Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
On 8/9/2020 at 19:59, Nathamuni said:

தலயின் 6 போயிண்டு பிளானுக்கும், கட்சியில் ஒருவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுப்பதுக்கும் என்னையா தொடர்பு?

சும்மா, வழமை போல காதில ரத்தம் வருவது போல போட்டு தாக்கவேண்டாம். 

கு செல்வம், தி மு க வில் இருந்து பா ஜ க போனார். அதுக்கு ஒரு 4 போயிண்டு பிளானை சொல்லுங்கோ....

கலியாணசுந்தரத்தினை லண்டனில் சந்தித்தவர்கள் அபிப்பிராயம் கேட்டிருக்கிறேன், ஆகையால் இது எனக்கு புதிதாக இருக்கவில்லை. தாமதமாகி இருக்கிறது.

விகடன் கடிதமும், செந்தில் பேட்டியும் ஒரே நேரத்தில் வந்தது தான் இவரின் மீது விழுந்த சந்தேக பார்வை.

இதில முக்கியமான விசயம், அவரும் போகவில்லை, கட்சியும் அனுப்பவில்லை. 

2013ம் ஆண்டு க‌ல்யான‌சுந்த‌ர‌ம் சொன்ன‌ முத‌ல் பொய்  17 வ‌ய‌தாய் இருக்கும் போது தேர்த‌லில் ஓட்டு போட்டாராம் , இந்திய‌ அர‌சிய‌ல் அமைப்பின் ச‌ட்ட‌ ப‌டி ஓட்டு போடுவில் 18வ‌ய‌து ஆக‌னும் , இன்னும் எழுத‌ நிறைய‌ இருக்கு இதோடு நிறுத்துகிறேன் 

இர‌ண்டு நாளாய் ஒழுங்காய் தூக்க‌ம் இல்லை , 

அண்ண‌ன் ம‌னி செந்தில் தொட்டு ப‌ல‌ர் க‌ட்சியின் வ‌ள‌ர்சிக்கு க‌டின‌மாய் வேர்வை சிந்தினார்க‌ள் , அதில் சிறு வேர்வை த‌ன்னும் க‌ல்யான‌சுந்த‌ர‌ம் சிந்த‌வில்லை , 

****

Edited by நியானி
அநாவசியமான கருத்து

  • Replies 3k
  • Views 276.7k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
On 8/9/2020 at 20:18, பையன்26 said:

2013ம் ஆண்டு க‌ல்யான‌சுந்த‌ர‌ம் சொன்ன‌ முத‌ல் பொய்  17 வ‌ய‌தாய் இருக்கும் போது தேர்த‌லில் ஓட்டு போட்டாராம் , இந்திய‌ அர‌சிய‌ல் அமைப்பின் ச‌ட்ட‌ ப‌டி ஓட்டு போடுவில் 18வ‌ய‌து ஆக‌னும் , இன்னும் எழுத‌ நிறைய‌ இருக்கு இதோடு நிறுத்துகிறேன்

சரி பையா அதை சொல்ல 7 வருசம் தேவையா. தேசியம் பேசினால் எல்லாம் பொறுத்து போகவேணும் பிழைவிட்டால் *****

Edited by நியானி

  • கருத்துக்கள உறவுகள்

க‌ட‌ந்த‌ கால‌ங்க‌ளில் ஜ‌ய‌ நாத‌ன் தான் நாம் த‌மிழ‌ர் க‌ட்சி ஊட‌க‌ பேச்சாள‌ர் , அவ‌ரும் க‌ட்சியை உடைக்க‌ முய‌ற்சி எடுத்து த‌னிமை ப‌டுத்த‌ப் ப‌ட்டார் க‌ட‌சியில் ,  

இப்ப‌ ஜ‌யா என்ன‌ செய்கிறார் என்று யாருக்கும் தெரியாது , ஜ‌ய‌ நாத‌ன் இருந்த‌ போது க‌ல்யான‌சுந்த‌ர‌ம் நாம் த‌மிழ‌ர் க‌ட்சி மேடைக‌ளில்  பேசின‌து வ‌லு குறைவு , 

அண்ண‌ன் சீமானால் தான் க‌ல்யான‌ சுந்த‌ர‌ம் ஊட‌க‌ விவாத‌த்துக்கு அனுப்ப‌ப் ப‌ட்டு ம‌க்க‌ள் ம‌த்தியில் கொஞ்ச‌ம் பிர‌ப‌ல‌ம் ஆகினார் , பிர‌ம‌ப‌லம் ஆக்கின‌ அண்ண‌னையே ம‌ரியாதை கொடுக்காம‌ அநாக‌ரிகாம‌ய் எழுதின‌தும் இந்த‌ க‌ல்யான‌ சுந்த‌ர‌ம் தான் , 

  • கருத்துக்கள உறவுகள்

கசப்பான உண்மைகள் என்றாலும், நாம் தமிழர் ஒன்றும் இராணுவ அமைப்பு இல்லையே எதிரிக்கு விலைபோய் காட்டிகொடுக்க.

அரசியல் அமைப்பு தானே கட்சிபதவிகளில் இருந்து நீக்கி அடிப்படை உறுப்பினர் பதவியில் இருக்கவிடவேண்டியது தானே.

தமிழ்தேசியம் வளரமுதலே உடையும் மனக்கவலையில் தான் எழுதிறேன் 😢

வியனரசு, கல்யாணசுந்தரம், ரஜீவ்காந்தி....

இவர்கள் எந்த இடத்திலையும் தமிழ்தேசியத்தை குறைச்சு பேசலையே

Edited by முதல்வன்

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, முதல்வன் said:

கசப்பான உண்மைகள் என்றாலும், நாம் தமிழர் ஒன்றும் இராணுவ அமைப்பு இல்லையே எதிரிக்கு விலைபோய் காட்டிகொடுக்க.

அரசியல் அமைப்பு தானே கட்சிபதவிகளில் இருந்து நீக்கி அடிப்படை உறுப்பினர் பதவியில் இருக்கவிடவேண்டியது தானே.

தமிழ்தேசியம் வளரமுதலே உடையும் மனக்கவலையில் தான் எழுதிறேன் 🤣

க‌ட்சி மேல் க‌ல்யாண‌சுந்த‌ர‌த்துக்கு அக்க‌றை இருந்து இருந்தா ச‌வுக்குச‌ங்க‌ருக்கு என்ன‌ ப‌தில் சொல்லி இருக்க‌னும் , விக‌ட‌னில் வெளி வ‌ந்த‌ க‌ட்டுரையுட‌ன் தான் உட‌ன் ப‌டுகிறேன் என்று க‌ல்யான‌சுந்த‌ர‌ம் சொன்னார் , 

ஜ‌யா  கலைக்கோட்டுதயம் வ‌ய‌தில் மூத்த‌வ‌ர் , அவ‌ரின் நேர்மை பொறுமை , இவை அனைத்தும் க‌ல்யான‌சுந்த‌ர‌த்திட‌ம் இல்லை , 

ஜ‌யா கலைக்கோட்டுதயம் தான் த‌மிழ‌ன் தொலைக் காட்சியை ந‌ட‌த்துகிறார் , ஜ‌யா அருகில் நிப்ப‌தே பெருமை 💕🙏

2014ம் ஆண்டு இதே பிர‌ச்ச‌னை க‌ட்சிக்குள் ந‌ட‌ந்த‌து , அதை எல்லாம் தாண்டி தான் க‌ட்சியை வ‌ள‌ர்சி பாதையில் அண்ண‌ன் சீமான் கொண்டு ந‌ட‌த்தினார் மூத்த‌வரே 😁😀💪
 
  • கருத்துக்கள உறவுகள்
38 minutes ago, முதல்வன் said:

கசப்பான உண்மைகள் என்றாலும், நாம் தமிழர் ஒன்றும் இராணுவ அமைப்பு இல்லையே எதிரிக்கு விலைபோய் காட்டிகொடுக்க.

அரசியல் அமைப்பு தானே கட்சிபதவிகளில் இருந்து நீக்கி அடிப்படை உறுப்பினர் பதவியில் இருக்கவிடவேண்டியது தானே.

தமிழ்தேசியம் வளரமுதலே உடையும் மனக்கவலையில் தான் எழுதிறேன் 😢

வியனரசு, கல்யாணசுந்தரம், ரஜீவ்காந்தி....

இவர்கள் எந்த இடத்திலையும் தமிழ்தேசியத்தை குறைச்சு பேசலையே

வ‌ன்னிய‌ர‌சு க‌ட்சிக்குள் வ‌ந்த‌தை விட‌ வெளியில் உட‌ன‌ போன‌து தான் நித‌ர்ச‌ன‌ உண்மை , த‌மிழ் தேசிய‌த்தோடு ப‌ய‌ணிக்க‌ வ‌ந்து விட்டு பிற‌க்கு திராவிட‌த்துக்கு முட்டுகொடுத்த‌வ‌ர் , 

நீங்க‌ள் ஏன் ப‌ழ‌சை கில‌ருறீங்க‌ள்  என்று தெரிய‌ வில்லை , க‌ட்சி ஆர‌ம்பிச்ச‌ போது அண்ண‌ன் சீமானோடு இருந்த‌வ‌ர்க‌ள் இப்ப‌வும் அவ‌ர் பின்னால் தான் நிக்கின‌ம் , இடையில் ஒருசில‌ர் வ‌ந்திச்சின‌ம் போச்சின‌ம் , 15வ‌ய‌தில் என்ர‌ ந‌ண்ப‌ன் அண்ண‌ன் சீமானோட‌ ப‌ய‌ணிக்க‌ தொட‌ங்கின‌வ‌ன் , இப்ப‌வும் அண்ண‌ன் சீமான் கூட‌ தான் , இப்ப‌டி க‌ட்சியில் இருக்கும் ப‌ல‌ பெடிய‌ங்க‌ள்  அண்ண‌ன் சீமான் கூட‌ ஒன்னா ப‌ய‌ணிக்கின‌ம் , 

இனி வ‌ரும் கால‌ம் இளைய‌த‌லைமுறை பிள்ளைக‌ளின் கால‌ம் அந்த‌ பிள்ளைக‌ளுக்கு அண்ண‌ன் சீமான் எவ‌ள‌வ‌த்தை சொல்லி விட்டார் , அடுத்த‌ த‌லைமுறை பிள்ளைக‌ள் இன்னும் வேக‌மாக‌ த‌மிழ் தேசிய‌த்தை வ‌ள‌ப்பார்க‌ள் என்ர‌ ந‌ம்பிக்கை என‌க்கு இருக்கு , ந‌ம்பிக்கை தானே வாழ்க்கை 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பையன்26 said:

வன்னியரசா? வியனரசா?

வன்னியரசு விசிக.

வியரனசு முன்னம் நாதக -பிறகு ஸ்டெரலைட் ஆலையில் சிறைபோன தம்மை சீமான் கண்டுகவே இல்லை, ஆலைகாரரிடம் காசு வாங்கி கொண்டு எம்மை கைவிட்டார் என புகார் கூறி, வெளியேற்றப்பட்டவர்.

வன்னியரசும் நாதகவில் இருந்தாரா? எப்போ?

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, goshan_che said:

வன்னியரசா? வியனரசா?

வன்னியரசு விசிக.

வியரனசு முன்னம் நாதக -பிறகு ஸ்டெரலைட் ஆலையில் சிறைபோன தம்மை சீமான் கண்டுகவே இல்லை, ஆலைகாரரிடம் காசு வாங்கி கொண்டு எம்மை கைவிட்டார் என புகார் கூறி, வெளியேற்றப்பட்டவர்.

வன்னியரசும் நாதகவில் இருந்தாரா? எப்போ?

ம‌ன்னிக்க‌னும் பெய‌ரை த‌வ‌றாக‌ எழுதிய‌மைக்கு , 

க‌ட்சியில் இணைவின‌ம் அவ‌ர்க‌ள் விரும்பும் ப‌த‌வி கிடைக்க‌ல‌ என்றால் ஏதாவ‌து நொண்டி சாட்டை சொல்லி அவ‌தூற‌ கில‌ப்புவின‌ம் , வியனர‌சு ப‌ற்றி அண்ண‌ன் சீமான் தெளிவாய் சொல்லி விட்டார் , அது உங்க‌ள் காதுக்கு கேட்டு இருக்க வாய்பில்லை 

  • கருத்துக்கள உறவுகள்

  • கருத்துக்கள உறவுகள்

எமது போராட்டத்தில் இல்லாத சூழ்ச்சிகளா, அல்லது உலக அரசியல் போராட்டங்களில் நடக்காத நிகழ்ச்சிகளா, இதெல்லாம் கடந்து போகும், தமிழ் உணர்வுள்ள கடைசி தமிழன் இருக்கும் வரை.

கை கூழிகள் முதலில் இணங்காணப்படுவது நன்றே.

எத்தனையோ திறமை வாய்ந்தவர்கள் இன்னும் இருக்கின்றார்கள்

  • கருத்துக்கள உறவுகள்

  • கருத்துக்கள உறவுகள்

நாம் தமிழர் கட்சியை உடைக்க நினைக்கிறார் கல்யாணசுந்தரம், அது ஒருபோதும் நடக்காது - தேனி மாவட்டச் செயலாளர் ஜெயபால்

9 hours ago, goshan_che said:

நான் இங்கு பலமுறை எழுதியதுதான்.

1. தமிழ் தேசியம் என்ற தங்ககாப்பை காட்டி வரும் விசப்பாம்பு சீமான்.

2. அவரின் கீழ் வேலை செய்பவர்கள், தம்பிகள் உண்மையான போராளிகள்.

3. போன பேட்டியில் கூட, “எப்போதும் என் கொள்கை தமிழ் தேசியம்தான்”, “கட்சியை விட்டு போகும் நிலை வராது, வந்தால்- வேறு கட்சி எல்லாம் இல்லை, ஆசிரியர் தொழில் இருக்கு” என்று கூறியவர் கல்யாணசுந்தரம்.

4. சீமான் மீது பாலியல் குற்றசாட்டு எழுந்த போது, அந்த பெண்ணை நாகரீகம் இன்றி தாக்காமல், இது தனிபட்ட சட்ட பிரச்சனை, இதில் கருத்து கூற ஏதும் இல்லை என நாகரீகமாக பதில் அளித்ததை, சீமானை காபாந்து பேசவில்லை என நினைத்து, பழிவாங்க படுகிறார் கல்யாண சுந்தரம்.

5. கல்யாணசுந்தரம் போன்ற தமிழ் தேசியத்தின் மீது உண்மையான பிடிபுள்ளவர்களுக்கு, சீமானின் முகம் போக, போக தெரியும். யாழ் களத்தில், சீமான் காவடிதுக்கும் உறவுகளுக்கும்தான். என்ன கொஞ்ச காலம் எடுக்கும்.

பின்ன வரட்டே.

விசமில்லாத நல்ல பாம்பாக யாரை நீங்கள் முன்நிறுத்துகின்றீர்கள் ?  ரெண்டு நல்ல பாம்மை பிடித்து விடுங்களன் அதுக்கு மகுடி வாசிப்பம் 

சீமான் முன்வைக்கும் பிரச்சாரங்களில் தனிமனித அபிமானங்களை கடந்து நல்ல தத்துவங்களை தான் தலமையாக எற்கவேணும் என்கின்றார்.  யாழ்களத்திலும் சீமான் முன்வைக்கம் தமிழ்தேசிய கருத்துக்களுக்கு ஆதரவு உண்டு. தமிழ்த்தேசீய கருத்தியல் மீதான ஆதரவை நீங்கள் சீமானுக்கு காவடிதூக்குவதாக திரிவுபடுத்துவது அபத்தமானது. இவ்வாறான அபத்தமான திரிவுபடுத்தல்கள் தங்களை விட எவனுக்கும் அறிவில்லை என்ற மனநிலையில் இருந்தே உருவாகும்.

5 hours ago, goshan_che said:

ஆனால் சீமானின் பிளான் நல்லாவே வேலை செய்யுது

1. தமிழ் தேசியத்தை ஏற்றுவது

2. பெரியாரை தூற்றி ஒரு வெற்றிடத்தை உருவாக்குவது

3. பெரியார் நீக்க வெற்றிடத்தை தமிழ் தேசியம் அடைக்கும் என்ற மாயையை உருவாக்குவது

4. 2/5 தமிழரை தெலுங்கர் என பிஜேபி பக்கம் தள்ளுவது

5. வளர்ந்து வரும் நிலையில் தமிழ் தேசியத்தை இரெண்டாக உடைத்து எல்லாரினதும் நம்பிகையை சிதைப்பது, தமிழ் தேசியத்தை தீண்ட தகாத கொள்கை ஆக்குவது.

6. தாமரையை மலர செய்வது.

இப்போ stage 4 -5 இல் நிற்கிறீர்கள்.

இந்த திரியில் இனி இப்போதைக்கு எனக்கு வேலை இல்லை. இனி இங்கே சீமான் ரசிகர் மன்றம் சார்பாக அடுத்தடுத்து குத்து பாட்டு அரங்கேறும்.

ஆனால் எனது 6 point plan ஐ அடிகடி நினைவு படுத்தி பாருங்கள். சிலருக்கு இப்பவாவது விளங்கும். சிலருக்கு 6ம் படியில் நிற்கும் போதும் விளங்காது.

சீமான் மீதான காழ்புணர்வின் வெளிப்பாடாகவே உங்கள் கருத்துக்கள் தொடர்கின்றது. தமிழ்நாட்டில் பிஜேபியின் அரசியலை அதிகம் எதிர்த்து பிரச்சாரம் செய்வதில் நாம் தமிழரே முன்னணியில் நிற்கின்றனர். எப்படியாவது நாம் தமிழரையும் தாமரையையும் இணைத்துவிடுவதுக்கு கங்கணம் கட்டி அலைகின்றீர்கள். 

ஏதோ தமிழ்நாட்டில் இதுவரை திமுக அதிமுக உட்பட்ட திராவிடக் கட்சிகள் பஜகவுடன் இணைந்து தேர்தலை சந்திக்காதது போல சீமான் பேசும் தமிழ்த்தேசீய அரசியலால் தான் பஜக வரப்போகுது என்று பில்டப் பண்ணுகின்றீர்கள். 

தமிழ்த்தேசீயக் கருத்துக்கள் மீதான ஈடுபாட்டை சீமானை ரசிப்பது என்கின்றீர்கள். சிலருக்கு உங்கள் ஐந்தம் படி ஆறாம் படிகள் விளங்காது என்று முன்முடிவுக்கு வருகின்றீர்கள். 

இன்று கல்யாண சுந்தரத்துக்கு வந்த பிரச்சனைபோல் நாளை மேலும் பல பிரச்சனைகள் வரும், கட்சி உடையலாம், என்னும் ஏராளம் நடக்கலாம். தமிழ்தேசீயம் தனிநாடு என்று வெளிக்கிட்டு ஈழத்தில் எத்தனை இயக்கங்கள் எத்தனை மோதல்கள் எத்தனை பிளவுகள் பிரச்சனைகள்!!!! இவைகள் எம்மோடு கூட வருபவை. இதில் ஆச்சரியப்பட எதுவும் இல்லை.. இவறை கடந்து சொல்லுதல் அல்லது செல்ல முயற்சித்துக்கொண்டிருப்பது அவ்வளவுதான்.

உங்கள் கருத்துக்களும் தமிழ்தேசிய வளர்ச்சிக்கான தடைக்கற்களுக்குள் அடங்கும். தமிழ்த்தேசீயம் வளர்ந்தால் பெரியாரியம் அகன்றுவிடும், பெரியாரியம் அகன்றுவிட்டால் தாமரை மலர்ந்துவிடும். தாமரை மலர்ந்தால் உதயநிதியின் கதி என்னாவது அவரின் மகனின் கதி என்னாவது ? இப்படியே யதார்த்த களத்திற்கும் சமானிய மக்களுக்கும் இடையில் நூறு கேள்விகளுடன் காலம் நகர்ந்துகொண்டே இருக்கும். 

  • கருத்துக்கள உறவுகள்

சீமானை பற்றி அரசியல் விமர்சகர்கள் கருத்து 03

  • கருத்துக்கள உறவுகள்

அனைத்து பிரச்சினைகளும் முடிந்தது

  • கருத்துக்கள உறவுகள்

என்றும் சீமான் பக்கமே

  • கருத்துக்கள உறவுகள்

நான் யார் பக்கம் போக.?? சீமான் ( அ ) கல்யாணசுந்தரம்

கல்யாணசுந்தரத்தினால் மன கஷ்டத்துக்கு ஆளாகும் பொறுப்பாளர்கள்! தமிழ் திருநாடு

  • கருத்துக்கள உறவுகள்

இசை எங்கப்பா. பாக்கியராசன் கருத்தை கேட்டு அண்ணன் விலக்கமாட்டார் என்றுவிட்டு போனவர் தான்

  • கருத்துக்கள உறவுகள்

  • கருத்துக்கள உறவுகள்

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, சண்டமாருதன் said:

விசமில்லாத நல்ல பாம்பாக யாரை நீங்கள் முன்நிறுத்துகின்றீர்கள் ?  ரெண்டு நல்ல பாம்மை பிடித்து விடுங்களன் அதுக்கு மகுடி வாசிப்பம் 

சீமான் முன்வைக்கும் பிரச்சாரங்களில் தனிமனித அபிமானங்களை கடந்து நல்ல தத்துவங்களை தான் தலமையாக எற்கவேணும் என்கின்றார்.  யாழ்களத்திலும் சீமான் முன்வைக்கம் தமிழ்தேசிய கருத்துக்களுக்கு ஆதரவு உண்டு. தமிழ்த்தேசீய கருத்தியல் மீதான ஆதரவை நீங்கள் சீமானுக்கு காவடிதூக்குவதாக திரிவுபடுத்துவது அபத்தமானது. இவ்வாறான அபத்தமான திரிவுபடுத்தல்கள் தங்களை விட எவனுக்கும் அறிவில்லை என்ற மனநிலையில் இருந்தே உருவாகும்.

சீமான் மீதான காழ்புணர்வின் வெளிப்பாடாகவே உங்கள் கருத்துக்கள் தொடர்கின்றது. தமிழ்நாட்டில் பிஜேபியின் அரசியலை அதிகம் எதிர்த்து பிரச்சாரம் செய்வதில் நாம் தமிழரே முன்னணியில் நிற்கின்றனர். எப்படியாவது நாம் தமிழரையும் தாமரையையும் இணைத்துவிடுவதுக்கு கங்கணம் கட்டி அலைகின்றீர்கள். 

ஏதோ தமிழ்நாட்டில் இதுவரை திமுக அதிமுக உட்பட்ட திராவிடக் கட்சிகள் பஜகவுடன் இணைந்து தேர்தலை சந்திக்காதது போல சீமான் பேசும் தமிழ்த்தேசீய அரசியலால் தான் பஜக வரப்போகுது என்று பில்டப் பண்ணுகின்றீர்கள். 

தமிழ்த்தேசீயக் கருத்துக்கள் மீதான ஈடுபாட்டை சீமானை ரசிப்பது என்கின்றீர்கள். சிலருக்கு உங்கள் ஐந்தம் படி ஆறாம் படிகள் விளங்காது என்று முன்முடிவுக்கு வருகின்றீர்கள். 

இன்று கல்யாண சுந்தரத்துக்கு வந்த பிரச்சனைபோல் நாளை மேலும் பல பிரச்சனைகள் வரும், கட்சி உடையலாம், என்னும் ஏராளம் நடக்கலாம். தமிழ்தேசீயம் தனிநாடு என்று வெளிக்கிட்டு ஈழத்தில் எத்தனை இயக்கங்கள் எத்தனை மோதல்கள் எத்தனை பிளவுகள் பிரச்சனைகள்!!!! இவைகள் எம்மோடு கூட வருபவை. இதில் ஆச்சரியப்பட எதுவும் இல்லை.. இவறை கடந்து சொல்லுதல் அல்லது செல்ல முயற்சித்துக்கொண்டிருப்பது அவ்வளவுதான்.

உங்கள் கருத்துக்களும் தமிழ்தேசிய வளர்ச்சிக்கான தடைக்கற்களுக்குள் அடங்கும். தமிழ்த்தேசீயம் வளர்ந்தால் பெரியாரியம் அகன்றுவிடும், பெரியாரியம் அகன்றுவிட்டால் தாமரை மலர்ந்துவிடும். தாமரை மலர்ந்தால் உதயநிதியின் கதி என்னாவது அவரின் மகனின் கதி என்னாவது ? இப்படியே யதார்த்த களத்திற்கும் சமானிய மக்களுக்கும் இடையில் நூறு கேள்விகளுடன் காலம் நகர்ந்துகொண்டே இருக்கும். 

1. காவடி ஒப்பீடு உங்களை போன்ற கருத்தாளருக்கு இல்லை. 

2. கேவலம் கெட்ட திராவிட கட்சிகளே, குறிப்பாக கருணாநிதி எனும் மகா சுயநலமியே பிஜேபி யை உள்ளே கொணர்ந்து தமிழ் நாட்டிலும் பிஜெபிக்கு சீட் கிடைக்கும் என்ற நிலையை ஏற்படுத்தியது. ஆனால் அப்போதும் கூட்டணி கட்சி கூட்டு இல்லாவிட்டால் இயலாது என்ற நிலையே இருந்தது. ஆனால் சீமான், தமிழ் நாட்டில் 2/5 மக்களை தமிழரல்லாதார் ஆக்கி -அவர்களுக்கு “இந்து” என்பதை தவிர வேறு அடையாள அரசியல் இல்லை என ஆக்கி, பிஜேபி பக்கம் சாய்க்கிறார் ( மேலே இசை கூட ஒத்து கொண்ட விசயம் இது). இது பிஜேபிக்கு தமிழ் நாட்டில் ஒரு நிரந்தர - கணிசமான வாக்கு வங்கியை ஏற்படுத்தும்.

3. இதனால் - பிராந்திய கட்சியுடன்  கூட்டணி சேர்ந்தால்தான் பிஜேபியால் வெல்ல முடியும் என்ற நிலை மாறி, பிஜேபியுடம் சேர்ந்தால்தான் யாரும் வெல்ல முடியும் என்ற நிலை உருவாகும். இதுதான் தாமரை வளரும் முதல்படி.

4. பீகார், மஹராஸ்டிரா இன்னும் பல இடங்களில் இப்படிதான் தாமரை மலர்ந்தது.

5. ஆகவே வெளி தோற்றத்துகு சீமான் பிஜேபி எதிர்பு அரசியல் செய்தாலும் -உண்மையில் அவர் செய்வது பிஜேபியை தமிழ் நாட்டில் தனித்த சக்தியாக நிலை நிறுத்துவதே.

6. தமிழ் தேசிய அரசியல் - உண்மையிலேயே இந்த வெற்றிடத்தை (ஸ்டாலின், உதய நிதி போன்ற பிஸ்கோத்துகள், இம்சை அரசன்கள் தலைமையில் திமுக இருக்கும் காலம்) தமிழ் தேசிய (நெடுமாறன் ஐயா பாணி) அரசியலை கொண்டு நிரப்ப இது ஒரு பொன்னான வாய்ப்பே. ஆனால் தந்திரமாக இந்த வாய்ப்பையும் சீமானை கொண்டு அடைக்கிறார்கள்.

7. என் 6 படிகள் - இதை விளங்குபவர் அறிவாறி மற்றையவர் மூடர் என்பதல்ல. ஒரு பெரும் அசகாய சூரர், இதுவரை தமிழர் ஏற்படுத்திய அதி உன்னதமான தலைமை - கடைசிவரை கேபி என்ற நபரை விளங்கி கொள்ளவே இல்லை அல்லவா? அப்படி சிலதை பெரும் சூரர்களும் தவறவிடுவார்கள். நான் கூட சரி என்று 100% கூற முடியாது. எனக்கு தெரிந்த விசயங்களை வைத்து நான் சீமானை கணித்தது இப்படியே. உண்மையான தமிழ் தேசியவாதிகளின் தொடர் வெளியேற்றம் என் கணிப்பை மேலும் உறுதியாக்கிறது.

8. என் கணிப்பு பிழை என்றால் சந்தோசம். என் கணிப்பு சரி என்றால் I told you so என்று அன்று வந்து சொல்வதில் எனக்கு ஒரு சந்தோசமும் இல்லை.

பிகு: இது தனிபட்ட கேள்வி. 2009 முடிவில் டக்லஸ் பாதையே சரி என்பதாக நீங்கள் யாழில் எழுதிய நியாபகம். இல்லை என்றால் மன்னிகவும்.

2009 வரை புலிகள்

2009 டக்லஸ்

பின்னர் சீமான்

புலிகளின் தோல்விக்கு பின் நீங்கள் ஒரு political desperation இல் எந்த துரும்பையாவது பற்றி தமிழ் தேசியத்தை கரை சேர்க முயல்கிறீர்களா?

இந்த desperation ஆல் - துரும்பென நினைத்து, முதலை வாலான சீமானை (டக்லசை பிடித்தது போல) பிடிக்கிறீர்களா?

இந்த கேள்விக்கு நீங்கள் பதில் தராவிட்டாலும் பரவாயில்லை. இதை உங்கள் மனதில் போடுவதே என் நோக்கம்.

  • கருத்துக்கள உறவுகள்
22 minutes ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

இணைப்புக்கு ந‌ன்றி தோழ‌ர் , இந்த‌க் காணொளியில் பேசுப‌வ‌ர் க‌ட்சியின் வ‌ள‌ர்சிக்கு அதிக‌ம் வேர்வை சிந்தின‌வ‌ர் , இவ‌ர் சிந்தின‌ வேர்வையில் க‌ல்யான‌சுந்த‌ர‌ம் கொஞ்ச‌ம் த‌ன்னும் சிந்தி இருக்க‌ மாட்டார் ,
2016 தேர்த‌லில் க‌ல்யான‌சுந்த‌ர‌ம் பெற்ற‌ வாக்கு எவ‌ள‌வு , விர‌ல் விட்டு என்ன‌ கூடிய‌ வாக்குக‌ளை தான் க‌ல்யான‌ சுந்த‌ர‌ம் பெற்றார் , அக்கா காளிய‌ம்மால் ம‌திவ‌த‌ன‌ன் இவ‌ர்க‌ள் ச‌ந்திச்ச‌ முத‌ல் தேர்த‌லிலே 57 ஆயிர‌ம் ஓட்டூ 73 ஆயிர‌ம் ஓட்டு பெற்றார்க‌ள் , என‌க்கு 2013ம் ஆண்டில் இருந்து க‌ல்யான‌ சுந்த‌ர‌த்த‌ பிடிக்காது , 

க‌ட்சியில் இருந்து வெளி ஏற்ற‌ ப‌ட்ட‌ ஜ‌ய‌நாத‌ன் தொட‌ர்ந்து க‌ட்சியில் ப‌ய‌ணித்து இருக்க‌னும் , ஊட‌க‌ விவாத‌த்தில் க‌ல்யான‌சுந்த‌ர‌ம் க‌ல‌ந்து கொள்ளும் வாய்ப்பு கிடைச்சு இருக்காது , ஜ‌ய‌நாத‌ன் சிறு துரோக‌ம் செய்தாலும் க‌ட்சிக்கு , க‌ல்யான‌சுந்த‌ர‌த்தை விட‌ விவ‌தாத்தில் ஜ‌ய‌நாத‌ன் சித‌ர‌டிப்பார் , பின்னைய‌ கால‌ங்க‌ளில் தான் செய்த‌ த‌வ‌றுக‌ளை ஜ‌ய‌நாதான் ஜ‌யா உண‌ர்ந்து இருக்கிறார் , அத‌ அவ‌ர் வேறு வித‌த்தில் காட்டின‌த‌ பார்க்க‌ முடிந்த‌து , 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சீமான் பிஜேபி பக்கம் சாய்ந்து ஈழத்தமிழருக்கு விடிவு வருமாயின் அதுவும் சந்தோசம் தான்.
ஒரு காலத்தில் பிஜேபியும் ஈழத்தமிழருக்கு நம்பிக்கை தந்தது.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

1. காவடி ஒப்பீடு உங்களை போன்ற கருத்தாளருக்கு இல்லை. 

2. கேவலம் கெட்ட திராவிட கட்சிகளே, குறிப்பாக கருணாநிதி எனும் மகா சுயநலமியே பிஜேபி யை உள்ளே கொணர்ந்து தமிழ் நாட்டிலும் பிஜெபிக்கு சீட் கிடைக்கும் என்ற நிலையை ஏற்படுத்தியது. ஆனால் அப்போதும் கூட்டணி கட்சி கூட்டு இல்லாவிட்டால் இயலாது என்ற நிலையே இருந்தது. ஆனால் சீமான், தமிழ் நாட்டில் 2/5 மக்களை தமிழரல்லாதார் ஆக்கி -அவர்களுக்கு “இந்து” என்பதை தவிர வேறு அடையாள அரசியல் இல்லை என ஆக்கி, பிஜேபி பக்கம் சாய்க்கிறார் ( மேலே இசை கூட ஒத்து கொண்ட விசயம் இது). இது பிஜேபிக்கு தமிழ் நாட்டில் ஒரு நிரந்தர - கணிசமான வாக்கு வங்கியை ஏற்படுத்தும்.

3. இதனால் - பிராந்திய கட்சியுடன்  கூட்டணி சேர்ந்தால்தான் பிஜேபியால் வெல்ல முடியும் என்ற நிலை மாறி, பிஜேபியுடம் சேர்ந்தால்தான் யாரும் வெல்ல முடியும் என்ற நிலை உருவாகும். இதுதான் தாமரை வளரும் முதல்படி.

4. பீகார், மஹராஸ்டிரா இன்னும் பல இடங்களில் இப்படிதான் தாமரை மலர்ந்தது.

5. ஆகவே வெளி தோற்றத்துகு சீமான் பிஜேபி எதிர்பு அரசியல் செய்தாலும் -உண்மையில் அவர் செய்வது பிஜேபியை தமிழ் நாட்டில் தனித்த சக்தியாக நிலை நிறுத்துவதே.

6. தமிழ் தேசிய அரசியல் - உண்மையிலேயே இந்த வெற்றிடத்தை (ஸ்டாலின், உதய நிதி போன்ற பிஸ்கோத்துகள், இம்சை அரசன்கள் தலைமையில் திமுக இருக்கும் காலம்) தமிழ் தேசிய (நெடுமாறன் ஐயா பாணி) அரசியலை கொண்டு நிரப்ப இது ஒரு பொன்னான வாய்ப்பே. ஆனால் தந்திரமாக இந்த வாய்ப்பையும் சீமானை கொண்டு அடைக்கிறார்கள்.

7. என் 6 படிகள் - இதை விளங்குபவர் அறிவாறி மற்றையவர் மூடர் என்பதல்ல. ஒரு பெரும் அசகாய சூரர், இதுவரை தமிழர் ஏற்படுத்திய அதி உன்னதமான தலைமை - கடைசிவரை கேபி என்ற நபரை விளங்கி கொள்ளவே இல்லை அல்லவா? அப்படி சிலதை பெரும் சூரர்களும் தவறவிடுவார்கள். நான் கூட சரி என்று 100% கூற முடியாது. எனக்கு தெரிந்த விசயங்களை வைத்து நான் சீமானை கணித்தது இப்படியே. உண்மையான தமிழ் தேசியவாதிகளின் தொடர் வெளியேற்றம் என் கணிப்பை மேலும் உறுதியாக்கிறது.

8. என் கணிப்பு பிழை என்றால் சந்தோசம். என் கணிப்பு சரி என்றால் I told you so என்று அன்று வந்து சொல்வதில் எனக்கு ஒரு சந்தோசமும் இல்லை.

பிகு: இது தனிபட்ட கேள்வி. 2009 முடிவில் டக்லஸ் பாதையே சரி என்பதாக நீங்கள் யாழில் எழுதிய நியாபகம். இல்லை என்றால் மன்னிகவும்.

2009 வரை புலிகள்

2009 டக்லஸ்

பின்னர் சீமான்

புலிகளின் தோல்விக்கு பின் நீங்கள் ஒரு political desperation இல் எந்த துரும்பையாவது பற்றி தமிழ் தேசியத்தை கரை சேர்க முயல்கிறீர்களா?

இந்த desperation ஆல் - துரும்பென நினைத்து, முதலை வாலான சீமானை (டக்லசை பிடித்தது போல) பிடிக்கிறீர்களா?

இந்த கேள்விக்கு நீங்கள் பதில் தராவிட்டாலும் பரவாயில்லை. இதை உங்கள் மனதில் போடுவதே என் நோக்கம்.

கோசன்,

உங்கள் நீண்ட கட்டுரைக்கு நன்றியும், பாராட்டுக்களும்...

ஆனால் எனக்கு புரியாத விடயம், ஏன் இந்திய அரசியல் குறித்து நமக்கு பாடம் நடத்துகிறீர்கள்?

சீமானின் கட்சி அப்படி நடந்து கொள்ளும், இப்படி நடந்து கொள்ளும்.... பிஜேபி உள்ளே வரும் என்பது போன்ற உள்வீட்டு அரசியல் குறித்த விளக்கம் நமக்கு எதுக்கு என்கிறேன்?  

மாறாக, உங்கள் நேரத்தினை, எமது அரசியலுக்கு, அதில் உள்ள சிக்கல்களை விளக்க பயன்படுத்தலாமே.

நான் தெளிவாக சொல்லி இருக்கிறேன். இந்தியாவின் உதவியே வேண்டாம் என்று. பிச்சை வேண்டாம், நாயை பிடி.

நமது ஊரில், இளவயது உள்ள அனைவருக்கும் உள்ள கனவு வெளிநாடு வருவது.

இந்த நிலை தொடர்ந்தால், இறக்கும் வயதுபோனார் பிணங்களை தூக்கி போட சிங்களம் தான் வரும். அதன் பின் தமிழர் இல்லாத நாட்டில், ஈழம் எதுக்கு என்கிற கேள்வி எழுமே?

முதலில், நமது இளைஞர்களின் மனதை மாத்தி, என்ட்டர்ப்ரூனேர்ஸ் ஆக மாத்தக்கூடிய வழிவகைகளில் நமது சக்தியை பயன்படுத்த வேண்டும்.

அதுக்கு, ஒரு திரியினை திறந்து, உங்கள் திறமையினை அதில் காட்டுங்கள். நாமும் பேராதரவு தருவதுடன், பங்களிப்போம்.

அதனை விடுத்து, இந்த அரைக்காசுக்கு பெறுமதி இல்லாத விடயத்தில், முழு சக்தியினை விரயம் செய்யாதீர்கள் என்று, அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

நீ என்ன எனக்கு சொல்வது என்றால்.... உங்கள் இஷடம்..

Edited by Nathamuni

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.