Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இது தான் புலம்பெயர்ந்தவர்களின் தமிழ்த்தேசியம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

முனிவர் , நீங்கள் ஆச்சரியப்படுவதில் ஒன்றுமே இல்லை .

எல்லா விளக்குமாறுகளும் இந்து சமையத்தில் தான் குற்றம் , குறை , நக்கல் ,நளினம் பார்க்கின்றார்கள் . <_<

  • Replies 240
  • Views 28.2k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

முனிவர் , நீங்கள் ஆச்சரியப்படுவதில் ஒன்றுமே இல்லை .

எல்லா விளக்குமாறுகளும் இந்து சமையத்தில் தான் குற்றம் , குறை , நக்கல் ,நளினம் பார்க்கின்றார்கள் . <_<

  • கருத்துக்கள உறவுகள்

யூதர்கள் அமைப்புக்கும் பிரமாண்டமான கோவில்..!

யூதர்கள் அமைப்புக்கும் பிரமாண்டமான கோவில்..!

ஜெரூசலத்தில் இருக்கும் யூத மக்களின் புண்ணிய பூமியான அழும் சுவரை மையமாக கொண்டதுதான் இஸ்ரேல்...

பூர்வீகமான உலகம் எல்லாம் யூதர்கள் இருந்தாலும் பலஸ்தீனத்தில் அமைந்த ஜெரூசலம்மீது யூதர்கள் கண்வைத்தமையின் காரணம் தங்களது மதத்தின் புனித கோயில்தான்....

தமிழர்களை விட மிகவும் பழைமைவாதிகள் யூதர்கள்... மேற்கு நாடுகளிலும் அவர்கள் உடை உடுத்தும் முறை தலையில் முனால் தொங்கும் முடியும், அந்த தொப்பி போண்ற ஒண்றும்... யூதர்களை அடையாளப்படுத்தும்...!!

யூதரில் இருக்கும் தமிழரிடம் இல்லாத சிறப்பம்சம் என்ன எண்டால் தன் இனத்தை மதிக்காத தன்னவனை அணைத்து தம்வளிக்கு கொண்டு வருவது... ஒரு யூதனும் மற்ற யூதனை பன்னாடை எண்று எல்லாம் திட்டும் வழமை இல்லை...

நல்ல மரியாதை தெரிந்தவர்கள் யூதர்கள்...

நாம் கிறிஸ்தவ மதத்தை எதிர்க்க வேண்டும் என்று விரும்புபவர்கள் அனைவருக்கும் ஒரு தாழ்மையான வேண்டுகோள்.

முதலில் அனைவரும் கிறிஸ்தவ மதத்திற்கு மாறுங்கள். நாட்டுக்கு செய்கின்ற பங்களிப்பை விட தேவாலயங்களில் அதிகமாக விரயம் செய்யுங்கள். சில நூறு ஆண்டுகளுக்கு முன்பு இருந்தது போன்று லத்தீன் மொழியில் உங்கள் வழிபாட்டை செய்யுங்கள்.

அப்பொழுது இந்து மதத்தை எதிர்க்கின்ற அதே வேகத்தோடு கிறிஸ்தவத்தையும் எதிர்ப்போம்.

இன்றைக்கு உள்ள நிலையில் கிறிஸ்தவ மதமெல்லாம் ஒரு பொருட்டே இல்லை. இந்த அல்லேலுயாக் கும்பல்தான் சில தமிழர்களை மூளைச் சலவை செய்து சிந்திக்கும் திறனை இல்லாது ஒழித்துக் கொண்டு திரிகிறார்கள். இவர்கள் ஒரு பிரச்சனைதான்.

ஆனால் இதை விட இந்துத்துவம் என்பது தமிழ் தேசியத்திற்கு பெரும் அச்சுறுத்தலாக வளர்ந்து நிற்கின்றது. இதை மக்கள் உணராமல் இருப்பது இதனுடைய பாதிப்பை மேலும் அதிகரிக்கச் செய்கின்றது.

நான் ஏற்கனவே சொல்லியிருக்கின்றேன். மதம் என்று வருகின்ற போது இந்து மதம் பாம்பு போன்றது. அதே வேளை மூட்டைப் பூச்சிகளும் கேடு விளைவிப்பானவைதான். ஆனால் பாம்பு அதனிலும் கேடானது. முதலில் பாம்பை அடிப்போம். பின்பு மூட்டைப் பூச்சிகளை நசுக்குவோம்.

அண்ணை பாம்பு வயலிலை இருக்கும் எலிகளை வேட்டையாடி விவசாயிகளின் நண்பன் எண்று பெயர் பெற்றது...

ஒரு உவமானம் கூட ஒழுங்கா வருகுதில்லையே ஏதாவது சிந்தனை வறட்ச்சி ஏற்ற்பட்டு போட்டுதோ...?? ஈழத்திலை சிங்களம் போட்ட பொருளாதார தடை மாதிரி உங்களுக்கும் போட்டுட்டாங்களோ..? அதுதான் தமிழ்மணத்திலை இதுக்கான அடிகளை யாரும் எடுத்து தருகிறமாதிரி ஒண்டும் கிடைக்க இல்லையோ...??

Edited by தயா

  • கருத்துக்கள உறவுகள்

அண்ணை பாம்பு வயலிலை இருக்கும் எலிகளை வேட்டையாடி விவசாயிகளின் நண்பன் எண்று பெயர் பெற்றது...

ஒரு உவமானம் கூட ஒழுங்கா வருகுதில்லையே ஏதாவது சிந்தனை வறட்ச்சி ஏற்ற்பட்டு போட்டுதோ...?? ஈழத்திலை சிங்களம் போட்ட பொருளாதார தடை மாதிரி.. இல்லை தமிழ்மணத்திலை இதுக்கான அடிகளை யாரும் எடுத்து தருகிறமாதிரி ஒண்டும் கிடைக்க இல்லையோ...??

அதுதான் தயா சொல்வது.. சபையறிந்து கதைக்க வேணும் என்பது.

யூதர்கள்.. தங்களின் கலாசார.. மத இருப்பின் அடையாளமாக.. அகழ்வாராய்ச்சிகளை உள்ளடக்கி.. ஒரு கோவிலை மொத்த இனத்தின் இருப்பின் காப்புக்காகக் கட்டிக் கொள்கின்றனர். அதற்காக நிறையவே செலவும் செய்து கொள்கின்றனர்.

ஆனால்.. படிப்பறிவற்ற எம்மவர்களோ... பாம்பு.. விசம்.. பார்பர்னன்..முட்டை.. பல்லி.. பற்றி ஆராய்ச்சி செய்து கொண்டிருக்கின்றனர்.

அதுதான் யூதர்களுக்கு தேசம் இருக்குது. இவர்களுக்கு அசைலம் அடிக்க நாடு தேட வேண்டி இருக்குது..! :unsure:<_<

Edited by nedukkalapoovan

  • தொடங்கியவர்

Edited by kurukaalapoovan

நான் ஏற்கனவே சொன்ன விடயம் என்பதால் உங்களுக்கு ஓரளவு சொன்னாலே போதும் என்று நினைத்து விட்டேன்.

வீட்டுக்குள் உள்ள மூட்டைப் பூச்சி பற்றி சொல்கின்ற போது பாம்பும் வீட்டுக்குள்தான் நிற்கின்றது என்பது உங்களுக்கு தானாகவே புரியும் என்று நம்பி விட்டேன்.

உங்களுக்கு விளங்குவது போன்று தெளிவாகச் சொல்லாதது என்னுடைய தவறுதான். மன்னித்துக் கொள்ளுங்கள்.

கோவணம்தான் மிச்சமிருக்கு.. அதையும் உருவுங்கோ..... <_<

இதெல்லம் தெரிஞ்சுதான்.. இயக்கம் எங்களுக்கு ஒண்டும் சொல்லுறதில்லை.

யூதர்கள் அமைப்புக்கும் பிரமாண்டமான கோவில்..!

நெடுக்காலபோவான்,

யூதர்கள் அமைக்கும் இந்தக் கோவிலை அமைக்க விடாமால் ஏன் யூதர்களின் இசுரேலிய அரசே தடுத்து வருகிறது?

வீடியோவை முழுசாப் பாத்துப் போட்டு பதில் சொல்லவும், மேலும் தகவல்களை கூகிள் ஆண்டவரிட்ட கேட்டாலும் சொல்லுவார்.

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்காலபோவான்,

யூதர்கள் அமைக்கும் இந்தக் கோவிலை அமைக்க விடாமால் ஏன் யூதர்களின் இசுரேலிய அரசே தடுத்து வருகிறது?

வீடியோவை முழுசாப் பாத்துப் போட்டு பதில் சொல்லவும், மேலும் தகவல்களை கூகிள் ஆண்டவரிட்ட கேட்டாலும் சொல்லுவார்.

யூதர்களின் அறிவியல் அறிவை இந்தக் கோவில் இல்லாமல் செய்துவிடும்.. யூதர்களின் மதம் என்பது இஸ்ரேலை அழித்துவிடும் என்ற பெரும் பயத்தாலாக்கும்..! :lol:<_<

எல்லாம் தெரிஞ்சவை.. ஏன் கேள்வி கேக்கினம்.. கூகிளாண்டவரட்ட தாங்களே கேட்டுக்கிறது..! :unsure::unsure:

Edited by nedukkalapoovan

நான் ஏற்கனவே சொல்லி விட்டேன் தற்போதய சூழ்நிலையில் இவை தேவையில்லை என்று

தவிர எனக்கு அறிவுரை சொல்வதற்கு தகுதியும் இல்லை

நாரதர் எல்லா தவறுகளையும் மூடி மறைக்கப் பார்க்கிறார் ???

3700 பார்வைகள் , 4 பக்கம் , 60 க்கு மேற்பட்ட பதில்கள் பின்னும் ஏன் உங்களில் ஒருவருக்கும் படங்களை அகற்ற வேண்டும் என்று தோன்றவில்லை ?????

அல்லது படங்கள் அகற்றியது பிழை என்கிறீர்களா ?????

இதற்கு பகுத்தறிவு தேவையா ?????

ஒரு மனிதனின் சாதாரண உணர்வு இவை

சாதாரணமான ஒரு விடயம் இவை கூட இங்கு இது வரையில் கருத்தெழுதியவர்களால் சுட்டிக்காட்டபடாதது ஏன் ????

ஒரு சாதரண மனித உணர்வை புரிந்து கொள்ளத் தெரியாதவர்கள் பகுத்தறிவு பேசுவதை எப்படிச் சொல்வது ???

ஆகக் குறைந்தது மன்னிப்பவாது கேட்டிருக்கிறார்களா ????

தாங்கள் செய்தது தவறில்லை என்று சொல்கிறார்கள் ???? அதை ஏற்றுக்கொள்ளும் மனோநிலையும் இல்லை

தமிழர்களை புண்படுத்துவதுபவர்கள் எப்படி தமிழர்களில் அக்கறை உடையவர்கள் என்று சொல்லமுடியும் ????

தமிழர்களில் அக்கறை இல்லாதவர்கள் எப்படி தமிழர்களுக்கு பகுத்தறிவு சொல்லமுடியும் ????

முதலில் பகுத்தறிவு உங்களிலிருந்து உங்கள் குடும்பத்திலிருந்து வர வேண்டும்

அதை முதலில் செய்து விட்டீர்களா ?????? அல்லது

நீங்கள் அது போல் வாழ்கிறீர்களா ?????

அப்படியில்லாமல் நீங்கள் எப்படி மற்றவர்களுக்கு பகுத்தறிவு பற்றி போதனை செய்கிறீர்கள் ?????

ஊருக்கு உபதேசம் உங்களுக்கு இல்லையா ?????

உன்னைத் திருத்திக் கொள் உலகம் தானாகத் திருந்தும்

தூங்குபவர்களை எழுப்பலாம் ஆனால் தூங்குவது போல் நடிப்பவர்களை எழுப்ப முடியாது

யூதர்களின் அறிவியல் அறிவை இந்தக் கோவில் இல்லாமல் செய்துவிடும்.. யூதர்களின் மதம் என்பது இஸ்ரேலை அழித்துவிடும் என்ற பெரும் பயத்தாலாக்கும்..! :unsure:<_<

எல்லாம் தெரிஞ்சவை.. ஏன் கேள்வி கேக்கினம்.. கூகிளாண்டவரட்ட தாங்களே கேட்டுக்கிறது..! :lol::unsure:

யூதர்களின் மதப்பற்றுக்கு ஆதாரம் இந்த வீடியோ என்று வீடியோவை இணத்தது நீங்கள், அதை ஏன் யூத ஆரசே தடை செய்கிறது என்பதையும் நீங்கள் தான் விளக்க வேணும். இதை ஆதாராமாக இணைத்தவருக்கே காரணம் தெரியாவிட்டால், இதை எப்படி யூதர்களின் மதப்பற்றிற்கான ஆதாரமாக எடுக்க முடியும்? ஏனெனில் யூத அரசே அதனைத் தடை செய்கிறது.அப்படியாயின் தமீழீழ அரசும் கோவில் கட்டுவதைத் தடை செய்ய வேண்டும் என்று சொல்ல வருகிறீர்களா? நல்ல விடயம். :lol:

வீடியோக்களை முழுசாப் பாத்துப் போட்டு இணைக்கவும்.இல்லாட்டி இப்படி அடிக்கடி பொல்லக் குடுத்து அடிவாங்க வேண்டி இருக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்

பல மில்லியன் டொலர்கள் செலவில் அமையப் போகும் கோவிலுக்கான ஆயத்தங்களை செய்யும் யூத மக்கள்..!

யூதர்களின் மதப்பற்றுக்கு ஆதாரம் இந்த வீடியோ என்று வீடியோவை இணத்தது நீங்கள், அதை ஏன் யூத ஆரசே தடை செய்கிறது என்பதையும் நீங்கள் தான் விளக்க வேணும். இதை ஆதாராமாக இணைத்தவருக்கே காரணம் தெரியாவிட்டால், இதை எப்படி யூதர்களின் மதப்பற்றிற்கான ஆதாரமாக எடுக்க முடியும்? ஏனெனில் யூத அரசே அதனைத் தடை செய்கிறது.அப்படியாயின் தமீழீழ அரசும் கோவில் கட்டுவதைத் தடை செய்ய வேண்டும் என்று சொல்ல வருகிறீர்களா? நல்ல விடயம். <_<

வீடியோக்களை முழுசாப் பாத்துப் போட்டு இணைக்கவும்.இல்லாட்டி இப்படி அடிக்கடி பொல்லக் குடுத்து அடிவாங்க வேண்டி இருக்கும்.

அந்த வீடியோவில் அவர்களே குறிப்பிட்டிருக்கிறார்கள்.. குறிப்பிட்ட கோவிலை அவர்கள் விரும்பும் இடத்தில் அமைக்க முடியாமையுக்குள்ள பிரச்சனைகளை. உங்களுக்கு விளங்காததற்கு.. நாம் அடிவாங்க வேண்டியதில்லை. நீங்கள் உங்கள் தலையில் அடித்துக் கொள்ளுங்கள்..! :lol::unsure:

நாரதர் எல்லா தவறுகளையும் மூடி மறைக்கப் பார்க்கிறார் ???

எந்தத் தவறை நான் மூடி மறைக்கிறேன் என்பதைத் தெளிவாக எழுதவும்.பதில் எழுதலாம்.

பல மில்லியன் டொலர்கள் செலவில் அமையப் போகும் கோவிலுக்கான ஆயத்தங்களை செய்யும் யூத மக்கள்..!

அந்த வீடியோவில் அவர்களே குறிப்பிட்டிருக்கிறார்கள்.. குறிப்பிட்ட கோவிலை அவர்கள் விரும்பும் இடத்தில் அமைக்க முடியாமையுக்குள்ள பிரச்சனைகளை. உங்களுக்கு விளங்காததற்கு.. நாம் அடிவாங்க வேண்டியதில்லை. நீங்கள் உங்கள் தலையில் அடித்துக் கொள்ளுங்கள்..! :lol:<_<

அது தானே கேட்கிறேன் ஏன் அங்கு யூதர்கள் கோவில் கட்டுவதை யூத அரசே தடுக்கிறது என்று?

அதனைத் தான் தமீழீழ அரசும் செய்ய வேண்டும் என்று சொல்கிறீர்களா?

நீங்கள் இணைக்கும் வீடியோவுக்கும் அதன் கீழ் நீங்கள் எழுதும் கருத்துக்கும் ஒரு சம்பந்தமும் இல்லாமால் இருக்கிறதே? ஏன்? :unsure:

  • கருத்துக்கள உறவுகள்

<_< எங்களுக்கு மதம் வேண்டுமா, வேண்டாமா எண்டு ஆராயிறதை விட்டுப்போட்டு, வன்னியில சனம் படுகிற பாட்டை ஒருக்காப் பாருங்கோ.

மன்னார் மாவாட்டம் முழுவதிலுமிருந்து இடம்பெயர்வு, மணலாற்றிலிருந்து இடம்பெயர்வு, இப்ப கிளிநொச்சியிலிருந்து இடம்பெயர்வு எண்டு சனம் படுகிற பாட்டைப் பார்க்கும் போது என்ன சொல்வதென்றே தெரியவில்லை. வயல்வெளிகளிலும், பற்றைக் காடுகளிலும், மரநிழளிலும் வாழும் எங்கட சனம் படுகிற பாடு சொல்லில் அடங்காது.

இப்ப வன்னிக்கான உணவு விநியோகத்தையும் முழுவதுமாக நிப்பாட்டிப் போட்டாங்கள். பட்டினியால சாகிற சனத்தை விமானத் தாக்குதல், செல்த் தாக்குதல், கிளேமோர்த் தாக்குதல் எண்டு கொல்லுறாங்கள். வன்னியிலிருந்த அரச சார்பற்ற நிறுவனங்களைக் கலைச்சுப்போட்டு தங்களுக்கு விரும்பின மாதிரி சனத்தைப் போட்டு வதைக்கிறாங்கள்.

வெளிநாடுகளுக்கு , "வன்னிக்குத் தேவையான உணவு விநியோகம் சீராக நடைபெற்று வருகிறது" எண்டு அறிக்கை விட்டுப்போட்டு சனத்தைப் பட்டிணிச் சாவுக்குள் தள்ளியிருக்கிறாங்கள்.

உதுகளுக்கு என்ன செய்யலாம் எண்டு கவலைப்படுகிறதை விட்டுப்போட்டு, நாங்கள் இந்துமதமா, கிறீஸ்த்தவ மதமா எண்டு அரங்கம் நட்த்திக்கொண்டிருக்கிறம்.

  • கருத்துக்கள உறவுகள்

அது தானே கேட்கிறேன் ஏன் அங்கு யூதர்கள் கோவில் கட்டுவதை யூத அரசே தடுக்கிறது என்று?

அதனைத் தான் தமீழீழ அரசும் செய்ய வேண்டும் என்று சொல்கிறீர்களா?

நீங்கள் இணைக்கும் வீடியோவுக்கும் அதன் கீழ் நீங்கள் எழுதும் கருத்துக்கும் ஒரு சம்பந்தமும் இல்லாமால் இருக்கிறதே? ஏன்? <_<

தமிழீழ அரசு ஏற்கனவே கோணேஸ்வர ஆலயப்பகுதியில் பெளத்த ஆலயம் அமைவதை விரும்பவில்லை. அதற்காக கோணேஸ்வரர் கோவிலை இடிக்க உத்தரவு பிறப்பிக்காது..! :unsure::unsure:

இஸ்ரேல்.. அரசு கோவில் அமைவதை தடுக்கவில்லை. கோவில் அமைப்பதற்கான பணியைச் செய்ய ஒரு ஸ்தாபனம் இஸ்ரேலிய சட்டத்துக்குள் உருவாக்கப்பட்டிருக்கிறது. பல மில்லியன் செலவில்.. பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

முஸ்லீம்களும் யூதர்களும் உரிமை கோரும் இடத்தில்.. முதன்மைக் கல்லை இடுவதையே இஸ்ரேலிய அரசு.. பலஸ்தீனத்துடனான.. அரபுலகுடனான சர்ச்சையைத் தவிர்க்கும் வகையில் தடுத்து வருகிறது. அவ்விடம் குறித்து இஸ்ரேல் ஒரு சுமுகமான எல்லாத்தரப்பும் திருப்திப்படக் கூடிய ஒரு முடிவை எட்ட நினைக்கிறதே தவிர.. கோவில் கட்ட எடுக்கப்படும் முயற்சிகளை இஸ்ரேலிய அரசு தடுக்கவில்லை..!

தமிழீழ அரசுக்கு.. இப்படியான ஒரு நெருக்கடி ஈழத்தில் இல்லை..! இந்துக்களும்.. பெளத்தர்களும்.. இஸ்லாமியர்களும் புராதனம் காட்டி உரிமை கோர என்று ஓர் இடமிருப்பதாக இல்லை. வலிந்து சிங்கள பெளத்தர்கள் அமைக்கும் ஆலயங்கள் எதிர்காலத்தில் இடிக்கப்படலாம். அவை ஆக்கிரமிப்பின் சின்னங்களாக அமைந்திருக்கும் பட்சத்தில். ஆனால் தமிழீழத்தில் உள்ள எந்த இந்து ஆலயமோ.. பள்ளிவாசலோ.. புராதன.. பெளத்த சின்னங்களோ உடைக்கப்படாது..! எனவே.. ஆட்டுக்குள் மாட்டைச் செருகி.. விளக்கமில்லாமல்.. கருத்தெழுதி.. தானே சிரிச்சுக் கொண்டிராமல்...??! சும்மா இருப்பது மேல்..! :lol::lol:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

Edited by nedukkalapoovan

இஸ்ரேல்.. அரசு கோவில் அமைவதை தடுக்கவில்லை. கோவில் அமைப்பதற்கான பணியைச் செய்ய ஒரு ஸ்தாபனம் இஸ்ரேலிய சட்டத்துக்குள் உருவாக்கப்பட்டிருக்கிறது. பல மில்லியன் செலவில்.. பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

முஸ்லீம்களும் யூதர்களும் உரிமை கோரும் இடத்தில்.. முதன்மைக் கல்லை இடுவதையே இஸ்ரேலிய அரசு.. பலஸ்தீனத்துடனான.. அரபுலகுடனான சர்ச்சையைத் தவிர்க்கும் வகையில் செய்து வருகிறது. அவ்விடம் குறித்து இஸ்ரேல் ஒரு சுமுகமான எல்லாத்தரப்பும் திருப்திப்படக் கூடிய ஒரு முடிவை எட்ட நினைக்கிறதே தவிர.. கோவில் கட்ட எடுக்கப்படும் முயற்சிகளை இஸ்ரேலிய அரசு தடுக்கவில்லை..!

தமிழீழ அரசுக்கு.. இப்படியான ஒரு நெருக்கடி ஈழத்தில் இல்லை..! இந்துக்களும்.. பெளத்தர்களும்.. இஸ்லாமியர்களும் புராதனம் காட்டி உரிமை கோர ஒரு என்று ஓர் இடமிருப்பதாக இல்லை. வலிந்து சிங்கள பெளத்தர்கள் அமைக்கும் ஆலயங்கள் எதிர்காலத்தில் இடிக்கப்படலாம். அவை ஆக்கிரமிப்பின் சின்னங்களாக அமைந்திருக்கும் பட்சத்தில். ஆனால் தமிழீழத்தில் உள்ள எந்த இந்து ஆலயமோ.. பள்ளிவாசலோ.. புராதன.. பெளத்த சின்னங்களோ உடைக்கப்படாது..! எனவே.. ஆட்டுக்குள் மாட்டைச் செருகி.. விளக்கமில்லாமல்.. கருத்தெழுதி.. தானே சிரிச்சுக் கொண்டிராமல்...??! சும்மா இருப்பது மேல்..! :lol::unsure:

இசுரேலிய அரசு கோவில் கட்டுவதைத் தவிர்க்கவில்லை என்றால் , அதற்கு இருக்கும் என்ன நெருக்கடி பற்றி நீங்கள் பேசுகிறீர்கள்? பலஸ்தீனியர்களுக்கும் அரபு உலகத்துக்கும் கோவிலுக்கும் என்ன சம்பந்தம்?

இசுரேலிய அரசு என்ன சுமூகமான தீர்வை எட்ட விழைகிறது? ஏன் இசுரேலிய அரசு இருக்கின்ற பள்ளி வாசலை இடித்து விட்டு , அயோத்தியில் இராமர் கோவில் கட்டினதைப் போல கட்டலாமே? ஏன் கட்டவில்லை?

நெடுக்கால்போவான்,

பதில் இலகுவானது, அயோத்தியில் பள்ளி வாசலை இடித்து விட்டு கோவில் கட்டிய இந்து மத வெறியர்களைப் போல் யூதர்களிலும் சில மத வெறியர்கள் இருக்கிறார்கள்.அவர்கள் இசுலாமியரும் கிரிதுவர்களும் புனித இடமாக் கருதும் இடத்தில் இருக்கும் பள்லி வாசலை இடித்து விட்டு யூதக் கோவிலைக் கட்ட விரும்புகிறார்கள்.இது இசுரேலிய அரசுக்கு நெருக்கடியைக் கொடுக்கும்.அதனால் இந்த சிறுபான்மையினரான மத அடிப்படைவாத யூதர்களைக் கோவில் கட்ட விடாமல் இசுரேலிய அரசு தடுக்கிறது.

தமீழீழத்திலும் ஒரு அயோத்தியை ஏற்படுத்த மத வெறி அமைப்புக்கள் சக்திகள் முயன்றால் தமீழீழ அரசும் இவ்வாறு தான் நடவடிக்கை எடுக்கும் என்று எதிர்பார்க்கலாம்.அந்த வகையில் நீங்கள் இணைத்த வீடியோ ஒரு முன் உதாரணமாகத் திகழ்கிறது.ஆனால் அதற்குக் கீழ் நீங்கள் எழுதிய விளக்கம் தான் முரண்பாடாக இருக்கிறது.

இப்போது உங்களுக்குத் தெளிவாகி இருக்கும் என்று நம்புகிறேன். <_<

  • கருத்துக்கள உறவுகள்

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

(தமிழ் சிறி @ Sep 20 2008, 06:54 PM)

ஏய் ...... குறுக்கால போனவரே .......

இந்த படத்தோடை மெக்காவிற்கு போய் நெரிபட்டு செத்து போகிற ஆக்களையும் காட்டுங்கோவன் .

அவர்களும் தமிழ் முசுலீம் மக்கள் தானே .......

ஏன் இந்த ஓர வஞ்சனை உமக்கு ?

சிறித்தம்பி!எங்கடை வீட்டு நாயள் ஒழுங்காயிருந்தால் ஏன் கண்டகண்ட சொறி நாயெல்லாம் எங்களைப்பாத்து குலைக்கப்போகுதுகள் <_<

முனிவர் , நீங்கள் ஆச்சரியப்படுவதில் ஒன்றுமே இல்லை .

எல்லா விளக்குமாறுகளும் இந்து சமையத்தில் தான் குற்றம் , குறை , நக்கல் ,நளினம் பார்க்கின்றார்கள் . :o

நீங்கள் விளக்குமாறுகள் என்று சொன்னது மதங்களின் மீது நம்பிக்கை அற்றவர்களையா? அல்லது இந்துமதம் மல்லாதவர்களையா?

இந்த உலகத்தில் மதங்களை ஒபீடு செய்து சீர்தூக்கிப்பார்க்கும் திறமையும் தைரியமும் யாருக்காவது உண்டா?... இந்துமதமா? கிரிஸ்துவமா? இஸ்லாமா?..... இன்னும் எது?.. எது?

எல்லாமதங்களினதும் தோற்றுவாய் ஒரேபொருள்தான்... இது எதுவென்று பக்கச்சார்பின்றி சிந்தித்து அறியுங்கள்...

எனக்கென்னமோ இந்தத்திரி தொடக்கப்பட்டது... இந்துமதத்திற்கோ... அல்லது வேறொரு மதத்திற்கோ ஆதரவிற்கோ எதிர்ப்பிற்கோ இல்லை...

இன்று வன்னியில் அவலப்படும் எங்கள் உறவுகளுக்கு உதவி செய்யும் பொறுப்புணர்வைத்தூண்டவே...

Edited by Sooravali

இங்கே வெட்டியும் ஒட்டியும் நீளமாக எழுதியும் மக்களை பகுத்தறிவற்ற மந்தைகள் என்று கேலி பேசியும் கூத்தடித்து நேரத்தை விரயம் செய்து கொண்டிருக்கும் யாழ்களத்தின் அறிஞர் பெருமக்கள் அந்த நேரத்திற்கு, இன்னும் தூங்கி கொண்டிருக்கும் புலம்பெயர் உறவுகள் பலரின் வீட்டுக்கதவுகளை தட்டி வன்னி மக்களின் துயர் துடைக்கும் வகையில் உதவிகள் செய்ய ஊக்குவித்தால் அங்கே வன்னியில் பல குடும்பங்களின் இருப்புக்கும் அவர்களின் அடுப்புகள் எரிவதற்கும் உதவியவர்கள் ஆவோம்

அதை தான் என் போன்ற பாமரர்கள் கடந்த சில வாரங்களாக வார விடுமுறைகளின் போது செய்து கொண்டு இருக்கிறோம். இந்த முயற்சியில் இதுவரை குறைந்தது ஒரு 10,000 பவுண்ட்ஸ் பெறுமதியான உதவிகள் அல்லலுறும் எம் மக்களை போய் அடையும் அளவுக்கு வெற்றி பெற்றிருக்கிறோம்.

இந்த செயற்பாடுகளின் போது நான் புரிந்து கொண்டது, எம்மவரில் நல்ல வசதியுடனும் உயர்பதவிகளிலும் இருப்பவர்கள் பலர், தமது வேளைப்பளு அல்லது வாழ்க்கை முறையின் (life style) காரணமாக சாதாரண மட்டத்தில் இருப்பவர்களுடன் தொடர்புகளை குறைத்து இருப்பதனால், தாயகத்தின் மக்கள் படும் அவலத்தின் கொடூரத்தை சரியாக தெரிந்து கொள்ளாமல் இருப்பது தான். உண்மை நிலையை நாம் விளக்கியதும் அதிர்ச்சியில் உறைந்து போய் உடனடியாக ஒரு குறிப்பிட்ட தொகையை அனுப்ப ஒப்புக்கொண்டவர்களில் மிகப்பெரும் அந்தஸ்தில் உள்ள ஈழத்தமிழர்கள் இருவரும் அடக்கம்.

இதில் இருந்து நான் புரிந்து கொண்டது, எமது பரப்புரைகளை எல்லா பிரிவினருக்கும் எடுத்து செல்லும் வண்ணம் நாம் இன்னும் போதிய கவனம் செலுத்த வில்லை என்பது தான்.

ஒரு குறிப்பிட்ட கொள்கை முத்திரை குத்திக்கொண்டு வீட்டுக்கதவுகளை தட்டுவதை விட அல்லலுறும் மக்களுக்கு உதவிகள் போய் சேர்வதை ஊக்குவிப்பதே எமது ஒரே கொள்கை என்னும் நிலையில் இருந்து வீட்டுக்கதவுகளை தட்டும் போது அதற்கான பலன் அதிகம் என்பது என் அனுபவம்!

ஆனால் இன்றைய இக்கட்டான கால கட்டத்தில் அவசியமான செயற்பாடுகளில் மட்டும் எமது சக்திகளை செலவு செய்ய வேண்டும் என்னும் அடிப்படை அறிவு கூட இல்லாமல் பகுத்தறிவு என்றும் பக்தி என்றும் நாம் பகல் வேடம் போட்டுக் கொண்டிருக்கிறோம்.

ரோம் நகரம் எரியும் போது நீரோ மன்னன் பிடில் வாசித்தது போன்ற செயற்பாடுகளிலேயே இரு சாராரும் ஈடுபடுகிறார்கள்.

அதற்கு யாழ்-இணைய நிர்வாகமும் துணை போகிறது!

நல்ல தமிழ் தேசிய சேவை! காலக்கொடுமை என்பது இதை தானோ??!

Edited by vettri-vel

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.