Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

திருக்கடையூர் ஆலயத்தில் ஜெயலலிதாவும் சசிகலாவும் மாலை மாற்றிக் கொண்டனர்

Featured Replies

திருக்கடையூர் ஆலயத்தில் ஜெயலலிதாவும் சசிகலாவும் மாலை மாற்றிக் கொண்டனர்

தமிழகத்தின் முன்னாள் முதல்வரான ஜெயலலிதா நாகை மாவட்டத்தில் உள்ள பிரபல ஆலயம் ஒன்றில் தனது தோழி சசிகலாவுடன் மாலை மாற்றிக்கொண்டுள்ளார்.

இன்றுதான் ஜெயலலிதா அறுபதாவது வயதில் காலடி எடுத்து வைக்கிறார். அதை முன்னிட்டே நேற்றைய வழிபாடுகள் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

இந்த ஆலயத்தில்தான் அறுபதை வயதை அடையும் தம்பதியர் அத்தகைய ஆராதனைகளை நடத்துவர் என்பதாலும், பெண்கள் இருவர் மாலை மாற்றிக்கொண்டதாலும், இது குறித்து தமிழக ஊடகங்களில் பரபரப்பாகப் பேசப்பட்டுள்ளது.

http://www.bbc.co.uk/tamil/news/story/2004...ntaffairs.shtml

  • கருத்துக்கள உறவுகள்

திருக்கடையூர் ஆலயத்தில் ஜெயலலிதாவும் சசிகலாவும் மாலை மாற்றிக் கொண்டனர்

தமிழகத்தின் முன்னாள் முதல்வரான ஜெயலலிதா நாகை மாவட்டத்தில் உள்ள பிரபல ஆலயம் ஒன்றில் தனது தோழி சசிகலாவுடன் மாலை மாற்றிக்கொண்டுள்ளார்.

இன்றுதான் ஜெயலலிதா அறுபதாவது வயதில் காலடி எடுத்து வைக்கிறார். அதை முன்னிட்டே நேற்றைய வழிபாடுகள் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

இந்த ஆலயத்தில்தான் அறுபதை வயதை அடையும் தம்பதியர் அத்தகைய ஆராதனைகளை நடத்துவர் என்பதாலும், பெண்கள் இருவர் மாலை மாற்றிக்கொண்டதாலும், இது குறித்து தமிழக ஊடகங்களில் பரபரப்பாகப் பேசப்பட்டுள்ளது.

http://www.bbc.co.uk/tamil/news/story/2004...ntaffairs.shtml

:wub: அறுபதாங் கல்யாணமா :huh:

j-sasi.jpg

வாளமீனுக்கும், விலாங்குமீனுக்கும் கல்யாணம்

அந்த சென்னாகுன்னி கூட்டம் எல்லாம் ஊர்கோலம்

அந்த நடுக்கடலில் நடக்குதய்யா திருமணம்

அங்கு அசரகொடி ஆளுக்கெல்லாம் கும்மாளம்

ஓ.. ஓ.. ஓ.. ஓ.. ஓ.. ஓ.. ஓ..

கல்யாணமாம் கல்யாணம் - கல்யாணமாம் கல்யாணம்

கல்யாணமாம் கல்யாணம் - கல்யாணமாம் கல்யாணம்

வாளமீனுக்கும், விலாங்குமீனுக்கும் கல்யாணம்

அந்த சென்னாகுன்னி கூட்டம் எல்லாம் ஊர்கோலம்

ஊர்வலத்தில் ஆடிவரும் நண்டு தானே நாட்டியம்

என் மேளதாளம் முழங்கிவரும் வஞ்சிரமீனு வாத்தியம்

ஊர்வலத்தில் ஆடிவரும் நண்டு தானே நாட்டியம்

என் மேளதாளம் முழங்கிவரும் வஞ்சிரமீனு வாத்தியம்

பாரமீனு நடத்திவரா பார்ட்டியும்

நம்ப பாரமீனு நடத்திவரா பார்ட்டியும்

அங்கு தேர்போல போகுதய்யா

ஊர்கோல காட்சியும்

ஊர்கோல காட்சியும்

வாளமீனுக்கும், விலாங்குமீனுக்கும் கல்யாணம்

அந்த சென்னாகுன்னி கூட்டம் எல்லாம் ஊர்கோலம்

குறிப்பு : இது ஒரு கும்மிப்பதிவு, படத்துக்கும் பாடலுக்கும் மகரநெடுங்குழைகாதன் மீது சத்தியமாக எந்த சம்பந்தமுமில்லை. படம் உதவி : தினமலர்

http://madippakkam.blogspot.com/2008/02/blog-post_21.html

  • கருத்துக்கள உறவுகள்

கேய் பரேட்டுக்கு அக்காமார் இருவரையும் விருந்தினராக அழைக்கலாம். :huh::wub::lol:

  • தொடங்கியவர்

எங்கட லக்கிலுக்கின் கைவண்ணம்... :huh:

  • கருத்துக்கள உறவுகள்

எதைப்பார்த்தும் தலை ஆட்டுற கூட்டம் இருக்கம் வரைக்கும் யாரும் என்னவும் செய்யலாம்.எல்லாம் காலம் தான் :huh:

எங்கட லக்கிலுக்கின் கைவண்ணம்... :huh:

லக்கி லுக்கின் புளக்கில் இருந்து எடுக்கப்பட்டது ஆனால் படம் தினமலரில் வந்ததது :wub:

புரட்சித்தலைவி லேஸ்பியன் என்று பலருக்குத்தெரியும். இருந்தாலும் எல்லோர் முன்னிலையிலும் இப்படி மாலைமாற்றிக்கொண்டது தமிழ்நாட்டைப்பொருத்தமட்டில

இதன் மூலம் தங்கள் உறவுமுறை என்ன என்பதை உலகிற்கு எடுத்துக் கூஙியுள்ளனர் இருவரும். :wub::huh:

ஆனால் நடராஜன் தான் பாவம் மனம் வெறுத்து வேறொருவரை இரகசியத் திருமணம் செய்தால் அப்பெண் மீது கஞ்சா வழக்குப் போட்டு உள்ளே தள்ளி உண்டு இல்லையென்று பண்ணிவிட்டார்கள். :lol::o

  • தொடங்கியவர்

கலாச்சாரத்தை குஸ்பு மட்டும்தான் பேண வேண்டுமோ... ஏன் புரட்ச்சி தலைவி பேணக்கூடாதோ எண்டு ஒரு புரளி கிளம்புமா இல்லையா...??

Edited by தயா

  • கருத்துக்கள உறவுகள்

இதுகளெல்லாம் ஒரு அரசியல் கட்சியின் தலைவி, இவருக்குப் பின்னால் ஒரு கூட்டம் அம்மா என்று வழிபட்டுக் கொண்டு அலைகிறது. தமிழ்நாட்டுத் தமிழர்கள் இழிச்சவாயர்களாக இருக்கும்வரை இவர்கள் காட்டில் மழி !

  • கருத்துக்கள உறவுகள்

இதற்காக ஒரு தமிழன் கூட வெட்கப்பட்டதாக தெரியவில்லையே????

சிரிப்பு சிரிப்பா வருது :huh:

  • கருத்துக்கள உறவுகள்

இதற்காக ஏன் "புரட்சி"த்தலைவி கவலைப்பட வேணும். அவாதான் "புரட்சி" செய்திட்டாவே.

யாழ் களத்திலும் சில "புரட்சி"வாதிகள் கேய்.. லெஸ்பியனுக்கு.. புறஸ்ரிரியுருக்கு உரிமை வேணும்.. சம்பளம்.. ஓய்வூதியம் கொடுக்கனும் என்று அறைகூவல் விடுத்திச்சினமே..!

மனிதர்கள் ரெம்பத்தான் ஆட்டம் போடுறாங்க பூமி மேல. உதென்றும் நல்லதுக்காப் படேல்ல..! :huh:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பெண்கள பிடிக்கவே பிடிக்காத ஆக்கள் இப்ப gay ஆக இல்லயே........ :wub: அதுமாதிரி தான் யெயலலிதா அன்ரிக்கு ஆண்கள பிடிக்கலயாம் அதான் இன்னொரு பெண்ணை கலியாணம் கட்டியிருக்கிறா. பெண்ணென்டு சொன்னாலோ இல்லாட்டி பெண் எண்ட சொல்ல ங்கயும் வாசிச்சாலோ கேட்டாலோ பாத்தாலோ மனநோய் பிடிச்ச மாதிரி ஆகிப்பொற ஆம்பிளயள் இருக்கினம்..................... அவை சின்ன வயசில சொந்த அம்மாவாலயோ அல்லாட்டி அக்காமாராலோ abuse பண்ணுப்பட்டிப்பினம்................. வளர வளர பெண்ணென்டாலே அவைக்கு அருவருப்பா இருக்கும்................... இது சின்ன வயசில ஏற்பட்ட பாதிப்பால ஏற்பட்ட ஒருவகையான மனநோய்..................... அதால எல்லா பெண்களயுமே அவை வெறுப்பினம்.................. பெண்ணை வெறுக்கெக இயல்பாவே அவைக்கு தங்கட பாலியல் உணர்வ வெளிக்காட்ட ஏதோ ஒண்டு தேவபடுது.................. அது சடப்பொருளா இல்லாம உயிருள்ளதா இருந்தா நல்லமெண்டு அவ நினைப்பினம்.................... அதால அவை gay ஆகி தன்னப்போலல இன்னொரு ஆணோட உடலுறவு வச்சுக்கொள்ளுவினம்.......................

.................. அப்பிடி ஒண்டும் அமையாத ஆக்கள் தாங்கள் abuse பண்ணுப்பட்ட மாதிரி சின்னப்பிள்ளையள abuse பண்ணுவினம்.................... இதுவும் மனநோயின்ர வெளிப்பாடுதான்.........................

அத மாதிரி தான் ஜெயலலிதா அன்ரியும் லெஸ்பியன் ஆகியிருக்கலாம்................. ஆனா இதுமட்டும் தான் gay ஆகிறதுக்கோ lesbian ஆகிறதுக்கோ காரணமில்ல................... வேற காரணங்களும் இருக்கலாம்................... இப்பிடி சின்ன வயசில abuse பண்ணுப்பட்டதால இப்பிடி மனநோய் பிடிச்சு போய் இருக்கிற ஆண்களையோ பெண்களையோ ஒதுக்கி வைகு்காம அவையை அரவணைச்சு அவைக்கு தேவையான சிகிச்சயள அளிச்சு குணமாக்கணும்............... :lol:

அதோட gay எண்டாலோ lesbian எண்டாலோ என்ன இப்ப................. அவைக்கு என்ன விருப்பமோ அத அவை வாழ்ந்திட்டு போகட்டுமன்...................... இதால உங்கட குடியா மூழ்கிப்பேர்குது....................... உங்கள ஏதாவது தொந்தரவு பண்ணினா அதுக்கு ஏதாவது செய்யுங்கோ............. பட் அவை gay or lesbiana இருக்கிறதால உங்களுக்கு பிரச்சனையில்லாட்டி பிறகேன் நீங்க புறுபுறுக்கிறீங்க.................... முதல்ல உங்கட உங்கட வீட்டில நடக்கிற கூத்துகள கவனியுங்கோ................................ :huh:

இந்துமதத்திலயே ஓரினச்சேர்க்கய பற்றி சொல்லுப்பட்டிருக்கு....................

.......... நாரதர் கிருஸ்ணர் மேல ஆசைப்பட்டு அவரோட உடலுறவு கொண்டவரெண்டு புராணத்தில சொல்லியிருக்கு............................ இந்து மத தீவிர பக்தையா இருக்கிற ஜெயலலிதா அன்ரி ......................... புராணத்தில சொல்லியிருக்கிறத தானே பின்பற்றுறா........................ பிறகேன் அவாவ நீங்க வையுறீங்கள்??????????????????????? பாவம் அவா.............................. :o

:huh: எனக்கொரு உண்மை தெரிஞ்சாகணும். இதிலை சிதம்பரமெது? :wub: மதுரை எது? :lol:

ஜெயலலிதா சிதம்பரமெனில் எனி அம்மா என்றழைக்க முடியாது திருநங்கை என்றல்லவா அழைக்க வேண்டும் :):huh: .

:o புரட்சி செய்த புரட்சித்தலைவி என்று போஸ்டர் அடிச்சொட்டினாலும் ஒட்டுவாங்க அவங்க தொண்டருங்க. :o

ம்ம்ம்...நானும் என்னவோ என்று நினைத்து வந்து பார்த்தா இதா மாட்டர்..(சுத்த வேஸ்ட் :huh: )...அவை இரண்டு பேருக்கும் பிடித்திருக்கு மாலை மாற்றீனம் எங்களுகென்ன :wub: (என்னவோ நல்லா இருந்தா சரி பாருங்கோ :lol: ) எத்தனையோ பேர் மாலையை மாற்றாம இருக்கும் போது தைரியமா மாலை மாற்றுறா என்றா அவாவை புகழ நேக்கு வார்த்தையே இல்லை.. :o (வெல்டன் ஜெயலலிதா ஆண்டி அன்ட் சசிகலா ஆண்டி :o )...

அப்ப நான் வரட்டா!!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆகா

வெளிப்படையாக நடந்து கொண்டதற்குப் பாராட்டியே ஆகவேண்டும். இதுதான் புபுபுபுபுபுரச்சி!!!!

இனி செல்வி ஜெயலலிதா எனக் குறிப்பிடாது திருவாளர் ஜெயலலிதா எனக்குறிப்பிடலாம். அதேமாதிரி திருமதி சசிகலா ஜெயலலிதா எனவும் குறிப்பிடலாம்.

இந்துக் கடவுள்களின் கதைகளில் இது புத்தம் புதிய கதையாக இருப்பதால் இவர்களது வரலாற்றை உள்வாங்கி புராணக்ககதைகளாக்கலாம். அதுதான் கோவில் கட்டிக் கும்பிட வழி செய்யலாம்.

இப்படியாக வாழ விரும்புபவர்களின் கோயிலாகிவிடும்.

தமிழ்நாட்டில் இன்னுமொரு கோயில்.... இதற்கான திருவிழாக் காலம் மாசி மாதம். ஆகா ஆகா...

எல்லோரும் சேர்ந்து போடுங்க....

ஜெயஜெய ஜெயா...! ஜெயஜெய ஜெயா...! ஜெயஜெய ஜெயா...!

-இது இக்கோயிலில் மட்டும் சொல்லப்படும் விசேட சுலோகம்-

இந்தக் கோயிலில் பூக்களால் பூசை செய்யப்படாது.(பச்சை நிறப் பூக்கள் இல்லை என்பதால்) பசுமை இலைகளால் பூசைகள் நடக்கும்.

:wub:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சட்டப்படி திரமணம் செய்திருப்பார்கள் இந்தியாவில் ஓரினத்தவர் திருமணம் செய்ய சட்டத்தில் இடமில்லை.

அதனால் அடுத்த தேர்தலில் நம்ம புரட்சி(?)தலைவி லெஸ்பியன் ஜெயலலிதா தேர்தல் விஞ்ஞாபனமாக ஓரினத்தவர்கள் திருமணம் செய்ய சட்டத்தில் இடமளிக்கவேண்டும் என்ற தீர்மானத்தை கொண்டு வருவார். அதை சட்டமாக்கி தமிழ்நாட்டு மக்களுக்கு மிகப் பெரிய ஒரு புரட்சியை செய்வார். :wub::lol::lol::D:D:D

  • கருத்துக்கள உறவுகள்

:wub: எனக்கொரு உண்மை தெரிஞ்சாகணும். இதிலை சிதம்பரமெது? :lol: மதுரை எது? :lol:

ஜெயலலிதா சிதம்பரமெனில் எனி அம்மா என்றழைக்க முடியாது திருநங்கை என்றல்லவா அழைக்க வேண்டும் :o:o .

:D புரட்சி செய்த புரட்சித்தலைவி என்று போஸ்டர் அடிச்சொட்டினாலும் ஒட்டுவாங்க அவங்க தொண்டருங்க. :D

"புரட்சி"தலைவி தான் தலைவர். அவாவுக்குத்தானே முதலில் மாலை போட்டிருக்குது.

இப்ப எல்லாம் கேய்.. லெஸ்பியன்களுக்கும் சிவில் சட்டத்தில குடும்பமா வாழ வழி செய்து கொடுக்கினம். காரணம்.. அவை அசாதாரண மனிதர்களாக குறைபாடுகளோட இருப்பதால..! டவுன் சின்ரோம் ஆக்கள் போல.. ஒரு வகை..! தமிழ் நாட்டில தமிழரை ஆள ஒரு சாதாரண மனிதன் இல்லையே என்பது கவலைக்குரியதுதான்..!

அண்மையில் கலைஞரும் தனக்கு இளமை திரும்ப என்று சாத்திரப்படி ஒரு இளம்பெண்ணை திருமணம் செய்ததாக சொல்லிகிறார்களே...??! :D:D

  • கருத்துக்கள உறவுகள்

மணமகளுகளுக்கு வாழ்த்துகள். பதினைந்தும் பெற்று பல்லாண்டு வாழ வேண்டும். :wub::lol:

புரட்சி தலைவிக்கு ஏன் கலைஞரை பிடிக்கிறதில்லை இப்ப தெரியுது....

மீண்டும்....

வாழை மீனுக்கும் விலங்கு மீனுக்கும் கல்யானொம்.... டும் டும் டும் டும் டக்க டும் டும் டும் டும்...

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மேலைத்தேய நாடுகளில் முக்கிய அரசியல்வாதிகள் இன்னும் பல சினிமா பிரபலங்கள் ஓரினச்சேர்க்கையில் ஈடுபடுபவர்கள்.

அவர்கள் இதை வெளிப்படையாகவே தெரிவித்துள்ளார்கள்.

அவனவன் நாய்,கழுதை போன்ற பிராணிகளை நாடும் போது இது எவ்வளவோ மேன்மையானது.

ஜே &சசி இருவர்களின் உறவு நீடிக்க என் வாழ்த்துக்கள். :wub:

மேலைத்தேய நாடுகளில் முக்கிய அரசியல்வாதிகள் இன்னும் பல சினிமா பிரபலங்கள் ஓரினச்சேர்க்கையில் ஈடுபடுபவர்கள்.

அவர்கள் இதை வெளிப்படையாகவே தெரிவித்துள்ளார்கள்.

அவனவன் நாய்,கழுதை போன்ற பிராணிகளை நாடும் போது இது எவ்வளவோ மேன்மையானது.

ஜே &சசி இருவர்களின் உறவு நீடிக்க என் வாழ்த்துக்கள். :wub:

அம்மா ஆட்சிக்கு வந்தால் சுயமரியாதை திருமணசட்டத்தின் கீழ் தமிழகத்தில் பெண்கள் பெண்களை திருமணம் செய்து பதிவு செய்து கொள்ளும் சட்டம் கொண்டுவரப்படும் என அறிவிக்கிறேன்

டும் டும் டும்.

இனிமேல் யாரும் ஜெயலலிதா என்ன புரட்சி செய்தார் என கூறமுடியாது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.