Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

‘வானமேறி வைகுண்டம் போகும் நினைப்பு’

Featured Replies

28 minutes ago, Kandiah57 said:

எனது பிள்ளை. வேறு ஒரு நபர். அவரது மூளை வேறு  சிந்தனையும்  வேறு.  அப்படித்தான் இருக்கும்...இருக்கவேண்டும். நானும் பிள்ளைகளும்  அனைத்து விடயங்களிலும். ஒரே. கருத்து  உடையவர்களில்லை. அவர்களுக்கு. அரசியல் ஈடுபாடு. மிகக்குறைவு.  அவர்களின் எண்ணப்படியே. அனைத்தையும் செய்கிறார்கள்.  நான் தலையீடு  செய்வதில்லை. 

கந்தையா நீங்கள் கூறியதை அப்படியே ஏற்று கொள்கிறேன். எனது அந்த கேள்வி உங்களை நோக்கியது அல்ல. இந்த விடயத்தில் நீங்கள் மிகவும் தெளிவான கண்ணோட்டதை கொண்டிருப்பதை அறிவேன். உங்கள் முன்னைய  கேள்விக்கு கிடைத்த பதிலை நோக்கியதாகவே எனது கேள்வி அமைந்தது. 

  • Replies 254
  • Views 19.8k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
36 minutes ago, குமாரசாமி said:

இதே சாதி ஒழிப்பு முறையைத்தான் தமிழ்நாட்டிலும் நாம்தமிழர் கட்சி முன்னிலைப்படுத்துகின்றது

நாம் தமிழரின் கொள்கையே தமிழ் குடிகள் (குடி=சாதி (மீசை எடுத்தா இந்திரன் வச்சா சந்திரன்)) மட்டுமே தமிழர், நாடாள தகுதி உள்ளோர்.

முதலியார், நாயக்கர், இசை வேளாரர் இன்னும் பலர் எல்லாம் தமிழ் சாதிகள் அல்ல ஆகவே அவர்கள் நாடாள முடியாது.

இதுதான் நாம் தமிழர் சாதியை ஒழிக்கும் முறை🤣.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
45 minutes ago, shanthy said:

இந்தக் கேள்விக்கு மன்னிக்கவும் குமாரசாமி, 

உங்கள் குழந்தைகள் இந்த நாட்டின் பல்லின சமூகங்களுடன் பழகுகிறார்களா? 

அல்லது தமிழ் இளையோர் அமைப்பின் அங்கத்தவர்களா? 

ஓம் சாந்தியக்கா! பல்லின சமூகங்களோடை பழகிறவையள். நானும் அப்பிடித்தான் :)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
3 minutes ago, goshan_che said:

நாம் தமிழரின் கொள்கையே தமிழ் குடிகள் (குடி=சாதி (மீசை எடுத்தா இந்திரன் வச்சா சந்திரன்)) மட்டுமே தமிழர், நாடாள தகுதி உள்ளோர்.

முதலியார், நாயக்கர், இசை வேளாரர் இன்னும் பலர் எல்லாம் தமிழ் சாதிகள் அல்ல ஆகவே அவர்கள் நாடாள முடியாது.

இதுதான் நாம் தமிழர் சாதியை ஒழிக்கும் முறை🤣.

நல்லாய் உருட்டுறியள் கோஷான் 😂அவ்வளவும் கிளீன் உருட்டு.அப்பிடியே உங்கடை தெலுங்கு திருப்பதிக்கு போனியள் எண்டால் அந்தமாதிரி லட்டு உருட்டலாம்.😁

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, குமாரசாமி said:

நல்லாய் உருட்டுறியள் கோஷான் 😂அவ்வளவும் கிளீன் உருட்டு.அப்பிடியே உங்கடை தெலுங்கு திருப்பதிக்கு போனியள் எண்டால் அந்தமாதிரி லட்டு உருட்டலாம்.😁

கோஷான் சொன்னதை மறுக்க முடியாவிட்டால்.

கோஷானை தாக்கு🤣.

நாம் தமிழர் சாதியை ஒழிப்பது = மகிந்த இனப்பிரச்சனையை ஒழிப்பது 🤣.

பிரச்சனைக்குரியவர்களை ஒழித்து விட்டால், பிரச்சனை ஒழிந்தமாதிரிதானே😎

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, விசுகு said:

கேள்வி  ரொம்ப இலகு :

நீங்கள் செய்திகளை இணைப்பவரா??

அல்லது உங்கள்  கருத்தை  கள  உறவுகள்  மீது திணிப்பவரா???

எந்த கள விதிப்படி  செய்திகளில்  உங்களது கருத்துக்களை 

அல்லது  உங்களுக்கு ஈடுபடான  கருத்தை கோடிடுகிறீர்கள்????

இதை என்னிடம்  ஒரு  கள  உறவு  கேட்டிருந்தால்?

சேவை அடிப்படையில் யாழுக்காக  சில  மணித்துளிகளை  ஒதுக்கிசெய்திகளை  மட்டுமே இணைக்கின்றேன்

இணைக்கப்படும் செய்தி அந்தவாறே மக்களிடம் செல்லணும்

எனது  கருத்தை  கருத்துக்களத்தில் பின்னர் நான் வைப்பேன்

இது கள விதிகளை  மீறாத  போதும்

இனி வரும் காலங்களில் விதிகளில் சேர்க்கப்படுவது யாழுக்கு  நல்லது

இவ்வளவு  தான்.

விசுகு ஐயா, இலவசமாக செய்திகளை ஒட்ட உங்களைப் போல நான் தயாள குணம் கொண்டு பரோபகாரங்கள் செய்து புண்ணியங்கள் தேடுபவன் இல்லையே😁

யாழின் நோக்கம் கருத்தாடலையும், விவாதங்களையும் செய்வதுதான் என்பது எனது புரிதல். அதனால் நான் வாசித்தவற்றில் விவாதங்களை தூண்டக்கூடியவற்றையும், முக்கியம் என நான் கருதும் செய்திகளையும்தான் இணைப்பதுண்டு. 

நீங்கள் செய்திகளை ஒரே இடத்தில் படிக்க உதவவேண்டுமென்றால் நான் எனது கருத்தில்லாமல், வாசிக்காமலேயே ஒட்டலாம். பல குப்பைகளும் வந்து சேரும்😁

ஆனால் சேவைக்கட்டணம் தேவை. அது மிகவும் கூடிய rate ஆகவும் இருக்கும்.  யாழில் அறிமுகம் என்பதால் கொஞ்சம் கழிவு தரலாம்.. 😉

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, கிருபன் said:

நல்ல விடயம் கிருபன்

இதை  முதலிலேயே எழுதியிருந்தால் 5 பக்கம் ஓடவேண்டிய தேவை  இருந்திருக்காது

இப்பவும்  என்ன  குறை??

யாழின் நோக்கம் கருத்தாடலையும், விவாதங்களையும் செய்வது  தானே???

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, விசுகு said:

நல்ல விடயம் கிருபன்

இதை  முதலிலேயே எழுதியிருந்தால் 5 பக்கம் ஓடவேண்டிய தேவை  இருந்திருக்காது

இப்பவும்  என்ன  குறை??

யாழின் நோக்கம் கருத்தாடலையும், விவாதங்களையும் செய்வது  தானே???

👇🏾👇🏾👇🏾

முதலாவது பக்கத்திலேயே இருக்கு😎

On 13/6/2021 at 06:09, கிருபன் said:

இது கருத்துக்களம். கருத்தாடல் முக்கியம் என்பதால் புரிதல் வர முக்கியமானவற்றை highlights செய்யத்தானே வேண்டும். 

மோகன் அண்ணா முந்தி ஒரு News Bot வைத்திருந்தவர். அது ஓடி ஓடி செய்தி ஒட்டும். அதுமாதிரி நான் இல்லை.  

நான் வாசிக்காமல் செய்திகளை, கட்டுரைகளை ஒட்டுவதில்லை. வாசித்தவற்றில் யாழில் ஒட்டலாம் என்று கருதுபவற்றை மட்டும்தான் ஒட்டுவது. அதனால் நான் ஒட்டுவதை எல்லாம் கருத்துத் திணிப்பாகவே கருதலாம்😀

எனவே, தடித்த எழுத்தில் காட்டப்பட்டவை கருத்தாளர் என்ற ரீதியில் எனக்கு முக்கியமான பகுதிகள்.

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, கிருபன் said:

👇🏾👇🏾👇🏾

முதலாவது பக்கத்திலேயே இருக்கு😎

புரியுது??

இனி  வரும் காலங்களிலாவது யாழ்  களம் வளர்ச்சி  கண்டு

உங்கள்  போன்றவர்களுக்கு பணம்  கொடுத்து வேலை  வாங்கும்  அளவுக்கு  வரணும்

அப்பொழுதாவது  உங்கள்  திணிப்புக்களை கேள்வி கேட்க  வாசகர்களுக்கு  உரிமை  பிறக்கணும்

நன்றி

  • கருத்துக்கள உறவுகள்
32 minutes ago, விசுகு said:

புரியுது??

இனி  வரும் காலங்களிலாவது யாழ்  களம் வளர்ச்சி  கண்டு

உங்கள்  போன்றவர்களுக்கு பணம்  கொடுத்து வேலை  வாங்கும்  அளவுக்கு  வரணும்

அப்பொழுதாவது  உங்கள்  திணிப்புக்களை கேள்வி கேட்க  வாசகர்களுக்கு  உரிமை  பிறக்கணும்

நன்றி

விசுகர், இதை இன்னும் இழுக்கிறீர்களா? உங்களைக் கேள்வி கேட்க விடாமல் யார் தடுத்தது?

 நீங்கள் கேள்வி கேட்டீர்கள், ஒரு மட்டு உட்பட பலர் பதில் தந்து விட்ட பிறகு, இப்ப விதியை மாற்றி எழுத வேண்டுமென்று ஆலோசனை வேறு!

இருக்கிற விதிகள் மீறப்படும் போதே அதைக் கண்டு கொள்ளாமல் இருக்கிறீர்கள், சில சமயம் வந்து விதி மீறியவருக்கு சப்பைக் கட்டும் கட்டுகிறீர்கள்! இந்த நிலையில் புது விதி? அதுவும் வட கொரியா விதி?

  • கருத்துக்கள உறவுகள்
52 minutes ago, விசுகு said:

புரியுது??

இனி  வரும் காலங்களிலாவது யாழ்  களம் வளர்ச்சி  கண்டு

உங்கள்  போன்றவர்களுக்கு பணம்  கொடுத்து வேலை  வாங்கும்  அளவுக்கு  வரணும்

அப்பொழுதாவது  உங்கள்  திணிப்புக்களை கேள்வி கேட்க  வாசகர்களுக்கு  உரிமை  பிறக்கணும்

நன்றி

23 வருசமா யாழை ஒரு கட்டத்தை விட்டு நகர விடுறமா 😜 இல்லத் தானே...முதலில் பெரியர்களிலிருந்து ஆரம்பிக்க வேண்டும் அய்யா.😀

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, யாயினி said:

23 வருசமா யாழை ஒரு கட்டத்தை விட்டு நகர விடுறமா 😜 இல்லத் தானே...முதலில் பெரியர்களிலிருந்து ஆரம்பிக்க வேண்டும் அய்யா.😀

எப்பவும்  நமக்கு  மேலே  இருக்கிறதை மட்டும்  பார்க்காமல்

நமக்கு  கீழே இருப்பவர்களையும்  பார்க்கணும்  ராசாத்தி😍

இந்த 23 வருடத்தில எத்தனை ஆயிரம்  ஏன் லட்சம் இணையங்கள்  வந்தன

எத்தனை  நிலைத்தன???

உங்க  கணிப்பின்படி யாழை இந்தளவுக்காக வைத்திருக்கிறோமில்ல...???

Edited by விசுகு
பிழை திருத்தம்

  • கருத்துக்கள உறவுகள்

சில நேரங்களில் சில திரிகளைப் பகிரும் போது அட்டமி . நவமி மற்றும் 8 ஆம் 13 ஆம் திகதிகள் வருகின்றனவா என்று பார்த்து பகிர வேண்டி இருக்கிறது.........✍️😀

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, யாயினி said:

சில நேரங்களில் சில திரிகளைப் பகிரும் போது அட்டமி . நவமி மற்றும் 8 ஆம் 13 ஆம் திகதிகள் வருகின்றனவா என்று பார்த்து பகிர வேண்டி இருக்கிறது.........✍️😀

இந்த திரியில் நான்  பட்ட  பாட்டை  பார்த்து உங்களுக்கு என்  மீது  இப்படி கருணை  வருவது இயல்பு தானே மகளே??🤣

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, விசுகு said:

இந்த திரி மூலம்  கனக்க  விடயங்களை  புரிந்து  கொண்டேன்

யாழில்  எமக்கு தெரியாத பல  விடயங்கள் திரை  மறைவில் நடக்கின்றன

கேள்வி  ரொம்ப இலகு :

இதை என்னிடம்  ஒரு  கள  உறவு  கேட்டிருந்தால்?

இது கள விதிகளை  மீறாத  போதும்

இனி வரும் காலங்களில் விதிகளில் சேர்க்கப்படுவது யாழுக்கு  நல்லது

இவ்வளவு  தான்.

10  வருடங்ககுக்கு முன்னரே எனக்குத் தெரிய திணிப்புக்கள் நடந்துள்ளன.

அப்படி ஒரு திரியில் விசுகு அண்ணாவும் ஆமென் போட்டுள்ளார்

ஆனால்   விதி மீறல் பற்றிக் கதைக்கவில்லை .

இப்போது மட்டும் விதியைத் திருத்தக் கோருவது
எவ்வகையில் நியாயம்

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, வாத்தியார் said:

10  வருடங்ககுக்கு முன்னரே எனக்குத் தெரிய திணிப்புக்கள் நடந்துள்ளன.

அப்படி ஒரு திரியில் விசுகு அண்ணாவும் ஆமென் போட்டுள்ளார்

ஆனால்   விதி மீறல் பற்றிக் கதைக்கவில்லை .

இப்போது மட்டும் விதியைத் திருத்தக் கோருவது
எவ்வகையில் நியாயம்

ஏனப்பா 10 வருசங்களுக்கு  பின்னரும் கூடவா மாற்றங்கள் வரக்கூடாது?

(அப்படி  என்ன தான் ஆமென் போட்டேன்)

  • கருத்துக்கள உறவுகள்

கனநாளைக்கு பின் தெளிவான ஒரு கட்டுரை  புது ஜெனரேசன் புதுசா சிந்திக்கிறது எனலாம்  இதில் நான் வந்து விழுந்து  உழக்கினால் 10 பக்கத்தை தாண்டும் .

காலங்கள் மாறுகிறது மாற்றத்தை ஏற்றுக்கொள்ள மனம் மறுக்கிறது  இதை நான் சொன்னால் குற்றவாளி .

@சுவைப்பிரியன் என்ன கூப்பிடல்ல என்றவரைக்கும் சந்தோசம் 

  • கருத்துக்கள உறவுகள்

cec4795ab42ec0c616409e791063d7f9.gif என்னதான், எதைப்பற்றிதான் இந்த திரியில் ஒரு தீர்க்கமா பேசுகிறீர்களென புரியவில்லை..!

  • கருத்துக்கள உறவுகள்
55 minutes ago, ராசவன்னியன் said:

cec4795ab42ec0c616409e791063d7f9.gif என்னதான், எதைப்பற்றிதான் இந்த திரியில் ஒரு தீர்க்கமா பேசுகிறீர்களென புரியவில்லை..!

ஒரு செய்தியை அல்லது கட்டுரையை இணைப்பவர் அதில் தனக்கு பிடித்தமான அல்லது தனது கொள்கைகளுக்கு ஏற்ற பந்திகளை கோடிட்டோ கலர் பூசியோ காட்டுவது அந்த ஆக்கத்தை வாசிக்கும் வாசகர்களை வழி மாற்றுமா? இல்லையா?

1 hour ago, ராசவன்னியன் said:

cec4795ab42ec0c616409e791063d7f9.gif என்னதான், எதைப்பற்றிதான் இந்த திரியில் ஒரு தீர்க்கமா பேசுகிறீர்களென புரியவில்லை..!

ஈழமக்கள் தொடர்பான பல தெளிவான உண்மைகளை ஆய்வு செய்த அடுத்த தலைமுறை அரசியல் மாணவியின் ஆய்வு தொடர்பான கலந்துரையாடலில் தெரிவிக்கபட்ட உண்மைகளை ஏற்று கொள்ள முடியாத மாற்றங்களை உள்வாங்க முடியாத அளவுக்கு  பழமையில் ஊறிய, தாங்கள் 30 வருடங்களுகு முன்னர் நினைத்த‍ அனைத்தும் சரியென தமக்குள் நினைத்து கற்பனையில் சுகங்காணும் சிலர் இந்த கட்டுரைபற்றி உரையாடலை தவிர்பதற்காக வேண்டுமென்று செய்த சிறுபிள்ளை அளாப்பல்களுக்கு பதில் சொன்னதே இங்கு அதிகம் பேசப்ட்டது.  அதை விடுத்து கட்டுரையை வாசித்து பாருங்கள் வன்னியர். கால மாற்றங்களை ஏற்றுக்கொளும் ஜதார்த்த அறிவுடை வாசகர்களுக்கான கட்டுரை இது. 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
4 hours ago, தனிக்காட்டு ராஜா said:

கனநாளைக்கு பின் தெளிவான ஒரு கட்டுரை  புது ஜெனரேசன் புதுசா சிந்திக்கிறது எனலாம்  இதில் நான் வந்து விழுந்து  உழக்கினால் 10 பக்கத்தை தாண்டும் .

காலங்கள் மாறுகிறது மாற்றத்தை ஏற்றுக்கொள்ள மனம் மறுக்கிறது  இதை நான் சொன்னால் குற்றவாளி .

புது ஜெனரேசன் புதிசாய் தான் சிந்திக்கும்.

ஆனால் நடந்து முடிந்த வலிகள் வடுக்கள் தெரியுமா தெரியவில்லை. அதிலும் தமிழ் புது ஜெனரேசன் தான் புதிது புதிதாய் சிந்திக்கும்

சிங்கள புது ஜெனரேசன் அப்பிடி ஏதும் புதியதாய் மாறுபட்ட சிந்தனையாய் சிந்திக்கின்றதா?
நான் அறியவில்லை.

தமிழன் மட்டும் தவறு செய்தவன். அவனே குற்றவாளி. அவனே இறங்கி போக வேண்டும். அவனே சகல பழிகளையும் சுமக்க வேண்டும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 hour ago, tulpen said:

கால மாற்றங்களை ஏற்றுக்கொளும் ஜதார்த்த அறிவுடை வாசகர்களுக்கான கட்டுரை இது. 

 தமிழர்களாகிய நாம் கால மாற்றம் ,ஜதார்த்தம் எல்லாவற்றையும் புரிந்து பூரித்து போயிருக்கின்றோம்.

உங்கள் சிங்கள இனவாத அரசியல்வாதிகளின் செய்திகளுக்கும் /கருத்துக்களுக்கும் பதில் சொல்லுங்கள். இங்கு நீங்கள் இதுவரை காலமும் ஒரு தலைப்பட்சமான கருத்துக்களை மட்டுமே வைப்பவர். அதாவது தமிழர்களின் தவறுகளை மட்டுமே சுட்டி காட்டுபவர். என்றாவது ஒரு நாள் சிங்கள இனவாதத்தின் அக்கிரமங்களையும் அழிப்புகளையும் சுட்டி காட்டியிருக்கின்றீர்களா? அங்கேயும் தமிழர்களையே சாடியிருக்கின்றீர்கள்.

எமக்கு சிங்களம் எதிரியல்ல. எல்லாமே நமக்குள்ளேயே....

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, தனிக்காட்டு ராஜா said:

கனநாளைக்கு பின் தெளிவான ஒரு கட்டுரை  புது ஜெனரேசன் புதுசா சிந்திக்கிறது எனலாம்  இதில் நான் வந்து விழுந்து  உழக்கினால் 10 பக்கத்தை தாண்டும் .

காலங்கள் மாறுகிறது மாற்றத்தை ஏற்றுக்கொள்ள மனம் மறுக்கிறது  இதை நான் சொன்னால் குற்றவாளி .

@சுவைப்பிரியன் என்ன கூப்பிடல்ல என்றவரைக்கும் சந்தோசம் 

இந்த கட்டுரையில் புதிய தலைமுறையினர் கலந்து கொண்டனர் என்ற செய்தியை தவிர ஏனைய கருத்துக்கள் யாவும் பழைய தலைமுறை ஒருவரால் மட்டுமே எழுதப்பட்டுள்ளது அது மட்டுமல்லாம்   சிறிலஙகா தேசிய சிவப்பு சிந்தனையாளர் என நினைக்கிறேன் எனது கணிப்பின் படி......புலம்பெயர்ந்து வாழும் புதிய தலைமுறையினர் இந்த பழைய சிவப்பு சிந்தனைகளை தாண்டி வேறு விதமாக சிந்திக்கிறார்கள் .....

  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, குமாரசாமி said:

ஓம் சாந்தியக்கா! பல்லின சமூகங்களோடை பழகிறவையள். நானும் அப்பிடித்தான் :)

அப்படியானால் உங்கள் பிள்ளைகள் ஊடாக உண்மையான ஈழத்தமிழர் பிரச்சினைகள் பற்றிய சரியான வரலாற்று ஆய்வுகளைச் செய்ய நீங்களும் முயலலாமே? 

Edited by shanthy

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, தனிக்காட்டு ராஜா said:

கனநாளைக்கு பின் தெளிவான ஒரு கட்டுரை  புது ஜெனரேசன் புதுசா சிந்திக்கிறது எனலாம்  இதில் நான் வந்து விழுந்து  உழக்கினால் 10 பக்கத்தை தாண்டும் .

காலங்கள் மாறுகிறது மாற்றத்தை ஏற்றுக்கொள்ள மனம் மறுக்கிறது  இதை நான் சொன்னால் குற்றவாளி .

@சுவைப்பிரியன் என்ன கூப்பிடல்ல என்றவரைக்கும் சந்தோசம் 

பறவாயில்ல ஒருக்கா உழக்கீட்டு போங்கோவன்🤣 என்ன வரப்போகுது 10பக்கம் தானே 🤭

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.