Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, முதல்வன் said:

இங்கே ஒருங்கிணைக்கலாம். அங்கே ஒருங்கிணைப்பது தான் கடினம். 

யாழ் வைத்தியசாலை மருத்துவர்கள், பழைய மாணவர்கள், நேசக்கரம் என்று பகுதிநேர ஒருங்கிணைப்பாளர்கள் இருந்தார்கள்.  

ஒரு முழுநேர அரசியல் கட்டமைப்பு, நடுநிலையான தமிழீழம் சார்ந்து இல்லை.

கிழக்கு, வடக்கு, வன்னி, யாழ்ப்பாணம் என்று நிற்கிறார்கள்.

முன்னாள் போராளிகளை நம்பினேன், தலைவர் இருந்தபோது இருந்த மாதிரி இப்போ இல்லை. அம்மாவுக்கு மருந்துக்கு கூட காசு அனுப்பாமல் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அனுப்பினேன். முடிவு சுழியம் தான்.

இணைந்து பயணிக்க இப்பவும் தயார். 

ஆனால் நான் உதவிசெய்வதால் மற்றவர்கள் எதையுமே செய்வதில்லை வாய் மட்டும் தான் பேசுது என்று ஆதாரமில்லாமல் குற்றம் சாட்டுவது மனதை வலிக்கும் என்று எப்போ உணருவீங்கள்😢

வலிக்கும் ஆனால் கடந்து போங்கள். இவர்கள் யார் நம் உதவிகளை எடை போட?

உங்களுக்கு தெரியும் நீங்கள் செய்தது என்ன, செய்வது என்ன என்பது.

சீமானை பற்றி கேட்டால்- அதை எதிர்கொள்ள வழி இல்லாவிட்டால் இவர்கள் எடுக்கும் ஆயுதம் “நீ என்ன செய்தாய்” என கேட்பது.

முகமூடி திரியில் எழுதும் நாம் - இவர்கள் கேட்டார்கள் என எமது direct debit ஐ screenshot எடுத்து போடவா முடியும்?

அவர்களுக்கும் தெரியும் நாம் செய்வதை சொல்ல மாட்டோம், முடியாது என்பது.

எனவேதான் தந்திரமாக திசை திருப்பும் வகையில் இந்த கேள்வி முன்வைக்க படுகிறது.

  • Replies 3k
  • Views 276.7k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, முதல்வன் said:

நிச்சயமா உடையார் அண்ணை. நானும் பலனை நினைக்கவில்லை. ஆனால் அது சங்கிலித்தொடர் போல நிறையபேர் பயன்பெறவேண்டும் என்று கோடிக்கணக்கில் முதலிட்டேன். எனக்கு காசு கேட்கவில்லை இலாபத்தை வைத்து இன்னும் பல இடங்களில் தொடங்குங்கள் என்று கேட்டேன்.

கடன்பட்டு அனுப்பினேன். இன்னும் கட்டிகூட முடிக்கவில்லை. பொருளாதாரம் தான் எங்களை உரிமையுடன் வாழவைக்கும் என்று நம்பினேன். 

எல்லாவற்றையும் என் மனத்திருப்திக்காக மட்டுமே செய்தேன் இருந்தாலும் மேலும் நிறையப்பேர் பயன்பெறவேண்டும் என்ற ஆசை இருந்தது.

இதுவரை யாழில் எங்கும் குறிப்பிடவேண்டும் என்று கூட நான் விரும்பவில்லை. 

ஏதோ இந்த திரியில் மனசில் பட்டதை எழுதுகிறோம் என்பதற்காக, ஒண்டுமே செய்யாமல் புலிகள் அழிவதில் சந்தோசமடைந்து பொழுதுபோக்கிக்கொண்டிருக்கிறோம் என்ற கருத்து மனசை பெரிதும் பாதித்தமையால் பதிந்தேன்.

அதற்கு விருப்பிட்டவரின் மனசை நான் புரிந்துகொள்கிறேன். அந்த இளையவரின் வயசில் நான் இருந்தபோது அவரை விட கொலைவெறியில் இருந்தேன். நான் செத்தாலும் பரவாயில்லை 2 லட்சம் சிங்களவனை கொல்லவேண்டும் என்றுக்கூட இருந்தேன்.

இப்போ இப்படி எழுதுகிறேன் என்றால் நீங்கள் புரிவீர்கள் என்ற நம்பிக்கை மட்டும்தான். 😢

முதல்வன் எனக்கு நன்றாக புரிகின்றது. 2009 பின் எத்தனையோ பேர் எத்தனையோ விதமாக உதவிக்கொண்டிருக்கின்றார்கள், நீங்கள் சொன்ன மாதிரி ஒரு அமைப்பு மாவட்டம், மதம், சாதி  பார்க்காமல் உருவாகி உதவ வேண்டும், அதனால் மக்கள் இன்னும் முன்னேற்ற வேண்டும்.

உங்கள் ஆதங்கம் விளங்குகின்றது.

நான் எவ்வளவுக்கு எவ்வளவு உதவி செய்கின்றேனோ, அதை போல் இரு மடங்கு சந்தோஷமாக இருக்கின்றேன், நேற்றும் ஏதிர் பாராத சந்தோஷம்.👍 

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, முதல்வன் said:

ஒண்டுமட்டும் உண்மை அண்ணை. இந்த யாழ் இணையத்தோடு இண்டைக்கு மட்டும் நின்று விவாதிக்கிறவர்களில் 99 வீதமானவர்கள் தமிழ்தேசியத்தை மனசார நேசிக்கிறவர்கள் என்பதை மட்டும் மனசிலே வைச்சு கருத்துகளை பதியுங்கள். 

தமிழ்தேசியம் வெல்ல அவர்களிடம் மாற்றுகருத்துகள் இருக்கலாம் ஆனால் அதற்காக அவர்கள் துரோகிகள் அல்லர்.

☝️ 1000 பச்சைகள்

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, goshan_che said:

☝️ 1000 பச்சைகள்

👍👍

10 minutes ago, முதல்வன் said:

ஒண்டுமட்டும் உண்மை அண்ணை. இந்த யாழ் இணையத்தோடு இண்டைக்கு மட்டும் நின்று விவாதிக்கிறவர்களில் 99 வீதமானவர்கள் தமிழ்தேசியத்தை மனசார நேசிக்கிறவர்கள் என்பதை மட்டும் மனசிலே வைச்சு கருத்துகளை பதியுங்கள். 

தமிழ்தேசியம் வெல்ல அவர்களிடம் மாற்றுகருத்துகள் இருக்கலாம் ஆனால் அதற்காக அவர்கள் துரோகிகள் அல்லர்.

100% உண்மை

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, ஏராளன் said:

ஆரம்பத்தில் கல்யாணசுந்தரத்தின் பேட்டி பார்க்கும் போது உண்மை இருப்பதாகப்பட்டது, ஆனால் தொடர்ச்சியாக பேட்டி வழங்கி  தலைமை மீதான குற்றச்சாட்டும் தான் நிரபராதி என்பதும் சந்தேகம் ஏற்படுகிறது.

அவர் குற்றமற்றவர் என்றால் தொடர்ந்து ஊடக பேட்டி வழங்குவது ஏன்? இது தான் தன்னை குற்றமற்றவர் என நிரூபிக்கும் வழிமுறையா?
 
வேலையை விட்டு, பல இழப்புகளை சந்தித்து வேலை செய்தவர் என்கிறார்கள்.

3 மாதம் முதல் கூட சொல்கிவிடுங்கள் கண் காணாமல் போகிறேன் என சீமானிடம் கேட்டதாக சொல்கிறார். அப்படி கூட விலக விடாமல்,

ஆதாரமற்று - காசை கொள்ளை அடித்தார், துரோகி, சாவுக்கு காத்திருக்கிறார் என அவரின் கரெட்க்டரை நாசம் பண்ணினால் - எந்த மனிதனுக்கும் “ஒரு கை பாத்துவிடுவோம்” என்ற வைராக்கியம் வரும்தானே?

சரி பிழைக்கு அப்பால் சீமான் இந்த விசயத்தை கையாண்டவிதம் ஒரு 3ம் வகுப்பு பிள்ளை போல இருக்கிறது.

Total lack of leadership

  • கருத்துக்கள உறவுகள்
On 10/9/2020 at 12:36, goshan_che said:

சரி பிழைக்கு அப்பால் சீமான் இந்த விசயத்தை கையாண்டவிதம் ஒரு 3ம் வகுப்பு பிள்ளை போல இருக்கிறது.

Total lack of leadership

மோர்னிங் தல...

வெறுப்பரசியல்....Total lack of leadership ல வந்து நிக்குது...

***

Edited by நியானி

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, முதல்வன் said:

மேலும் தாயகத்தில் சொந்தமுயற்சியில் சொந்தப்பணத்தில் பல திட்டங்களை முன்னெடுத்து தோற்றுப்போனவர் வரிசையில் நானும் ஒருவன். 

75 இற்கு மேற்பட்ட போர் விதவைகளுக்கு தொழில் அமைத்து மாதாந்த வருவாய்க்காக ஒருவருடத்துக்கு மேல் பணம் செலவழித்துள்ளேன்.

முன்னாள் போராளிகளை இணைத்து/நம்பி பெரும்தொகை பணத்தை முதலீடு செய்தேன். எல்லாவற்றையும் வெளிபடுத்தினால் தான் நாங்கள் இங்கே கருத்துவைக்கலாம் என்றால் என்னை விடுங்கள் இந்தப்பக்கமே நான் வரவில்லை. 

ஆனால் சகலமுயற்சியும் தோல்வியில். 😢

உங்களிடம் ஏதும் திட்டமிருந்தால் சொல்லுங்கள் என் பங்களிப்பு நிச்சயம் இருக்கும்.

நான் இங்கே எழுதுவது வேடிக்கை அல்லது பொழுதுபோக்கு என்று நினைத்தால் சொல்லுங்கள் என் தவற்றை நான் திருத்திக்கொள்கிறேன். 

பேசுபவர்களை அமைதியாக்க சில நுட்பங்கள் வைத்திருக்கிறார்கள்:

1. "உங்களுக்கு ஒரு நல்ல பெயர் இருக்கிறது, எங்களுக்கெதிராகப் பேசி அதைக் கெடுத்துக் கொள்ளாதீர்கள்" என்று தடவி அனுப்பி வைப்பது (இது வேலை செய்திருக்கிறது ஒருவரில்)

2. "உங்களுக்கு நல்லா ஆங்கிலம் வருகிறது, ஏன் நீங்கள் எங்கள் இனப்படுகொலைகளைப் பற்றி மொழிபெயர்ப்புகளில் நேரம் செலவழிக்கக் கூடாது?" (இது இப்ப லேட்டஸ்ற் அணுகுமுறை!)

3. "வாருங்கள், எங்களோடு சேர்ந்து தமிழர் அபிவிருத்திப் பணிகளில் ஈடுபடுங்கள்" என்று அழைப்பது (இந்த அழைப்பில் பிழை கண்டு பிடிக்க முடியாவிட்டாலும், இதில் சொல்லாச் செய்தியாக இருப்பது: எங்களுடன் சேர்ந்து தெரியக் கூடிய தாயக உதவிப் பணிகளை நீங்கள் செய்யா விட்டால் நீங்கள் எதுவும் செய்வதில்லை, எனவே விமர்சனங்கள் வைக்க உங்களுக்கு தகுதியில்லை என்பதாகும்!)

4. "கைக்கூலி, அடிவருடி, துரோகி, காசுக்கு எழுதுபவன்" என்று வசைவது. (இது மிகப் பொதுவானது, வேலை செய்வதேயில்லை!)

  யாழில் நடக்கும் எந்த உரையாடலிலும் யாரும் தங்களுக்கு முக்கியமானது எனக் கருதும் நிலையை வெளிப்படுத்த உரிமையுண்டு, இதை இந்த நுட்பங்களால் சில உறுப்பினர்கள் தடுக்கவே முனைவர் . 

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, Justin said:

100% உண்மை, இதைவிட்டு உங்கள் நிலையை விட்டுக்கொடுத்துவிடாதீர்கள். 

10 minutes ago, Justin said:

அத்துடன் மான் பன்றி வருகிறது என ஒதுங்கியும் போய்விடாதீர்கள்👍

ஒரு சிறு பிள்ளைதனமான கருத்து.. வெளி உலகிற்கு வாருங்கள்

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, உடையார் said:

100% உண்மை, இதைவிட்டு உங்கள் நிலையை விட்டுக்கொடுத்துவிடாதீர்கள். 

அத்துடன் மான் பன்றி வருகிறது என ஒதுங்கியும் போய்விடாதீர்கள்👍

ஒரு சிறு பிள்ளைதனமான கருத்து.. வெளி உலகிற்கு வாருங்கள்

உடையார், இதில் அணுகுமுறை #3 தான் உங்களுடையது! மேலும், சககருத்தாளரின் நிலைக்கு இறங்கி வந்து கருத்தாட விரும்பாவிட்டால், ஒதுங்கி மரியாதையைத் தக்க வைத்துக் கொள்வதும் உறுப்பினர்களின் உரிமை! அது சிறுபிள்ளைத் தனமாக தெரிந்தாலும்  மரியாதை தான் முக்கியம்! 

  • கருத்துக்கள உறவுகள்

உண்மையில் இங்கே எழுதும் கருத்துக்களை பார்க்க பெரும் கவலை  தான் வருகிறது

தமிழர் தாயகத்துக்கு

அல்லது தமிழரின் உரிமைப்போராட்டத்துக்கு

அல்லது அதை அதி தியாகத்துடன் முன்னெடுத்த புலிகளுக்கு 

எதிராக  எவரும் கருத்துக்களை  வைக்கலாம்  வைப்பது  மிக மிக  சுலபம்

ஆனால் இவற்றை  ஆதரிப்பதும் தொடர்ந்து முன் நகர்த்துவதும்

அதற்காக உழைப்பதும் பங்களிப்பதும் தான் மிக மிக சிரமம்

அதைவிட இந்த ஆதரவு எல்லோரிடமும் இருந்து கிடைக்கணும் என்பதற்காக 

அனைவரையும் அரவணைத்து  செல்வது  அதைவிட  மிக மிக  கடினம்

அதை  செய்தவர்களுக்கு

செய்து வருபவர்களுக்கு அதன் சுமை  புரியும்

புரியாதவர்களுக்கு புரியவைப்பது முயல்க்கொம்பு தான்

  • கருத்துக்கள உறவுகள்

விசுகரின் கவலை என் அரசியல் நிலைப்பாட்டிலிருந்து எனக்குப் புரியவில்லை. 

புலிகளின், ஏனைய போராளிகளின் தியாகத்தை யார் எதிர்த்தது? அது தமிழர் இருக்கும் வரை போற்றப் படும். ஆனால் புலிகளின் எல்லாக் கொள்கைகளையும் அப்படியே முன்னெடுத்துச் செல்ல வேண்டிய அவசியம் இல்லை, மேலும், புலிகளின்/ஏனைய இயக்கங்களின் சில கொள்கைகளை பின் தொடர்வது இன்றைய எமது தமிழ் தேசிய அரசியலை தோல்வியடைய வைக்கும். இதையே நான் சொல்ல நினைக்கிறேன், பல்வேறு வழிகளில்.

ஆனால், புலிகளின் அதே கொள்கைகளைப் பின்பற்ற முயல்வோருக்குக் கூட சீமானிசம் என்பது மண்குதிரை! இந்த இனத்தூய்மை வாத நா.த கட்சி அரசியலில் ஈழத்தமிழருக்கு நன்மைகள் இல்லை! தீமைகள் பற்பல! கோசானை விட தெளிவாக நான் இதை எழுதி விட முடியாது! 

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, tulpen said:

தனக்கு பிடித்த தெய்வங்களை போற்றி  பாடினால் கேட்டது அனைத்தும் கிடைக்கும் என்ற மூடநம்பிக்கையில் வளர்ந்தவர்கள்

இது எங்கள் தனிப்பட்ட விருப்பம். நாம் இறைவனை போற்றி பாடுகிறோம் எங்களுக்கு நினைப்பது கிடைக்கிறது என்ற நன்றியறிதலில். உங்களை எம்முடன்சேர்ந்து பாடச்சொல்லவில்லையே. இதற்கும் யாரோ ஒருவர் செய்யும் அரசியலை ஆதரிப்பதற்கும் என்ன சம்பந்தம் என்று விளக்குவீர்களா? எதற்கெடுத்தாலும் நாய் பின்னங்காலை தூங்குவதுபோல் தெய்வநம்பிக்கையை இழுப்பதே வாடிக்கையாகிவிட்டது.

அரசியலிலும் அப்படி செய்தால் எல்லாம் கிடைக்கும் என்ற தப்பு கணக்கையே போட்டார்கள். அத்த தவறால்  கிடைத்த விளைவான முள்ளிவாய்க்கால் பேரிழப்பின் பின்னரும் துதி பாடல் அரசியலையே   தொடர்ந்து

முள்ளிவாய்க்கால் பேரவலத்தின்பின் யார்யார் சரியான அரசியலை முன்னெடுத்தார்கள் என்று பட்டியலிடுங்கள் நாமும் பார்ப்போம் .

  அதில் சுகம் காணும்  ஆசையால் சுயமாக சிந்தித்து தர்க்கரீதியாக அரசியல் விவாதம் செய்பவர்கள் மீது 

ஆகா  நீங்கள் சிந்தித்து தர்க்கரீதியான விவாதம் செய்கிறீர்களா!! சொல்லவேயில்லை!!

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, முதல்வன் said:

இப்போ இங்கே பிரச்சனை தமிழ்தேசியமல்ல. அதை கொண்டுபோகும் மூத்தவர் சீமான். 

எமக்குத்தேவை தமிழ்தேசியம் வெல்லவேண்டும் அதில் மாற்றுக்கருத்தில்லை. அதில் சீமான் இல்லை என்றாலும் வெல்லும். 

அதுக்கு அனைவரும் தேவை. இதை நீங்கள் புரிவீங்கள் என்று நம்புகிறேன் உடையார் அண்ணா.

சீமானின் தமிழ்த்தேசியம் தமிழ்நாட்டுக்கானது. அதை அவர்களே பார்த்துக்கொள்ளட்டும்.
நாம் எமதுநாட்டில் தமிழ்த்தேசியத்தின் இருப்புக்காக, வளர்ச்சிக்காக கொஞ்சம் சிந்திப்பதே இப்போதைய காலத்தின் கட்டாயம்.

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Justin said:

விசுகரின் கவலை என் அரசியல் நிலைப்பாட்டிலிருந்து எனக்குப் புரியவில்லை. 

புலிகளின், ஏனைய போராளிகளின் தியாகத்தை யார் எதிர்த்தது? அது தமிழர் இருக்கும் வரை போற்றப் படும். ஆனால் புலிகளின் எல்லாக் கொள்கைகளையும் அப்படியே முன்னெடுத்துச் செல்ல வேண்டிய அவசியம் இல்லை, மேலும், புலிகளின்/ஏனைய இயக்கங்களின் சில கொள்கைகளை பின் தொடர்வது இன்றைய எமது தமிழ் தேசிய அரசியலை தோல்வியடைய வைக்கும். இதையே நான் சொல்ல நினைக்கிறேன், பல்வேறு வழிகளில்.

ஆனால், புலிகளின் அதே கொள்கைகளைப் பின்பற்ற முயல்வோருக்குக் கூட சீமானிசம் என்பது மண்குதிரை! இந்த இனத்தூய்மை வாத நா.த கட்சி அரசியலில் ஈழத்தமிழருக்கு நன்மைகள் இல்லை! தீமைகள் பற்பல! கோசானை விட தெளிவாக நான் இதை எழுதி விட முடியாது! 

இங்கே தான் நாம் முரண்படுகின்றோம்

செய்தவர்களை

செய்து கொண்டிருப்பவர்களை விமர்சித்துக்கொண்டு மட்டும் இருக்கிறீர்களே  தவிர

நீங்கள் சொல்லும் அல்லது காட்டும் யோசனைகள் அல்லது வழிமுறைகள்  சார்ந்து

உங்கள்  செயல்கள்  என்ன?

இது வரை எந்தளவுக்கு  நீங்கள் அதில் முன்னேறி  உள்ளீர்கள்??

என்பதையும் வையுங்கள்  என்கின்றேன்

அதைவிடுத்து பழையதை 11 வருடங்களாக அதற்க மேலும்  கிளறி கிளறி  மட்டும்??????

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, விசுகு said:

ஏன் நான் உங்கள் முன் வைக்க வேண்டும்? 

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, Justin said:

ஏன் நான் உங்கள் முன் வைக்க வேண்டும்? 

உங்களது செயல்களை  வைக்காது எமது  செயல்களை  எவ்வாறு குற்றம்  கூறமுடியும்???

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, விசுகு said:

உங்களது செயல்களை  வைக்காது எமது  செயல்களை  எவ்வாறு குற்றம்  கூறமுடியும்???

உங்களுடைய எந்த செயல்கள் குற்றம் கூறப்பட்டுள்ளன? 

  • கருத்துக்கள உறவுகள்

யாருடைய செயல்களில் குறை கூறுகின்றீர்கள்  என்பதை  ஆரம்பத்திலேயே எழுதிவிட்டேன்

அதன்   தொடர்ச்சியான உங்களது  பதிலுக்கான  எனது  கேள்வி  மட்டுமே அது.

என்னைப்பொறுத்தவரை

உலகில்  மிக  மலிவானதும் இலகுவானதும்

ஆலோசனை  வழங்கலும்  குறை  பிடித்தலுமே...

எதாவது  செயற்பாட்டிலுள்ளவர்கள் குறைகளை  பேசிக்கொண்டிருக்கமாட்டார்கள்

ஏனெனில்  செயலின்  போது  அவர்களுக்கும்  அதிலுள்ள குறைகளும் முன்னவர்கள்  விட்ட  தவறுகளின் வழித்தடங்கல்களும்  தெரிய  வரும்

என்ன தெளிவாக மரியாதையாக   அறிவு பூர்வமாக தமிழ் தேசிய அரசியல் பேசுகிறார் பாருங்கள். அதனால் தான் இவர் வெளியேற்றபட்டார் என்று நினைக்கிறேன்.  எந்த சந்தர்பத்திலும் உணர்ச்சி வசப்படாமல் மிக நிதானமாக பேசுகிறார். 

Edited by tulpen

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, tulpen said:

என்ன தெளிவாக மரியாதையாக   அறிவு பூர்வமாக தமிழ் தேசிய அரசியல் பேசுகிறார் பாருங்கள். அதனால் தான் இவர் வெளியேற்றபட்டார் என்று நினைக்கிறேன்.  எந்த சந்தர்பத்திலும் உணர்ச்சி வசப்படாமல் மிக நிதானமாக பேசுகிறார். 

 உண்மை நில‌வ‌ர‌ம் தெரியாம‌ல் இத‌னால் தான் நீக்கினார்க‌ள் அத‌னால் தான் நீக்கினார்க‌ள் என்று எழுதுவ‌த‌ வெறும் கேலி கூத்தாய் பார்க்கிறேன் , 

உண்மை நில‌ப‌ர‌ம் தெரியாட்டி பேசாம‌ இருங்கோ , சும்மா வாய்க்கு வ‌ந்த‌ ப‌டி வார்த்தையை அள்ளி கொட்ட‌ வேண்டாம் ,

சீமான் என்ற‌ ஒரு ஆளுமை இல்லாம‌ இருந்து இருந்தால் , உல‌க‌ ம‌க்க‌ளுக்கோ த‌மிழ‌க‌ ம‌க்க‌ளுக்கோ ராஜிவ் காந்தியும் ச‌ரி க‌ல்யாண‌சுந்த‌ர‌மும் ச‌ரி யார் என்று தெரிந்து இருக்காது /

இந்த‌ யாழில் ப‌ல‌ வ‌ருட‌ம் எம் போராட்ட‌த்தை ப‌ற்றி கிறுக்கிச்சின‌ம் பிற‌க்கு போராட்ட‌ம் இருந்த‌ இட‌ம் தெரியாம‌ல் போனா பிற‌க்கு , அடுத்த‌வ‌ர்க‌ளை ஆதார‌ம் இல்லாம‌ குறை சொல்லுவ‌தே சில‌ரின் தொழிலா இருக்கு ,

2009க்கு பிற‌க்கு புல‌ம்பெய‌ர் அமைப்புக்க‌ள் சாதிச்ச‌து என்ன‌ , 

தெரிந்த‌வ‌ர்க‌ள் சொல்லுங்கோ , அங்கு எல்லா இட‌மும் சிங்க‌ள‌ம‌ய‌ம் ஆக்க‌ ப‌டுது , இன்னும் இப்ப‌டியே எழுதி கால‌த்த‌ ஓட்டுங்கோ எல்லாம் ச‌ரியாய் வ‌ரும் 😁😀

  • கருத்துக்கள உறவுகள்

ராஜிவ் காந்தியும் க‌ல்யாண‌சுந்த‌ர‌ம் க‌ட்சிக்காக‌ எத்த‌ன‌ த‌ட‌வை சிறை சென்று இருக்கின‌ம் , 

ராஜிவ் காந்தி மீது என‌க்கு மிக‌ப் பெரிய‌ ம‌திப்பும் அன்பும் இருக்கு , ஆனால் க‌ல்யாண‌சுந்த‌ர‌த்தின் மீது சிறு துளி அள‌வும் ந‌ம்பிக்கை இல்லை , 

க‌ல்யாண‌சுந்த‌ர‌ம் செய்வ‌தெல்லாம் பிள்ளையையும் கிள்ளி விட்டு தொட்டிலையும் ஆட்டி விடுவ‌து , 

க‌ல்யாண‌சுந்த‌ர‌ம் மீண்டும் க‌ட்சிக்குள் வ‌ந்தால் க‌ட்சியில் இருந்து ப‌ல‌ர் மெள‌வுன‌மாக‌ வில‌கி போய் விடுவின‌ம் க‌ல்யாண‌சுந்த‌ர‌ம் செய்த‌ அராஜ‌க‌ம் போல் செய்யாம‌ல் மெள‌வுன‌மாக‌ வில‌கி விடுவின‌ம் க‌ட்சியை விட்டு ,  க‌ல்யாண‌சுந்த‌ர‌ம் செய்த‌து ப‌ல‌ருக்கு தெரியாது , ப‌ய‌ணி யூடுப் ச‌ண‌லில் இருந்து ஒரு இரு நாளில் 5000க்கு மேல் ப‌ட்ட‌ பார்வையாள‌ர்க‌ள் வில‌கி விட்டின‌ம் , சொந்த‌ அண்ண‌னுக்கு செய்த‌ துரோக‌த்தை க‌ல்யாண‌சுந்த‌ர‌ம் இனி தான் உண‌ர்வார் , இதுக்கு தானே க‌ல்யாண‌சுந்த‌ர‌ம் ஆசை ப‌ட்டார் ,

17வ‌ய‌தில் இந்திய‌ தேர்த‌லில் ஓட்டு போட்ட‌வ‌ர் தான் க‌ல்யாண‌ சுந்த‌ர‌ம் , அதில் இருந்து இவ‌ர் மீது என‌க்கு சிறு ந‌ம்பிக்கையும் இல்லை , ஜ‌யா கலைக்கோட்டுதயம் போன்ற‌ ந‌ல்ல‌ உள்ள‌ங்க‌ள் ம‌த்தில் க‌ல்யாண‌சுந்த‌ர‌ம் அய்ய‌நாத‌ன் போன்ற‌ க‌ய‌வ‌ஞ்ச‌க‌ர்க‌ளும் இருந்தார்க‌ள் என்று நினைக்கும் போது வேத‌னையாய் தான் இருக்கு , துரோக‌ம் ம‌ற்ற‌ இன‌த்த‌வ‌ர்க‌ளை விட‌ த‌மிழ் இன‌த்தில் அதிக‌ம் , இதுவும் க‌ட‌ந்து போகும் 

என் ப‌ய‌ண‌ம் அண்ண‌ன் சீமானோடு தொட‌ரும் , க‌ட்சியில் ப‌ல‌ நூறு க‌ல்யாண‌சுந்த‌ர‌ம் இருக்கின‌ம் அண்ண‌ன் சீமான் அவ‌ர்ளுக்கு வாய்ப்பு கொடுக்காம‌ல் க‌ல்யாண‌சுந்த‌ர‌த்துக்கு முக்கிய‌த்துவ‌ம் கொடுத்த‌ன் விலைவு தான் இப்போது ந‌ட‌க்கும் குழ‌ப்ப‌த்துக்கு முக்கிய‌ கார‌ண‌ம் , செய்த‌ த‌வ‌ற‌ அண்ண‌ன் மீண்டும் செய்ய‌ மாட்டார் என்று ந‌ம்புகிறேன் , 

  • கருத்துக்கள உறவுகள்

இந்த‌ கையால் குடுப்ப‌து ம‌ற்ற‌ கைக்கு தெரிய‌க் கூடாது இது த‌மிழ‌ர்க‌ளின் மான்பு ,

க‌ல்யாண‌சுந்த‌ர‌ம் அருகில் நின்ற‌  பெடிய‌ங்க‌ள் இந்த‌க் கொரோனா கால‌த்தில் ப‌சி கொடுமையில் வாடினார்க‌ள் வேலைக‌ள் இல்லாம‌ல் , அண்ணா ப‌ல‌ரிட‌மும் உத‌வி கேட்டு செய்யின‌ம் இல்லை நில‌மை அப்ப‌டி என்று தொலைபேசி ப‌ண்ணி என‌க்கு சொல்லும் போது , நான் இருக்கிறேன் க‌வ‌லை வேண்டாம் என்று அடுத்த‌ நிமிட‌மே அவ‌ர்க‌ளுக்கு தேவையான‌ ப‌ண‌த்தை உட‌ன‌ அனுப்பி வைச்சேன் என‌து கைபேசியில் இருந்து , என்னை அதுங்க‌ளின் குடும்ப‌த்தில் ஒருவ‌ரா பார்க்கிறோம் என்று த‌ம்பிக‌ள் சொல்லும் போது இத‌ விட‌ என‌க்கு வேறு ஏது ச‌ந்தோச‌ம் 🙏

2010ம் ஆண்டு 15வ‌ய‌தாய் இருக்கும் போது க‌ட்சியில் சேர்ந்த‌ பெடிய‌ன் க‌ல்யாண‌ சுந்த‌ர‌த்தை விட‌ க‌ட்சிக்கு க‌டின‌மாய் இர‌வு ப‌க‌ல் என்று பாராமல் க‌டினாமா வேலை செய்த‌வ‌ன் 💪

  • கருத்துக்கள உறவுகள்

2 hours ago, பையன்26 said:

2009க்கு பிற‌க்கு புல‌ம்பெய‌ர் அமைப்புக்க‌ள் சாதிச்ச‌து என்ன‌ , 

தெரிந்த‌வ‌ர்க‌ள் சொல்லுங்கோ , அங்கு எல்லா இட‌மும் சிங்க‌ள‌ம‌ய‌ம் ஆக்க‌ ப‌டுது , இன்னும் இப்ப‌டியே எழுதி கால‌த்த‌ ஓட்டுங்கோ எல்லாம் ச‌ரியாய் வ‌ரும் 😁😀

சிங்களவன் திட்டமிட்டு நன்றாக அடி எடுத்து வைக்கின்றான், நாம தான் பிடுங்கு படுகின்றோம். அதுவும் 2009 பின் வந்த மனவிரக்தியும் ஒரு காரணம்; இன்னும் மீளவில்லை

  • கருத்துக்கள உறவுகள்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.