Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ்ழ்ழ்ழ்ழ்ழ்ழ்ழ்ழ்ழ்......???

Featured Replies

வாவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்..

...........கடந்து மீண்டும் .........

வாழ்த்துக்கள்!!!!!!!!!!!!

  • கருத்துக்கள உறவுகள்

என்ன நடந்தது யாழுக்கு 2 நாளுக்கு மேலாக வேலை செய்ய வில்லை.எப்படியோ மீன்டும் வந்ததில் மகிழச்சி. :)

என்ன யாழ் தளமும் பகிஸ்கரிப்பில் ஈடுபட்டதா?

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் இல்லாத போதுதான் அதன் அருமை புரிஞ்சிச்சு. :)

வருக யாழ்.. நீ எங்கையும் ஓடிடாதே..! தயவுசெய்து நீயும்.. தீக்குளிச்சிடாத..! :)

ம்ம்..யாழ் களத்தை திறக்க சொல்லி அக்கினி குஞ்சு 2 நாள் குளிக்காமல் ஒரு வினோத போராட்டத்தை மோகன் அண்ணாக்கு எதிரா நடத்தியதாகவும் இதையறிஞ்ச ஒபாமா அமெரிக்கா நாறடிக்கப்படுவதை தடுப்பதற்காக, மோகன் அண்ணாவிடம் கேட்டதற்கிணங்க மீண்டும் யாழ்களம் திறக்கப்பட்டுள்ளது. :)

ஏன் காலக்கண்ணாடி நிறுத்தப்பட்டுள்ளது? மோகன் அண்ணா தாங்கள் விளக்கமாக தெரிவிக்கும் பட்சத்தில் எடுக்கப்படவேண்டிய நடைமுறைகள் மூலம் மீண்டும் கொண்டுவர முடியும்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நான் நினைத்தன் யாழ் தீக்குழிச்சுப்போட்டுதென்டு இரண்டு நாளா ஒரே விசராக்கிடந்தது நன்றி போகன் அண்ணா

நான்யோசித்தேன்... யாழையும் சில காரணத்துக்காக.... கொஞ்சநாட்களுக்கு முடக்கியோ... பூட்டியோ.... உள்ளது என... :):lol::)

உலகத்தமிழ்மக்களை(எதிரிக்கு துணை செய்வர்களையும் சேர்த்து) ஒன்றிணைக்கும் பாலம் யாழ்களம் மீண்டும் வந்துள்ளது.. மிக்க மகிழ்ச்சி.. என்ன தடங்களோ..?

தடைகளை உடைத்து தொடரட்டும்.... தமிழனம் முழுவிடுதலையடையும் வரையாவது தொடரட்டும்...கக்கக்க காக்கா,குயில்,மயில் காக்க குக்கூ.. வேல் துணை... :lol::) :)

உலகத்தமிழ்மக்களை(எதிரிக்கு துணை செய்வர்களையும் சேர்த்து) ஒன்றிணைக்கும் பாலம் யாழ்களம் மீண்டும் வந்துள்ளது.. மிக்க மகிழ்ச்சி.. என்ன தடங்களோ..?

தடைகளை உடைத்து தொடரட்டும்.... தமிழனம் முழுவிடுதலையடையும் வரையாவது தொடரட்டும்...கக்கக்க காக்கா,குயில்,மயில் காக்க குக்கூ.. வேல் துணை... :) :) :lol:

:)

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி மோகன் அண்ணா. 3 நாள் சிவ பட்டினி. இல்லை யாழ் பட்டினி. :)

இனி நிப்பாட்டமுன்னம் ஒரு அவுட்டேச் நோட்டீஸ் அனுப்புங்கோ.... ஆரும் அலுப்புத்தந்தா அதை பகிரங்கப்படுத்துங்கோ.

  • கருத்துக்கள உறவுகள்

ஆகா ..........வந்துடிச்சு ......

வணக்கம் யாழ் உறவுகளே ........மூன்று நாட்களாக தவித்து தான் போனேன் . ஒரு அறிவிப்பாவது போடப்படாத சார்.........இரவு வரும் ....காலை வரும் ....மாலை வரும் என்று பார்த்து.... பார்த்து பார்த்து ஒரு மாதிரி ஞாயிறு போடார்கள் திங்கள் மாலை /இரவு (எங்களுக்கு காலை ) வரும் என்று சற்று நிம்மதி ஒரு முன்னறிவித்தல் கொடுங்க சார். அவரவருக்கு என்ன பிரச்சினியோ ? எதோ உரிமையாக கேட்டேன் உங்களுக்கு என்ன சிரமமோ யானறியேன். மீண்டும் சந்திப்பதில் மிக மிக மகிழ்ச்சி நிலாமதி

அப்பாடா இப்பதான் நிம்மதி :)

"ஒரு பொழுது இங்கு உள் நுளைய

முடியாமல் போய்விட்டாலே

உள்ளம் தெருவோரம் மகவை

தொலைத்த தாயென பதறுகிறது! "

http://www.yarl.com/forum3/index.php?autoc...mp;showentry=17

Edited by Rasikai

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஓமோம் இப்படிப்பதற வைச்சிட்டீங்களே...என் வீட்டுக்கணினியில் தான் ஏதோ பிரச்சனை எண்டு நினைச்சன் பிறகு ஒவ்வொருத்தராக்கேட்டு எல்லோரும் ஒரே மாதிரி பதில் சொல்லிச்சினம்.

யாழ் வந்த பிறகு தான். ஒரு நிம்மதியே வருது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மற்றவைய மாதிரி எனக்கு பெரிசா கவலை இல்லை.எனேண்ட இது யாழ் தானே .அது பாட்டில வரப்போகுது. ஒர்த்தரும் பறவைக்காவடி , பால் காவடி எண்டு நேத்திவைக்கெல்ல தானே?? .திரும்ப வந்தது சந்தோசம்.

  • கருத்துக்கள உறவுகள்

வெள்ளிக்கிழமை இரவில் இருந்து , யாழ் களம் தெரியவில்லை என்றவுடன் ......... ,

ஒரு நல்ல நண்பனை காணாதது போல் தவித்து விட்டேன் .

அப்பாடா ......... மீண்டும் காண்பதில் மிக்க மகிழ்ச்சி . :)

ஐயோ இப்பதான் றொம்ப சந்தோசமாய் இருக்கு.. நான் றொம்ப துடித்து விட்டன்..இப்பதன் கொஞ்சம் தமிழ் எழுத கற்றுக்குகொண்டேன்..அதுக்கு இடையில் நிப்பாட்டி விட்டார்களே என்று.. என்னை block பண்ணி விட்டார்களே என்று நினைத்தன்.. நான் எதுகும் தவறு பண்ண வில்லையே என்று நினைத்தன்..அதுக்கு அப்புறம் சியா மிரவிடம் கேட்டன் அவர்களும் வேலை செய்யவில்லை என்றார்கள்... நன்றி மோகன் அண்ணா.. இப்பதான் என் மனது சந்தோசமாய் இருக்குறது.. ஏதாவது பண்ணுறதாய் இருந்தால் முன் அறிவித்தல் குடுங்கள் மோகன் அண்ணா

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி மோகன் அண்ணாவிற்கும் யாழுக்கும்

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி அண்ணா...

வணக்கம்.

யாழ்களநிர்வாகத்துக்கு நன்றிகள் பலகோடி.

:)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இதுவரைக்கும் என்ன பிரச்சனை என நண்பர்களுக்கு உரியவர் தெரிவிக்கவில்லையே எனென்றால் இது இருந்தாப்போல எந்த அறிவித்தலும் இல்லாமல் நிறுத்தப்பட்டது அதுதான் கேட்டேன்

கடந்த வெள்ளி இரவு 9.10 மணிக்கு யாழ் இணைய வழங்கியில் ஏற்பட்ட / ஏற்படுத்தப்பட்ட கோளாறினால் இணைய வழங்கி முற்றாகச் செயலிழந்து போனது. செயலிழந்து போனதில் இருந்து தளத்தினை மீள உடன் இயக்குவதற்கு பல முயற்சிகள் மேற்கொண்டிருந்தோம். உடனடியாக தளத்தினை மீளக் கொண்டுவருவதற்கு இணைய வழங்கி வழங்குநர்கள் பெருமளவு பணத்தினை செலுத்த வேண்டியதனைச் சுட்டிக்காட்டியமையினால் அந்த வழிமுறையைக் கைவிட்டோம். ஒரு சிறு தொகைப்பணத்தினைச் செலுத்துவதாக வாக்களித்த பின்னர் பழுதடைந்த இணைய வழங்கியை அவர்கள் திருத்திஅதில் இருந்து அனைத்து தரவுகளையும் / கோப்புகளைத் தரவிறக்கம் செய்வதற்கு தற்காலிக வழி செய்து கொடுத்தார்கள். இணைய வழங்கியில் நிறுவப்பட்டிருந்த os system இனைப் பாவிக்க முடியாது என்றும் மீளவும் அனைத்தையும் நிறுவவேண்டும் (reinstall) என்றும் அறியத் தந்தமையினாலேயே அனைத்தையும் தரவிறக்கம் செய்ய வேண்டிய தேவை ஏற்பட்டது. அனைத்தையும் தரவிறக்கம் செய்த பின்னர் மீள புதிதாக os system install செய்து தற்போது முதற்பக்கத்தினையும், கருத்துக்களத்தினையும் இயங்க வைத்துள்ளோம். பகுதி பகுதியாக ஏனையவையும் தரவேற்றப்பட்டு விரைவில் முழுமை பெறும்.

yarl.com இணையம் செயலிழந்ததைத் தொடர்ந்து @yarl.com மின்னஞ்சல்களும் முற்றாகத் தடைப்பட்டது. அதேவேளை இணைய வழங்கி செயலிழந்து விட்டது என்று இணைய வழங்குநர்கள் அறிவித்தததைத் தொடர்ந்து எவ்வளவு விடயங்களை மீளப் பெற முடியும், எந்த விடயங்கள் எங்களிடம் மீளப்பெறக்கூடிய நிலையில் உள்ளது என்ற பிரச்சனைக்களுக்கு மத்தியில் அங்கத்தவர்களுக்கு எதுவித அறிவித்தல்களையும் வழங்க முடியாது போய் விட்டது. இவைகளை ஒரு படிப்பினையாக் கொண்டு எதிர்வரும் காலங்களில் பிரச்சனைகள் ஏற்படின் கூடிய வரையில் அறியத் தர முயற்சிக்கின்றோம். இக்காலத்தில் யாழ் இணையத்திற்கு என்ன நடந்தது என்று பல்வேறு வழிகளிலும் விசாரித்தவர்கள் பலர். செலவுகளை ஏற்கின்றோம் விரைவில் கொண்டு வாருங்கள் என்று 6 பேர் குறிப்பிட்டார்கள். அவர்களின் ஆர்வம் எமக்கு களைப்பினையும், தூக்கத்தினையும் மறக்க வைத்து மீண்டும் எதிர்பார்த்த காலத்தை விட விரைவாக முதற்பக்கத்தினையும், கருத்துக்களத்தினையும் இயங்க வைத்தது. பணம் தருவதாக ஏற்கனவே தொடர்பு கொண்டவர்களுக்கு அறிவித்த விடயம் தான் எனினும் மீளவும் அறியத் தருகின்றோம். தனிப்பட்ட ரீதியில் யாரிடமும் பணம் வாங்கும் திட்டம் எதுவும் எம்மிடம் இல்லை. யாழ் இணையத்திற்கு ஏதாவது வகையில் உதவ விரும்புபவர்கள் விளம்பரங்களை இடலாம் அல்லது மற்றவர்களுக்கு இது பற்றி அறியக் கொடுத்து விளம்பரங்களை இணைக்க உதவலாம். (இணைக்க விரும்பும் விளம்பரங்கள் தொடர்பாகச் சில கட்டுப்பாடுகள் உள்ளது என்பதைத் கவனத்தில் கொள்ளுங்கள்)

அதே நேரத்தில் யாழ் இணையம் பற்றி பல வதந்திகள் சில இணையத் தளங்கள் (வலைப்பதிவு) மூலமும், மின்னஞ்சல் மூலமும் பரிமாறப்பட்டது. இது பலரிடையயே குழப்பங்களை உருவாக்கியதை தொடர்பு கொண்டவர்கள் மூலம் அறிய முடிந்தது. இவ்வாறனவர்களின் நோக்கங்கள் என்ன, எப்படியெல்லாம் குழப்பங்களை உருவாக்கலாம் என முயற்சிக்கின்றார்கள் என்பதை உணர்ந்து கொள்வீர்கள் என நம்புகின்றோம்.

http://www.yarl.com/forum3/index.php?showtopic=52192&hl=

  • கருத்துக்கள உறவுகள்

மீண்டும் களம் வந்ததில் மிக்க மகிழ்ச்சி... ஒரு மாதிரி இரு நாள் பட்டினி முடிவுக்கு வந்துள்ளது..

Edited by MEERA

நன்றி பதிலுக்கு உங்கள் முயற்சிகளுக்கு நாங்கள் தலைவணங்குகின்றோம் இரண்டு நாட்களும் இரண்டாயிரம் தரம் யாழை முயற்சி செய்து பார்த்து களைத்தவன் என்ற ரீதியில் காரணம் அறியத்தான் கேட்டேன்.என்னிடம் நிர்வாகத்தின் எந்தவொரு ஈமெயிலும் இல்லை அறியமுடியவில்லை அதற்கு ஏதாவது வழி செய்யுங்கள் பேந்து 2 நாட்கள் காணாமல் போனால் நான் தீக்குழித்துவிடுவேன்

Edited by வில்லன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.