Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கறுத்தக் கோழியும் கறுப்பு முட்டையும்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

13100855_492644350931659_790295180153618

13096039_492644370931657_830276189257270

முகநூல் பகிர்வின் ஊடாக.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, nedukkalapoovan said:

13100855_492644350931659_790295180153618

13096039_492644370931657_830276189257270

முகநூல் பகிர்வின் ஊடாக.

கோழி சேவல் சரிதான்...

கையில் இருப்பது plum பழங்கள் போல் இருக்கிறதே.

  • கருத்துக்கள உறவுகள்

எல்லாம் மேக்கப்புடன் நிக்கிறமாதிரிக் கிடக்கு... !tw_blush:

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கும் இந்த சந்தேகம் வந்தது நாதம், நெடுக்கர் சொன்னால் சரியா இருக்கும் என்று இருந்து விட்டேன். 

3 hours ago, நவீனன் said:

இவ்வளவு பதிவுகளையும் வாசித்துத்தான் பதிகிறீர்கள், அவ்வளவையும் ஞாபகத்திலும் வைத்திருக்கும்  உங்களை பாராட்டத்தான்  . வேண்டும். அதுதான் ஒரு பச்சை. 

Edited by ஜீவன் சிவா

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, MEERA said:

எனக்கும் இந்த சந்தேகம் வந்தது நாதம், நெடுக்கர் சொன்னால் சரியா இருக்கும் என்று இருந்து விட்டேன். 

13124477_272489379753275_583940567759292SmileySmiley

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, Nathamuni said:

கோழி சேவல் சரிதான்...

கையில் இருப்பது plum பழங்கள் போல் இருக்கிறதே.

plum.jpg

இதுவும் அவைங்க காட்டிற முட்டையும் ஒன்னாவா இருக்கு... tw_blush:

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, nedukkalapoovan said:

plum.jpg

இதுவும் அவைங்க காட்டிற முட்டையும் ஒன்னாவா இருக்கு... tw_blush:

ஹா... ஹா

இது உடன புடுங்கினது.... அது கொஞ்சம் பழுத்தது. 

முட்டையிட்டு கோழி அடையிருக்கேக்க படம் புடிச்சு போட்டால் நம்பலாம். சும்மா கோழி தனிய, வெள்ள கையில வேற எதையோ தனிய காட்டினால்... நம்ப மாட்டம், நம்ப மாட்டம், நம்பவே மாட்டம், நெடுக்கர்.

ஊகூம்...ம்..

முட்டை எண்டா வெள்ளதான்....

இது முட்டைன்னா, வேற காட்டுக்கோழி முட்டையா இருக்கும். :grin:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
22 minutes ago, Nathamuni said:

ஊகூம்...ம்..

முட்டை எண்டா வெள்ளதான்....

1.jpg

இதெல்லாம் வெள்ளையா..?!

48493fa925819fc90e9d138e7e42dc8e.jpg

tw_blush:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

அதுக்காக உடனேயே முட்டையை அவித்து உடைத்துக் காடுகின்றாரே, எனக்கொரு சந்தேகம் இப்ப முட்டை அவற்ற வீட்டில இருக்கா அல்லது கறுத்தப் பெட்டைக் கோழியும் அங்ஙன இருக்கா....! tw_blush:

இதுல நவீனனும் சேர்ந்து நெடுக்குடன் இரட்டையர் ஆட்டம் ஆடுறபடியால் கொஞ்சம் கஸ்டம்தான் நாதம்....! tw_blush:

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, suvy said:

வடிவாப் பாருங்கோ சுவி..

உது கோழி முட்டை எண்டு இன்னும் புறூப் வரக்காணம். அது வரைக்கும் இது பழம் அல்லது பாம்பு முட்டை தான்.

உங்க கழுதையில, கோவேறு கழுதை என்று ஒன்று இருக்குதெல்லெ.

அதே மாதிரி இது ஒரு கலவன் காட்டுக் கோழி போல கிடக்குது..

மனிசரில இருக்கிற மாதிரி இது ஆப்ரிக்கன் கறுவல் கோழியாய் இருக்குமோ?

..:grin:

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்

பாம்பு முட்டையும் கறுப்பில்லையே நாதம்...!  Afficher l'image d'origine

உந்தக் கோழிக்கு  கண் , நாக்கு எல்லாம் கறுப்பாய்க் கிடக்கு....!

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, suvy said:

பாம்பு முட்டையும் கறுப்பில்லையே நாதம்...!  Afficher l'image d'origine

உந்தக் கோழிக்கு  கண் , நாக்கு எல்லாம் கறுப்பாய்க் கிடக்கு....!

ஆனா அதில ஒரு இடம் மட்டும் காட்டேல்ல :oO:

  • கருத்துக்கள உறவுகள்
On 5/2/2016 at 5:36 AM, Nathamuni said:

கோழி சேவல் சரிதான்...

கையில் இருப்பது plum பழங்கள் போல் இருக்கிறதே.

13096039_492644370931657_830276189257270

DSC03343.JPG

http://www.chowhound.com/post/25-lbs-italian-prune-plums-oval-black-small-plums-987681

https://en.wikipedia.org/wiki/Ayam_Cemani

Edited by vaasi

  • கருத்துக்கள உறவுகள்
25 minutes ago, vaasi said:

The hens lay cream-colored eggs with a slight pink tint, although they are poor setters and rarely hatch their own brood. Eggs weigh an average of 45 g.[6]

Individual birds in the United States of America have been priced at $2500.

Edited by Nathamuni

11 hours ago, suvy said:

இதுல நவீனனும் சேர்ந்து நெடுக்குடன் இரட்டையர் ஆட்டம் ஆடுறபடியால் கொஞ்சம் கஸ்டம்தான் நாதம்....! tw_blush:

 கடவுளே எனக்கு எதுவும் தெரியாது..:rolleyes: ஏற்கனவே உள்ள பதிவில் கூடிய விபரம் இருக்கு என்பதால் அதை இணைத்தேன்..:)

மற்றும்படி கறுப்போ வெள்ளையோ நீங்களே தீர்மானித்து கொள்ளுங்கள்..:grin:

இங்கு சீன கடைகளில் கருப்பு கோழி உரித்து வைத்து இருப்பார்கள். இறைச்சியும் கடும் கருப்பு நிறத்தில் இருக்கும். என்னுடம் வேலை செய்யும் இளமையான அழகான சீன பெண்ணிடம் இது பற்றிக் கேட்டேன். குழந்தை பெற்ற தாய்மார்களுக்கு இக் கோழி இறைச்சியை சமையல் செய்து கொடுப்பார்கள் என்று சொன்னார். (இதைச் சாப்பிட உங்களுக்கு ஒரு சந்தர்பத்தை ஏற்படுத்தி தரவா என்று கேட்க லைட்டாக ஒரு ஆசை வந்து போனது)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
12 hours ago, நந்தன் said:

ஆனா அதில ஒரு இடம் மட்டும் காட்டேல்ல :oO:

அது பேட்டுக்கோழிக்கு மட்டும்தான் காட்டுவேன் என்டு சேவல் அடம்பிடித்தால்..பாவம் ஓனர் என்ன செய்யமுடியும்.

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, நிழலி said:

இங்கு சீன கடைகளில் கருப்பு கோழி உரித்து வைத்து இருப்பார்கள். இறைச்சியும் கடும் கருப்பு நிறத்தில் இருக்கும். என்னுடம் வேலை செய்யும் இளமையான அழகான சீன பெண்ணிடம் இது பற்றிக் கேட்டேன். குழந்தை பெற்ற தாய்மார்களுக்கு இக் கோழி இறைச்சியை சமையல் செய்து கொடுப்பார்கள் என்று சொன்னார். (இதைச் சாப்பிட உங்களுக்கு ஒரு சந்தர்பத்தை ஏற்படுத்தி தரவா என்று கேட்க லைட்டாக ஒரு ஆசை வந்து போனது)

கோழி விலை வட அமெரிக்காப் பக்கம் $2,500 என்று விக்கி பீடியா சொல்லுது....

இது உண்மையான காப்பிரி கோழி தானோ டார்லிங் எண்டு கேட்டிருந்தியல் எண்டால் நிழலி, பொறவு யாரையும் பத்தியம் தின்ன வைக்க ஏலாத மாதிரி 'சைனா அடி' ஒன்று விழுந்திருக்கும். :unsure:

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, நிழலி said:

இங்கு சீன கடைகளில் கருப்பு கோழி உரித்து வைத்து இருப்பார்கள். இறைச்சியும் கடும் கருப்பு நிறத்தில் இருக்கும். என்னுடம் வேலை செய்யும் இளமையான அழகான சீன பெண்ணிடம் இது பற்றிக் கேட்டேன். குழந்தை பெற்ற தாய்மார்களுக்கு இக் கோழி இறைச்சியை சமையல் செய்து கொடுப்பார்கள் என்று சொன்னார். (இதைச் சாப்பிட உங்களுக்கு ஒரு சந்தர்பத்தை ஏற்படுத்தி தரவா என்று கேட்க லைட்டாக ஒரு ஆசை வந்து போனது)

கர்ப்பிணிப் பெண்களுக்கு மட்டுமல்ல விலா உடைஞ்சு முதுகு வீங்கி பத்து போடுறவைக்கும் இது நல்ல பத்தியம்....!tw_blush:

  • கருத்துக்கள உறவுகள்

கோழி கறுப்பெண்டால் இவ்வளவு மரியாதை!

ஆனால் மனுஷன் கறுப்பெண்டால் ... கொஞ்சம் தள்ளி இருக்குது சனம்!

இது தான் உலகம்...?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 hour ago, புங்கையூரன் said:

கோழி கறுப்பெண்டால் இவ்வளவு மரியாதை!

ஆனால் மனுஷன் கறுப்பெண்டால் ... கொஞ்சம் தள்ளி இருக்குது சனம்!

இது தான் உலகம்...?

சேவல் கறுப்பெண்டாலும் தனக்கு வெள்ளைப்பேட்டுக்கோழியத்தான்  தேடித்திரியும் tw_blush:

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, புங்கையூரன் said:

கோழி கறுப்பெண்டால் இவ்வளவு மரியாதை!

ஆனால் மனுஷன் கறுப்பெண்டால் ... கொஞ்சம் தள்ளி இருக்குது சனம்!

இது தான் உலகம்...?

ம்கும் இப்ப இலங்கையில் பிளீச்சிங் கிறீம் வந்து இருக்கிறது இப்ப பார்க்கிற குட்டிகள் உரிச்ச கோழி போலவே திரியுதுகள்

  • கருத்துக்கள உறவுகள்
57 minutes ago, குமாரசாமி said:

சேவல் கறுப்பெண்டாலும் தனக்கு வெள்ளைப்பேட்டுக்கோழியத்தான்  தேடித்திரியும் tw_blush:

:grin: சத்தியமா நானும்,புங்கை அண்ணாவும் அப்பிடி தேடல:cool:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.