Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

2019 இலங்கை சனாதிபதி தேர்தல் முடிவுகள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
22 minutes ago, tulpen said:

அப்படி அவர் செய்தால் கோத்தாவின் மனைவி சும்மா விடுவாரா தமிழ் சிறி. 

மனைவிகள், மகன்கள் என்ன சொன்னாலும் ராஜபக்சே சகோதரர்கள் கூடிப்பேசி சரி செய்துகொள்வார்கள்.

  • Replies 317
  • Views 26.8k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, தமிழ் சிறி said:

ஹ்ம்ம்.... இனி,  வெள்ளை வான், எல்லாம் திரும்பவும் ஓடப் போகுது...
ஐந்து வருடத்துக்கு.... நல்லூர்  திருவிழாவுக்கும், போக ஏலாது.

அடிக்கிற கைதான் அணைக்கும்.

யாழில் சிலருக்கு கோத்தா பதவிக்கு வரும் முன்னரே அவர் எங்கே தோற்றுவிடிவாரோ என்ற பயம் பற்றி கொண்டுள்ளது.

மொட்டு கட்சியின் வடக்கு கிழக்கு தமிழ் ஆதரவாளர்களிடையே பெரிதாதாக ஒரு ஆரவாரத்தையும் காணோம்; வடக்கு கிழக்கில் விழுந்த ஒவ்வொரு வாக்கின் இடியாய் வீழ்ந்திருக்கிறது...!!! இப்பொழுதும் பாரழுமன்றம் அவர்கள் கையில் இல்லை; வாக்களிப்பு வீதத்தை வைத்து பார்க்கும் போது வெற்றி என்பது கடினமாய் தான்  இருக்க போகுது.....!!!!!

  • கருத்துக்கள உறவுகள்
28 minutes ago, Dash said:

இங்கே கோட்டா வென்றால் தமிழருக்கு விடியும் என எழுதியவர்கள் யாரென்பதையும், அதை எதிர்து எழுதியவர்கள் யார் என்பதையும் கடந்த 2 மாத பதிவுகளை பார்த்தாலே புரியும்.

கோட்டா வந்தால் எம் மக்கள் மீதான நெருக்குவாரம் பலமடங்காகும் என படித்து படித்து சொன்ன போதுப்கேட்காதவர்கள் இப்போ கூட்டமைப்பு பிளான் B வைத்திருக்குதா என்கிறனர்.

கூட்டமைப்பிடம் பிளான் A யே இல்லை இதில் பிளான் B க்கு அவர்கள் எங்கே போவார்கள்கள்?

தனியே சிங்கள வாக்குகளால் மட்டுமே வென்று, மமதையுடன் நிக்கும் இனவெறியாளரின் முன் எம் மக்கள் எந்த பாதுகாப்பும் இன்றி, ஒரு பொறுப்பான தலைமையும் இன்றி, ஒரு சர்வதேச அழுத்தமும் இன்றி வெறுங்கையோடு நிக்கிறார்கள்.

நாங்கள் சொகுசாக வெளிநாட்டில் இருந்த படி, சீனா, இந்தியா, அமெரிக்கா, போஸ்ட்மார்டம், பிளான் B என வெறுங்கதை பேசுகின்றோம்.

இந்த பாராளுமன்றம் இன்னும் 3 மாதம் தாங்காது. வரும் தேர்தலில் 2/3 பெற மொட்டுக்கு உள்ள ஒரே வழி மேலும் மேலும் சிறுபான்மையினரை அடக்கி, அதை பெரும்பான்மையிடம் தக்க வைப்பதே.

2005 மகிந்த வெகுளி என தப்பு கணக்கு போட்டது போல, இப்போ கோட்ட சிக்கலில் பதவி ஏற்கிறார் என இன்னொரு தப்புக் கணக்கை போடுகிறனர் சிலர்.

  • கருத்துக்கள உறவுகள்
24 minutes ago, goshan_che said:

இதுதான் உண்மை. 

3 hours ago, Dash said:

கோத்தாவின் குடும்பி ரணிலின் கையில்;

வரும் பாராளுமன்ற தேர்தலில் மகிந்த தரப்பு அமோக வெற்றியடைந்து மகிந்த பிரதமராவார் என நினைக்கிறேன். 😀

3 hours ago, தமிழ் சிறி said:

Bildergebnis für ஷிராந்தி ராஜபக்ஷ

மகிந்தவின் மனைவி... ஷிராந்தி ராஜ்பக்சவும்... லேசுப் பட்ட ஆள் இல்லை.
கோத்தாவுக்கு... குடைச்சல் கொடுப்பதில், முன்னணியில் இருப்பார்.

கோத்தா நினைத்தால் ராஜபக்ச குடும்பத்தையே அழிப்பார். 🙂

Edited by Lara

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Lara said:

இதில் மோடியின் வாழ்த்தில் , ராஜதந்திர அடிப்படையில் வேறுபாடு உள்ளது.

வாயளவிலா, அல்லது மோடி சொல்லிய 13 க்கு மேலாஎன்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

1 hour ago, goshan_che said:

பாராளுமன்றம் இன்னும் 3 மாதம் தாங்காது. வரும் தேர்தலில் 2/3 பெற மொட்டுக்கு உள்ள ஒரே வழி மேலும் மேலும் சிறுபான்மையினரை அடக்கி, அதை பெரும்பான்மையிடம் தக்க வைப்பதே.

ஆச்சரியமாக இருக்கு...இப்பதான் இதே போன்ற ஒரு கருத்தை என் முகனூலில் எழுதி விட்டு இங்கு வந்து பார்த்தால் நீங்களும் அப்படியே எழுதியிருக்கின்றீர்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, Lara said:

வரும் பாராளுமன்ற தேர்தலில் மகிந்த தரப்பு அமோக வெற்றியடைந்து மகிந்த பிரதமராவார் என நினைக்கிறேன். 😀

கோத்தா நினைத்தால் ராஜபக்ச குடும்பத்தையே அழிப்பார். 🙂

அநேகமாக ரணில் இப்பவே பாராளுமன்றை கலைக்க ஓப்புக்கொள்ள கூடும்.

31 minutes ago, Kadancha said:

இதில் மோடியின் வாழ்த்தில் , ராஜதந்திர அடிப்படையில் வேறுபாடு உள்ளது.

வாயளவிலா, அல்லது மோடி சொல்லிய 13 க்கு மேலாஎன்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

பார்ப்போம். இன்னும் 5 வருடமோ, 10 ஓ, 20 வருடமோதானே. 

  • கருத்துக்கள உறவுகள்
24 minutes ago, நிழலி said:

ஆச்சரியமாக இருக்கு...இப்பதான் இதே போன்ற ஒரு கருத்தை என் முகனூலில் எழுதி விட்டு இங்கு வந்து பார்த்தால் நீங்களும் அப்படியே எழுதியிருக்கின்றீர்கள்.

இப்படித்தான் பெரும்பான்மையான தமிழர்கள் சிந்திக்கிறார்கள் நிழலி.

பெரும்பான்மை சிங்கள மக்களின் வாக்குகளைப் பெற்று வந்த ஒரு சிங்களத் தலைவர் ,கோதபயா, என்ற முறையில் தமிழ் மக்களின் நீண்டகால அரசியல், பொருளாதார, சமூகப் பிரச்சினைகளைத் துணிச்சலான முறையில் அணுகி அவர்களுக்கு சுயநிர்ணய உரிமை அடிப்படையில் தீர்வு ஒன்றைப் பெற்றுத் தருவதன் ஊடாக இந் நாட்டின் எல்லா மக்களுக்கும் வளமானதும் சுமூகமானதும் சுபீட்சமானதுமான எதிர் காலத்தை அவர் வெகு விரைவில் கட்டி எழுப்புவார் என்று எதிர்பார்க்கின்றேன்.

நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன்
முன்னாள் முதலமைச்சர்
வடமாகாணம்
செயலாளர் நாயகம்
தமிழ் மக்கள் கூட்டணி
17.11.2019

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, goshan_che said:

நாங்கள் சொகுசாக வெளிநாட்டில் இருந்த படி, சீனா, இந்தியா, அமெரிக்கா, போஸ்ட்மார்டம், பிளான் B என வெறுங்கதை பேசுகின்றோம்.

இந்த பாராளுமன்றம் இன்னும் 3 மாதம் தாங்காது. வரும் தேர்தலில் 2/3 பெற மொட்டுக்கு உள்ள ஒரே வழி மேலும் மேலும் சிறுபான்மையினரை அடக்கி, அதை பெரும்பான்மையிடம் தக்க வைப்பதே.

அமெரிக்க அதிபரின் ஆலோசனைக் குழு தான் கோத்தாவுக்கும் என்று வேறு கதை.

அது உண்மையாக இருந்தால் காட்சிகள் பல மாறலாம்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ampanai said:

பெரும்பான்மை சிங்கள மக்களின் வாக்குகளைப் பெற்று வந்த ஒரு சிங்களத் தலைவர் ,கோதபயா, என்ற முறையில் தமிழ் மக்களின் நீண்டகால அரசியல், பொருளாதார, சமூகப் பிரச்சினைகளைத் துணிச்சலான முறையில் அணுகி அவர்களுக்கு சுயநிர்ணய உரிமை அடிப்படையில் தீர்வு ஒன்றைப் பெற்றுத் தருவதன் ஊடாக இந் நாட்டின் எல்லா மக்களுக்கும் வளமானதும் சுமூகமானதும் சுபீட்சமானதுமான எதிர் காலத்தை அவர் வெகு விரைவில் கட்டி எழுப்புவார் என்று எதிர்பார்க்கின்றேன்.

நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன்
முன்னாள் முதலமைச்சர்
வடமாகாணம்
செயலாளர் நாயகம்
தமிழ் மக்கள் கூட்டணி
17.11.2019

 இவ்வளவு நாளும் நான் நினைத்தேன் விக்கினைஸ்வரன் ஒரு செயல் திறன் அற்ற தலைவர் என்று, இப்பொழுது அவர் தமிழ் மக்களை தலைமை தாங்க எவ்விதத்திலும் லயக்கற்றவர் என நிரூப்பித்துள்ளார்.

ஆனந்தசங்கரி பாகம் 2. 

1983 - ‘கறுப்பு ஜூலை’யை நடத்திய ஐக்கிய தேசியக் கட்சிக்கு,கறுப்பு ஜூலையின் பின்னணியில் உள்ளவராகக் கருதப்படும் ஒரு தலைவரின் மகனுக்கு, இன்று 36 வருடங்களுக்குப் பிறகு, தமிழ் மக்கள் ஆதரவளிக்கும் சூழல் உருவாகியிருப்பது சாத்தியமானால், ராஜபக்‌ஷக்களைத் தமிழர்கள் ஆதரிக்கும் காலமும் சாத்தியமே.  

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 hour ago, ஈழப்பிரியன் said:

அமெரிக்க அதிபரின் ஆலோசனைக் குழு தான் கோத்தாவுக்கும் என்று வேறு கதை.

மூஞ்சூறு தான் போகக்காணேல்லையாம் இதுக்கை விளக்குமாத்தையும் காவிக்கொண்டு போச்சுதாம்.🤣

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

மூஞ்சூறு தான் போகக்காணேல்லையாம் இதுக்கை விளக்குமாத்தையும் காவிக்கொண்டு போச்சுதாம்.🤣

நல்ல பகிடியாக்கிடக்கு

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, zuma said:

இவ்வளவு நாளும் நான் நினைத்தேன் விக்கினைஸ்வரன் ஒரு செயல் திறன் அற்ற தலைவர் என்று, இப்பொழுது அவர் தமிழ் மக்களை தலைமை தாங்க எவ்விதத்திலும் லயக்கற்றவர் என நிரூப்பித்துள்ளார்.

ஆனந்தசங்கரி பாகம் 2. 

நீங்கள் அவரின் இடத்தில் இருந்திருந்தால் எப்படி எழுதியிருப்பீர்கள்?

ஒரு மாதிரி கடிதம் எழுதுங்களேன் நாங்களும் தெரிந்து கொள்ளலாம்.

7 hours ago, Kadancha said:

இதில் மோடியின் வாழ்த்தில் , ராஜதந்திர அடிப்படையில் வேறுபாடு உள்ளது.

வாயளவிலா, அல்லது மோடி சொல்லிய 13 க்கு மேலாஎன்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

வடக்கு கிழக்கு மாகாண இணைப்பிற்கு பொதுவாக முஸ்லீம்கள் மத்தியில் ஆதரவை திரட்டமுடியாத நிலை இருந்து வந்தது. இந்த சனாதிபதி தேர்தலின் பின்னர் அதில் மாற்றம் வரலாம். காரணம் : முஸ்லீம்கள் தாங்கள் தமிழர்களை விட அதிகம் குறிவைக்கப்படுவோம் என்ற பயம். 

  • கருத்துக்கள உறவுகள்

Image may contain: 1 person

இதை... முன்பே எதிர்பார்த்தோம். :grin:

Edited by தமிழ் சிறி

மோடி தனது Twitter பதிவின் கீழ் இவ்வாறும் குறிப்பிட்டிருந்தார்.

”I also congratulate the people of Sri Lanka for the successful conduct of the elections.”

தவிர சிங்கள, தமிழ் மொழிகளிலும் பதிவிட்டிருந்தார்.

Edited by Lara

17 hours ago, goshan_che said:

அநேகமாக ரணில் இப்பவே பாராளுமன்றை கலைக்க ஓப்புக்கொள்ள கூடும்.

அப்படித்தான் நானும் நினைக்கிறேன்.

ரணில், சஜித் ஜனாதிபதியாக வருவதை விட கோத்தபாய ஜனாதிபதியாக வருவதை விரும்பியவர். எனவே பாராளுமன்றத்தை கலைத்து உடனே பாராளுமன்ற தேர்தலை நடத்தவும் சம்மதிக்கலாம்.

தேர்தலின் பின் ரணில் எதிர்க்கட்சி தலைவராவார் என நினைக்கிறேன்.

Edited by Lara

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Lara said:

அப்படித்தான் நானும் நினைக்கிறேன்.

ரணில், சஜித் ஜனாதிபதியாக வருவதை விட கோத்தபாய ஜனாதிபதியாக வருவதை விரும்பியவர். எனவே பாராளுமன்றத்தை கலைத்து உடனே பாராளுமன்ற தேர்தலை நடத்தவும் சம்மதிக்கலாம்.

தேர்தலின் பின் ரணில் எதிர்க்கட்சி தலைவராவார் என நினைக்கிறேன்.

சம்பந்தன், பாவம் எல்லோ...
அவரை எதிர்க்கட்சி தலைவர்,  ஆக்க முடியாதா? :grin:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.