Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கனடாவில் இலங்கை சிறுமியைக் காணவில்லை – விசாரணைகள் ஆரம்பம்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

canada-2.jpg

கனடாவில் இலங்கை சிறுமியைக் காணவில்லை – விசாரணைகள் ஆரம்பம்!

கனடாவின் பீல் பிராந்தியத்தில் இலங்கையைப் பூர்வீகமாக கொண்ட சிறுமியொருவர் காணாமல் போயுள்ளார்.

ஜூலியட், ஜேக்கப் சதுக்கத்திற்கு அருகில் அவர் இறுதியாக காணப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

5-1 உயரமான, மெலிதான கட்டமைப்பும், கருப்பு முடியும், நீல நிற ஸ்வெர்ட்ஷர்ட், வெள்ளை சட்டை, நீல ஜீன்ஸ் மற்றும் கருப்பு பூட்ஸ் அணிந்திருந்தார்.

இவர் பற்றிய தகவல் தெரிந்தவர்கள் 905-453-3311 என்ற எண்ணில் பொலிஸாரை தொடர்பு கொள்ளுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

http://athavannews.com/கனடாவில்-இலங்கை-சிறுமி-ம/

  • கருத்துக்கள உறவுகள்

சிறுமி என்றால் ஒரு பத்து பன்னிரண்டு வயதுள் இருக்கவேண்டும். தலையங்கம் கூட சரியா எழுதத் தெரியாமல் இணையம் நடத்தீனம்.

இவரைப் பார்த்தால் சிறுமி போலவே இருக்கு ?????

  • கருத்துக்கள உறவுகள்
35 minutes ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

சிறுமி என்றால் ஒரு பத்து பன்னிரண்டு வயதுள் இருக்கவேண்டும். தலையங்கம் கூட சரியா எழுதத் தெரியாமல் இணையம் நடத்தீனம்.

இவரைப் பார்த்தால் சிறுமி போலவே இருக்கு ?????

18 வயதிற்கு உட்பட்டவர்களை சிறுவர்கள் என்றே அழைப்பர்

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர்களின் வயதுக்கு கணிப்பீட்டின் படி 10 வயது வரைக்கும் தான் அப்படி அழைப்பது. அதன்பின் இள மங்கை என்றுதான் குறிப்பிடுவர். பலரும்சரியான சொல்லை பயன்படுத்துவதில்லை.

1. பேதை : 5 முதல் 8 வயது

2. பெதும்பை : 9 முதல் 10 வயது

3. மங்கை : 11 முதல் 14 வயது

4. மடந்தை: 15 முதல் 18 வயது

5. அரிவை: 19 முதல் 24 வயது

6. தெரிவை: 25 முதல் 29 வயது

7. பேரிளம்பெண்: 30 முதல் 36 வயது

1 hour ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

சிறுமி என்றால் ஒரு பத்து பன்னிரண்டு வயதுள் இருக்கவேண்டும். தலையங்கம் கூட சரியா எழுதத் தெரியாமல் இணையம் நடத்தீனம்.

இவரைப் பார்த்தால் சிறுமி போலவே இருக்கு ?????

வாவேன் போவேன்,  are you from Kuppulan?

அப்படி என்றால் எப்படி தலையங்கம் போட வேண்டும் என எதிர்பார்க்கின்றீர்கள்? தமிழ் மடந்தையை காணவில்லை என்றா?

ஒரு செய்தியின் தலைப்பு எல்லாருக்கும் புரிகின்றமாதிரி அமைய வேண்டும். அதை இந்த தலையங்கம் சரியாக செய்கின்றது. 18 வயதுக்கு ஒரு நாள் குறைந்தாலும் அது சிறுமி என்றே கனடிய சட்டங்களின் படி கருத வேண்டும். அதற்கேற்ப அவர்கள் சரியாக தலையங்கம் இட்டுள்ளனர்.

எல்லாமே இலக்கண படி தான் செய்ய வேண்டும் என்றால் பண்டிதர்களுக்கு மட்டும் தான் ஊடகம் நடத்தலாம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
3 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

சிறுமி என்றால் ஒரு பத்து பன்னிரண்டு வயதுள் இருக்கவேண்டும். தலையங்கம் கூட சரியா எழுதத் தெரியாமல் இணையம் நடத்தீனம்.

இவரைப் பார்த்தால் சிறுமி போலவே இருக்கு ?????

"கனடாவில் இலங்கை குமரியை காணவில்லை".....இப்பிடி போட்டால் எப்பிடியிருக்கும்? :cool:

On ‎2‎/‎26‎/‎2020 at 11:24 PM, தமிழ் சிறி said:

canada-2.jpg

கனடாவில் இலங்கை சிறுமியைக் காணவில்லை – விசாரணைகள் ஆரம்பம்!

கனடாவின் பீல் பிராந்தியத்தில் இலங்கையைப் பூர்வீகமாக கொண்ட சிறுமியொருவர் காணாமல் போயுள்ளார்.

ஜூலியட், ஜேக்கப் சதுக்கத்திற்கு அருகில் அவர் இறுதியாக காணப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

5-1 உயரமான, மெலிதான கட்டமைப்பும், கருப்பு முடியும், நீல நிற ஸ்வெர்ட்ஷர்ட், வெள்ளை சட்டை, நீல ஜீன்ஸ் மற்றும் கருப்பு பூட்ஸ் அணிந்திருந்தார்.

இவர் பற்றிய தகவல் தெரிந்தவர்கள் 905-453-3311 என்ற எண்ணில் பொலிஸாரை தொடர்பு கொள்ளுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

http://athavannews.com/கனடாவில்-இலங்கை-சிறுமி-ம/

பெயரை வெளியிடவில்லை ? காரணம் அவர் இளையவர் (juvanille) என்பதால் ??

பீல் பிராந்திய காவல்துறை மின்வலையில் தேடினேன், ஆனால் இந்த தேடலை காணமுடியவில்லை.

அவர் நலமாக வீடு வந்து சேர வேண்டும் !

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Knowthyself said:

வாவேன் போவேன்,  are you from Kuppulan?

அரவு விடுபட்டுப் போய்விட்டது 😃

1 hour ago, நிழலி said:

அப்படி என்றால் எப்படி தலையங்கம் போட வேண்டும் என எதிர்பார்க்கின்றீர்கள்? தமிழ் மடந்தையை காணவில்லை என்றா?

ஒரு செய்தியின் தலைப்பு எல்லாருக்கும் புரிகின்றமாதிரி அமைய வேண்டும். அதை இந்த தலையங்கம் சரியாக செய்கின்றது. 18 வயதுக்கு ஒரு நாள் குறைந்தாலும் அது சிறுமி என்றே கனடிய சட்டங்களின் படி கருத வேண்டும். அதற்கேற்ப அவர்கள் சரியாக தலையங்கம் இட்டுள்ளனர்.

எல்லாமே இலக்கண படி தான் செய்ய வேண்டும் என்றால் பண்டிதர்களுக்கு மட்டும் தான் ஊடகம் நடத்தலாம்.

இதில் நான் இலக்கணப் படி எழுதவேண்டும் என்று கூறவில்லை. மேலே நான் போட்டது பொதுவான தமிழ்ச் சொல். ஆனால் நாம் பயன்படுத்துவதில்லை என்று கூறவே. முதலில் நான் குறிப்பிட்டது ஆதவன் செய்திகளைத் தானேயன்றி யாழை அல்ல. ஒரு இளம் பெண்ணைக் காணவில்லை என்று போட்டிருக்கலாம்.

  • கருத்துக்கள உறவுகள்
55 minutes ago, குமாரசாமி said:

"கனடாவில் இலங்கை குமரியை காணவில்லை".....இப்பிடி போட்டால் எப்பிடியிருக்கும்? :cool:

உண்மையில் இளங் குமரியை என்றுதான் போட்டிருக்க வேண்டும். ஆனால் செய்தி கவர்ச்சியாக இருக்கவேண்டும் என்று தவறாகத்தான் பல ஊடகங்களில் விடயங்கள் எழுதப்படுகின்றன. சிறுமி காணாமல் போவதற்கும் குமரி காணாமல் போவதற்கும் நிறைய வேறுபாடுகள் உண்டு.

Police looking for 14 year old girl last seen in Brampton

by Jonah Shinuda on February 23, 2020

The public's help is requested in finding a missing person.

Angela Rathnayake, 14, has been missing since 6:00 p.m. today and was last seen in the area of Juliette and Jacobs Square.

She’s described as South Asian, 5’1”, with a slim build and short black hair, wearing a blue sweartshirt, white t-shirt, blue jeans, and black boots.

Anyone with information on her whereabouts should contact police at 905-453-3311.

Photo: Peel Regional Police handout

https://www.inbrampton.com/police-looking-for-14-year-old-girl-last-seen-in-brampton-0

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
50 minutes ago, தமிழினி said:

தமிழினி... உங்கள் செய்தி இணைப்பிற்கு நன்றி.
ஆதவன் செய்தியில்... இந்தப் படத்தை பார்த்த உடனேயே.. 
இவர், சிங்கள சிறுமியாகத்தான்  இருப்பார் என, ஊகித்தேன்.

எப்படி என்றாலும்... அவர், கண்டுபிடிக்கப் பட வேண்டும் என்பதே.. எமது விருப்பம்.

பிற் குறிப்பு: 
தமிழர் முகத்தையும், சிங்களவர் முகத்தையும்... 
உடனே என்னால் கண்டு பிடித்து விட முடியும்.
யாழ்.களத்தில்... அந்தத் திறமை வேறு யாருக்காவது  இருந்தால்...
கையை... உயர்த்துங்கள்.  :)

1 hour ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

உண்மையில் இளங் குமரியை என்றுதான் போட்டிருக்க வேண்டும். ஆனால் செய்தி கவர்ச்சியாக இருக்கவேண்டும் என்று தவறாகத்தான் பல ஊடகங்களில் விடயங்கள் எழுதப்படுகின்றன. சிறுமி காணாமல் போவதற்கும் குமரி காணாமல் போவதற்கும் நிறைய வேறுபாடுகள் உண்டு.

இளம் குமரி என்று போட்டால் தான் அது கவர்ச்சியாக இருந்திருப்பதுடன் தவறான விதத்தில் பார்க்கப்படுவதற்கு (misleading) ஏதுவாகவும் அமைந்து இருக்கும்.

17 வயது பெண்ணை / ஆணை காணவில்லை என்றாலும் இங்குள்ள தரமான ஆங்கில ஊடகங்களும் பொலிஸ் அறிக்கைகளும் 17 year girl  / 17 year boy என்றே போடும். 18 to 19 வயது என்றால் young man / young woman

55 minutes ago, தமிழ் சிறி said:

canada-2.jpg

தமிழினி... உங்கள் செய்தி இணைப்பிற்கு நன்றி.
ஆதவன் செய்தியில்... இந்தப் படத்தை பார்த்த உடனேயே.. 
இவர், சிங்கள சிறுமியாகத்தான்  இருப்பார் என, ஊகித்தேன்.

எப்படி என்றாலும்... அவர், கண்டுபிடிக்கப் பட வேண்டும் என்பதே.. எமது விருப்பம்.

பிற் குறிப்பு: 
தமிழர் முகத்தையும், சிங்களவர் முகத்தையும்... 
உடனே என்னால் கண்டு பிடித்து விட முடியும்.
யாழ்.களத்தில்... அந்தத் திறமை வேறு யாருக்காவது  இருந்தால்...
கையை... உயர்த்துங்கள்.  :)

Image result for raise hand smiley

45 minutes ago, தமிழ் சிறி said:

ஒவ்வொரு வருடமும் கனடாவில் 40 ஆயிரத்துக்கும் அதிகமான சிறுவர் சிறுமியர் காணாமல் போகின்றனர் என புள்ளி விபரங்கள் சொல்கின்றன. இதில் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் வீட்டை விட்டு ஏதோ காரணங்களால் ஓடிப் போகின்றவர்களாக இருக்கின்றனர். 15 பேரளவில் அன்னியர்களால் கடத்தப்படுகின்றனர் என்றும் 100 இற்கும் மேற்பட்டவர்கள் பெற்றோர்களால் கடந்தப்படுகின்றனர்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, தமிழினி said:

Image result for raise hand smiley

முதலாவது திறமைசாலி... தமிழினி.
அடுத்து யார்.....பார்ப்போம். :grin:

2 minutes ago, நிழலி said:

ஒவ்வொரு வருடமும் கனடாவில் 40 ஆயிரத்துக்கும் அதிகமான சிறுவர் சிறுமியர் காணாமல் போகின்றனர் என புள்ளி விபரங்கள் சொல்கின்றன. இதில் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் வீட்டை விட்டு ஏதோ காரணங்களால் ஓடிப் போகின்றவர்களாக இருக்கின்றனர். 15 பேரளவில் அன்னியர்களால் கடத்தப்படுகின்றனர் என்றும் 100 இற்கும் மேற்பட்டவர்கள் பெற்றோர்களால் கடந்தப்படுகின்றனர்.

நிழலி... புரியவில்லை. :rolleyes:
பெற்றோரால்.... பிள்ளைகள் கடத்தப் படுகிறார்களா 
என்ன காரணத்துக்காக... என்று, கூற  முடியுமா 

39 minutes ago, தமிழ் சிறி said:

பெற்றோரால்.... பிள்ளைகள் கடத்தப் படுகிறார்களா 

என்ன காரணத்துக்காக... என்று, கூற  முடியுமா 

கணவனை பழி வாங்க மனைவி பிள்ளைகளை கடத்துவதும் மனைவியை பழி வாங்க கணவன் பிள்ளைகளை கடத்துவதும் இங்கு அடிக்கடி நிகழும் ஒரு விடயம். சிலர் கடத்துவதோடு மட்டுமல்லாமல் தாம் பெற்ற குழந்தைகளை  கொலையும் செய்வதை என்ன சொல்வது :(

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
38 minutes ago, தமிழினி said:

கணவனை பழி வாங்க மனைவி பிள்ளைகளை கடத்துவதும் மனைவியை பழி வாங்க கணவன் பிள்ளைகளை கடத்துவதும் இங்கு அடிக்கடி நிகழும் ஒரு விடயம். சிலர் கடத்துவதோடு மட்டுமல்லாமல் தாம் பெற்ற குழந்தைகளை  கொலையும் செய்வதை என்ன சொல்வது :(

ஓ.... கடவுளே....
தமிழரில் இந்த,  "வருத்தம்" வரக் கூடாது, என... 
ஆண்டவனை பிரார்த்திப்போம்.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, தமிழ் சிறி said:

.....

பிற் குறிப்பு: 

தமிழர் முகத்தையும், சிங்களவர் முகத்தையும்... 
உடனே என்னால் கண்டு பிடித்து விட முடியும்.
யாழ்.களத்தில்... அந்தத் திறமை வேறு யாருக்காவது  இருந்தால்...
கையை... உயர்த்துங்கள்.  :)

giphy.gif

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, ராசவன்னியன் said:

giphy.gif

அட... மதுரை, ராஜவன்னியன். :grin:
தமிழ்நாட்டுக் காரனுக்கும், இது தெரிந்தது ஆச்சரியம்.

வன்னியன் சார்.... எப்படி அந்த வித்தியாசத்தை உணர முடிந்தது 
என்பதற்கான.. விளக்கத்தை, ஆவலுடன் எதிர் பார்க்கின்றோம்.  :)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
4 hours ago, தமிழ் சிறி said:

canada-2.jpg

தமிழினி... உங்கள் செய்தி இணைப்பிற்கு நன்றி.
ஆதவன் செய்தியில்... இந்தப் படத்தை பார்த்த உடனேயே.. 
இவர், சிங்கள சிறுமியாகத்தான்  இருப்பார் என, ஊகித்தேன்.

எப்படி என்றாலும்... அவர், கண்டுபிடிக்கப் பட வேண்டும் என்பதே.. எமது விருப்பம்.

பிற் குறிப்பு: 
தமிழர் முகத்தையும், சிங்களவர் முகத்தையும்... 
உடனே என்னால் கண்டு பிடித்து விட முடியும்.
யாழ்.களத்தில்... அந்தத் திறமை வேறு யாருக்காவது  இருந்தால்...
கையை... உயர்த்துங்கள்.  :)

நானும் ஓரளவுக்கு ஆர் இன்னார் எண்டு கண்டு படிப்பன்.
இருந்தாலும் தலையங்கத்திலை இலங்கை சிறுமி எண்டவுடனை நான் கனக்க யோசிக்கேல்லை.
முகமே பாக்கத்தேவையில்லை. 😎

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, குமாரசாமி said:

நானும் ஓரளவுக்கு ஆர் இன்னார் எண்டு கண்டு படிப்பன்.
இருந்தாலும் தலையங்கத்திலை இலங்கை சிறுமி எண்டவுடனை நான் கனக்க யோசிக்கேல்லை.
முகமே பாக்கத்தேவையில்லை. 😎

குமாரசாமி அண்ணை.... ஆதவன் செய்தி நிறுவனமும்,
கோத்தபாயா...  ஆட்சியில், தொழில் நடத்த வேண்டும் என்று தான்....
அடக்கி வாசித்து, செய்தி போட்டிருக்கின்றார்கள்.

தமிழினி... உண்மையான, செய்தியை... இணைக்காமல் இருந்திருந்தால்....  
காத்தோடு....  கரைந்த,  செய்தியாக இருந்திருக்கும். :)

9 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

அரவு விடுபட்டுப் போய்விட்டது 😃

இதில் நான் இலக்கணப் படி எழுதவேண்டும் என்று கூறவில்லை. மேலே நான் போட்டது பொதுவான தமிழ்ச் சொல். ஆனால் நாம் பயன்படுத்துவதில்லை என்று கூறவே. முதலில் நான் குறிப்பிட்டது ஆதவன் செய்திகளைத் தானேயன்றி யாழை அல்ல. ஒரு இளம் பெண்ணைக் காணவில்லை என்று போட்டிருக்கலாம்.

நல்ல தமிழில் பதில் எழுதியிருக்கிறீங்கள்

அக்கா, கோபப்படாமல் பதில் எழுதியதற்கு நன்றி
  • கருத்துக்கள உறவுகள்
On 2/28/2020 at 1:02 PM, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

சிறுமி என்றால் ஒரு பத்து பன்னிரண்டு வயதுள் இருக்கவேண்டும். தலையங்கம் கூட சரியா எழுதத் தெரியாமல் இணையம் நடத்தீனம்.

இவரைப் பார்த்தால் சிறுமி போலவே இருக்கு ?????

நல்லவேளை

சுமே  யாழ் களத்தின் மட்டுநராக  இல்லை

இருந்தால்  நாமெல்லாம்......???😅

  • கருத்துக்கள உறவுகள்
On ‎2‎/‎28‎/‎2020 at 5:45 PM, தமிழ் சிறி said:

canada-2.jpg

தமிழினி... உங்கள் செய்தி இணைப்பிற்கு நன்றி.
ஆதவன் செய்தியில்... இந்தப் படத்தை பார்த்த உடனேயே.. 
இவர், சிங்கள சிறுமியாகத்தான்  இருப்பார் என, ஊகித்தேன்.

எப்படி என்றாலும்... அவர், கண்டுபிடிக்கப் பட வேண்டும் என்பதே.. எமது விருப்பம்.

பிற் குறிப்பு: 
தமிழர் முகத்தையும், சிங்களவர் முகத்தையும்... 
உடனே என்னால் கண்டு பிடித்து விட முடியும்.
யாழ்.களத்தில்... அந்தத் திறமை வேறு யாருக்காவது  இருந்தால்...
கையை... உயர்த்துங்கள்.  :)

என்னை நேரில் பாத்தால் நான் தமிழ் என்று சொல்ல மாட்டீங்கள்  tw_lol:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.