Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ் கள உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டி 2019

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஈழப்பிரியன் said:

புரட்சி இப்ப இந்தியா தான் முன்னணி ஆட்டக்காரராக இருக்கிறார்கள். 

57 minutes ago, ரஞ்சித் said:

புரட்சி, இந்தியா இம்முறை தூக்கும்போலத்தான் தெரிகிறது. இங்கிலாந்து நிட்சயமில்லை, அவுஸ்த்திரேலியாவும் அப்படித்தான். 

ஓம் தோழர், என்னை கேட்டால் இந்த முறை  இங்கிலாந்து வாங்க வேண்டும்.. 👍 பாவம் கண்டுபிடித்தவன் .. ஒரு முறையும் வாங்கவில்லை..

Edited by புரட்சிகர தமிழ்தேசியன்

  • Replies 1.4k
  • Views 120.8k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, நீர்வேலியான் said:

கவலையாதான் இருக்கு, இரண்டாவது போட்டியின் முடிவில் கிருபன் இன்னும் கீழே போகப்போறார்!😎

இன்று கிறிஸ் கெயில் அடிக்கிற அடியில அப்படியே மேலே வந்திடுவன்😎 தோற்கிறவன் தொடர்ந்து தோற்கமாட்டான் என்று சிறிலங்கா அணியின் பாடம் வெஸ்ற்றிண்டீஸுக்கும் தெரியும்தானே😁

  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

ஓம் தோழர், என்னை கேட்டால் இந்த முறை  இங்கிலாந்து வாங்க வேண்டும்.. 👍 பாவம் கண்டுபிடித்தவன் .. ஒரு முறையும் வாங்கவில்லை..

இப்படி அநியாயத்திற்கு நல்லவனாக இருக்கிறீர்களே?!

14 minutes ago, கிருபன் said:

இன்று கிறிஸ் கெயில் அடிக்கிற அடியில அப்படியே மேலே வந்திடுவன்😎 தோற்கிறவன் தொடர்ந்து தோற்கமாட்டான் என்று சிறிலங்கா அணியின் பாடம் வெஸ்ற்றிண்டீஸுக்கும் தெரியும்தானே😁

இது பேராசை!!!😅

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, ஈழப்பிரியன் said:

..

நந்தன்    30
ராசவன்னியன்    30
புத்தன்    30
 வாதவூரான்    30
 மருதங்கேணி    30
 குமாரசாமி     30
வாத்தியார்     30
 நுணாவிலான்     30
 ..

அள்ளு புல்லு போட்டாலும் மேலே நிக்குதே.. எப்பிடி..?tenor.gif?itemid=10124044

  • கருத்துக்கள உறவுகள்

இரன்டு புள்ளிகள் போனாலும் பறவாய் இல்லை.ரதியின் நம்பிக்கை இலங்கை அணிக்கே இருந்திருக்குமோ தெரியாது.வாழ்த்துக்கள் ரதி.

  • கருத்துக்கள உறவுகள்
22 hours ago, suvy said:

sl  4 - 2 = 3 over ....!

இத்தால் அறியத் தருவது யாதெனில் கோசான் சே  அவர்கள் இன்று வீட்டை காலி பண்ணுகின்றார்.....!   😘

                              Résultat de recherche d'images pour "leave to house gif"

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, பையன்26 said:

கைவ‌ச‌ம் ஒன்று அல்ல‌து இர‌ண்டு விக்கேட் இங்லாந்திட‌ம் இருந்து இருந்தா , இங்லாந்து வீர‌ர் ஸ்ரொக்ஸ் ஆட்ட‌த்தை வெற்றி க‌ர‌மாய் முடிச்சு இருப்பார் , வாத்தியார் 

இந்த‌ வெற்றியை கொண்டாடும் ம‌ன‌ நிலையில் நான் இல்லை இல‌ங்கை அணியை கை க‌ழுவி விட்டு நீண்ட‌ வ‌ருட‌ம் ஆகுது 😉💪 ,
ப‌ல‌ யாழ் உற‌வுக‌ளுக்கு இந்த‌ வெற்றி ஏதோ பெரிய ம‌கிழ்ச்சியை குடுக்குது 😁 ,

பையன் இந்த விளையாட்டின் ஆரம்பத்திலேயே நான் குறிப்பிட்டேன் ஸ்ரீலங்கா 4---2----3 ஓவர். மகிழ்ச்சியாகத்தான் எழுதினேன். புத்தர் கை விட்டு விட்டார் கர்த்தர்தான்  காப்பாற்ற வேண்டும் என்று. ஆனால் வென்று விட்டார்கள்.....!

இங்கு யாரும் இப் போட்டியை நடாத்த முன்வராத நிலையில் ஈழப்பிரியன் முன் வந்து நடத்துகின்றார்.இது எவ்வளவு சிரமமான விடயம் அவருக்கு நன்றி. இப் போட்டியை கொஞ்சம் கலகலப்பாக கொண்டு போக வேண்டும் என்றுதான் நான் சும்மா படங்களையும் போட்டு பிலிம் காட்டுறது....!

உண்மையாகவே சொல்கின்றேன் இலங்கை அணியில் மாலிங்காவை தவிர்த்து எனக்கு யாரையும் தெரியாது.அவர்களது விளையாட்டை  நான் ஒருநாளும் பார்த்ததில்லை......!

முதலாவதாய் வாறது கடைசியாய் வாறது பற்றி எனக்கு எந்த ஈகோவும் கிடையாது. ஆனால் தோக்கும் அணியை போட்டால்தான் திரியை கலகலப்பாக்கலாம் என்று நினைத்தேன். மற்றும்படி எந்த அணி வென்றாலும் தோத்தாலும் எனக்கு சோறு போடப் போவதில்லை.விடிய எழுந்து வேலைக்கு போனால்தான் வீட்டில சாப்பாடு.....!

ஸ்ரீலங்கா கப் வெல்ல வேண்டும் என்று எழுதியதற்காக வருத்தப்படுகிறேன். அது கேவலம்தான்.அவன் எங்கள் எதிரி...! நல்ல காலம் நான் இந்தியா கப் வாங்க வேண்டும் என்று பதியவில்லை.அந்த மகா கேவலத்தை நான் செய்யவில்லை.அவன் துரோகி...நம்பிக்கைத் துரோகி......!

யாழ் இணையம் தமிழர்களுக்காக நடத்தப்படுகின்ற இணையம்.5/6 மட்டுறுத்தினார்கள் இருக்கின்றார்கள்.அவர்கள் அனுமதியுடன்தான் இந்த விளையாட்டு போட்டி பல வருடங்களாக நடந்து கொண்டிருக்கு.மாவீரர்கள் வணக்கத்துக்காக தனியாக ஒரு திரியே வைத்திருக்கின்றார்கள்..... அவர்கள் ஒன்றும் குறிப்பிடவில்லையே ஸ்ரீலங்கா, இந்தியா, பாகிஸ்தானை நிராகரித்து போட்டியை நடத்துங்கள் என்று.....!

11 hours ago, வாத்தியார் said:

என்னது ..... இங்கிலாந்து இன்று யாரிடம் தோற்றது ....
எல்லோரும் கவலையுடன் இருப்பதாகத் தகவல்கள் கூறுகின்றன

இதெல்லாம் ஒரு நாள் விளையாட்டு அல்லவே
ஒரு மாதம்...... இடையில் ஸ்ரீலங்கா அணிக்காரரும் கொஞ்சம் சந்தோசமாக இருப்பதையே இங்கிலாந்து அணியினர் விரும்புகின்றனர்🎰

பாருங்கள் இது ஒரு ஜென்டில்மேனுக்குரிய  ஸ்போர்டிவ்வான பதிவு.....!

யாருடைய மனதையாவது புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும்.....!

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, suvy said:

நல்ல காலம் நான் இந்தியா கப் வாங்க வேண்டும் என்று பதியவில்லை.அந்த மகா கேவலத்தை நான் செய்யவில்லை.அவன் துரோகி...நம்பிக்கைத் துரோகி......!

இது அக்கிரமம்! உங்களுக்கே அடுக்குமா!??🤯

இந்தியா கப் தூக்கும்போது கொடி பிடிக்க எத்தனையோ பேர் வருவார்கள்😁

  • கருத்துக்கள உறவுகள்
40 minutes ago, suvy said:

பையன் இந்த விளையாட்டின் ஆரம்பத்திலேயே நான் குறிப்பிட்டேன் ஸ்ரீலங்கா 4---2----3 ஓவர். மகிழ்ச்சியாகத்தான் எழுதினேன். புத்தர் கை விட்டு விட்டார் கர்த்தர்தான்  காப்பாற்ற வேண்டும் என்று. ஆனால் வென்று விட்டார்கள்.....!

இங்கு யாரும் இப் போட்டியை நடாத்த முன்வராத நிலையில் ஈழப்பிரியன் முன் வந்து நடத்துகின்றார்.இது எவ்வளவு சிரமமான விடயம் அவருக்கு நன்றி. இப் போட்டியை கொஞ்சம் கலகலப்பாக கொண்டு போக வேண்டும் என்றுதான் நான் சும்மா படங்களையும் போட்டு பிலிம் காட்டுறது....!

உண்மையாகவே சொல்கின்றேன் இலங்கை அணியில் மாலிங்காவை தவிர்த்து எனக்கு யாரையும் தெரியாது.அவர்களது விளையாட்டை  நான் ஒருநாளும் பார்த்ததில்லை......!

முதலாவதாய் வாறது கடைசியாய் வாறது பற்றி எனக்கு எந்த ஈகோவும் கிடையாது. ஆனால் தோக்கும் அணியை போட்டால்தான் திரியை கலகலப்பாக்கலாம் என்று நினைத்தேன். மற்றும்படி எந்த அணி வென்றாலும் தோத்தாலும் எனக்கு சோறு போடப் போவதில்லை.விடிய எழுந்து வேலைக்கு போனால்தான் வீட்டில சாப்பாடு.....!

ஸ்ரீலங்கா கப் வெல்ல வேண்டும் என்று எழுதியதற்காக வருத்தப்படுகிறேன். அது கேவலம்தான்.அவன் எங்கள் எதிரி...! நல்ல காலம் நான் இந்தியா கப் வாங்க வேண்டும் என்று பதியவில்லை.அந்த மகா கேவலத்தை நான் செய்யவில்லை.அவன் துரோகி...நம்பிக்கைத் துரோகி......!

யாழ் இணையம் தமிழர்களுக்காக நடத்தப்படுகின்ற இணையம்.5/6 மட்டுறுத்தினார்கள் இருக்கின்றார்கள்.அவர்கள் அனுமதியுடன்தான் இந்த விளையாட்டு போட்டி பல வருடங்களாக நடந்து கொண்டிருக்கு.மாவீரர்கள் வணக்கத்துக்காக தனியாக ஒரு திரியே வைத்திருக்கின்றார்கள்..... அவர்கள் ஒன்றும் குறிப்பிடவில்லையே ஸ்ரீலங்கா, இந்தியா, பாகிஸ்தானை நிராகரித்து போட்டியை நடத்துங்கள் 

சுவி அண்ணா , நான் பொதுவாக‌ எழுதினேன் 😁😉

  • கருத்துக்கள உறவுகள்
51 minutes ago, suvy said:

உண்மையாகவே சொல்கின்றேன் இலங்கை அணியில் மாலிங்காவை தவிர்த்து எனக்கு யாரையும் தெரியாது.அவர்களது விளையாட்டை  நான் ஒருநாளும் பார்த்ததில்லை......!

ஸ்ரீலங்கா கப் வெல்ல வேண்டும் என்று எழுதியதற்காக வருத்தப்படுகிறேன். அது கேவலம்தான்.அவன் எங்கள் எதிரி...! நல்ல காலம் நான் இந்தியா கப் வாங்க வேண்டும் என்று பதியவில்லை.அந்த மகா கேவலத்தை நான் செய்யவில்லை.அவன் துரோகி...நம்பிக்கைத் துரோகி......!

இலங்கை அணியில் இப்போது தமிழ் வீரர்கள் யாருமே இல்லை.
இன ரீதியில் விளையாட்டைப் புறக்கணிப்பது அல்லது வெறுப்பது,

இல்லை ஆதரிப்பது என்பது  
பாதிக்கப்பட்டவர்களின் உளவியல்.

அன்று முரளி இருந்தார்.

அகதியாக ஐரோப்பா வந்த பொது எங்கள் மொழி பேசுபவர்களைத் தேடியது மனம். இரண்டு மாதங்களாக தமிழ் மொழியிலேயே உள்மனம் பேசியது
அப்போது ஒரு கேரளா இளைஞன்  நண்பரானார். அவரும் தனக்குத் தெரிந்த தமிழ் வார்த்தைகளைத் தெளித்து விட்டார் .
அவருடைய மொழியை விளங்கி கொண்ட பொது மனதில் ஒரு தென்றல் வீசியது .

அதுபோன்று இந்திய அணியில் விளையாடும் தமிழ் பேசும் வீரர்களுடைய பெயர்களை வாசிக்கும்போதே மனம் அவர்களுக்கான ஆதரவை அளிக்கச் சொல்கின்றது .

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, ஈழப்பிரியன் said:

கோசான் நாளைக்கு எழும்ப சான்சே இல்லை.

வீட்டை விட்டு எழும்ப எண்டு தெளிவா சொல்லுங்கோ ஐயா. சனம் வேற மாரி அர்த்தப் படுத்திப் போடும். 

  • கருத்துக்கள உறவுகள்
33 minutes ago, goshan_che said:

வீட்டை விட்டு எழும்ப எண்டு தெளிவா சொல்லுங்கோ ஐயா. சனம் வேற மாரி அர்த்தப் படுத்திப் போடும். 

ஏற்கனவே ரதி ஒருநாளாவது கிருபனுக்கு மேல...... என்று எழுதுகிறார்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, வாத்தியார் said:

இலங்கை அணியில் இப்போது தமிழ் வீரர்கள் யாருமே இல்லை.
இன ரீதியில் விளையாட்டைப் புறக்கணிப்பது அல்லது வெறுப்பது,

இல்லை ஆதரிப்பது என்பது  
பாதிக்கப்பட்டவர்களின் உளவியல்.

அன்று முரளி இருந்தார்.

அகதியாக ஐரோப்பா வந்த பொது எங்கள் மொழி பேசுபவர்களைத் தேடியது மனம். இரண்டு மாதங்களாக தமிழ் மொழியிலேயே உள்மனம் பேசியது
அப்போது ஒரு கேரளா இளைஞன்  நண்பரானார். அவரும் தனக்குத் தெரிந்த தமிழ் வார்த்தைகளைத் தெளித்து விட்டார் .
அவருடைய மொழியை விளங்கி கொண்ட பொது மனதில் ஒரு தென்றல் வீசியது .

அதுபோன்று இந்திய அணியில் விளையாடும் தமிழ் பேசும் வீரர்களுடைய பெயர்களை வாசிக்கும்போதே மனம் அவர்களுக்கான ஆதரவை அளிக்கச் சொல்கின்றது .

என‌க்கு இந்தியா அணியையும் பிடிக்காது , ஜ‌பிஎல் கிரிக்கெட்டும் பிடிக்காது 
( த‌மிழ‌க‌த்து வீர‌ர் ( டினேஸ் கார்த்திக்காக‌  விளையாடும் போது விளையாட்டை ர‌சித்து பார்ப்ப‌து உண்டு  /

த‌மிழ‌க‌ வீர‌ர்க‌ள் விளையாடினா பார்ப்ப‌து ம‌ற்ற‌ம் ப‌டி இந்தியா கிரிக்கெட்டை எட்டி கூட‌ பார்ப்ப‌து இல்ல‌ / 

  • கருத்துக்கள உறவுகள்
41 minutes ago, MEERA said:

ஏற்கனவே ரதி ஒருநாளாவது கிருபனுக்கு மேல...... என்று எழுதுகிறார்.

நான் ஐஞ்சாம் வகுப்பு படிக்கேக்கையே டபிள் மீனிங்கில் கதைத்து பொலிகண்டி ஆறுமுகம் வாத்தியாரிட்டை துடையில நுள்ளு வாங்கினனான்!🤬

இந்தியா ரன் எடுக்க மிகவும் தள்ளாடுது
நேற்றைய இங்லணட் நிலவரம்தான் இன்று இந்தியாவிற்கு ஏற்படுமோ தெரியவில்லை

  • கருத்துக்கள உறவுகள்

சுவி, பையன் தொடர்ந்து திரியை ஜாலியா கொண்டு போங்கோ. உண்மையை சொல்லப் போனால் இந்த உலக கோப்பையை விட இந்த திரியில் உங்கள் எல்லோருடனும் கும்மி அடிப்பதே அதிக சந்தோசமாக உளது.

இன்ன அணியின் ஆதரவாளர் என்பதை வைத்து அவரின் இனப்பற்றை அளவிடுவது அவ்வளவு பொருத்தமில்லை என்பது என் எண்ணம்.  

சுவி அண்ணாவை போலதான் நானும் சிந்தித்து என் தெரிவுகளை இட்டேன்.

எனக்கும் போட்டியில் வெல்லுவதோ தோற்பதோ பெரிய விடயம் இல்லை.

ஆனால் வெல்லப் போகும் bookies favourites ஐ ஒவ்வொரு ஆட்டத்திலும் தெரிவு செய்தால், முதல் 5க்குள் நிக்கலாம். ஆனால் அதில் எனக்கு சுவாரசியம் இல்லை.

எனவே கிருபனின் தெரிவுகளை எடுத்து அதில், upset results வரும் என்று நான் எண்ணியவற்றை மாற்றிப் போட்டு விடையளித்தேன்.

ஆனால் காலம் எப்படி விளையாடுது பாருங்கள், நான் அப்செட் ரிசல் எதிர்பார்த்த மேட்சில் எல்லாம் செட்அப் ரிசல்டும், நான் எதிர்பார்க்காத மேட்சில் எல்லாம் அப்செட் ரிசல்டும் வருகிறது 😂

இதைதான் எப்போதும் தமிழன் கேட்டபோது “விநாச காலே விபரீத புத்தி என்றேன்”.😂

இந்த அனுபவத்தில் இருந்து நான் கண்டு கொண்டது - எந்த காலத்திலும் பெட்டிங் மட்டும் செய்யவே கூடாது என்பதுதான் 😂

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, goshan_che said:

இந்த அனுபவத்தில் இருந்து நான் கண்டு கொண்டது - எந்த காலத்திலும் பெட்டிங் மட்டும் செய்யவே கூடாது என்பதுதான் 😂

நான் பெட்டிங் ஒருபோதும் செய்வதில்லை! ஆனால் முதலாம் இடத்திற்கு வரவேண்டும் என்பதற்காக spreadsheet எல்லாம் தயாரித்துக் கூட்டிக் கழித்துப் பார்த்து கணிப்புக்களைக் கொடுத்தேன்.🤡 என்றாலும் சிறிலங்கா கடைசியாக வரவேண்டும் என்பதும் எனது ஆசையாக இருப்பதால் சில போட்டிகளின் முடிவுகள் புத்திக்கு தெரிந்தும் மனசுக்கு பிடித்தமாதிரி மாற்றிவிட்டேன்!🤪

12 minutes ago, காரணிகன் said:

இந்தியா ரன் எடுக்க மிகவும் தள்ளாடுது
நேற்றைய இங்லணட் நிலவரம்தான் இன்று இந்தியாவிற்கு ஏற்படுமோ தெரியவில்லை

240 ஆப்கானிஸ்தான் அடிக்காது என்பதால் இந்தியாவுக்கே வெற்றி💪🏽💪🏽💪🏽

  • கருத்துக்கள உறவுகள்
53 minutes ago, காரணிகன் said:

இந்தியா ரன் எடுக்க மிகவும் தள்ளாடுது
நேற்றைய இங்லணட் நிலவரம்தான் இன்று இந்தியாவிற்கு ஏற்படுமோ தெரியவில்லை

இந்தியா ப‌ந்து வீச்சை அப்கானிஸ்தான் வீர‌ர்க‌ள் தாக்கு பிடிக்க‌ மாட்டினம் /
 இதே இல‌க்கை வேறு அணிக‌ள் என்றால் அடிச்சு ஆடி வெற்றியை உறுதி செய்வார்க‌ள் 😁😉

  • கருத்துக்கள உறவுகள்
55 minutes ago, goshan_che said:

சுவி, பையன் தொடர்ந்து திரியை ஜாலியா கொண்டு போங்கோ. உண்மையை சொல்லப் போனால் இந்த உலக கோப்பையை விட இந்த திரியில் உங்கள் எல்லோருடனும் கும்மி அடிப்பதே அதிக சந்தோசமாக உளது.

இன்ன அணியின் ஆதரவாளர் என்பதை வைத்து அவரின் இனப்பற்றை அளவிடுவது அவ்வளவு பொருத்தமில்லை என்பது என் எண்ணம்.  

சுவி அண்ணாவை போலதான் நானும் சிந்தித்து என் தெரிவுகளை இட்டேன்.

எனக்கும் போட்டியில் வெல்லுவதோ தோற்பதோ பெரிய விடயம் இல்லை.

ஆனால் வெல்லப் போகும் bookies favourites ஐ ஒவ்வொரு ஆட்டத்திலும் தெரிவு செய்தால், முதல் 5க்குள் நிக்கலாம். ஆனால் அதில் எனக்கு சுவாரசியம் இல்லை.

எனவே கிருபனின் தெரிவுகளை எடுத்து அதில், upset results வரும் என்று நான் எண்ணியவற்றை மாற்றிப் போட்டு விடையளித்தேன்.

ஆனால் காலம் எப்படி விளையாடுது பாருங்கள், நான் அப்செட் ரிசல் எதிர்பார்த்த மேட்சில் எல்லாம் செட்அப் ரிசல்டும், நான் எதிர்பார்க்காத மேட்சில் எல்லாம் அப்செட் ரிசல்டும் வருகிறது 😂

இதைதான் எப்போதும் தமிழன் கேட்டபோது “விநாச காலே விபரீத புத்தி என்றேன்”.😂

இந்த அனுபவத்தில் இருந்து நான் கண்டு கொண்டது - எந்த காலத்திலும் பெட்டிங் மட்டும் செய்யவே கூடாது என்பதுதான் 😂

அறிவாளி /

பிரோ இந்த‌ திரி சிரிப்பாய் இருப்ப‌தையே நானும் விரும்புகிறேன் / தின்னையில் எழுதின‌ மாதிரி நான் இதுக்கை எழுத‌ வில்லை , கார‌ண‌ம் ஈழ‌ப் பிரிய‌ன் அண்ணாவால் ஆர‌ம்பிக்க‌ ப‌ட்ட‌ இந்த‌ திரியில் ஜாலியையே விரும்புகிறேன் , 
வாத்தியாருக்கு என் ம‌ன‌சில் ப‌ட்ட‌த‌ எழுதினான் , யாழ் உற‌வுகளின் ம‌ன‌ம் புண் ப‌டும் வித‌மாய் எழுத‌ வில்லை / 

சிரிப்போம் சிந்திப்போம் ஜாலியாய் இருப்போம் 😁😍😁😍😁😍

  • கருத்துக்கள உறவுகள்
55 minutes ago, கிருபன் said:

நான் பெட்டிங் ஒருபோதும் செய்வதில்லை! ஆனால் முதலாம் இடத்திற்கு வரவேண்டும் என்பதற்காக spreadsheet எல்லாம் தயாரித்துக் கூட்டிக் கழித்துப் பார்த்து கணிப்புக்களைக் கொடுத்தேன்.🤡 என்றாலும் சிறிலங்கா கடைசியாக வரவேண்டும் என்பதும் எனது ஆசையாக இருப்பதால் சில போட்டிகளின் முடிவுகள் புத்திக்கு தெரிந்தும் மனசுக்கு பிடித்தமாதிரி மாற்றிவிட்டேன்!🤪

240 ஆப்கானிஸ்தான் அடிக்காது என்பதால் இந்தியாவுக்கே வெற்றி💪🏽💪🏽💪🏽

நானும் அந்தப் பக்கம் தலை வச்சும் படுக்கிரேல்ல. ஊரில மஹாஜன சம்பத, இங்கே நேசனல் லாட்டரி அவ்வளவுதான் என் பெட்டிங் அனுபவம்.

ஆனால் சில சமயம் கிர்கெட்டில் கணிப்புகள் அச்சொட்டாய் அமையும் போது ஒரு £100 ஐ போட்டிருக்கலாமோ என்று தோணும்.

இனி இந்த நினைப்பு வரும் போதெல்லா இந்த திரியை நினைச்சா போதும் 😂

ஆப்கானிஸ்தான் இந்தியாவை இப்படி சுருட்டினதே ஒரு அப்செட்தான். 

இந்தியா 224/8-

  50 ஓவர் முடிவில்

இரண்டாவது போட்டியில் நியூ சீலண்ட்  துடுப்பெடுத்து ஆடுகிறது

முதல் பந்திலேயே முதல் விக்கட் அவுட்

தற்பொழுது 5 ஓவரில் 22 ஓட்ம் 2 விக்கட் அவுட்

இன்று இந்தியாவிற்கும் நியூ சீலண்டிற்கும் முதல் தோல்வியா?

  • கருத்துக்கள உறவுகள்
28 minutes ago, காரணிகன் said:

இந்தியா 224/8-

  50 ஓவர் முடிவில்

இரண்டாவது போட்டியில் நியூ சீலண்ட்  துடுப்பெடுத்து ஆடுகிறது

முதல் பந்திலேயே முதல் விக்கட் அவுட்

தற்பொழுது 5 ஓவரில் 22 ஓட்ம் 2 விக்கட் அவுட்

இன்று இந்தியாவிற்கும் நியூ சீலண்டிற்கும் முதல் தோல்வியா?

முதல் போட்டியில் இந்தியா வெல்லும் என கோஷான் கணித்திருப்பதால் - இந்தியா தோற்க வாய்புண்டு.

இரெண்டாவதில் நியுசீலாந்து தோற்கும் என்று கணித்திருப்பதால் அவர்கள் வெல்லவே வாய்ப்புகள் அதிகம்.

😂

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, கிருபன் said:

நான் ஐஞ்சாம் வகுப்பு படிக்கேக்கையே டபிள் மீனிங்கில் கதைத்து பொலிகண்டி ஆறுமுகம் வாத்தியாரிட்டை துடையில நுள்ளு வாங்கினனான்!🤬

நீங்கள் அந்த வயதிலேயே வெம்பிப் பழுத்துவிட்டீர்களா?

  • கருத்துக்கள உறவுகள்

1480829011-6391.jpg

எல்லா போட்டியிலும் வென்றால் கண்திருஷ்டி வருமெண்டு அவையளே (கிந்தியா) தோற்க முடிவு செய்துவிட்டினம் போல கிடக்கு..👍  மிக்க நன்று👌☺️

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, suvy said:

பையன் இந்த விளையாட்டின் ஆரம்பத்திலேயே நான் குறிப்பிட்டேன் ஸ்ரீலங்கா 4---2----3 ஓவர். மகிழ்ச்சியாகத்தான் எழுதினேன். புத்தர் கை விட்டு விட்டார் கர்த்தர்தான்  காப்பாற்ற வேண்டும் என்று. ஆனால் வென்று விட்டார்கள்.....!

இங்கு யாரும் இப் போட்டியை நடாத்த முன்வராத நிலையில் ஈழப்பிரியன் முன் வந்து நடத்துகின்றார்.இது எவ்வளவு சிரமமான விடயம் அவருக்கு நன்றி. இப் போட்டியை கொஞ்சம் கலகலப்பாக கொண்டு போக வேண்டும் என்றுதான் நான் சும்மா படங்களையும் போட்டு பிலிம் காட்டுறது....!

உண்மையாகவே சொல்கின்றேன் இலங்கை அணியில் மாலிங்காவை தவிர்த்து எனக்கு யாரையும் தெரியாது.அவர்களது விளையாட்டை  நான் ஒருநாளும் பார்த்ததில்லை......!

முதலாவதாய் வாறது கடைசியாய் வாறது பற்றி எனக்கு எந்த ஈகோவும் கிடையாது. ஆனால் தோக்கும் அணியை போட்டால்தான் திரியை கலகலப்பாக்கலாம் என்று நினைத்தேன். மற்றும்படி எந்த அணி வென்றாலும் தோத்தாலும் எனக்கு சோறு போடப் போவதில்லை.விடிய எழுந்து வேலைக்கு போனால்தான் வீட்டில சாப்பாடு.....!

ஸ்ரீலங்கா கப் வெல்ல வேண்டும் என்று எழுதியதற்காக வருத்தப்படுகிறேன். அது கேவலம்தான்.அவன் எங்கள் எதிரி...! நல்ல காலம் நான் இந்தியா கப் வாங்க வேண்டும் என்று பதியவில்லை.அந்த மகா கேவலத்தை நான் செய்யவில்லை.அவன் துரோகி...நம்பிக்கைத் துரோகி......!

யாழ் இணையம் தமிழர்களுக்காக நடத்தப்படுகின்ற இணையம்.5/6 மட்டுறுத்தினார்கள் இருக்கின்றார்கள்.அவர்கள் அனுமதியுடன்தான் இந்த விளையாட்டு போட்டி பல வருடங்களாக நடந்து கொண்டிருக்கு.மாவீரர்கள் வணக்கத்துக்காக தனியாக ஒரு திரியே வைத்திருக்கின்றார்கள்..... அவர்கள் ஒன்றும் குறிப்பிடவில்லையே ஸ்ரீலங்கா, இந்தியா, பாகிஸ்தானை நிராகரித்து போட்டியை நடத்துங்கள் என்று.....!

மன்னிக்க வேண்டும் சுவி அண்ணா,இதை உங்களிடம் இருந்து சத்தியமாய் எதிர் பார்க்கவில்லை...இது விளையாட்டு போட்டி திரி. நகைச்சுவை திரியோ அல்லது சீரியஸான அரசியல் திரியோ இல்லை...நீங்கள் யாருக்கு சப்போட் பண்ணோணும் என்பது உங்களது சொந்த விருப்பம்...அதற்காக பூசி மேலுகோணும் என்று இல்லை .
நேற்று இலங்கை வெல்லும் மட்டுக்கும் ஒருத்தருக்கும் கணக்கில்லை...வென்றதால் அது அரசியலாய் போய் விட்டது...தாயகப் பற்றை இப்படித் தான் நிரூபிக்க வேண்டிய கேவல நிலைக்கு  புலம் பெயர் தமிழர் தள்ளப்பட்டு விட்டார்கள்..இல்லாட்டில் தன்னைத் துரோகி என்று சொல்லிப் போடுவார்கள் என்ற தாழ்வு மனப்பான்மை.
இந்த விடயங்களில் போரில் அடிபட்டு இன்னும் ஊரில் வாழ்ந்து கொண்டு இருக்கும் மக்கள் தெளிவாகத் தான் இருக்கிறார்கள்...அங்கே இருப்பவர்கள் இலங்கையணிக்கு ஆதரவு கொடுக்கிறார்கள்..இங்கே இருப்பவர்கள் மாதிரி இரட்டை வேடம் போடவில்லை.
விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டாத மாதிரி கிருபனை போல சிலர் எனக்குத் தெரியும் இலங்கை வெல்லும் என்று ஆனால் வேணும் என்று தான் போடவில்லை என்று சப்பை கட்டைகள்...என்ன மண்ணாங்கட்டிக்கு ஆப்கானிஸ்தான்,பங்காளதேஸ் போன்றவற்றோட விளையாடும் போது இலங்கை வெல்லும் என்று போட்டவர்கள் ?...புறக்கணிப்பது என்றால் பையனை மாதிரி புறக்கணிங்கள் ...விளையாட்டை விளையாட்டாக எடுங்கள்...இப்படி இரட்டை வேடம் போட்டு உங்கள் தாயக பற்றை நிரூபிக்க வேண்டிய அவசியம் இல்லை.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.