Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

'சிறிலங்காவுக்கு எதிராக ஜெனீவாவில் நாங்கள் எதையும் செய்யமாட்டோம்' - மறுபடியும் சர்ச்சையில் சுமந்திரன்

Featured Replies

சிறிலங்காவுக்கு எதிராக ஜெனீவாவில் நாங்கள் எதையும் செய்யமாட்டோம் என்று எம்.ஏ. சுமந்திரன் ஆங்கில ஊடகம் ஒன்றிற்கு வழங்கியிருந்த செவ்வி தமிழ் மக்கள் மத்தியில் கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.

நாங்கள் சிறிலங்கா நாட்டின் ஒரு அங்கம் என்பதால் ஜெனிவாவுக்குச் சென்று சிறிலங்கா நாட்டுக்கு எதிராகச் செயற்படப்போவதில்லை என்று பொருள்பட அவர் அந்தச் செவ்வியில் தெரிவித்திருக்கின்றார். ஜெனீவாவில் எங்களால் பரப்புரை செய்முடியும். ஆனாலும் நாங்கள் அதனைச் செய்யமாட்டோம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாங்கள் சிறிலங்கா என்ற நாட்டின்; ஒரு அங்கமாக இருப்பதன் காரணமாக, சிறிலங்கா தேசத்திற்கு எதிராக எதனையும் செய்வதற்கு எங்களுக்கு விருப்பம் இல்லை என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

https://www.ibctamil.com/politics/80/146076?ref=home-imp-flag&fbclid=IwAR2tPlmD-NjXcW6fu8A5JuONpakmeiUAJhSqky-1Zl6wYOTUIi2lUQbMexI

  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, spyder12uk said:

இந்தப் பேட்டி எப்போது வழ.ங்கப்பட்டது 🤔 யாருக்காவது தெரியுமா ? 

  • கருத்துக்கள உறவுகள்

கிழிந்தது கிருஷ்ணகிரி .. அப்புறம் என்ன எல்லாம் ஆக வேண்டிய வேலைய பாருங்கப்பா..👍

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kapithan said:

இந்தப் பேட்டி எப்போது வழ.ங்கப்பட்டது 🤔 யாருக்காவது தெரியுமா ? 

இப்படியெல்லாம் கேட்கப் படாது, திகதி, ஊடகத்தின் பெயர், transcript இதெல்லாம் தெரிந்து கொண்டா அவர்கள் காவித் திரிவார்கள்? 😁

  • கருத்துக்கள உறவுகள்
21 minutes ago, Justin said:

இப்படியெல்லாம் கேட்கப் படாது, திகதி, ஊடகத்தின் பெயர், transcript இதெல்லாம் தெரிந்து கொண்டா அவர்கள் காவித் திரிவார்கள்? 😁

எனக்குத் தெரிந்த அளவில் Ibc Tamil எப்போதோ RAWவால் வாங்கப்பட்டு விட்டது. 

விபச்சாரிகள் எவ்வளவோ மேலானவர்கள், இவர்களுடன் ஒப்பிடும்போது. 😏

நிற்க; மிகத் தெளிவாகக் கூறப்படுகிறது “The TNA took a decision not to be presented in Geneva.”

சுமந்திரனை மட்டும் குறி வைக்கப்படுவதன் நோக்கம்தான் என்ன 😂😂
 
Edited by Kapithan

  • கருத்துக்கள உறவுகள்
44 minutes ago, Kapithan said:

நிற்க; மிகத் தெளிவாகக் கூறப்படுகிறது “The TNA took a decision not to be presented in Geneva.”

சுமந்திரனை மட்டும் குறி வைக்கப்படுவதன் நோக்கம்தான் என்ன 😂😂
 
TNA ஐ வழிநடத்துபவர் யார்?!

  • கருத்துக்கள உறவுகள்

சும்மா குத்தி முறியாதிங்கப்பா தனிப்பட்ட கருத்தாக வேற இருக்கப்போகுது.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Kapithan said:

இந்தப் பேட்டி எப்போது வழ.ங்கப்பட்டது 🤔 யாருக்காவது தெரியுமா ? 

தெரியவில்லை இன்று முகநூலில் ஹாட் நியூஸ் அதுதான் சுமந்திரன் ஆட்களும் விடாது கொள்ளுப்படுகின்றனர் இங்கு என்றால் அந்த திரியை பூட்டி விட்டு இருப்பினம்  அவ்வளவு தூஷண கொள்ளுபாடு நடக்குது

  • கருத்துக்கள உறவுகள்
41 minutes ago, ஏராளன் said:

TNA ஐ வழிநடத்துபவர் யார்?!

சம்பந்தரிடம் கேட்கவேண்டிய கேள்வி 😂

  • தொடங்கியவர்
1 hour ago, Kapithan said:

எனக்குத் தெரிந்த அளவில் Ibc Tamil எப்போதோ RAWவால் வாங்கப்பட்டு விட்டது. 

விபச்சாரிகள் எவ்வளவோ மேலானவர்கள், இவர்களுடன் ஒப்பிடும்போது. 😏

நிற்க; மிகத் தெளிவாகக் கூறப்படுகிறது “The TNA took a decision not to be presented in Geneva.”

சுமந்திரனை மட்டும் குறி வைக்கப்படுவதன் நோக்கம்தான் என்ன 😂😂
 
சுமத்திரனை  ரோதான் வச்சிருக்கெண்டு நான் இவ்வளவு நாளும் நினைத்துகொண்டு இருந்தன் 

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Kapithan said:

இந்தப் பேட்டி எப்போது வழ.ங்கப்பட்டது 🤔 யாருக்காவது தெரியுமா ? 

எப்போது அந்த பேட்டி வந்தால் என்ன சுமத்திரனின் நிலைப்பாடு தமிழர்களால் வென்று ஜெனிவா போய்  சிங்கள அரசுக்கு காவடி எடுப்பது அதைத்தானே சொல்றார் 

இப்படியான நயவஞ்சகருக்கு வோட் போடத்தான் வேணுமா ?

  • கருத்துக்கள உறவுகள்
22 minutes ago, spyder12uk said:

சுமத்திரனை  ரோதான் வச்சிருக்கெண்டு நான் இவ்வளவு நாளும் நினைத்துகொண்டு இருந்தன் 

உங்களுக்கொரு (சிறு) தகவல் ; 

இந்திய RAWவின் மிகவும் உயர் நிலை அதிகாரி ஒருவர் தற்போது வவுனியாவில் நிலை கொண்டிருக்கிறார். அவரின் வழிகாட்டுதலின் கீழ் பலர், குறிப்பாக முன்னாள் ஆயுதப் போராட்டத்திலீடுபட்டவர்கள் (புலிகள் அல்ல) மிகவும் மூர்க்கமாக TNA க்கு எதிராக வேலை செய்கிறார்கள். நோக்கம் - TNA யைப் பலமிழக்கச் செய்தல்.

முடிந்தால் வவுனியாவிலுள்ள அல்லது தமிழர் அரசியலிலுள்ள முக்கியமானவர்கள் யாரிடமாவது இத் தகவலின் உண்மைத் தன்மையை உறுதி செய்து கொள்ளுங்கள். 

19 minutes ago, பெருமாள் said:

எப்போது அந்த பேட்டி வந்தால் என்ன சுமத்திரனின் நிலைப்பாடு தமிழர்களால் வென்று ஜெனிவா போய்  சிங்கள அரசுக்கு காவடி எடுப்பது அதைத்தானே சொல்றார் 

இப்படியான நயவஞ்சகருக்கு வோட் போடத்தான் வேணுமா ?

TNA யின் முடிவு என்னும்போது இவரை மட்டும் கை காட்டுதல் நியாயமானதாகப்படவில்லை. ☹️

  • கருத்துக்கள உறவுகள்
Quote

2009இற்கு பின்னரான கடந்த ஒரு தசாப்பத்தில், இந்தியாவை கையாளுதல் என்னும் அடிப்படையில் எந்தவொரு லொபியும் இடம்பெறவில்லை. ஜ.நா மனித உரிமைகள் பேரவையை வட்டமிடுவதன் மூலம் அனைத்தையும் வெற்றிகொண்டுவிடலாம் என்னும் மாயையிலேயே ஒரு தசாப்தம் கழிந்திருக்கின்றது.

சுமந்திரனுக்கு ஐ.நா. வை சுத்தி வட்டம்போடுவது ஒரு பிரயோசனத்தையும் தராது என்று நன்றாகத் தெரிந்திருக்கு. அதுதான் அவர் சிறிலங்காவுக்கு எதிராக எதையும் கூட்டமைப்பின் சார்பில் செய்யவில்லை.

கூட்டமைப்பில் சுமந்திரன்  வெற்றிகரமாக புலிநீக்கமும், தமிழ்த் தேசிய நீக்கமும் செய்துவருகின்றார். அவர் ஜனநாயகமாக நடக்கவுள்ள பாராளுமன்றத் தேர்தலில் வெல்லும்போது தமிழ் மக்களும் அவரை ஏற்றுக்கொள்ளுகின்றார்கள் என்பது புரியும்.

மகிந்த அரசின் கீழ் நெடுஞ்சாண்கிடையாகக் கிடக்கும் டக்ளஸ், சிங்களப் பேரினவாத ஐக்கிய தேசியக் கட்சியில் இருக்கும் விஜயகலா மகேஸ்வரன் போன்றோரை வெல்லவைத்த யாழ் மக்கள் சுமந்திரனையும் வெல்ல வைத்து ஜனநாயகப் பன்மைத்துவத்தின் செழிப்பைக் காட்டுவார்கள். ஒரு ஆசனமாவது எடுக்க ஆசைப்படும்  தேசிய முன்னணியும்,  மக்கள் கூட்டணியும் தமக்குள் பிரிந்து ஒன்றும் இல்லாமல் போகும் நிலைதான் உள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்
54 minutes ago, பெருமாள் said:

தெரியவில்லை இன்று முகநூலில் ஹாட் நியூஸ் அதுதான் சுமந்திரன் ஆட்களும் விடாது கொள்ளுப்படுகின்றனர் இங்கு என்றால் அந்த திரியை பூட்டி விட்டு இருப்பினம்  அவ்வளவு தூஷண கொள்ளுபாடு நடக்குது

யாழ் களம் தவிர்ந்த எதிலும் நான் இல்லை என்பது நிம்மதியைத் தருகிறது. 😂😂

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
4 hours ago, Kapithan said:

நானும் தான் 🤣

4 hours ago, Kapithan said:

யாழ் களம் தவிர்ந்த எதிலும் நான் இல்லை என்பது நிம்மதியைத் தருகிறது. 😂😂

நீண்ட ஆயுள் உங்களுக்கு இருக்கு அப்படியென்றால் அல்லது எங்களை போல் சிலம்பம் பழகி இருக்கணும் ஒரு வோக்கியை sandaiyil  முதன் முதல் எடுத்து கதைக்கும்போது தெரியும் அவரின் ஆளுமை .

Just now, kumara23 said:

நீண்ட ஆயுள் உங்களுக்கு இருக்கு 

Just now, kumara23 said:

நீண்ட ஆயுள் உங்களுக்கு இருக்கு அப்படியென்றால் 

1 minute ago, kumara23 said:

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, Kapithan said:

யாழ் களம் தவிர்ந்த எதிலும் நான் இல்லை என்பது நிம்மதியைத் தருகிறது. 😂😂

😁நானும் தான் 😂🤣

6 hours ago, spyder12uk said:

சுமத்திரனை  ரோதான் வச்சிருக்கெண்டு நான் இவ்வளவு நாளும் நினைத்துகொண்டு இருந்தன் 

சம்சும் தொடர்பான இந்த உண்மையை மறைக்க கொஞ்சப்பேர் படாதபாடு படுகினம்.

5 hours ago, கிருபன் said:

அவர் ஜனநாயகமாக நடக்கவுள்ள பாராளுமன்றத் தேர்தலில் வெல்லும்போது தமிழ் மக்களும் அவரை ஏற்றுக்கொள்ளுகின்றார்கள் என்பது புரியும்.

டக்லசும் வெல்கிறார்! அவரையும் தமிழ் மக்கள் ஏற்றுக் கொள்கின்றனர் என்று சொல்லாமல் விட்டதன் நோக்கம் என்னவோ?

  • கருத்துக்கள உறவுகள்
27 minutes ago, உடையார் said:

😁நானும் தான் 😂🤣

யாழ் களமே காணும் என்கிறீர்களா 😂😂 (ஆயுளை முடிக்க😝)

25 minutes ago, Rajesh said:

சம்சும் தொடர்பான இந்த உண்மையை மறைக்க கொஞ்சப்பேர் படாதபாடு படுகினம்.

டக்லசும் வெல்கிறார்! அவரையும் தமிழ் மக்கள் ஏற்றுக் கொள்கின்றனர் என்று சொல்லாமல் விட்டதன் நோக்கம் என்னவோ?

தீவுப் பகுதியில் டக்கி வெல்வதற்கான காரணம் தெரியுமா  🤔

அல்லது, தீவுப்பகுதியில் டக்கியின் பலத்தின் அடிப்படை என்னவென்று உங்களால் கூற முடியுமா 🤥

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, கிருபன் said:

மகிந்த அரசின் கீழ் நெடுஞ்சாண்கிடையாகக் கிடக்கும் டக்ளஸ், சிங்களப் பேரினவாத ஐக்கிய தேசியக் கட்சியில் இருக்கும் விஜயகலா மகேஸ்வரன் போன்றோரை வெல்லவைத்த யாழ் மக்கள் சுமந்திரனையும் வெல்ல வைத்து ஜனநாயகப் பன்மைத்துவத்தின் செழிப்பைக் காட்டுவார்கள்

இப்படி சனநாயக  பன்மைத்துவத்தை காப்பாற்றுவதில் நம்மட மக்களை அடிச்சுக்க ஆளே கிடையாது ,
வீட்டுக்கு குத்திப்போட்டு பிறகு தெருவில் கிடந்து குடல் கிழிய கத்தி கத்தி பன்மைத்துவத்தை காப்பாத்துவினம்.

யாருக்கு வேணுமெண்டாலும் குத்தட்டும், இலங்கையை பொறுத்தவரை சிறுபான்மைகளின் அரசியல் என்பது போன சனாதிபதிதேர்தலுடன் பூச்சியம். மிகவிரைவில் வடக்கிற்கும் தொல்பொருள் மீட்புகுழு(AKA காணி லவட்டல் மற்றும் குடியேற்ற குழு) அமைக்கப்பட்டு 
இனவிகிதாசாரத்திலும் பன்மைத்துவம் பேணி  வடக்கிற்கும்,கிழக்கிற்கும் முழு சிங்கள பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவுசெய்யப்பட்டு எமது மக்களின் சனநாயக பன்மைத்துவம் உலகம் முழுதும் முன்னுதாரணமாக ஓங்கி ஒலிக்கவேண்டும், இதுவே எனது ஆசையும்  

  • கருத்துக்கள உறவுகள்
34 minutes ago, அக்னியஷ்த்ரா said:

2009 துடன் எமது இன அடையாளத்தின் அழிவு என்பது நிரந்தரமாக்கப்பட்டுவிட்டது. உண்மையில் நாங்கள் கத்தி முறிவது எங்களை சுய திருப்திக்குட்படுத்த மட்டுமே. 🤥

இன்னும் ஓரிரு வருடங்களில் சம்பந்தரும் இருக்கப்போவதில்லை. டக்ளஸின் உடல் நிலையும் சொல்லிக் கொள்ளும்படி இல்லை. மாவையும் அப்படித்தான். இவர்கள் எல்லோரும் போனபின்னர் நடக்கப்போவது என்ன ? ☹️

TNA யின் கதிரைக்கு அடிபாடு இப்பவே தொடங்கியாச்சு....

உங்கள் ஆசை நிச்சயம் நிறைவேறக் கூடிய ஒன்றுதான். அதில் பிழை இருப்பதாக தோன்றவில்லை. 😀

11 hours ago, spyder12uk said:

சிறிலங்காவுக்கு எதிராக ஜெனீவாவில் நாங்கள் எதையும் செய்யமாட்டோம் என்று எம்.ஏ. சுமந்திரன் ஆங்கில ஊடகம் ஒன்றிற்கு வழங்கியிருந்த செவ்வி தமிழ் மக்கள் மத்தியில் கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.

இன்றைய காலகட்டத்தில் தமிழினத்தின் நீதிக்கான போராட்டத்துக்கு பிரதான முட்டுகட்டையாகவும், சிங்கள-பௌத்த அரச போர்க்குற்றவாளிகளுக்கு/பயங்கரவாதிகளுக்கு சார்பாகவும் இயங்கும் சுமந்திரனிடமிருந்து இது போன்று சிங்கள-பௌத்த அரச போர்க்குற்றவாளிகளுக்கு ஆதரவான இன்னமும் பல கருத்துக்கள் வெளிவரலாம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
4 hours ago, Kapithan said:

2009 துடன் எமது இன அடையாளத்தின் அழிவு என்பது நிரந்தரமாக்கப்பட்டுவிட்டது. உண்மையில் நாங்கள் கத்தி முறிவது எங்களை சுய திருப்திக்குட்படுத்த மட்டுமே. 🤥

இன்னும் ஓரிரு வருடங்களில் சம்பந்தரும் இருக்கப்போவதில்லை. டக்ளஸின் உடல் நிலையும் சொல்லிக் கொள்ளும்படி இல்லை. மாவையும் அப்படித்தான். இவர்கள் எல்லோரும் போனபின்னர் நடக்கப்போவது என்ன ? ☹️

TNA யின் கதிரைக்கு அடிபாடு இப்பவே தொடங்கியாச்சு....

உங்கள் ஆசை நிச்சயம் நிறைவேறக் கூடிய ஒன்றுதான். அதில் பிழை இருப்பதாக தோன்றவில்லை. 😀

உந்த கள்ளர் எல்லாத்தையும் கழுவி துடைச்சு எடுத்திட்டு புது அமைப்பை உருவாக்க வேண்டும்.😁

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, பெருமாள் said:

எப்போது அந்த பேட்டி வந்தால் என்ன சுமத்திரனின் நிலைப்பாடு தமிழர்களால் வென்று ஜெனிவா போய்  சிங்கள அரசுக்கு காவடி எடுப்பது அதைத்தானே சொல்றார் 

இப்படியான நயவஞ்சகருக்கு வோட் போடத்தான் வேணுமா ?

இலங்கை அரசிற்கு காவடி எடுப்பவரல்ல, அவர் இலங்கையின் கதிர்காமரின் பணியை த.தே.கூட்டமைப்பில் முன்னெடுக்க இலங்கையால் அமர்த்தப்பட்டவராக இருப்பவர் என்ற சந்தேகம் வலுவாக உள்ளது.

On 1/7/2020 at 16:08, ஏராளன் said:

இலங்கை அரசிற்கு காவடி எடுப்பவரல்ல, அவர் இலங்கையின் கதிர்காமரின் பணியை த.தே.கூட்டமைப்பில் முன்னெடுக்க இலங்கையால் அமர்த்தப்பட்டவராக இருப்பவர் என்ற சந்தேகம் வலுவாக உள்ளது.

இதுவரை நடந்ததை பார்த்தா இதுல சந்தேகப்பட ஒன்னுமில்லையே! 
 
Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.