Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சீமான் ஆதரவு பெற்ற கட்சி,சிறிலங்கா தேர்தலில் முன்னணி…

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, கிருபன் said:

இது எல்லாம் வெறும் விளம்பரம்.

கலியாண வீட்டில் மாப்பிளையாகவும், செத்தவீட்டில் பிணமாகவும் இருந்தால்தானே எல்லோரினதும் பார்வை கிடைக்கும்.

மக்கள் முன்னணியை அல்லது மக்கள் கூட்டணியைக் கேட்டால், அவர்கள் தமிழ்நாட்டில் உள்ள அனைத்துக்கட்சிகளினதும் ஆதரவு தேவை என்று சொல்வார்கள். ஒருபோதும் தங்கள் கட்சிகள் மீது நாம் தமிழரின் ஆதரவுக்கட்சி என்று முத்திரை குத்துவதை ஏற்கமாட்டார்கள். 

ஆனால் இதெல்லாம் செபாஸ்டியன் சைமனின் ஈழத் தம்பிகளுக்கு முக்கியம் இல்லை. எவ்வளவு பார்வை, எத்தனை லைக்குகள் கிடைக்கின்றன என்பதுதானே முக்கியம்.

என்ன... கிருபன் ஐயா... ஒரே அமர்களமா  இருக்குது... 

ம்...ம்ம்ம்... வெட்டி விளையாடுங்கோ.... உங்களுக்கு பிடிச்ச டொபிக் தானே...

எதுக்கு உள்ள வந்து, உங்கள் கொண்டாடத்தினை கெடுப்பான்... பின்ன வாறன் போட்டு...

Fugitive Indian godman Nithyananda and his life story: In pictures ...

  • Replies 222
  • Views 23.4k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 hour ago, கிருபன் said:

மக்கள் முன்னணியை அல்லது மக்கள் கூட்டணியைக் கேட்டால், அவர்கள் தமிழ்நாட்டில் உள்ள அனைத்துக்கட்சிகளினதும் ஆதரவு தேவை என்று சொல்வார்கள். ஒருபோதும் தங்கள் கட்சிகள் மீது நாம் தமிழரின் ஆதரவுக்கட்சி என்று முத்திரை குத்துவதை ஏற்கமாட்டார்கள். 

நாங்களும் உங்கள் வழிக்கே வருகின்றோம்.
நீங்கள் மறுப்பு தெரிவிக்கும் விடயங்களுக்கு ஆதாரம் இருக்கா?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்
6 hours ago, விசுகு said:

உண்மையில் சீமானின் பேச்சுக்களையோ காணொளிகளையோ என் போன்றவர்கள் 10 சதவீதம் கூட பார்ப்பதில்லை கேட்பதில்லை. மாறாக குறை பிடிப்போர் அல்லது அவர் ஒன்றுமே இல்லை என்போர் தான் இரவும் பகலும் அவருக்கு பின்னால் திரிகிறார்கள் ஒருவரை இப்படி பின் தொடர்ந்தால் நாற்றத்தை மட்டுமே நுகர முடியும் ☹️ 

நூற்றுக்கு நூறு வீதம் சரியாக சொன்னீர்கள்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்
3 hours ago, விளங்க நினைப்பவன் said:

நீங்கள் சீமானுக்கு கொள்கை விளக்கம் அளிப்பதாக குமாரசாமி சொல்கிறார். நீங்களோ சீமானின் பேச்சுக்களையோ காணொளிகளையோ  10 சதவீதம் கூட பார்ப்பதில்லை கேட்பதில்லை என்கிறீர்கள். அப்படியானால் எப்படி சீமானின் பிரசாரத்தை செய்கிறீர்கள்? உங்கள் சீமான் பிரசாரத்தை நான் இதுவரை பார்த்தது இல்லை

விசுகு அவர்கள் சீமானின் கொள்கை விளக்கம் அளிப்பவராக நான் எவ்விடமும் குறிப்பிடவில்லை. மீண்டுமொருமுறை நான் எந்த கருத்திற்கு பதில் கருத்து வைத்துள்ளேன் என்பதை கூர்ந்து கவனியுங்கள் விளங்க நினைப்பவரே.tw_glasses:
நீங்களும் குழம்பி மற்றவரையும்..........😁

  • கருத்துக்கள உறவுகள்
22 minutes ago, குமாரசாமி said:

நாங்களும் உங்கள் வழிக்கே வருகின்றோம்.
நீங்கள் மறுப்பு தெரிவிக்கும் விடயங்களுக்கு ஆதாரம் இருக்கா?

கஜேந்திரகுமார், கஜேந்திரன், விக்னேஸ்வரன் போன்றோர் செபாஸ்டியன் சைமனின் நாம் தமிழர் கட்சியின் ஆதரவைக் கோரியதை ஒரு இடத்திலும் காணவில்லை.

அதே போல செபாஸ்டியன் சைமனின் அண்மைய தேர்தல் பற்றிய கருத்துக்கும் அவர்கள் எதுவித கருத்தும் கூறவில்லை. சைமனை ஒரு பொருட்டாக எடுத்தால்தானே மறுப்புத் தெரிவிப்பார்கள்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்
4 minutes ago, கிருபன் said:

கஜேந்திரகுமார், கஜேந்திரன், விக்னேஸ்வரன் போன்றோர் செபாஸ்டியன் சைமனின் நாம் தமிழர் கட்சியின் ஆதரவைக் கோரியதை ஒரு இடத்திலும் காணவில்லை.

அதே போல செபாஸ்டியன் சைமனின் அண்மைய தேர்தல் பற்றிய கருத்துக்கும் அவர்கள் எதுவித கருத்தும் கூறவில்லை. சைமனை ஒரு பொருட்டாக எடுத்தால்தானே மறுப்புத் தெரிவிப்பார்கள்.

வாழ்த்துக்களும்,விருப்பங்களும் கருத்துக்களும் தெரிவிப்பது அவரவர் விருப்பமும் சுதந்திரமும் ஆகும்..அதை ஏற்றுக்கொள்வதும் விடுவதும் ஏனையவர்களின் நிலைப்பாடேயாகும். அதையிட்டு நீங்கள் தனிமனிதன் முடிவுக்கு வரமுடியாது.

அல்லது நீங்கள் சம்பந்தப்பட்டவர்களின் பேச்சாளரா? 😄

  • கருத்துக்கள உறவுகள்

புலம்பெயர்ந்து வாழும் நாடுகளில் அரசியலுட்பட அரசேவைப் பணியாளர்களென  மாறிவரும்  
குடியேறிகள் அல்லது வந்தேறிகள்  என்போரால்  அந்ததந்த நாடுகளின் தேசிய இனம் பாதிக்கப்பட்டுள்ளதா? 

அந்தத் தேசிய இனங்களுக்கு எதிராகச் செயற்படுகின்றார்களா? 

அவர்களை அழித்தொழிக்கும்  திரைமறைவுத் திட்டங்களை நடைமுறைப்படுத்தகிறார்களா?

தமிழகத்தில் நிலமை எப்படியிருக்கிறது.  ஆட்சி முதல் பெரும் வணிகங்கள் ஊடகங்கள்  திரைத்துறையெனப் பல்கிப்பெருகியுள்ள சூழலை தமிழினத்தின் இருப்பையே (கருணாநிதியின் 2009த் துரோகத்தை  நாம் சொல்லவில்லை. இந்திய நடுவனரசின் பிரதிநிதிகளே சுட்டியதாக யாழிலேயே படித்த நினைவு)  இல்லதொழிக்க முனையும்போது அந்த மண்ணுக்குரியவன் கேட்கக்கூடாது என்று போதிக்க எமக்கு உரிமை இருக்கிறதா?  குறைந்தபட்சத்  தற்காப்பு நிலையெடுக்காவிடில்  கருணாநிதி போன்றவர்களால் தமிழகமே இல்லாது போய்விடலாம். 

இங்கே ஒபாமை குறித்து ஒரு கேள்வி. அவர் எங்காவது மாற்று இனத்தையோ  அல்லது தன்னினத்தையோ அழிக்குமாறு பரிந்துரைத்தாரா? ஆனால் தமிழினத் தலைவனென்ற வேடதாரிகள் தமிழீழம் அமைவதும்  தமிழீழ தேசியத் தலைவர் இருப்பதும் தமக்கு இடையூறு என்று கூறி தமிழின அழிவுக்கே பச்சைக்கொடி காட்டியதை எப்படி ஏற்பது.  அதேவேளை ஒரு பேப்பர போன்ற ஊடகங்கள் தலைப்பிடும்போது கொஞ்சம் சிந்திக்க வேண்டும். "சீமான் ஆதரவு பெற்ற கட்சி சிறிலங்கா தேர்தலில் முன்னணி…" இதென்ன தலைப்பு. இதெல்லாம் தேவையா?(நான் ஏலவே இந்தத் தலைப்புக் குறித்து எழுதியிருந்தாலும் இடம் பொருத்தம் கரணியமாக இங்கும் சுட்டியுள்ளேன்)

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, குமாரசாமி said:

அல்லது நீங்கள் சம்பந்தப்பட்டவர்களின் பேச்சாளரா? 

பிரசர் குளிசை சாப்பிட்டு வந்து ரெடியாக இருக்கின்றீர்கள் என்று தெரிகின்றது!😜

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, கிருபன் said:

எல்லோரும் சேர்ந்து பார்லிமன்ற் கன்ரீனில் ரீ குடிப்பார்கள்😁

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, விளங்க நினைப்பவன் said:

மணித்தியால தமிழன் நிமிட தமிழன்  செக்கன் தமிழன் இல்லை எப்போதும் தமிழன் என்று பெயரை ஆங்கிலத்தில் வைத்த மாதிரியா😜
சீமான் கோமாளியின் கொள்கைகளை அறிய   எல்லா காணாளிகளையும் பார்க்கவேண்டிய அவசியம் இல்லை என்பது உண்மை தான்.

அதுதான் மேலேசொல்லிவிட்டேனே சீமானின் கொள்கைகள் உங்களுக்கு விளங்காதென்று. பிறகுமேன் 
வீணாக இதில் குத்தி முறிகிறீர்கள்.

அது உங்களுக்கு விளங்காது! அதுக்கு நீங்கள் சரிவரமாட்டியள் !!😜

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, கிருபன் said:

இது எல்லாம் வெறும் விளம்பரம்.

கலியாண வீட்டில் மாப்பிளையாகவும், செத்தவீட்டில் பிணமாகவும் இருந்தால்தானே எல்லோரினதும் பார்வை கிடைக்கும்.

மக்கள் முன்னணியை அல்லது மக்கள் கூட்டணியைக் கேட்டால், அவர்கள் தமிழ்நாட்டில் உள்ள அனைத்துக்கட்சிகளினதும் ஆதரவு தேவை என்று சொல்வார்கள். ஒருபோதும் தங்கள் கட்சிகள் மீது நாம் தமிழரின் ஆதரவுக்கட்சி என்று முத்திரை குத்துவதை ஏற்கமாட்டார்கள். 

ஆனால் இதெல்லாம் செபாஸ்டியன் சைமனின் ஈழத் தம்பிகளுக்கு முக்கியம் இல்லை. எவ்வளவு பார்வை, எத்தனை லைக்குகள் கிடைக்கின்றன என்பதுதானே முக்கியம்.

எதோ இந்த செய்தியை சீமான்தான் போட்டார் என்றமாதிரியெல்லோ கதைவிடுகிறீர்கள். ஜெயமோகன், ஷோபாசக்தியின் நாவல்களை  விட சீமானின் கொள்கைகளில் தமிழரின் விடிவுக்கான ஒரு தொலைநோக்கு இருப்பதை யாரும் மறுக்கமுடியாது. 

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, கிருபன் said:

கஜேந்திரகுமார், கஜேந்திரன், விக்னேஸ்வரன் போன்றோர் செபாஸ்டியன் சைமனின் நாம் தமிழர் கட்சியின் ஆதரவைக் கோரியதை ஒரு இடத்திலும் காணவில்லை.

அதே போல செபாஸ்டியன் சைமனின் அண்மைய தேர்தல் பற்றிய கருத்துக்கும் அவர்கள் எதுவித கருத்தும் கூறவில்லை. சைமனை ஒரு பொருட்டாக எடுத்தால்தானே மறுப்புத் தெரிவிப்பார்கள்.

நான் உங்கள் கருத்துக்களுடன் இன்று வாதிட விரும்பவில்லை. ஆனால், நாம் common sense இல்லாதவர்கள், முட்டாள்தனமான, எழுந்தமான கருத்துக்களை அங்கீகரிப்பார்கள் என்று எதிர்பார்க்கிறீர்கள் அதுவும் லண்டனில் இருந்து என்பதே சற்று கவலை அடைய வைக்கிறது.

ஒருவரது அரசியல் கருத்துக்கள் குறித்து விவாதிப்பது வேறு. அவர் பெயர், அவரது மதம் குறித்து, நம்ம தலை H ராஜா லெவலில கருத்து பதிவது வேறு.

கிருபரின் சிறுபிள்ளைத்தனங்களை பல தடவைகள் சுட்டி காட்டினாலும், 'துப்பினாலும் துடைச்சுக்குவேன் என்கிற நாஞ்சில் சம்பத் என்ற அரசியல்வாதியை நினைக்க வைக்கிறார்.

சீமான், பாடசாலையில் படித்திருப்பார், கல்லூரியில் படித்திருக்கிறார். ஒருவர் கூடவா, இவர் செபாஸ்டியன் சைமன் என்றே அறியப்பட்டவர். இப்போது வேறு பெயரில் இருக்கிறார் என்று சொல்ல மாட்டார் என்று நினைக்கிறீர்கள், கிருபன்?

பொது வாழ்வுக்கு வந்து ஒருவர் தனது பழைய காலத்தினை மறைக்க முடியும் என்று நினைக்கிறீர்களா?

டைரக்டர் அட்லீ, பாரதிராஜா மகன் மனோஜ் உடன் ஒரே வகுப்பில், பள்ளியில் படித்தவர்கள். அவனுக்கு தமிழ் எழுத வராது. யாருக்கிட்டையே கேட்டு, அடலி என்று ஒரு நாள் எழுதிட்டு வந்தான் என்று பள்ளி நினைவுகளை சொன்னார். இந்த அட்லீ, தனது பெயரை அன்பு என்று மாத்திவிட்டு சாதாரணமாக இருக்கலாம். ஆனால் அரசியல் செய்வதானால், அதிலே, மனோஜ் எதிர்க்கட்சி ஆதரவாளர் என்றால் என்ன நிலை? 

செபாஸ்டியன் சைமன் என்ற பெயர் உண்மையாயின் அதனை அவர் வெளிப்படையாக அறிவிப்பதில் என்ன தயக்கம் இருக்க முடியும் என்று சொல்லுங்கள் பார்ப்போம்.

பல ஆண்டுகளுக்கு முன்னர், பாத்திமா பாபுவுடன் ஏதோ கசமுசா... அதனை இல்லை என்று மறுக்க முடியாமல் தவிக்கிறார் ஸ்டாலின். சொல்ல வருவது என்னவென்றால், பொது வாழ்வுக்கு வரும் எவரும் தமது பழைய வரலாற்றினை மறைக்க முடியாது.

கருணாநிதியும், கனிமொழியையும், ராசாத்தியையும் மறைக்க முனைந்தார். முடிந்ததா?

சீமான் கூட, வீடியோலட்சுமி ஹோட்டலில் சாப்பாட்டு பில்லு கொடுக்காமல் வந்துட்டார் என்று, அந்தம்மா கடையை பூட்டிவிட்டு, கலக்சனுக்கு கிளம்பி, பாடாய் படுத்துது. அது சைமன், நான் சீமான் என்று சொல்ல முடியாதா, கிருபன்?

என்னை வைத்தே சொல்லுங்கள், எனது படத்தினை, யாழில் போட்டால், நீங்கள், அட நாதமுனி இவர்தானோ என்பீர்கள், எனது நண்பர்கள், கூட படித்தவர்களோ, அட... இவன்.... எங்கண்ட... ****** என்ன... நாதமுனி என்று... யாரை சுத்திக் கொண்டு திரியிறான் என்று சொல்வார்களா, இல்லையா?

சரி, நீங்கள் கூட, எனக்கு நன்கு தெரிந்தவராயின், அட... நீ(ங்களா), நாதமுனி என்ற பெயரில்.... என்று சொல்வீர்கள்.

ஆனாலும், தூங்குகிற மாதிரி நடிப்பவர்களை எழுப்ப முடியாது. இதுக்கு தான், வேறு திரியில் முன்னர் சொல்லி இருந்தேன், பாழாய்ப்போன தமிழக திரிகளுக்குள் பாயினை போட்டு படுத்துக் கிடவாதீர்கள் என்று. எப்படி உங்களை மூளைச்சலவை செய்து இருக்கிறார்கள் என்று பாருங்கள். எங்களையும் உங்களை போலவே கண்ட கருமாந்திரங்களை மூளைக்குள் போட சொல்கிறீர்களா என்று கவலையாக உள்ளது. 

புரிந்தால்... மகிழ்ச்சி. :grin:

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, கிருபன் said:

இது எல்லாம் வெறும் விளம்பரம்.

கலியாண வீட்டில் மாப்பிளையாகவும், செத்தவீட்டில் பிணமாகவும் இருந்தால்தானே எல்லோரினதும் பார்வை கிடைக்கும்.

மக்கள் முன்னணியை அல்லது மக்கள் கூட்டணியைக் கேட்டால், அவர்கள் தமிழ்நாட்டில் உள்ள அனைத்துக்கட்சிகளினதும் ஆதரவு தேவை என்று சொல்வார்கள். ஒருபோதும் தங்கள் கட்சிகள் மீது நாம் தமிழரின் ஆதரவுக்கட்சி என்று முத்திரை குத்துவதை ஏற்கமாட்டார்கள். 

ஆனால் இதெல்லாம் செபாஸ்டியன் சைமனின் ஈழத் தம்பிகளுக்கு முக்கியம் இல்லை. எவ்வளவு பார்வை, எத்தனை லைக்குகள் கிடைக்கின்றன என்பதுதானே முக்கியம்.

 வாய் வாணவேடிக்கை அரசியலில் எந்த பிரயோசனமும் இல்லையென்பதற்காகவே ஆயுத போராட்டம் ஆரம்பித்தது.

அன்று ஆயுதபோராட்டத்தை ஆதரித்த அதே நம்மவர்கள் இன்று வாய் வாணவேடிக்கைகளை நம்புவதுதான் நகைமுரண்.

5 hours ago, Nathamuni said:

நான் உங்கள் கருத்துக்களுடன் இன்று வாதிட விரும்பவில்லை. ஆனால், நாம் common sense இல்லாதவர்கள், முட்டாள்தனமான, எழுந்தமான கருத்துக்களை அங்கீகரிப்பார்கள் என்று எதிர்பார்க்கிறீர்கள் அதுவும் லண்டனில் இருந்து என்பதே சற்று கவலை அடைய வைக்கிறது.

ஒருவரது அரசியல் கருத்துக்கள் குறித்து விவாதிப்பது வேறு. அவர் பெயர், அவரது மதம் குறித்து, நம்ம தலை H ராஜா லெவலில கருத்து பதிவது வேறு.

கிருபரின் சிறுபிள்ளைத்தனங்களை பல தடவைகள் சுட்டி காட்டினாலும், 'துப்பினாலும் துடைச்சுக்குவேன் என்கிற நாஞ்சில் சம்பத் என்ற அரசியல்வாதியை நினைக்க வைக்கிறார்.

சீமான், பாடசாலையில் படித்திருப்பார், கல்லூரியில் படித்திருக்கிறார். ஒருவர் கூடவா, இவர் செபாஸ்டியன் சைமன் என்றே அறியப்பட்டவர். இப்போது வேறு பெயரில் இருக்கிறார் என்று சொல்ல மாட்டார் என்று நினைக்கிறீர்கள், கிருபன்?

பொது வாழ்வுக்கு வந்து ஒருவர் தனது பழைய காலத்தினை மறைக்க முடியும் என்று நினைக்கிறீர்களா?

டைரக்டர் அட்லீ, பாரதிராஜா மகன் மனோஜ் உடன் ஒரே வகுப்பில், பள்ளியில் படித்தவர்கள். அவனுக்கு தமிழ் எழுத வராது. யாருக்கிட்டையே கேட்டு, அடலி என்று ஒரு நாள் எழுதிட்டு வந்தான் என்று பள்ளி நினைவுகளை சொன்னார். இந்த அட்லீ, தனது பெயரை அன்பு என்று மாத்திவிட்டு சாதாரணமாக இருக்கலாம். ஆனால் அரசியல் செய்வதானால், அதிலே, மனோஜ் எதிர்க்கட்சி ஆதரவாளர் என்றால் என்ன நிலை? 

செபாஸ்டியன் சைமன் என்ற பெயர் உண்மையாயின் அதனை அவர் வெளிப்படையாக அறிவிப்பதில் என்ன தயக்கம் இருக்க முடியும் என்று சொல்லுங்கள் பார்ப்போம்.

பல ஆண்டுகளுக்கு முன்னர், பாத்திமா பாபுவுடன் ஏதோ கசமுசா... அதனை இல்லை என்று மறுக்க முடியாமல் தவிக்கிறார் ஸ்டாலின். சொல்ல வருவது என்னவென்றால், பொது வாழ்வுக்கு வரும் எவரும் தமது பழைய வரலாற்றினை மறைக்க முடியாது.

கருணாநிதியும், கனிமொழியையும், ராசாத்தியையும் மறைக்க முனைந்தார். முடிந்ததா?

சீமான் கூட, வீடியோலட்சுமி ஹோட்டலில் சாப்பாட்டு பில்லு கொடுக்காமல் வந்துட்டார் என்று, அந்தம்மா கடையை பூட்டிவிட்டு, கலக்சனுக்கு கிளம்பி, பாடாய் படுத்துது. அது சைமன், நான் சீமான் என்று சொல்ல முடியாதா, கிருபன்?

என்னை வைத்தே சொல்லுங்கள், எனது படத்தினை, யாழில் போட்டால், நீங்கள், அட நாதமுனி இவர்தானோ என்பீர்கள், எனது நண்பர்கள், கூட படித்தவர்களோ, அட... இவன்.... எங்கண்ட... ****** என்ன... நாதமுனி என்று... யாரை சுத்திக் கொண்டு திரியிறான் என்று சொல்வார்களா, இல்லையா?

சரி, நீங்கள் கூட, எனக்கு நன்கு தெரிந்தவராயின், அட... நீ(ங்களா), நாதமுனி என்ற பெயரில்.... என்று சொல்வீர்கள்.

ஆனாலும், தூங்குகிற மாதிரி நடிப்பவர்களை எழுப்ப முடியாது. இதுக்கு தான், வேறு திரியில் முன்னர் சொல்லி இருந்தேன், பாழாய்ப்போன தமிழக திரிகளுக்குள் பாயினை போட்டு படுத்துக் கிடவாதீர்கள் என்று. எப்படி உங்களை மூளைச்சலவை செய்து இருக்கிறார்கள் என்று பாருங்கள். எங்களையும் உங்களை போலவே கண்ட கருமாந்திரங்களை மூளைக்குள் போட சொல்கிறீர்களா என்று கவலையாக உள்ளது. 

புரிந்தால்... மகிழ்ச்சி. :grin:

சீமானின் மதத்தை சுட்டி காட்டியதன் மூலம் இந்த பதிவாளர் தமிழ் தேசியத்துக்கு விரோதமானவர் என்பது புலனாகிறது .

தமிழ் தேசிய முன்னணியை சீமான் கட்சியுடன் ஒப்பிட  ஒரு பேப்பர் பத்திரிகை ஆய்வு என்பது தமிழரின் உழுத்துப்போன பழைய அரசியல் கலாச்சாரத்தின் தொடர்ச்சியே. தவறுகளில் இருந்து பாடம் படிக்காத ஒரு கூட்டம் தமிழ் தேசியப்பரப்பில் உள்ளது என்பதையே இது உணர்த்தி நிற்கிறது.  ஒன்றுமில்லாத விடயங்களை பெருப்பித்து  வெற்று பில்டப் காட்டி எதிரியை உசாராக்குவது அல்லது பலப்படுத்துவது பிரச்சனைகளை தீர்ப்பதற்கு பதிலாக அதை மேலும் சிக்கலாக்குவது ஈழத்தமிழ் தேசியப்பரப்பில்  தொடர்ச்சியாக நடைபெறும் நிகழ்வே.  தமது அரசியல் பிரச்சனைகளை நாட்டுக்குள் பேசி தீர்த்து வைக்கும் ஆற்றல் இல்லாமல் தமிழகத்தை பலமாக காண்பித்து எதிரிக்கு தேவையற்ற பயத்தை உண்டுபண்ணி எம்மை அழித்தொழிக்கும் தூண்டுதலை வழங்கியது ஆரம்ப கால தமிழ் தேசியம். 

1974 ல் நடைபெற்ற தமிழாராய்ச்சி மகாநாட்டில் தமிழகத்தில் இருந்து பல தமிழிறிஞர்கள் சட்டபூர்வமாக கலந்து கொண்டிருந்த நிலையில் இறுதி நாளன்று நடைபெற்ற பிரியாவிடை நிகழ்விலை மகாநாட்டுக்கு   அன்று ஈழத்தமிழர் பிரச்சனையில் மிக அதிக  அக்கறை உடையவராக தன்னை காட்டிக்கொண்டு பிரசித்தி பெற்ற  அரசயல்வாதி  ஜனார்த‍னனை சட்டவிரோதமாக இங்கு வருவித்து சட்டவிரோதமாக நாட்டிற்குள் பிரவேசித்த ஒருவர்  அங்கு உரையாற்றினால் பிரச்சனை வரும் என்று தெரிந்தும் உரையாற்றவிட்டு அரசை ஆத்திரப்படுத்தி  ஏற்பட்ட கலவரத்தில்  9 தமிழ ் பொலிசாரால் சுட்டு கொலை செய்யப்பட்டனர். அதன் பின்னர் தான் ஆயுதப்போராட்டம் ஆரம்பித்த‍து.

அதன் பின்னர் ஆயுத போராட்ட காலத்திலும் போராளிகளின்   போற்றபட வேண்டிய பல எண்ணற்ற தியாகங்களின் மத்தியிலும் இதே போன்ற  பழைய தவறான முடிவுகளே தலைமைகளால் எடுக்கபட்டதால்  மீண்டும் செய்யபட்டு அவமானகரமான தோல்விக்கு வழிவகுத்த‍து. 

அதே போல இப்போதும் தற்போதைய சூழ்நிலையில் சீமானால் ஒரு இலங்கையில் ஒரு துரும்பை கூட அசைக்க முடியாது என்று நன்றாக தெரிந்திருந்தும் போலியாக ஒரு பில்டப் காட்டுவதற்காக தமிழகத்தில் சீமானை போல தமிழ் தேசியமுன்னணி வளர்ச்சியடைந்து வருகிறது என்று எழுதுவது ஈழத்தமிழருக்கு எந்த வகையிலும் உதவபோவதில்லை. இது நன்றாக  தெரிந்தும் இவ்வாறு எழுதுகிறார்கள் என்றால் அதன் காரணம் தாம் வாழும் வரை இப்படி போலித் தேசிய போதையில் வாழும்  addicted  மனநிலையே அன்றி வேறொன்றும்  இல்லை. 

தலைவர் பிரபாகரன் போட்ட பிச்சையில் தமிழகத்தில் ஒரு சிலரின் உணர்ச்சியை தூண்டி பதவி எடுக்க கத்தித் திரியும் சீமானை ஒரு சில அறிவிலிகள் நம்பலாம். பெருமளவு ஈழத்தமிழ் மக்கள் அதை நம்ப தயாரில்லை என்பதையே தேர்தல் முடிவுகள் காட்டிநிற்கின்றன. இப்போது தேர்தலில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட  கூட்டமைப்பாகட்டும், தேசிய முன்னணியாக்கட்டும் அல்லது விக்கினேஸ்வரன் கட்சியாக்கட்டும் எதிர்காலத்தில்  தமிழ் தேசியத்தை காப்பாற்றும் தமது முயற்சியில் ஜதார்த்த‍த்தை உணர்ந்து   நடைமுறை சாத்தியமான முறையில் வினை திறனுடன் கூட்டாக செயற்பட்டாலே எமது இருப்பை காப்பாற்ற முடியும். தேவையற்று வெற்று வீரம் கதைத்தால்  உள்ளதையும் மேலும் கெடுக்க தான் முடியும் என்பதை எமது அனுபவத்தின் மூலம் இனியும்  உணராவிட்டால்................. முடிவு பூஜ்ஜியம் தான். 

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, Nathamuni said:

செபாஸ்டியன் சைமன் என்ற பெயர் உண்மையாயின் அதனை அவர் வெளிப்படையாக அறிவிப்பதில் என்ன தயக்கம் இருக்க முடியும் என்று சொல்லுங்கள் பார்ப்போம்.

அண்ணன் கனடாவில் இருந்து (2009 நவம்பர்?) திருப்பி அனுப்பப்பட்டபோது “செந்தமிழன் சீமான்” என்று பாஸ்போர்ட்டில் இருந்ததை சரியாக வாசிக்கத் தெரியாமல் “செபாஸ்டியன் சைமன்” என்று போட்டுவிட்டார்கள் என்று நினைக்கின்றேன். அப்படித்தானே😜

3 hours ago, Dash said:

சீமானின் மதத்தை சுட்டி காட்டியதன் மூலம் இந்த பதிவாளர் தமிழ் தேசியத்துக்கு விரோதமானவர் என்பது புலனாகிறது .

சீமானின் “வந்தேறி”களை எதிர்க்கும் வன்தேசியத்தை நான் ஏற்றுக்கொள்ளவில்லை.

இதையே தலைவர் இருக்கும் காலத்தில் சீமான் செய்திருந்தால், வன்னியில் கால் வைத்திருக்கமாட்டார். விடுதலைப்புலிகள் தமிழ்நாட்டு அரசியலில் ஒருபோதும் ஒரு கட்சி சாய்வாக கருத்துச் சொன்னது கிடையாது. அங்குள்ள எட்டுக்கோடி மக்களின் ஆதரவும் தேவை என்பது அவர்களுக்கு நன்றாகவே தெரிந்திருந்தது. அதேவேளை அதிமுக, திமுக எல்லாம் ஈழத் தமிழர் விவகாரத்தை தமது கட்சி அரசியலுக்குப் பாவித்ததையும் புரிந்துதான் இருந்தார்கள்.

சீமான் மீது விமர்சனம் வைக்கத் தொடங்கிய ஆரம்பகாலங்களில் நானும் சைமன் என்றே அழைத்து வந்தனான். ஆனால் அவ்வாறு அழைப்பது அரசியல் நாகரீகம் அல்ல என்பதால் நிறுத்தி விட்டேன். அத்துடன் அவரை அப்படிக் கூப்பிடுகின்றவர்களின் உள் நோக்கங்களில் ஒன்று அவரை கிறிஸ்தவ மதம் ஒன்றைச் சார்ந்தவர் என்று காட்டுவதற்காகவும் என்றும் புரிந்து கொண்டேன்.  இது மத ரீதியிலான ஒடுக்குதல்களில் ஒன்று.

சீமான் மீது ஈழத்தமிழர் தொடபான விடயங்களில் கடுமையான விமர்சனம் இன்றும் எனக்கு இருந்தாலும் அவரை செபஸ்ரியன் சைமன் என்று அழைப்பது அநாகரீக அரசியலின் அம்சம் என்றே நம்புகின்றேன். இதை தவிர்ப்பது ஆரோக்கியமான விமர்சனத்தை உருவாக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, கிருபன் said:

அண்ணன் கனடாவில் இருந்து (2009 நவம்பர்?) திருப்பி அனுப்பப்பட்டபோது “செந்தமிழன் சீமான்” என்று பாஸ்போர்ட்டில் இருந்ததை சரியாக வாசிக்கத் தெரியாமல் “செபாஸ்டியன் சைமன்” என்று போட்டுவிட்டார்கள் என்று நினைக்கின்றேன். அப்படித்தானே😜

ஆகா... மீண்டும் மீண்டும், தமிழக திரிக் குப்பைகள். அடம் பிடித்து உங்களது அறியாமையை வெளியே காட்ட வேண்டாமே.

நான் கேட்ட லொஜிக்க்கான கேள்விகளுக்கு பதிலில்லை. கனடா... இமிகிரேஷன்... பாஸ்போர்ட்... செபாஸ்டியன் சைமன் என்று மீண்டும் குழம்புகிறீர்கள். 

கனடா வாழ், இலங்கை பத்திரிகையாளர் டிபிஸ் ஜெயராஜ் தான் கனடாவில் இருந்து சீமான் திருப்பி அனுப்பப்பட்ட தனது கட்டுரையில் செபஸ்ரியன் சைமன் என்ற கடவு சீட்டுடன் வந்த நபரை திருப்பி அனுப்பினர் என்று அந்த பெயரை அவ்வாறு முதன்முதலாக குறிப்பிட்டவர்.

குடிவரவு விடயத்தில் சம்பந்தப்பட்ட தனிப்பட்ட நபர் பெயரை பகிரங்கமாக வெளியிட முடியாத சட்டம் இருக்கும் போது, குடிவரவு அதிகாரிகள், உங்களை அழைத்து சீமான் பாஸ்போட் கொடுத்து பார்த்து எழுதுங்க என்று சொன்னார்களா என்று கேட்டபோது, பதில் தராது பம்மினார். காரணம் சீமான் முறைப்பாடு செய்திருந்தால், கனடாவில் சட்டபூர்வமான சிக்கலில் மாட்டியிருப்பார்.

மொழிபெயர்ப்பாளர்கள் கூட, எழுத்தில் ரகசியம் காப்பதாக கையொப்பம் வைத்தே அவ்வித சேவை செய்ய அழைக்கப்படுவார்கள். இதுவே பிரித்தானியாவில் உள்ள நடைமுறை.

சீமானுக்கும் கனடிய சட்டம் தெரியாது. அக்கறையும் இருந்தும் இருக்காது.

ஒரு கிறிஸ்தவரான, புலிகளின் பரம வெறுப்பாளரான, டிபிஸ் ஜெயராஜ், தமிழக ப்புரன்ட் லைன் சஞ்சிகை, இந்து பத்திரிகை பத்தி எழுத்தாளர்.

அந்த கட்டுரையை, அப்படியேயும், தமிழிலும் பிரசுரித்த பத்திரிகைகள், சஞ்சிகை மூலம் தமிழகத்தில் அந்த பெயர் பரவ, எச்ச ராஜா, பிடித்துக் கொண்டார்.... அப்படியே பல பத்திரிகைக ளும், நீஙகள் வாசிக்கும் திரிகளும் எழுதுகின்றன.

மீண்டும் சொல்கிறேன். அது அங்குள்ள கனேடிய சட்டம் தெரியாத தமிழக அடி முட்டாள்களுக்கு.

பிரித்தானியாவில் கூட இப்படி சட்டம் இருப்பது உங்களுக்கு தெரியுமா, இல்லையா

மேற்கு நாட்டு சட்டம் தெரியாது எனக்கு என்று, உங்களுக்கு பட்டை நாமம் விருப்பமானால் போட்டுக் கொள்ளுங்கள். நமக்கு போட வேண்டாமே.

******

உங்களுக்கு தெரியாத இன்னும் ஒரு விபரம் சொல்கிறேன். ஒரு புது தமிழ் எம்பியின் மகன், சிங்கள எம்பியின் மருமகன். படிக்க வந்தவர், தண்ணி + டிரைவ் மாட்டி 24 மணி நேரத்தில் திருப்பி அனுப்பப்பட்டவர். எப்படி தெரியும்?. குடிவரவு அலுவலகமோ, போலீசோ  சொல்லமுடியாது. எனது நண்பர் வீட்டில் ரூம் வாடகைக்கு எடுத்து தங்கி இருந்தவர். வீட்டுக்கு அதிகாரிகளுடன் உடமைகளை, கடவுசீட்டினை எடுக்க வந்தபோது தெரிந்தது.

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, கிருபன் said:

கஜேந்திரகுமார், கஜேந்திரன், விக்னேஸ்வரன் போன்றோர் செபாஸ்டியன் சைமனின் நாம் தமிழர் கட்சியின் ஆதரவைக் கோரியதை ஒரு இடத்திலும் காணவில்லை.

அதே போல செபாஸ்டியன் சைமனின் அண்மைய தேர்தல் பற்றிய கருத்துக்கும் அவர்கள் எதுவித கருத்தும் கூறவில்லை. சைமனை ஒரு பொருட்டாக எடுத்தால்தானே மறுப்புத் தெரிவிப்பார்கள்.

இப்படி அவரை விழிப்பதற்கு உங்களுக்கு வெட்கமில்லையா? செபஸ்டியான் சைமன் என்பதன்மூலம் நீங்கள் சொல்லவருவது என்ன? அவர் ஒரு கிறீஸ்த்தவர், ஆகவே இந்துமதத்திற்கு எதிரானவர் என்பதைத்தானே? இப்படி வசைபாடும் உங்களுக்கும் இந்துமத வாதிகளுக்கு இடையே என்ன வித்தியாசம் இருக்கிறது?

கிறீஸ்த்தவர் என்றால் தமிழரின் நல்ன்கள் பற்றிப் பேசக்கூடாதெனும் சட்டம் வைத்திருக்கிறீர்களா?

எமது தலைவர் இருக்கும்வரை சாதி இருக்கவில்லை, மதவேற்றுமைகள் இருக்கவில்லை. இன்று அதே பிரதேசவாதம், மதவாதம், சாதிய ஏற்றத்தாழ்வுகள். அதற்கு நீங்களும் உங்களால் ஆன பங்களிப்பினைச் செய்கிறீர்கள். 

உங்களது இனத்தில்,  உங்களது மொழிபேசும் கிறீஸ்த்தவ மதத்தினைச் சார்ந்த ஒருவரை ஏற்றுக்கொள்ள உங்களால் முடியவில்லை. ஆனால், எம்மையழித்த , வேற்றுமொழியும் மதமும் கொண்ட ஒரு இனத்தினை ஆதரிப்பவர்களுக்கு ஆதரவாகப் பேச முடிகிறது. 

களத்தில் நீங்கள் ஒரு மட்டுருத்துனராக இருப்பதால் இப்படி எழுதமுடிகிறது. ஏனையவர்கள் பார்த்துக்கொண்டிருப்பதைத்தவிர வேறு எதுவுமே செய்யப்போவதில்லை. 

  • கருத்துக்கள உறவுகள்
31 minutes ago, ரஞ்சித் said:

களத்தில் நீங்கள் ஒரு மட்டுருத்துனராக இருப்பதால் இப்படி எழுதமுடிகிறது. ஏனையவர்கள் பார்த்துக்கொண்டிருப்பதைத்தவிர வேறு எதுவுமே செய்யப்போவதில்லை. 

என்னது கிருபன் யாழில் மட்டுவா.இது எப்ப நடந்தது.

31 minutes ago, சுவைப்பிரியன் said:

என்னது கிருபன் யாழில் மட்டுவா.இது எப்ப நடந்தது.

தவறான தகவல். 

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, கிருபன் said:

அண்ணன் கனடாவில் இருந்து (2009 நவம்பர்?) திருப்பி அனுப்பப்பட்டபோது “செந்தமிழன் சீமான்” என்று பாஸ்போர்ட்டில் இருந்ததை சரியாக வாசிக்கத் தெரியாமல் “செபாஸ்டியன் சைமன்” என்று போட்டுவிட்டார்கள் என்று நினைக்கின்றேன். அப்படித்தானே😜

கிருபன் ஜி,

நீங்கள் சீமானை சைமன் என்று விழிப்பது (அது தான் அவரின் பெயர் என்றாலும்) உங்களுடன் எதிர் கருத்தாடும் உறவுகளை கோபப்படுத்த என்றே எனக்கு தோணுது. அது தப்பு அண்ணே. 

சீமான் தமிழ்நாட்டில் அரசியல் செய்யட்டும் அவரின் அரசியலை சரி என்று நினைக்கிறவர்கள் அவரை பின் தொடரட்டும், வாக்களிக்கட்டும். ஆனால் அவர் இலங்கை அரசியலில் தலையிடுவதை நானும் விரும்பவில்லை. 

இலங்கையில் இருந்து அவரை ஆதரிக்கிறவர்களிடம் எனக்கு இருப்பது ஒரே ஒரு கேள்விதான்.

சீமான் அண்ணை தமிழக ஆட்சியை கைப்பற்றியதும், வடக்கு கிழக்கு தமிழர் தாயகத்தை தமிழ்நாட்டுடன் இணைச்சு சீமான் தான் முதலமைச்சர் என்றால் எத்தனை பேருக்கு அது ஓகே.??

😀😀😀

  • கருத்துக்கள உறவுகள்
Just now, நிழலி said:

தவறான தகவல். 

கிருபன் தனது கருத்தினை மீளப்பெறவேண்டும். அப்படியில்லையென்றால், நிர்வாகம் அவரது சொற்பிரயோகத்தினையும், அதனுள் அவர் கக்கியிருக்கும் மதவாதத்தினையும் ஏற்றுக்கொள்கிறதென்று வெளிப்படையாகச் சொல்லவேண்டும். செய்யுமா? 

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Nathamuni said:

உங்களுக்கு தெரியாத இன்னும் ஒரு விபரம் சொல்கிறேன். ஒரு புது தமிழ் எம்பியின் மகன், சிங்கள எம்பியின் மருமகன். படிக்க வந்தவர், தண்ணி + டிரைவ் மாட்டி 24 மணி நேரத்தில் திருப்பி அனுப்பப்பட்டவர். எப்படி தெரியும்?. குடிவரவு அலுவலகமோ, போலீசோ  சொல்லமுடியாது. எனது நண்பர் வீட்டில் ரூம் வாடகைக்கு எடுத்து தங்கி இருந்தவர். வீட்டுக்கு அதிகாரிகளுடன் உடமைகளை, கடவுசீட்டினை எடுக்க வந்தபோது தெரிந்தது.

கனக்க எதுக்கு நாதம் அண்ணே, மட்டு கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் ஒரு சிங்கள அரசியல்வாதியின் மகளை காதலித்து கரம் பிடிக்கிறார். 

முதலே திருமணம் செய்தால் வாக்கு போய்விடும் என்று பயந்து தேர்தலுக்கு பின்னர் மணம் முடிக்கிறார்.

ஜோசப் பரராஜசிங்கத்தின் மகன் உக்கிரேன் பொம்பிளையை கல்யாணம் கட்டினார். 

சந்திரநேருவின் மகன் (ரொகான்/சந்திரகாந்தன்) (பா உ)  வெள்ளை கொடி சரணடைவுக்கு வக்காலத்து வாங்கினவரின் மனுசி ஒரு சிங்களத்தி, சொய்சாபுர தொடர்மாடியில் சுத்தி திரிஞ்சவர்.

தமிழீழ காவல்துறை பின்னர் அரசியற்துறை பொறுப்பாளர் நடேசனின் மனைவி ஒரு சிங்களத்தி.

யார் யாரை முடிக்கிறார் எல்லாம் அவரவர் முடிவு. அவரின் மதம், பெயர் கூட. அவர்கள் மக்களுக்கு என்ன செய்கிறார்கள் எண்டது தான் நமக்கு தேவை. (விக்கியர் உட்பட)

Edited by முதல்வன்

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ரஞ்சித் said:

இப்படி அவரை விழிப்பதற்கு உங்களுக்கு வெட்கமில்லையா? செபஸ்டியான் சைமன் என்பதன்மூலம் நீங்கள் சொல்லவருவது என்ன? அவர் ஒரு கிறீஸ்த்தவர், ஆகவே இந்துமதத்திற்கு எதிரானவர் என்பதைத்தானே? இப்படி வசைபாடும் உங்களுக்கும் இந்துமத வாதிகளுக்கு இடையே என்ன வித்தியாசம் இருக்கிறது?

கிறீஸ்த்தவர் என்றால் தமிழரின் நல்ன்கள் பற்றிப் பேசக்கூடாதெனும் சட்டம் வைத்திருக்கிறீர்களா?

எமது தலைவர் இருக்கும்வரை சாதி இருக்கவில்லை, மதவேற்றுமைகள் இருக்கவில்லை. இன்று அதே பிரதேசவாதம், மதவாதம், சாதிய ஏற்றத்தாழ்வுகள். அதற்கு நீங்களும் உங்களால் ஆன பங்களிப்பினைச் செய்கிறீர்கள். 

உங்களது இனத்தில்,  உங்களது மொழிபேசும் கிறீஸ்த்தவ மதத்தினைச் சார்ந்த ஒருவரை ஏற்றுக்கொள்ள உங்களால் முடியவில்லை. ஆனால், எம்மையழித்த , வேற்றுமொழியும் மதமும் கொண்ட ஒரு இனத்தினை ஆதரிப்பவர்களுக்கு ஆதரவாகப் பேச முடிகிறது. 

களத்தில் நீங்கள் ஒரு மட்டுருத்துனராக இருப்பதால் இப்படி எழுதமுடிகிறது. ஏனையவர்கள் பார்த்துக்கொண்டிருப்பதைத்தவிர வேறு எதுவுமே செய்யப்போவதில்லை. 

அறப்படித்த புத்தக பூச்சி கூட்டத்தின் இறுதி ஆயுதம் இந்த வன்மம் தான். 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.