Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிங்களவர்களை... திருமணம் செய்ய, முண்டியடிக்கும் யாழ் பெண்கள்...

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

දමිළ පෙම්වතීව ලබාගන්න පට්ට ගේමක් දුන්න සිංහල පෙම්වතා |සිංහල-දෙමළ ආදර කතාව| |Indrajith+Arunya| 😍❤️

சிங்களவர்களை... திருமணம் செய்ய, முண்டியடிக்கும் யாழ் பெண்கள்...
குறிப்பாக பல்கலைக்கழக மாணவிகள் சக சிங்கள மாணவர்களை திருமணம் செய்வதை காதலிப்பதை இப்போது ஒரு பேசனாக கொண்டுள்ளார்கள்...
 
சமீபத்தில் யாழ்ப்பாணத்தில் உள்ள ஒரு விவாகப் பதிவாளரோடு பேசும்போது அவர் சொன்ன விடயம்... யாழ்ப்பாணத்தில் இப்போது பொலிஸ், ஆர்மி, CID யினரை திருமணம் செய்யும் படித்த பெண்களின் எண்ணிக்கை அதிகரிப்பதோடு தனியார் அரச துறையில் பணியாற்றும் சிங்களவர்களை மணமுடிக்கும் போக்கும் அதிகரித்திருப்பதாக கூறினார்.
 
தன்னிடம் விவாக பதிவுக்கு வரும் கணிசமான ஆசிரியைகள்... சிங்கள பொலிஸ், மற்றும் CID யினை விரும்பி மணமுடிக்கும் போக்கு இருக்கிறது என்று கூறினார். முன்பு சிங்கள ஆண்களை மணமுடிக்கும் தமிழ் பெண்கள் பெரும்பாலும் வறுமைப்பட்டவர்களாக இருந்ததாகவும் தற்போது வசதியான மற்றும் படித்த தரப்பினரே இவ்வாறான கலப்பு திருமணத்தில் ஈடுபடுவதாக கூறியதோடு இன்னும் ஐம்பது வருடத்தில் யாழ்ப்பாணத்தில் சரளமாக சிங்களம் பேசக்கூடிய ஒரு சமூகம் உருவாகியிருக்கும் என்றும் கூறினார்.
  • கருத்துக்கள உறவுகள்

எங்களின் இரத்தம் யாழ்ப்பாண மக்களில் ஓடுகிறது என்று அன்று இராணுவத் தளபதி சொன்னது உண்மைபோல்தான் தெரிகிறது. பெண்களில்தான் அதிகமாக ஓடுகிறதுபோல.🧐

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக் ஐயா இதற்கு என்ன சொல்ல போகிறார் ...கிழக்கு மாகாணத்தில் நடந்த சம்பவத்திற்கு கருணாவையும் ,பிள்ளையானையும் குற்றம் சாட்டி இருந்தார் ....இதற்கு யாரை குற்றம் சாட்டுவார் 

தங்கட பிழை ஏற்றுக் கொள்ளாமல் அடுத்தவரை குற்றம் சாட்டுவதே இவர்கள் போன்றவர்களது வேலை 

  • கருத்துக்கள உறவுகள்
40 minutes ago, ரதி said:

எங்கினையன் ஒன்றிரண்டு பேர் செய்வதெல்லாம்... ஒரு இனமே செய்வதாகாது. எங்கடை ஆக்கள் ஹிந்திய இராணுவத்தையும் தான் கல்யாணம் கட்டிச்சினம். கண்ணிவெடி எடுக்க வந்த கறுப்பனையும் தான் கட்டிச்சினம். 

வடக்குக் கிழக்கில் நிகழ்வது திட்டமிட்ட இன அழிப்பும்.. சுத்திகரிப்பும். இதே மகிந்த கும்பல்.. பாலியல்..பலவந்தப்படுத்திய சிங்கள இராணுவத்துக்கே.. தமிழ் பெண்களை கட்டிவைத்தது அது தான்.. இன அழிப்பின் இன்னொரு வடிவம். 

மேலும்.. .தனிப்பட்ட நபர்கள் ஒரு சிலர் செய்வது.. பொதுவிதியாகாது.

விக்கியர் வீட்டில்லும் சிங்களத்தில் பெண்ணெடுத்திருக்கிறார்கள். புலிகள் அமைப்பிலும் நடேசன் போன்றவர்கள் சிங்களத்தில் பெண்ணெடுத்திருக்கிறார்கள்... மேலும்.. சிங்கள மக்கள் மத்தியிலும் எல்லாரும் பேரினவாதப் போக்கோடு.. மகிந்த கோத்தா சந்திரிக்கா ரணில் மைத்திரி பிரேமதாச ஜே ஆர் கணக்கில் தமிழர்களை அழித்து அடக்கி அடிமைப்படுத்தி.. வாழனுன்னு நினைப்பதில்லை. அங்கும் தமிழர்களின் உரிமையை மதிப்பவர்கள்.. இருக்கிறார்கள். 

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

முன்பு எங்கன்ட ஆட் கள் கொழும்புக்கு போய் சிங்கள ஆண்களை /பெண்களை திருமணம் செய்தார்கள் இன்று யாழ்ப்பாணத்துக்கு வந்து சிங்களவர்கள் மணம் முடிக்கின்றனர்....

எப்படியும் எங்களுக்கு வெற்றி தானே அவையளை யாழ்ப்பாணத்துக்கு வந்து பெண் பார்க்க வைச்சிட்டோமே ....😀

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, putthan said:

முன்பு எங்கன்ட ஆட் கள் கொழும்புக்கு போய் சிங்கள ஆண்களை /பெண்களை திருமணம் செய்தார்கள் இன்று யாழ்ப்பாணத்துக்கு வந்து சிங்களவர்கள் மணம் முடிக்கின்றனர்....

எப்படியும் எங்களுக்கு வெற்றி தானே அவையளை யாழ்ப்பாணத்துக்கு வந்து பெண் பார்க்க வைச்சிட்டோமே ....😀

இனப்பிரச்சினை, மொழிப்பிரச்சினை, சாதிப்பிரச்சினை,மதப்பிரச்சினை எல்லாம் காலப்போக்கில் காலாவதியாகிடும் போல ......!   🤔

  • கருத்துக்கள உறவுகள்
30 minutes ago, suvy said:

இனப்பிரச்சினை, மொழிப்பிரச்சினை, சாதிப்பிரச்சினை,மதப்பிரச்சினை எல்லாம் காலப்போக்கில் காலாவதியாகிடும் போல ......!   🤔

சிங்கள அரசியல்வாதிகள் இருக்கும்வரை இந்த பிரச்சனை இருக்கும்.....
பாதிசிங்கள இரத்தம் ,பாதி தமிழ் இரத்தம் ஒடுற இனம் ஒன்று வந்து ...
சுத்த சிங்களவனையும்,சுத்த தமிழனையும் நாட்டை விட்டு திறத்திவிடுவாங்கள்...
தேசிய கொடி புலி பாதி சிங்கம் பாதி படம் போட்டு ஐ.நா சபையில் பறக்கும்

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, nedukkalapoovan said:

எங்கினையன் ஒன்றிரண்டு பேர் செய்வதெல்லாம்... ஒரு இனமே செய்வதாகாது. எங்கடை ஆக்கள் ஹிந்திய இராணுவத்தையும் தான் கல்யாணம் கட்டிச்சினம். கண்ணிவெடி எடுக்க வந்த கறுப்பனையும் தான் கட்டிச்சினம். 

வடக்குக் கிழக்கில் நிகழ்வது திட்டமிட்ட இன அழிப்பும்.. சுத்திகரிப்பும். இதே மகிந்த கும்பல்.. பாலியல்..பலவந்தப்படுத்திய சிங்கள இராணுவத்துக்கே.. தமிழ் பெண்களை கட்டிவைத்தது அது தான்.. இன அழிப்பின் இன்னொரு வடிவம். 

மேலும்.. .தனிப்பட்ட நபர்கள் ஒரு சிலர் செய்வது.. பொதுவிதியாகாது.

விக்கியர் வீட்டில்லும் சிங்களத்தில் பெண்ணெடுத்திருக்கிறார்கள். புலிகள் அமைப்பிலும் நடேசன் போன்றவர்கள் சிங்களத்தில் பெண்ணெடுத்திருக்கிறார்கள்... மேலும்.. சிங்கள மக்கள் மத்தியிலும் எல்லாரும் பேரினவாதப் போக்கோடு.. மகிந்த கோத்தா சந்திரிக்கா ரணில் மைத்திரி பிரேமதாச ஜே ஆர் கணக்கில் தமிழர்களை அழித்து அடக்கி அடிமைப்படுத்தி.. வாழனுன்னு நினைப்பதில்லை. அங்கும் தமிழர்களின் உரிமையை மதிப்பவர்கள்.. இருக்கிறார்கள். 

இனி மேலாவது திரிகளில் எழுதும் போது யோசித்து எழுதுங்கள் ...எதற்கெடுத்தாலும் மற்றவரை பிழை பிடித்து கொண்டு தங்கட ,தங்கட வீடுகளில் நடப்பது தெரியாது😉 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தலையங்கம் தான் பிழையே தவிர......கலப்பு திருமணங்கள் காலா காலமாக /சாதாரணமாக நடந்து வரும் ஒன்றுதான்.

  • கருத்துக்கள உறவுகள்
26 minutes ago, ரதி said:

இனி மேலாவது திரிகளில் எழுதும் போது யோசித்து எழுதுங்கள் ...எதற்கெடுத்தாலும் மற்றவரை பிழை பிடித்து கொண்டு தங்கட ,தங்கட வீடுகளில் நடப்பது தெரியாது😉 

நீங்க என்ன எழுதுறீங்க என்பது உங்களுக்கே விளங்கவில்லைப் போல.

இந்த தலைப்புக்குள் நெடுக்ஸை உள்ளுழுத்தது தாங்கள். ஒரு ஆக்கிரமிப்பு தேசத்தில் இப்படியான சில்லறை தனங்கள் நடப்பது இயல்பு. எம்மவர்கள் கடந்த காலங்களிலும் இதனை செய்துள்ளனர். அதற்காக அந்த ஒட்டுமொத்த இனத்தின் உரிமையும் இருப்பும் அதன் தார்மீகக் கோரிக்கைகளும் இல்லையென்றாகாது.

கருணா டக்கிளஸ் பிள்ளையான் சித்தார்த்தன் போன்ற கூட்டு இனப்படுகொலையாளர்களை நீங்கள் ஆதரிக்கலாம்.. இப்படி சிங்களவர்களை திருமணம் செய்பவர்களே ஆதரிக்கமாட்டார்கள். ஏனெனில்.. இவ்வாறான நிகழ்வுகள்..தனிப்பட்ட சூழலில் நிகழ்பவை. ஒரு இனத்தின் பொதுத் தளத்தில் அல்ல.

மலையக மக்கள் சிங்களவரோடு வாழ்ந்தாலும்.. இன்னும் சிங்கள முழுக்கலப்பை சந்திக்கவில்லை. தமிழர்கள் கொழும்பில் வாழ்ந்தாலும் எத்தனை சதவீதம் பேர் சிங்களக் கலப்படைந்திருக்கிறார்கள்.

நீங்கள் ஒட்டுக்குழுக்கள்.. தமிழின துரோகிகள்..செய்யும் இனத்துரோகத்தை நியாயப்படுத்த இப்படியா தனி நிகழ்வுகளை உங்களுக்கு சாதகமாக்கிக் கொள்ள நினைக்கிறீர்கள்.

இன்றும்.. நீர்கொழும்பில் வாழும் தமிழர்கள்.. சிங்களக் கலப்பை முழுமையாக கடைப்பிடிக்கவில்லை. தமிழ் கடவுளை தான் கும்பிடுகிறார்கள். பிள்ளைகள் வீட்டில் தமிழ் வெளியில் சிங்களம் பேசுகிறார்கள். இது சாதாரண மக்களின வாழ்வியல் சார்ந்ததே.. தவிர.. இனத்துரோகமல்ல. ஆனால்.. கருணா.. முரளிதரன்.. பிள்ளையான்,.. டக்கிளஸ் கும்பல் செய்வது இனத்துரோகம். ஒட்டுமொத்த இனத்தையும் மண்ணையும் மக்களையும் பாதிக்கும் செயல்களாகும். 

  • கருத்துக்கள உறவுகள்

ஒப்பீட்டளவில் சிங்களவர்கள் தமிழ் பெண்களை கல்யாணம் கட்டினதவிட , தமிழ் ஆக்கள் சிங்கள பெண்களை கல்யாணம் பண்ணினதுதான் அதிகம்.

அதிலும் பழைய காலத்தில் கருவாடு,புகையிலை சிப்பங்களோடு தென்பகுதிக்கு போகும் யாழ் உத்தம பத்தனன்கள் , அங்குள்ள ஏழை சிங்கள பெண்களை இரண்டு மூன்று பிள்ளைகளுக்கு  அம்மாவாக்கிவிட்டு அம்போ என்று கைவிட்டு யாழ்ப்பாணத்துக்கு ஓடிவந்து செட்டிலாகிவிட்டு பொழுது போகாத நேரங்களில் இளம் பொடியளுடன் அரட்டையடிக்கும்போது , நான் அங்க சிங்களத்தியை வைச்சிருந்தனான் என்று இரக்கமேயில்லாமல் பெருமை பேசும் எத்தனையோ பெரிசுகளை பார்த்திருக்கிறேன்.

இவர்களாவது பரவாயில்லை கெளரவமாக ஊரறிய கல்யாணம் பண்ணுகிறார்கள்.

அதுநிற்க, வெளிநாட்டு காசில வாங்கின பைக்குகளுக்கு  கடன்வாங்கி பெற்ரோல் அடிச்சுகொண்டு காலையில வெளிக்கிட்டா   மத்தியானம் நண்பர்களுடன் கூல்பார், பின்னேரம்  ஓசி பியர் என்று அலையும் உழைப்பு பிழைப்பு இல்லா  ஒண்டரையணா ஒருசில மாப்பிளைகள்கூட கல்யாணம் என்று வந்துவிட்டால்  ஆக குறைஞ்சது 50 லட்சம் ரொக்கம், 25 பவுண் நகை , சொந்தவீடு கேக்கினமாம்.

 இதுபோன்ற சம்பவங்களும் அங்குள்ள பெண்களில் ஒரு சிலரை சிங்களவனை கட்டினா என்ன சீனா காரனை கட்டினா என்ன என்று சிந்திக்க வைக்கவும் ஒரு காரணமாயிருக்கலாம்.,

அதுக்காக என்னமோ தைபொங்கல் தீபாவளிக்கு சாமான் வாங்க சனம் கடைகளில் அலைமோதினமாதிரி சிங்களவர்களை கட்டிக்கொள்ள யாழ் பெண்கள் எல்லாம்  முண்டியடிக்கிறார்கள் என்பதுபோன்ற  தலைப்பு , அந்த முகபுத்தக காரர்  எடுக்கும் கிளு கிளுப்பு பரபரப்பு பிச்சை , அவருக்கு கருணைகாட்டி அந்த பக்கத்தை ஒருக்கால் போய் படிச்சு நாலுபேர் பிச்சை போடுவம், அவர் பிழைச்சு போகட்டும்.

  • கருத்துக்கள உறவுகள்
36 minutes ago, valavan said:

அதே......

எனது நேரம்  மிச்சம்

நன்றி

  • கருத்துக்கள உறவுகள்
45 minutes ago, valavan said:

மிக்க நன்றி.. 

பச்சை முடிந்துவிட்டது..

Edited by பிரபா சிதம்பரநாதன்
வசனம் நீக்கப்பட்டது

1 hour ago, valavan said:

 , அந்த முகபுத்தக காரர்  எடுக்கும் கிளு கிளுப்பு பரபரப்பு பிச்சை , அவருக்கு கருணைகாட்டி அந்த பக்கத்தை ஒருக்கால் போய் படிச்சு நாலுபேர் பிச்சை போடுவம், அவர் பிழைச்சு போகட்டும்.

அவர் (சுப்ரமணிய பிரபா) அப்படித்தான்.அவரது எழுத்துகளில் தெறிக்கும் பெண்கள் தொடர்பான படு பிற்போக்குத்தனமாக கருத்துக்களை வாசித்தால் இந்த பதிவை ஏன் எழுதினார் எனப் புரியும். பெண்கள் தொடர்பாகவும் கிறிஸ்தவர்கள் தொடர்பாகவும் மிகவும் மோசமாகஎழுதிக் கொண்டு இருக்கும் ஒருவர் இவர்.

இந்த யூடீயுப் விடியோவை பார்த்துவிட்டுத்தான் யாழ்ப்பாண படித்த பெண்கள் எல்லாம் சிங்களவர்களை கட்ட முண்டி அடிக்கினம் என்று பதிவு போட்டுள்ளார். இந்த வீடியோவுக்கு சிங்களத்தில் பதில் எழுதியுள்ள சிங்களவர்களில் அனேகமானோர் இவர் போன்று தமிழ் பெண்களை பற்றி குறிப்பிடவில்லை

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, valavan said:

ஒப்பீட்டளவில் சிங்களவர்கள் தமிழ் பெண்களை கல்யாணம் கட்டினதவிட , தமிழ் ஆக்கள் சிங்கள பெண்களை கல்யாணம் பண்ணினதுதான் அதிகம்.

அதிலும் பழைய காலத்தில் கருவாடு,புகையிலை சிப்பங்களோடு தென்பகுதிக்கு போகும் யாழ் உத்தம பத்தனன்கள் , அங்குள்ள ஏழை சிங்கள பெண்களை இரண்டு மூன்று பிள்ளைகளுக்கு  அம்மாவாக்கிவிட்டு அம்போ என்று கைவிட்டு யாழ்ப்பாணத்துக்கு ஓடிவந்து செட்டிலாகிவிட்டு பொழுது போகாத நேரங்களில் இளம் பொடியளுடன் அரட்டையடிக்கும்போது , நான் அங்க சிங்களத்தியை வைச்சிருந்தனான் என்று இரக்கமேயில்லாமல் பெருமை பேசும் எத்தனையோ பெரிசுகளை பார்த்திருக்கிறேன்.

இவர்களாவது பரவாயில்லை கெளரவமாக ஊரறிய கல்யாணம் பண்ணுகிறார்கள்.

அதுநிற்க, வெளிநாட்டு காசில வாங்கின பைக்குகளுக்கு  கடன்வாங்கி பெற்ரோல் அடிச்சுகொண்டு காலையில வெளிக்கிட்டா   மத்தியானம் நண்பர்களுடன் கூல்பார், பின்னேரம்  ஓசி பியர் என்று அலையும் உழைப்பு பிழைப்பு இல்லா  ஒண்டரையணா ஒருசில மாப்பிளைகள்கூட கல்யாணம் என்று வந்துவிட்டால்  ஆக குறைஞ்சது 50 லட்சம் ரொக்கம், 25 பவுண் நகை , சொந்தவீடு கேக்கினமாம்.

 இதுபோன்ற சம்பவங்களும் அங்குள்ள பெண்களில் ஒரு சிலரை சிங்களவனை கட்டினா என்ன சீனா காரனை கட்டினா என்ன என்று சிந்திக்க வைக்கவும் ஒரு காரணமாயிருக்கலாம்.,

அதுக்காக என்னமோ தைபொங்கல் தீபாவளிக்கு சாமான் வாங்க சனம் கடைகளில் அலைமோதினமாதிரி சிங்களவர்களை கட்டிக்கொள்ள யாழ் பெண்கள் எல்லாம்  முண்டியடிக்கிறார்கள் என்பதுபோன்ற  தலைப்பு , அந்த முகபுத்தக காரர்  எடுக்கும் கிளு கிளுப்பு பரபரப்பு பிச்சை , அவருக்கு கருணைகாட்டி அந்த பக்கத்தை ஒருக்கால் போய் படிச்சு நாலுபேர் பிச்சை போடுவம், அவர் பிழைச்சு போகட்டும்.

இதை விட வேறு விளக்கம் தேவை இல்லை.

இந்தப்பக்கமும் அதே கதை தான். 

ஒரு வெள்ளை இன டாக்டர் பெண், சேர்ந்து படித்த நம் தமிழரை கலியாணம் கட்டி உள்ளார். (Cambridge Uni)

பெண் மான்செஸ்டர் பகுதி கட்டுக்கோப்பான படித்த குடும்பம். பெண்ணின் பெத்தவர்கள், முதலில் பயந்தார்கள். பொடியின் தாய் டாக்டர், தகப்பன் கணக்கு..... 

ஒரு தடவை பேசிய பின் இணங்கி, இப்ப சம்பந்தி மார் சேர்ந்து தோசை வார்க்கினம். வலு அன்னியோன்னியம்.

இரண்டு பேரப்பிள்ளைகள். கலியாணத்துக்கு, தமிழ் படங்கள், தமிழ் CD விசாரித்து பார்த்து, வேட்டி, சால்வையுடன் பெண்ணை தானமாக கொடுத்த அழகை பார்க்கவேண்டுமே.

உங்க யூடுப்பில், தமிழரை கலியாணம் கட்டின, ஒரு ஜேர்மன் வெள்ளையம்மா, பேசும் தமிழ், எம்மை எல்லாம் பிரமிக்க வைக்கும்.

ஊரில் இருந்து, மருமகனை தான் கட்ட வேணும் எண்டு ஸ்போன்சர் பண்ணி,  இறக்கி, கிளாஸ் தொடக்கூடாது, அவோனோட என்ன பேச்சு, இவன் வாழ்த்து சொல்லி ஏன் கட்டிப் பிடித்தான் என்று வதை பண்ண, மாமிக்காரியே, நோ கலியாணம் என்று கான்செல். எழுத்து தள்ள, அவர் விசா கான்சல் ஆகி, ஊர் போனார்.

அந்த பெண் இப்போது, வெள்ளையை கட்டி உள்ளார். வெள்ளைகளை கட்டும் நோக்கம் அதிகரிக்கிறது.

அதேவேளை, நம்மவர்களின், குடும்ப பாங்கு, அவர்களை கவர்கிறது. அதாவது, அநேகமான சக வெள்ளைகள் போல, விட்டுவிட்டு ஓட மாட்டார்கள் என்று நினைப்பதால், அவர்கள் இந்த பக்கம் நாடுகிறார்கள்.

தமிழக நிதி அமைச்சர் பழனிவேல், தியாகராஜன் மனைவி அமெரிக்கர். சுடிதாருடன், அவர் பக்கத்தில் இருந்தார். இரண்டு பிள்ளைகள்.

அதுக்காக, படித்த வெள்ளைகள் படித்த தமிழர்களை கட்ட அலை மோதுகிறார்கள், அல்லது படித்த தமிழர்கள் படித்த வெள்ளைகளை கட்ட அலை மோதுகிறார்கள் என்று சொல்ல ஏலுமோ?

இதெல்லாம் சகயம். 

நானும், ஒரு சிங்கள பெண்ணுக்கு, நூல் விட்டுக்கொண்டிருக்கிறேன்...😍

(தல, ஒருக்கா சிலிர்க்கும் 😜

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்

கட்டுரை வரைந்தவரின் குடும்பத்தவர்கள் எல்லோரும் எந்தெந்த இனங்களில் இருந்து பெண்ணோ மாப்பிள்ளையோ எடுத்துள்ளார்கள் என்று அறிய ஆவலாக உள்ளேன்.

  • கருத்துக்கள உறவுகள்
23 minutes ago, Nathamuni said:

நானும், ஒரு சிங்கள பெண்ணுக்கு, நூல் விட்டுக்கொண்டிருக்கிறேன்...😍

(தல, ஒருக்கா சிலிர்க்கும் 😜

    உங்களின் தல சிலிர்க்குதோ இல்லையோ , கண்டிப்பா உங்க தல கோசான் வந்து இத படிச்சிட்டு சிலிர்க்க போகிறார் எதுக்கும் தாக்குதலை சமாளிக்க தயாராயிருங்கோ நாதம்ஸ். 😜

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, valavan said:

    உங்களின் தல சிலிர்க்குதோ இல்லையோ , கண்டிப்பா உங்க தல கோசான் வந்து இத படிச்சிட்டு சிலிர்க்க போகிறார் எதுக்கும் தாக்குதலை சமாளிக்க தயாராயிருங்கோ நாதம்ஸ். 😜

இஞ்சருங்கோ... உங்க தல எண்டால்... அவரேதான்... :grin:

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, நிழலி said:

இந்த யூடீயுப் விடியோவை பார்த்துவிட்டுத்தான் யாழ்ப்பாண படித்த பெண்கள் எல்லாம் சிங்களவர்களை கட்ட முண்டி அடிக்கினம் என்று பதிவு போட்டுள்ளார். இந்த வீடியோவுக்கு சிங்களத்தில் பதில் எழுதியுள்ள சிங்களவர்களில் அனேகமானோர் இவர் போன்று தமிழ் பெண்களை பற்றி குறிப்பிடவில்லை

வடக்கிலிருந்து தெற்கே பறந்த ஒரு பறவையின் கதைதான் இது.. 

ஆனால் சுப்ரமணிய பிரபா போன்று எழுதுபவர்கள் பறவை ஏன் அப்படி பறந்து போகிறது என்பதையும் குறிப்பிட்டு இருந்தால் நடுநிலைமையானதாக இருந்திருக்கும்.. அதைவிடுத்து இந்த மாதிரி எழுதுவதால் எதிர்மறையான எண்ணங்கள்தான் ஏற்படும் தெரியவில்லையா!

Edited by பிரபா சிதம்பரநாதன்
எழுத்துப்பிழை

  • கருத்துக்கள உறவுகள்

நண்பனின் மகன் அண்மையில் ஜேர்மன் நாட்டு பெண்ணொருத்தியை மணம் முடித்திருந்தார். அந்த பெண் அவர்களுடன் பழகும் பாங்கு மிகவும் அன்னியோன்னியமாக எதார்த்தமாக இருந்தது .

நண்பனின் மகளை கட்டிய Aussie  டாக்டர் பொடியன் மனைவியையும் பிள்ளைகளையும்  கவனிக்கும் பாங்கை பார்க்கஅட, இப்பிடி ஒரு மருமகன் கிடைச்சால் நல்லாயிருக்கும்” என நான் எண்ணுவதுண்டு .

மகளின் சிங்கள நண்பி முஸ்லீம் இளைஞனை ( இலங்கையன் அல்ல) டேட்டிங் செய்கிறார் , பெற்றோருக்கும் சம்மதம் போல தெரிகிறது .

பூக்கள் பொதுவாக நிறம் மாறுவதில்லை.. பறவைகள் பறக்காமல் விடுவதில்லை..

 இரண்டுமே இயல்பானவையே .ஒன்று மற்றதிற்கு குறைந்ததுமல்ல கூடியதுமல்ல…

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, சாமானியன் said:

வெள்ளைகளில் single parenting மிக அதிகம். காரணம் நம்பிக்கைத்துரோகம் அதிகம்.

நம்மவர்கள் என்ன இருந்தாலும், குடும்பம், பிள்ளைகள் என்று பொறுப்பாக இருப்பதும் கட்டினால், நிம்மதியாக இருக்கலாம் என்று நினைக்கின்றனர்.

அனைத்துக்கும் மேலாக, பிள்ளைகளுக்கு வீடு வாங்கி விட்டுள்ளார்கள். அப்ப, வரும் ஆளுக்கு மோர்ட்கேஜ் பிரச்சனை இராது. பிறகென்ன வீட்டு மாப்பிள்ளையா மகிழ்வுடன், மாமிக்காரியின் பிட்டையும், இடியப்பதையும் சாப்பிட்டுக் கொண்டு இருக்க வேண்டியது தானே. 

****

டேட்டிங் என்பது, ஒருவர் தனக்கு பொருத்தமானவரா என்று மதிப்பிடுதல். இந்த டேட்டிங் எல்லாம், கலியாணத்தில் முடிவதில்லை. 

அது ஊரில் பெடியன், டைம் பண்ணி ஒவொரு பெண் பாடசாலைகளுக்கு முன்னாள் நின்று, வேறு வேறு பெட்டைகளை சுழட்டுற மாதிரி தான்.

பல டேட்டிங்குகள் பார்த்த பிள்ளைகள் கூட, எனக்கு ஒண்டும் பிடிக்கேல்ல, நீங்களே பாருங்கோ என்று சொன்னதும் உண்டு.

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, Nathamuni said:

நல்ல வேளை  திருமணம் என்றால் இருவர் இணைந்து வாழ்விலும் தாழ்விலும் ஒருவருக்கொருவர் உறுதுணையாக இருக்கும் பந்தம் என்று வரைவிலக்கண விளக்கம் கொடுக்காமல் விட்ட வகையில் சநதோஷம் தான் ….

நான் சொல்ல வந்தது சிங்கள பிள்ளை சிங்கள பையனை டேட்டிங் செய்வது பற்றியல்ல , ஒரு முஸ்லீம் பையனை டேட்டிங் செய்வது பற்றி தான் ….

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, சாமானியன் said:

நான் சொல்ல வந்தது சிங்கள பிள்ளை சிங்கள பையனை டேட்டிங் செய்வது பற்றியல்ல , ஒரு முஸ்லீம் பையனை டேட்டிங் செய்வது பற்றி தான் ….

அதெல்லாம் உங்கை நோர்மல்....

உங்க யூனிக்கு தாய், தேப்பன் கொண்டு வந்து விடேக்க மொட்டாக்கு.... அவையண்ட கார் போனோனன்ன.... பிள்ளை டீ ஷர்ட், ஜீன்ஸ் போட்டுகொண்டு நைட் கிளப்.... அப்படியே பிளேன் ஏறி வீகென்ட் ஐரோப்பா ட்ரிப்..... மூண்டு மாதத்துக்கு ஒரு புது பொடி அல்லது பெட்டை. அது வேற உலகம்.... 

  • கருத்துக்கள உறவுகள்
25 minutes ago, Nathamuni said:

அதெல்லாம் உங்கை நோர்மல்....

உங்க யூனிக்கு தாய், தேப்பன் கொண்டு வந்து விடேக்க மொட்டாக்கு.... அவையண்ட கார் போனோனன்ன.... பிள்ளை டீ ஷர்ட், ஜீன்ஸ் போட்டுகொண்டு நைட் கிளப்.... அப்படியே பிளேன் ஏறி வீகென்ட் ஐரோப்பா ட்ரிப்..... மூண்டு மாதத்துக்கு ஒரு புது பொடி அல்லது பெட்டை. அது வேற உலகம்.... 

அடடா முஸ்லீம் பையன்களும் மொட்டாக்கு போடுறாங்கள் என்பது எனக்கு ஒரு புதிய தகவல் ..😀

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, சாமானியன் said:

நண்பனின் மகன் அண்மையில் ஜேர்மன் நாட்டு பெண்ணொருத்தியை மணம் முடித்திருந்தார். அந்த பெண் அவர்களுடன் பழகும் பாங்கு மிகவும் அன்னியோன்னியமாக எதார்த்தமாக இருந்தது .

நண்பனின் மகளை கட்டிய Aussie  டாக்டர் பொடியன் மனைவியையும் பிள்ளைகளையும்  கவனிக்கும் பாங்கை பார்க்கஅட, இப்பிடி ஒரு மருமகன் கிடைச்சால் நல்லாயிருக்கும்” என நான் எண்ணுவதுண்டு .

மகளின் சிங்கள நண்பி முஸ்லீம் இளைஞனை ( இலங்கையன் அல்ல) டேட்டிங் செய்கிறார் , பெற்றோருக்கும் சம்மதம் போல தெரிகிறது .

பூக்கள் பொதுவாக நிறம் மாறுவதில்லை.. பறவைகள் பறக்காமல் விடுவதில்லை..

 இரண்டுமே இயல்பானவையே .ஒன்று மற்றதிற்கு குறைந்ததுமல்ல கூடியதுமல்ல…

பண்டைய தமிழன் இதைச் சரியாகப் புரிந்திருந்தான் என்றே நான் கருதுகின்றேன்!

அதனால் தான்,

யாதும் ஊரே. யாவரும் கேளிர்.

அதனால் தான் சிங்களவன் சாமி தூக்கிய போதும், எனக்கும் கோபம் வரவில்லை!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.