Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நீதி கேட்ட தமிழருக்கு நடந்ததை எக்காலத்திலும் தமிழர்கள் மறக்கமாட்டர்கள்;அரசியல்துறை

Featured Replies

Tamils will never forget what they received when asked for justice: LTTE

TamilNationalFlag.jpg

The LTTE on Monday recognized and welcomed a refreshing attitude in US, different from the other countries. It pleaded the Sri Lanka government to listen to international opinion, to stop the war and enter into negotiations. But at the same time it warned Colombo of dire consequences if the war is continued. “ The LTTE and the fight for our freedom will also continue.

The methods may vary but Sri Lanka will never be able to live in peace as it imagines a military victory will bring. However, for the record the LTTE would like to emphasize again that it is always ready to explore peaceful means to resolve the conflict”, the LTTE statement issued from the political headquarters in Vanni, read.

"The Liberation Tigers of Tamil Eelam appreciates the genuine concerns expressed by the United States Government's statement dated 16th April 2009, on the escalating humanitarian catastrophe in the Vanni/Mullaitivu region."

Full Report

Courtesy:TamilNational.Com

Edited by தேசம்

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர் சந்ததி மன்னிக்கக் கூடாத ஒரு நாடாக இந்தியாவும் இருக்க வேணும். இதை உங்கள் குழந்தைகளிடத்தில் சொல்லி வையுங்கள். எப்பவாவது ஒரு தந்திரோபாய அணுகுமுறை எங்களுக்குக் கிடைக்கும், அது ஐம்பது வருடங்கள் கழிந்தாவது இருக்கலாம். நாம் இந்தியாவுக்கு ஆப்பு வைத்தே ஆக வேணும். இது என் முடிவு.

ஈழத்தமிழினம் அழியுமென்றால் தமிழகத்தில் வாழும் ஈனத்தமிழினமும் அழிய வேண்டும் ..... ஈனத்தமிழனாகப்பிறந்த நான் வெட்கப்படுகிறேன்!!!

தமிழர் சந்ததி மன்னிக்கக் கூடாத ஒரு நாடாக இந்தியாவும் இருக்க வேணும். இதை உங்கள் குழந்தைகளிடத்தில் சொல்லி வையுங்கள். எப்பவாவது ஒரு தந்திரோபாய அணுகுமுறை எங்களுக்குக் கிடைக்கும், அது ஐம்பது வருடங்கள் கழிந்தாவது இருக்கலாம். நாம் இந்தியாவுக்கு ஆப்பு வைத்தே ஆக வேணும். இது என் முடிவு.
  • கருத்துக்கள உறவுகள்

எவ்வளவோ விலை கொடுத்து , ஈழம் என்னும் எமது தாய்நாட்டை நிறுவிவரும் வேளையில் ........

நாம் எல்லா நாட்டையும் விட மேலான நட்பு நாடாக கருதிய இந்தியா ........

இடையிலே புகுந்து தனது வஞ்சகத்தால் எல்லாவற்றையும் நாசமாக்கிய ,

இந்தியா என்று துண்டு துண்டாக பிரிந்து அழிந்து போகும் நாளே என் வாழ்வின் பொன்னாள் . :lol:

இந்தியா என்ற சொல்லை கேட்டாலே எரிச்சல் வருகிறது!

(தமிழக உறவுகளே உங்களை அல்ல)

Edited by வசி_சுதா

  • கருத்துக்கள உறவுகள்

நான் இதுவரை இந்தியா சிதறவேண்டுமெனெ எண்ணியதில்லை..ஆனால் இன்று, இப்பொழுது தமிழகத் தமிழன் எனச் சொல்லவே வெட்கமாகவும், வேதனையாகவுமுள்ளது. எம்முறவுகளின் துயரினைப் பார்க்கையில் இக்கணமே இந்தியா சிதறாதா? எம் அடிமை வாழ்வு நீங்காதா? அதன்மூலம் சகோதரர்களுக்கு உதவிக்கரம் நீட்ட வழிபிறக்காதா? ச்சே, என்ன இழிபிறவி நாம்.. என்றே தோன்றுகிறது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்தியா என்ற சொல்லை கேட்டாலே எரிச்சல் வருகிறது!

(தமிழக உறவுகளே உங்களை அல்ல)

தமிழக உறவாகிய எங்களுக்கே இந்தியா என்ற சொல்லைக் கேட்டால்... ஆத்திரமும் கோபமும் பொங்கி வழிகிறது

  • கருத்துக்கள உறவுகள்

காந்தி தேசம்.. நரக தேசம்..

செய்தது இந்திய காங்கிரஸ்......!!!!!!!!!!!!!!!

அத்தோடு கருணாநிதி.

முதுகில் குத்திவிட்டார்கள். ஆனாலும்... துவண்டுவிடமாட்டோம். எழுந்துவருவோம்.

என் பூட்டப்பிள்ளை கூட பிறந்து வருவான் அவர்களை பழிதீர்க்க.

நியாயமாய் கேட்டுப்பார்த்தோம் ... !!!கிடைக்கவில்லையென்றால்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்தியா நாசமாக போகட்டும்,

விளங்காம போகட்டும்!

இன்றைய சூழ்நிலையில் ஈழத்தமிழனின் முதல் எதிரி இந்தியனே.இனி சிங்களவனுடன் ஈழத்தமிழனுக்கு எவ்வாறு ஒட்டுமில்லை உறவுமில்லையோ? இதே போல் இந்தியனுடனும் ஈழத் தமிழனுக்கு எந்த வித உறவும் இருக்காது. தமிழகத்தான் தமிழன் என்பதை விட அவன் ஒரு இந்தியன் இந்திய வஞ்சக இரத்தம் தான் அவன் உடம்பில் ஓடுகிறது என்பதை நாம் இனியாவது உணர வேண்டும்.இன்று நாம் அனுபவிக்கும் கொடுமைகளுக்கு ஒவ்வொரு இந்தியனும் பதில் சொல்லித்தான் ஆக வேண்டும். இன்று சாம் அனுபவிக்கும் கொடுமைகளை இந்திய பிணந்தின்னிகளும் அனுபவிக்கும் நாள் தொலைவிலில்லை.

விபச்சாரியின் வழிகாட்டலில் நடக்கும் பாரத தேசம் எவ்வாறு ஒழுக்கத்தை? நீதியை? தர்மத்தை? அகிம்சையை பின்பற்றும்?

இன்று சிந்திக் கிடக்கும் எமது குருதியின் மேல் சாட்சியாக என் உறவுகளின் பிணக்குவியல்களின் மேல் சாட்சியாக விபச்சார நாடே இந்தியா நீ மண்ணோடு மண்ணாகிப் போகும் காலம் உன்னை நெருங்குகிறது. ஈழத்தமிழனின் கண்ணீர் உன்னை சும்மா விடாது.

தமிழ் நிலா! எங்களுக்காக தன்னையே தீமூட்டி, எழுச்சி நெருப்பை தமிழகத்தில் பற்றியெரியவைத்த முத்துக்குமார் உள்ளிட்ட 14 தமிழ் தியாகிகளும் தமிழக இந்தியர்கள் தான். அவர்களை நாம் மதிக்க வேண்டும்.

ஆனாலும் தேர்தல் முடிவுகள் வந்த பின்னர் தமிழகத்தாரும் எப்படி என்பதை தெளிவாக புரிந்து கொள்ளலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்நிலா ,

தழகத்தமிழர்களை இந்தியன் என்கின்ற வரையறைக்குள் அடக்கி , அவர்களை கேவலப்படுத்த முனையாதீர்கள் .

உண்மையில் தமிழக கிராமங்களில் உள்ள தமிழர்கள் விழிப்பாகவே உள்ளார்கள் .

அவர்களுக்கு நல்ல ஒரு தலைமைத்துவம் கிடைக்கவில்லை என்பதே உண்மை .

  • கருத்துக்கள உறவுகள்

கண்ணிலிருந்து கண்ணீர் வரவர எழதுகிறேன்.இந்தியா எப்போ நாசமாகப்போகுதோ அன்றுதான் எனக்கு தீபாவளி.அது விரைவில் நடக்கும்.நடக்க வைக்க வேனும்.கேடுகெட்ட நாய்கள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எல்லாவற்றுக்கும் நிச்சயமாக ஒரு விலை உண்டு அது தகுந்த நேரத்தில் கொடுக்கப்படும்

  • கருத்துக்கள உறவுகள்

என்னதான் இந்தியா இலங்கைக்கு .................. கொடுத்து ஈழத்தை கைப்பற்றினாலும் போர் வேற ஒரு புதுமுகத்தில் வரும் அது பலருக்கு பாடமாக அமையும்

தமிழர் சந்ததி மன்னிக்கக் கூடாத ஒரு நாடாக இந்தியாவும் இருக்க வேணும். இதை உங்கள் குழந்தைகளிடத்தில் சொல்லி வையுங்கள். எப்பவாவது ஒரு தந்திரோபாய அணுகுமுறை எங்களுக்குக் கிடைக்கும், அது ஐம்பது வருடங்கள் கழிந்தாவது இருக்கலாம். நாம் இந்தியாவுக்கு ஆப்பு வைத்தே ஆக வேணும். இது என் முடிவு.

:mellow:ஆரியபாசம். :huh:

பலவருஷமா.. கத்தி கத்தி பாத்தன்.... ஒரு நாயும் கேட்ட்பதாக இல்லை... யாழ்க்காறர்கூட கத்தியும் கையுமா அலைஞ்சினம்.... இது காலம் கடந்த ஞானம்.. :wub:

  • கருத்துக்கள உறவுகள்

. நாம் இந்தியாவுக்கு ஆப்பு வைத்தே ஆக வேணும். இது என் முடிவு.

நாங்கள் செய்ய வேண்டியது இல்லை,இலங்கை முஸ்லிம்கள் பாகிஸ்தானுடன் சேர்ந்து சிங்களவணுக்கும் இந்தியாகாரனுக்கும் நல்ல ஆப்படிப்பான்.......

இந்திய மோகம் ,இந்திய அடிமை போன்ர விடயங்களால் தான் சிங்களவர்கள் இலங்கையின் வடக்கு, கிழக்கு பூர்வீக குடிகளை வந்தேறு குடிகள் என்று பிரச்சாரம் செய்கிறான்.அவன் சொல்வதற்க்கு நாங்கள்தான் காரணம்.நாம் எமது விழுமியங்களை எமது சந்ததியினருக்கு புகட்டாமல் அன்னிய விழுமியங்களை புகட்டுகிறோம்.......

1940 களில் The All ceylon Aboriginal Inhabitants"(Tamil ")Association, என்ற ஒரு அரசியல் கட்சி இருந்தது.அந்த கட்சியிலும் பார்க்க "காங்கிரஸ்" என்ற கட்சிதான் தமிழரிடையே பிரபலமானது,காரணம் இந்திய மோகம்

Edited by putthan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உங்களை நாங்கள் செத்தாலும் மறக்கமாட்டம் நீங்கள் செய்த ஈனத்தனமான செயலை எமது சந்ததி எப்போதுமே மன்னிக்காது இன்றில்லையென்டாலும் என்றோஓர்நாள் நீ உணர்வாய் இல்லை நாங்கள் உணர்த்துவோம். தமிழருடைய இரத்தத்தில் அப்படி என்ன ஆசை உங்களுக்கு வெட்கம் கெட்ட மிருகங்களே இன்று தாயை இழந்த பிள்ளை தாயைகேட்டு நடுத்தெருவில் நிக்கிறதே பிள்ளையை பறிகொடுத்த பெற்hர் பைத்தியமாய் நடுத்தெருவில் நிக்கிறார்களே என்ன செய்யப்போகிறீர்கள் அவர்களை கொல்லப்போகிறாயா கொல்வதானால் எம்மையும் சேர்த்து கொல் இல்லையென்றால் என்றோ ஓர் நாள் எமது சந்ததி உணக்குப்பாடம் புகட்டும் மறவாதே ஒண்றுமே செய்யமுடியாத பாவியாய் அறைக்குள் அழவைத்துவிட்டாயே என்ன செ;வது நாங்களும் பாவிகள் ஒண்றும் செய்யமுடியாத கையாளாகதவர்கள் வன்னியில் இருக்கும் 1 வயது குழந்தையின் தைரியம் இல்லாதவர்கள் என்ன செய்வது வாழ்க்கையே வெறுக்கிறதடா

Edited by இணையவன்
தணிக்கை செய்யப்பட்டுள்ளது. - இணையவன்

இந்தியாவின் வேறு மாநிலத்தவர்களை மன்னித்தாலும்

தமிழகத்தில் கருணாநிதி குடும்ப அரசியலே ஈழத்தமிழர்சாவுக்கு காரணம்.

  • கருத்துக்கள உறவுகள்

ஒவ்வொரு தாக்கத்திற்கும் மறுதாக்கம் நிச்சயம் இருக்கும்.இது இந்தியாவிற்கும் சிறிலங்காவிற்கும் தமிழீழத்திற்கும் பொருந்தும்.

  • கருத்துக்கள உறவுகள்

விபச்சாரியின் வழிகாட்டலில் நடக்கும் பாரத தேசம் எவ்வாறு ஒழுக்கத்தை? நீதியை? தர்மத்தை? அகிம்சையை பின்பற்றும்?

இத்தாலி bitch ரொம்ப மலிவாம் :mellow: .. வெள்ளை தோலுக்கு ஆசை பட்ட காந்தி தேசம் ..நினைக்க சத்தி வருது... :huh:

  • கருத்துக்கள உறவுகள்

1987 இல் இதே போன்ற ஒரு சூழலில் திலீபன் அண்ணா தன் உயிரைப் பணயம் வைத்து நீதி கேட்டான். அன்றும் அதிகாரம்.. இராணுவத் திமிர் கொண்ட எதிரிகளின் பலம் எமது மக்களின் உரிமைக் குரலை நசுக்கியது.. இந்திய வல்லரசு அனாதைகளான ஈழத்தமிழ் மக்கள் மீது போர் பிரகடனம் செய்து.. ஆயிரக்கணக்கான மக்களை கொன்று நிலங்களை ஆக்கிரமித்து நின்று கொண்டது.

2009 இலும் அதே நிலைதான். அன்று இந்திய இராணுவத்தைக் கொண்டு ஜெயவர்த்தனா எம்மை அழித்தான். இன்று இந்திய உதவியோடு தன்ர இராணுவத்தைக் கொண்டு ராஜபக்ச எம்மை அழிகிறான். அடிப்படையில் எதிரிகள் எப்போதும் மாறப் போவதில்லை. நாம் தான் அவர்களை நண்பர்களாக்க முனைந்து தோற்றிருக்கிறோம். எமது அணுகுமுறைத் தோல்வியே இப்பின்னடைவுக்கும் இவ்வளவு இழப்புக்கள் நேரவும் காரணமாகிவிட்டது. எனி ஒரு தவறு இவ்வாறு நடக்கக் கூடாது..! :mellow:

Edited by nedukkalapoovan

நாங்கள் இந்திய மக்களுக்கு எதிரிகள் இல்லை... இப்பவும் இல்லை எப்பவுமே இல்லை... இந்திய மக்கள் எங்களுக்கு எந்த கெடுதலும் செய்ய இல்லை.... செய்வது எல்லாம் காங்கிரஸ் கட்சியும் கலைஞரும் மட்டும்தான்...

ஒரு காலத்தில் தமிழக மக்கள் எங்களுக்காக சத்தமாக குரல் கொடுக்காத காலம் எண்று ஒண்று இருந்தது.. அப்போது எல்லாம் நம்பிக்கையோடு காத்து இருந்தோம்... அந்த மக்களுக்கு உண்மை தெரியும் போது வெடித்து எழுவார்கள் எண்று நம்பினோம்... இண்று அந்த நிலை வந்து தமிழக மக்கள் வெளிப்படையாக பொருமுகிறார்கள் போராடுகிறார்கள்...

அதேபோல இந்திய மக்களுக்கு உண்மைகளை மறைத்து பொய்யான பிரச்சாரம் செய்வது எல்லாம் காங்கிரஸ் அரசும் , கலைஞரின் தந்திரமும் மட்டும்தான்.... ஆகவே காங்கிரஸ் மக்கள் ஆதரவை இளந்து தென்னகம் முழுவதும் அழிந்து போகும் நாள்தான் தமிழனுக்கு பொன்னாள்...

கலைஞரின் துரோகமும் தமிழனால் மறக்கப்படவோ மறக்கடிக்க படவோ விடக்கூடாது...

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.