Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எந்தவொரு அரசியல் செயற்பாட்டிலும் முஸ்லிம்கள் பாதிக்கப்படக்கூடாது : ஐ.நா நிபுணரிடம் அமைச்சர் ரிஷாட் கோரிக்கை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

"வெந்த புண்ணில்,  வேல் பாய்ச்சும்"   சுத்துமாத்து   "சம்சும்  கூட்டமைப்பின்"    அரசியல் தலைமையை விட...
முஸ்லிம்களின், தூர  நோக்கு பார்வை,  மெச்சத்தக்கது.

எங்கடையதுகள்... முஸ்லிம்களிடமிருந்து, மூ##ரத்தை குடித்தாலும், அரசியல்...  அறவே வரவே... வராது.
பிறகேன்.... இழுத்துக் கொண்டு, அரசியலில் இருக்குதுகள், எண்டு... விளங்கவே... இல்லை. tw_warning:

சிலவேளை... அடுத்த ஆண்டும்.... தங்கடை பெண்டுகளுக்கு, மைத்திரியை... கூப்பிட்டு,
"கேக்" வெட்டுற பிளானாகவும் இருக்கும். tw_warning:
அதனால் ... தான், வாயிலை... கொழுக்கட்டையை  வைச்சுக்  கொண்டு, அமுசடக்கமாக  இருக்கிறாங்கள்.   :mellow:

  • Replies 51
  • Views 2.4k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 hour ago, போல் said:

மொத்தத்தில் மிக மோசமான திருட்டுக்கும்பல்கள், மிக மோசமான பயங்கரவாதிகள் ஒன்று சேர்ந்துள்ள உண்மை வெளிவந்துள்ளது.

மக்களின் பார்வையில் ரிஷாத் ஒரு நேர்மையான அரசியல்வாதி.

  • கருத்துக்கள உறவுகள்
27 minutes ago, basthiam pillai said:

மக்களின் பார்வையில் ரிஷாத் ஒரு நேர்மையான அரசியல்வாதி.

tumblr_mzod4aSskv1r9mp00o1_500.gif

எந்த மக்கள்?
சிங்கள, தமிழ், முஸ்லீம், பரங்கி....?
நிச்சயமாக.... தமிழ் மக்களின் பார்வையில், அவர் இருக்க, சந்தர்ப்பமே இல்லை. 
:)

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 hour ago, போல் said:

மக்களின் பார்வையில் ரிஷாத் ஒரு நேர்மையான அரசியல்வாதி.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
On 22.10.2016 at 0:56 AM, basthiam pillai said:

மக்களின் பார்வையில் ரிஷாத் ஒரு நேர்மையான அரசியல்வாதி.

முஸ்லீம் மக்களின் பார்வையில் ரிஷாத் ஒரு நேர்மையான அரசியல்வாதி.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இலங்கையில் வாழும் மூவின மக்களின் பார்வையில்,   ரிஷாத் ஒரு நேர்மையான அரசியல்வாதி.

தயவு செய்து இவருடன் விவாதிப்பதை நிறுத்தவும், இவருடன் விதண்டா வாதம் புரிவதால் எமக்கு எந்த நன்மையயும் ஏற்படாது.

நாம் செய்யவேண்டியது எல்லாம் உருப்படியான முறையில் எமது மண் இஸ்லாமிய மயப்படுவதை தடுப்பது தான்  நாம் முதலில் செய்ய வேண்டியது 

1. முஸ்லிம்கள் பிடித்த கள்ள காணி சம்பந்தமான தரவுகளை சேர்ப்பது

2. அந்த காணிகளை மீட்டு உரியவரிடம் வட மாகாண சபையிடம் ஒப்படைப்பது.

3.வடக்கில் குடியேறியுள்ள வட. மாகாணம் சாராத முஸ்லிம்கள் பற்றிய தரவுகளை சேர்ப்பது.

உரிமை இருக்கின்றது , ஆனால் அது அவர்களது சொந்த முயற்சியில் , அதாவது தமது சொந்த பணத்தில் காணிகளை கொள்வனவு செய்யலாம், ஆனால் இந்த இஸ்லாமியர் செய்வது போன்று திருட்டுத்தனமாக தமிழன் காணியை அரசியல் செல்வாக்கோடு  அபகரிப்பது இல்லை.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Just now, Dash said:

புலிகள் அபகரித்த முஸ்லிம்களின்  காணி, வீடுகளை,  மீண்டும் அந்த மக்கள் உரிமை கோருவதை, கள்ள   காணி பிடிப்பு என்ற கோவையில் சேராது.

இரண்டு மிக மோசமான முஸ்லீம் சமூக விரோதிகள் இருவர் இன்று ஒருவரை ஒருவர் அமைச்சரவையில் அடையாளம் காட்டியுள்ளனர்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, basthiam pillai said:

புலிகள் அபகரித்த முஸ்லிம்களின்  காணி, வீடுகளை,  மீண்டும் அந்த மக்கள் உரிமை கோருவதை, கள்ள   காணி பிடிப்பு என்ற கோவையில் சேராது.

இது தொடர்பாக உங்கள் கருத்து என்ன?

2 hours ago, basthiam pillai said:

புலிகள் அபகரித்த முஸ்லிம்களின்  காணி, வீடுகளை,  மீண்டும் அந்த மக்கள் உரிமை கோருவதை, கள்ள   காணி பிடிப்பு என்ற கோவையில் சேராது.

அது புலிகள் அபகரித்த காணிகளை, ஆனால் இந்த மதவெறிக்கும்பல்  தமக்கு உரிமை இல்லாத எல்லாத்தையும் எடுக்க வெளிக்கிடுது. அதை நியாயப்படுத்தவும் முனையுது.

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, basthiam pillai said:

புலிகள் அபகரித்த முஸ்லிம்களின்  காணி, வீடுகளை,  மீண்டும் அந்த மக்கள் உரிமை கோருவதை, கள்ள   காணி பிடிப்பு என்ற கோவையில் சேராது.

இதை படித்த பின்பு வந்த கரிசனை காரணமாக ............

தயவுசெய்து அவர்கள் காணிகளை அவர்களிடம் 
ஒப்படைக்கும் படி ...
புலிகளுக்கு ஒரு கடிதம் எழுதி இருக்கிறேன்.

அவவர்கள் பதில் கிடைத்தும் ....
உங்களுக்கு அறிய தருகிறேன்.

அநேகமாக காணிகளை புலிகள் விடுவார்கள்  என்று நம்புகிறேன்.
காணிகளில் குடியேற மக்களை தயார் பண்ண சொல்லுங்கள். 

16 minutes ago, Maruthankerny said:

இதை படித்த பின்பு வந்த கரிசனை காரணமாக ............

தயவுசெய்து அவர்கள் காணிகளை அவர்களிடம் 
ஒப்படைக்கும் படி ...
புலிகளுக்கு ஒரு கடிதம் எழுதி இருக்கிறேன்.

அவவர்கள் பதில் கிடைத்தும் ....
உங்களுக்கு அறிய தருகிறேன்.

அநேகமாக காணிகளை புலிகள் விடுவார்கள்  என்று நம்புகிறேன்.
காணிகளில் குடியேற மக்களை தயார் பண்ண சொல்லுங்கள். 

அப்படியில்லை , பிரபாகரன் வந்து இஸ்லாமிய செல்வங்களுக்கு பாத பூவுஜை பண்ணினாள் தான் வருவம்.

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, Dash said:

அப்படியில்லை , பிரபாகரன் வந்து இஸ்லாமிய செல்வங்களுக்கு பாத பூவுஜை பண்ணினாள் தான் வருவம்.

சிங்கள அரசு எதையாவது தர முடிவெடுத்தாலும்

இவர்கள் அதை தடுத்துவிடுவார்கள்

எமக்கு  சிங்களவரைவிட மோசமான பின்னடைவுகள் இவர்களால் தான் வரும்

வந்தது..

20 minutes ago, விசுகு said:

சிங்கள அரசு எதையாவது தர முடிவெடுத்தாலும்

இவர்கள் அதை தடுத்துவிடுவார்கள்

எமக்கு  சிங்களவரைவிட மோசமான பின்னடைவுகள் இவர்களால் தான் வரும்

வந்தது..

ஆனாலும் தமிழ் மக்கள் மத்தியில் தற்பொழுது முஸ்லிம்கள் பற்றிய தெளிவான பார்வை ஏற்பட்டுள்ளது. குறிப்பாக முக புத்தகத்தில் பார்த்தால் தெரியும் இவர்கள்படும் பாடு.

தமது ஆதிக்க கனவு நடக்காது என்பது புரிந்துவிட்டது , இவர்களுக்கு விழுந்த பாரிய அடி மகிந்தவின் தோல்வி , 

  • கருத்துக்கள உறவுகள்

உந்தாள், ரிசாட் மன்னார் நீதவானை மிரட்டின வழக்கு உள்ளது.

வில்பத்து காடழித்து, கள்ளக்காணி பிடிக்க போய்...... பிடிபட்டு... நாறிப் போனார்...

சிவசேனா, போதிபல சேனாவை சந்திப்பதாக செய்தி வந்ததே... உண்மையா?

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, Nathamuni said:

உந்தாள், ரிசாட் மன்னார் நீதவானை மிரட்டின வழக்கு உள்ளது.

வில்பத்து காடழித்து, கள்ளக்காணி பிடிக்க போய்...... பிடிபட்டு... நாறிப் போனார்...

சிவசேனா, போதிபல சேனாவை சந்திப்பதாக செய்தி வந்ததே... உண்மையா?

பஸ்தியம்பிள்ளையை கேளுங்கள் அவர் சொல்லி கொண்டே இருக்கிறார் மைத்திரி பாராட்டியதாகtw_blush:

வெபரம் தெரியவில்லை போல் 

Edited by முனிவர் ஜீ

25 minutes ago, Nathamuni said:

உந்தாள், ரிசாட் மன்னார் நீதவானை மிரட்டின வழக்கு உள்ளது.

வில்பத்து காடழித்து, கள்ளக்காணி பிடிக்க போய்...... பிடிபட்டு... நாறிப் போனார்...

சிவசேனா, போதிபல சேனாவை சந்திப்பதாக செய்தி வந்ததே... உண்மையா?

முள்ளியவளையிலும் காடழித்தவர்கள், அதுக்கு என்ன நடந்தது.

  • கருத்துக்கள உறவுகள்
47 minutes ago, Nathamuni said:

உந்தாள், ரிசாட் மன்னார் நீதவானை மிரட்டின வழக்கு உள்ளது.

வில்பத்து காடழித்து, கள்ளக்காணி பிடிக்க போய்...... பிடிபட்டு... நாறிப் போனார்...

சிவசேனா, போதிபல சேனாவை சந்திப்பதாக செய்தி வந்ததே... உண்மையா?

அது மட்டுமல்ல, டெயிலி மிரர் பத்திரிகையில், சூசகமாக, அதிநவீன காரில் கஞ்சா கடத்திவந்த இஸ்லாமியர் இருவரை, கல்கமுக பகுதியில், திரத்திப் பிடித்த போலீசாருக்கு போன் போட்டு மிரட்டி விடுவித்தார் என்று சேதி வந்ததே.

கேரளாக் கஞ்சா மன்னாருக்கே, அதிகமாக வருவதாகவும், அதை பிடிக்க, ஒழிந்திருந்த போதே, திருட வந்தவர்கள் என நினைத்த ஊர்மக்கள் தம்மை பிடித்து பொலீசிடம் கொடுத்து விட்டனர் என கடற்படை சொன்னதே கடந்த வாரம்.

சவூதி சேக் என்று யாரோ ஒருவருடன் மன்னார் பக்கம் வந்த விசயத்தால், அயல் நாட்டுக்காரர், இவர் மேல் கொஞ்சம் ஆர்வமாக இருப்பதாகவும் ஒரு கதை.

ஆக மொத்தம் ரிசாத் நானா, பக்கா 'மகிந்த ஸ்ரைல்' அரசியல் வாதி. :220_monkey_face:

Edited by Nathamuni

தமிழர்கள் இந்துக்கள் முஸ்லீம்கள் என்று அடித்துக்கொள்ள பேரினவாதத்திற்கு தமிழர்களை அழிக்கும் வேலை எளிதாகும். ஏற்கனவே இருந்த முரண்பாடுளை பேரினவாதம் நன்கு பயன்படுத்திக்கொண்டது. முட்டாள்கள்களும் கோளைகளும் அடிமையாவதும் தந்திரமும் புத்திசாலித்தனமும் உள்ளவர்கள் எப்போதும் ஆழ்பவர்களாக இருப்பது இயற்கை. தமிழர்களுக்கு இதுவே இயற்கை தந்த விதி.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, சண்டமாருதன் said:

"தூய சிங்கள இனம்" இல்லாது அழிந்து கொண்டு போகிறது இதில நாங்கள் எம்மாத்திரம்....இன்று சிங்களம் ....கிறிஸ்தவ சிங்களம்,இஸ்லாமிய சிங்களம் என்று கலப்படைந்து போய்யிருக்கிறது.....காலப்போக்கில் இந்துசிங்களம் வந்தாலும் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை.....

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
4 hours ago, Nathamuni said:

உந்தாள், ரிசாட் மன்னார் நீதவானை மிரட்டின வழக்கு உள்ளது.

மிரட்டிய வழக்கா?  

மன்னார் நீதிவானின் இனவாத தீர்ப்பால், அரசு மறைமுகமாக கண்டனம் செய்தது.

பின்னர் அவர் மன்னிப்பு கேட்டுக் கொண்டார்.  இதுதான் உண்மை.

19 minutes ago, putthan said:

..காலப்போக்கில் இந்துசிங்களம் வந்தாலும் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை.....

இந்து சிங்களம் வர, சிவசேனா விடாது.

4 hours ago, Nathamuni said:

அது மட்டுமல்ல, டெயிலி மிரர் பத்திரிகையில், சூசகமாக, அதிநவீன காரில் கஞ்சா கடத்திவந்த இஸ்லாமியர் இருவரை, கல்கமுக பகுதியில், திரத்திப் பிடித்த போலீசாருக்கு போன் போட்டு மிரட்டி விடுவித்தார் என்று  :220_monkey_face:

கஞ்சா கடத்தியவர், இஸ்லாமியர் அல்ல.  அவர்கள் சிங்களவர்கள்.

அவர்களுக்கு ஆதரவாகப் பேசிய அரசியல்வாதி, ஒரு சிங்களவர்.

4 hours ago, Nathamuni said:

கேரளாக் கஞ்சா மன்னாருக்கே, அதிகமாக வருவதாகவும், அதை பிடிக்க, ஒழிந்திருந்த போதே, திருட வந்தவர்கள் என நினைத்த ஊர்மக்கள் தம்மை பிடித்து பொலீசிடம் கொடுத்து விட்டனர் என கடற்படை சொன்னதே கடந்த வாரம்.

கேரளக் கஞ்சா, மன்னாருக்கு மட்டும் வருவதில்லை.   யாழ் குடாநாடு முழுவதும்  வருகின்றது.

கேரளக் கஞ்சா கடத்தலுக்கு, தமிழ்க் கூட்டமைப்பு உறுப்பினர்கள்தான் முக்கிய புள்ளிகள்.

இது இராணுவத்திற்கும் தெரியும்.

  • கருத்துக்கள உறவுகள்

ராஜ யோகம் ..

என்னுடைய சிற் அறிவின்படி வரையரை இல்லாத ஒன்றில் இருந்து தான் வரையரைக்கு  வர இயலும் .. கிமு .. கிபி  போல.. சைவதை வரையறுக்க இயலாது

டிஸ்கி'
ஆனால் பூமிக்கு வந்தவர்கள் எல்லாம் கடவுளோட தூதுவர்களாக்த்தான் வந்துள்ளார்கள் ..

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, basthiam pillai said:

இந்து சிங்களம் வர, சிவசேனா விடாது.

தொண்டேஸ்வரம் (சிவத்தலம்) தற்பொழுது விஸ்ணு தலமாக மாறி சிங்களமக்கள் வழிபடுகிறார்கள் என்றால் இந்து சிங்களவர்கள் உருவாகுவதை எந்த சிவசேனைக்களாலும் தடுக்கமுடியாது...சிவபக்தர்களாக இருந்த சிங்களவர்கள் பெளத்தர்களாகவும், கிறிஸ்தவர்களாகவும்,முஸ்லிம்களாகவும் மாறியிருக்கிறார்கள் என்றால் ஏன் இந்துக்களாக மாறமுடியாது...பஸ்டியான் புள்ளே(பிள்ளை) pulletw_tounge_wink:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.