Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Posted

அர்ச்சுனா முன்னர் அங்கேயும் இங்கேயும் என்று தாவித்தாவி நாளுக்கொரு கொள்கையோடு நின்றவர். இப்போது என்ன கொள்கையோடு நிற்கிறார்கள் என்று யாருக்காவது தெரியுமா? 

அகில இலங்கை கணிதத்தில் முதலாமிடம் என்பது தனிப்பட்ட ரீதியில் சிறப்பு, வாக்குப் போடும் மக்களுக்கு இதனால் என்ன பயன் என்று தெரியவில்லை.

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
13 minutes ago, Justin said:

மக்களுக்கு நல்லா கணக்கு விடலாம் தானே! 😂

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, Justin said:

அர்ச்சுனா முன்னர் அங்கேயும் இங்கேயும் என்று தாவித்தாவி நாளுக்கொரு கொள்கையோடு நின்றவர். இப்போது என்ன கொள்கையோடு நிற்கிறார்கள் என்று யாருக்காவது தெரியுமா? 

அகில இலங்கை கணிதத்தில் முதலாமிடம் என்பது தனிப்பட்ட ரீதியில் சிறப்பு, வாக்குப் போடும் மக்களுக்கு இதனால் என்ன பயன் என்று தெரியவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

சின்ராசு.....  நம்ம தமிழ் தேசிய அரசியல் இம்புட்டு நாறு நாறும்னு நான் கனவுல கூட நெனைக்கல்ல 😢

  • Like 1
  • Haha 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted
59 minutes ago, Sasi_varnam said:

சின்ராசு.....  நம்ம தமிழ் தேசிய அரசியல் இம்புட்டு நாறு நாறும்னு நான் கனவுல கூட நெனைக்கல்ல 😢

462808090_3787787334796567_7552370997142

😂 🤣

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
7 hours ago, Justin said:

அர்ச்சுனா முன்னர் அங்கேயும் இங்கேயும் என்று கொள்கையோடு நின்றவர்.

😂

முன்னர் என்றால் அர்ச்சுனா கடந்த வருடமோ அதற்கு முதலோ என்று நினைத்துவிட போகிறார்கள். போன மாதம் வரை அவர் தாவி  தாவி நாளுக்கொரு கொள்கையோடு திரிந்தார்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
7 hours ago, Justin said:

அர்ச்சுனா முன்னர் அங்கேயும் இங்கேயும் என்று தாவித்தாவி நாளுக்கொரு கொள்கையோடு நின்றவர். இப்போது என்ன கொள்கையோடு நிற்கிறார்கள் என்று யாருக்காவது தெரியுமா? 

அகில இலங்கை கணிதத்தில் முதலாமிடம் என்பது தனிப்பட்ட ரீதியில் சிறப்பு, வாக்குப் போடும் மக்களுக்கு இதனால் என்ன பயன் என்று தெரியவில்லை.

வக்கீல்மாருக்கு வாக்கு போட்டு சனம் வெறுப்படைந்துவிட்டனர் ....அது தான் மருத்துவர்,கணக்கு மேதை என பலரை அறிமுகபடுத்தியினம்...
மத்தியில் சிவப்பு ஆட்சி...மாகாணத்தில் வெள்ளை ஆட்சி என சொல்ல வருயினமோ

  • Haha 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 16/10/2024 at 07:23, யாயினி said:

கெளசல்யா கூடவே திரிவது அர்ச்சனாவின் வாயைக் கட்டு படுத்த தான் போலும்,யூருப்பர்ஸ் மற்றும் மீடியாக்காரர்கள் கேட்கும் கேள்விகள் அனைத்துக்குமே பதில் சொல்ல எத்தணிக்கும் போதும் தடுக்கப்படுறது. 

அடங்காகுதிரைக்கு கடிவாளம் ஒன்று அவசியம். பின் நான் அப்படி சொல்லேலை, பத்திரிகைக்காரர் திரித்து விட்டார்கள் என்று மறுதலிக்க வாய்ப்பில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

விடுதலையானவனின் வலி சுமக்கும்
புத்தகம்

அவன் கடந்து வந்த பாதைதனை திரும்பிப் பாரடா தமிழா 
தனி ஒருவனாக 
போராடும் போது
தவித்ததேனடா?

ஒரு வைத்தியரின்
கடமை என்ன
நினைத்துப் பாரடா
தமிழா
அதையும் தாண்டி
அவன் போராட்டம்
ஏழை மக்களின்
விடிவுக்காகத்தான்

ஊன் இன்றி
உறக்கம் இன்றி
உயிரைக் கையில் தாங்கிக் கொண்டு 
நேரம் காலம் தெரியாமல்
தவிப்பதேனடா
தமிழா 
பட்டினியைப் போக்க
வேண்டும் 
அதுதான்
அர்ச்சுணாவின்
முழு மூச்சான 
நோக்கம் தானடா 
தமிழா
நல்ல நோக்கம் தானடா 

வாக்குப் போட்டு வெல்ல வைப்போம்
மருத்துவ ஊசிக்கு
இலக்கம் இரண்டிற்கு👍

முகப்புத்தகம்.

IMG-1338.jpg

  • கருத்துக்கள உறவுகள்
Posted

புலம்பெயர் மக்களின் உதவிகளை பற்றி சொல்லுகின்றார் ....புலம் பெயர் தமிழ் மக்கள் வழங்கும் உதவிகள் யாவும் தமிழர் பிரதேசத்திற்கு மட்டும் வழங்க முடியுமா? அல்லது 50 வீதம் தமிழ் பகுதிக்கும் மிகுதி 50வீதம் சிங்கள பகுதிக்கு என்ற கொள்கையா?....ஏற்கனவே சில உதவிகளை புலம் பெயர் அமைப்புக்கள் செய்யும் பொழுது இந்த முயற்சிக்கு தடை போட்டு ஒரு பகுதி சிங்கள பகுதிக்கு கொடுக்க வேணுமென கட்டளை இட்ட சம்பவங்கள் உண்டு

17 minutes ago, ஈழப்பிரியன் said:

14 minutes ago, putthan said:

புலம்பெயர் மக்களின் உதவிகளை பற்றி சொல்லுகின்றார் ....புலம் பெயர் தமிழ் மக்கள் வழங்கும் உதவிகள் யாவும் தமிழர் பிரதேசத்திற்கு மட்டும் வழங்க முடியுமா? அல்லது 50 வீதம் தமிழ் பகுதிக்கும் மிகுதி 50வீதம் சிங்கள பகுதிக்கு என்ற கொள்கையா?.

அவர் அநுரகுமார திசாநாயக்கவின் கட்சியோடு ஏற்கனவே டீல் பேசியவர் அவர்கள் நோ டீல் என்று கதவை சாத்திவிட்டனர் அப்படி இருக்க கடைசி நேரம் அவர்கள் கட்சியை ஆதரித்து வாக்குகள்  போடும் படி மக்களிடம் வேண்டுகோள் விட்டவர்.  ஏம்பியாக வந்தால்  😂காத்திருக்கின்றார் சேருவதற்கு

  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, putthan said:

புலம்பெயர் மக்களின் உதவிகளை பற்றி சொல்லுகின்றார் ....புலம் பெயர் தமிழ் மக்கள் வழங்கும் உதவிகள் யாவும் தமிழர் பிரதேசத்திற்கு மட்டும் வழங்க முடியுமா? அல்லது 50 வீதம் தமிழ் பகுதிக்கும் மிகுதி 50வீதம் சிங்கள பகுதிக்கு என்ற கொள்கையா?....ஏற்கனவே சில உதவிகளை புலம் பெயர் அமைப்புக்கள் செய்யும் பொழுது இந்த முயற்சிக்கு தடை போட்டு ஒரு பகுதி சிங்கள பகுதிக்கு கொடுக்க வேணுமென கட்டளை இட்ட சம்பவங்கள் உண்டு

மாகாணசபை முழுவதுமாக இயங்கினால் சிலவேளை முழு பணமும் மாகாணசபைகளுக்கு கிடைக்கலாம்.

இப்போது மத்தியூடாகவே செய்யலாம்.

வென்றால் அனுராவுடன் கைகோர்க்க தயாராக உள்ளார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
52 minutes ago, விளங்க நினைப்பவன் said:

அவர் அநுரகுமார திசாநாயக்கவின் கட்சியோடு ஏற்கனவே டீல் பேசியவர் அவர்கள் நோ டீல் என்று கதவை சாத்திவிட்டனர் அப்படி இருக்க கடைசி நேரம் அவர்கள் கட்சியை ஆதரித்து வாக்குகள்  போடும் படி மக்களிடம் வேண்டுகோள் விட்டவர்.  ஏம்பியாக வந்தால்  😂காத்திருக்கின்றார் சேருவதற்கு

நம்ம ஆட்கள் எத்தனை பேர் போகப் போகிறார்கள் பார்ப்போம்.

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
5 hours ago, ஈழப்பிரியன் said:

பதவி ஆசை தலைதூக்காமல், ஒருவரிடம் அதிகாரம் குவியாமல், மற்றவரை குற்றம் சாட்டி தங்களை மறைத்துக்கொள்ளாமல் எல்லோரையும் சமமாக மதித்து அவரவர்க்குரிய மரியாதையையும் பதவிகளையும்  பகிர்ந்தளித்து கொள்கைகளை மதித்து உட்பட்டு மக்கள் நலனை கருத்திற்கொண்டு கூடி ஆலோசித்து ஒருமித்து முடிவுகளை எடுத்து காரியமாற்றினால்; இந்த கட்சி எல்லோரையும் இணைத்து வீறுநடை போடும். அதற்காக குள்ள நரிகளையும் குழப்பிகளையும் குடைச்சல் காரரையும் தூரவே வையுங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
26 minutes ago, satan said:

நீதி நியாயமாக பேசுகிறார்.பார்ப்போம்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

https://www.facebook.com/reel/1054390516165110

சொந்க் காசில் சூனியம்வைச்ச அர்ச்சுனா அவரது முகப்புத்தக நேரடி ஒளிபரப்பிலேயே உனக்கு லூசு என்று ஒரு மான்கட்சி வேட்பாளர் சொல்லிவிட்டார்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இன்றைய காலகட்டத்தில் ஈழத்தமிழருக்கு புதிய கட்சிகள் தேவையில்லை. எல்லா தமிழ் அரசியல்  தலைவர்களும் ஒரு முகமாக நின்றாலே போதும்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 hours ago, புலவர் said:

https://www.facebook.com/reel/1054390516165110

சொந்க் காசில் சூனியம்வைச்ச அர்ச்சுனா அவரது முகப்புத்தக நேரடி ஒளிபரப்பிலேயே உனக்கு லூசு என்று ஒரு மான்கட்சி வேட்பாளர் சொல்லிவிட்டார்.

தமிழ் மக்களிற்கு என்ன செய்தீர்கள் என்று கேட்கிறார். இவர் தனது மகளிர் அமைப்பு பற்றிய ஈடுபாட்டை கூறுகின்றார். தொடர்ந்தும் அதே வினாவை கேட்க லூசு என்று முடிகின்றது.

நான் நினைக்கின்றேன் ஆட்களை தூக்கி எறிந்து கதைப்பது அர்ச்சனாவின் குண இயல்போ என்று.

இவர் பேச்சை கேட்க எனக்கு @nedukkalapoovan நினைவில் வருகின்றார்.

யாழ் இந்து ஆட்கள் இப்படித்தானோ? 😁

  • கருத்துக்கள உறவுகள்
Posted
11 hours ago, நியாயம் said:

நியாயம் சார்நானும் யாழ் இந்து தான். என்ன செய்வது யாழ் இந்துவில் எல்லாவகையான ஆக்களும் உண்டு ஆனால் சென்.ஜோன்ஸ் ஆக்களைப்போலை இல்லை (அப்பாடா நிழலியை இதுக்குள்ளை இழுத்து விட்டாச்சு)

Posted

சுமந்திரன் தேர்தலில் நிற்கலாம் எனில் யாரும் நிற்கலாம்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, வாதவூரான் said:

நியாயம் சார்நானும் யாழ் இந்து தான். என்ன செய்வது யாழ் இந்துவில் எல்லாவகையான ஆக்களும் உண்டு ஆனால் சென்.ஜோன்ஸ் ஆக்களைப்போலை இல்லை (அப்பாடா நிழலியை இதுக்குள்ளை இழுத்து விட்டாச்சு)

ஆனால் சென்றல் தான் பதில் தரும்.🤣

  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 20/10/2024 at 17:01, நியாயம் said:

யாழ் இந்து ஆட்கள் இப்படித்தானோ? 😁

On 21/10/2024 at 04:17, வாதவூரான் said:

நியாயம் சார்நானும் யாழ் இந்து தான். என்ன செய்வது யாழ் இந்துவில் எல்லாவகையான ஆக்களும் உண்டு ஆனால் சென்.ஜோன்ஸ் ஆக்களைப்போலை இல்லை (அப்பாடா நிழலியை இதுக்குள்ளை இழுத்து விட்டாச்சு)

நானும் மழைக்கு ஒதுங்கியுள்ளேன்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
17 hours ago, புலவர் said:

https://fb.watch/vp4sx7qEsh/

வைத்தியர் அர்ச்சுனாவால் அவமானப்படுத்தப்பட்டேன்

அர்ச்சுனா, தன்னுடைய சிறுபிள்ளை விளையாட்டுகளை அரங்கேற்றும் தளமாக இந்த தேர்தலை மாற்றி விட்டார் போல தெரிகிறது. "ஈமெயிலைக் கண்டுபிடித்த தமிழனான" 😎 ஐயாத்துரையும் (2016 இல் என நினைக்கிறேன்), ஒரு மாநிலத்தேர்தலில் இங்கே போட்டியிட்டார். இது போன்ற சிறுபிள்ளைத் தனமான செயல்களில் ஈடுபட்டு "கோணங்கி" என்று பெயர் வாங்கினார்.

மக்கள் சீரியசான தலைவர்களை தேர்வு செய்ய வேண்டும், இந்தக் கோமாளிகளை உதாசீனம் செய்து ஒதுக்கி வைப்பது நல்லது!

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.