Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Posted

எனக்கு உதெல்லாம் சரிப்பட்டு வராது......அதோடை உப்புடியான இதுகளுக்கு எனக்கு முன்பின் அனுபவமும் இல்லை.....மற்றது நான் இப்ப வெறி பிஸி.......எனக்கு நேரமும் மட்டு மட்டு....பாய்  mensch-laufend_17.gif

  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 hours ago, Nathamuni said:

வாத்தி என்ற பெயர் கூப்பிடேக்க, தராவது, உள்ளேன் ஜயா என்டு எனக்காண்டி சொல்லுங்கப்பா, ரஜனி முருகன் பார்க்கப் போறன். :cool:

யாராவது இல்லாத ஆக்களின் பெயருக்கு "உள்ளேன் ஐயா" சொன்னால்
பிரம்படி கிடைக்கும்.

உள்ளேன் ஐயாtw_blush:

  • கருத்துக்கள உறவுகள்
Posted
3 hours ago, நவீனன் said:

அது மட்டும் இல்லை பதிவேட்டு புத்தகத்தை கொண்டுபோய் கொடுத்து போட்டும் போகவேணும்..:)

இவருக்கு எப்படித் தெரியும், அங்க படிக்கிறதைத் தவிர, வாத்தியாருக்கு வெத்திலை,பாக்கு, பொடி வாங்கிக் குடுக்கிறது, மற்றும் எடுபிடி வேலைகள்தான் நான் செய்தனான் என்று...!  :rolleyes:  :)

அதாவது பறவாயில்லை, இந்த வாத்தியாருக்கு மீன் செதில் உதிர்த்து சேகரித்துக் கொண்டுபோய்க் குடுக்கவேணும். அப்பதான் வகுப்பேத்தியாவது விடுவார்...! :)

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இன்று இரண்டாம் நாள் உள்ளேன் பதிகிறேன்

  • கருத்துக்கள உறவுகள்
Posted

பள்ளி கூடத்திலேயே பதிவேட்டை வெறுத்த எனக்கு இப்படி ஒரு சோதனையா?

யாழ் வளரும் என்றால் தயங்காது செய்ய காத்திருக்கிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இன்று, இரண்டாம் தடவை உள்ளேன்  ஐயா

Posted (edited)

நான் உள்ளேன்:cool:

Edited by மீனா
  • கருத்துக்கள உறவுகள்
Posted

உள்ளேன் ஐயா :)

Posted

வரப்புயர நீர் உயரும்.... நீர் உயர நெல் உயரும்.... நெல் உயர குடி உயரும்.... குடி உயர கோல் உயரும்.... கோல் உயர கோன் உயரும்..............

வரப்பு முக்கியம் கண்டியளோ:unsure:

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இருக்கிறேன்.,வாத்தி?

  • கருத்துக்கள உறவுகள்
Posted

உள்ளேன் ஐயா

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

மச்சி,

ரஜனிமுருகன் அந்த மாதிரி, இண்டைக்கு தாரதப்பட்டை. நேற்றுமாதிரியே சொல்லு. வாத்தி கண்ணாடியத் தூக்கிட்டன். வடிவாத் தெரியாது. பயப்படாமச் சொல்லு.

கண்ணாடிய உன்ற மேசை லாச்சில...

பாவத்த, தேடும். பொறவா எடுத்து வைச்சிடு மச்சி.. 

Edited by Nathamuni
  • கருத்துக்கள உறவுகள்
Posted

உள்ளேன்  ஐயா

  • கருத்துக்கள உறவுகள்
Posted

உள்ளேன் ஐயா

  • கருத்துக்கள உறவுகள்
Posted

வணக்கம் வாத்தியார்..., கொஞ்சம் சுணக்கமாயிட்டுது...!

  • கருத்துக்கள உறவுகள்
Posted

உள்ளேன் ஐயா

  • கருத்துக்கள உறவுகள்
Posted

வணக்கம்

நிழலியின் இந்த திரியில் உள்ளேன் ஐயா உள்ளேன் ஐயா என்று எந்த நாளும் எழுதுவதிலும் பார்க்க

மாவீரர்களுக்கு வீர வணக்கங்கள்

என்று நான் எழுதலாம் என்று யோசித்துள்ளேன்.

எது வித அர்த்தமும் இல்லாமல் எழுதுவதை விட மிகவும் மனதுக்கு பிடித்த இதமான வசனம் ஒன்றை எழுதுவதனால் என்ன தான் பிரச்சனை.

வழைமையான மாவீரர் திரியிலும் இந்த திரியிலும் ஒரு நாளுக்கு இரு தடவைகள் வணக்கம் செலுத்துவதை ரொம்பவும் பெருமையாக நினைக்கிறேன்.

விரும்பாதவர்கள் உள்ளேன் ஐயா என்று எழுதி விட்டு போகட்டுமே?

மாவீரர்களுக்கு வீர வணக்கங்கள்.

  • Like 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted

இன்று, இரண்டாம் தடவை உள்ளேன்  ஐயா




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.