Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
On 10/4/2024 at 18:11, தமிழ் சிறி said:

கந்தர்மட பனங்கிழங்கு நல்லாய்த்தான் இருக்குது.
அதை பிடித்து இருப்பது உங்கள் கையா...? 
ஊர் வெய்யிலுக்கு கறுத்துப் போனியள்  போலை கிடக்கு.  😂

On 10/4/2024 at 18:55, goshan_che said:

ஆம்… இப்போ @satan இதில் உள்ள கைரேகையை வைத்து நான் யார் என துப்பு துலக்க துவங்கி இருப்பார்🤣

இது கறுத்தல் அல்ல, இலவச விட்டமின் டி சிகிச்சையின் பயன்🤣

On 13/4/2024 at 03:45, satan said:

 நான் கேக்க நினைத்ததை, நீங்கள் கேட்டுவிட்டீர்கள்!  

On 14/4/2024 at 01:10, satan said:

அட ...நான் யாரோ வெள்ளைக்காரனின் கையென்றெல்லா நினைத்திருந்தேன்!

spacer.png

animiertes-sonnenbad-smilies-bild-0003.g  animiertes-sonnenbad-smilies-bild-0011.g  animiertes-sonnenbad-smilies-bild-0020.g  animiertes-sonnenbad-smilies-bild-0019.g  animiertes-sonnenbad-smilies-bild-0005.g  animiertes-sonnenbad-smilies-bild-0003.g

@goshan_che  ஊரில் நின்ற போது...
எப்பிடி இருந்த கால் இப்பிடியாகி விட்டது @satan😂 🤣

  • Replies 364
  • Views 38k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Most Popular Posts

  • goshan_che
    goshan_che

    பாகம் II   ஒருவருக்கு நீண்ட கால்கள் இருப்பது சில அனுகூலங்களையும், சில பிரதிகூலங்களையும் தரவல்லது. விமானப்பயணத்தில் பிரதிகூலம் என்னவெனில், எக்கானாமி இருக்கைகள் இடையேயான  இடைவெளி போதாமையால், ம

  • Thumpalayan
    Thumpalayan

    எல்லார்ட வரவேற்புக்கும் நன்றி. ஒவொருநாளும் யாழப் பாக்காட்டிக்கு எனக்கு பத்தியப்படாது. எழுதத்தான் பஞ்சி, அதைவிட அநேகமான புலம்பெயர் உறவுகள் அடுத்த கட்டத்துக்கு நகர விரும்பாமையும் (moving on) ஒருவகை விரக

  • Kavi arunasalam
    Kavi arunasalam

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, தமிழ் சிறி said:

spacer.png

animiertes-sonnenbad-smilies-bild-0003.g  animiertes-sonnenbad-smilies-bild-0011.g  animiertes-sonnenbad-smilies-bild-0020.g  animiertes-sonnenbad-smilies-bild-0019.g  animiertes-sonnenbad-smilies-bild-0005.g  animiertes-sonnenbad-smilies-bild-0003.g

@goshan_che  ஊரில் நின்ற போது...
எப்பிடி இருந்த கால் இப்பிடியாகி விட்டது @satan😂 🤣

13ம் பக்கத்துக்கு இழுத்து வந்தமைக்கு நன்றி🤣.

இந்தளவு வெள்ளையா என்ர கால் வந்தால்- ஆள் அப்பீட் எண்டு அர்த்தம்🤣

  • கருத்துக்கள உறவுகள்

வந்துடடேன் வந்துடடேன் என்று  இன்னுமா

வந்து முடியவில்லை ?😃

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, நிலாமதி said:

வந்துடடேன் வந்துடடேன் என்று  இன்னுமா

வந்து முடியவில்லை ?😃

அவரது அடுத்த பயணம் வரை இந்தப்பயணம் தொடரும் காத்திருங்கள், பொறுத்திருங்கள், அஞ்சாதீர்கள் வாசிப்பதற்கு. அப்படித்தான் எனக்கு சிறியரும் சுவியரும் ஆலோசனை தந்து ஊக்கப்படுத்தினார்கள், அதை உங்களுடன் பகிர்கிறேன். பயப்படாதீர்கள் வந்துகொண்டே இருப்பார்.

7 hours ago, தமிழ் சிறி said:

spacer.png

animiertes-sonnenbad-smilies-bild-0003.g  animiertes-sonnenbad-smilies-bild-0011.g  animiertes-sonnenbad-smilies-bild-0020.g  animiertes-sonnenbad-smilies-bild-0019.g  animiertes-sonnenbad-smilies-bild-0005.g  animiertes-sonnenbad-smilies-bild-0003.g

@goshan_che  ஊரில் நின்ற போது...
எப்பிடி இருந்த கால் இப்பிடியாகி விட்டது @satan😂 🤣

கண்டிப்பாக இவர் பார்க்க வேண்டியவர் பாதிக்கால் மருத்துவரை.       

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, நிலாமதி said:

வந்துடடேன் வந்துடடேன் என்று  இன்னுமா

வந்து முடியவில்லை ?😃

அது முடியாதுங்க யூனிவேர்சல் கிரெடிட் லண்டனில் அறிமுகப்டுத்தியவனை முதலில் சிறைக்குள் போடணும் அப்பதான் விடிவு வரும் லண்டனுக்கும் யாழுக்கும் .

மூன்று பவுன் குளுசைய பத்து சொச்சம்  பவுன் கொடுத்து வாங்கும் கொடுமை இங்கிலாந்தில் தான் உள்ளது .

  • கருத்துக்கள உறவுகள்
On 9/4/2024 at 18:24, goshan_che said:

படங்கள் IV

கல்கிசையில் தெருவோர கடை ஒன்றில் விற்பனைக்கு இருக்கும் டிவியில் ஆப்கான்-இலங்கை கிரிகெட் போட்டி ஓடுகிறது.

ஏழைகள் நிரம்பி வழியும் “நரகாபுரியில்” வீதியோர சோரூம் கடை ஒன்றில் ஏன் இந்த டிவியை வைத்துள்ளார்களோ, அதை வாங்கத்தான் யாரிடமும் காசில்லையே🤣.

large.IMG_5774.jpeg.17cab8e59788e4ebc06a82e957eafb37.jpeg

இவ்வகையான தொலைக்கட்சிகள் 100% உள்ளூர் நிதி மூலம் வெளிநாட்டு நிதி உதவின்றி வாங்கப்படுகின்றனவா?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, நிலாமதி said:

வந்துடடேன் வந்துடடேன் என்று  இன்னுமா

வந்து முடியவில்லை ?😃

இப்பதான் பாதி வந்திருக்கு🤣

1 hour ago, satan said:

அவரது அடுத்த பயணம் வரை இந்தப்பயணம் தொடரும் காத்திருங்கள், பொறுத்திருங்கள், அஞ்சாதீர்கள் வாசிப்பதற்கு.

நீங்கள் கெட்டிக்காரன்…ஆபத்துகளை நன்றாக எடை போடுகிறீர்கள்🤣

1 hour ago, பெருமாள் said:

அது முடியாதுங்க யூனிவேர்சல் கிரெடிட் லண்டனில் அறிமுகப்டுத்தியவனை முதலில் சிறைக்குள் போடணும் அப்பதான் விடிவு வரும் லண்டனுக்கும் யாழுக்கும் .

மூன்று பவுன் குளுசைய பத்து சொச்சம்  பவுன் கொடுத்து வாங்கும் கொடுமை இங்கிலாந்தில் தான் உள்ளது .

நீங்கள்தான் credit card fraud பெருமாள் ஆச்சே, காசு கொடுத்து குளிசை வாங்கிறமாரி ஏன் பீல் பண்ணுகிறீர்கள்?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, MEERA said:

இவ்வகையான தொலைக்கட்சிகள் 100% உள்ளூர் நிதி மூலம் வெளிநாட்டு நிதி உதவின்றி வாங்கப்படுகின்றனவா?

சதவீதம் தெரியவில்லை. ஆனால் பல தனி சிங்கள மாவட்ட தலை நகர்களிலும் இப்படி கடைகள் இருந்தன. அவர்களுக்கு வெளிநாட்டு பணம் வராது என நினைக்கிறேன்.

அங்கே ஓடும் கார்கள் எல்லாம் பல மில்லியன் ரூபாய்கள்தானே?

கொழும்பில் ஒரு 20 ஆண், பெண் பிரபல பாடசாலைகள் இருக்குமா? கிட்டதட்ட அரைவாசி பிள்ளைகள் பெற்றாரின் காரில்தான் வருவது போல் தெரிகிறது. பள்ளி முடியும் நேரம் அருகில் உள்ள வீதிகள் எங்கும் கார்பார்க் போல இருக்கிறது.

யாழ்பாணத்தில் தடக்கி விழுந்தால் இண்டர்நேசனல் ஸ்கூல். மானிப்பாயில் மட்டும் 3 இருப்பதாக சொன்னார்கள். எப்படி ஸ்கூல் பீஸ் கட்டுகிறார்களோ நானறியேன்.

  • கருத்துக்கள உறவுகள்

@goshan_che எழுதிய தாயக பயண அனுபவங்கள் என்ற இந்த பயண கட்டுரைக்கு பொருத்தமாக இருக்கும் என்று நினைப்பதால் அவரின் அனுமதியுடன் இந்த தாயக இளைஞர்களின் முயற்சிகள் தொடர்பான  காணோளியை இணைக்கிறேன். 

பி. கு அனுமதி பெறாமலே😂

  • கருத்துக்கள உறவுகள்

எந்த வயதினர் என்றாலும் funny life மனித வாழ்வில் தேவையான ஒன்றே. அந்த வகையில் தாயகத்தில் தற்போதைய  இள வட்டங்களின் funny life video 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, island said:

@goshan_che எழுதிய தாயக பயண அனுபவங்கள் என்ற இந்த பயண கட்டுரைக்கு பொருத்தமாக இருக்கும் என்று நினைப்பதால் அவரின் அனுமதியுடன் இந்த தாயக இளைஞர்களின் முயற்சிகள் தொடர்பான  காணோளியை இணைக்கிறேன். 

பி. கு அனுமதி பெறாமலே😂

நன்றி - யாழ்பாணப் பொருளாதாரம் அசுர பாய்ச்சல் பாய்கிறது என எழுதிய போது சிலர் நகைத்தார்கள்.

இது அந்த பாய்ச்சலின் ஆரம்ப நிலைதான். எவ்வளவு இளமை, எவ்வளவு துணிச்சல், எவ்வளவு தன்னம்பிக்கை இந்த பிள்ளைகளிடம்.

இவர்கள்தான் இந்த இனத்தின் எதிர்காலம்.

@அக்னியஷ்த்ரா மட்டுவில் இப்படி உள்ளதா? இல்லை எனில் -உங்கள் கவனத்துக்கு.

15 hours ago, island said:

@goshan_che எழுதிய தாயக பயண அனுபவங்கள் என்ற இந்த பயண கட்டுரைக்கு பொருத்தமாக இருக்கும் என்று நினைப்பதால் அவரின் அனுமதியுடன் இந்த தாயக இளைஞர்களின் முயற்சிகள் தொடர்பான  காணோளியை இணைக்கிறேன். 

பி. கு அனுமதி பெறாமலே😂

21 minutes ago, goshan_che said:

நன்றி - யாழ்பாணப் பொருளாதாரம் அசுர பாய்ச்சல் பாய்கிறது என எழுதிய போது சிலர் நகைத்தார்கள்.

இது அந்த பாய்ச்சலின் ஆரம்ப நிலைதான். எவ்வளவு இளமை, எவ்வளவு துணிச்சல், எவ்வளவு தன்னம்பிக்கை இந்த பிள்ளைகளிடம்.

இவர்கள்தான் இந்த இனத்தின் எதிர்காலம்.

@அக்னியஷ்த்ரா மட்டுவில் இப்படி உள்ளதா? இல்லை எனில் -உங்கள் கவனத்துக்கு.

Yarl IT hub தொடர்பாக நானும் ஒரு பதிவை சில மாதங்களுக்கு முன் பகிர்ந்து இருந்தேன் என மிகுந்த அவையடக்கத்துடன் தெரிவித்து கொள்கின்றேன் 😀

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, நிழலி said:

Yarl IT hub தொடர்பாக நானும் ஒரு பதிவை சில மாதங்களுக்கு முன் பகிர்ந்து இருந்தேன் என மிகுந்த அவையடக்கத்துடன் தெரிவித்து கொள்கின்றேன் 😀

நன்றி🙏

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, island said:

எந்த வயதினர் என்றாலும் funny life மனித வாழ்வில் தேவையான ஒன்றே. அந்த வகையில் தாயகத்தில் தற்போதைய  இள வட்டங்களின் funny life video 

8 hours ago, island said:

எந்த வயதினர் என்றாலும் funny life மனித வாழ்வில் தேவையான ஒன்றே. அந்த வகையில் தாயகத்தில் தற்போதைய  இள வட்டங்களின் funny life video 

பகிர்வுக்கு நன்றி.

டொமினோஸ், பீட்சா ஹட் இரெண்டிலும் தக்காளி சோஸ்தான் கொடுத்தார்கள்.

யாழ்பாணத்து அரிய வகை ஏழைகள் இப்படி எல்லாம் சந்தோசமாக இருப்பதை பார்க்க - சிலருக்கு கரோலினா ரீப்பர் சோஸ் சாப்பிட்டது போல உறைக்கப்போகுது🤣.

# எரியுதடி மாலா

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

@அக்னியஷ்த்ரா மட்டுவில் இப்படி உள்ளதா? இல்லை எனில் -உங்கள் கவனத்துக்கு

நல்லா கேட்டியள் போங்கோ...

நானும் எனக்கு கீழே வேலை செய்வதற்கு முதற்கட்டமாக ஒரு மூன்று பேரை தயார் செய்ய ஒரு வருடமாக முக்கிக் கொண்டு நிக்கிறன். இந்த முறை மட்டும் கிடைக்கவில்லை என்றால் பிலிப்பைன்ஸில் கைக்கும் காலிற்கும் இருக்கிறார்கள் ஆட்கள் மொத்தமாக அங்கே நிறுவனத்தை தொடக்கிவிட்டு கிழக்கில் தொடங்கும் எண்ணத்தை ஊத்தி மூட வேண்டியதுதான். ரொம்ப நாளைக்கு நிறுவனத்திற்கு சாக்கு சொல்ல முடியாது. இவ்வளவிற்கும் சம்பளம் USD இல் ஆரம்பமே 1.5-2 லகரத்தை தொடலாம்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, அக்னியஷ்த்ரா said:

😔 ம்ம்ம்ம்

குதிரையை குளம் வரை கூட்டிப்போகலாம், நீரை அதுதான் குடிக்க வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்
On 17/4/2024 at 11:34, நிலாமதி said:

வந்துடடேன் வந்துடடேன் என்று  இன்னுமா

வந்து முடியவில்லை ?😃

வரும். ஆனால் வராது.😁

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, goshan_che said:

😔 ம்ம்ம்ம்

குதிரையை குளம் வரை கூட்டிப்போகலாம், நீரை அதுதான் குடிக்க வேண்டும்.

அங்கால யாழ்ப்பாண பொருளாதாரம் அசுரப் பாய்சல் இஞ்சால குளம் வரை கூட்டி போறியள்.

உந்த யாழ் IT காரர்களுடன் நல்ல அனுபவம் உள்ளது.

நண்பர் ஒருவருக்காக கொரானா காலத்தில் online sale ற்காக இணையம் ஒன்றை வடிவமைக்க கிட்டத்தட்ட 2/3 மாதங்கள் பலருடன் இழுபட்டு கடைசியில் 5 நாட்களில் தென்னிந்தியாவில் web + app  Logo என பல இத்தியாயிகளுடன் கிடைத்தது.

ஆனால் சிறீலங்காவில் சில தென்பகுதி நிறுவனங்களிற்கு ஊடாக  செய்து முடிக்கலாம்.

தற்போது WhatsApp இலேயே Catalog ஒன்றை உருவாக்கி செய்து கொள்ளலாம்.

Edited by MEERA

  • கருத்துக்கள உறவுகள்
On 19/4/2024 at 06:08, அக்னியஷ்த்ரா said:

நல்லா கேட்டியள் போங்கோ...

நானும் எனக்கு கீழே வேலை செய்வதற்கு முதற்கட்டமாக ஒரு மூன்று பேரை தயார் செய்ய ஒரு வருடமாக முக்கிக் கொண்டு நிக்கிறன். இந்த முறை மட்டும் கிடைக்கவில்லை என்றால் பிலிப்பைன்ஸில் கைக்கும் காலிற்கும் இருக்கிறார்கள் ஆட்கள் மொத்தமாக அங்கே நிறுவனத்தை தொடக்கிவிட்டு கிழக்கில் தொடங்கும் எண்ணத்தை ஊத்தி மூட வேண்டியதுதான். ரொம்ப நாளைக்கு நிறுவனத்திற்கு சாக்கு சொல்ல முடியாது. இவ்வளவிற்கும் சம்பளம் USD இல் ஆரம்பமே 1.5-2 லகரத்தை தொடலாம்

உண்மையில் ஏன் இந்த அசமந்தம்? நான் அவுசில் பாவிக்கும் ஒரு app (வருடாந்தம் $25 million AUD revenue)  சில மாற்றங்களுடன் (இலங்கை ஊபரில் ஆட்டோ  போல) இலங்கையில் சிறப்பாக வளர்க்க முடியும் என்ற எண்ணத்தில் என்னோட படித்தவர்களின் வட்ஸப் குரூப்பில் சில கேள்விகள், அபிப்பிராயங்கள் கேட்டேன் (UI எப்பிடி வடிவமைக்க வேண்டும் என்ற எண்ணங்கள் பெற). நக்கல் கேள்விகளும், விசர் கதைகளும் தவிர ஆக்கபூர்வமான எதுவித உரையாடலும் இல்லை (மில்லியன் கணக்கில் அப்பை உருவாக்கி விக்கலாம் எண்டு சொன்ன பின்னரும்). பேசாமல் WSO2 அல்லது Virtusa விடம் கொடுத்துவிடலாம் என்று இப்ப யோசிக்கிறன்.  

இன்னொரு நண்பன், UK யில் படித்தவன் Web design, digital marketing நிறுவனம் ஒன்றை ஆரம்பித்திருக்கிறார். சிறிய சிறிய வேலைகளை பிடித்து தாறதாக  சொல்லியிருக்கிறேன். இனி அவனின் கெட்டித்தனம். 

  • கருத்துக்கள உறவுகள்
On 10/4/2024 at 14:24, goshan_che said:

படங்கள் V

சொர்கத்தின் சுவை, taste of paradise 

large.97779cc8-bd91-494b-a0b6-e7365e4acf02.jpeg.fc28e72a06c3f60fced8d90923475ed1.jpeg

கெக்கிராவையில் ஒரு சிங்கள சாப்பாடு👆🏼.

large.7bea9b28-7f3b-419c-9d9a-908da65a0bf6.jpeg.ab7eb5bc02cfd03160a48e5187700f09.jpeg

கொழும்பு புதுக்கடை தெருவோர “சவன்”.

large.IMG_7382.jpeg.7637f572a0d77ea53ee87de16a71469f.jpeg

👆🏼யாழ்பாணத்தில் தினேஷ் வெதுப்பகத்தில்.

large.65fa8b71-faa5-468b-9c1c-33b03568f756.jpeg.c639bb5cddabd91a835104d45f611721.jpeg

👆🏼ஏறாவூர் கடையில் பாலாண்டி.

————-

👇கொழும்பு வெள்ளவத்தை யாழ் உணவகம். பம்பலபிட்டியவில் மட்டு நகர் முறையில் பாடும்மீன் உணவகம்.

large.fa701b1c-46c7-459c-bbb0-40584bcfef18.jpeg.afe40908b53bae7a43f96477f203ad76.jpeglarge.IMG_6234.jpeg.fe13ecafbd6d038ce2178f54973ea275.jpeg

காலிமுகத்திடலில் இஸ்சு வடே, கந்தர் மடத்தில் பனங்கிழங்கு, சிலாபத்தில் கடலுணவு, சிலோன் ஒலிவ் எனப்படும் வெரளு, அம்பரில்லா👇.

large.IMG_6833.jpeg.bd2065ed7979f4a9c07f16adb645ac41.jpeglarge.IMG_5970.jpeg.dc8154ac8e91e40eb411288ab32fb33f.jpeglarge.IMG_6288.jpeg.f0b911100d420f6dbe9750d7109f9642.jpeglarge.IMG_6936.jpeg.75c0c4d4b2f325e4c02508d9cf9c8953.jpeglarge.IMG_7381.jpeg.a896d6fda2f4af992e208a7b05e33779.jpeg

கடைசியாக டிஸேர்ட் - வெள்ளவத்த பொம்பே ஸ்வீட்டில் ஒரு ஐஸ்கிரீம் பலூதா👇

large.IMG_7379.jpeg.92d3f337b2d5cef420ca8ec8f4d024a6.jpeg

சம்மாந்துறை ஹோட்டல்களில் "அதிக அஜினமோட்டோ" கலந்த சம்பலால் பாதிப்பு - சுகாதார பரிசோதகர்களால் பரிசோதனை செய்யப்பட வேண்டும் என கோரிக்கை

1000205526.jpg
சம்மாந்துறையில் உள்ள ஹோட்டோல்களில் "அஜினமோட்டோ" கூடுதலாக இட்டு புளிந்த தேங்காயில் சம்பல் செய்து அதிகமாக மக்களுக்கு இரவு நேரங்களில் அள்ளி வழங்குகின்ற ஹோட்டல்கள் சில சுகாதார பரிசோதகர்களால் பரிசோதனை செய்யப்பட வேண்டும்.
 
நானும் எனது நண்பர்களும் கடந்த ஓரிரு தினங்களுக்கு முன்பு பராட்டாவும் சம்பலும் வாங்கினோம்.
 
சாப்பிட்ட பின் ஓரிரு மனித்தியாளங்கள் கழித்து உடம்பில் அறிப்பு ஏற்பட்டு அங்கங்கோ மஸ்குட்டி உடம்பில் பட்டால் எப்படி இருக்கும் அது போன்று போன்று உடம்பில் தாங்க முடிதாக அறிப்பு ஏற்பட்டது.
 
இதுவரை காலமாகவும் எனது வாழ்க்கையில் இவ்வாறான சம்பவம் (அலர்ஜி) இடம் பெறவில்லை. இதுவே முதல் தடவை
 
இது தொடர்பாக வைத்திய ஆலோசனை பெற்ற நான் ஓரளவு சரி ஆகி விட்டது.
 
வைத்தியரும் ஒரு சில ஆலோசனைகளை கூறினார். என்ன சாப்டீங்க? என்று கேட்க பராட்டா சம்பல் மட்டும் என்றேன்.
 
இறுதியாக அது மட்டும்தான் சாப்பிட்டேன் என்றேன் சம்பலில் நல்ல ரசமாக இருந்தது கூடுதலாக இருந்ததால் நிறைய சாப்பிட்டன் என்றேன் .
 
இவ்வாறு பல பேருக்கு இது பேன்ற சம்பவம் இடம் பெற்றுள்ளதாக கூறினார்.மூன்று நாளைக்கு இந்த மாத்திரைகளை உபயோகியுங்கள்.
 
இனி இது போன்ற சாப்பாடுகளை தவிர்ப்பது நல்லது.
 
ஒரு நாளைக்கு போட்டால் நின்றுவிட்டது என்று இல்லாமல் 3நாள் பாவியுங்கள் என்பது மட்டுமில்லாமல் எனது சந்தேகங்களுக்கும் பல தெளிவூட்டல்களை வழங்கினார்.
 
ஆனால் என்னைப்போன்று பல பேர் இச் சம்பவத்தில் பாதிக்கப்பட்டதாக அறிகின்றேன். எனக்கும் என் நண்பர்களுக்கும் நடந்த இது போன்ற சம்பவம் இனி யாருக்கும் நடக்ககூடாது சம்மாந்துறை சுகாதார வைத்திய அதிகாரிகள் இது தொடர்பாக நடவடிக்கைகளை மேற்கொள்வார்கள் என நம்புகின்றேன்.
 
"அஜினமோட்டோ" பாவனையை குறைப்போம்.🤝
 
ஐ.எல்.எம் நாஸிம்
(ஊடகவியலாளர்)

நீங்களும் விடுவதில்லை என்று தான் நிக்கிறியள்🤣

10 minutes ago, MEERA said:

நீங்களும் விடுவதில்லை என்று தான் நிக்கிறியள்🤣

@goshan_che க்கு இண்டைக்கு நித்திரை முழித்து “ஓவர் ரைம்” செய்ய வேண்டி வந்திட்டுது. 😂

அங்காலை ஒரு கனடா துரையப்பா திரியும்… அவருக்காக “வெயிட்டிங்” 🤣

9 minutes ago, MEERA said:

நீங்களும் விடுவதில்லை என்று தான் நிக்கிறியள்🤣

இன்னொரு திரியில் எழுதினேனே முன்னர் “ஓமான்” என அழைக்கப்பட்டு இப்போ “இலண்டன்” என அழைக்கப்படுவோர் பற்றி? 

அவர்களின் அச்சொட்டிய பிஹேவியர்களில் இதுவும் ஒன்று.

முப்பது வருடம் முன் காலையில் எழும்பி பனங் குத்தியில் குந்தியவர்கள், இப்போ போய் அட்டாச் பாத் ரூம் இல்லையா என முகம் சுழிப்பர்🤣.

அதே போல், இலண்டலில் BBC Panorama எலிப்புழுக்கையை படம் பிடித்து போட்ட தமிழ் கடைகளில் சப்பு கொட்டி உண்டு விட்டு, சம்பாந்துறையில் அஜினமோட்ட்டோ கூடீட்டு என்பார்கள்.

உண்மையில் இன, மத பேதமின்றி ஊரில் எல்லா மக்களும் இப்படியானவர்களை காமெடி பீசுகளா நடத்துகிறனர் என்பதே உண்மை🤣.

7 minutes ago, தமிழ் சிறி said:

@goshan_che க்கு இண்டைக்கு நித்திரை முழித்து “ஓவர் ரைம்” செய்ய வேண்டி வந்திட்டுது. 😂

அங்காலை ஒரு கனடா துரையப்பா திரியும்… அவருக்காக “வெயிட்டிங்” 🤣

🤣 சோசல் காசு தரும் அரசாங்கம் என்னிடம் வாங்காத வேலையை - யாழ்களம் வாங்கி விடுகிறதப்பா🤣.

துரையப்பா - இவர் ஊருக்கு போன சமயமே என் நிலைபாட்டை அந்த திரியில் எழுதிவிட்டேன். அப்போ நான் எழுதியதை இப்போ லேட் ரியாக்சன் போல கொடுக்கிறார் ராதிகா சிற்சபேசன். Better late than never.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

https://www.facebook.com/SooriyanFMSriLanka/videos/1464846094416796/?mibextid=rS40aB7S9Ucbxw6v

ஏன்னா நாங்க வெளிநாடு👆🏼🤣

#லண்டன் #அஜினமோட்டோ

  • கருத்துக்கள உறவுகள்

காத்தான்குடி food review  வீடியோ

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

இங்கு எழுதப்படும் விடயம் பிரதிசெய்யப்பட்டு (copy)மேலுள்ள கட்டத்தில் ஒட்டப்பட வேண்டும். Copy செய்த பின்னர் மேலுள்ள கட்டத்தில் ctrl + v இனை அழுத்தி ஒட்டிக் (paste) கொள்ள முடியும்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.