Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Posted
11 minutes ago, குமாரசாமி said:

நீங்கள் களத்திலை நிண்டு விளையாடத்தேவையில்லை :face_with_tears_of_joy: போட்டி கேள்விக்கொத்தை நிரப்பிப்போட்டு சந்தோசமாய் ஹொலிடே போய் வாங்கோ :sonne:

ச‌ரியா சொன்னீங்க‌ள் தாத்தா

கூட‌ நேர‌ம் எடுக்காது போட்டி ப‌திவை ப‌திய‌.....................................

  • Like 1
  • Replies 102
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Popular Posts

வீரப் பையன்26

வ‌ண‌க்க‌ம் உற‌வுக‌ளே இந்த‌ மாத‌ க‌ட‌சியில் தொட‌ங்க‌ இருக்கும் ஜ‌பிஎல் போட்டியில் க‌ல‌ந்து கொள்ளும் உற‌வுக‌ள்  உங்க‌ளின் பெய‌ரை கீழ‌  எழுத‌வும்...................போட்டியை ந‌ட‌த்தும் கிருப‌ன் பெரிய‌ப்

குமாரசாமி

தங்கச்சி! நானெல்லாம் தெரிஞ்சு கொண்டே ஒவ்வொரு போட்டியிலையும் நிண்டு புடுங்குப்படுறனான்? ஜக்கம்மா, மங்கம்மா மேல பாரத்தை போட்டு சுழண்டடி சிலம்படி வித்தைதான். எனக்கு கிரிக்கெட் விளையாட்டிலை எத்தினை ப

ஈழப்பிரியன்

நம்ம தலைவர் @கிருபன்     னின் பெயரையும் போடலாமே? பையா கடந்த போட்டியில் @நிலாமதி  அக்காவும் @கறுப்பியும் பெண்கள் சார்பில் கலந்து கொண்டார். எனவே @ரதி @பிரபா சிதம்பரநாதன் @nilmini      ஆகியோர

  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 1/3/2023 at 21:44, nilmini said:

1990 கலில் கிரிக்கெட் பார்த்தபின் ஞானசூனியமாக😇 போய்விட்டது. IPL என்று ஒன்று இருக்கு என்று மட்டும் தெரியும். இது என்ன யாழ் IPL எப்படி விளையாடுவது😂

நில்மினி நீங்கள் ஆவலுடன் எதிர்பார்த்த ஆட்டத்துக்கான கேள்விக் கொத்துக்களை கிருபன் இணைத்துள்ளார்.

முதல் 70 கேள்விகளுக்கும் மூக்கு சாத்திரம் பாருங்கள்.

அடுத்தடுத்த கேள்விகளுக்கு அதிலிருந்து பதில்களை தெரிவு செய்யலாம்.

வெற்றிபெறும் வீரர்களை ஓரளவு பழைய போட்டிகளுடன் ஒப்பிடலாம்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

பையா நானும் ரெடி !!

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
10 minutes ago, Eppothum Thamizhan said:

பையா நானும் ரெடி !!

ஆகா எப்போதும் தமிழா

போட்டி தொடங்கி 4 பேர்வரை போட்டியிலும் கலந்து கொண்டுள்ளார்களே பார்க்கலையா?

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

இதுவ‌ரை போட்டியில் க‌ல‌ந்து கொண்ட‌ உற‌வுக‌ள்.....................

1 ஏராள‌ன் அண்ணா ❤️🙏

2 வாதவூரான் அண்ணா ❤️🙏

3 த‌மிழ் சிறி அண்ணா ❤️🙏

4 சுவைப்பிரிய‌ன் அண்ணா ❤️🙏

5 சுவி அண்ணா ❤️🙏

6 ஈழ‌ப்பிரிய‌ன் அண்ணா ❤️🙏

7 குமார‌சாமி தாத்தா ❤️🙏

8 நூனா அண்ணா ❤️🙏

9 ந‌ந்த‌ன் அண்ணா ❤️🙏

10 வாத்தியார் அண்ணா ❤️🙏

11 கிருப‌ன் பெரிய‌ப்பா ❤️🙏

12 பைய‌ன்26 ❤️🙏

13 முத‌ல்வ‌ன் அண்ணா ❤️🙏

14 நிலாம‌தி அக்கா ❤️🙏

15 நில்மினி அக்கா ❤️🙏

16 புல‌வ‌ர் அண்ணா ❤️🙏

17 கோசான் அண்ணா ❤️🙏

18 க‌றுப்பி அக்கா ❤️🙏

19 எப்போதும் த‌மிழ‌ன் ❤️🙏

  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 3/3/2023 at 03:20, குமாரசாமி said:

எங்கள் அன்பு உறவு ராசவன்னியரும்  போட்டியில் கலந்து கொள்வார்.
அதிக வேலைப்பளுவில் இருக்கின்றாரோ தெரியவில்லை.
இருந்தாலும் அழைப்பு விடுக்கின்றேன். 

@ராசவன்னியன்  

குறுகிய விடுமுறையில் தமிழ்நாடு சென்றுவிட்டதால், களத்திற்கு வர இயலவில்லை.

அழைப்பிற்கு மிக்க நன்றி, கு.சா. 🙏

ஆனால் துடுப்பாட்டம் பற்றி எந்த அடிப்படை ஞானமும் எனக்கில்லையே!😞

  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 2/3/2023 at 03:29, பையன்26 said:

ம‌ற‌ந்து விட்டேன்
தெரிய‌ப் ப‌டுத்திய‌மைக்கு ந‌ன்றி த‌மிழ் சிறி அண்ணா

நீங்க‌ள் அவ‌ருக்கு தெரியும் ப‌டி செய்து இருக்கிறீங்க‌ள் 
முத‌ல‌வ‌ன் அண்ணா க‌ல‌ந்து கொள்ளுவார்..............ராச‌வ‌ன்னிய‌ன் அண்ணாவும் க‌ல‌ந்து கொண்டால் ம‌கிழ்ச்சி..................

..

அழைப்பிற்கு மிக்க நன்றி, பையா26.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
19 minutes ago, ராசவன்னியன் said:

குறுகிய விடுமுறையில் தமிழ்நாடு சென்றுவிட்டதால், களத்திற்கு வர இயலவில்லை.

அழைப்பிற்கு மிக்க நன்றி, கு.சா. 🙏

ஆனால் துடுப்பாட்டம் பற்றி எந்த அடிப்படை ஞானமும் எனக்கில்லையே!😞

வன்னியன் என்ன இது......இந்தப் போட்டிக்கு உரிய தகுதியே எந்த அடிப்படை ஞானமும் இல்லாததுதான்.....போன போட்டிகளில் எல்லாம் எல்லா ஞானமும் இருந்தவர்கள்தான் அத்திவாரக் கல்லாய் இருந்தவர்கள் தெரியும்தானே.......சும்மா ஒருத்தருடையதை கொப்பி பண்ணி அங்க இங்க என்று ஒன்றிரண்டை மாற்றிப்போட்டு ஜோதியில் ஐக்கியமாகுங்கோ வன்னியன்.......வெற்றி உங்களுக்குத்தான்.....!  👍

  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 hours ago, ராசவன்னியன் said:

குறுகிய விடுமுறையில் தமிழ்நாடு சென்றுவிட்டதால், களத்திற்கு வர இயலவில்லை.

அழைப்பிற்கு மிக்க நன்றி, கு.சா. 🙏

ஆனால் துடுப்பாட்டம் பற்றி எந்த அடிப்படை ஞானமும் எனக்கில்லையே!😞

ஒரு இந்தியனாக இருந்து இப்படி எழுத வெட்கமே இல்லையா?

இதில்நீங்கள் தெரிந்து கொள்ள என்ன இருக்கிறது?

பேரன் பேத்தியை கேட்டாலே சொல்லுவாங்களே.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, ஈழப்பிரியன் said:

ஒரு இந்தியனாக இருந்து இப்படி எழுத வெட்கமே இல்லையா?

இதில்நீங்கள் தெரிந்து கொள்ள என்ன இருக்கிறது?

பேரன் பேத்தியை கேட்டாலே சொல்லுவாங்களே.

கிரிக்கெட்டை வெறுக்கும் @ராசவன்னியன் ஐயா போலவும் நிறையப் பேர் இந்தியாவில் உள்ளனர்..

3 hours ago, suvy said:

வன்னியன் என்ன இது......இந்தப் போட்டிக்கு உரிய தகுதியே எந்த அடிப்படை ஞானமும் இல்லாததுதான்.....போன போட்டிகளில் எல்லாம் எல்லா ஞானமும் இருந்தவர்கள்தான் அத்திவாரக் கல்லாய் இருந்தவர்கள் தெரியும்தானே.......சும்மா ஒருத்தருடையதை கொப்பி பண்ணி அங்க இங்க என்று ஒன்றிரண்டை மாற்றிப்போட்டு ஜோதியில் ஐக்கியமாகுங்கோ வன்னியன்.......வெற்றி உங்களுக்குத்தான்.....!  👍

ஏற்கனவே ஈயடிச்சான் கொப்பியடிச்சான் என்று பதில்கள் வந்துள்ளன. @ராசவன்னியன் ஐயா மானஸ்தர்! அப்படியெல்லாம் செய்யமாட்டார்!😎

  • Thanks 1
  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
8 hours ago, suvy said:

வன்னியன் என்ன இது......இந்தப் போட்டிக்கு உரிய தகுதியே எந்த அடிப்படை ஞானமும் இல்லாததுதான்.....போன போட்டிகளில் எல்லாம் எல்லா ஞானமும் இருந்தவர்கள்தான் அத்திவாரக் கல்லாய் இருந்தவர்கள் தெரியும்தானே.......சும்மா ஒருத்தருடையதை கொப்பி பண்ணி அங்க இங்க என்று ஒன்றிரண்டை மாற்றிப்போட்டு ஜோதியில் ஐக்கியமாகுங்கோ வன்னியன்.......வெற்றி உங்களுக்குத்தான்.....!  👍

நன்றி சுவி, துடுப்பாட்டத்தில் ஈடுபாடு இல்லையாதலால், உறவுகள் கும்மியடிப்பதை வேடிக்கை மட்டுமே பார்க்கும் நிலைமை.

6 hours ago, ஈழப்பிரியன் said:

ஒரு இந்தியனாக இருந்து இப்படி எழுத வெட்கமே இல்லையா?

இதில்நீங்கள் தெரிந்து கொள்ள என்ன இருக்கிறது?

பேரன் பேத்தியை கேட்டாலே சொல்லுவாங்களே.

இந்தியனா..? புரியலையே..

4 hours ago, கிருபன் said:

கிரிக்கெட்டை வெறுக்கும் @ராசவன்னியன் ஐயா போலவும் நிறையப் பேர் இந்தியாவில் உள்ளனர்..

உண்மைதான், நன்றி.. 🙏

  • கருத்துக்கள உறவுகள்
Posted
10 hours ago, ராசவன்னியன் said:

குறுகிய விடுமுறையில் தமிழ்நாடு சென்றுவிட்டதால், களத்திற்கு வர இயலவில்லை.

அழைப்பிற்கு மிக்க நன்றி, கு.சா. 🙏

ஆனால் துடுப்பாட்டம் பற்றி எந்த அடிப்படை ஞானமும் எனக்கில்லையே!😞

நன்று. :thumbs_up:

போட்டியில் பங்கு பற்றா விட்டாலும் பார்வையாளராக இருந்தும் கலாய்க்கலாம். இணைந்திருங்கள். :405:

  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 1/3/2023 at 22:39, பையன்26 said:

@நீர்வேலியான் @kalyani 

@பிரபா சிதம்பரநாதன் @Ahasthiyan@பிரபா @Eppothum Thamizhan @புலவர்

உங்க‌ எல்லாரையும் போட்டியில் க‌ல‌ந்து கொள்ளுமாறு அன்போடு அழைக்கிறோம்❤️🙏...............

ம‌ற்றும் க‌றுப்பி அக்கா ர‌தி அக்காவையும் போட்டியில் க‌ல‌ந்து கொள்ளும் ப‌டி அன்போடு கேட்டு கொள்ளுகிறோம்.................

@goshan_che ச‌கோ உங்க‌ளையும் போட்டியில் க‌ல‌ந்து கொள்ளும் ப‌டி அன்போடு அழைக்கிறோம்........................... 

பையன்26, இன்றுதான் பார்த்தேன், நானும் கலந்து கொள்கின்றேன்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
8 minutes ago, Ahasthiyan said:

பையன்26, இன்றுதான் பார்த்தேன், நானும் கலந்து கொள்கின்றேன்.

போட்டிக்கான‌ கேள்வி ம‌ற்ற‌ திரியில் ஆர‌ம்பிச்சாச்சு அண்ணா ம‌ற்ற‌ திரிக்கு சென்று ப‌தில‌ அளியுங்கோ

போட்டியில் வெற்றி பெற‌ வாழ்த்துக்க‌ள்.................

  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 1/3/2023 at 14:39, பையன்26 said:

@நீர்வேலியான் @kalyani 

@பிரபா சிதம்பரநாதன் @Ahasthiyan@பிரபா @Eppothum Thamizhan @புலவர்

உங்க‌ எல்லாரையும் போட்டியில் க‌ல‌ந்து கொள்ளுமாறு அன்போடு அழைக்கிறோம்❤️🙏...............

ம‌ற்றும் க‌றுப்பி அக்கா ர‌தி அக்காவையும் போட்டியில் க‌ல‌ந்து கொள்ளும் ப‌டி அன்போடு கேட்டு கொள்ளுகிறோம்.................

@goshan_che ச‌கோ உங்க‌ளையும் போட்டியில் க‌ல‌ந்து கொள்ளும் ப‌டி அன்போடு அழைக்கிறோம்........................... 

அழைப்பிற்கு நன்றி, நிச்சயமாக கலந்துகொள்வேன் 

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
3 hours ago, நீர்வேலியான் said:

அழைப்பிற்கு நன்றி, நிச்சயமாக கலந்துகொள்வேன் 

க‌ல‌ந்து கொண்டு வெற்றி பெற‌ வாழ்த்துக்க‌ள் அண்ணா..............

  • கருத்துக்கள உறவுகள்
Posted

ஹலோ ....ஹலோ ...பையன்  என்ன இந்தப் பக்கம் காணேல்ல,  நண்பகல் நேரத்து உறக்கத்துக்கு போயாச்சோ.....!  😂

Sleep Sleep.Gif GIF - Sleep sleep Vadivelu Comedian - Discover & Share GIFs

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 minute ago, ஈழப்பிரியன் said:

@nilmini

உம் கலந்து கொள்வதாக சொன்னார்.

இன்னும் சிலமனைக் காணலையே.

90 வீதம் நிரப்பி விட்டேன். இன்று இணைக்கிறேன்.

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
5 hours ago, suvy said:

ஹலோ ....ஹலோ ...பையன்  என்ன இந்தப் பக்கம் காணேல்ல,  நண்பகல் நேரத்து உறக்கத்துக்கு போயாச்சோ.....!  😂

Sleep Sleep.Gif GIF - Sleep sleep Vadivelu Comedian - Discover & Share GIFs

இங்கை தான் த‌லைவ‌ரே🤣😁😂.................. 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
5 hours ago, nilmini said:

90 வீதம் நிரப்பி விட்டேன். இன்று இணைக்கிறேன்.

போட்டி கேள்விக்கான‌ ப‌தில‌
மற்ற‌ திரியில் இணையுங்கோ அக்கா

வெற்றி பெற‌ வாழ்த்துக்க‌ள்..........................

  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
4 hours ago, பையன்26 said:

போட்டி கேள்விக்கான‌ ப‌தில‌
மற்ற‌ திரியில் இணையுங்கோ அக்கா

வெற்றி பெற‌ வாழ்த்துக்க‌ள்..........................

அந்த excel  sheet ஐ  எப்படி share பண்ணுகிறது என்று சொல்லமுடியுமா பையன்?

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
17 minutes ago, nilmini said:

அந்த excel  sheet ஐ  எப்படி share பண்ணுகிறது என்று சொல்லமுடியுமா பையன்?

Copy + Paste நில்மினி.

நீங்கள் எழுதியதை… மவுசால் கொப்பி எடுத்து விட்டு இங்கு வந்து பதியுங்கள்.

அதற்கு முன்… excel sheet‘ன் இடது பக்க மேல் மூலையிலிருந்து,
கீழே வலது பக்க கீழ் மூலை வரை அனைத்தும் கொப்பி எடுக்கப் பட்டுள்ளதா என சரி பார்க்கவும்.
முக்கியமாக.. இடது பக்கம் உள்ள கேள்வி இலக்கங்கள் பிரதி எடுக்கப் பட்டுள்ளதா என கவனிக்கவும்.

Edited by தமிழ் சிறி
  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
14 minutes ago, தமிழ் சிறி said:

Copy + Paste நில்மினி.

நீங்கள் எழுதியதை… மவுசால் கொப்பி எடுத்து விட்டு இங்கு வந்து பதியுங்கள்.

அதற்கு முன்… excel sheet‘ன் இடது பக்க மேல் மூலையிலிருந்து,
கீழே வலது பக்க கீழ் மூலை வரை அனைத்தும் கொப்பி எடுக்கப் பட்டுள்ளதா என சரி பார்க்கவும்.

நன்றி சிறி.முதல் செய்ததெல்லாம் அழிந்து போய்விட்டது. இப்ப திரும்ப தெரிவு செய்கிறேன்.

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 minute ago, nilmini said:

நன்றி சிறி.முதல் செய்ததெல்லாம் அழிந்து போய்விட்டது. இப்ப திரும்ப தெரிவு செய்கிறேன்.

ஓ… 😢

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.