Jump to content

யாழிற்கு விஜயம் மேற்கொண்டுள்ளார் நடிகை ரம்பா!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

ramba-4.jpg?resize=750,375&ssl=1

யாழிற்கு விஜயம் மேற்கொண்டுள்ளார் நடிகை ரம்பா!

பிரபல தென்னிந்திய நடிகை ரம்பா தனது குடும்பத்தினருடன் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ளார்.

இதன்போது மானிப்பாய் மருதடி பிள்ளையார் கோயிலுக்குச் சென்ற அவர், அங்கு விசேட வழிபாடுகளிலும்  ஈடுபட்டார்.

நடிகை ரம்பாவின் கணவர் இந்திரகுமார் பத்மநாதன் யாழ்ப்பாணம் மானிப்பாயை பூர்வீகமாக கொண்ட கனடா முதலீட்டாளராவார். இவரின் முயற்சியினால்  யாழில்  நொதேர்ன் யுனி (Nothern uni) தனியார் பல்கலைக்கழகம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

அந்தவகையில் நொதேர்ன் யுனியின் அனுசரனையில் எதிர்வரும் 21ம் திகதி யாழ்ப்பாணம் முற்றவெளியில் பிரபல  தென்னிந்திய பாடகர் ஹரிஹரனின் பிரம்மாண்ட இசை நிகழ்ச்சியொன்று நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ramba-4.jpg?resize=600,338&ssl=1

ramba-2.jpg?resize=600,338&ssl=1#

ramba-1.jpg?resize=600,338&ssl=1

https://athavannews.com/2023/1363112

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அவரை தற்போதும் நடிகை என்று அழைப்பது பொருத்தமானதா? 

😁

(இலங்கையில் தற்போது இலண்டனா அல்லது கனடாவா என்று போட்டி?🤣)

Edited by Kapithan
  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, Kapithan said:

அவரை தற்போதும் நடிகை என்று அழைப்பது பொருத்தமானதா? 

😁

(இலங்கையில் தற்போது இலண்டனா அல்லது கனடாவா என்று போட்டி?🤣)

அது அவர் படித்து வாங்கிய பட்டமல்ல, நடித்து வாங்கிய மெடல் பொருத்தமாய்த்தான் இருக்கும்.......!  😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
36 minutes ago, Kapithan said:

அவரை தற்போதும் நடிகை என்று அழைப்பது பொருத்தமானதா? 

😁

(இலங்கையில் தற்போது இலண்டனா அல்லது கனடாவா என்று போட்டி?🤣)

அவர் நடிப்பில் இருந்து ஒய்வு பெற்றதாக அறிவிக்காத படியால்...
இப்போதும் நடிகைதான். அவர் எப்போதும் நடிக்க வரலாம். 😂

  • Like 1
  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
38 minutes ago, suvy said:

அது அவர் படித்து வாங்கிய பட்டமல்ல, நடித்து வாங்கிய மெடல் பொருத்தமாய்த்தான் இருக்கும்.......!  😁

 

7 minutes ago, தமிழ் சிறி said:

அவர் நடிப்பில் இருந்து ஒய்வு பெற்றதாக அறிவிக்காத படியால்...
இப்போதும் நடிகைதான். அவர் எப்போதும் நடிக்க வரலாம். 😂

கற்பனைக் குதிரையைத் தட்டிவிடல் என்பது இதுதானோ 🤣

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, தமிழ் சிறி said:

யாழிற்கு விஜயம் மேற்கொண்டுள்ளார் நடிகை ரம்பா!

பிரபல தென்னிந்திய நடிகை ரம்பா தனது குடும்பத்தினருடன் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ளார்.

இதன்போது மானிப்பாய் மருதடி பிள்ளையார் கோயிலுக்குச் சென்ற அவர், அங்கு விசேட வழிபாடுகளிலும்  ஈடுபட்டார்.

தமிழ்த் திரையுலகில் என்னை அதிசயிக்க வைப்பவர் என்றால் இந்த ரம்பாதான்!
எப்படி சாத்தியமானது அல்லது சாத்தியமாகின்றது?!?!?!?!?!?! 😎

எப்பிடியும் இப்ப  யாழ்ப்பாணத்து தமிழ் ரம்பா சரளமாய் பறையும் எண்டு நினைக்கிறன் 😀

Link to comment
Share on other sites

இவர் ஒவ்வொரு பிள்ளை பிறந்த பின்னும் யாழ் வந்து போனவர் என நினைக்கின்றேன். 
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, நிழலி said:

இவர் ஒவ்வொரு பிள்ளை பிறந்த பின்னும் யாழ் வந்து போனவர் என நினைக்கின்றேன். 

மிக உன்னிப்பாக அவதானித்துக் கொண்டு இருக்கிறீர்கள் போலுள்ளது. 😜

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ரம்பா "நமக்கு" வேண்டப்பட்ட பிரபலங்கள் யார் மீதும் பாலியல் இம்சைக் குற்றச் சாட்டு வைக்கவில்லையென்பதால், "நடிகை, திரைக்கலைஞர்" போன்ற பெயர்களால் அழைக்கலாம்!

குற்றச்சாட்டு வைத்தால் "கூத்தாடி, முன்னாள் கூத்தாடி" போன்ற செல்லப் பெயர்களால் அழைக்கலாம்!

நான் வைத்த விதியல்ல, இங்க இருக்கிற பெருமக்கள் வைத்த விதி இது😎!

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, Kapithan said:

அவரை தற்போதும் நடிகை என்று அழைப்பது பொருத்தமானதா? 

 

இலங்கையைப் பொறுத்தவரை

ஒருவர் வாத்தியார் என்றால் சாகும்வரை வாத்தியார் தான்

பொலிஸ் என்றால் சாகும்வரை பொலிஸ் தான்.

பாங்கர் என்றால் சாகும்வரை பாங்கர் தான்

அவவும் ஒரு நடிகையாகவே இருந்துட்டு போகட்டுமே.

இதுக்கும் மேலே சொல்வதானால் 

ஐயா சம்பந்தரைப் பாருங்கள்.சாகும்வரை எம்பி யாகவே இருப்பார்.

10 minutes ago, Justin said:

குற்றச்சாட்டு வைத்தால் "கூத்தாடி, முன்னாள் கூத்தாடி" போன்ற செல்லப் பெயர்களால் அழைக்கலாம்!

ஒருவர் திருமணத்துக்கு முன் எப்படியெல்லாம் இருந்தார் என்பது அழகல்ல.

  • Like 1
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, ஈழப்பிரியன் said:

ஒருவர் திருமணத்துக்கு முன் எப்படியெல்லாம் இருந்தார் என்பது அழகல்ல.

👇 கீழே இருக்கிற வரியைப் பார்க்காமல் எனக்குப் பதில் எழுதியிருக்கிறீர்கள்! பெரியோர் பார்த்துப் புரிந்து கொள்வர் என நினைக்கிறேன்!

18 minutes ago, Justin said:

நான் வைத்த விதியல்ல, இங்க இருக்கிற பெருமக்கள் வைத்த விதி இது😎!

 

  • Haha 3
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, Justin said:
17 minutes ago, ஈழப்பிரியன் said:

ஒருவர் திருமணத்துக்கு முன் எப்படியெல்லாம் இருந்தார் என்பது அழகல்ல.

👇 கீழே இருக்கிற வரியைப் பார்க்காமல் எனக்குப் பதில் எழுதியிருக்கிறீர்கள்! பெரியோர் பார்த்துப் புரிந்து கொள்வர் என நினைக்கிறேன்!

27 minutes ago, Justin said:

நான் வைத்த விதியல்ல, இங்க இருக்கிற பெருமக்கள் வைத்த விதி இது

இல்லை நான் அதையும் பார்த்தேன்.

பொதுவாக அதை எழுத விரும்பினேன்.

உங்களின் அந்தவரி உதவியாக இருந்தது.

உங்களை கோட் பண்ணியதால் உங்களை தாக்கிவிட்டதாக எண்ண வேண்டாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ரம்பாவுக்கு ஒழுங்கா சேலை கூட கட்டத் தெரியவில்லை.

ரம்பா தனது கணவர் பிள்ளைகளோடு கணவரின் ஊருக்கு வருவது.. விஜயமா..??! விசேசமா..?!

ஊர் கோவில்கள்.. காசைக் காட்டினால்.. தான் கடவுளை கிட்டக் காட்டுவினம் போல. பழைய காலத்தில் கோவில் உபயகாரர்களை தலையில தூக்கி வைச்சு ஆடும்... முறைமை மீளுது போல. இது நல்லதல்ல. 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

3 minutes ago, Kapithan said:

 

கடின உழைப்பால் கோடீஸ்வரரான கணவரைப் பற்றிக் கதையே இல்லை ☹️

Edited by Kapithan
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, Justin said:

ரம்பா "நமக்கு" வேண்டப்பட்ட பிரபலங்கள் யார் மீதும் பாலியல் இம்சைக் குற்றச் சாட்டு வைக்கவில்லையென்பதால், "நடிகை, திரைக்கலைஞர்" போன்ற பெயர்களால் அழைக்கலாம்!

குற்றச்சாட்டு வைத்தால் "கூத்தாடி, முன்னாள் கூத்தாடி" போன்ற செல்லப் பெயர்களால் அழைக்கலாம்!

நான் வைத்த விதியல்ல, இங்க இருக்கிற பெருமக்கள் வைத்த விதி இது😎!

ஈழதமிழர்களின் தலைவிதி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
43 minutes ago, Kapithan said:

 

கடின உழைப்பால் கோடீஸ்வரரான கணவரைப் பற்றிக் கதையே இல்லை ☹️

பொடி மொழி  body language நல்லதை சொல்லவில்லை .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்களத்தில் ஒருவர் தனிப்பட்ட வாழ்க்கையில் எப்படிப்பட்டவராயினும் குடும்பம்,பிள்ளை குட்டிகள் என ஒரு கட்டுக்கோப்புகளுக்குள் வந்த பின்னரும் அல்லது மரணித்த பின்னரும் கேவல விமர்சனங்களை கள உறவுகள் எழுதுவதில்லை என நான் நினைக்கின்றேன். அப்படி எழுதியதாக நான் அறியவில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, nedukkalapoovan said:

ரம்பாவுக்கு ஒழுங்கா சேலை கூட கட்டத் தெரியவில்லை.

இப்ப எங்கடயளின்ர வீடுகளிலையே மேக்கப்காரிதான்   சாறி கட்டி விடுறா....ஓமோ இல்லையோ? 🤣

1 hour ago, nedukkalapoovan said:

ரம்பா தனது கணவர் பிள்ளைகளோடு கணவரின் ஊருக்கு வருவது.. விஜயமா..??! விசேசமா..?!

கேடு கெட்ட பிக்பாஸ் பிரபலங்கள் ஈழ விஜயம் செய்யும் போது ஏன் இந்த கேள்வி உங்களிடம் வரவில்லை. ஓ அவர்கள் தியாகிகளோ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, குமாரசாமி said:

எப்பிடியும் இப்ப  யாழ்ப்பாணத்து தமிழ் ரம்பா சரளமாய் பறையும் எண்டு நினைக்கிறன் 😀

பறையாது….மாட்லாடும்🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ரம்பா திறந்து வைத்த தனியார் பல்கலைக்கழகம்!

நடிகை ரம்பா திறந்து வைத்த தனியார் பல்கலைக்கழகம்!

யாழ்ப்பாணத்திலுள்ள தனியார் பல்கலைக்கழகமான நொதேர்ன் யுனி (Nothern uni) கட்டடத்துக்கான கிரக பிரவேச பூஜை நேற்று (14) இடம்பெற்றது.

நொதேர்ன் யுனியின் நிறுவுனரான இந்திரகுமார் பத்மநாதன் யாழ்ப்பாணம் மானிப்பாயை பூர்வீகமாக கொண்ட கனடா முதலீட்டாளராவார். இவரின் முயற்சியாக யாழ்ப்பாணம் – கந்தர்மடம் பகுதியில் நொதேர்ன் யுனி தனியார் பல்கலைக்கழகம் ஆரம்பிக்கப்பட்டது.

மானிப்பாய் மருதடி பிள்ளையார் கோயிலில் விசேட வழிபாடுகளை தொடர்ந்து புதிதாக உருவாக்கப்பட்ட நொதேர்ன் யுனியில் கிரக பிரவேச பூஜை இடம்பெற்றது.

இதில், நொதேர்ன் யுனியின் நிறுவுனர் இந்திரகுமார், அவரது மனைவியான தென்னிந்திய நடிகை ரம்பா மற்றும் நொதேர்ன் யுனி பல்கலைக்கழக உத்தியோகத்தர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டிருந்தனர்.

https://thinakkural.lk/article/284767

  • Thanks 3
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 14/12/2023 at 17:30, தமிழ் சிறி said:

அவர் நடிப்பில் இருந்து ஒய்வு பெற்றதாக அறிவிக்காத படியால்...
இப்போதும் நடிகைதான். அவர் எப்போதும் நடிக்க வரலாம். 😂

சிறியண்ணைக்கு சொந்தமா இருக்குமோ?!🤪

  • Haha 1
Link to comment
Share on other sites

21 hours ago, குமாரசாமி said:

எப்பிடியும் இப்ப  யாழ்ப்பாணத்து தமிழ் ரம்பா சரளமாய் பறையும் எண்டு நினைக்கிறன் 😀

பாம்புக்கு கை கால் கால் முழைத்து ஓடிறானிலும் பார்க்க பறவாயில்லை.😂

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, ஏராளன் said:

சிறியண்ணைக்கு சொந்தமா இருக்குமோ?!🤪

சீச்சீ.... அவ ஆந்திரா. நான் தமிழ்.   animiertes-gefuehl-smilies-bild-0091.gif

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, ஏராளன் said:
On 14/12/2023 at 07:00, தமிழ் சிறி said:

அவர் நடிப்பில் இருந்து ஒய்வு பெற்றதாக அறிவிக்காத படியால்...
இப்போதும் நடிகைதான். அவர் எப்போதும் நடிக்க வரலாம். 😂

சிறியண்ணைக்கு சொந்தமா இருக்குமோ

கணவர் மூலமாக @putthan சொந்தக்காரர் ஆகிறார்.

5 minutes ago, தமிழ் சிறி said:

சீச்சீ.... அவ ஆந்திரா. நான் தமிழ்.   animiertes-gefuehl-smilies-bild-0091.gif

 

  • Like 1
Link to comment
Share on other sites



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.