Jump to content

Recommended Posts

பதியப்பட்டது

இதுவரை காலமும் கள உறுப்பினர்கள் அல்லாதோர் திண்ணையினைப் பார்வையிட அனுமதிக்கப்பட்டிருக்கவில்லை. இன்று முதல் பரீட்சார்த்தமாக திண்ணை அனைவரின் பார்வைக்கும் திறந்துவிடப்படுகின்றது என்பதால் திண்ணையில் உரையாடும் விடயங்களில் மேலதிக கவனத்தினைக் கருத்தில் கொண்டு உரையாடல்களை மேற்கொள்ளுங்கள்.

  • Like 9
  • Thanks 1
  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

நல்ல விடயம்........!   👍

  • கருத்துக்கள உறவுகள்+
Posted

மோகன் அண்ணா, வணக்கம்...

  • கருத்துக்கள உறவுகள்
Posted

நன்றி மோகன். திண்ணையில் இனவெறி கருத்துக்களை யார் தெரிவித்தாலும் கடும் நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொள்ளுகிறேன். சிங்கள இனவாதத்திற்கு எதிர்வினையாக ஆரம்பித்த தமிழ் தேசியவாத்துக்குள் சிங்கள இனவாதத்துக்கு சமாத்தரமான இனவாதத்தை திணிக்க முயற்சிகள் நடை பெறுகின்றன. 

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

நன்றி மோகன் அண்ணா புதிய முயல்வுகளுக்கு...

  • கருத்துக்கள உறவுகள்
Posted

ஊரவர்கள் பார்ப்பது சந்தோசம்

அப்பிடியே

எல்லா உறுப்பினர்களும் பதியுமாறு உள்ள தடைகளை இந்த நேரத்தில் நீக்கிவிடலாமே?

  • Like 3
  • கருத்துக்கள உறவுகள்
Posted
17 minutes ago, ஈழப்பிரியன் said:

ஊரவர்கள் பார்ப்பது சந்தோசம்

அப்பிடியே

எல்லா உறுப்பினர்களும் பதியுமாறு உள்ள தடைகளை இந்த நேரத்தில் நீக்கிவிடலாமே?

நீக்கியாச்சு  எல்லாருடைய‌ த‌டையும் ஈழ‌ப் பிரிய‌ன் அண்ணா

மோக‌ன் அண்ணாவின் முக‌த்துக்கா யாழில் இணைந்து இருக்க‌ விரும்புகிறேன்😍🙏..........

  • Like 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted
23 minutes ago, பையன்26 said:

நீக்கியாச்சு  எல்லாருடைய‌ த‌டையும் ஈழ‌ப் பிரிய‌ன் அண்ணா

மோக‌ன் அண்ணாவின் முக‌த்துக்கா யாழில் இணைந்து இருக்க‌ விரும்புகிறேன்😍🙏..........

ஓ நல்லவிடயம்.

@மோகன் மிகவும் நன்றி.

நாம் இருக்கும் நாடுகளுக்கு விசுவாசமாக இருப்பது போல 

யாழுக்கும் விசுவாசமாக இருப்போம்.

  • Like 5
  • கருத்துக்கள உறவுகள்
Posted
57 minutes ago, ஈழப்பிரியன் said:

ஓ நல்லவிடயம்.

@மோகன் மிகவும் நன்றி.

நாம் இருக்கும் நாடுகளுக்கு விசுவாசமாக இருப்பது போல 

யாழுக்கும் விசுவாசமாக இருப்போம்.

ஒம் அண்ணா🥰🙏

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

அட்றா சக்கை!

பையர், தமிழ்சிறி எல்லாரையும் திண்ணையில் பார்ப்பது சந்தோசம்.

பையா, நிதானமாக கலந்துரையாடுங்கள். கோவம் வரும் போது, விலகிச் சென்று ஆறுதலாக வந்து கருத்தாடவும்.

கருத்தை இழக்கலாம், களத்தை இழக்கக் கூடாது.

அதே வேளை, களத்தை உற்சாகமாக வைத்திருக்கும் கருத்தாளர்களுக்கும், நிர்வாகத்துக்கும் நன்றி!

🙏

Edited by Nathamuni
  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

கழிவறை கதவை துறந்து வைத்து விட்டு போவது மாதிரி இருக்கு திண்ணை திறந்திருப்பது🙂 ...கள உறவுகள் ஏதாவது களத்தில் எழுத முடியாததை திண்ணையில் எழுதி கேட்பார்கள் ...இனி மேல் நாற்சந்தியில் போய் திரி திறந்து தான் ஏதாவது ரகசியம் கேட்க வேண்டும் 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

கழிவறையை நல்ல சுத்தமாய் வைத்திருந்தால் கதவை திறந்தே வைக்கலாம் என்கிறது நிர்வாகம்.

39 minutes ago, ரதி said:

16 hours ago, ரதி said:

முன்பு திண்ணை, இனி நாற்சந்தியில் கேட்பதற்கு பெயர் ரகசியமா? தனிமடல் எதற்கு உள்ளது?

On 22/10/2023 at 06:42, மோகன் said:

இதுவரை காலமும் கள உறுப்பினர்கள் அல்லாதோர் திண்ணையினைப் பார்வையிட அனுமதிக்கப்பட்டிருக்கவில்லை. இன்று முதல் பரீட்சார்த்தமாக திண்ணை அனைவரின் பார்வைக்கும் திறந்துவிடப்படுகின்றது என்பதால் திண்ணையில் உரையாடும் விடயங்களில் மேலதிக கவனத்தினைக் கருத்தில் கொண்டு உரையாடல்களை மேற்கொள்ளுங்கள்.

திண்ணை அனைவரினதும் பார்வைக்கு திறந்து விடுவது புதிய கருத்தாளர்கள் இணைவதை ஊக்குவிக்கும் என நினைக்கின்றேன். 

யாழ் இணையத்தை முன்னேற்றுவதற்கு தேவையான விளம்பரங்களையும் அவ்வப்போது திண்ணையில் காண்பிக்கலாமே. 

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
On 22/10/2023 at 13:27, island said:

நன்றி மோகன். திண்ணையில் இனவெறி கருத்துக்களை யார் தெரிவித்தாலும் கடும் நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொள்ளுகிறேன். சிங்கள இனவாதத்திற்கு எதிர்வினையாக ஆரம்பித்த தமிழ் தேசியவாத்துக்குள் சிங்கள இனவாதத்துக்கு சமாத்தரமான இனவாதத்தை திணிக்க முயற்சிகள் நடை பெறுகின்றன. 

ஏன் முஸ்லிம் இஸ்லாமிய அடிப்படைவாத பயங்கரவாத இனவாதம் எல்லாத்தையும் மிஞ்சிக் கொண்டு போவது தெரியவில்லைப் போலும். அதுசரி.. தங்கள் முதுகின் ஊத்தை அவைக்குத் தெரியாது தானே. 

-------------

திண்ணையை திறந்து விட்டது நல்லம். முன்னரும் ஒரு தடவை இப்படி திறந்து விட்டு பின் மூடியதாக ஞாபகம். 

Edited by nedukkalapoovan
  • கருத்துக்கள உறவுகள்
Posted
9 minutes ago, nedukkalapoovan said:

ஏன் முஸ்லிம் இஸ்லாமிய அடிப்படைவாத பயங்கரவாத இனவாதம் எல்லாத்தையும் மிஞ்சிக் கொண்டு போவது தெரியவில்லைப் போலும். அதுசரி.. தங்கள் முதுகின் ஊத்தை அவைக்குத் தெரியாது தானே. 

-------------

திண்ணையை திறந்து விட்டது நல்லம். முன்னரும் ஒரு தடவை இப்படி திறந்து விட்டு பின் மூடியதாக ஞாபகம். 

உண்மை நெடுக்கு திண்ணையில் முஸ்லிம் இனவாதம் யாராவது பேசினால் அவர்களுக்கு எதிராகவும் நடவடிக்கை எடுத்தல் வேண்டும்.  இனவாதம் என்ற வார்த்தைக்குள் எல்லாவகை மனித வெறுப்பும் அடங்கும். 

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 24/10/2023 at 20:52, goshan_che said:

கழிவறையை நல்ல சுத்தமாய் வைத்திருந்தால் கதவை திறந்தே வைக்கலாம் என்கிறது நிர்வாகம்.

On 25/10/2023 at 13:02, நியாயம் said:

முன்பு திண்ணை, இனி நாற்சந்தியில் கேட்பதற்கு பெயர் ரகசியமா? தனிமடல் எதற்கு உள்ளது?

திண்ணை அனைவரினதும் பார்வைக்கு திறந்து விடுவது புதிய கருத்தாளர்கள் இணைவதை ஊக்குவிக்கும் என நினைக்கின்றேன். 

யாழ் இணையத்தை முன்னேற்றுவதற்கு தேவையான விளம்பரங்களையும் அவ்வப்போது திண்ணையில் காண்பிக்கலாமே. 

எனக்கு ஏதாவது விடயம் தனிப்பட தெரிந்து கொள்ள வேண்டுமானால் நான் திண்ணையில் சக உறவுகளிடம் கேட்டு தெரிந்து கொள்ளலாம்...அதே நேரத்தில் உறுப்பினர்கள் அல்லாதவர்கள் அதை பார்ப்பதும் பிடிக்கவில்லை என்றால் என்ன செய்வது?
உ+ம் ஹரோவில் உள்ள இந்த உணவகத்தை பற்றிக் கேள்வி பட்டேன் அது உண்மையா என்று டக்கென்று திண்ணையில் வந்து கேட்டுட்டு போகலாம்...இதையெல்லாம் திரி திறந்து நாற்சந்தியில் எழுத முடியுமா  

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, ரதி said:

அதுவும் சரிதான்.

  • 2 months later...
  • கருத்துக்கள உறவுகள்
Posted

வணக்கம் மதுரையார். புது வருட வாழ்த்துகள். குடும்பத்தில் அனைவரும் நலமா?

10 minutes ago, ராசவன்னியன் said:

maxresdefault.jpg

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, விசுகு said:

வணக்கம் மதுரையார். புது வருட வாழ்த்துகள். குடும்பத்தில் அனைவரும் நலமா?

வணக்கம் விசு.. 🙏

தங்களுக்கும், தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.🙂
இங்கு அனைவரும் நலம்..

புதுவருடத்தில் யாழ் எப்படி இருக்கிறது என எட்டிப் பார்த்தேன் ஐயா.

ஏன் திண்ணைக் கிணற்றை காணேல்ல..?🙂

பெரியவர் பாஞ் அவர்களிடம் அலைப்பேசியில் பேசினேன். 'ஏன் யாழ் வருவதில்லை..?' என ஆதங்கப்பட்டார்.

குதிச்சிட்டேன்.😌

  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

நீண்ட நாட்களின் பின் ராஜவன்னியரைக் காண்பதில்   மகிழ்ச்சி ...வீட்டில் எல்லோரும் நலமா ?

  • கருத்துக்கள உறவுகள்
Posted

உங்களைக் காண்பதில் மகிழ்ச்சி வன்னியர் நலந்தானே...........!  😁

  • கருத்துக்கள உறவுகள்
Posted
32 minutes ago, நிலாமதி said:

நீண்ட நாட்களின் பின் ராஜவன்னியரைக் காண்பதில்   மகிழ்ச்சி ...வீட்டில் எல்லோரும் நலமா ?

மிக்க நன்றி, நிலாமதி அக்கா(?)..🙏 நீங்கள் நலமா? 🙂

இங்கு எல்லோரும் நலமே.

3 minutes ago, suvy said:

உங்களைக் காண்பதில் மகிழ்ச்சி வன்னியர் நலந்தானே...........!  😁

வணக்கம் சுவி..நலமா?  🙏

பேசி ரொம்ப நாளாச்சி ஐயா..😌

எத்தனை பேரப் பிள்ளைகள்? எல்லோரும் சுகமா?🙂

Posted
2 hours ago, ராசவன்னியன் said:

maxresdefault.jpg

வணக்கம் ராஜவன்னியன். புதுவருட வாழ்த்துகள். மீண்டும் வந்ததில் மகிழ்ச்சி.

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

இங்கு எழுதப்படும் விடயம் பிரதிசெய்யப்பட்டு (copy)மேலுள்ள கட்டத்தில் ஒட்டப்பட வேண்டும். Copy செய்த பின்னர் மேலுள்ள கட்டத்தில் ctrl + v இனை அழுத்தி ஒட்டிக் (paste) கொள்ள முடியும்.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.