Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பிரபாகரனை பிடித்ததும் இந்தியாவிடம் ஒப்படையுங்கள்: இலங்கைக்கு காங். வலியுறுத்தல்

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

புதுடெல்லி : இலங்கை ராணுவம் கிளிநொச்சியை கைப்பற்றி அடுத்ததாக புலிகளின் ராணுவ தலைமையகமான முல்லைத்தீவை கைப்பற்றும் முயற்சியில் ஈடுபட்டுள்ள நிலையில், விடுதலைப்புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன் பிடிபட்டதும், அவரை இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டும் என்று இலங்கை அரசுக்கு காங்கிரஸ் இன்று வலியுறுத்தியுள்ளது.

இதுதொடர்பாக டெல்லியில் காங்கிரஸ் கட்சியின் தலைமை செய்தித் தொடர்பாளர் வீரப்ப மொய்லி இன்று செய்தியாளர்களிடம் கூறுகையில், " பிரபாகரன் பிடிபட்டாலும், அதன்பின் இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டாலும் நாங்கள் மகிழ்ச்சி கொள்வோம். முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் பிரபாகரன் குற்றவாளி ஆவார்," என்றார்.

"அவ்வாறு பிரபாகரனை இலங்கை ஒப்படைத்தால், அது இந்தியாவுக்கு செய்யும் மிகப் பெரிய குறிப்பிடத்தக்க சேவையாகும்," என்றார் அவர்.

அதேநேரத்தில், "விடுதலைப்புலிகள் இயக்கம் இந்தியாவில் தடை செய்யப்பட்ட தீவிரவாத இயக்கம். ஆனால், தமிழ் ஈழப் பிரச்சனைக்கு மனித நேய அடிப்படையில் தீர்வு காண வேண்டும். இலங்கைத் தமிழர்கள் பாதிப்புக்கு ஆளாகக் கூடாது," என்றார் மொய்லி.

இலங்கையில் புலிகளுக்கு தற்காலிக பின்னடைவே ஏற்பட்டுள்ளது என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறியது குறித்து செய்தியாளர்கள் கேட்டதற்கு, "அது தனிப்பட்ட நபரின் கருத்து," என்று வீரப்ப மொய்லி கூறினார்.

இந்திய கம்யூ. ஆர்ப்பாட்டம்!

இதனிடையே, இலங்கை தமிழ் மக்களின் உணர்வுகளையும், வேதனைகளையும் உணர்ந்து நடவடிக்கை எடுக்கத் தவறிய மத்திய அரசைக் கண்டித்து, சென்னையில் வரும் 6-ம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் இன்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அறிவித்துள்ளது.

http://www.isaiminnel.com/story.php?title=...%AE%B2%E0%AF%8D

சோத்துக்கு அரசியல் செய்ய புகுந்தவன் எல்லாம் எப்போது மக்கள் உணர்சிக்கு மதிப்பளித்தான்!

இந்த எட்டப்பன் கூட்டத்து அரசியலை தமிழ்நாடே தள்ளிவைத்தும் இன்னும்தான் உணார்ந்தார்களா தம் பேச்சுக்கு இருக்கும் மரியாதையை!

  • கருத்துக்கள உறவுகள்

புதுடெல்லி : இலங்கை ராணுவம் கிளிநொச்சியை கைப்பற்றி அடுத்ததாக புலிகளின் ராணுவ தலைமையகமான முல்லைத்தீவை கைப்பற்றும் முயற்சியில் ஈடுபட்டுள்ள நிலையில், விடுதலைப்புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன் பிடிபட்டதும், அவரை இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டும் என்று இலங்கை அரசுக்கு காங்கிரஸ் இன்று வலியுறுத்தியுள்ளது.

இதுதொடர்பாக டெல்லியில் காங்கிரஸ் கட்சியின் தலைமை செய்தித் தொடர்பாளர் வீரப்ப மொய்லி இன்று செய்தியாளர்களிடம் கூறுகையில், " பிரபாகரன் பிடிபட்டாலும், அதன்பின் இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டாலும் நாங்கள் மகிழ்ச்சி கொள்வோம். முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் பிரபாகரன் குற்றவாளி ஆவார்," என்றார்.

"அவ்வாறு பிரபாகரனை இலங்கை ஒப்படைத்தால், அது இந்தியாவுக்கு செய்யும் மிகப் பெரிய குறிப்பிடத்தக்க சேவையாகும்," என்றார் அவர்.

அதேநேரத்தில், "விடுதலைப்புலிகள் இயக்கம் இந்தியாவில் தடை செய்யப்பட்ட தீவிரவாத இயக்கம். ஆனால், தமிழ் ஈழப் பிரச்சனைக்கு மனித நேய அடிப்படையில் தீர்வு காண வேண்டும். இலங்கைத் தமிழர்கள் பாதிப்புக்கு ஆளாகக் கூடாது," என்றார் மொய்லி.

இலங்கையில் புலிகளுக்கு தற்காலிக பின்னடைவே ஏற்பட்டுள்ளது என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறியது குறித்து செய்தியாளர்கள் கேட்டதற்கு, "அது தனிப்பட்ட நபரின் கருத்து," என்று வீரப்ப மொய்லி கூறினார்.

இந்திய கம்யூ. ஆர்ப்பாட்டம்!

இதனிடையே, இலங்கை தமிழ் மக்களின் உணர்வுகளையும், வேதனைகளையும் உணர்ந்து நடவடிக்கை எடுக்கத் தவறிய மத்திய அரசைக் கண்டித்து, சென்னையில் வரும் 6-ம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் இன்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அறிவித்துள்ளது.

http://www.isaiminnel.com/story.php?title=...%AE%B2%E0%AF%8D

அப்போ தற்போது ஈழத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் மக்களை இவங்கள் மாடுகளுடன் சேர்த்துவிட்டார்களா? தமிழ் மக்களை பாதுகாப்போம் என்று இவங்கள் சொல்லுறது ஒன்னுமே புரியுதில்லையே.... இந்த வெங்காயங்களுக்கு இலங்கை வரைபாடமே தெரியுமோ தெரியாது. ஆனால் அறிக்கை விட நல்ல தெரிஞ்சிருக்கு

இப்போது உலகில் அறிமுகமாகியிருக்கும் இந்த புது மனிதநேயம் பற்றி யாராவது விளக்கமாக ஒரு புத்தகம் எழுதிவிட்டால் வாசிச்சு அறியலாம். மனிதர்களை கொலைவெறி கொண்டு கொன்று திண்னும் மனிதபிராணிகள்தான் இப்போ மனிதநேயம் மனித நேயம் என்கிறார்கள். நாங்கள் பழைய மனிதநேயத்தின் அர்த்தத்தை தெரிந்து வைத்திருப்பதால். எங்கேனும் தற்போதைய மனிதநேயம் வளர்ந்த நாடுகளுக்கு சென்று பரிதாபமாக கொலையுண்டுவிடுவோமா என்ற பீதியே எனக்கு அதிகமாகிகொண்டு போகிறது.

பிரபாகரனை பிடித்ததும் இந்தியாவிடம் ஒப்படையுங்கள்: இலங்கைக்கு காங். வலியுறுத்தல்

கிளிநொச்சிய பிடிச்சா பிரபாகரனை பிடிக்கலாமா?? சொல்லவே இல்லை.....

பிரபாகரனைக் கடந்து போராட்டம் வளர்ந்து சென்றிருக்கிறது என்பதை அறியாதிருக்கிறார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

சின்ன பிள்ளை ஆட்டாம் கதைக்கிறாங்கள்...

Edited by kuddipaiyan26

ஆசையப்பாருடா..... ஆசை யாரைத்தான் விட்டுவச்சுது...

என்ன செய்யுறது இதை எல்லாம் கேட்க்க வேண்டிய நிர்ப்பந்தத்தில் இருக்கிறோம். :lol:

  • கருத்துக்கள உறவுகள்

புதுடெல்லி : இலங்கை ராணுவம் கிளிநொச்சியை கைப்பற்றி அடுத்ததாக புலிகளின் ராணுவ தலைமையகமான முல்லைத்தீவை கைப்பற்றும் முயற்சியில் ஈடுபட்டுள்ள நிலையில், விடுதலைப்புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன் பிடிபட்டதும், அவரை இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டும் என்று இலங்கை அரசுக்கு காங்கிரஸ் இன்று வலியுறுத்தியுள்ளது.

இதுதொடர்பாக டெல்லியில் காங்கிரஸ் கட்சியின் தலைமை செய்தித் தொடர்பாளர் வீரப்ப மொய்லி இன்று செய்தியாளர்களிடம் கூறுகையில், " பிரபாகரன் பிடிபட்டாலும், அதன்பின் இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டாலும் நாங்கள் மகிழ்ச்சி கொள்வோம். முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் பிரபாகரன் குற்றவாளி ஆவார்," என்றார்.

"அவ்வாறு பிரபாகரனை இலங்கை ஒப்படைத்தால், அது இந்தியாவுக்கு செய்யும் மிகப் பெரிய குறிப்பிடத்தக்க சேவையாகும்," என்றார் அவர்.

அதேநேரத்தில், "விடுதலைப்புலிகள் இயக்கம் இந்தியாவில் தடை செய்யப்பட்ட தீவிரவாத இயக்கம். ஆனால், தமிழ் ஈழப் பிரச்சனைக்கு மனித நேய அடிப்படையில் தீர்வு காண வேண்டும். இலங்கைத் தமிழர்கள் பாதிப்புக்கு ஆளாகக் கூடாது," என்றார் மொய்லி.

இலங்கையில் புலிகளுக்கு தற்காலிக பின்னடைவே ஏற்பட்டுள்ளது என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறியது குறித்து செய்தியாளர்கள் கேட்டதற்கு, "அது தனிப்பட்ட நபரின் கருத்து," என்று வீரப்ப மொய்லி கூறினார்.

இந்திய கம்யூ. ஆர்ப்பாட்டம்!

இதனிடையே, இலங்கை தமிழ் மக்களின் உணர்வுகளையும், வேதனைகளையும் உணர்ந்து நடவடிக்கை எடுக்கத் தவறிய மத்திய அரசைக் கண்டித்து, சென்னையில் வரும் 6-ம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் இன்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அறிவித்துள்ளது.

மகிந்தவின் கனவு இப்போது காங்கிரஸ்கட்சிக்கும் தொற்றிவிட்டதா? அல்லது பொன்சேகா சொன்னது போல் இந்திய மத்திய ஆளும் வர்க்கமும் தமிழ் நாட்டுத் தலைவர்களை கோமாளிகளல்ல ஏமாளிகள் என்று முடிவெடுத்துவிட்டார்கள் போலும். அதன் வெளிப்பாடே இந்தக் கருத்து வெளிப்பாடாகும். எனவே தமிழகத் தமிழ் உறவே உங்களுக்குக் கூட ஒரு மதிப்பில்லாத நாட்டில் வாழ்கிறீர்கள். உங்கள் உணர்வுகள் காலில் போட்டு மிதிக்கப்பட்டுள்ளது என்பதே மனவேதனைக்குரிய விடயமாகும்.

மானின் சாவை எதிர்பார்த்துக் காத்திருந்த நரியின் நிலையே இந்தியாவுக்கு ஈழப்பிரச்சினையில் ஏற்படப்போகிறது என்பதே உண்மையாகும்.

வடிவேலுவை விட மோசமா பகிடி விடுறாங்கள்

ம் இப்பவே கண்ணை கட்டுது . .

இலங்கையின் வடக்கே நடந்து வரும் இராணுவ நடவடிக்கையில் விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் உயிரோடு பிடிப்பட்டால் அவரை இலங்கை அரசு இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டும் என்று இந்தியாவின் ஆளும் கூட்டணிக்கு தலைமை வகிக்கும் காங்கிரஸ் கட்சி கூறியுள்ளது.

இது தொடர்பாக காங்கிரஸ் கட்சியின் சார்பாக பேசவல்ல வீரப்ப மொய்லிஇ இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கடந்த 1991 ஆம் ஆண்டு படுகொலை செய்யப்பட்டது தொடர்பான வழக்கை எதிர்கொள்ள அவர் இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட வேண்டும் என காங்கிரஸ் கட்சி கூறியுள்ளது.

இதே நேரம் கிளிநொச்சி நகரம் இலங்கை இராணுவத்தின் வசம் வந்துள்ளது தொடர்பாக தமிழக அரசியல் தலைவர்களான கருணாநிதி, ஜெயலலிதா போன்றோர் எவ்வித கருத்தினையும் வெளியிடவில்லை.

நன்றி : தமிழ்வின்

எங்களுடைய மக்களை கொலை செய்ததற்கு யாரை எங்களிடம் ஒப்படைக்கபோகின்றார்கள் இவர்கள்.வாழ்க இந்திய போலி ஜனனாயகம்

Edited by THEEPAN0007

  • கருத்துக்கள உறவுகள்

ராஜிவ் காந்தி கொலை தொடர்பாகக் கைது செய்வது என்றால் இந்தியாவில் உள்ள பலரைத் தான் கைது செய்ய வேண்டும். அதுவும் காங்கிரஸ்காரர்கள் பலரை...

இது தன்னால் முடியவில்லை என்று ஒரு கணவன் பக்கத்து வீட்டுக்காரனிடம் பிள்ளை வரம் கேட்பது போல் உள்ளது !!!

காங்கிரஸ் பேரியக்கம் வெட்கம் கெட்ட பேடிகளின் பேரியக்கமாகி விட்டதை நினைக்க எமக்கும் கவலையாகத் தான் இருக்கிறது!!!

சொந்த மக்களின் தலையில் தடைசெய்யப்பட்ட குண்டுகளை வீசும் ஒரு இனவாத அரசிடம்

உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு என சொல்லிக்கொள்ளும் நாடு மடிப்பிச்சை கேட்கிறது!

பாவம் இந்திய மக்கள்!!!

Edited by vettri-vel

இலங்கைத் தமிழர்கள் பாதிப்புக்கு ஆளாகக் கூடாது

ம்ம்கும் இவங்க பண்ணினப்போ என்ன ???

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எட கறுமம் இந்த பைத்தியங்களுக்கு வேற வேலையில்லை ஏதோ சின்னப்பிள்ளைகள் பொம்மை வங்கி தா என்று அடம்பிடிப்பது போல நிக்கிறாங்கள் :lol:

  • கருத்துக்கள உறவுகள்

முதலில் இவரைப் பிடிச்சு எங்களிடம் ஒப்படையுங்கள். ராஜீவ் காந்தியின் படைகள் 5000 ஈழத்தமிழரைக் கொன்றதற்காக முழு காங்கிரஸ் தலைமைப் பீடமும் குற்றவாளியாகி நிற்கிறது.. ஈழத்தமிழரின் நீதியின் முன். :lol:

ஈழத்தவரை படு கொலை செய்ததில் இராஜீவின் பங்கு உலகு அறியும்.. இராசீவ் சாவடைந்து விட்டார்... ஆதலால்

காங்கிரசின் குடும்ப ஏகபோக வாரீசுகளான சோனியா குடும்பத்தை ஈழத்தவர் படு கொலைக்காக தண்டனை வழங்க வேண்டும்... இராஜீவின் வாரீசாக சொல்லி கொள்ளும் எல்லாரையும் ஈழத்தவர் படு கொலைக்காக தண்டிக்க வேண்டும்...

நேரு தன்ட சிறுநீரைக் குடித்து மகிழ்ந்தார்.

இவ‌னுக‌ள் சோனியாவின் சிறுநீரை குடிப்ப‌த‌ற்குத்தான் இந்த‌ ராசீவ் புல‌ம்ப‌ல்.

எல்லாம் வால்பிடி பிழைப்புத்தான்.

சோனியா தான் பிரதமராக மாட்டன் என்று சொன்னவுடன் டெல்லியில் ஒரு வால்பிடி தனது தலையிலேயே ஒரு கைத்துப்பாக்கியை வைத்துக்கொண்டு சோனியா பிரதமராக வேண்டும் இல்லாவிட்டால் தன்னை சுடப்போவதாக பப்படம் காட்டியது, ஞாப‌க‌ம் இருக்க‌லாம்.

வால்பிடி பிழைப்பு.

திராவிட‌க் க‌ட்சிக‌ள் இதை ந‌ல்ல‌ முறையில் ப‌ய‌ன்ப‌டுத்தி காங்கிர‌ஸை த‌மிழ்நாட்டில் இருந்து அறவே சுத்த‌ம் செய்ய‌வேண்டும்.

நேரு தன்ட சிறுநீரைக் குடித்து மகிழ்ந்தார்.

நேரு சிறுநீர் குடித்ததாக நான் கேள்விப்படவில்லை!

அது மொரார்ஜி தேசாய்!!! அவர் தான் சிறுநீர் குடிக்கும் பழக்கத்தை கொண்டிருந்தவர்.

  • கருத்துக்கள உறவுகள்

புதுடெல்லி : இலங்கை ராணுவம் கிளிநொச்சியை கைப்பற்றி அடுத்ததாக புலிகளின் ராணுவ தலைமையகமான முல்லைத்தீவை கைப்பற்றும் முயற்சியில் ஈடுபட்டுள்ள நிலையில், விடுதலைப்புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன் பிடிபட்டதும், அவரை இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டும் என்று இலங்கை அரசுக்கு காங்கிரஸ் இன்று வலியுறுத்தியுள்ளது.

-----

"அவ்வாறு பிரபாகரனை இலங்கை ஒப்படைத்தால், அது இந்தியாவுக்கு செய்யும் மிகப் பெரிய குறிப்பிடத்தக்க சேவையாகும்," என்றார் அவர்.

-----

உயிருடன் இருந்த ராஜீவ்காந்திக்கு , ஸ்ரீ லங்கா கடற்படை சிப்பாய் , துப்பாக்கி பிடியால் பின் மண்டையில் ஓங்கி அடித்ததையும் , காங்கிரஸ் கட்சி ஒரு சேவையாக கருதுகின்றதோ .....

அன்று அந்த ஆள் , அந்த அடியுடன் மண்டையை போட்டிருந்தால் ...... காங்கிரஸ் , இன்று வரை அதனை ஞாபகம் வைத்திருக்குமா என்பது சந்தேகமே .

தமிழன் என்றால் ..... காங்கிரசுக்கு எப்பவும் கிள்ளுக்கீரை தான் .

  • கருத்துக்கள உறவுகள்

கேவலம் உலக வல்லரசு என்ற சொல்லுக்கே அர்த்தம் இல்லாமல் போய்விட்டது. 3 வருடமாக லட்சக்கணக்கில் எமது மண்ணில் நின்ற இந்திய படைகளால் எமது தலைவரை கைப்பற்ற முடியவில்லை. இப்போ போய் முந்திரிகொட்டை சிறிலங்கா படையை இரக்கிறது.

  • கருத்துக்கள உறவுகள்

இது ஒரு திசை திருப்பும் காங்கிரஸின் நடவடிக்கை, இந்தப்போர் தமிழர்களுக்கெதிரான ஓர் இனச்சுத்திகரிப்பை மையமாகக்கொண்ட இந்த நடவடிக்கையை புலிகளுக்கெதிரான நடவடிக்கை போல் காட்ட எடுக்கும் முயற்சி

தலைவர் அவர்களைப்பிடிப்பது இருக்கடும்,அப்படி பிடித்தாலும் அவருக்கெதிராக சிங்கலமும் தன் பங்குக்கு துரையப்பா முதல் ஆயிரத்தெட்டு வழக்குகளை போட்டு வைத்து கொண்டு இருக்கினம்.......

தமிழின அழிப்பிற்கு இந்திய உதவி என்பது உலகறிந்த இரகசியம் இது தெரியாத மாதிரி காங்கிரஸ் காரர் காமடி பண்ணுகிறார்கள்

நேரு சிறுநீர் குடித்ததாக நான் கேள்விப்படவில்லை!

அது மொரார்ஜி தேசாய்!!! அவர் தான் சிறுநீர் குடிக்கும் பழக்கத்தை கொண்டிருந்தவர்.

நீங்கள் சொல்வது தான் சரி. :D

மறந்து விட்டேன்.

விடுதலைப் புலிகள் தலைவரை ஒப்படைக்க வேண்டும் - காங்கிரஸ் கட்சி கோரிக்கை

இலங்கையின் வடக்கே நடந்து வரும் இராணுவ நடவடிக்கையில் விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் உயிரோடு பிடிப்பட்டால் அவரை இலங்கை அரசு இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டும் என்று இந்தியாவின் ஆளும் கூட்டணிக்கு தலைமை வகிக்கும் காங்கிரஸ் கட்சி கூறியுள்ளது.

இது தொடர்பாக காங்கிரஸ் கட்சியின் சார்பாக பேசவல்ல வீரப்ப மொய்லி, இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கடந்த 1991 ஆம் ஆண்டு படுகொலை செய்யப்பட்டது தொடர்பான வழக்கை எதிர்கொள்ள அவர் இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட வேண்டும் என காங்கிரஸ் கட்சி கூறியுள்ளது.

இதே நேரம் கிளிநொச்சி நகரம் இலங்கை இராணுவத்தின் வசம் வந்துள்ளது தொடர்பாக தமிழக அரசியல் தலைவர்களான கருணாநிதி, ஜெயலலிதா போன்றோர் எவ்வித கருத்தினையும் வெளியிடவில்லை.

பிபிஸிடமிழோசை

கருணாநிதியும் யெயலலிதாவும் மட்டும்தான் தமிழகமா?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.