Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பாலியல் வன்புணர்வுக்குட்படுத்திய பின் சுட்டுக் கொல்லும் காட்சிகளை வெளியிட்ட சனல் - 4!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பாலியல் வன்புணர்வுக்குட்படுத்திய பின் சுட்டுக் கொல்லும் காட்சிகளை வெளியிட்ட சனல் - 4!

நவ 30, 2010

Font size: Decrease font Enlarge font

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் சரணடைந்த போராளிகள் மற்றும் பெண்போராளிகளை கொல்லும் காட்சிகள் அடங்கிய புதிய காணொளி ஒன்றினை லண்டனின் பிரபல தொலைக்காட்சியான சனல் 4 வெளியிட்டுள்ளது.

http://www.sangathie.com/news/11055/64/4/d,fullart.aspx

http://www.channel4.com/news/sri-lanka-execution-video-new-war-crimes-claims

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
  • கருத்துக்கள உறவுகள்
:rolleyes::) :)
  • கருத்துக்கள உறவுகள்

n;வள்ளைக்காரன் நாங்கள் செய்ய வேண்டியவைகளைச் செய்கிறான். ஆனால் மக்களால் தெரிவுசெய்யப்பட்டவர்கள் மகிந்தவுடன் தோள் கொடுத்து இணக்க அரசியல் செய்தால் எப்படி???????????????????????????????????

  • கருத்துக்கள உறவுகள்

மனித குலத்தில் இழிவான மனிதர்கள் தான் இப்படி ஈனச்செயலை செய்பவர்கள். அவர்களுக்கு மிண்டு கொடுக்கும் எம்மவர்களை.......புலிகள் அப்போ இவர்களுக்கு கொடுத்த தண்டனை 100 % சரியானது. <_<:D:wub:

மேற்படி முழிமையான காணொளி யூ ரியூப்பில் இருந்து எடுத்து விட்டார்கள்(குயின் திண்ணையில் இணைத்த காணொளி).ஒரு பெண் செய்தி வாசிப்பவரின் முக ஜாடை உள்ளவராக உள்ளார்.மற்றையவரின் கண்ணில் சுட்டுள்ளார்கள். :lol::D:D

மேற்படி முழிமையான காணொளி யூ ரியூப்பில் இருந்து எடுத்து விட்டார்கள்(குயின் திண்ணையில் இணைத்த காணொளி).

http://www.lobbyforpeace.com/warcrime-video.html'>http://www.lobbyforpeace.com/warcrime-video.html

http://www.lobbyforpeace.com/

Edited by akootha

இவ் முழுமையான காட்சிப்பதிவு உளப் பாதிப்புக்களை உருவாக்கலாம். உளரீதியாகப் பாதிப்படையக் கூடியவர்கள், நோயாளிகள், சிறுவர்கள் இக்காட்சிகளைப் பார்வையிடுவதை தவிர்க்குமாறு வேண்டிக் கொள்கின்றோம்.

சிங்களம் தெரிந்த யாராவது ஆமிக்காரன் என்ன கதைக்கின்றான் என்று எழுத முடியுமா?

  • கருத்துக்கள உறவுகள்

இவ் முழுமையான காட்சிப்பதிவு உளப் பாதிப்புக்களை உருவாக்கலாம். உளரீதியாகப் பாதிப்படையக் கூடியவர்கள், நோயாளிகள், சிறுவர்கள் இக்காட்சிகளைப் பார்வையிடுவதை தவிர்க்குமாறு வேண்டிக் கொள்கின்றோம்.

கொடுமையிலும் கொடுமை <_<

  • கருத்துக்கள உறவுகள்

நெஞ்சு பொறுக்குதில்லை. இந்த ஒளிநாடாவைப் பார்த்ததிலிருந்து அடக்கமுடியாதுயரும் கோபமும் வந்துகொண்டிருக்கு. இதைத் தடுக்க முடியவில்லையே என்கிற ஆதங்கமும் ஆற்றாமையும் கூட இருக்கு.

இதை எப்படிச் சும்மா விட்டோம்?? அவர்கள் எங்கள் சொந்தங்களில்லையா?? மிருகங்களைக் கூட இப்படிக் கொல்ல மனம் வருமா?? ஆண்களும் பெண்களுமாக எனதினம் அலங்கோலமாகச் செத்துக்கிடக்கிறது. அதைச் சுற்றிக் காட்டேரிகளின் கூச்சலும், பிணம்திண்ணிப் பேய்களின் வெற்றிக்களிப்பும். எனது தங்கையைக் கற்பழித்துக் கொன்றபின்னும் காமவெறியடங்கா சிங்கள நாய் பிறப்புறுப்பையும், மார்பகங்களையும் ஈக்களுடன் மேய்கிறது.

எப்படிப் பதில் சொல்லப்போகிறோம். நாடோடிகளாய் ஒளிந்திருந்து பயந்தது போதும். இனியாவது எழுவோம். எமக்குத் தனிநாடு இல்லாவிட்டாலும் பரவாயில்லை, எனது சகோதரங்களைச் சூறையாடிய அந்தப் பேய்களுக்குப் பாடம் புகட்ட வேண்டும்.

முடிந்தவர்கள் எழுந்திருங்கள். இடைவேளையின்றி இயங்குவோம். இது ஆரம்பம்தான்.

எனக்கும் தான் அண்ணை அந்த காட்சிப் பதிவை பார்த்ததில இருந்து ஏதோ மாரி இருக்கு...

ஒன்று படுவோம் ஒற்றுமையாய் , சிங்கள சொறி நாயளை பழி வாங்க :D<_<

  • கருத்துக்கள உறவுகள்

"வெடி வைக்காத ஆக்கள் இங்க இருந்து போங்கோ"

"நிமிந்து இருடா நாயே"

"நாங்கள் சுடப்போறதைக் கன்டிருப்பான் போல, திரும்பிப் பாத்தவன் வெடி விழேக்க"

"அவனையும் இஞ்ச கொன்டுவா"

"நாங்கள் மாறி மாறி ஆக்களைப் போடுவம்"

"இஞ்ச கொன்டுவா உவனை, நான் கேட்டது உவனைத்தன், நான் போடுறன்"

"உவன் கிடக்கிற கிடையைப் பார்"

"நாங்கள் யோசிக்கத் தேவையில்லை, எங்கட அரசாங்கம் தானே சொன்னது போடச்சொல்லி"

"துடிக்காமலிருக்கத் தலையில் போடு மச்சான்"

"கிட்ட வந்து படம் பிடிக்க வேண்டாம், பொஸ் கண்டால் பேச்சு விழும்"

"உவங்களை உப்பிடித்தான் போட வேணும்"

"உந்தச் சரக்கு அந்தமாதிரி இருக்கு மச்சான்"

"இன்னும் ஒருத்தரும் சீல் உடைக்கயில்லை போல கிடக்கு"

"காலுக்க நல்லாப் பஞ்சு வளர்ந்திருக்குக் கண்டியோ"

"மச்சான் அவன்ர விதையில் வெடி விழுந்திருக்கு"

"சரக்கின்ர துணியை அரக்கு மச்சான், சா... தெரியுதில்லை"

"சுடாத ஆக்கள் அங்கால போங்கோ, எல்லாரும் இங்க நிக்க வேண்டாம்"

"செத்ததுகளை வானில ஏத்துங்கோ"

"செத்தாலும் அந்தமாதிரித்தான் இருக்கு, உதை விட்டுப்போட்டு போக மனமில்லை மச்சான்"

"மச்சான், இவன்ர விதையிலையும் வெடி விழுந்திருக்கு"

"உவளைத் தூக்குவம்"

"மற்றவள் இன்னும் சாகேல்ல"

"நாங்கள் பாத்துக்கொன்டிருக்க அவங்கள் பாஞ்சு சரக்கப் பிடிச்சுக்கொண்டு போட்டாங்கள் மச்சான்"

"ஒருமாதிரிக் கஷ்ட்டப்பட்டு படமெடுக்க விட்டாங்கள்"

"சரி, சரி, இனி அந்தப் பக்கத்துக்குப் போய்த் துவங்குவம்"

"அந்த மேட்டுக்கு அங்காலையும் இருக்கு, அங்க போவம்"

"உவனுக்கு அந்தமாதிரி வெடி விழுந்திருக்கு, ரத்தம் இன்னும் வடின்சுகொண்டிருக்குப் பாத்தியோ"

அர்ஜுன், நீங்கள் கேட்டதற்காக இங்கே மொழிபெயர்ப்புச் செய்யப்பட்டிருக்கு.

  • கருத்துக்கள உறவுகள்

அவுஸ்திரெலியாவில் சில தமிழர்கள் சிறிலங்கா துடுப்பாட்ட அணி விளையாடவரும் போது அந்த அணிக்கு ஆதரவாக சிறிலங்கா தேசியக் கொடி பிடித்து, தேசிய கொடி பதித்த ஆடைகள் அணிந்து சிறிலங்காவுக்கு ஆதரவு தருகிறார்கள். பல தமிழர்களின் வீடுகளில் டில்மா தேனீரைக் குடிக்கிறார்கள். சிறிலங்கா நெக்டோவினை குடிக்கிறார்கள். சிறிலங்காவில் தயாரிக்கப்பட்ட ஆடைகளை அவுஸ்திரெலியாக் கடைகளில் வாங்கி அணிகிறார்கள். இன்னும் சிறிலங்கா இவர்களுக்குத் தேவையா?

இவர்களுக்கு நாம் தொடர்ந்து எடுத்து சொல்வோம். அவர்கள் மனக்கதவுகளை தட்டி நியாயத்தை புரிய வைப்போம். சிங்களத்தை "புறக்கணிக்க" வைப்போம். எம்மை தனியே வாழ விடு எனகேட்போம். அதுவரை தொடரவேண்டும், இல்லையேல் அழிந்து, இல்லை அழிக்கப்பட்டு விடுவோம்.

  • கருத்துக்கள உறவுகள்

"வெடி வைக்காத ஆக்கள் இங்க இருந்து போங்கோ"

"நிமிந்து இருடா நாயே"

"நாங்கள் சுடப்போறதைக் கன்டிருப்பான் போல, திரும்பிப் பாத்தவன் வெடி விழேக்க"

"அவனையும் இஞ்ச கொன்டுவா"

"நாங்கள் மாறி மாறி ஆக்களைப் போடுவம்"

"இஞ்ச கொன்டுவா உவனை, நான் கேட்டது உவனைத்தன், நான் போடுறன்"

"உவன் கிடக்கிற கிடையைப் பார்"

"நாங்கள் யோசிக்கத் தேவையில்லை, எங்கட அரசாங்கம் தானே சொன்னது போடச்சொல்லி"

"துடிக்காமலிருக்கத் தலையில் போடு மச்சான்"

"கிட்ட வந்து படம் பிடிக்க வேண்டாம், பொஸ் கண்டால் பேச்சு விழும்"

"உவங்களை உப்பிடித்தான் போட வேணும்"

"உந்தச் சரக்கு அந்தமாதிரி இருக்கு மச்சான்"

"இன்னும் ஒருத்தரும் சீல் உடைக்கயில்லை போல கிடக்கு"

"காலுக்க நல்லாப் பஞ்சு வளர்ந்திருக்குக் கண்டியோ"

"மச்சான் அவன்ர விதையில் வெடி விழுந்திருக்கு"

"சரக்கின்ர துணியை அரக்கு மச்சான், சா... தெரியுதில்லை"

"சுடாத ஆக்கள் அங்கால போங்கோ, எல்லாரும் இங்க நிக்க வேண்டாம்"

"செத்ததுகளை வானில ஏத்துங்கோ"

"செத்தாலும் அந்தமாதிரித்தான் இருக்கு, உதை விட்டுப்போட்டு போக மனமில்லை மச்சான்"

"மச்சான், இவன்ர விதையிலையும் வெடி விழுந்திருக்கு"

"உவளைத் தூக்குவம்"

"மற்றவள் இன்னும் சாகேல்ல"

"நாங்கள் பாத்துக்கொன்டிருக்க அவங்கள் பாஞ்சு சரக்கப் பிடிச்சுக்கொண்டு போட்டாங்கள் மச்சான்"

"ஒருமாதிரிக் கஷ்ட்டப்பட்டு படமெடுக்க விட்டாங்கள்"

"சரி, சரி, இனி அந்தப் பக்கத்துக்குப் போய்த் துவங்குவம்"

"அந்த மேட்டுக்கு அங்காலையும் இருக்கு, அங்க போவம்"

"உவனுக்கு அந்தமாதிரி வெடி விழுந்திருக்கு, ரத்தம் இன்னும் வடின்சுகொண்டிருக்குப் பாத்தியோ"

அர்ஜுன், நீங்கள் கேட்டதற்காக இங்கே மொழிபெயர்ப்புச் செய்யப்பட்டிருக்கு.

சிங்கள சொறி நாய் கூட்டம் கெட்ட வார்த்தையால தான் கதைச்சு இருக்கிறாங்கள்... :rolleyes::icon_idea:

எங்கள் சகோதரிய பற்றி இப்படியா , என்னால முடியல .

  • கருத்துக்கள உறவுகள்

சிங்கள சொறி நாய் கூட்டம் கெட்ட வார்த்தையால தான் கதைச்சு இருக்கிறாங்கள்... :rolleyes::icon_idea:

எங்கள் சகோதரிய பற்றி இப்படியா , என்னால முடியல .

சிங்கள இராணுவ நாய்களுக்கு மட்டுமல்ல சிங்கள இளைஞர்கள் பலருக்கும் தமிழ் ஆக்கள் என்றால் ஒரு இழக்காரப் பார்வை பேச்சு இருக்குது. இதை நாங்கள் பல ஆண்டுகளாகக் கண்டவர்கள்.

சிங்களவன் குட்டிமணி காலத்தில இருந்தும், அதற்கு முதலிருந்தும்.. சிங்களவன் இதை செய்து கொண்டுவாறான்.. ஆனால் கேட்பார் யாரும் இல்லை..! இதுதான் எங்களின் பரிதாப நிலை..!

இதற்குள் எமக்குள் ஒற்றுமை இல்லாமையும்... எமது கூலிகளே சிங்களவனுக்கு வழிகாட்டியா போறதும்.. கவலைக்கிடம். :):wub:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

quote name='பையன்26' timestamp='1291296939' post='624887']

சிங்கள சொறி நாய் கூட்டம் கெட்ட வார்த்தையால தான் கதைச்சு இருக்கிறாங்கள்... :rolleyes::icon_idea:

எங்கள் சகோதரிய பற்றி இப்படியா , என்னால முடியல .

Edited by விசுகு

  • கருத்துக்கள உறவுகள்

சிங்கள வெறி நாய்களை விட எங்கட ஊடகக்காரர்கள் மிக மோசம் போல இருக்குது.

பிபிசி.. சனல் 4.. தமிழ்நெட்.. நக்கீரன் எல்லாமே இந்த வீடியோவை உருமறைப்பு அல்லது எடிட் பண்ணி வெளியிட்டு மனித நாகரிகம் காத்திருக்கினம். ஆனால் சிங்கள வெறி நாய்களைப் போல எமது ஊடகக்காரர்களும்.. நடந்து கொண்டிருப்பது வருத்தமளிக்கிறது.

அந்த நிலையில் நீங்கள் இருந்து உங்கள் உயிரற்ற உடல் இப்படி காட்சிப்படுத்தப்பட்டால் உங்களுக்குள் உங்களைச் சார்ந்தவர்களுக்குள் என்ன உணர்வு எழும்.. சிந்தியுங்கள்.

ஊடகத்துறை நியமங்களை பின்பற்றுங்கள். சிங்கள வெறி நாய்களைப் போல வாழ முனையாதீர்கள்.

Edited by nedukkalapoovan

நண்பர்களே

இந்தக் காணொளி மற்றும் அதன் மொழிபெயர்ப்புக்கள் அவசியம் தானா? சாவை தழுவியவர்கள் எம் சகோதர சகோதரிகள். அவர்களுக்கான மரியாதையை எம்மைத் தவிர வேறு யார் வழங்க முடியும்? சிங்களம் காட்டுமிராண்டி என்பது சொல்லித் தெரிய வேண்டியது இல்லை.

  • கருத்துக்கள உறவுகள்

ஆக, இதைப் பார்க்காமல் இருந்து மூடிக் கொண்டு இருப்பதா?? இதில் கொல்லப்பட்டவர்கள் எல்லோரும்எம் சொந்தச் சகோதரர்கள். இவர்களை எப்படி எல்லாம் கொடூரமாகக் கொல்லப்பட்டார்கள் என்பதை அனைவரும் அறியத் தான் வேண்டும். அவசர்கள் அநதையாக கடுமையான சித்திரவதை செய்து கொல்லப்படும்போது அவர்களின் மரியாதையைக் காப்பாற்ற முடியவில்லை. இதில் போட்டால் மரியாதை குறைந்து விடுகின்றதா என்ன??

உண்மையாகச் சொல்லப் போனால், இவற்றைப் பார்ப்பதால் எமக்குள்ளே ஏற்படுகின்ற கோபங்கள், சிங்கள அரசு மீது ஏற்படும் வெறுப்பு என்பன தவிக்கப் பட வேண்டும் என ஓடி ஒளிகின்ற செயலே ஆகும்.

இத்தனை காலமாக அடங்கியிருந்த கோபங்கள், இதைப் பார்த்தவுடன் வருகின்றது என்பது அவர்கள் எங்களின் சொந்தங்கள் என்ற எண்ணத்தினால் வருகின்ற ஆவேசத்தினால்...

தரவிறக்க கூடியதாக இந்த காணொளியின் லிங் இருக்கின்றதா

எமது மக்களுக்கு நடந்தது என்ன ஜெனசைட்டா ( இன அழிப்பு) என கேட்பவர்கள் பலர் உள்ளனர். அவர்கள் இதை பார்க்க வேண்டும், இந்த கொடுமையை அறிய வேண்டும்.

நாங்கள் சிங்ககளத்துடன் வாழ சொல்பவர்கள் இருக்கிறார்கள். அவர்கள் இதை பார்க்க வேண்டும், இந்த கொடுமையை அறிய வேண்டும்.

எமது தலைமுறைகள் இதை பார்க்க வேண்டும் எங்களுக்கு இழக்கப்பட்ட கொடுமைகளை உலகிற்கு எடுத்து சொல்லும் தூதுவர்களாக இருக்கவேண்டும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
91562601.jpg

Edited by eelanila

  • கருத்துக்கள உறவுகள்

எமது மக்களுக்கு நடந்தது என்ன ஜெனசைட்டா ( இன அழிப்பு) என கேட்பவர்கள் பலர் உள்ளனர். அவர்கள் இதை பார்க்க வேண்டும், இந்த கொடுமையை அறிய வேண்டும்.

நாங்கள் சிங்ககளத்துடன் வாழ சொல்பவர்கள் இருக்கிறார்கள். அவர்கள் இதை பார்க்க வேண்டும், இந்த கொடுமையை அறிய வேண்டும். எமது தலைமுறைகள் இதை பார்க்க வேண்டும் எங்களுக்கு இழக்கப்பட்ட கொடுமைகளை உலகிற்கு எடுத்து சொல்லும் தூதுவர்களாக இருக்கவேண்டும்.

அப்படி சொல்லுறவங்களுக்கு சிங்களவனை பற்றி நல்லாவே தெரியும் சிங்களவன் எப்படி பட்ட கொடியவன் என்று , அப்படி இருந்தும் அவங்கள் போடுர எலும்புத் துன்டுக்கான்டித் தான் இந்த டையிலாக் தமிழன் சிங்களவன் கூட செர்ந்து வாழலாம் என்று.....

  • கருத்துக்கள உறவுகள்

ஆக, இதைப் பார்க்காமல் இருந்து மூடிக் கொண்டு இருப்பதா?? இதில் கொல்லப்பட்டவர்கள் எல்லோரும்எம் சொந்தச் சகோதரர்கள். இவர்களை எப்படி எல்லாம் கொடூரமாகக் கொல்லப்பட்டார்கள் என்பதை அனைவரும் அறியத் தான் வேண்டும். அவசர்கள் அநதையாக கடுமையான சித்திரவதை செய்து கொல்லப்படும்போது அவர்களின் மரியாதையைக் காப்பாற்ற முடியவில்லை. இதில் போட்டால் மரியாதை குறைந்து விடுகின்றதா என்ன??

உண்மையாகச் சொல்லப் போனால், இவற்றைப் பார்ப்பதால் எமக்குள்ளே ஏற்படுகின்ற கோபங்கள், சிங்கள அரசு மீது ஏற்படும் வெறுப்பு என்பன தவிக்கப் பட வேண்டும் என ஓடி ஒளிகின்ற செயலே ஆகும்.

இத்தனை காலமாக அடங்கியிருந்த கோபங்கள், இதைப் பார்த்தவுடன் வருகின்றது என்பது அவர்கள் எங்களின் சொந்தங்கள் என்ற எண்ணத்தினால் வருகின்ற ஆவேசத்தினால்...

தூயவனின் கருத்து சரியானதே......

சனல் 4 போன்றவை அப்படி உருமறைப்பு செய்து தான் வெளியிட வேண்டும், அதனை பார்ப்பவர்கள் பிறத்தியார்.

எமது ஊடகங்கள், உள் வீட்டில் நடந்த விடயத்தை எமக்கு காட்டுவதற்கு உரு மறைப்புச் செய்ய வேண்டிய அவசியமில்லை.

இதை...... பாத்தாவது, எமது சனத்துக்குப் புத்தி வந்தால் நல்லதே.... இதில் ஊடக தர்மம் எல்லாம் பார்த்துக் கொண்டிருக்க முடியாது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.