Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ் கள ஐரோப்பியகிண்ண 2016 உதைபந்தாட்டபோட்டி

Featured Replies

  • தொடங்கியவர்

13662016_1180359892016855_76459683523109

  • Replies 636
  • Views 40.6k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

6 போட்டியாளர்கள் பிரான்ஸ் EURO 2016 கிண்ணத்தை கைப்பற்றும் என்று பதில் தந்து உள்ளார்கள்...:)

  • தொடங்கியவர்

இந்த இரண்டு கேள்விகளுக்கு  மட்டுமே இன்னும் புள்ளி வழங்கவேண்டி உள்ளது...:)

 

42) ஐரோப்பியகிண்ணம் 2016 கைப்பற்றும் நாடு எது?

             (5 புள்ளிகள்)

 

43) சகல போட்டிகளிலும் அதிகமான கோல்களை அடிக்கும் 

A) விளையாட்டுவீரர் யார்? ( 6 புள்ளிகள்)

B) அல்லது அவர் எந்த நாட்டவர்? (3 புள்ளிகள்)

கடைசியாக வழங்கப்பட்ட புள்ளிகள்

 

கேள்வி   41 க்கு  புள்ளிகள் வழங்கப்படுகிறது....

 

இந்த கேள்விக்கான 6 புள்ளிகளும் வழங்கப்பட்டுள்ளது..

 

1. ஜீவன் சிவா  50 புள்ளிகள்

2. nesen 46 புள்ளிகள்

3. வாத்தியார்  46 புள்ளிகள்

4. suvy  45 புள்ளிகள்

5. தமிழினி  45  புள்ளிகள்

6. விசுகு  44 புள்ளிகள்

7. பகலவன் 43 புள்ளிகள்

8. Ahasthiyan   43  புள்ளிகள்

9. ஈழப்பிரியன்  43 புள்ளிகள்

10.கறுப்பி  42 புள்ளிகள்

11. கிருபன் 42 புள்ளிகள்

12. Eppothum Thamizhan  42 புள்ளிகள்

13. vasanth1  40 புள்ளிகள்

14. Athavan CH  40 புள்ளிகள்

15. குமாரசாமி  40 புள்ளிகள்

16. kalyani  41 புள்ளிகள்

17. ரதி  38  புள்ளிகள்

18. பரியாரி  36 புள்ளிகள்

19. நவீனன்  35 புள்ளிகள்

20. nunavilan  35 புள்ளிகள்

21. நந்தன்  34 புள்ளிகள்

  • தொடங்கியவர்

ரொனால்டோ காயத்தால் போட்டியில் இருந்து வெளியேறி விட்டார்...:(

 

 

 

43) சகல போட்டிகளிலும் அதிகமான கோல்களை அடிக்கும் 

A) விளையாட்டுவீரர் யார்? ( 6 புள்ளிகள்)

Antoine Griezmann

Antoine Griezmann

B) அல்லது அவர் எந்த நாட்டவர்? (3 புள்ளிகள்)

பிரான்ஸ்

 

போட்டி முடிவில் உத்தியபூர்வ முடிவுகள் வரும்வரை...

  • தொடங்கியவர்

43) சகல போட்டிகளிலும் அதிகமான கோல்களை அடிக்கும் 

A) விளையாட்டுவீரர் யார்? ( 6 புள்ளிகள்)

4 போட்டியாளர்கள்  Antoine Griezmann  என்று பதில் தந்து உள்ளீர்கள்..:)

  • தொடங்கியவர்

6 போட்டியாளர்கள் பிரான்ஸ் EURO 2016 கிண்ணத்தை கைப்பற்றும் என்று பதில் தந்து உள்ளார்கள்...:)

suvy, பகலவன், வாத்தியார், விசுகு, ஜீவன் சிவா, Eppothum Thamizhan

  • தொடங்கியவர்

43) சகல போட்டிகளிலும் அதிகமான கோல்களை அடிக்கும் 

A) விளையாட்டுவீரர் யார்? ( 6 புள்ளிகள்)

4 போட்டியாளர்கள்  Antoine Griezmann  என்று பதில் தந்து உள்ளீர்கள்..:)

Ahasthiyan, வாத்தியார், kalyani, ஈழப்பிரியன்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

Image result for emoji bottle

  • தொடங்கியவர்

13612361_1180757658643745_35023709393289

    

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

இறுதி முடிவு

 

1. வாத்தியார்  55 புள்ளிகள்

2. ஜீவன் சிவா  53 புள்ளிகள்

3. Ahasthiyan   52  புள்ளிகள்

4. kalyani  50 புள்ளிகள்

5. ஈழப்பிரியன்  49 புள்ளிகள்

6. nesen 46 புள்ளிகள்

7. suvy  45 புள்ளிகள்

8. தமிழினி  45  புள்ளிகள்

9. விசுகு  44 புள்ளிகள்

10. பகலவன் 43 புள்ளிகள்

11.கறுப்பி  42 புள்ளிகள்

12. கிருபன் 42 புள்ளிகள்

13. Eppothum Thamizhan  42 புள்ளிகள்

14. vasanth1  40 புள்ளிகள்

15. Athavan CH  40 புள்ளிகள்

16. குமாரசாமி  40 புள்ளிகள்

17. பரியாரி  39 புள்ளிகள்

18. ரதி  38  புள்ளிகள்

19. நவீனன்  35 புள்ளிகள்

20. nunavilan  35 புள்ளிகள்

21. நந்தன்  34 புள்ளிகள்

நான் கடைசியாய் வந்தவரின் பெயரை பார்க்கவில்லை என்பதை இங்கு தெரிவித்துக்கொள்ள விரும்புகின்றேன்.

  • தொடங்கியவர்

 

42) ஐரோப்பியகிண்ணம் 2016 கைப்பற்றும் நாடு எது?

             (5 புள்ளிகள்)

                        போர்த்துகல்

 

 

43) சகல போட்டிகளிலும் அதிகமான கோல்களை அடிக்கும் 

                             

A) விளையாட்டுவீரர் யார்? ( 6 புள்ளிகள்)

                    Antoine Griezmann

                 Antoine Griezmann

 

B) அல்லது அவர் எந்த நாட்டவர்? (3 புள்ளிகள்)

                      பிரான்ஸ்

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் போர்த்துகல்....!

அடுத்த பிரான்ஸ் அணீக்கும் , ஆரம்பத்தில் இருந்து பங்குபற்றீய அனைத்து அணீயினருக்கும் வாழ்த்துக்கள்....!

முதல் மூன்றூ இடங்களீல் வந்த வாத்தியார்,ஜீவன், அகஸ்தியன்  மற்றூம் நந்தன், நுனாவிலான்,நவீனனுக்கும் தனியாக திரிசங்குவில் நிக்கும் பகலவன், சுவிக்கும் மேலும் பங்குபற்றீய அனைத்து உறவுகளூக்கும் கூட வாழ்த்துக்கள்....!

கடைசியில் எமது அணீயும் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த எமது இடத்தைத் தக்க வைத்துக் கொண்டிருக்கின்றது....!

போட்டியை திறம்பட நடாத்திய நவீனனுக்கும் வாழ்த்துக்கள்....! tw_blush:

  • தொடங்கியவர்

 

போட்டியில் வெற்றியீட்டிய ..........வாத்தியார், ஜீவன்சிவா, Ahasthiyan க்கு வாழ்த்துக்கள்..:)

போட்டியில் கலந்து சிறப்பித்த அனைவருக்கும் எனது நன்றிகள் வாழ்த்துக்கள்..:)

 

இந்த திரி ஆரம்பித்ததில் இருந்து தொடர்ந்து இந்த திரியை கலகலப்பாக நகர்த்திய நந்தன், சுவி அண்ணா, ஜீவன் சிவா, இடைக்கிடை வந்து கலகலப்பாகிய பரியாரி எல்லோருக்கும் நன்றிகள்.

போட்டியில் கலந்துகொண்ட எல்லோருக்கும் ஊக்கபுள்ளிகள் (பச்சை) அளித்து ஊக்கம் தந்த ரதிக்கும் நன்றி.

சில கேள்விகளில் தவறு இருந்தபோது அதை சுட்டிகாட்டிய பகலவனுக்கும் நன்றி.

சில விளக்கங்களை போட்டியாளர்கள் கேட்டபோது  உடனுக்கு உடன் அதற்கான விளக்கங்களை தந்த வாத்தியாருக்கும் நன்றி. இதனால் அவருக்கு கறுப்புகொடி காட்டுவதாக அச்சுறுத்தல் வேறு இங்கு விடப்பட்டது.:::grin:

 

ஒரு சில திருத்தங்கள் செய்யவேண்டி ஏற்பட்டபோது அதை உடனேயே செய்து தந்த இணையவன், nunavilan க்கும் நன்றி.

 

போட்டியில் பதில்களை தந்துவிட்டோம் இனி என்ன என்று ஒதுங்கி விடாமல் இடைக்கிடை வந்து தங்கள் கருத்துகள் விமர்சனங்களை பதிந்து சென்ற ரதி, Athavan CH, குமாரசாமி, விசுகு, கிருபன், Ahasthiyan, ஈழப்பிரியன், தமிழினி, எல்லோருக்கும் நன்றி.

யாரையாவது மறந்து இருந்தால் மன்னித்து கொள்ளுங்கள்.

 

மிக முக்கியமானது இங்கு நான் இந்த திரியை பன்பலாகவும் நகைச்சுவையாகவும் நகர்த்தி செல்ல சிலவேளைகளில் எழுதியது யாராவது மனதை புண்படுத்தியிருந்தால் மன்னித்து கொள்ளுங்கள். குறிப்பாக பரியாரி, ஜீவன் சிவா, சுவி அண்ணா, நந்தன்..tw_tounge:

 

போட்டி தொடக்கி 5 அல்லது 6 நாட்களின்பின் ஓரிரு கள உறவுகள் தாங்களும் போட்டியில் கலந்து கொள்ள விரும்புவதாக தனிமடலில் தெரிவித்து இருந்தார்கள். அவர்களை என்னால் சேர்த்து கொள்ளமுடியவில்லை. மன்னித்து கொள்ளுங்கள் உறவுகளே.

 

இந்த போட்டியை நடத்த எல்லா விதத்திலும் உதவிய  யாழ்கள நிர்வாகத்தினருக்கும் நன்றி.

கடந்த நான்கு வாரங்கள் ஆக மிக கலகலப்பாக உங்கள் எல்லோரோடும் உரையாடியது சந்தோசம்...:)

 

Edited by நவீனன்

  • கருத்துக்கள உறவுகள்

போட்டியை இனிதுற நடாத்திய நவீனனுக்கு நன்றிகள் பல. போட்டியில் வெற்றியீட்டிய அனைவருக்கும் வாழ்த்துக்கள். போட்டியில் பங்கு பற்றிய அனைவருக்கும் நன்றி. மீண்டும் ஒரு போட்டி நிகழ்வில் சந்திப்போம்.

போட்டியை வெற்றிகரமாக நடாத்திய நவீனனுக்கு நன்றிகள் ,  போட்டியில் வெற்றியீட்டிய அனைவருக்கும் வாழ்த்துக்கள் , வாத்தியாருக்குச் சிறப்பு வாழ்த்துக்கள் tw_blush:

  • கருத்துக்கள உறவுகள்

போட்டியில் பங்குகொண்ட அனைவருக்கும் போட்டியைத் திறம்பட நடாத்திய நவீனனுக்கும் வாழ்த்துக்கள்.
வாழ்த்துத் தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள்  
வெற்றி தோல்விக்கு அப்பால் இந்த முறை பல நாடுகளும் விளையாட்டுக்களும் சறுக்கலாகவே இருந்தன.
அதன்படி போட்டியாளர்களும் சறுக்கியிருந்தோம்.

இப்போட்டியை திறம்பட நடத்தி முடித்த நவீனனுக்கு முதலில் பாராட்டுக்கள் பல.

love you puppy smiley

வாத்தியாருக்கும் கலந்து கொண்ட சகலருக்கும் எனது வாழ்த்துக்கள்.

hands clapping applause smiley

எப்படியப்பா இந்த பன்னீரை கடைசி ரவுண்டில துணை முதலவர் ஆக்கிறாங்கள் எண்டதுதான் புரியாதது. 20/20 யிலும் கடைசி ரவுண்டில அர்ஜுன் முதல்வராகிட்டார். இப்ப வாத்தியார். பன்னீரின் தலைவிதி - எப்பவும் தற்காலிக முதலமைச்சர் போலத்தான் இருக்குது.

bash head emoticon

பி.கு: போட்டியை கலகலப்பாக்குகிறேன் என்று நினைத்து யாரின் மனதையாவது இந்த ஜீவன் காயப்படுத்தியிருந்தால் - மன்னித்தருளவும்.

sad puppy smiley

Edited by ஜீவன் சிவா

  • கருத்துக்கள உறவுகள்

போட்டியில் இறுதியில் போர்த்துக்கல் எதிர்பாராமல் வென்றதுபோல் இல்லாமல் தனது திறமையான கணிப்பு மூலம் வென்ற வாத்தியாருக்கும், வெல்லக்கூடிய நிலையில் இருந்து இரண்டாவது இடத்தில் வந்த ஜீவனுக்கும், திறமையாக நடாத்தி முடித்த நவீனனுக்கும் பாராட்டுக்கள்.!

ரதி எதிர்பார்த்த மாதிரி நான் கடைசியில் வரவில்லை என்பதுதான் எனக்குக் கிடைத்த ஆறுதல் பரிசு!!!

வாத்தியார் நீண்ட காலமாக கணிப்புக்கள் செய்கின்றார். இந்த தடவைதான் வெற்றியை ஈட்டி தரும் அளவுக்கு சரியாக உள்ளது. :D:

  • கருத்துக்கள உறவுகள்

வெற்றிக்கனியைத் தட்டிப்பறித்த வாத்தியாருக்கும் tw_blush: திறம்பட நடத்திய நவீனனுக்கும், மற்றும் பங்குபற்றிய அனைவருக்கும் வாழ்த்துக்கள்..! :love:

  • கருத்துக்கள உறவுகள்

போட்டியை வெற்றிகரமாக நடாத்திய நவீனனுக்கு நன்றிகள் ,  போட்டியில் வெற்றியீட்டிய அனைவருக்கும் வாழ்த்துக்கள் , வாத்தியாருக்குச் சிறப்பு வாழ்த்துக்கள் tw_blush:

A) விளையாட்டுவீரர் யார்? ( 6 புள்ளிகள்)

                    Antoine Griezmann

இது தான் எனது தெரிவாகவும் இருந்தது.

ஆனால் அதிகம் ஆசைப்படுகின்றேன் என நீங்கள் நினைத்தவிடக்கூடாதே என்பதற்காக தவிர்த்தேன்

ஆனால்....??

 Antoine Griezmann

இனி  எங்கள் நம்பிக்கை நட்சத்திரம்

வெற்றி தோல்விகளுக்கப்பால்

பிரெஞ்சு இறுதிவரை திறமையாகவும் தீரத்துடனும் விளையாடி இருந்தனர்

1 -0 

மற்றும் பனால்டி மூலம் வெல்வதெல்லாம் வெற்றியாகக்கொள்வதில்லை

ஒருவரைத்தான் தெரிந்தெடுக்கணும் என்பதற்குள் மட்டுமே அடங்கும்.

போர்த்துக்கல் நண்பர்களுக்கு வாழ்த்துக்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

இப்போட்டியை திறம்பட நடத்தி முடித்த நவீனனுக்கு  பாராட்டுக்கள்.  போட்டியில் பங்குகொண்ட அனைவருக்கும், வெற்றியீட்டிய வாத்தியார், ஜீவன்சிவா க்கு வாழ்த்துக்கள்

  • கருத்துக்கள உறவுகள்

இந்த போட்டியை நடாத்திய நவீனனுக்கும் போட்டியை தொய்வில்லாமல் நடாத்திய கள உறகளுக்கும் போட்டியில் பங்கு கொண்டவர்களுக்கும்

போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கும் மனமார்ந்த பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்.

  • கருத்துக்கள உறவுகள்

போட்டியில் வெற்றியீட்டிய வாத்தியாருக்கும் போட்டியை திறம்பட நடத்திய நவீனனுக்கும் பங்குபற்றிய அனைவருக்கும் வாழ்த்துக்கள். 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.