Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

61வது அகவை காணும் தேசிய தலைவருக்கு வாழ்த்துக்கள்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

12301745_1058795870817825_62868192106810

  • கருத்துக்கள உறவுகள்

1483257_651420078242964_906592307_n.jpg

தமிழர் ஒரு தனித்துவமான இனம் என்பதை இவ்வுலகறியச் செய்த என் தாயிலும் மேலாக நேசிக்கும் தேசிய தலைவருக்கு எனது இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

12308664_996662933723087_754439934244277

  • கருத்துக்கள உறவுகள்

தேசிய தலைவருக்கு எனது இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்

தலைவர் பிரபாகரன் மீது எல்லாருக்கும் உள்ளது போன்று பல விமர்சனங்கள் எனக்கும் உண்டு. ஆனால் அவரது தமிழீழம் மீதான பற்றுதியிலும் சரி, தனி மனித ஒழுக்கத்திலும் சரி, தியாகத்தின் மீதும் சரி எந்த விமர்சனங்களும் கேள்விகளும் எனக்கு இல்லை.

தன்னலம் அற்ற, தன் அனைத்தையும், தன் குடும்பத்தினையும், தன் உயிரையும் மண்ணுக்காக அர்ப்பணித்த நிகரற்ற பெரும் தலைவன் என் தலைவர் பிரபாகரன்.

அவரது பிறந்த தினத்தினை எப்படி நினைவு கொள்ள வேண்டும் எனபதில் எனக்கு சில கருத்துகள் இருக்கின்றன.

களியாட்டத்தின் எந்தவிதமான சுவடும் அற்ற, தியாகபூர்வமான விடயங்களாலும், சமூகத்துக்கு நீண்ட கால நோக்கில் பயன்தரும் செயற்பாடுகளாலும், தமிழ் தேசிய விடுதலை சார்பான விடயங்களாலும் தலைவரின் பிறந்த தினம் நினைவு கொள்ளப்படல் வேண்டும். அவரது பிறந்த தினம் என்பது முற்றிலும் நன்மை செய்யும் தினமாக எமக்கு ஆக வேண்டும். எம் எதிர்கால சந்ததியும் இவற்றை தொடர வேண்டும்.

இவையற்ற களியாட்ட உணர்வை தரும் விதத்தில் அவரது பிறந்த தினத்தினை கொண்டாட முயல்கின்றவர்கள் அனவைரையும் தலைவரின் உன்னதமான உணர்வுகளை, அவரது தியாகங்களை, அவர் அர்ப்பணிப்புகளை கொச்சை படுத்துகின்றனராகவே பார்க்கின்றேன்.

தலைவரை மதிப்போம்
அவர் தியாகங்களை போற்றுவோம்
அவர் கனவு கண்ட
சமத்துவமான, சாதியம் அற்ற, வர்க்க பேதம் அற்ற சமூகமாக மாற
உறுதி எடுப்போம்

மாவீரராகி, நினைவில் அழியாது நீக்கமற நிக்கும் என் தலைவருக்கு
பிறந்த நாள் வாழ்த்துக்கள்

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள்  தலைவா

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு ஆளுமை என்பது...ஆயிரம் வருடங்களுக்கு ஒரு முறை தான் அவதரிக்கின்றது!

அகிம்சையில் இருந்து இம்சை நிலைக்கு.. தமிழினம் சென்றது என்பதை விடவும்...அது அந்த நிலைக்குத் தள்ளப்பட்டது என்பதே உண்மையானதாகும்!

லீ குவான் யூ என்பவரால் சிங்கப்பூர் நிமிர்ந்து நிற்பது போல.... பண்டாரநாயக்கா என்பவரால் சிங்களம் அழிந்தது என்பதே மிகவும் பொருத்தானது!

பஞ்ச சீலத்தைப் போற்ற வேண்டிய பிக்குகளும்..சிங்களத்தின் அழிவுக்கு மிகவும் முக்கிய காரணமானவர்கள்!

சுய நலம் மிக்க தமிழின அரசியல்வாதிகளும் இன்னுமொரு காரணமாக அமைந்தார்கள்!

இந்த நிலையில் தலைவர் பிரபாகனின் தோற்றம் ஒரு காலத்தின் கட்டாயம்!

ஒரு தனி மனிதனாக...ஒரு மரபு வழியிலான 'இராணுவக் கட்டமைப்பொன்றை' உருவாக்குவது என்பது இலகுவானதல்ல!

ஆனால் அதுவே அவருக்கு...பரம எதிரியாகவும் அமைந்து விட்டது!

'கொரில்லா' போராட்ட முறையில் தொடர்ந்திருந்தால்.. எமது போராட்டம் வெற்றி பெற்றிருக்குமோ என்னவோ?

ஆனால் ஈழ விடுதலைப் போராட்டத்தின் தந்தை என்னும் ஸ்தானம் அவருக்கே உரியது என்பதில் மறு கருத்துக்கு இடமில்லை!

 

எனதினிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்!

என் தலைவனுக்கு இனிய பிறந்த தின நல்வாழ்த்துக்கள்

உலகத்திற்கு எம்மை அடையாளம் காட்டிய தேசிய தலைவருக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

Edited by Surveyor

 

  • கருத்துக்கள உறவுகள்

12311261_1086869531332029_38508865732665

12304490_449497021925479_652779093895300

 

  • கருத்துக்கள உறவுகள்

தேசியத் தலைவருக்கு எனது இனிய பிறந்தநாள்  நல்வாழ்த்துக்கள்...!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

 தமிழினத்தின் தலைவருக்கு   பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

தலைவருக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

உலகத்திற்கு எம்மை அடையாளம் காட்டிய தேசிய தலைவருக்கு (அண்ணனுக்கு) இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

Edited by அலைஅரசி

  • கருத்துக்கள உறவுகள்

64785_311105222431327_871139568491070363

  • கருத்துக்கள உறவுகள்

தேசிய தலைவருக்கு எனது இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்

அண்ணனாய் ! அன்னையாய் !! தேசிய தலைவனாய் !!! வாழ்ந்துகொண்டிருக்கும் தேசிய தலைவர் அவர்களுக்கு பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் !!!

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்க்கையில் நான் தலைவராக ஏற்றுக்கொண்டதும் தனிமனித நல்லொழுக்கத்தின் முன்மாதிரியாகப் பின்பற்றியதும் தலைவர் பிரபாகரன் அவர்களை மட்டும்தான். கூட இருந்த சுயநலவாதிகளாலும் முட்டாள்களை நம்பியதாலும் வஞ்சகமாக வீழ்த்தப்பட்ட (சில முரண் கேள்விகள் இருந்தாலும்) தமிழீழக் கொள்கையில் நின்றும் விலைபோகாத தலைவர்.  தலைவருக்கு பிறந்தநாள் நினைவு வணக்கங்கள்!

http://www.yarl.com/forum3/topic/71936-நன்றிகளும்-வீரவணக்கங்களும்/

  • கருத்துக்கள உறவுகள்

தேசிய தலைவருக்கு என் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.