Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

"அடுத்த 48 மணி நேரத்தில் புலிகளின் செயற்பாடுகள் அனைத்தும் முடிவுக்கு கொண்டுவரப்படும்": கோத்தபாய அறிவிப்பு

Featured Replies

"முல்லைத்தீவு மாவட்டத்தில் புதிதாக அறிவிக்கப்பட்ட பாதுகாப்பு வலயத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளின் நடவடிக்கைகள் அனைத்தும் அடுத்துவரும் 24 மணி நேரத்தில் முடிவுக்குக் கொண்டுவரப்படும்" என சிறிலங்காவின் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச அறிவித்திருக்கின்றார்.

களமுனையில் உள்ள இராணுவத் தளபதிகளின் தகவல்களை அடிப்படையாக வைத்தே இந்தக் கருத்தை வெளியிடுவதாகவும் தெரிவித்த கோதாபாய ராஜபக்ச, அந்தப் பகுதி மீது அடுத்த 48 மணி நேரத்துக்குள் பாரிய தாக்குதல் ஒன்றுக்கு படையினர் தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார்.

கொழும்பில் உள்ளூர் தொலைக்காட்சி ஒன்றுக்கு நேற்று செவ்வாய்க்கிழமை பேட்டியளித்த கோத்தபாய ராஜபக்ச, ஏப்ரல் 20 ஆம் நாள் நடத்தியதைப் போல புலிகளின் கட்டுபபாட்டுப் பகுதிக்குள் பிரவேசிப்பதற்கும் அதன் மூலம், அங்குள்ள மக்களை வெளியே கொண்டு வருவதற்கும் அரசாங்கம் திட்டமிட்டிருப்பதாகத் தெரிவித்தார்.

தமிழ்நாட்டின் கவனம் முழுமையாக தேர்தலின் பக்கம் திரும்பியிருக்கும் நிலையைப் பயன்படுத்தி மிகவும் குறுகிய நிலப்பரப்பாக இருக்கும் பாதுகாப்பு வலயத்தின் மீது பாரிய தாக்குதல் ஒன்றை நடத்துவதற்கு அரசாங்கப் படைகள் தயாராகி வருகின்றன. இந்தப் பகுதியில் தற்போது ஒன்றரை இலட்சத்துக்கு அதிகமான மக்கள் உள்ளனர் என்பது கவனிக்கத்தக்கது.

புதினம்

  • கருத்துக்கள உறவுகள்

48 மணித்தியாலத்துக்கு யாரும் வாயைத் திறக்காதே எண்டு சொல்லாமல் சொல்லுறான்..!

48 மணித்தியாலத்துக்கு யாரும் வாயைத் திறக்காதே எண்டு சொல்லாமல் சொல்லுறான்..!

அதுக்கு பிறகு அவன் வாய் திறக்க மாட்டான்.

Edited by பொய்கை

அதுக்கும்பிறகும் எல்லாருக்கும் அதிர்ச்சியும் கவலையுமாத்தான் இருக்கும்..... ஆக எங்களுக்கு மாத்திரம் தான் உணார்ச்சியிருக்கும் .

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஸ்ரீலங்கா இராணுவத்தின் இழப்புகள் அதிகமாக இருக்கும்........

தர்மமே ஜெயிக்கும்! வெற்றி நிச்சயம் புலிகளின் பக்கம்!.

  • கருத்துக்கள உறவுகள்

ஆண்டவா இனி நீ தான் எல்லாம்.

  • கருத்துக்கள உறவுகள்

என்னத்தைச் சொல்ல??????

  • கருத்துக்கள உறவுகள்

இன்னும் 21 மணித்தியாலங்கள் இருக்கு.

எங்கையாவது வெளிக்கும்....

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எத்தனை தரம் இவன் காலக்கெடு விதிப்பான்??!! இவன்ட அறிக்கையளை பார்கிறவர்கள் தயவு செய்து கவிதை பக்கத்தில் இளங்கவியின் கோத்தபாயா பற்றிய கவிதையை வாசியுங்கள்!

Edited by Ilayapillai

  • கருத்துக்கள உறவுகள்

இப்படி காலக்கெடு விதிப்பதும் .........ஒரு வகை தந்திரமோ ?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பொதுமக்களை கொல்ல காலக்கெடு என்ற பொருளில் பார்க்க வேண்டும்.

அதுசரி ,இவன் பெயரை எப்படி உச்சரிப்பது?எப்படி சொன்னாலும்,கெட்ட வார்த்தை சொல்கிறேன் என்று என்னை எல்லாம் கண்டிக்கிறார்கள். :lol:

Edited by நம் தம்பி

48மணித்தியாலம் முடிஞ்சுதா இல்லை இன்னும் இருக்கா?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

48மணித்தியாலம் முடிஞ்சுதா இல்லை இன்னும் இருக்கா?

இன்னும் ரெண்டு நாள் இருக்கு

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இன்னும் ரெண்டு நாள் இருக்கு

சுப்பன்ன அண்னா,

உங்க கை கடிகாரம் எந்த நூற்றாண்டில் வாங்கியது?

அருங்காட்சி பொருப்பாளர்கள் / தொல் பொருள் ஆராய்சியாளர்கள் தயவு செய்து சுப்பன்ன அண்னா வை தொடர்பு கொள்ளவும்.

ஆஆ இவன் வேற அடிக்கடி கடுப்பை கிளப்புறான்........ icon7.gif

கடைசியாக வந்த செய்தி. 1700 தமிழர் படுகொலை 3000 காயம்.- தமிழ்னெற்

LTTE urges IC to save civilians in the name of humanity, SLA attacks kill 1700 in 48 hours

[TamilNet, Thursday, 14 May 2009, 12:06 GMT]

The LTTE on Thursday called upon the International Community to protect the civilians from the ongoing carnage by taking whatever measure required. "The LTTE is ready to engage with the International Community in its actions to bring an end to the humanitarian crisis." The statement came as Sri Lanka Army (SLA) continued its indiscriminate barrage causing untold human tragedy. Initial estimate by the LTTE Peace Secretariat Thursday afternoon was 1,700 civilians killed and over 3,000 wounded within the last 48 hours. The catastrophic situation has been made worse by the acute shortage of food and medicine, the statement said. "Local doctors who are trying to work in these hospitals have decided to hand the hospitals over to the ICRC in the hope that under ICRC management the hospitals may be spared from bombardment."

Full text of the press statement by the LTTE Peace Secretariat follows:

Catastrophic situation: Over 1700 killed and 3000 injured within 48-hours

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.