Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புலிகள் காலத்தில் வடக்கிலிருந்த பாதுகாப்பு இன்றில்லை : சித்தார்த்தன் எம்.பி

Featured Replies

புலிகள் காலத்தில் வடக்கிலிருந்த பாதுகாப்பு இன்றில்லை : சித்தார்த்தன் எம்.பி
புலிகள் காலத்தில் வடக்கிலிருந்த பாதுகாப்பு இன்றில்லை : சித்தார்த்தன் எம்.பி

வடக்கில் தமிழீழ விடுதலைப் புலிகள் இருந்த காலத்தில் இருந்த பாதுகாப்பு தற்போது இல்லை என்று தெரிவித்துள்ள புளொட் தலைவரும் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான சித்தார்த்தன் அப்போது சட்டம் ஒழுங்கு பாதுகாக்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார். 

அக்காலத்தில் திருவிழாவுக்குச் சென்றுவிட்டு நள்ளிரவு பன்னிரண்டு மணிக்கும் எந்த வித அச்சமுமின்றி பெண்கள் தனியாக செல்லக்கூடிய நிலமை இருந்தது என்று குறிப்பிட்டுள்ள அவர் அவர்களின் பாதுகாப்பு அன்று உறுதிப்படுத்தப்பட்டிருந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அந்த நிலமை இன்று இல்லாமைக்கு வடக்கில் சட்டம் ஒழுங்கு சரியான முறையில் கடைப்பிடிக்காமையே காரணம் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மரண தண்டனை அமுல்படுத்தக் கோரும் சபை ஒத்தி வைப்பு பிரேரணை மீதான உரையின்போது உரையாற்றியபோதே இவ்வாறு தெரிவித்தார். 

க.பொ.த சாதாரண பரீட்சை எழுதிவிட்டு வீட்டில் உள்ள வேலையற்ற இளைஞர்கள் சினிமா படங்களை பார்த்து விட்டு அதில் வரும் குழுக்களைப் போல வாள்வெட்டுக் கலாசாரத்தில் ஈடுபடுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

http://onlineuthayan.com/news/981

  • கருத்துக்கள உறவுகள்

தாயகத்தில் உள்ள தல  அப்படி சொல்லுறார் புலத்தில் உள்ள வாலுகள் மற்றமாதிரி சொல்லுயினம்:)

  • கருத்துக்கள உறவுகள்

தல க்கு இப்ப தான் தலை வெளிச்சிருக்குது. புகலிடத்தில உள்ள வாலுகளுக்கு இன்னும் மப்பும் மந்தாரமும் தான். tw_blush:

  • கருத்துக்கள உறவுகள்

வன்னியில புலிகளின் குரல் பணியாளர்களான கலிஸ்டஸ் (குருநகர்), தவசீலன் (முள்ளியவளை, ஜவான் சாரின் உறவினர், சிறுத்தைப் படையணி) நடுச்சாமங்களில் செய்த கூத்துக்களை சொல்லவா? :rolleyes: இன்னும் நிறைய இருக்கு. உள்ளுக்க போனால் தான் தெரியும் வண்டவாளங்கள்!

தல ,வாலு இரண்டிற்கும் சுய அறிவிற்கும் இடைவெளி கனக்க என்பது உலகறிந்த விடயம் .

இந்த பதிவு அதை மீண்டும் ஒரு முறை நிரூபிக்குது .

தேவாரம் யார் பாடினாலும் விழுந்து கும்பிடுவார்கள் .யார் பாடுகின்றார் ஏன் பாடுகின்றார் எங்கு பாடுகின்றார் என்று விளங்குமாயின் அங்கு இருக்கமாட்டார்கள் .

  • கருத்துக்கள உறவுகள்

நண்பர் வாலி அவர்களுக்கு,
உங்கள் கருத்து இந்த திரியின் திசையை மாற்றுவதற்கு தூண்டு கோலாக அமையும்.

இதை நீங்கள் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்  சித்தார்த்தன் அவர்களுக்கு தான் சொல்லி புரிய வைக்க வேணும். இந்த திரியில் யாரும் விசாரணை நடத்த வில்லை, சாட்சியங்கள் கேட்க வில்லை.

இன்னும் 4 பேர் வந்து மாணிக்க தாசன் என்ன செய்தார், மண்டையன் என்ன செய்தார், என்ற பட்டியலை இங்கே கொண்டு வந்து போட்டு குப்பை மேடாக்கும்... !!!

  • கருத்துக்கள உறவுகள்

புலிகளின் காலத்தில் பாதுகாப்பாக இருந்த வடபகுதி இன்று சிறிலங்காப்படைகளின் ஆக்கிரமிப்பின் மத்தியிலும் இவ்வளவு குற்றச்செயல்கள் நடைபெறுகின்றன என்றால் அதற்கு அந்தப்படைகளே பொறுப்பேற்க வேண்டும். அவர்களின் தூண்டுதலினாலேயே பல குற்றச்செயல்கள் இடம்பெறுகின்றன.

முதலமைச்சர் சி வி அவர்களும் இதனாலேயே மக்களின் நிலையை அண்மையில் தெளிவாகக் கூறியிருந்தார்.

அர்ஜுன் வாலி போன்றவர்கள் மாதிரி தான் .....சொல்லவா வேண்டும் 

புலிகள் காலத்தில் வடக்கிலிருந்த பாதுகாப்பு இன்றில்லை : சித்தார்த்தன் எம்.பி
புலிகள் காலத்தில் வடக்கிலிருந்த பாதுகாப்பு இன்றில்லை : சித்தார்த்தன் எம்.பி

வடக்கில் தமிழீழ விடுதலைப் புலிகள் இருந்த காலத்தில் இருந்த பாதுகாப்பு தற்போது இல்லை என்று தெரிவித்துள்ள புளொட் தலைவரும் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான சித்தார்த்தன் அப்போது சட்டம் ஒழுங்கு பாதுகாக்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார். 

அக்காலத்தில் திருவிழாவுக்குச் சென்றுவிட்டு நள்ளிரவு பன்னிரண்டு மணிக்கும் எந்த வித அச்சமுமின்றி பெண்கள் தனியாக செல்லக்கூடிய நிலமை இருந்தது என்று குறிப்பிட்டுள்ள அவர் அவர்களின் பாதுகாப்பு அன்று உறுதிப்படுத்தப்பட்டிருந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

புலிகளின் காலத்திற்கு முன்பும் பெண்கள் கோவிலுக்குப் போய்விட்டு இரவு 12, 01 மணிக்கும் வீடு திரும்பியிருந்தார்களே?

இப்போதும் மக்கள் நடமாட்டம் 10, 11 மணிவரை நன்றாகவே இருக்கிறது. என்ன பழைய பயத்தில் கோவில்கள்தான் 8மணிக்கு முன்னரே எல்லாத்தையும் முடிக்குது.

அண்மையில் புதுமணதம்பதிகள் மேல் நடைபெற்ற தாக்குதல் சம்பவம் பற்றி உங்கள் கருத்தென்ன?

அதில் இந்து ஆரம்பபாடசாலை ஆசிரியையின் கணவர் மரணித்தும் விட்டார்.

அதற்காக வீட்டுக்குள் ஒருத்தரும் இருக்கவில்லை.....ஆனால் ஒருவித அச்சத்துடனே தமது கடமைகளை செய்யவேண்டிய நிலை 

  • கருத்துக்கள உறவுகள்

"

புலிகளின் காலத்திற்கு முன்பும் பெண்கள் கோவிலுக்குப் போய்விட்டு இரவு 12, 01 மணிக்கும் வீடு திரும்பியிருந்தார்களே?

இப்போதும் மக்கள் நடமாட்டம் 10, 11 மணிவரை நன்றாகவே இருக்கிறது. என்ன பழைய பயத்தில் கோவில்கள்தான் 8மணிக்கு முன்னரே எல்லாத்தையும் முடிக்குது.

புலிகள் காலத்துக்கு முன்பு ஆரியகுளத்தடியில் கெட்டவன் நடேசன், பொன்ராசா, பணம், ரிற்ரி, தங்கராசா, குணம், இவர்கள்  அரசடியில அந்த இடத்தில் மிகவும் பிரபல்யமான ஓரினச்சேர்க்கை விரும்பி அம்பாள் சைக்கிள் கடை சண்முகராஜா, அதைவிட கிளியனின் கள்ளச்சாராய பார், நாயன்மார்க்கட்டில ஞானப்பிரகாசம், மற்றும் பாபு, கொட்டடியில மணியம் கோணாந்தோட்டத்தில இன்னுமொரு மணியம், அதைவிட கொட்டடித் தெய்வேந்திரம் கரையூரில மணியம், ராணித்தியேடருக்குப் பின்புறம் உள்ள வயல்ப் பகுதியில் வயல் விஜயன், ராஜ தியேட்டர் பக்கதில உள்ள குச்சொழுங்கையில் அழகிரிசாமியின் கள்ளச்சாராயக்கடை, அரியாலைப்பக்கத்தில் அனைவரும் சண்டியர்கள், பருத்தித்துறையில் நீதிராசா, மற்றும் முரளி கூல்பார்க்காரர் கீரிமலையில் விசாளியும் பிள்ளைகளும் ஆனைக்கோட்டையில் சிப்பித்தறை ஒழுங்கைச்சண்டியர்கள் கொடிகாமத்தில் செல்லத்தம்பி, கரடிப்போக்கில் பரந்தன் ராஜனது தகப்பனார், இதைவிட தோடம்பழம் மாம்பழம் போயா என நான் அறிந்த கனபேர் வாளுகள் கம்புகள் தடியளோட திரிந்தவர்கள், இதைவிட கமலம் கொலைவழக்கு, மாலினி கொலைவழக்கு இவைகள் இவைகள் பிரசித்தம் சுண்ணாகத்தில் சின்னவன் கொலைவழக்கு அதைவிட பலவிடையங்கள் பலவிடையங்கள் பிரசித்தம் தம்பி, யாருக்கோ காறித்துப்புறதாக நினைத்து உங்கட மூஞ்சியிலையே துப்பாதேயுங்கோ. மேலே குறிப்பிட்ட அனைவரும் புத்தங் சரணங் கச்சாமி சொல்லவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

நண்பர் வாலி அவர்களுக்கு,
உங்கள் கருத்து இந்த திரியின் திசையை மாற்றுவதற்கு தூண்டு கோலாக அமையும்.

இதை நீங்கள் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்  சித்தார்த்தன் அவர்களுக்கு தான் சொல்லி புரிய வைக்க வேணும். இந்த திரியில் யாரும் விசாரணை நடத்த வில்லை, சாட்சியங்கள் கேட்க வில்லை.

இன்னும் 4 பேர் வந்து மாணிக்க தாசன் என்ன செய்தார், மண்டையன் என்ன செய்தார், என்ற பட்டியலை இங்கே கொண்டு வந்து போட்டு குப்பை மேடாக்கும்... !!!

தாயகத்தில் உள்ள தல  அப்படி சொல்லுறார் புலத்தில் உள்ள வாலுகள் மற்றமாதிரி சொல்லுயினம்:)

மேல இருக்கிற புத்தன் சார் புலத்தில் உள்ள வாலுகள் ஏதோ சொல்லுகினமாம் என்ற ஆதங்கத்துக்குத்தான் அந்தப் பதில். அங்கை இருந்துதான் ஆரம்பிக்கவேணும் நீங்கள். புலிகளின் காலத்தில் எல்லோருக்கும் பாதுகாப்பு இருந்தது என்ற மாயை இருந்தது. புலி உறுப்பினர்களும் அவர் சார்பாக இயங்கியவர்களும் வேலி மேய்ந்த கதை பலவுண்டு.  சும்மா தன்னுடைய நிலையை உறுதிப்படுதத்த சித்தார்த்தன் சொன்னால் அதுவும் புளட்காரன் கேட்டுவிட்டு விசிலடிக்க என்னால் முடியாது. இவ்வாறான விசில் சத்தம் கேட்டால் நானும் எனக்கு தெரிந்ததை எழுதியே தீருவன்.

சித்தார்த்தா ... உந்த எச்ச புலத்து ஒட்டுக்கும்பல் வாலுகளுக்கு இதை இரகசியமாக சொல்லுங்கோ ... அவையள் இப்படியானதுகளை பகிரங்கமாக கேட்டால், அவர்களின் இதயங்கள் பலவினமாகிப்போய் விடும்!... கவனம்! 

ஆமா ... உந்த புலி புராணத்தை விடுங்கோ ... ஏதாவது தேர்தல் மீண்டும் வரப்போகுதோ??? ...  அது கிடக்க ... உங்கள் காலத்தில் வவுனியாவில் நீங்கள் உருவாக்கிய பாதுகாப்பை ... கொலைகள், கொள்லைகள், பாலியல் கொடுமைகள், கடத்தல்கள் .... கொஞ்சம் சொல்லுங்களேன்?? ... இங்குள்ள ஒட்டுக்கும்பலான் வாலுகள் ... உதுகளை மறந்து ஜனநாயகம் பேசுகிறார்கள்!

வன்னியில புலிகளின் குரல் பணியாளர்களான கலிஸ்டஸ் (குருநகர்), தவசீலன் (முள்ளியவளை, ஜவான் சாரின் உறவினர், சிறுத்தைப் படையணி) நடுச்சாமங்களில் செய்த கூத்துக்களை சொல்லவா? :rolleyes: இன்னும் நிறைய இருக்கு. உள்ளுக்க போனால் தான் தெரியும் வண்டவாளங்கள்!

-----------

Edited by நிழலி
குடும்ப உறவுகளை இழுத்து எழுதியமை

  • கருத்துக்கள உறவுகள்

புலிகளின் உள்ளக ஒழுக்கப் பிரச்சனைகளையும் தலைமைத்துவம் கடுமையாகவே தான் கையாண்டிருந்தது. இங்கு சிலர் உதார் விடுவது போலவோ.. புளொட் ஒட்டுக்குழு தலைவர் வவுனியாவில் இயக்கம் நடத்திய விதமாகவோ.. புலிகள் ஒருபோதும் நடந்து கொண்டதில்லை. புலிகளில் ஒழுக்கப் பிரச்சனை சார்ந்து இயக்கத்தை விட்டு விரட்டி அடிக்கப்பட்டவர்கள் தான் இன்று வெளிநாடுகளுக்கு வந்து முன்னாள் புலி என்று சொல்லி அவதூறு பேசியும் திரிகிறார்கள். இவை எல்லாம் நடக்கும் என்று தெரிந்தும்.. புலிகளின் தலைமை மிக கடுமையான நடவடிக்கைகளை ஒழுக்கப் பிறழ்வுகள் விடயத்தில் எடுத்தே வந்திருந்தது.

புலிகளின் நிர்வாகத் திறமை குறித்து.. இந்திய முன்னணி ஏடுகளான புரன்ட்லைன்.. இந்தியா டுடே.. மேற்கு ஊடகங்கள்.. ரைம்ஸ் உட்பட பல உண்மைகளைப் பேசி புகழ்ந்திருந்தமை இங்கு சுட்டிக்காட்டத்தக்கது. புளொட் ஒட்டுக்குழு தலைவர் அதனை இப்போது தான் ஏற்றுக் கொள்ளும் தலைப்பக்க உண்மை வெளிச்சம் பெற்றுள்ளார். tw_blush:

  • கருத்துக்கள உறவுகள்

வண்டவாளங்கள் வெளிவரும் என்று பார்த்தால் தலைவர் பற்றிய பெருமைகள் தண்டவாளமாக அல்லவா நீண்டு வெளிப்படுகிறது...

  • கருத்துக்கள உறவுகள்

புலிகளின் காலத்திற்கு முன்பும் பெண்கள் கோவிலுக்குப் போய்விட்டு இரவு 12, 01 மணிக்கும் வீடு திரும்பியிருந்தார்களே?

இப்போதும் மக்கள் நடமாட்டம் 10, 11 மணிவரை நன்றாகவே இருக்கிறது. என்ன பழைய பயத்தில் கோவில்கள்தான் 8மணிக்கு முன்னரே எல்லாத்தையும் முடிக்குது.

இதை வாசிச்சு உடனே சிரிப்பு அடக்க முடியாமல் வந்தது 
பின்பு ஒரு வெறுமை மட்டும் எஞ்சுகிறது ?
தமிழனால் மட்டும் எப்படி இப்படி முடிகிறது ?

சிலருக்கு இந்த வருடம் வெப்பத்தால் பனி கரைந்து 
என்றும் இல்லாதவாறு கடல் நீர் அதிகரித்து இருக்கிறது என்று செய்தி வந்தால் ....
இதுக்கு முன்னம் கடலிலே நீரே இருக்கவில்லை என்றுதான் விளங்கும். 

அதுக்காக கடலில்  இருக்கிற நீரை இங்கு அள்ளிவரவா முடியும் ? 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.