Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஜனாதிபதி தேர்தலில் உங்கள் இரண்டு வாக்குகள் யாருக்கு ?

ஜனாதிபதி தேர்தலில் உங்கள் இரண்டு வாக்குகள் யாருக்கு ? 63 members have voted

  1. 1. ஜனாதிபதி தேர்தலில் உங்கள் இரண்டு வாக்குகள் யாருக்கு ?

    • இரா.சம்பந்தன்.
      42
    • விக்கிரமபாகு கருணாரட்ணா.
      30
    • சரத் பொன்சேகா.
      8
    • மகிந்த ராஜபக்ச.
      5
    • ஒருவருக்கும் இல்லை.
      14

Please sign in or register to vote in this poll.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

.

ஜனாதிபதி தேர்தலில் உங்கள் வாக்கு யாருக்கு ?

கருத்துக்கணிப்பு !!!

ஸ்ரீலங்காவில் வரும் தைமாதம் ஜனாதிபதி தேர்தல் நடைபெற இருப்பதால் ,

யாழ் களத்தில் அண்மைய அநேகமான பதிவுகளும் , கருத்துக்களும் .......

யாருக்கு வாக்களிப்பது ....., என்னும் குழப்பநிலையில் உள்ளதை காணமுடிகின்றது.

வரும் ஜனாதிபதி தேர்தலில் , உங்கள் வாக்கு யாருக்கு என்பதை மேல் உள்ள இடத்தில் போட்டுவிடுங்கள்.

முக்கிய குறிப்பு ; நீங்கள் இரு வாக்குகளை போடலாம்.

ஏற்கெனவே ஒரு வாக்கு அளித்தவர்கள் , உங்கள் வாக்கை அழித்துவிட்டு (Delete My Vote) மீண்டும் இரு வாக்குகளை போடவும்.

.

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இதில் இரண்டு பேருக்கு வாக்கு போடலாமாம், பெரும்பான்மை கிடைக்காவிட்டால் இரண்டாவது விருப்பு வாக்குதான் வெல்பவரை தீர்மானிக்குமாம் அதனால் அதையும் சேர்த்து விடுங்கள் அப்போதுதான் கணிப்பு துல்லியமாக இருக்கும்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

.

இதில் இரண்டு பேருக்கு வாக்கு போடலாமாம், பெரும்பான்மை கிடைக்காவிட்டால் இரண்டாவது விருப்பு வாக்குதான் வெல்பவரை தீர்மானிக்குமாம் அதனால் அதையும் சேர்த்து விடுங்கள் அப்போதுதான் கணிப்பு துல்லியமாக இருக்கும்.

ஒருவர் , இரு வாக்குகள் போடக்கூடியதாக மாற்றியுள்ளேன்.

சுட்டிக்காட்டியமைக்கு நன்றி சித்தன்.

  • கருத்துக்கள உறவுகள்

ஒருவருக்கும் இல்லை :D:wub:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

.

ஒருவருக்கும் இல்லை :lol::wub:

கிறுக்குப்பையனுக்கு, இன்னும் வாக்குப் போடும் வயது வரவில்லையா ....??? :D

Edited by தமிழ் சிறி

அன்று எமது பாட்டன் சேர் பொன் இராமனாதன்

~1920ல் வந்த சந்தர்பத்தை நழுவவிட்டார் , சாதியில் குறைந்தவன் அதிபதியாகி விடுவானே என்று பயந்து எமது சமுதாயத்தை ஆங்கிலேயரினதும் சிங்களவரினதும் கேலிக்கும் நகைப்புக்கும் உள்ளாக்கினார்.

பின்பு தலைவர் செல்வா

1972 இல் இடைத் தேர்தலை நடத்தாமல் காலம் கடத்திய அரசு 1975 பெப்ரவரி 6 ஆம் நாள் தேர்தலை நடத்தியது. அத்தேர்தலில் திரு. செல்வநாயகம் மிக அதிகமான வாக்குகளால் வெற்றி பெற்றார். பாராளுமன்றம் சென்றார். தமிழர்களின் விடுதலை முயற்சியை அங்கு அறிவித்தார். 1976 பெப்ரவரி 4 ஆம் நாள் "தமிழீழம் விடுதலைபெற்ற இறைமையுடைய நாடாகப்' பாராளுமன்றம் ஏற்றுக் கொள்கிறது என்ற தீர்மானத்தை முன்மொழிந்தார்.

இது சரியான ஜனநாயக முறையின் கீழ் நாம் அடையக்கூடிய கடைசி எல்லையும், பாரிய வேற்றியும் ஆகும்.

"....இடைத் தேர்தலில் மக்களால் வழங்கப்பட்ட தீர்ப்பை விடுதலைபெற்ற இறைமையுடைய மதச்சார்பற்ற சமதர்ம நாடான தமிழீழத்தை அமைப்பதற்குரிய ஆற்றலுரிமையாக ஏற்றுக்கொள்வதென இப்பேரவை தீர்மானிக்கிறது'.

இத்தீர்மானம் இலங்கைப் பாராளுமன்றத்தில் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படவில்லை. இது எங்களை ஆக்கிரமிக்கப் பட்டவர்களா கவே வைத்திருக்கவே சிங்களம் விரும்புகிறது என்பதை நிரூபிக்கிறது. நாங்களும் அனறு தான் அறிநதோம் உலகமறிய நாங்கள் எதையுமே செய்யவில்லை.

நேற்று தலைவர் பிரபா

2009ல் உலகம் எல்லாம் எஙகளைப் பார்கும் வண்னம் செய்துமல்லாமல் ஒரு அரிய சந்தர்பத்தை மீண்டும்உருவாக்கியுள்ளார்

இன்று நாங்கள்

2010ல் நாங்கள் தனிமையான மொழி கலை கலாச்சாரங்களால் ஒருமைப்பட்ட வடக்கு கிழக்க இலங்கையில் வாழும் ஒரு தேசம் என்பதை உலகறிய வைக்க மீண்டும் ஒரு சந்தர்பம்

நாங்கள் எல்லோரும் ஒன்று சேர்ந்து, எமது இனத்தை உலகத்தின் முன்னால் பிரதிபலிக்க, ஒரு வரை நியமிக்க வேண்டும். அவரிற்கு எங்கள் வாக்குகளனைத்தையும் அளிப்தின் மூலம், எங்கள் பலத்தைக் அவரிற்கு கொடுக்கின்றோம் என்பதை இந்த உலகத்திற்கு காட்டி, அவர் எங்கள் பிரதிநிதி உறுதி படுத்த வேண்டும். எங்கள் பிரதிநிதி நாங்கள் ஒரு இறையாண்மையுள்ள தேசம் என்பதை எஙகளுக்கு முதலிலும் பின்பு உலகத்திற்கும் பலமாக எடுத்துச் சொல்ல தேவையான சக்தியையும் அறிவையும், சட்ட சமூக அரசியல் பொருளாதார நிபுனர்களும் மற்றும் அனுபவமுள்ள பெரியோரும், அவரிற்களித்து அவரை தடம் புரண்டு விடாமல் மிகவும் கவனமாக கண்காணிக்க வேண்டும் ...

இந்த அதிசயம் நிகழுமா ? !

இன்று இப்படி இழுபறிப் பட்டாலும், மேல்ல மேல்ல ஒரு நாள், மேற் காட்டிய நிலையை நெருங்கித் தான் ஆகவேண்டும் ...

... நேரடி ஜனநாயகம் ! அதுதான் தமிழனுக்கேற்ற ஆட்சி முறை

ஃ இது ஒரு நல்ல தொடக்கம் தமிழ் ஸ்ரீ !!

Edited by ஜெகுமார்

  • கருத்துக்கள உறவுகள்

இன்று நாங்கள்2010ல் நாங்கள் தனிமையான மொழி கலை கலாச்சாரங்களால் ஒருமைப்பட்ட வடக்கு கிழக்க இலங்கையில் வாழும் ஒரு தேசம் என்பதை உலகறிய வைக்க மீண்டும் ஒரு சந்தர்பம்

நாங்கள் எல்லோரும் ஒன்று சேர்ந்துஇ எமது இனத்தை உலகத்தின் முன்னால் பிரதிபலிக்கஇ ஒரு வரை நியமிக்க வேண்டும். அவரிற்கு எங்கள் வாக்குகளனைத்தையும் அளிப்தின் மூலம்இ எங்கள் பலத்தைக் அவரிற்கு கொடுக்கின்றோம் என்பதை இந்த உலகத்திற்கு காட்டிஇ அவர் எங்கள் பிரதிநிதி உறுதி படுத்த வேண்டும். எங்கள் பிரதிநிதி நாங்கள் ஒரு இறையாண்மையுள்ள தேசம் என்பதை எஙகளுக்கு முதலிலும் பின்பு உலகத்திற்கும் பலமாக எடுத்துச் சொல்ல தேவையான சக்தியையும் அறிவையும்இ சட்ட சமூக அரசியல் பொருளாதார நிபுனர்களும் மற்றும் அனுபவமுள்ள பெரியோரும்இ அவரிற்களித்து அவரை தடம் புரண்டு விடாமல் மிகவும் கவனமாக கண்காணிக்க வேண்டும் ...

இதற்காகத்தான் புலம்பெயர் சமூகத்திலுள்ளோர்

வட்டுக்கோட்டை தீர்மனத்திற்கான மீள் வாக்கெடுப்பென்றும்

தமிழீழத்தற்கான சட்ட கட்டமைப்புக்களையும் பலப்படுத்திவருகின்றனர்

அவற்றை கேலி செய்யாது எம்மால் முடிந்தவரை இவற்றிற்கு எம்மால் முடிந்தவைகளை செய்வதோடு

மேலும் மக்களை ஒன்று படுத்துவதற்கு எம்மால் ஆன அனைத்துவழிகளையும் பயன்படுத்தவேண்டும்

சம்பந்தன் + விக்கிரம்பாகு

(ம்ம்ம்ம்.... யாரோ இருவர் மகிந்தவுக்கும், சரத்துக்கும் போட்டுள்ளனர்...யாழில் எத்தனை கருப்பாடுகள் என்று இலகுவில் தெரியக் கூடியதாக இருக்கு)

  • கருத்துக்கள உறவுகள்

சம்பந்தர்..விக்கிரமபாகு..

  • கருத்துக்கள உறவுகள்

நாடுவிட்டு நாடுதாண்டி, யாம் வாக்களிக்கலாமா? :wub:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ம்ம்ம்ம்.... யாரோ இருவர் மகிந்தவுக்கும், சரத்துக்கும் போட்டுள்ளனர்...யாழில் எத்தனை கருப்பாடுகள் என்று இலகுவில் தெரியக் கூடியதாக இருக்கு

எங்கயப்பா லெக்சன் மொனிரெஸ்?

இது சனநாயக வாக்களிப்புக்கு எதிரான செயல். :o

முறைப்பாட்ட பதிவு செய்யுங்கோ. திரும்ப லெக்சன் வேணும். :):(

Edited by Mathivathanang

  • கருத்துக்கள உறவுகள்

நாடுவிட்டு நாடுதாண்டி, யாம் வாக்களிக்கலாமா? :)

யாழ் கள குடிமகனாக இருக்கும் வரை உங்களுக்கும் வாக்களிக்கும் உரிமையுண்டு. :(

சம்பந்தர், விக்கிரமபாகு கருணாரட்ன.

எனது வாக்கு மகிந்தாவிற்கு போட்டு விட்டேன்.யாழிலை வெல்லாவிட்டாலும் இலங்கையில் அவர் தான் வெல்லப்போகின்றார்,வெல்லவும் வேணும், காரணங்கள் வேறுஒரு சந்தர்பத்திலெழுதுகின்றேன்.ஏனெனில் இங்கு இப்போது ஒருவரும் எதுவும் கேட்கும் மனநிலையில் இல்லை இன்னமும் கனவுலகில்தான் மிதக்கின்றார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

நான் சிறிலங்காவில் இருந்தால்

எனது முதலாவது வாக்கு சம்பந்தன்

2வது வாக்கு விக்கிரமபாகு கருணாரட்ன.

3 வது வாக்கு ???

தற்பொழுது நான் அவுஸ்திரெலியாக் குடிமகன். இங்கு எல்லோரும் கட்டாயம் வாக்களிக்கவேண்டும். வாக்களிக்காதவர்களுக்கு தண்டனைப் பணம் கட்டவேணும். நான் உள்ளுராட்சித்தேர்தலில் , நியூசவூத் வேல்ஸ் மானிலத்தேர்தலில் பெரும்பாலோர் வாக்களிப்பது போல விருப்பமான வாக்களர்க்கு மட்டும் புள்ளடி போடுவதில்லை. நான் 1,2,3,4,5,---- என்று தெரிவு செய்வேன்.

எனது வாக்கு மகிந்தாவிற்கு போட்டு விட்டேன்.யாழிலை வெல்லாவிட்டாலும் இலங்கையில் அவர் தான் வெல்லப்போகின்றார்,வெல்லவும் வேணும், காரணங்கள் வேறுஒரு சந்தர்பத்திலெழுதுகின்றேன்.ஏனெனில் இங்கு இப்போது ஒருவரும் எதுவும் கேட்கும் மனநிலையில் இல்லை இன்னமும் கனவுலகில்தான் மிதக்கின்றார்கள்.

உங்களின் கணிப்பின் படி சிறிலங்காவில் வெல்லக்கூடியவர் மகிந்தா அல்லது சரத் பொன்சேகா எனில், நீங்கள் மகிந்தாவை வெல்ல விரும்பினால் இப்படி வாக்களிக்கலாம்

1) சம்பந்தன்

2) விக்கிரமபாகு கருணாரட்ன

3) மகிந்தா

இதன் மூலம் தமிழர்கள் சம்பந்தருக்கு ஆதரவு என்று காட்டலாம். உங்களுக்கு விருப்பமானவர்(சரத், மகிந்தாவிற்கு இடையில்)தெரிவு செய்யலாம்.

ஒருவருக்கும் இல்லை

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

.

எங்கயப்பா லெக்சன் மொனிரெஸ்?

இது சனநாயக வாக்களிப்புக்கு எதிரான செயல். :o

முறைப்பாட்ட பதிவு செய்யுங்கோ. திரும்ப லெக்சன் வேணும். :):(

உங்களுக்கு சார்க் நாடுகளான பாகிஸ்தான் ,ஆப்கானிஸ்தான், இந்தியா ,மாலைதீவிலிருந்து மொனிற்ரேஸ் வேணுமா ?

அல்லது வெள்ளையும் , சொள்ளையுமா ஐரோப்பா , அமெரிக்கா , அவுஸ்திரேலியாவிலிருந்து வேணுமா ?

உங்களுக்கு என்ன ..... கொள்கையா , கோதாரியா கிடக்குது.

யார் வெண்டாலும் ..... அந்தப்பக்கம் பசை வாளியோடை போய் ஒட்டிக்கொள்ளலாம்.

இதுக்குள்ளை சனநாயகம் , பணநாயகம் எண்டு பம்மாத்து வேறை.....

சாப்பாட்டிலை கொஞ்சம் உப்பு போட்டு சாப்பிடுங்கப்பா .....

கொஞ்சம் ரோசமாவது வரும். :o:lol:

.

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் கள குடிமகனாக இருக்கும் வரை உங்களுக்கும் வாக்களிக்கும் உரிமையுண்டு. :)

சரி,சிறப்பு அதிதியாகவே கலந்துகொள்கிறேன்.

தமிழர்களின் வலியை, சுதந்திர வேட்கையை திரு.செல்வநாயகம் முதல் உடனிருந்து அறிந்தவர், விலை போகாமாட்டாரென்ற நம்பிக்கையில் திரு.சம்பந்தன் அவர்களுக்கே வாக்களித்துள்ளேன்....

மற்றவர்கள் சிங்களவர்கள்..ஆயிரமே நல்லவர்களாக இருப்பினும் எம்மினம் துடிக்கத் துடிக்க கொன்றவர்கள்...விருப்பமில்லை...!

வாய்ப்பளித்தமைக்கு நன்றி!

பொன்சேக்கா

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சரி,சிறப்பு அதிதியாகவே கலந்துகொள்கிறேன்.

தமிழர்களின் வலியை, சுதந்திர வேட்கையை திரு.செல்வநாயகம் முதல் உடனிருந்து அறிந்தவர், விலை போகாமாட்டாரென்ற நம்பிக்கையில் திரு.சம்பந்தன் அவர்களுக்கே வாக்களித்துள்ளேன்....

மற்றவர்கள் சிங்களவர்கள்..ஆயிரமே நல்லவர்களாக இருப்பினும் எம்மினம் துடிக்கத் துடிக்க கொன்றவர்கள்...விருப்பமில்லை...!

வாய்ப்பளித்தமைக்கு நன்றி!

ராஜவன்னியன் ,

கலாநிதி விக்கிரமபாகு கருணாரட்ண பற்றி ஜுட் எழுதிய ஒரு பதிவைப் பாருங்கள்.

1956 ல் தேர்தலில் தமிழ் மக்களின் பிராந்திய சுயாட்சியை ஆதரித்து போட்டியிட்ட பிறகு முதற்தடைவையாக தமிழர் தேசத்தை அங்கிகரித்து அதற்கு ஆதரவு கோரி வலதுசாரி கட்சிகளின் சிங்கள தலைவர்கள் கூட்டாக ஒரு பொதுவான வேட்பாளராக கலாநிதி விக்கிரமபாகு கருணாரட்ண அவர்களை ஜனாதிபதி தேர்தலில் நிறுத்தியுள்ளன.

  • போர் உச்சநிலையில் இடம் பெற்ற பெப்ருவரி 2009 ல் கருணாரட்ண உலகம் முழுவதும் உள்ள 50க்கு மேற்பட்ட தொழிலாளர் கட்சிகளின் ஆதரவுடன் சிறிலங்கா உடனே போரை நிறுத்தி விடுதலைப்புலிகளுடன பேசி; இடைக்கால அரசை நிறுவ வேண்டும் என்ற கோரிக்கைக்கு ஆதரவு தேடினார்.
  • கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் பொறியிலில் கலாநிதிப்பட்டம் பெற்ற இவர் 1972ல் தமிழருக்கு எதிரான குடியாட்சி சட்டத்தை சிறிலங்கா சுதந்திர கட்சி கொண்டு வந்த போது அதற்கு ஆதரவு வழங்கிய காரணத்துக்காக சமசமாஜ கட்சியில் இருந்து வெளியேறினார்.
  • 1978ல் தமிழர் விரோத சட்டங்களை அரசு கொண்டு வந்ததற்கு எதிர்ப்பு தெரிவித்த காரணத்துக்காக பேராதெனிய பல்கலைக்கழகத்தில் அவரது பேராசிரியர் பதவியில் இருந்து அகற்றப்பட்டார்.
  • 1988ல் தமிழருக்கு ஆதரவாக செயற்பட்ட காரணத்துக்காக ஜே.வி.பி. யால் சுடப்பட்டார். 2008ல் தமிழருக்கு ஆதரவாக சிங்களவரை திரட்டி ஊர்வலம் வந்தபோது அடித்து மண்டை உடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
  • அதே ஆண்டு பிற்பகுதியில் கனடாவில் தமிழர் நிகழ்வில் பங்குபற்ற விசாவுக்கு விண்ணப்பித்த போது அவர் விடுதலைப்புலிகள் அமைப்பில் அங்கத்தவர் என்று காரணம் காட்டி கொழும்பில் உள்ள கனேடிய தூதரகம் அவருக்கு விசா வழங்க மறுத்து விட்டது.

http://tamilnet.com/art.html?catid=79&artid=30689

Vikramabahu_Karunaratne_003_77146_200.JPG

கருணாரட்ண

.....

Edited by தமிழ் சிறி

தமிழனுக்கு தலைமை பொறுப்பு ஏற்க தகுதியானவர் யார் எண்டு கேட்டால் ... பதில் மகிந்த, சரத் எண்டு எல்லாம் வருகுது...

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சம்பந்தன்+கருணா

அட கறுமமே ....., கருணாவுக்கும் ஜனாதிபதியாகும் ஆசை வந்து விட்டதா ? :D

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எனக்கு புடிச்ச ஆள் உந்த லிஸ்ரிலை இல்லை :D

எனக்கு புடிச்ச ஆள் உந்த லிஸ்ரிலை இல்லை :D

அதுக்காக நமிதாவை எல்லாம் இங்கை சேர்க்க ஏலாது... :D

சிவாஜில்ங்கம் அதிபர் தேர்தலில் போட்டியிடவுள்ளதாகவும் சம்மந்தர் போட்டியிடரவிட்டாலே இதற்கான சாத்தியங்கள் உள்ளதாகவும் கேள்விப்பட்டேன்.அப்படி சிவாஜிலிங்கம் போட்டியிட்டால் நல்லது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.