Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சுகாதார அமைச்சர் பவித்ராவுக்கு கொரோனா!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சுகாதார அமைச்சர் பவித்ரா தேவி வன்னியாராச்சிக்கு அன்ரிஜன் துரித கருவி பரிசோதனை மூலம் கொரோனா தொற்று இன்று (22) சற்றுமுன்னர் உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் பிசிஆர் பரிசோதனை ஊடான முடிவுக்காக சுகாதார அதிகாரிகள் காத்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்காரணமாக அரச தரப்பால் இதுவரை உத்தியோகபூர்வ அறிவிப்பு வெளியிடப்படவில்லை.

சுகாதார அமைச்சில் பணியாற்றும் ஊழியர்களுக்கு தொற்றுள்ளமை கடந்த சில நாள்களாக கண்டறியப்பட்டு வரும் நிலையில் சுகாதார அமைச்சருக்கும் தொற்றுள்ளமை தற்போது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை பவித்ரா வன்னியாராச்சி ‘கொரோனா தடுப்பு மருந்து என்று கூறப்படும் தம்மிக்க பண்டாரவி்ன் பானி மருந்தை முதன்முதலாக பருகியிருந்தார் என்பதும், கொரோனாவில் இருந்து தப்பிக்க வேண்டுதல் செய்து ஆற்றில் பானை விட்டமை உள்ளிட்ட சர்ச்சைகளில் சிக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

சுகாதார அமைச்சர் பவித்ராவுக்கு கொரோனா! – உதயன் | UTHAYAN (newuthayan.com)

  • கருத்துக்கள உறவுகள்

பாணி வேலையக் காட்டிடாடா பரந்தாமா 🤣.

அப்ப அங்காலயும் தொத்தி இருக்குமோ🤣.

பவித்திரா மாலுப்பாண் சாப்பிட்டார். நலமாக உள்ளார்.

Edited by goshan_che

6 minutes ago, goshan_che said:

அப்ப அங்காலயும் தொத்தி இருக்குமோ🤣.

இடையில் இருந்த சின்ன தொந்தி தடுத்தமையால் தொத்தவில்லையாம்..😁

  • கருத்துக்கள உறவுகள்

என்னடாப்பா புலிகளை கொன்று நாய் மாதிரி இழுத்திட்டுப் போன கூட்டத்திடம்.. கொரானா துள்ளி விளையாடுது. 

நந்தசேன சார் எனியும் பொறுமை ஆகாது. புலிகளை கொன்று நாய் மாதிரி இழுத்துக் கொண்டு போனது போல் கொரானாவையும் இழுத்துக் கொண்டு வரவும்.

பவித்திரா மாமிக்கே வந்திட்டுன்னா... மகிந்த மாமா எம்மாத்திரம். 

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, நிழலி said:

இடையில் இருந்த சின்ன தொந்தி தடுத்தமையால் தொத்தவில்லையாம்..😁

திரு வன்னியாராச்சி தொந்தி உள்ளவரா? தகவலுக்கு நன்றி😂

  • கருத்துக்கள உறவுகள்

கொரோனா பாணியை இணையத்தில் விற்கும் தம்மிக்க; இவ்வளவு விலையா? - Jvpnews

இதென்ன.... கோதரியாய் கிடக்குது.
அந்த... சுகாதார  அமைச்சர் தானே,
முதல் வரிசையில் நின்று..
தம்மிக்க பண்டார என்னும், பரியாரி தயாரித்த.. மருந்து...
கொரோனாவுக்கு... நல்லாய், வேலை செய்யும் என்று சொன்னவர்.

இப்ப... என்ன, செய்யிறது?
அந்த மருந்தை... வரிசையில் நின்று வாங்கி  குடிச்சவன் எல்லாம்...
வாந்தி, எடுத்தே..... செத்துப் போடுவாங்களே...   🤣

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, தமிழ் சிறி said:

தம்மிக்க பண்டார என்னும், பரியாரி தயாரித்த.. மருந்து...
கொரோனாவுக்கு... நல்லாய், வேலை செய்யும் என்று சொன்னவர்.

அவர் சரியாத்தான் சொல்லி இருக்கிறார்🤣

  • கருத்துக்கள உறவுகள்
29 minutes ago, நிழலி said:

இடையில் இருந்த சின்ன தொந்தி தடுத்தமையால் தொத்தவில்லையாம்..😁

28 minutes ago, nedukkalapoovan said:

என்னடாப்பா புலிகளை கொன்று நாய் மாதிரி இழுத்திட்டுப் போன கூட்டத்திடம்.. கொரானா துள்ளி விளையாடுது. 

நந்தசேன சார் எனியும் பொறுமை ஆகாது. புலிகளை கொன்று நாய் மாதிரி இழுத்துக் கொண்டு போனது போல் கொரானாவையும் இழுத்துக் கொண்டு வரவும்.

பவித்திரா மாமிக்கே வந்திட்டுன்னா... மகிந்த மாமா எம்மாத்திரம். 

27 minutes ago, goshan_che said:

திரு வன்னியாராச்சி தொந்தி உள்ளவரா? தகவலுக்கு நன்றி😂

இஞ்சை... பாருங்கோ.....
நாங்கள், ஒரு நாட்டின் பிரதமரை பற்றி கதைக்கிறம். :grin:

கொரோனா... காற்றிலும் பரவும்.
வந்தி, தொந்தி, எல்லாம்.... அதுக்கு,  ஜூஜீப்பி.... 😜   

முக்கியமாக... இந்த நேரம், சின்ன வீடு  போன்றவற்றை...
ஒதுக்கி வைப்பதே...  ஸ்ரீலங்காவுக்கு   நல்லது.  🤣

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

இவதானே மந்திரித்த   பானையை ஆற்றிலை விட்டு நவீன கொரனோ  ஒழிப்பு முறையை உலகிற்கு எடுத்து சொன்னவ?

சரி கொஞ்ச நாளைக்கு முன் என் கருத்துக்களுக்கு எதிர் கருத்தாய் கோத்தாவை இலங்கை அரசை பாராட்டி மகுடம் கொடுத்தவையல்  கொரனோ எதிர்ப்பில் இலங்கை அரசு திறம்பட இயங்குகின்றது என்று சான்றிதழ் கொடுத்தவையளை வரிசையில் வருமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் இல்லையா அவர்களின் பொன்னான கருத்துக்கள் திரும்பவும் மிதக்க விடப்படும் என்பதை அன்புடன் அறியத்தருகின்றோம் .😆

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
19 minutes ago, பெருமாள் said:

இப்பவும் திறம்பட இயங்குது எண்டுதான் சொல்லுவினம். 😁

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பெருமாள் said:

இவதானே மந்திரித்த   பானையை ஆற்றிலை விட்டு நவீன கொரனோ  ஒழிப்பு முறையை உலகிற்கு எடுத்து சொன்னவ?

சரி கொஞ்ச நாளைக்கு முன் என் கருத்துக்களுக்கு எதிர் கருத்தாய் கோத்தாவை இலங்கை அரசை பாராட்டி மகுடம் கொடுத்தவையல்  கொரனோ எதிர்ப்பில் இலங்கை அரசு திறம்பட இயங்குகின்றது என்று சான்றிதழ் கொடுத்தவையளை வரிசையில் வருமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் இல்லையா அவர்களின் பொன்னான கருத்துக்கள் திரும்பவும் மிதக்க விடப்படும் என்பதை அன்புடன் அறியத்தருகின்றோம் .😆

என்ன பெருமாள் எத்தனை தரமப்பா திருப்பி, திருப்பி எழுதுறது ?

1. 1ம் அலையை சிறிலங்கா மிக திறமையாக கையாண்டது.

2. 2ம் அலையை அப்படி கையாளவில்லை.

3. ஆனாலும் 280 க்கு கீழ் இறப்பு என்பது பெரிய சாதனைதான்.

tn_ce-flag.gif
 Sri Lanka 

Coronavirus Cases:

56,863 

Deaths:

278

Recovered:

48,617

tn_uk-flag.gif
 United Kingdom 

Coronavirus Cases:

3,583,907 

Deaths:

95,981

Recovered:

1,600,622
 
  • கருத்துக்கள உறுப்பினர்கள்
16 minutes ago, goshan_che said:

என்ன பெருமாள் எத்தனை தரமப்பா திருப்பி, திருப்பி எழுதுறது ?

1. 1ம் அலையை சிறிலங்கா மிக திறமையாக கையாண்டது.

2. 2ம் அலையை அப்படி கையாளவில்லை.

3. ஆனாலும் 280 க்கு கீழ் இறப்பு என்பது பெரிய சாதனைதான்.

tn_ce-flag.gif
 Sri Lanka 

Coronavirus Cases:

56,863 

Deaths:

278

Recovered:

48,617

tn_uk-flag.gif
 United Kingdom 

Coronavirus Cases:

3,583,907 

Deaths:

95,981

Recovered:

1,600,622
 
 அங்கை ஊரிலை இப்ப நாலைஞ்சு நாளைக்கு முதலும் 60,70 பேரோடை குட்டி குட்டி பங்ஸனுகள் நடந்து கொண்டுதான் இருக்குது.

  • கருத்துக்கள உறவுகள்
33 minutes ago, goshan_che said:

1. 1ம் அலையை சிறிலங்கா மிக திறமையாக கையாண்டது.

2. 2ம் அலையை அப்படி கையாளவில்லை.

3. ஆனாலும் 280 க்கு கீழ் இறப்பு என்பது பெரிய சாதனைதான்.

பாஸ் நீங்க எங்கு இதுசம்பந்தமாய் கருத்தாடல் என்னுடன்  நீங்கள் மறந்து போகுதா எனக்கு  கொஞ்சநாள் 24 மணிநேரமும் ஆக்க்டிவா இங்கு இருப்பீங்க  இங்கு.

கொஞ்ச நாளைக்கு ஆளே காணாமல் போனது போல் காணாமல் போய்  விடுவீங்க உங்கட கதைEdge of Tomorrowவில் நடக்கும் கதை போல் டைம் ரீசெட் குழப்பம் .

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, பெருமாள் said:

பாஸ் நீங்க எங்கு இதுசம்பந்தமாய் கருத்தாடல் என்னுடன்  நீங்கள் மறந்து போகுதா எனக்கு  கொஞ்சநாள் 24 மணிநேரமும் ஆக்க்டிவா இங்கு இருப்பீங்க  இங்கு.

கொஞ்ச நாளைக்கு ஆளே காணாமல் போனது போல் காணாமல் போய்  விடுவீங்க உங்கட கதைEdge of Tomorrowவில் நடக்கும் கதை போல் டைம் ரீசெட் குழப்பம் .

🤣 கருத்தாடல் செஞ்சோம் பாஸ்.

நீங்கள் இலங்கையில் சனம் சாகுது அதை மறைக்கிறார்கள் என சொன்னீர்கள் நான் இல்லை, மருத்துவமனையில் வேலை செய்யும் ஆட்களிடனும் கதைத்தேன் அப்படி இல்லை என சொன்னேன்.

பிறகு பிரண்டிக்ஸ் தொழிசாலையில் பரவி, புங்குடுதீவை மூடியபோது இதே கேள்வியை கேட்டீர்கள். இதே பதிலை சொன்னேன்.

அதன் பின்னும் ஒரு தரம்.

யாழுக்கு நான் வாறதும், வராததும் கிடைக்கும் பேட்டாவை பொறுத்து🤣

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

நீங்கள் இலங்கையில் சனம் சாகுது அதை மறைக்கிறார்கள் என சொன்னீர்கள் நான் இல்லை, மருத்துவமனையில் வேலை செய்யும் ஆட்களிடனும் கதைத்தேன் அப்படி இல்லை என சொன்னேன்.

பிறகு பிரண்டிக்ஸ் தொழிசாலையில் பரவி, புங்குடுதீவை மூடியபோது இதே கேள்வியை கேட்டீர்கள். இதே பதிலை சொன்னேன்.

அதன் பின்னும் ஒரு தரம்.

அப்படியா உங்களுடன் சீரியஸா கருத்தாடல் செய்வதில்லை என்று முடிவெடுத்தபின்னர் ஆக்கும்  நான் சொல்வது இவ மந்திரித்த தண்ணி  குண்டானை ஆற்றில் ஊற்றும் காலப்பகுதி .

இப்பகூட கட்டுநாயக்காவை  திறந்து உருமாறிய கொர்னோவை வலிய இறக்குமதி செய்கினம் இங்கு பிரிட்டனே போர்ட் அனைத்தையும் தென் அமெரிக்காவுக்கு மூடி தடை போடுகினம் அவையள் வலிந்து திறக்கினம்.பக்கத்து கிந்தியா  நாட்டுக்காரரே பயணிகள் பிளைட் அனைத்தும் தடை பண்ணி இருக்கினம் .ஊழல் மலிந்த நாட்டில் உருமாறிய கொரனோ ஒரு பயணி மூலம் போய் இறங்கினாலே கதை கந்தல்.  

எல்லாவற்றையும் விட இராணுவத்தை வைத்து கொரனோவை  முறியடிக்கலாம் என்ற கோட்பாடு. 

  • கருத்துக்கள உறவுகள்

141472125_10215379225193608_799912604732

வெத மாத்தையாவுக்கு தன்னிலையே ஐமிச்சம்.😄

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, nunavilan said:

141472125_10215379225193608_799912604732

வெத மாத்தையாவுக்கு தன்னிலையே ஐமிச்சம்.😄

அதென்னவோ கையில் பீர் போத்தல் மாதிரில்லொ இருக்கு..☺️..😊

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பெருமாள் said:

எல்லாவற்றையும் விட இராணுவத்தை வைத்து கொரனோவை  முறியடிக்கலாம் என்ற கோட்பாடு. 

பல நாடுகளைக் கூட்டி தமிழின போராட்டத்தை அழித்து விட்டு, தனது இராணுவமே சாதித்தது என்று விளம்பரம் செய்யும்போதே தெரியவேண்டாம்.......? அதில கொரோனாவையும் ஒப்பிட்டு. போகப் போகத் தெரியும் இவர்களின் வீர சாகசங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, satan said:

பல நாடுகளைக் கூட்டி தமிழின போராட்டத்தை அழித்து விட்டு, தனது இராணுவமே சாதித்தது என்று விளம்பரம் செய்யும்போதே தெரியவேண்டாம்.......? அதில கொரோனாவையும் ஒப்பிட்டு. போகப் போகத் தெரியும் இவர்களின் வீர சாகசங்கள்.

ஏலவே சொறீலங்கா சிங்கள இராணுவத் தளபதி.. முள்ளிவாய்க்கால் வெற்றி நாயகன்.. தமிழ் கொடி அமைப்பிடம் போய்.. தம்பிமார் உந்த வெளிநாட்டில் இருந்து ஏதோ இறக்கி வைச்சிருக்கிறீங்களாம்.. துரித கொரோனா பரிசோதனை கிட் அதிலை எங்களுக்கும் இறக்கித் தாங்கோடாப்பா..அதோடு கொரோனா உடைகளை சுத்தம் செய்ய எங்கட இராணுவத்துக்கு வாசிங் மிசின் வேணும்.. வாங்கித் தரலாம் தானே என்று.. கெஞ்சாத குறையாம். இப்படித்தான் உலகத்திடமும் கெஞ்சி இருப்பாங்கள். உலக சுத்துமாத்துக் கொள்கை வகுப்பாளர்களும்.. புலிகள் தங்களின் இராணுவக் கொள்கைகளுக்கே ஆப்படிக்கிறாங்க.. கிரீன் பரேட்.. அந்த கொமொன்டா.. பயிற்சிகளையே பிரிச்சு மேயுறாங்கள்.. அச்சொட்டா.. எல்லாம் பாதுகாப்பு வலயங்களையும் தகர்த்து முடிக்க வேண்டிய பிரமுகர்களை முடிக்கிறாங்கள். உது இப்படியே போனால்.. தமக்கும் சிக்கல் என்று தான்.. அவையும் இவைட கெஞ்சலுக்கு உதவினது. இதில.. வெட்டி வீரப்பிரதாபங்களுக்கு குறைச்சலில்ல.

இல்லை என்றால்.. புலிகள் மீதான தடையை ஏன் புலிகளே இல்லாத இக்காலத்திலும் நீடிக்கனும்..????! காரணம்.. புலிகள் சாதிக்க முடியாது என்பதையும் சாதித்துக் காட்டியவர்கள். அது பல கொள்கை வகுப்பாளர்கள் என்ற அதிமேதாவித்தனத்தைக் கொண்டலைந்தவர்களின் மொக்குத் தனத்தை போட்டுடைத்ததும் ஒரு காரணம். 

  • கருத்துக்கள உறவுகள்

வெளிநாட்டுத் தமிழரை முதலிட தட்டு வைத்து அழைத்தார்கள் என்னாயிற்று?

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, goshan_che said:

என்ன பெருமாள் எத்தனை தரமப்பா திருப்பி, திருப்பி எழுதுறது ?

1. 1ம் அலையை சிறிலங்கா மிக திறமையாக கையாண்டது.

2. 2ம் அலையை அப்படி கையாளவில்லை.

3. ஆனாலும் 280 க்கு கீழ் இறப்பு என்பது பெரிய சாதனைதான்.

tn_ce-flag.gif
 Sri Lanka 

Coronavirus Cases:

56,863 

Deaths:

278

Recovered:

48,617

tn_uk-flag.gif
 United Kingdom 

Coronavirus Cases:

3,583,907 

Deaths:

95,981

Recovered:

1,600,622
 
பிரித்தானியா.. எல்லைகளை மூடவில்லை. விமான நிலையங்களை மூடவில்லை. மக்கள் நடமாட்டத்தை இராணுவத்தை கொண்டு முடக்கவில்லை. மக்களை இராணுவ முகாமுக்குள் இழுத்துக் கொண்டு போகவில்லை. தனிமைப்படுத்தல் சிறை மையங்களை அமைத்து இராணுவ ஆயுத முனையில் மக்களை அடைத்து வைக்கவில்லை. 

இப்பவும் பிரித்தானியாவில் லொக் டவுன் என்றாங்கள்.. சனம்.. பார்டியும் கூத்துமாத்தான் இருக்குது.  எல்லாரும் எல்லா தேவைகளுக்கும் வெளில போய் தான் வருகினம்.  உள்ளூர் பயணங்களை செய்கிறார்கள். ஆனால் சொறீலங்காவில் ஒரு ஊருக்குள் இன்னொரு ஊருக்கு போகக் கூட தடை. தடியடி. 

இப்படி என்னென்ன.. காட்டிமிராண்டித் தனங்களை செய்ய முடியுமோ.. அவ்வளவை செய்தும்... அதுக்கு மேலால.. புலிகளையே அழிச்ச எங்களுக்கு கொரோனாவை வெற்றி கொள்வது.. யுயுபி என்ற அறிக்கைகளை விட்டும்.. சாதித்தது என்ன..?!

இவர்களை விட பலவீனமான.. கம்போடியா.. வியட்நாம்.. தீவுகளான.. தாய்வான்.. நியூசிலாந்து..மொரீசியஸ்.. மேலும் தென்கிழக்கு ஆசிய நாடுகள்.. ஏன் அதிகம் போவான்... மாலைதீவு கூட கொரோனா பரவலை கட்டுப்பாட்டுக்குள் வைச்சிருக்கினம். இவர்களின் எஜமானன் சீனா.. இன்னும் பழைய கணக்கோடு வெற்றி நடை ?? போடுகிறது. ஆனால்.. இவைட நிலை...?! எஜமானனும் கைவிட்ட நிலை. 

பீரங்கின்னா.. துப்பாக்கின்னா.. சீனனோ.. ரஷ்சியனோ.. ஹிந்தியனோ.. அமெரிக்கனோ.. ஈரானியனோ.. என்ற கணக்கில்லாமல்.. தமிழன் தலையில் கொண்டு வந்து கொட்டலாம்.. இது அப்படி அமையுமோ...???!

ஆக மொத்தத்தில்...புலிகளின் ஆயுத மெளனிப்பு.. போல் அல்ல.. கொரோனா தடுப்பு. இராணுவத்தை காட்டி கொரோனாவை வெருட்ட முடியாது.. அதனை அணுக வேண்டிய முறை உச்ச சுகாதாரம் பேணுதலே அன்றி.. இராணுவத்தை முன்னிறுத்துவதல்ல. அதனால்.. தான்.. சொறீலங்கா.. கொரோனா தடுப்பில்.. தோல்வி அடைந்தது. எனி.. நினைத்தாலும் தடுக்க முடியாது.. கொரோனா பரவலை. 

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்
23 minutes ago, nedukkalapoovan said:

இராணுவத்தை முன்னிறுத்துவதல்ல

அவர்களுக்கு தெரிந்த கலை, அதைத்தானே செய்ய முடியும்.

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, தமிழ் சிறி said:

முக்கியமாக... இந்த நேரம், சின்ன வீடு  போன்றவற்றை...
ஒதுக்கி வைப்பதே...  ஸ்ரீலங்காவுக்கு   நல்லது.  🤣

என்ன தம்பி தமிழ் சிறி....! நேற்றோடு வெள்ளி போச்சுதே...!! இன்று சனி பிறந்தும் தெளியவில்லையா?  சிறீலங்காவே ஒரு சின்ன வீடு, அதுவும் ஒருவருக்கு அல்ல. அது எப்படி மற்றச் சின்ன வீடுகளை ஒதுக்கும்....?? 

  • கருத்துக்கள உறவுகள்

Lanka accuses US, UK of LTTE links | Sri Lanka Brief

ஓ... கோ... மகிந்தா  வலு கவனமா இருக்கோணும்... 😜 😎

  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, Nathamuni said:

Lanka accuses US, UK of LTTE links | Sri Lanka Brief

ஓ... கோ... மகிந்தா  வலு கவனமா இருக்கோணும்... 😜 😎

சொன்னாலும், சொன்னேன்.... மகிந்தவுக்கும் கொரோனா என்று  ஒரு வதந்தியே கிளம்பி இருக்கிறது. :grin:

பிரதமர் அலுவலகம்.... அதெல்லாம் இல்லை. அய்யா... அந்தமாதிரி இருக்கிறார் எண்டு சொல்ல வேண்டியதாய் போட்டுது....😄😉

http://www.dailymirror.lk/breaking_news/PM-safe-rumors-of-his-critical-health-false/108-204382

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.