Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சுமந்திரன் மீது தேவையற்ற விமர்சனங்களை முன்வைப்பது பொருத்தமற்றது.!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அண்ணருக்கு வரும்தேர்தலில் நிற்க ஒரு சீற் பார்சல்.

கொசுறாக

விட்டுக்கொடுக்காத எப்போதும் கொள்கை மாற்றமில்லாத அரசியல் நடவடிக்கைகளே எமக்கு விடியலைத் தேடித்தரும். தவிர யாழ் களத்திலும் அதற்கு வெளியாலும் சுமந்திரன் காலத்தில் நாம் ஏதாவது தீர்வினைப் பெற்றுக்கொண்டால் நல்லம் என நினைக்கிறார்கள் அது கானல்நீரை நோக்கிப் பயணப்பட்டதாகும். காலாகாலமாக நாம் ஒரு சித்தாந்த வரையறைகளுக்குள் தமிழ்த் தேசியம் நோக்கிய அரசியலை முன்னெடுத்துச் சென்றால் எமது காலத்திலில்லாதுவிடினும் எமது அடுத்த்டுத்த சந்ததிகளாவது விடுதலை பெறுவார்கள். 

இன்னுமொரு விடையம் சுமந்திரன் போன்றோர் அரசியலில் அதிரிபுதிரியாக அறிக்கைகளும் பேட்டிகளும் கொடுத்து தங்கள் பிரசன்னத்தை வெளிப்படுத்தி தம்மை லைம் லைட்டுக்குள் வைத்திருக்கவே முயல்வர் காரணம் அனைத்தும் தன்னை மையப்புள்ளியாக வைத்தே நடைபெறுகிறது என மக்களை நம்ப்பவைப்பதற்காக, பாவம் மக்களும் நாங்களும் அதையே பேசிப் பேசி அவர்கள் இல்லாட்டில் இப்போது அரசியல் இல்லை என ஒரு முடிவுக்கு வருகிறோம்.

ஆயுதப்போராட்ட முப்பதுவருடக் காலம் சர்வதேச அரசியலில் எம்மை அறிமுகப்படுத்தியது அதன் பின்னதான பத்து வருடங்கள் தரகு அரசியல் செய்யும் பகடக்காய்களாகப் போலிகள் தமிழர்களைப் பாவிக்கும் அளவிலேயே கொண்டுவந்திருக்கிறது. யாராவது அதைபற்றி விமர்சனம் செய்தால்

"எல்லாம் புலிகளால் வந்தவினை அவர்கள் அப்படிச்செய்யவில்லை இப்படிச்செய்யவில்லை" என ஊழையிடுவது

புலிகள் இல்லாத பத்து வருட காலத்தில் ஏதாவது யாராவது சாதிச்சார்களா என்றால் அதுக்கும் புலிகளை அழைப்பது. 

உங்களுக்குத் துணிவு இருந்தால்  புலிகள் சமூக விரோதிகள் பயங்கரவாதிகள்,  படுகொலையாளர்கள், அவர்களது அரசியலையும் கடந்தகால நடவடிக்கைகளால் ஏற்பட்ட மாற்றங்களையும் நாம் மறுதலிக்கிறோம் என மேடைபோட்டு மக்கள் மத்தியிலும் ஊடகங்கள் மத்தியிலும்  கூறிவிட்டு அவர்களால் ஏற்பட்ட பின்னடைவை துடைத்துவிட்டு ஆரம்பத்திலிருந்தோ அல்லது தந்தை செல்வா விட்டுப்போன இடத்திலிருந்தோ உங்கள் விடுதலை அரசியலை ஆரம்பிக்கலாமே. அத்துடன் புலம்பெயர் புலிவால்களே காலத்துக்குக் காலம் நீங்கள் தூக்கும் கொடிகள் பதாதைகள் மற்றும் தாயகம் நோக்கிய கொடுப்பனவுகள் அனைத்தையும் கடாசி எறியுங்கள் எனவும் கூறமுடியுமா? பேட்டி கொடுத்துவிட்டு வெட்டி ஒட்டினது எனச்சொல்லாது நேர்மையாக  அறைகூவல் விடமுடியுமா?

இது யாழ் களத்தில் கருத்தெழுதும் உறவுகளுக்கும் பொருந்தும்.  

யாரோ விதைச்சதை அறுவடை செய்துவிட்டு இப்போ எல்லோரும் பொய்யர்கள் கொலைகாரர்கள் பயங்கரவாதிகள் நாங்கள் மட்டும் வெள்ளாம் பிள்ளைகள்.

போடா பொறுக்கிகளா உங்கலுக்கு எப்படியெடா திண்டது செரிக்குது?

  • கருத்துக்கள உறவுகள்
31 minutes ago, Elugnajiru said:

அந்தளவுக்கு எந்தவொரு அரசியல் வியாதிகளுக்கும்  அந்தத் துணிச்சல் வருமா என்பதே பல்மில்லியன்கள் பெறுமதியான வினாவாகும். ஏனிவர்கள் அப்படியொரு முடிவெடுக்கமுடியாதிருக்கின்றார்கள்.ஏனென்றால் பின்வரும் கரணியங்களால்....

1. வாக்குவங்கியிழப்பு.
2.வாக்குவங்கியிழப்பால் வருமான இழப்பு. 
3. பேரம்பேசிப் பெட்டிகளைப் பெறமுடியாமற் போகலாம் என்ற பயம்.
4. நாடாளுமன்றக் கதிரையால் கிடைக்கும் சுகபோகங்களை இழக்க விரும்பாமை. 
     (தலைநகரில் தங்குமிடம் வாகனம் பட்டா கோட்டா இன்னபிற சலுகைகள்)
5. தமது பிள்ளைகளுக்கான உயர்கல்வி மற்றும் வாழ்கையை அமைத்தல். 
6.மக்களின் வாக்கால் தமது வாழ்கை வசதியைப் பெருக்கும் வாய்ப்பை இழக்க விரும்பாமை போன்ற மற்றும் பல.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Elugnajiru said:

இதுதான் ஜதார்த்தம் ....பச்சை முடிந்து விட்டது

15 minutes ago, nochchi said:

அந்தளவுக்கு எந்தவொரு அரசியல் வியாதிகளுக்கும்  அந்தத் துணிச்சல் வருமா என்பதே பல்மில்லியன்கள் பெறுமதியான வினாவாகும். ஏனிவர்கள் அப்படியொரு முடிவெடுக்கமுடியாதிருக்கின்றார்கள்.ஏனென்றால் பின்வரும் கரணியங்களால்....

1. வாக்குவங்கியிழப்பு.
2.வாக்குவங்கியிழப்பால் வருமான இழப்பு. 
3. பேரம்பேசிப் பெட்டிகளைப் பெறமுடியாமற் போகலாம் என்ற பயம்.
4. நாடாளுமன்றக் கதிரையால் கிடைக்கும் சுகபோகங்களை இழக்க விரும்பாமை. 
     (தலைநகரில் தங்குமிடம் வாகனம் பட்டா கோட்டா இன்னபிற சலுகைகள்)
5. தமது பிள்ளைகளுக்கான உயர்கல்வி மற்றும் வாழ்கையை அமைத்தல். 
6.மக்களின் வாக்கால் தமது வாழ்கை வசதியைப் பெருக்கும் வாய்ப்பை இழக்க விரும்பாமை போன்ற மற்றும் பல.

💟

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
4 hours ago, tulpen said:

சூழ்சசியை வெற்றி கொள்வது தான் விவேகம். யுத்தத்தில் சூழ்சசி என்பது காலாகாலமாக இருந்து வந்த நடைமுறை தான்.  எதிரிகளை இனங்கண்டு அவர்களின் சூழ்ச்சிகளை முறியடித்து அவர்களை வெற்றி கொண்டு தமிழரின் இறைமையை நிலைநாட்டும்  திறமை சோழர்களிடம் கூட இருக்கவில்லை. 

எதிரி சூழ்சசிகள் செய்வான் என்பதை புரிந்து கொள்ளாதவன் விவேகம்  அற்றவன். 

தமிழன் எதிரியிடமும் நீதி நேர்மை நியாயத்தை எதிர்பார்ப்பவன்.இதனால் தான் இவ்வளவு வீழ்ச்சியும்.

சூழ்ச்சி செய்பவர்களுக்கு சுழ்ச்சி மூலமே பதில் கொடுக்க முடியும். நீதி நேர்மை நியாயம் எல்லா இடங்களுக்கும் சரிப்பட்டே வராது. உலகிலும் இதுதான் நடைமுறையில் உள்ளது.

அதிக பட்சம் நேர்மையாக இருந்த விடுதலைப்புலிகளையே உங்களைப்போன்றவர்கள் இன்றும் குற்றம் பிடித்து குறை கூறிக்கொண்டிருக்கின்றீர்கள்.
 
  • கருத்துக்கள உறவுகள்

இவரு புது ஊதுகுழலா இருக்கே செம்படிக்கிற என்பது இதுதானோ

20 hours ago, குமாரசாமி said:

தமிழர்கள்  நீதி, நேர்மை, நியாயம் கொண்டவர்கள் என்ற கருத்தை வாசிக்கும்  அனைவரும்( நீங்கள் உட்பட)  சிரிப்பார்கள் என்று தெரிந்தும் இதை கூறிய உங்களின் துணிச்சல் பாராட்டப்பட வேண்டியதுதான். 

என்றாலும் நீங்கள் கண்ட இந்த கனவு அடுத்த தலைமுறையிலாவது நனவாக வேண்டும். 

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, tulpen said:

தமிழர்கள்  நீதி, நேர்மை, நியாயம் கொண்டவர்கள் என்ற கருத்தை வாசிக்கும்  அனைவரும்( நீங்கள் உட்பட)  சிரிப்பார்கள் என்று தெரிந்தும் இதை கூறிய உங்களின் துணிச்சல் பாராட்டப்பட வேண்டியதுதான். 

என்றாலும் நீங்கள் கண்ட இந்த கனவு அடுத்த தலைமுறையிலாவது நனவாக வேண்டும். 

💯

தற்போது தமிழர்களிடம் மிஸ்சிங்கா உள்ளதை அவர் கனவு காண்கின்றார்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
3 hours ago, tulpen said:

தமிழர்கள்  நீதி, நேர்மை, நியாயம் கொண்டவர்கள் என்ற கருத்தை வாசிக்கும்  அனைவரும்( நீங்கள் உட்பட)  சிரிப்பார்கள் என்று தெரிந்தும் இதை கூறிய உங்களின் துணிச்சல் பாராட்டப்பட வேண்டியதுதான். 

என்றாலும் நீங்கள் கண்ட இந்த கனவு அடுத்த தலைமுறையிலாவது நனவாக வேண்டும். 

உண்மையிலையே நீங்கள் ஒரு சிற்பி.

நீங்கள் அரிக்கனாலை எல்லாத்தையும் அரிச்சுப்போட்டு......அரிக்கனிலை மிஞ்சியிருக்கிற வண்டு ,புளு ,கல்லு, உமி, சப்பி, கஞ்சல், கடைசல் அதுகளை பாத்து கதைக்கிறியள்.

எம்மில் இருக்கும் கள்ளர் காடையர்களை விடுத்து தமிழர் வரலாறுகளில் உள்ளவர்களை பாருங்கள். நாட்டுக்கும் உலகிற்கும் தியாகம் செய்த தமிழர்களை பாருங்கள்.

மனதில் நல்ல எண்ணங்கள் இருந்தால் நல்லதே கண்ணுக்கும் மனதிற்கும் தெரியும்.

22 minutes ago, குமாரசாமி said:

குமாரசாமி அப்படிப் பார்த்தால் உலகம் முழுக்க நல்லவர்கள் தான் இருப்பார்கள்.  ஏனென்றால் வரலாறுகளின் தியாகம் செய்தவர்கள், இன பேதம் பார்க்காமல் மனித சமுதாயாத்திற்கு பங்களித்தவர்கள் உலகம் முழுவதும் இருக்கிறார்கள். 

Edited by tulpen

  • கருத்துக்கள உறவுகள்

அது தானே ஐயா 2019 இல் சொல்லும் போது சுமந்திரன் ஐயாவின் ஆயுத போராட்டத்தை ஆதரித்தவரோ....

IMG-0725.jpg

  • கருத்துக்கள உறவுகள்
On 21/5/2020 at 16:11, தனிக்காட்டு ராஜா said:

இவரு புது ஊதுகுழலா இருக்கே செம்படிக்கிற என்பது இதுதானோ

லொக் டவுன் நேரம் கண்ட  இடமும் போனடித்து கதைக்க கூடாது சிஸ்ட்டம்  புதுசா அப்டேட் பண்ணவேண்டி உள்ளது சுமத்திரன் வைரஸ் உள்ளே புகுந்து விட்டுது .😀

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பெருமாள் said:

லொக் டவுன் நேரம் கண்ட  இடமும் போனடித்து கதைக்க கூடாது சிஸ்ட்டம்  புதுசா அப்டேட் பண்ணவேண்டி உள்ளது சுமத்திரன் வைரஸ் உள்ளே புகுந்து விட்டுது .😀

ஹாஹா ஆண்டி வைரஸ்ஸ இறக்க வேண்டியதுதான் 😄

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தனிக்காட்டு ராஜா said:

ஹாஹா ஆண்டி வைரஸ்ஸ இறக்க வேண்டியதுதான் 😄

மத்தியான தூக்க கலக்கத்தில்  வைரஸை மட்டும் படிக்காமல் மிச்சத்தை படிச்சு துலச்சு  மண்டை இடி இப்பத்தான்  கிளியர் ஆகிச்சு  முனி ............

  • கருத்துக்கள உறவுகள்

  • கருத்துக்கள உறவுகள்

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்காலபோவான் அவர்களே கதையோட கதையாக சப்ரா யுனிக்கோ எனும் பெயரில் அந்தவேளைகளில் குடாநாடுச்சனத்திட்டை கொள்ளையடிச்ச காசையும் ஆயுள்வேத வைத்தியர் பசுபதி அவர்களது கஸ்தூரியார் வீதிக் காணியையும் எப்போ திருப்பிக்கொடுக்கப்போகிறீர்கள் என ஒருக்கால் கேட்டுச் சொல்லுங்கோ. 

பொறுக்கிப்பயல்  இந்தியாவுக்குத் தற்போது இலங்கைத்தீவில் ஒரு பத்திரிகை தேவைப்படுகுகுது (இப்போதல்ல எப்போதுமே) அதுக்கு வாசமாக சரவணபவான் இருக்கிறார் என்ன அவருக்கு ஒரு எம்பி சீற்கொடுத்தால் அவரது பத்திரிகை அச்சிடும் பதிப்பகத்தில் மஞ்சள் பத்திரிகை அடிக்கவும் இந்தியாவுக்கு இடம்கொடுப்பார். 

ஒரு சம்பவத்தை நான் உங்களுக்கு நினைவூட்டுகிறேன்

சில வருடங்களுக்கு முன்பு யாழ் இந்துக்கல்லூரி மாணவன் ஒருவன் யாழ் இந்துமகளிர் கல்லூரியை அண்மித்த தொடரூந்ந்துக் கடவையில் வீழ்ந்து தற்கொலை செய்துகொண்டதாகச் செய்தி வந்தது அனைவருக்கும் நினைவிருக்கலாம்.

தற்போதைய இலங்கை பாடத்திட்டத்தின்படி, உயர்வகுப்பு மாணவர்கள் பாடசாலைக்கு வெளியால் தெரிவுசெய்யப்பட்ட சில துறகளில் திறனாய்வுக் கல்வியைப் படிக்கவேண்டும் எனும் ஒரு விதி உள்ளது, குடாநாட்டு மாணவர்கள் இலகுவாகவும் ஏனைய தச்சுவேலை மீன்பிடித்தல் தோட்டவேலை கிடுகுபின்னுதல் போன்ற கல்வியைப் படித்தால் அவை அவ்வளவு இலகுவாக இருக்காது தவிர சாதிய அடைப்புக்குறிக்குள் இணைக்கப்படுவோம் என்பதாலும் சோம்பேறித்தனத்தாலும் பத்திரிகைத்துறையையே தேர்ந்தெடுக்கிறார்கள். இப்படி உதயனுக்குள் போய்ச்சேர்தவர்தான் இந்த மாணவன்.

நான் அறிந்தவகையில்

இறப்பகற்கு சிலகாலத்துக்கு முன்பு இவர் உதயனுக்குப் பயிற்சிக்குப்போனபோது அங்கு போன எல்லாப் பயிற்சி மாணவர்களுக்கும் "சிறையிலுள்ள அரசியல் கைதிகள் விடுதலை" தொடர்பாக சம்பந்தப்பட்டவர்களுக்கு ஒரு கட்டுரை வடிவிலான கடிதம் எழுதச்சொல்லியிருக்கிறார்கள். இந்தப்பெடியனும் ஒரு கடிததை எழுதி அதைக் கக்கத்தில் கொண்டு திரிந்திருக்கிறான். அப்போதைய சூழலில் உதயனுக்கு ஒரு அரசியல் பலிக்கடா தேவைப்பட்டிருக்கலாம் அல்லது அவனது இறப்புக்கு  (கொலைக்கு) வேறு காரணமும் இருக்கலாம், அந்த இறப்பை மடைமாத்தி அரசியல் கைதிகளது விடுதைவேதை எனப்பெயரிட்டு ஒரு கல்லில் ஆறேழு மாங்காய்களை அடித்துக்கொண்டார்கள்.

இந்தவிடையம் தீவிரமாக விசாரிக்கப்பட்டதா? அல்லது விசாரிக்கபட்டு, கொத்தபாயவின் இரட்டை குடியுரிமை விவகாரத்தில் அமெரிக்காவுக்கு அவரது குடும்பியில் ஒரு சிறு பகுதி அகப்பட்டதுபோல் சரவணபவான் குடும்பி எதிர்காலத் தேவைக்காக வைப்பிலப்பட்டிருக்கிறதா என்பதைப்பற்றி ஆராய "குற்றம் நடந்தது என்ன" எனக் கிளம்ப குடாநாட்டில் யாரும் இல்லை.

Edited by Elugnajiru

4 hours ago, Elugnajiru said:

பொறுக்கிப்பயல்  இந்தியாவுக்குத் தற்போது இலங்கைத்தீவில் ஒரு பத்திரிகை தேவைப்படுகுகுது (இப்போதல்ல எப்போதுமே) அதுக்கு வாசமாக சரவணபவான் இருக்கிறார் என்ன அவருக்கு ஒரு எம்பி சீற்கொடுத்தால் அவரது பத்திரிகை அச்சிடும் பதிப்பகத்தில் மஞ்சள் பத்திரிகை அடிக்கவும் இந்தியாவுக்கு இடம்கொடுப்பார். 

இது தற்போதைய களநிலபரத்துக்கு/உண்மைக்கு முரணான தகவல்.

உண்மையில் சரவணபவனுக்கும் இந்திய கோஷ்டிக்கும் நல்ல பொருத்தம் இல்ல.

இந்திய கொலைகார கோஷ்டியோட நெருக்கமா செயற்படுறது சரவணபவனின் 2 எதிரிகள் / வைரிகள்.
ஒன்டு வித்தியாதரன். இந்த ஆள் 10 வருஷத்துக்கு மேலா இந்திய எடுபிடியே. அடுத்தது இந்திய கொலைகார கோஷ்டியோட சம்பந்தன் / ரணில் சிபாரிசில் 2 வருஷமா இணைஞ்சு இயங்கிற ஆள் சுமந்திரன்.. இது கேட்க ஆச்சரியமா இருந்தாலும் உண்மை இது தான். யாழ் களத்துல இந்த உண்மையை மறைக்க சிலர் வேறு கதைகளை கொஞ்சகாலம் கேள்வி மாதிரி போட்டு திரிஞ்சவை.

அதால தான் இந்த முறை சரவணபவனை தேர்தல் லிஸ்டில விலக்க சுமந்திரன் கோஷ்டி படாதபாடு பட்டவை. மாவை போன்ற சிலருக்கு வேறு காரணங்களால் ஏற்பட்ட கலகத்தினால் அது சாத்தியம் ஆகெல்லை.

சரவணபவன் நம்பர் 01 உதவாக்கரை என்கிறது வேற விஷயம்.

Edited by Rajesh

சுமந்திரனின் கூத்துகளுக்கு பின்னால சம்பந்தனும் அவரின் எசமாணர்களில் ஒன்றான இந்திய கொலைகார கோஷ்டியும் இருக்கு என்கிறது தற்போதைய நிலபரம்.

சுமந்திரன், சரவணபவன் நடவடிக்கைகளை கடந்த 2 வருஷமாவும் வித்தியாதரன் நடவடிக்கைகளை கடந்த 10-12 வருஷமாவும் சம்பந்தன் நடவடிக்கைகளை கடந்த சில தசாப்தங்களாவும் கூர்ந்து கவனிச்சா இந்த உண்மைகள் சுலபமா புலப்படும்.

  • கருத்துக்கள உறவுகள்
54 minutes ago, Rajesh said:

இது தற்போதைய களநிலபரத்துக்கு/உண்மைக்கு முரணான தகவல்.

உண்மையில் சரவணபவனுக்கும் இந்திய கோஷ்டிக்கும் நல்ல பொருத்தம் இல்ல.

இந்திய கொலைகார கோஷ்டியோட நெருக்கமா செயற்படுறது சரவணபவனின் 2 எதிரிகள் / வைரிகள்.
ஒன்டு வித்தியாதரன். இந்த ஆள் 10 வருஷத்துக்கு மேலா இந்திய எடுபிடியே. அடுத்தது இந்திய கொலைகார கோஷ்டியோட சம்பந்தன் / ரணில் சிபாரிசில் 2 வருஷமா இணைஞ்சு இயங்கிற ஆள் சுமந்திரன்.. இது கேட்க ஆச்சரியமா இருந்தாலும் உண்மை இது தான். யாழ் களத்துல இந்த உண்மையை மறைக்க சிலர் வேறு கதைகளை கொஞ்சகாலம் கேள்வி மாதிரி போட்டு திரிஞ்சவை.

அதால தான் இந்த முறை சரவணபவனை தேர்தல் லிஸ்டில விலக்க சுமந்திரன் கோஷ்டி படாதபாடு பட்டவை. மாவை போன்ற சிலருக்கு வேறு காரணங்களால் ஏற்பட்ட கலகத்தினால் அது சாத்தியம் ஆகெல்லை.

சரவணபவன் நம்பர் 01 உதவாக்கரை என்கிறது வேற விஷயம்.

கடைசிப் பந்திதான் பஞ்ச் டயலாக்

I like it 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.