Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ் கள உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டி 2019

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
On 7/14/2019 at 9:54 PM, ஈழப்பிரியன் said:

57) இந்தத் தொடரில் அதிக விக்கற்றுகள் பெறுபவர் எந்த அணியைச் சேர்ந்தவர்? 4 புள்ளிகள்.

1 எப்போதும் தமிழன் 83
2 நீர்வேலியான் 81
3 கறுப்பி 81
4 கிருபன் 80
5 கந்தப்பு 78
6 அகஸ்தியன் 76
7 தமிழினி 75
8 புத்தன் 74
9 கல்யாணி 73
10 வாத்தியார் 72
11 ராசவன்னியன் 71
12 ரஞ்சித் 71
13 மருதங்கேணி 71
14 எராளன் 70
15 வாதவூரான் 70
16 காரணிகன் 70
17 சுவைப்பிரியன் 69
18 கோசான் சே 68
19 நுணாவிலான் 68
20 பகலவன் 67
21 ஈழப்பிரியன் 65
22 நந்தன் 64
23 ரதி 64
24 குமாரசாமி 64
25 சுவி 58

ஒரு இலக்கை குறிவைத்து அதை நோக்கி நகர்ந்து 

இடையில் வந்த இடையூறுகளைக் களைந்து 

சிகரம் தொட வந்தவர்கள் எல்லோரும் 

சின்னாபின்னமாகி சிதறிக் கிடக்க 

வேரோடி நின்ற விருட்ஷத்தை வேரோடு பிடுங்கி விட்டு 

24 பதுமைகள் இமைக்காமல் காவல் நிக்க 

பாதாள சிம்மாசனத்தில் வீற்றிருக்கின்றான் வேந்தன்.....!  👍

  • Replies 1.4k
  • Views 120.8k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, suvy said:

ஒரு இலக்கை குறிவைத்து அதை நோக்கி நகர்ந்து 

இடையில் வந்த இடையூறுகளைக் களைந்து 

சிகரம் தொட வந்தவர்கள் எல்லோரும் 

சின்னாபின்னமாகி சிதறிக் கிடக்க 

வேரோடி நின்ற விருட்ஷத்தை வேரோடு பிடுங்கி விட்டு 

24 பதுமைகள் இமைக்காமல் காவல் நிக்க 

 பாதாள சிம்மாசனத்தில் வீற்றிருக்கின்றான் வேந்தன்.....!  👍

உங்களைத் தனியே விட்டுப் போக மனமில்லாமல் எத்தனை பேர் இறங்கி வந்திருக்கிறோம் என்று கொஞ்சம் மேலே பாருங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை அணி தேர்வு பகிடி அருமை..! ☺️

10 hours ago, suvy said:

ஒரு இலக்கை குறிவைத்து அதை நோக்கி நகர்ந்து 

இடையில் வந்த இடையூறுகளைக் களைந்து 

சிகரம் தொட வந்தவர்கள் எல்லோரும் 

சின்னாபின்னமாகி சிதறிக் கிடக்க 

வேரோடி நின்ற விருட்ஷத்தை வேரோடு பிடுங்கி விட்டு 

24 பதுமைகள் இமைக்காமல் காவல் நிக்க 

பாதாள சிம்மாசனத்தில் வீற்றிருக்கின்றான் வேந்தன்.....!  👍

கவிதை கவிதை

On ‎7‎/‎15‎/‎2019 at 2:25 PM, ரதி said:

இந்திய அணிக்கு சப்போட் பண்ணுபவர்களுக்கு ஆசிய மெண்டாலிட்டி மாறாது ...தோல்வியை ஏற்றுக் கொள்ளும் பக்குவம்  கொஞ்சம் கூட  இல்லை

இலண்டனுக்கு வாழ்த்து சொல்லியிருக்கிறேன் பார்க்கலையோ.
எங்களுக்கு ஆசிய மெண்டாலிட்டிமாறாது நீங்கள் யூரொப் மெண்டடாலிட்டிக்கு
மாறியது சந்தோஷம் .
உங்களைப் போன்றவர்களைத்தான் பிக் பொஸ்சுக்கு சேர்க்கிறாங்களாம்.
முயற்சி செய்து பாருங்கள். 

ஐ சி சி விதி எண்19.8 விதியின்படி ஓவர் துரோ  செய்தபொழுது மட்டையில் பந்து பட்டுப்போனால் ஆட்டவீரர்கள் ஓடி
எடுத்த 2 ஓட்ங்களில் 1 ஓட்டத்தை மட்டுமே கணக்கில்கொள்ளவேண்டும் என்று சொல்லப்புடுகிறது . பையன் இதுபற்றிய விளக்கம் தேவை.

  • கருத்துக்கள உறவுகள்
32 minutes ago, காரணிகன் said:

ஐ சி சி விதி எண்19.8 விதியின்படி ஓவர் துரோ  செய்தபொழுது மட்டையில் பந்து பட்டுப்போனால் ஆட்டவீரர்கள் ஓடி
எடுத்த 2 ஓட்ங்களில் 1 ஓட்டத்தை மட்டுமே கணக்கில்கொள்ளவேண்டும் என்று சொல்லப்புடுகிறது . பையன் இதுபற்றிய விளக்கம் தேவை.

19.7 RUNS SCORED FROM BOUNDARIES

19.7.1 A Boundary 6 will be scored if and only if the ball has been struck by the bat and is first grounded beyond the boundary without having been in contact with the ground within the field of play. This shall apply even if the ball has previously touched a fielder.

19.7.2 A Boundary 4 will be scored when a ball that is grounded beyond the boundary

- whether struck by the bat or not, was first grounded within the boundary, or

- has not been struck by the bat.

19.7.3 When a boundary is scored, the batting side, except in the circumstances of 19.8, shall be awarded whichever is the greater of

19.7.3.1 the allowance for the boundary

19.7.3.2 the runs completed by the batsmen together with the run in progress if they had already crossed at the instant the boundary is scored.

19.7.4 When the runs in 19.7.3.2 exceed the boundary allowance they shall replace the boundary allowance for the purposes of Law 18.12.2 (Batsman returning to wicket he/she has left).

19.7.5 The scoring of Penalty runs by either side is not affected by the scoring of a boundary.

19.8 OVERTHROW OR WILFUL ACT OF FIELDER

If the boundary results from an overthrow or from the wilful act of a fielder, the runs scored shall be

any runs for penalties awarded to either side

and the allowance for the boundary

and the runs completed by the batsmen, together with the run in progress if they had

already crossed at the instant of the throw or act.

Law 18.12.2 (Batsman returning to wicket he/she has left) shall apply as from the instant of the throw or act.

  • கருத்துக்கள உறவுகள்

விதி எண் 19.8ஐ மீறி விட்டீர்கள்.. நியூஸிக்கு எதிராக நேற்று சதி நடந்ததா? அதிர வைக்கும் பின்னணி!

By Shyamsundar I Published: Monday, July 15, 2019, 11:58 [IST] WORLD CUP 2019 FINALS : Overthrow

| விதி எண் 19.8ஐ மீறி விட்டார்கள்! நேற்று நடந்த உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் நடுவர்கள் செய்த தவறு ஒன்று இங்கிலாந்து அணிக்கு சாதகமாக முடிந்துள்ளது. முக்கியமான விதி ஒன்றை நடுவர்கள் களத்தில் மீறி இருக்கிறார்கள். இங்கிலாந்து நியூசிலாந்து அணிகளுக்கு இடையில் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டி நடைபெற்று முடிந்துள்ளது. இதில் முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 8 விக்கெட்டுகளை இழந்து 50 ஓவரில் 241 ரன்கள் எடுத்தது. இந்த நிலையில் எளிதான இலக்கை நோக்கி இறங்கி 49 ஓவருக்கு 8 விக்கெட்டை இழந்து இங்கிலாந்து அணி 227 ரன்கள் எடுத்து இருந்தது. பென் ஸ்டோக்ஸ் மற்றும் அடில் ரஷீத் இருவரும் களத்தில் இருந்தனர். நானா கிடையவே கிடையாது.. களத்திலேயே அதிர்ச்சி அடைந்த கேன் வில்லியம்சன்.. ஷாக் வீடியோ.. ஏன் தெரியுமா? எப்படி சென்றது கடைசி ஓவரில் 15 ரன்கள் எடுத்தால் வெற்றி என்று இங்கிலாந்து ஆடிக்கொண்டு இருந்தது. அந்த ஓவரை டிரெண்ட் போல்ட் வீசினார். முதல் இரண்டு பந்தில் ரன் எதுவும் செல்லவில்லை. அடுத்த பாலே ஸ்டோக்ஸ் சிக்ஸ் அடித்தார். ஆறு ரன்கள் இந்த போட்டியை மாற்றிய பந்து என்றால் அதற்கு அடுத்த பந்துதான். சரியாக அந்த ஓவரின் 4 வது பந்தில் 2 ரன்கள் எடுக்க, நியூசி வீரர் குப்தில் பந்தை சரியாக தடுத்து தூக்கி கீப்பரிடம் வீசினார். ஆனால் அது பேட்டில் பட்டு ஓவர் த்ரோவாக மாறி பவுண்டரி சென்றது. இதனால் அந்த பந்தில் 6 ரன்கள் தேவையின்றி சென்றது. எப்படி ஆறு இந்த நிலையில் எப்படி இதற்கு 6 ரன்கள் வழங்கப்பட்டது என்ற கேள்வி எழுந்துள்ளது. பந்து ஓவர் த்ரோ மூலம் பவுண்டரி செல்லவில்லை. ஸ்டோக்ஸ் பேட்டில் பட்டுதான் பவுண்டரி சென்று இருக்கிறது. இதற்கு எப்படி பவுண்டரி கொடுத்தார்கள். என்ன கணக்கு இது என்று பலர் கேள்வி எழுப்பி இருக்கிறார்கள். விதி என்ன ஆனால் விதிப்படி பேட்டில் பட்டு பவுண்டரி சென்றாலும் அது ஓவர் த்ரோ என்றுதான் கொள்ளப்படும். அதில் எந்த விதமான தவறும் கிடையாது. ஆனால் அந்த பந்தில் எப்படி 6 ரன்களை கொடுத்தார்கள் என்பதுதான் கேள்வியாக உள்ளது. 4 ரன்கள் பவுண்டரி 2 ரன்கள் ஓடிய கணக்கு என்று மொத்தம் 6 ரன்களை கொடுத்துள்ளனர். அட ஆனால் ஐசிசி என 19.8 படி ஓவர் த்ரோ மூலம் பவுண்டரி செல்லும் சமயங்களில் கடைசி ரன் எடுப்பதை கணக்கில் கொள்ள கூடாது. அதாவது ஸ்டோஸ் ஓடிய இரண்டாவது ரன்னை கணக்கில் கொள்ள கூடாது. இதனால் முதல் ரன் மற்றும் பவுண்டரி இரண்டு மட்டும்தான் கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்டு இருக்க வேண்டும். அதாவது 6 ரன்களுக்கு பதில் 5 ரன்கள் மட்டுமே அளிக்கப்பட்டு இருக்க வேண்டும். 

Read more at: https://tamil.mykhel.com/cricket/icc-world-cup-2019-what-icc-rules-say-about-nz-vs-eng-match-over-throw-016024.html

  • கருத்துக்கள உறவுகள்

"சீசரின் மனைவி சந்தேகத்துக்கு அப்பாற் பட்டவளாக இருக்க வேண்டும்" என்று ஒரு பழமொழி உண்டு....!

எந்த அணியாயினும் அதனதன் வெற்றி சந்தேகத்துக்கு அப்பாற்பட்டு இருந்தால்தான் அந்த வெற்றியை முழுமனதுடன் அனுபவிக்க முடியும்.....!

விடுங்கள்....மாட்ச் பார்க்க நிறைய இங்கிலாந்தின் பிரமுகர்கள்,ரசிகர்கள் வந்திருந்தனர்.அவர்கள் ஏமாறாமல் மகிழ்ச்சியாக செல்வதற்கு ஒரு அன்பளிப்பாக இந்த விளையாட்டு முடிவு அமைந்துள்ளது.யாரும் வேண்டும் என்று செய்வதில்லை.ஏதோ விதிவிலக்காக  நடந்து விட்டது அவ்வளவுதான்....!  😁

  • கருத்துக்கள உறவுகள்

கிரிக்கெட்டு மேட்சு  முடிச்சிடிச்சா..?  peurgf.gif

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 hour ago, ராசவன்னியன் said:

கிரிக்கெட்டு மேட்சு  முடிச்சிடிச்சா..?  peurgf.gif

கலோ....கலோ....
இஞ்சை  ஒருத்தர் நித்திரையாலை  இப்பதான் எழும்பி வந்து நிக்கிறார்...ஓவர்..

.Overovervadivelu GIF - Overovervadivelu Vadivelu Overover GIFs

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, குமாரசாமி said:

கலோ....கலோ....
இஞ்சை  ஒருத்தர் நித்திரையாலை  இப்பதான் எழும்பி வந்து நிக்கிறார்...ஓவர்..

.Overovervadivelu GIF - Overovervadivelu Vadivelu Overover GIFs

ப‌ச்சை த‌ண்ணீர‌ முக‌த்துக்கு ஊத்த‌னா தான் அவ‌ர் விழிப்ப‌டைவார் தாத்தா😁😉 /

13 hours ago, ராசவன்னியன் said:

கிரிக்கெட்டு மேட்சு  முடிச்சிடிச்சா..?  peurgf.gif

இனி தான் உல‌க‌மே எதிர் பார்த்து இருக்கும் பினேல் ம‌ச் ந‌ட‌க்க‌ போகுது / 
பெரும் பாலும் இந்தியா தான் கோப்பையை தூக்கும் என்று கிரிக்கெட் விம‌ர்ச‌க‌ர்க‌ள் சொல்லுகிறார்க‌ள் 😁😉 /

Edited by பையன்26

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, கிருபன் said:

19.7 RUNS SCORED FROM BOUNDARIES

19.7.1 A Boundary 6 will be scored if and only if the ball has been struck by the bat and is first grounded beyond the boundary without having been in contact with the ground within the field of play. This shall apply even if the ball has previously touched a fielder.

19.7.2 A Boundary 4 will be scored when a ball that is grounded beyond the boundary

- whether struck by the bat or not, was first grounded within the boundary, or

- has not been struck by the bat.

19.7.3 When a boundary is scored, the batting side, except in the circumstances of 19.8, shall be awarded whichever is the greater of

19.7.3.1 the allowance for the boundary

19.7.3.2 the runs completed by the batsmen together with the run in progress if they had already crossed at the instant the boundary is scored.

19.7.4 When the runs in 19.7.3.2 exceed the boundary allowance they shall replace the boundary allowance for the purposes of Law 18.12.2 (Batsman returning to wicket he/she has left).

19.7.5 The scoring of Penalty runs by either side is not affected by the scoring of a boundary.

19.8 OVERTHROW OR WILFUL ACT OF FIELDER

If the boundary results from an overthrow or from the wilful act of a fielder, the runs scored shall be

any runs for penalties awarded to either side

and the allowance for the boundary

and the runs completed by the batsmen, together with the run in progress if they had

already crossed at the instant of the throw or act.

Law 18.12.2 (Batsman returning to wicket he/she has left) shall apply as from the instant of the throw or act.

19.8 OVERTHROW OR WILFUL ACT OF FIELDER

ஒவர் தொரோ, வில் புல் ஆக்ட் ஒப் தெ பீல்டர்

என்றால் என்ன?

ஓவர் துரோ என்பது பீல்டர் எறிந்த பந்து, எதிலும் படாமல், மற்றைய பீல்டர்களால் நிறுத்த படாமல், பவுண்டரி நோக்கி போவது அல்லது, பவுண்டரியை தாணடுவது.

வில் புல் ஆக்ட் ஒவ் த பீல்டர் என்றால் - பீல்டர் வேணும் எண்டே ( சதி செய்யும் நோக்குடன்) பந்தை பவுண்டரி நோக்கி எறிவது.

இப்போ ஸ்டோக்சிற்கு நடந்ததை பாருங்கள்?

அது ஓவதுரோவா? இல்லை (மட்டையில் பட்டது ஆகவே deflection not over throw).

அது பீல்டர் வேண்டும் என்றே செய்த willful act ஆ? நிச்சயமாக இல்லை ( fielder was throwing to get Stokes run out). 

அப்போ எந்த அடிப்படையில் விதி 19.8 இங்கே applicable? விடை இங்கே 19.8 applicable இல்லை.

அப்போ எந்த விதி இதற்கு applicable ? 

கீழ்வரும் விதி,

19.7.3 When a boundary is scored, the batting side, except in the circumstances of 19.8, shall be awarded whichever is the greater of

19.7.3.1 the allowance for the boundary

19.7.3.2 the runs completed by the batsmen together with the run in progress if they had already crossed at the instant the boundary is scored.

இப்போ புரிகிறதா ஏன் சைமன் டெளவளுக்கு அறழை பேந்து விட்டது என்று சொன்னேன் என்று.

அவர் 5 முறை சிறந்த நடுவராக வந்தார் என்பதால் அவர் எப்போதும் சரியாக இருப்பார் என்று ஒரு விதியும் இல்லை.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, குமாரசாமி said:
4 hours ago, ராசவன்னியன் said:

கிரிக்கெட்டு மேட்சு  முடிச்சிடிச்சா..?  peurgf.gif

 கலோ....கலோ....
இஞ்சை  ஒருத்தர் நித்திரையாலை  இப்பதான் எழும்பி வந்து நிக்கிறார்...ஓவர்..

ஐயா கலியாணக் களைப்பில கலகலப்பாக இருக்கிறார்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, ராசவன்னியன் said:

கிரிக்கெட்டு மேட்சு  முடிச்சிடிச்சா..?  peurgf.gif

57) இந்தத் தொடரில் அதிக விக்கற்றுகள் பெறுபவர் எந்த அணியைச் சேர்ந்தவர்? 4 புள்ளிகள்.

1 எப்போதும் தமிழன் 83
2 நீர்வேலியான் 81
3 கறுப்பி 81
4 கிருபன் 80
5 கந்தப்பு 78
6 அகஸ்தியன் 76
7 தமிழினி 75
8 புத்தன் 74
9 கல்யாணி 73
10 வாத்தியார் 72
11 ராசவன்னியன் 71
12 ரஞ்சித் 71
13 மருதங்கேணி 71
14 எராளன் 70
15 வாதவூரான் 70
16 காரணிகன் 70
17 சுவைப்பிரியன் 69
18 கோசான் சே 68
19 நுணாவிலான் 68
20 பகலவன் 67
21 ஈழப்பிரியன் 65
22 நந்தன் 64
23 ரதி 64
24 குமாரசாமி 64
25 சுவி 58

ஐயா கடைசி முடிவு அறிவிக்கும் போது உங்கள் குருட்டுப் பூனை 11 வது இடத்தில் உள்ளது.

திருமணநாளுடன் இந்த வெற்றியையும் சேர்த்தே கொண்டாடுங்கள்.

பாராட்டுக்கள்.

பூனையை கவனமாக வைத்திருங்கள் .அடுத்தடுத்த போட்டிகளில் விட்டுப் பார்க்கலாம்.

  • கருத்துக்கள உறவுகள்
22 hours ago, காரணிகன் said:

இலண்டனுக்கு வாழ்த்து சொல்லியிருக்கிறேன் பார்க்கலையோ.
எங்களுக்கு ஆசிய மெண்டாலிட்டிமாறாது நீங்கள் யூரொப் மெண்டடாலிட்டிக்கு
மாறியது சந்தோஷம் .
உங்களைப் போன்றவர்களைத்தான் பிக் பொஸ்சுக்கு சேர்க்கிறாங்களாம்.
முயற்சி செய்து பாருங்கள். 

நீங்கள்,உங்கள் குடும்பத்தோடு கலந்து கொள்ளுங்கோ...இந்தியர்களுக்கு பின்னால் அலைவது நீங்கள் தான்..நானில்லை 

வெற்றிபெற்ற சக போட்டியாளர்களுக்கு வாழ்த்துக்கள். சங்க தலைவருக்கு சிறப்பான வாழ்த்துக்கள். கொள்கையே வெல்லும் என்பதற்கு நீங்கள் ஒரு எடுத்துக்காட்டு.

இந்த போட்டியை மிகச்சிறப்பாக நடத்திய ஈழப்பிரியனுக்கும் உதவிய கிருபனுக்கும் மற்றும் இந்த திரியை கலகலப்பாக கொன்டு சென்ற பையனுக்கும் கோஷன் சேயுக்கும் நன்றிகள்.

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, ஈழப்பிரியன் said:

ஐயா கலியாணக் களைப்பில கலகலப்பாக இருக்கிறார்.

துபாயிலிருந்து ஊருக்கு வரவேண்டிய நேரமாதலால் பல கடைகளுக்கு சென்று உறவுகள் அனைவருக்கும் பொருட்கள் வாங்க வேண்டியிருந்தது. சென்னை வந்தவுடன் இரு நாளில் திருக்கடையூர் பயண ஏற்பாடுகள் என மும்மரம், இந்த மேட்ச் பற்றிய நினைவும் இல்லை..!

மேட்ச் பற்றிய தெளிவு இல்லாவிட்டாலும், கலகலப்பிற்காக கலந்துகொண்டதில் மகிழ்ச்சி.

திறம்பட கொண்டுசென்ற ஈழப்பிரியன், என்னை ஊக்குவித்து தாங்கி நின்ற சுவி மற்றும் அனைத்து  உறவுகளுக்கும் நன்றி.

  • கருத்துக்கள உறவுகள்
On 7/15/2019 at 11:55 PM, goshan_che said:

சைமன் டெளவளுக்கு அரளை பேந்துட்டுது.

அம்பயர் தர்மசேனா : "ஓவர் த்ரோவிற்கு 6 ரன்கள் கொடுத்தது தவறுதான்"

அம்பயர் தர்மசேனா : "ஓவர் த்ரோவிற்கு 6 ரன்கள் கொடுத்தது தவறு தான்"படத்தின் காப்புரிமைGETTY IMAGES

உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் நியூஸிலாந்து வீரர் கப்தில் வீசிய ஓவர் த்ரோவுக்கு 6 ரன்கள் வழங்கி தவறு செய்துவிட்டேன் என்று கூறிய இலங்கை நடுவர் தர்மசேனா ஆனால் அந்த தவறுக்கு ஒருபோதும் நான் வருத்தம் தெரிவிக்கமாட்டேன் என்று கூறி உள்ளார்.

இலங்கை சண்டே டைம்ஸ் பத்திரிக்கைக்கு அளித்த நேர்காணலில் அவர் இவ்வாறாக கூறி உள்ளார்.

உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் இங்கிலாந்தும், நியூஸிலாந்தும் மோதின. இதில் இங்கிலாந்து அணி வெற்றி பெற 241 ரன்கள் நிர்ணயிக்கப்பட்டு இருந்தது.

இந்த சூழலில் அந்த ஓவரின் 4-வது பந்தில் ஸ்டோக்ஸ் 2 ரன்கள் ஓட முயற்சிக்கும்போது, கப்தில் பீல்டிங் செய்து விக்கெட் கீப்பருக்கு பந்தை எறிந்தார். ஆனால், தனது விக்கெட்டை காப்பாற்றிக்கொள்ளும் நோக்கில், பாய்ந்தபோது அவரின் பேட்டில் பந்து பட்டு ஓவர் த்ரோவாக பவுண்டரி சென்றதால், இங்கிலாந்துக்கு 6 ரன்கள் கிடைத்தன. இதனால் ஆட்டம் டை ஆனது.

அம்பயர் தர்மசேனா : "ஓவர் த்ரோவிற்கு 6 ரன்கள் கொடுத்தது தவறு தான்"படத்தின் காப்புரிமைGETTY IMAGES

திருப்புமுனை ஓவர் த்ரோ

இந்த ஓவர் த்ரோதான் ஆட்டத்தின் திருப்புமுனையாக அமைந்தது. ஆனால் ஓவர் த்ரோ செய்யும் போது ஸ்டோக்ஸ் 2-வது ரன்னை முழுமையாக ஓடி முடிக்காத காரணத்தால், 5 ரன்கள் மட்டுமே நடுவர் வழங்கி இருக்க வேண்டும். ஆனால், 6 ரன்கள் வழங்கி நடுவர் தர்மசேனா தீர்ப்பு வழங்கினார். இதனால்தான், கடைசியில் ஆட்டம் டிராவில் முடியும் நிலை ஏற்பட்டது என விமர்சிக்கப்பட்டது,

இப்படியான சூழலில், இலங்கை சண்டே டைம்ஸ் சஞ்சிகையிடம், " தொலைக்காட்சியில் ரீப்ளேவை பார்த்தபோது, என்னுடைய தீர்ப்பு தவறானது என்பதை அறிந்துகொண்டேன். ஆனால், மைதானத்தில் நான் நடுவர் பணி செய்யும்போது, என்னால் டிவி ரீப்ளையை பார்க்க முடியாது. களத்தில் நான் கொடுத்த முடிவுக்காக, வருத்தப்படப் போவதில்லை." என்று கூறி உள்ளார்.

மேலும் அவர், "நான் லெக் அம்பயருடன் வாக்கிடாக்கியில் பேசி கலந்தாலோசித்தேன். அதை மற்ற அம்பயர்களும், ரெஃப்ரியும் கேட்டனர். அப்போது அவர்கள் டிவி ரீப்ளேவை பாரக்க முடியவில்லை; அவர்கள் அனைவரும் பேட்ஸ்மேன்கள் 2 ரன்களை முழுமையாக ஓடிவிட்டார்கள் என்றுதான் முடிவுசெய்திருந்தனர். அந்த வகையில் நானும் என்னுடைய முடிவை வெளிப்படுத்தினேன்" என்று தெரிவித்துள்ளார்.

'தூக்கி அடித்திருப்பார்'

முன்பு பிபிசிக்கு நேர்காணல் அளித்திருந்த முன்னாள் இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் ஆஷ்லெ கேல்ஸ் இந்த விவாதம் தமக்கு திகைப்பூட்டுவதாக கூறி இருந்தார்.

அம்பயர் தர்மசேனா : "ஓவர் த்ரோவிற்கு 6 ரன்கள் கொடுத்தது தவறு தான்"படத்தின் காப்புரிமைGETTY IMAGES

ஒரு ரன் கூடுதலாக கிடைத்ததால்தான் வெற்றிபெற முடிந்ததா என்ற கேள்விக்கு பிபிசியிடம் அவர், "நிச்சயமாக இல்லை. அந்த கடைசி பந்தில் இரண்டு ரன்களுக்கும் அதிகமாக தேவைப்பட்டிருந்தால், ஃபுல்டாஸ் பந்தை தூக்கி அடித்திருப்பார். அது மைதானத்திற்கு வெளியே கூட சென்றிருக்கலாம்" என்றார்.

https://www.bbc.com/tamil/sport-49068877

Edited by ஏராளன்
link

  • கருத்துக்கள உறவுகள்

நியுசிலாந் அணி என்ற‌ ப‌டியால் பொறுமையாய் இருக்கிறார்க‌ள் , இதே இந்தியா நாடாய் இருக்க‌னும் , இந்த‌ உல‌க‌ கோப்பையில் அம்பிய‌ர் விட்ட‌ த‌வ‌றை ஊதி பெரிசாக்கி இருப்பாங்க‌ள் 😁😉

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஏராளன் said:

உண்மையிலேயே விதி 19.8 வாசித்து விளங்கும் அளவுக்கு ஆங்கில அறிவு தர்மசேனவுக்கு இருக்கிறதாக நீங்கள் நினைக்கிரிரீர்களா?

சைமன் டெளவள் வெள்ளைகாரன் பொய்சொல்லமாட்டான் என்ற ரீதியில் இருக்கிறது தர்மசேனாவின் விளக்கம். 

  • கருத்துக்கள உறவுகள்
On 7/22/2019 at 7:35 PM, ஏராளன் said:

அம்பயர் தர்மசேனா : "ஓவர் த்ரோவிற்கு 6 ரன்கள் கொடுத்தது தவறுதான்"

அம்பயர் தர்மசேனா : "ஓவர் த்ரோவிற்கு 6 ரன்கள் கொடுத்தது தவறு தான்"ஆனால் அந்த தவறுக்கு ஒருபோதும் நான் வருத்தம் தெரிவிக்கமாட்டேன் என்று கூறி உள்ளார்.

https://www.bbc.com/tamil/sport-49068877

நாங்கள் "சிங்க லே" காரர் எங்கன்ட சரித்திரத்தில் ,தவறுக்கு வருந்துவதோ, மன்னிப்பு கேட்பதோ கிடையாது...அது அரசியலாகட்டும்,விளையாட்டாகட்டும்....

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.