின்றார்.

இதே நேரம் வன்னித் தேர்தல் தொகுதியில் தலைமை வேட்பாளராக சிறப்புத் தளபதி ஒருவர் போட்டியிடுகின்றார்.

போராளிகளின் பங்களிப்பை மாத்திரம் அன்றி மகளிருக்கான பிரதிநிதித்துவத்தை உறுதிப்படுத்தவும், சிவில் பிரதிநிதிகளை உள்வாங்கவும் நடவடிக்கை எடுக்கப்படுகின்றது.

இவர்கள் பெரும்பாலும் நாளை மறுதினம் வேட்பு மனுக்களை தாக்கல் செய்வார்கள்.

இதே நேரம் வட மாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் இப்போராளிகளால் உள்ளீர்க்கப்படலாம் என்கிற அச்சத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பு குழம்பிப் போய் உள்ளது.

http://www.newjaffna.com/moreartical.php?newsid=39316&cat=nnews&sel=current&subcat=14

திரும்பவும் இந்த திரிக்கு வந்து கருத்தெழுத உங்கள் கருத்து தூண்டியது.

எப்போதும் எங்கேயும் போராளிகளையோ அல்லது போராட்டத்தையோ நான் தூக்கிஎறிந்து இருக்கேனா? 

எனது கருத்துக்கு உங்கள் புரிதல் உங்களின் அளவு அதுக்கு யாரும் பொறுப்பாளிகள் இல்லை.

2009ம் ஆண்டுவரைக்கும் நான் எதையும் சீர்தூக்கி பார்க்காமல் புலிகளின் போராட்டத்தை ஆதரத்தேன். சரி பிழைகளுக்கு அப்பாலும் புலிகள் அமைப்பே எனது எனது மிட்போராக பட்டது.

 இறுதி யுத்தத்தின் பின்னர் ஏற்பட்ட தாக்கத்தின் பின்னர் மீளாய்வு மற்றும் சுய தேர்தலின் பின்னர் எனது பார்வை அகலமானது. 

என்னைப்பொறுத்தவரை ஆயுத போராட்டம் அதன் முடியை அடைந்துவிட்டது, ஆயுத போராட்டத்துக்கு மக்கள் கொடுக்கவேண்டிய எல்லாத்தையும் கொடுத்து முடிந்தது. புகிளும்தமது கொள்கைவழியே நின்று மறைந்தனர். முடிவில் வரலாறு காணாத பேரவலம் அது இன்னும் தொடர்கின்றது. 

போராட்டம் இலக்கை அடைய முடியாமையினால் வேறொரு தரப்புக்கு மற்றி போனது, என்னால் புலிகளுடன் எவரையும் இபோதும் எப்போது ஒப்பிடமுடியாது அதேபோல் இனியாரையும் புலிகளாக ஏற்கவும் முடியாது. 

எவர் ஒருவர் தமிழருக்கு ஒரு தீர்வை கொடுத்து அவர்களுக்கு ஒரு இடைவெளியை கொடுக்கிறார்களோ அவர்களுக்கு எனது ஆதரவு. 

இறுதியாக: எங்கள் ஒவ்வொருவரது கருத்தும் அவரவர் கருத்து அதை ஏற்பது விடுவதும் மற்றவர்கள் விருப்பம். 

மற்றவரின் கருத்தை கண்டிக்கும் தண்டிக்கும் உரிமையை யங்களுக்கு யார் தந்தது? உங்களின் அப்பட்டமான கருத்தை இங்கே பதிவதோடு 

இந்த களத்தில் இருந்து முழுமையாக வெளியேறுகிறேன். 

காலத்துக்கும் இதுவரை இணைந்திருந்த உறவுகளுக்கும் நன்றிகள், உங்கள் இலக்கை அடைய வாழ்த்துக்கள். 

http://www.thinakkural.lk/article.php?local/fnzn6zvjjq82027c6f8dba4a25808hewpj02404f97b5953d2c4172a7aitri

அன்பு சூராவளி,

இப்படியெல்லாம் கோபிக்கப்படாது, நீங்கள் எழுதியவற்கே எனது கருத்தை பதிந்திருக்கிறேன் 

உங்கள் மனதை கஷ்டப்படுத்தும் விதமாக அமைந்திருந்தால் என்னை மன்னித்துவிடுங்கள்

  • கருத்துக்கள உறவுகள்

சூறாவளி இது கருத்துக்களம். சின்ன சின்ன விசயத்துக்கு எல்லாம் கோபிக்கக் கூடாது. தெடர்ந்து கருத்து எழுதுங்கள்.

வணக்கம் சூறாவளி அவர்களே ,

ஏன் இந்த கோபம் .. இது கருத்துகளுக்கான மோதல் களம் தானே . யாரும் ஏவரையும் நோகடிக்கும் நோக்கில் எழுதுவதில்லை . உங்கள் கருத்துகளுக்கான எதிர் பதில் அன்றி வேறொன்றும் இல்லை .

திரும்ப வாருங்கள் .. உங்கள் கருத்துகள் எங்கள் எல்லோருக்கும் தேவை ....

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.