Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஜனாஸா எரிக்கப்படுவதற்கு எதிராக வழக்கு - கட்டணமின்றி ஆஜராகிறார் சுமந்திரன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
20 minutes ago, nedukkalapoovan said:

இந்தக் கேள்விக்கான நில்மினி அக்காட பதில் போதுமானதாக இல்லை.

சுமந்திரனை அரசியலுக்குள் கொண்டு வர சம்பந்தன் இரு தடவைகள் முயற்சித்தவர். முதல் தடவை விடுதலைப்புலிகள் இவரின் தெரிவை நிராகரித்து விட்டனர். இரண்டாம் தடவை புலிகள் இல்லாத சந்தர்ப்பமாகப் பார்த்து பின் கதவால்.. அதாவது தேசிய பட்டியல் மூலம் சம்பந்தன் இவரை கொண்டு வந்தார்.

இறுதியாக வடமராட்சியில் போட்டியிட்டு தெரிவானார். இப்போ அந்தப் பதவிக்காலம் முடிந்து முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் என்ற கோதாவிலும்.. தமிழரசுக் கட்சி பேச்சாளர் என்ற கோதாவிலும் திரிகிறார்.

இவரின் தனிப்பட்ட வாழ்க்கை.. குடும்பம் பற்றி நாங்கள் அறிய விரும்பவில்லை. அப்படி அறிவதாயின் இன்னும் பல வழிகளில் அறியாலம். அதற்கான தொடர்புகள் உண்டு.

என்னுடைய கேள்விக்கு நீங்கள் இன்னும் பதில் சொல்லவில்லை.... 5 வயது முதல் கொழும்பில் வாழும் ஒருவர் எப்படி வடக்கில்.. தேர்தலில் போட்டி இட முடிந்தது. சட்டப்படி.. அந்தத் தொகுதியில் வாழாத ஒருவர்.. எப்படி அந்தத் தொகுதியில் போட்டியிட்டு தெரிவானார்..??! சுமந்திரனின் கூற்றுப்படி 5 வயதில் இருந்து கொழும்பில் வாழும் நபர் எப்படி.. வடக்கில் ஒரு தொகுதியில் போட்டியிட்டார். ஏனெனில்.. 10 வருடங்கள் கொழும்பில் வாழ்ந்த எங்களின் தேர்தல் பதிவே கொழும்பில் இருக்கும் போது.. 5 வயதில் இருந்து கொழும்பில் வாழ்ந்த சுமந்திரனின் பதிவு நிச்சயம் கொழும்பில் தான் இருக்கும்..!

எனவே இறுதித் தேர்தலில் இவர் எப்படி வடக்கில் போட்டியிட்டார்..???????! அது சட்டரீதியானதா..??! எந்த வகையில் அது சட்டரீதியானது..????!

இவற்றிற்கு மட்டும் பதில் அளித்தால் போதுமானது. அவரின் குடும்ப விபரங்கள் தேவையில்லை.. பொதுவெளியில். இவரின் குடும்பங்கள் பற்றி எங்களுக்கு ஓரளவு தெரியும். இவர் எம் பி ஆனதன் பின் இவரது சகோதரிகளின் வாழ்க்கை எவ்வளவு மேம்பட்டிருக்கிறது என்பது முதல்...!!

பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் ஒருவர் அந்த தொகுதியில் வாழ வேண்டும் என்ற கட்டாயம் இல்லை....

கடந்த பாராளுமன்ற தேர்தலில் மகிந்த குருநாகல் தொகுதியில் போட்டியிட்டே வென்றார். மகிந்தவை எதிர்த்து சிவாஜிலிங்கம் அவர்களும் போட்டியிட்டிருந்தார்.

  • Replies 71
  • Views 6.2k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
27 minutes ago, nedukkalapoovan said:

2009 மே மாதத்துக்கு பிறகு  அரசியலோ எமது பிரச்சனை பற்றியோ கதைக்கவே பிடிக்கவில்லை. சுமந்திரன் நண்பர்  என்பதற்காக அப்பப்ப கொஞ்சம் ஆதரவாக எனக்குத்தெரிந்தவற்றை சொல்லி வந்திருக்கிறேன். தனிப்பட்ட வாழ்க்கையை பற்றி உங்களுக்கு தெரிந்திருக்கலாம் உங்களுக்கு இன்ட்ரஸ்ட் இல்லாமல் இருக்கலாம். ஆனால் மற்ற சிலரின் கேள்விகளுக்கு பதில் எழுதுவதற்காக அவற்றை எழுதினேன். அது உங்களுக்காக எழுதப்பட்டதோ அல்லது promote பண்ணவோ அல்ல. இவ்வளவு  தூரம் அரசியல் பேசுமளவுக்கு இண்ட்ரட்ஸ்டும் இல்லை அறிவும் இல்லை. அப்பா LSSP  மாமா TULF  என்று எல்லாம் பார்த்து ஒன்றும் இல்லை என்று எப்போயே விளங்கிவிட்டது.நான் எனது மருத்துவ சமையல் குறிப்புடன் இருந்துகொண்டு இந்த திரியில் இருந்து  ஒதுங்கிப்போகிறேன்.ஆனால் நீங்கள் எல்லோரும் கேட்ட கேள்விகளுக்கு பதில் எடுத்து பதிவிடுறேன். யாழில் இணையும்படியும் சொல்லறேன். அவ்வளவுதான் . பிச்சை வேண்டாம் நாயை பிடியுங்கோ . 
 
Edited by nilmini

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, MEERA said:

பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் ஒருவர் அந்த தொகுதியில் வாழ வேண்டும் என்ற கட்டாயம் இல்லை....

கடந்த பாராளுமன்ற தேர்தலில் மகிந்த குருநாகல் தொகுதியில் போட்டியிட்டே வென்றார். மகிந்தவை எதிர்த்து சிவாஜிலிங்கம் அவர்களும் போட்டியிட்டிருந்தார்.

எனக்கு ஒரு குழப்பம் இருந்தது. தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் மணிவண்ணன் போட்டியிட்ட ஒரு தேர்தலில்.. அவர் வடக்கில் அந்தத் தொகுதியில் 5 ஆண்டுகளாக வசிக்கவில்லை என்று கூறி இதே சுமந்திரனின் குற்றச்சாட்டின் பேரில்.. அவரது தேர்தல் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டிருந்தது. நான் நினைக்கிறேன் மாகாண சபை தேர்தல் என்று. 

அதுதான் வினவினேன். நன்றி தகவலுக்கு. 

மாகாண சபைக்கு ஒரு சட்டம்.. பாராளுமன்றத்துக்கு இன்னொரு சட்டம். சொறீலங்காவில் இதெல்லாம் சகஜம். அந்த மாகாணத்துடன் தொடர்பற்ற ஒருவர்.. அல்லது அந்தத் தொகுதியுடன் தொடர்பற்ற ஒருவர் எப்படி அந்தத் தொகுதியின் ஜனநாயகப் பிரதிநிதி ஆக முடியும்.. அப்படி ஆவது போலி சனநாயகம் தானே..!!

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, nedukkalapoovan said:

எனக்கு ஒரு குழப்பம் இருந்தது. தமிழ் மக்கள் விடுதலை முன்னணியின் மணிவண்ணன் போட்டியிட்ட ஒரு தேர்தலில்.. அவர் வடக்கில் அந்தத் தொகுதியில் 5 ஆண்டுகளாக வசிக்கவில்லை என்று கூறி இதே சுமந்திரனின் குற்றச்சாட்டின் பேரில்.. அவரது தேர்தல் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டிருந்தது. நான் நினைக்கிறேன் மாகாண சபை தேர்தல் என்று. 

அதுதான் வினவினேன். நன்றி தகவலுக்கு. 

உள்ளூராட்சி, மாகாண சபை தேர்தல்கள் விதி முறைகளுக்கும் பாராளுமன்ற தேர்தல் விதிமுறைகளுக்கும் வேறுபாடு இருக்கலாம்...

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
55 minutes ago, nilmini said:

.நான் எனது மருத்துவ சமையல் குறிப்புடன் இருந்துகொண்டு இந்த திரியில் இருந்து  ஒதுங்கிப்போகிறேன்.ஆனால் நீங்கள் எல்லோரும் கேட்ட கேள்விகளுக்கு பதில் எடுத்து பதிவிடுறேன். யாழில் இணையும்படியும் சொல்லறேன். அவ்வளவுதான் . பிச்சை வேண்டாம் நாயை பிடியுங்கோ

நில்மினி ரெஞ்சன் தரும் அரசியல் திரிகளிலிருந்து ஒதுங்கியிருப்பது உங்களுக்கு நல்லது.முடிந்தால் சுமந்திரனை யாழ்களத்தில் இணையச்சொல்லுங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
47 minutes ago, குமாரசாமி said:

1 hour ago, nilmini said:

.நான் எனது மருத்துவ சமையல் குறிப்புடன் இருந்துகொண்டு இந்த திரியில் இருந்து  ஒதுங்கிப்போகிறேன்.ஆனால் நீங்கள் எல்லோரும் கேட்ட கேள்விகளுக்கு பதில் எடுத்து பதிவிடுறேன். யாழில் இணையும்படியும் சொல்லறேன். அவ்வளவுதான் . பிச்சை வேண்டாம் நாயை பிடியுங்கோ

நில்மினி ரெஞ்சன் தரும் அரசியல் திரிகளிலிருந்து ஒதுங்கியிருப்பது உங்களுக்கு நல்லது

இதைத் தான் நானும் சொல்லுவம் என்று நினைத்தேன்.நன்றி.

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, ஈழப்பிரியன் said:

இதைத் தான் நானும் சொல்லுவம் என்று நினைத்தேன்.நன்றி.

நன்றி குமாரசுவாமி , ஈழப்பிரியன் அண்ணாமார்  . நிச்சயமாக இதுதான் முதலும் கடைசியும் அரசியல்  பேசுவது. வீண் பொழுது  

1 hour ago, குமாரசாமி said:

நில்மினி ரெஞ்சன் தரும் அரசியல் திரிகளிலிருந்து ஒதுங்கியிருப்பது உங்களுக்கு நல்லது.முடிந்தால் சுமந்திரனை யாழ்களத்தில் இணையச்சொல்லுங்கள்.

மிகவும் நன்றி. ஒதுங்கிக்கொள்கிறேன். நிச்சயம் சுமந்திரனை யாழில் இணையச் சொல்கிறேன் 

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர்களின் ஆயுதப்போராட்டமே பிழையானது என்று பேட்டிகொடுக்கும் ஒருவரை யாழ் களத்தில் வந்து கேள்விகளுக்கு பதிலளிக்க செய்யவேண்டும் என்று நினைப்பது அவ்வளவு முன்னேற்றகரமான முடிவல்ல என்பது எனது கருத்து.

சரி அப்படி வந்தாலும் பலகேள்விகளுக்கு பதிலே இருக்காது.

நில்மினி அக்கா அரசியல் சம்பந்தமான திரிகளில் அவதானத்துடன் பதிலளிப்பது நல்லது. சுமந்திரனுடன் உள்ள  தனிப்பட்ட சிநேகித்ததை அரசியலுடன் சேர்த்து குழப்பியடிக்காதீர்கள். உங்களுக்கு இந்த களத்தில் ஒரு தனிமதிப்பும் மரியாதையும் உள்ளது!!

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, nedukkalapoovan said:

இவர்களை சிங்களவர்கள் மிதி மிதி என்று மிதிச்சாலும்.. அவன் நல்லவன்டா என்று தான் சொல்வார்கள். 

காரணம்.. இவர்கள் சிங்கள பெரு விருட்சத்தைப் பற்றி வளரும் கொடியாகவே இருக்க விரும்புகின்றனர். தமிழர்களைப் போல்.. தனி விருட்சமாக இருக்க விரும்பவில்லை. அதற்கான முகாந்திரம் இவர்களிடம் இல்லை... என்பது தெரிந்ததே. இது சிங்களவனுக்கும் தெரியும். 

இவர்கள் உலகம் முழுவதும் இதே கொள்கையைத்தான் கடைப்பிடிக்கிறார்கள். சிறிது சிறிதாக தங்கள் பலத்தை (எண்ணிக்கையை) அதிகரித்தவுடன் தங்கள் உண்மையான முகத்தை வெளியே காட்டத் தொடங்குவர். 🤥

இதற்கு மிகச் சிறந்த உதாரணங்கள் ஐரோப்பா எங்குமே பார்க்கலாம். அவர்களது பலமும் அதுதான் பலவீனமும் அதுதான். ☹️

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, Eppothum Thamizhan said:

தமிழர்களின் ஆயுதப்போராட்டமே பிழையானது என்று பேட்டிகொடுக்கும் ஒருவரை யாழ் களத்தில் வந்து கேள்விகளுக்கு பதிலளிக்க செய்யவேண்டும் என்று நினைப்பது அவ்வளவு முன்னேற்றகரமான முடிவல்ல என்பது எனது கருத்து.

சரி அப்படி வந்தாலும் பலகேள்விகளுக்கு பதிலே இருக்காது.

நில்மினி அக்கா அரசியல் சம்பந்தமான திரிகளில் அவதானத்துடன் பதிலளிப்பது நல்லது. சுமந்திரனுடன் உள்ள  தனிப்பட்ட சிநேகித்ததை அரசியலுடன் சேர்த்து குழப்பியடிக்காதீர்கள். உங்களுக்கு இந்த களத்தில் ஒரு தனிமதிப்பும் மரியாதையும் உள்ளது!!

உண்மை...கனடாவில் சீரழிந்த சங்கங்கள்  பல...தமிழன் என்றபோக்கையே மாற்றின..

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, ampanai said:

உலக சுகாதார அமைப்பு, கோவிட்19னால் இறந்தவர்களை புதைப்பதால் அது வைரசு பரவும் என ஆதாரம் இல்லை என கூறியுள்ளது. மேற்குலக நாடுகளில் புதைக்கிறார்கள். 

மேற்கு நாடுகளின் மக்களது அறிவியல், அரசுகளின்  சுகாதாரக் கட்டமைப்பையும், அங்கு வாழ்வோரின் சட்டம் ஒழுங்குக்கு அமைந்து நடக்கும் பண்மையும் இலங்கை, இந்தியா போன்ற மூன்றாம் உலக நாடுகளுடன் ஒப்பிடுவது சரியானதுதானா ? 🤔

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, nilmini said:

நன்றி குமாரசுவாமி , ஈழப்பிரியன் அண்ணாமார்  . நிச்சயமாக இதுதான் முதலும் கடைசியும் அரசியல்  பேசுவது. வீண் பொழுது  

மிகவும் நன்றி. ஒதுங்கிக்கொள்கிறேன். நிச்சயம் சுமந்திரனை யாழில் இணையச் சொல்கிறேன் 

நல்ல முடிவு நில்மினி, அரசியல் கதைக்க வெளிக்கிட்டால், மனநிம்மதி இருக்காது. எவ்வளவு கதைத்தாலும் தமிழரில் ஒற்றுமை வரும் வரை விடிவில்லை. 

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, nilmini said:

நாங்கள் என்னத்த கதைச்சாலும் வெள்ளைக்காரன் போனபிறகு வந்த இலங்கை அரசியல் அமைப்பு மாறுமட்டும் தமிழ் மக்களுக்கு விடிவே இல்லை. எல்லா தமிழ் தலைவர்களும் நிறைய பிழை விட்டிருக்கிறார்கள். சுமந்திரன் மட்டும் ஒன்று பெரிதாக செய்து விட முடியாது. அரசியலில் இருந்து பணமும்  பண்ணவில்லை. சுமந்திரனுக்கு நண்பி என்ற முறையில் பிரச்சாரம் செய்வதிலயும் பிழையில்லை. 

எமது போராளிகளாலேயே முடியாமல் போன விடயம். ஏனென்றால் அவ்வளவு ஏமாத்து துவேசம் கொண்ட இலங்கை அரசியல் முறை. எவர் வந்தும்  நடக்கப்போவதில்லை. காலம் தான் பதில் சொல்லவேண்டும்.  

நானும் அரசியல் வாதிகளின் குடும்பத்தில் தான் வளர்ந்தனான் . தந்தை செல்வா, ஜி ஜி  பொன்னம்பலம், அமிர்தலிங்கம், யோகேஸ்வரன் , நவரத்தினம் என்று எல்லோரும் மாமா (மேயர் நாகராஜா) வீட்டுக்கும், எமது வீட்டுக்கும் வந்து கூட்டம் வைத்து கதைப்பதெல்லாம் கேட்டு தான் வளர்ந்தது. ஒருத்தருக்கும் ஒன்றும் செய்ய முடியவில்லை. 

இந்தியாவில் படிக்கும்போது எமது தலைவர்கள் MGR இந்த guest house இல் இருந்துகொண்டு தமது உறவினர் நண்பர்களுக்கு மருத்துவ மற்றும் பொறியியல் கல்லூரி அனுமதி பெற்றுக்கொடுத்தது தான் மிச்சம். 

அம்மா, 

தமிழ் மக்களை ஏமாற்றாமல் எப்போது உண்மையைக் கூறப்போகின்றீர்கள் எனக் கேட்டுச் சொல்லுவீர்களா ? 🤥

இந்த ஒரே ஒரு கேள்விதான் எனக்கு.

(இவர் உண்மையைக் கதைத்தாலே போதும் தமிழர்கள் அடுத்து என்ன செய்வது என்று தாமே தீர்மானம் செய்து கொள்வார்கள்)

41 minutes ago, Kapithan said:

அம்மா, 

தமிழ் மக்களை ஏமாற்றாமல் எப்போது உண்மையைக் கூறப்போகின்றீர்கள் எனக் கேட்டுச் சொல்லுவீர்களா ? 🤥

இந்த ஒரே ஒரு கேள்விதான் எனக்கு.

(இவர் உண்மையைக் கதைத்தாலே போதும் தமிழர்கள் அடுத்து என்ன செய்வது என்று தாமே தீர்மானம் செய்து கொள்வார்கள்)

நிச்சயமாக உங்களுக்கு பதில் கிடைக்காது। அரசியலில் உண்மை எல்லாம் கிடையாது। அது ஒரு சாக்கடை। இருந்தாலும் என்ன தமிழ் மக்கள் அவரைத்தான் அடுத்தமுறையும் தெரிவு செய்யப்போகிறார்கள்। வடமராட்சி மக்கள் படித்த பண்புள்ள மக்கள்। நிறைய பொறியலாளர்களையும் , வைத்தியர்களையும், நிர்வாகிகளையும் உருவாக்கிய பிரதேசம்। ஒன்று கட்சி அவரை நீக்க வேண்டும் , இல்லாவிடடாள் மீண்டும் அவர்தான்।

ஜனாஸாக்கள் எரிக்கப்படும் நிலைமை முடிவுக்கு வரும் சமிக்ஞைகள்!

முஸ்லிம்  ஜனாஸாக்கள் எரிக்கப்படுகின்ற நிலைமை உடனடியாக முடிவுக்கு கொண்டு வரப்படுவதற்கான சமிக்ஞைகள் தெரியவருவதாக, பொதுஜன பெரமுனவின் அம்பாறை மாவட்ட முக்கியஸ்தருமான ரிஸ்லி முஸ்தபா தெரிவித்தார்.

 இது தொடர்பாக இன்று ஞாயிற்றுக்கிழமை (10) விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப் பட்டுள்ளதாவது,

 ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் கொரோனா ஒழிப்பு நடவடிக்கைகள் உலகநாடுகளுக்கே முன்மாதிரியாக உள்ளன. இவற்றின் காரணமாகதான் இலங்கையில் கொரோனா கட்டுப்பாட்டுக்குள் வந்து நிற்கின்றது. இந்நாட்டு பிரஜைகள் என்கிறவகையில் ஜனாதிபதியின் கொரோனா ஒழிப்பு நடவடிக்கை களுக்கு முஸ்லிம் மக்களும் பேராதரவு வழங்கி வருகின்றனர்.

 ஆனால் உலகம் தழுவிய முஸ்லிம் மக்கள் அனைவரினதும் வாழ்க்கை சட்டமாக இஸ்லாமிய மார்க்கமே இருந்து வருகின்றது. எமது மார்க்கத்தில் ஜனாஸாக்களை எரிப்பது முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது. இருந்தும் கொரோனா தொற்று அச்சம் காரணமாக ஜனாஸாக்கள் இங்கு எரிக்கப் பட்டபோது நாம் அனைவரும் இயலுமான வரை சகித்து கொண்டோம்.  இருப்பினும் ஆட்சேபனைகள், அதிருப்திகள் ஆகியவற்றை அரசாங்க உயர் மட்டத்துக்கு அவ்வப்போது வெளிப்படுத்தி வந்திருக்கின்றோம்.

 உள்நாட்டின் சுகாதார மற்றும் வைத்திய துறை விற்பன் னர்களின் அறிவூட்டல்கள், வழிகாட்டல்கள் ஆகிய வற்றுக்கு அமையவே கொரோனா தொற்றாளர்களின் உடலங்கள் எரிக்கப்படுகின்றன என்றும் இது முஸ்லிம்களை இலக்கு வைத்த இனவாத செயற்பாடு அல்ல என்றும் எமக்கு அரசாங்க தரப்பு பதிலுக்கு தெரிவித்த வண்ணம் உள்ளது. கொரோனா கட்டுப் பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டு இருக்கின்ற நிலையில் தற்போது ஊரடங்குகள் முடிவுக்கு வருகின்றன.

 இதேபோல கொரோனா தொற்று பரம்பலை ஊக்குவிக்க கூடியன என்று சந்தேகிக்கப்பட கூடிய பல தொழில் துறைகள் மீதான தடைகள், மட்டுப்பாடுகள் நீக்கப்பட்ட வண்ணம் உள்ளன. இவற்றை போலவே முஸ்லிம் ஜனாஸாக்களை எரியூட்டுகின்ற நடவடிக்கைகள் இப்போதாவது முடிவுறுத்தி வைக்கப்படும் என்கிற நம்பிக்கை எமக்கு இருப்பதமாக, அவ் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

http://www.tamilmirror.lk/அம்பாறை/ஜனாஸாக்கள்-எரிக்கப்படும்-நிலைமை-முடிவுக்கு-வரும்-சமிக்ஞைகள்/74-250018

  • கருத்துக்கள உறவுகள்

ஜனாஸாக்கள் எரிக்கப்படும் நிலைமை முடிவுக்கு வரும் சமிக்ஞைகள்!

முஸ்லிம்  ஜனாஸாக்கள் எரிக்கப்படுகின்ற நிலைமை உடனடியாக முடிவுக்கு கொண்டு வரப்படுவதற்கான சமிக்ஞைகள் தெரியவருவதாக, பொதுஜன பெரமுனவின் அம்பாறை மாவட்ட முக்கியஸ்தருமான ரிஸ்லி முஸ்தபா தெரிவித்தார்.

நாய் வாலை நிமிர்த்த முடியாது..இதுகளும் சு..மந்திரன் போல கேசுகள்தான்

  • கருத்துக்கள உறவுகள்
49 minutes ago, Vankalayan said:

நிச்சயமாக உங்களுக்கு பதில் கிடைக்காது। அரசியலில் உண்மை எல்லாம் கிடையாது। அது ஒரு சாக்கடை।

1) இருந்தாலும் என்ன தமிழ் மக்கள் அவரைத்தான் அடுத்தமுறையும் தெரிவு செய்யப்போகிறார்கள்।

2) வடமராட்சி மக்கள் படித்த பண்புள்ள மக்கள்। நிறைய பொறியலாளர்களையும் , வைத்தியர்களையும், நிர்வாகிகளையும் உருவாக்கிய பிரதேசம்।

3) ஒன்று கட்சி அவரை நீக்க வேண்டும் , இல்லாவிடடாள் மீண்டும் அவர்தான்।

1) அவர் தெரிவு செய்யப்படுவதில் எனக்கு எந்தக் கருத்தும் இல்லை. அவரைத் தெரிவு செய்வதா இல்லையா என்பது வாக்களிக்கும் மக்களைப் பொறுத்தது. 🙂

2) பொறியியளாளர்கள், வைத்தியர்கள், படித்தவர்கள் என்போர் பண்புள்ளவர்களாக இருப்பார்களென்கின்ற அவசியமில்லை ☹️

இல்லாவிட்டால்,

பண்பற்றவர்கள் எல்லோரும் கல்வி அறிவற்றவர்கள் என்றாகிவிடும் 😜

3) தற்போதைய நிலையில்  அவரைப்போன்று வேறொருவர் அவர்களிடத்தில் இல்லை என்பது உண்மையே. 🙂
 
(ஒரு பிரதேசத்தின் பண்பை, அங்குள்ள கல்விகற்றவர்களின் எண்ணிக்கையை வைத்து அளவிடுதல் தவறான செயல்)

23 hours ago, Kapithan said:

அப்படி இல்லை। படித்தவர்களிடத்தில்தான் பண்பிருக்கும்। படித்தவர்கள் உள்ள நாடடையும் , படிக்காதவர்கள் உள்ள நாடடையும் ஒப்பிட்ட்லே தெரியும்। அதட்காக எல்லா படித்தவர்களும் பண்புள்ளவர்கள் என்றோ, படிக்காதவர்கள் எல்லோரும் பண்பில்லாதவர்கள் என்றோ கூறவில்லை। 

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, Vankalayan said:

அப்படி இல்லை। படித்தவர்களிடத்தில்தான் பண்பிருக்கும்। படித்தவர்கள் உள்ள நாடடையும் , படிக்காதவர்கள் உள்ள நாடடையும் ஒப்பிட்ட்லே தெரியும்। அதட்காக எல்லா படித்தவர்களும் பண்புள்ளவர்கள் என்றோ, படிக்காதவர்கள் எல்லோரும் பண்பில்லாதவர்கள் என்றோ கூறவில்லை। 

படித்தவர்களிடம் பண்பிருக்கவேண்டும் என்பது உண்மைதான். ஆனால் எங்கள் கல்வியின் அமைப்பு அப்படி அமையவில்லை என்பது கவலைதரும் விடயம். 🙂

விதிவிலக்கு எங்கேயும் உண்டு. ஆனால் முதிர்ச்சியடைந்தவர்கள் இங்கே சிறுபான்மை என்பது கவலைதரும் விடயம். ☹️

  • கருத்துக்கள உறவுகள்

இப்படி நடக்கும் என்று தெரிந்துதான் நில்மினியின் முயற்சிக்காக அவரை வாழ்த்திவிட்டு மெளனமயிருந்துவிட்டேன். மற்றவரின் கேள்விகளை நண்பரிடம் கொண்டு சென்று அவரின் பதிலை யாழில் பதிவிடுவது எவ்வளவு கடினமானது என்பது புரிந்தது. அதுபோக  சுமந்திரனுக்கு பினாமியாக இருப்பதும் அவ்வளவு எழிதான காரியமில்லை. எதிர்காலத்தில் உங்கள் நட்பில் விரிசல் ஏற்படுவதற்கும் இதுவே காரணமாகவும் ஆகலாம்.

யாழ் களத்துக்கு நேரடியாக  சாட்சாத் சுமந்திரனே வந்தாலொழிய சரியான முறையில் கேள்விக்கு பதிலை முன்வைக்க முடியாது. நீங்கள் இந்த திரியில் இருந்து ஒதுங்கியது நன்மையென்றே எண்ணுகிறேன்.

Edited by vanangaamudi

"இலங்கையில் ஜனநாயகம் காணப்படுகின்றதா?" சட்டத்தரணி ஹுனைஸ் பாரூக் கேள்வி

19 hours ago, vanangaamudi said:

இப்படி நடக்கும் என்று தெரிந்துதான் நில்மினியின் முயற்சிக்காக அவரை வாழ்த்திவிட்டு மெளனமயிருந்துவிட்டேன். மற்றவரின் கேள்விகளை நண்பரிடம் கொண்டு சென்று அவரின் பதிலை யாழில் பதிவிடுவது எவ்வளவு கடினமானது என்பது புரிந்தது. அதுபோக  சுமந்திரனுக்கு பினாமியாக இருப்பதும் அவ்வளவு எழிதான காரியமில்லை. எதிர்காலத்தில் உங்கள் நட்பில் விரிசல் ஏற்படுவதற்கும் இதுவே காரணமாகவும் ஆகலாம்.

யாழ் களத்துக்கு நேரடியாக  சாட்சாத் சுமந்திரனே வந்தாலொழிய சரியான முறையில் கேள்விக்கு பதிலை முன்வைக்க முடியாது. நீங்கள் இந்த திரியில் இருந்து ஒதுங்கியது நன்மையென்றே எண்ணுகிறேன்.

நிச்சயமாக சுமந்திரன் இங்கே வர மாட்டார்। உங்களுடைய கேள்விகளுக்கு இதில் பதில் தருவதால் என்ன பிரயோசனம்? குறைந்தது நீங்கள் வாக்காளராக இருந்தாலாவது அதில் நேரத்தை செலவழிக்கலாம்। எல்லோருக்கும், எல்லாவற்றிட்கும் பதிலளிக்க வேண்டிய அவசியம் அவருக்கில்லை। மேலும் அவர் ஒரு வேலைப்பளு மிகுந்த ஒருவர் என்பது எல்லோருக்கும் தெரியும்। எனவே நாம் அவர் இங்கு வந்து பதிலளிப்பார்  என்று எதிர்பார்ப்பது எமது அறியாமை

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.