Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

...... "பிரபாகரனை தேடுகிறேன்" .......

Featured Replies

அக-புற காரணிகளே மீண்டும் ஒரு சந்தர்ப்பம் ஒன்றை உருவாக்கலாம். வரும் சந்தர்பத்தை நாம் சரியாக பயன்படுத்தவேண்டும்.

ஆசியாவை பொறுத்தவரையில் அக-புற காரணிகளாக இந்தியாவும் - சீனாவுமே பார்க்கப்படலாம். அன்றைய "குளிர் யுத்த" (சோவியத் ஒன்றியம் - அமெரிக்க) சூழ்நிலை மாதிரி இன்று ஆசியா பார்க்கப்படுகின்றது. அன்று சோசலிசம் - முதலாளிதத்துவம் என கொள்கை அடிப்படையிலான கருத்து வேறுபாடு முதன்மை பெற்றது. இன்று, கூடுதலாக பொருளாதார நலன்களே பார்க்கப்படுகின்றன.

அந்த ரீதியில், இன்று சிங்களம் சீனாவுடன் நெருங்கி செல்கின்றது. சிங்களம் எவ்வளவு தூரம் சீனாவுடன் நெருங்கி செல்லும், இல்லை எவ்வளவு தூரம் இந்தியா பொறுமை காக்கும், பொறுமை இழக்கையில் அதன் தந்திரோபாயம் என்னவாக இருக்கும் என்பதிலேயே அக-புற சூழ்நிலைகள் உள்ளன.

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியாவாவுக்கு, மந்திரமாவது... தந்திரமாவது....

அது, போன நூற்றாண்டுகளுடன் போயே... போச்சு.

குதிரையை, வெளியே..... விட்டு விட்டு லாயத்தை பூட்டும் ஆக்கள் தான் இப்ப இருக்கிறார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

பிரபாகரன் மீண்டும் தலையெடுப்பதை யாரும் தடுக்க முடியாது.காரணம் சிறிலங்கா எமக்கு வேறு வழியெதையும் விட்டு வைக்காது.பிரபாகரனை சிங்களமே உருவாக்கியது.தமிழர் பிரச்சனை தீரும்வரை பிரபாகரனின் தேவை இருக்கும். பதிவுக்கு நன்றி நெல்லையன்

வா!வா! தலைவா!-தமிழ்

மண் மீட்டுத் முடி மீட்டுத் தரவா!

தலைவா!

யாரோ ஒருவர் வந்து எமக்கு மீட்சிதருவார் என்ற நம்பிக்கையில் தான் இன்றும் எம் இனம்.

மீண்டும் நீங்கள் இங்கிருந்து காசை கொடுக்க அங்கிருந்து உயிரையும் வாழ்க்கையையும் தொலைக்க யாரையோ தேடுகின்றோம்.

மீண்டும் ஒரு முள்ளிவாய்காலுக்கு அத்திவாரம் இடுகின்றது உங்கள் சிந்தனை.

சிங்களவன் ஒன்றும் தர மாட்டான் அதற்கு பழி வாங்கவே தமிழன் விரும்புகின்றானே ஒழிய தீர்வு ஒன்றை தேட அவன் விரும்பவில்லை.

தமிழீழம் தான் தீர்வு என்றாலும் அதை அடைய நாங்கள் தான் போராட வேண்டும்.இன்று நாடு இருக்கும் நிலையில் யாரும் இப்போது ஒன்றும் செய்யமுடியாது.போராட்டம் மீண்டும் உருவாகும் அதற்கான நேரமும் காலமும் உருவாகும் போது.

டக்கிளசும்,வரதரும்,சித்தாத்தரும்,சம்பந்தரும் முடிந்த கதை .சிங்களத்திற்கு இவர்களெல்லாம் பல்லு புடிங்கிய பாம்புகள்.இவர்கள் தமிழினத்திற்கு ஏதும் செய்வார்களென நினைப்பதே உங்கள் அறியாமை.அவர்கள் தாங்கள் தப்பவே வழிதெரியாமல் நிற்கின்றார்கள்.

சுடுகுது மடியை பிடியென்றால் காரியம் ஆகாது.மீண்டும் ஒரு சந்தர்பம் வரும் அது எப்படியும் உருவாகலாம்.அக புற காரணிகளே அதை தீர்மானிக்கின்றன.இனி வரும் சந்தர்பத்தை நாம் சரியாக பயன் படுத்தவேண்டும்.

அதற்கு தான் நாம் இப்போதே ஒரு சிறந்த கட்டமைப்பை புலம்,புலம் பெயர் சமூகத்தில் உருவாக்க அடித்தளம் இடவேண்டும்.

அது இப்போது இருக்கும் எந்த அமைப்பும் சார்ந்ததாக இருக்கக் கூடாது.ஏனெனில் இப்போதுஇருக்கும் ஒரு அமைப்பும் தூய்மையானதாகவோ,நேர்மையானவையாகவோ இல்லைஇருந்த பேரை வைத்து கொஞ்சக்காலம் தாமும் ஏதும் செய்யலாம் என பகீரத பிராயத்தனம் எடுக்கின்றன.

மண்ணையும் மக்களையும் உண்மையாக நேசிக்கின்றவர்களாக இருந்தால் தேவை வரும் வரை காத்திருப்பது தான் நல்லது.

மண்ணையும் மக்களையும் உண்மையாக நேசிக்கின்றவர்களாக இருந்தால் தேவை வரும் வரை காத்திருப்பது தான் நல்லது.

இதனை நான் போன வருடமே முடிவெடுத்துவிட்டேன்.

"மண்ணையும் மக்களையும் உண்மையாக நேசிக்கின்றவர்களாக இருந்தால் தேவை வரும் வரை காத்திருப்பது தான் நல்லது."

மண்ணையும் மக்களையும் நேசிக்கின்றவர்களுக்கு தேவைகள் / செயல்பாடுகள், தூர நோக்கு தேவைகள் / செயல்பாடுகள் நிறையவே இன்றே உள்ளன. தாங்கள் செய்யும் செயற்பாடுகள் மூலம் அவர்கள் மேலும் மண்ணை மக்களை நேசிப்பவர்களை உருவாக்கலாம், ஒன்றிணைக்கலாம், தேசியத்தை பாதுகாக்கலாம்.

"நேசக்கரம்" மாதிரி அமைப்புக்களூடாக உதவுதல் இருந்து எமது மக்கள் அவலங்களை, அநீதிகளை வெளி உலகிற்கு எடுத்து சொல்லும் பரப்புரை வேலை வரை, எமது புலம்பெயர் இளையோரை படிப்பு / அரசியல் / பொருளாதார துறைகளில் பலப்படுத்தி நாளைய உலக அரசியலுக்கு தயார்படுத்தல் வரை என கடமைகள் நீண்டு இன்றும் உள்ளன.

Edited by akootha

  • கருத்துக்கள உறவுகள்

நெல்லை.. கட்டுரையும் நல்லா இருக்கு..! நெல்லையின் நேர்மையும் பிடிச்சிருக்கு..!! :lol:

  • கருத்துக்கள உறவுகள்

நெல்லை.. கட்டுரையும் நல்லா இருக்கு..! நெல்லையின் நேர்மையும் பிடிச்சிருக்கு..!! :lol:

அங்கு தான்... தமிழரின் ஒற்றுமை ஆரம்பமாகுது. :lol::lol::lol:

  • கருத்துக்கள உறவுகள்

யாரோ ஒருவர் வந்து எமக்கு மீட்சிதருவார் என்ற நம்பிக்கையில் தான் இன்றும் எம் இனம்.

மீண்டும் நீங்கள் இங்கிருந்து காசை கொடுக்க அங்கிருந்து உயிரையும் வாழ்க்கையையும் தொலைக்க யாரையோ தேடுகின்றோம்.

மீண்டும் ஒரு முள்ளிவாய்காலுக்கு அத்திவாரம் இடுகின்றது உங்கள் சிந்தனை.

சிங்களவன் ஒன்றும் தர மாட்டான் அதற்கு பழி வாங்கவே தமிழன் விரும்புகின்றானே ஒழிய தீர்வு ஒன்றை தேட அவன் விரும்பவில்லை.

தமிழீழம் தான் தீர்வு என்றாலும் அதை அடைய நாங்கள் தான் போராட வேண்டும்.இன்று நாடு இருக்கும் நிலையில் யாரும் இப்போது ஒன்றும் செய்யமுடியாது.போராட்டம் மீண்டும் உருவாகும் அதற்கான நேரமும் காலமும் உருவாகும் போது.

டக்கிளசும்,வரதரும்,சித்தாத்தரும்,சம்பந்தரும் முடிந்த கதை .சிங்களத்திற்கு இவர்களெல்லாம் பல்லு புடிங்கிய பாம்புகள்.இவர்கள் தமிழினத்திற்கு ஏதும் செய்வார்களென நினைப்பதே உங்கள் அறியாமை.அவர்கள் தாங்கள் தப்பவே வழிதெரியாமல் நிற்கின்றார்கள்.

சுடுகுது மடியை பிடியென்றால் காரியம் ஆகாது.மீண்டும் ஒரு சந்தர்பம் வரும் அது எப்படியும் உருவாகலாம்.அக புற காரணிகளே அதை தீர்மானிக்கின்றன.இனி வரும் சந்தர்பத்தை நாம் சரியாக பயன் படுத்தவேண்டும்.

அதற்கு தான் நாம் இப்போதே ஒரு சிறந்த கட்டமைப்பை புலம்,புலம் பெயர் சமூகத்தில் உருவாக்க அடித்தளம் இடவேண்டும்.

அது இப்போது இருக்கும் எந்த அமைப்பும் சார்ந்ததாக இருக்கக் கூடாது.ஏனெனில் இப்போதுஇருக்கும் ஒரு அமைப்பும் தூய்மையானதாகவோ,நேர்மையானவையாகவோ இல்லைஇருந்த பேரை வைத்து கொஞ்சக்காலம் தாமும் ஏதும் செய்யலாம் என பகீரத பிராயத்தனம் எடுக்கின்றன.

மண்ணையும் மக்களையும் உண்மையாக நேசிக்கின்றவர்களாக இருந்தால் தேவை வரும் வரை காத்திருப்பது தான் நல்லது.

உங்கள் கருத்துடன் ஒத்துப்போகிறேன்

நெல்லையன், அர்ஜுன் ஆளுக்கொரு பச்சை

என்னை பொறுத்தளவில் இரு கருத்துகளும் ஒரு புள்ளியில் சந்திக்கின்றன. பின்னவர் சொல்லுவது போல ஒரு தூர நோக்குடைய புதிய சிந்தனைகளுடன் கூடிய கட்டமைப்பு இன்றைய தேவை. முன்னவர் சொன்னது போல அதை செய்வதற்கும் சில பிரபாகரன்கள் தேவை.

  • கருத்துக்கள உறவுகள்

.

எங்களது ஒர்றுமையை பார்த்து......

ஆனந்த சங்கரி, கருணா, டக்ளஸ் தேவானந்தா, பிள்ளையான், சித்தாத்தன் போன்றவர்கள்...

வாய் பிழந்து, வயிறு வெடித்து சாகாமல் இருக்க வேண்டும்.

.

நாங்கள் எப்பொழுதுமே ஒரு பரிதாபத்துக்குரிய மக்களாய் அலைவதை நான் எப்பொழுதுமே வரவேற்பதில்லை

ஏனன்றால் பரிதாபத்துக்குரிய மக்களாய் நாங்கள் அலைவதால் எல்லாருடைய பரிதாபத்தை சம்பாதித்துக்கொள்வோமே ஒழிய எங்களுடைய பிரச்சனைகளை நாங்கள் தீர்க்கபோவதில்லை

எப்பொழுதும் எங்களுடைய பிரச்சனையை நாங்கள் எங்களுடைய உரிமை போராட்டத்தின் மூலம் தான் நாங்கள் தீர்க்க முடியும்

- தலைவர் பிரபாகரன்

Edited by nadodi

  • தொடங்கியவர்

... வந்த மடல் ஒன்று ..

நெல்லையான்,

தலைவர் பிரபாகரன் என்பவர் ஒரு தனி மனிதன் அல்ல. மாறாக அவர் ஒரு இயக்கம், ஸ்தாபனம், ஒரு அடையாளம், ஒரு போராட்ட வடிவம் எனப்பல பரிமாணங்கள் அச்சொற்களுக்கு உண்டு. இவற்றில் சிலவற்றுடன் உடன்படுகிறோம், சிலவற்றில் மாறுபடுகிறோம், சிலவற்றில் மாறுபட்டாலும் உடன்படுகிறோம். ஆதலால் பிரபாகரனை வெளியில் தேடி ஒரு பயனும் இல்லை. ஒவ்வொருவரும் தங்களுக்குள் பிரபாகரனைத் தேடவேண்டும். பிரபாகரன் என்பவர் ஒரு அபூர்வமான மனிதராக இருந்த போதிலும் எமது அகத்தில் அதன் அம்சங்கள் சிறிதளவாவது தென்படும், தென்படாவிட்டால் உங்கள் நண்பர் (கே.பி யின் செயலாளர்) போல் அல்லது மாற்றுக் கருத்து மாணிக்கங்கள் போல் வெட்டி மனிதர'களாகவே நாம் இருப்போம். இழப்புகளிலிருந்து நாம் கற்றுக்கொள்ளவில்லை என்றால் எப்போது நாம் கற்றுக்கொள்ளுவது?

நன்றி

*****

  • கருத்துக்கள உறவுகள்

இதனால்தான் மீண்டும், நானும் பிரபாகரனை தேடுகிறேன் ......... அவனற்ற வெற்றிடத்தால், எம் அடையாளத்தை கூட இழக்கின்றோம்/பறித்தெடுக்கின்றான்!... இன்று நாம் அதனை மீண்டும் உணர்கின்றோம் ... அவன் வரவேண்டும், தோன்ற வேண்டும் .... என்று முடித்தார்!!!

நெல்லையன் , அர்ச்சுன் சரியான நேரத்தில் இடப்பட்ட பொன்னான பதிவுகள்!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

யாரோ ஒருவர் வந்து எமக்கு மீட்சிதருவார் என்ற நம்பிக்கையில் தான் இன்றும் எம் இனம்.

மீண்டும் நீங்கள் இங்கிருந்து காசை கொடுக்க அங்கிருந்து உயிரையும் வாழ்க்கையையும் தொலைக்க யாரையோ தேடுகின்றோம்.

மீண்டும் ஒரு முள்ளிவாய்காலுக்கு அத்திவாரம் இடுகின்றது உங்கள் சிந்தனை.

சிங்களவன் ஒன்றும் தர மாட்டான் அதற்கு பழி வாங்கவே தமிழன் விரும்புகின்றானே ஒழிய தீர்வு ஒன்றை தேட அவன் விரும்பவில்லை.

தமிழீழம் தான் தீர்வு என்றாலும் அதை அடைய நாங்கள் தான் போராட வேண்டும்.இன்று நாடு இருக்கும் நிலையில் யாரும் இப்போது ஒன்றும் செய்யமுடியாது.போராட்டம் மீண்டும் உருவாகும் அதற்கான நேரமும் காலமும் உருவாகும் போது.

டக்கிளசும்,வரதரும்,சித்தாத்தரும்,சம்பந்தரும் முடிந்த கதை .சிங்களத்திற்கு இவர்களெல்லாம் பல்லு புடிங்கிய பாம்புகள்.இவர்கள் தமிழினத்திற்கு ஏதும் செய்வார்களென நினைப்பதே உங்கள் அறியாமை.அவர்கள் தாங்கள் தப்பவே வழிதெரியாமல் நிற்கின்றார்கள்.

சுடுகுது மடியை பிடியென்றால் காரியம் ஆகாது.மீண்டும் ஒரு சந்தர்பம் வரும் அது எப்படியும் உருவாகலாம்.அக புற காரணிகளே அதை தீர்மானிக்கின்றன.இனி வரும் சந்தர்பத்தை நாம் சரியாக பயன் படுத்தவேண்டும்.

அதற்கு தான் நாம் இப்போதே ஒரு சிறந்த கட்டமைப்பை புலம்,புலம் பெயர் சமூகத்தில் உருவாக்க அடித்தளம் இடவேண்டும்.

அது இப்போது இருக்கும் எந்த அமைப்பும் சார்ந்ததாக இருக்கக் கூடாது.ஏனெனில் இப்போதுஇருக்கும் ஒரு அமைப்பும் தூய்மையானதாகவோ,நேர்மையானவையாகவோ இல்லைஇருந்த பேரை வைத்து கொஞ்சக்காலம் தாமும் ஏதும் செய்யலாம் என பகீரத பிராயத்தனம் எடுக்கின்றன.

மண்ணையும் மக்களையும் உண்மையாக நேசிக்கின்றவர்களாக இருந்தால் தேவை வரும் வரை காத்திருப்பது தான் நல்லது.

நன்றி அர்ஜுன் அண்ணா, :D

(ஒரு பச்சை)

இதை முதல் நான் படிக்கலை படிச்சிருந்தால் முதலாவது ஆளாக உங்களை பாராட்டி இருப்பேன். அண்ணா இது தான் எங்களுக்கு தேவை, இதை தான் ஒவ்வொருவரிடமும் இருந்து எதிர்பார்க்கிறோம். ஒவ்வொருத்தருடைய கல்வியும்,அறிவும்,உழைப்பும் எங்களால் முடிந்தளவு எம் தேசத்திற்கு பிரயோசனமாகப் பயன்படவேண்டும் என்பது தான் எம் அவா.

தப்புகள்,பிழைகள் எல்லாராலும் செய்யப்பட்டிருக்கிறது அதையே திரும்ப திரும்ப பேசிப்பேசி எதுவுமே ஆகப்போவதில்லை எங்களுக்குள் தான் இடைவெளி இன்னுமின்னும் அதிகரித்துக்கொண்டே போகும். நாங்கள் ஒற்றுமைப்படவேண்டிய நேரம் பிளவுகள் அவசியம் தானா? இந்த மாற்றம் இந்த நொடியிலிருந்து யாழ்களத்திலிருந்தே ஆரம்பிப்போம் நிச்சயமாக எமது இலக்கை விரைவில் எட்டிவிடலாம். எங்களால் முடியும் யாழ்களத்தில் மட்டும் எத்தனையோ கல்விமான்கள்,பெரியமனிதர்கள் இருக்கிறார்கள் எல்லாரும் ஒன்றுபட்டால் நிச்சயம் எம்மால் சாதித்துக்காட்ட முடியும். அது உங்களிலிருந்து ஆரம்பித்ததாக இருக்கட்டும். நன்றி அர்ஜுன் அண்ணா.

(உங்கள் இந்த மாற்றம் என்னிலும் சில மாற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறது இந்த நொடியில் இருந்து யாரையும்,எந்த கட்சியையும் விமர்சிப்பதில்லை என முடிவு பண்ணி உள்ளேன். இயன்றளவு அரசியல் பேசுவதில்லை என முடிவு செய்துள்ளேன் நன்றி அண்ணா.)

  • கருத்துக்கள உறவுகள்

நெல்லையன் 2009 ம் ஆண்டு முள்ளிவாய்க்காலில் ஏற்பட்ட விரக்தியின் பின்னர் தான் காசை தா,கொடுத்த காசு கணக்கு காட்ட சொல்லி யாழில் வந்து சண்டை பிடித்திருக்கிறீங்கள் போல இருக்கிறது...இப்ப தெளிவடைந்து இருப்பீங்கள் போல...நல்லதொரு ஆக்கத்தினை எழுதியுள்ளீர்கள்...நீங்கள் சொல்ல வந்ததும் அர்ஜீன் அண்ணா சொல்ல வந்ததும் கிட்டதட்ட ஒன்டு தான் என்டாலும் அர்ஜீன் அண்ணா மிகவும் சிறப்பாக எழுதியுள்ளார்.இருவருக்கும் எனது பாராட்டுகள்.

  • தொடங்கியவர்

ரதி,

... எதிர்பார்ப்பு ... ஏமாற்றம் ... விரக்தி ... வெறுப்பு ...எல்லாவற்றுக்கும் மேலாக .... சேறட்டிப்புகளும்/குழு பறிப்புகளும்/காட்டிக்கொடுப்புகளும் .... வெறுக்கச்செய்தது!!!!!!!!!! ஆனால் ... மாறுகிறார்களில்லை ... அதே சேறடிப்புகளும்/குழிபறிப்புகளும் ... தொடர்ந்து கொண்டே இருக்கின்றன!!! இத்தனை இழப்புகளின் பின்பும் ... எம்மை மாற்ற முற்படவில்லை!!! ... வெறுப்புகள்/வேதனைகள்/ கேள்விகளை கேட்பது ... எம்மைத்தான் சோர்வடைய/வெறுக்க/உடைக்க எதிரிக்கு உதவும்!!! .... நாமாவது மாறுவோம்!! ... ஆனால் கேள்விகள்/விமர்சனங்கள் எம்மை புடம் போட உதவும் .. அதை அறியாதவர் தான் ...!!!!!!!!!!

Edited by Nellaiyan

[... எதிர்பார்ப்பு ... ஏமாற்றம் ... விரக்தி ... வெறுப்பு ...எல்லாவற்றுக்கும் மேலாக .... சேறட்டிப்புகளும்/குழு பறிப்புகளும்/காட்டிக்கொடுப்புகளும் .... வெறுக்கச்செய்தது!!!!!!!!!! ஆனால் ... மாறுகிறார்களில்லை ... அதே சேறடிப்புகளும்/குழிபறிப்புகளும் ... தொடர்ந்து கொண்டே இருக்கின்றன!!! இத்தனை இழப்புகளின் பின்பும் ... எம்மை மாற்ற முற்படவில்லை!!! ... வெறுப்புகள்/வேதனைகள்/ கேள்விகளை கேட்பது ... எம்மைத்தான் சோர்வடைய/வெறுக்க/உடைக்க எதிரிக்கு உதவும்!!! .... நாமாவது மாறுவோம்!! ... ஆனால் கேள்விகள்/விமர்சனங்கள் எம்மை புடம் போட உதவும் .. அதை அறியாதவர் தான் ...!!!!!!!!!!

எங்கள் வாழ்வு எம் கையில்

சொந்த சுய புத்தி

விரக்தியல்ல வெறுப்புமல்ல வாழ்க்கை அதே நேரம் வேர் அறுப்புமல்ல.

http://www.youtube.com/watch?v=IHr9gGQ7kA4

Edited by thappili

  • கருத்துக்கள உறவுகள்

யதார்த்ததுடன் தந்த நெல்லையனின் பதிவு நன்று.

_____

நெல்லையனின் சிந்தனைக்கும், இந்த பதிவின் நோக்கத்திற்கும் செயல்வடிவம் நெருங்குவதாகவே உணர்கின்றேன்.

  • 2 years later...
  • கருத்துக்கள உறவுகள்

இன்றைய தெரிவில் நெல்லையனின் ஆக்கம்.....

ஏதோ புலி பிழை! முடிந்துது!! இனி நாம் ஒற்றுமையாக வாழலாம்!!! சிங்களவன் எமக்கு எல்லாம் தருவான்!!! அங்கு நடந்து முடிந்தவைகளை கதைத்து என்ன பலன்!!!! முடிந்ததுகளை கிண்டாதீர்கள், முடிந்தது முடிந்ததாக இருக்கட்டும், இனி நடப்பவைகள் நல்லவைகளே!!!!! எல்லாவாற்றுக்கும் மேலாக தமிழ்த்தேசியம் என்பது பெரிய படிப்பினைக்காக விட்ட சிறிய பிழை!!!!! ...என்று எல்லாம் உன் நண்பன் அன்று கதைத்தான், கேள்வி மேல் கேள்வி கேட்டான்!!!!!! இரு வருடங்களுக்கு மேலாகி விட்டது!!!!!!!!!!! என்ன நடந்தது/நடக்கிறது?????? ஏதாவதாவது?????? ... கேட்ட கேள்விக்கு பதில் என்னால் கூற முடியவில்லை, வார்த்தைகள் வரவில்லை!!!!!!!!!!
இன்னும் 40 வருடம் போனாலும் இதே நிலைதான் .....ஆகவே ஈழம் என்ற சொல்லும் பிரபாகரன்களும் தமிழர் மத்தியில் உருவாகுவதை தடுக்க முடியாது
  • கருத்துக்கள உறவுகள்

பிரபாகரனை நானும் தேடினேன்!.

ஊர் உலகமெல்லாம் தேடினேன்!.

முடிவில் அவனைத் தமிழர் நெஞ்சங்களில் கண்டேன்!.

நானும் தமிழன் என்பதை மறந்து கறிவேப்பிலையாய்...!!

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

பிரபாகரன் ஒரு தனிமனிதன் அல்ல. அவன் ஒரு இனத்தின் அடையாளம். காலத்தின் அவசியம். 

தமிழர்க்காக எவனெல்லாம் உண்மையாகப் போராடுகின்றானோ அவனெல்லாம் பிரபாகரனே !

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.