Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

டைம்ஸ் பத்திரிகையில் சிறந்த 100 பேரில் மகிந்தா இராசபக்சா வருவதற்கு எதிராக உடனடியாக வாக்களியுங்கள். இன்று தான் கடைசி நாள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

TIME magazine is once again holding a poll with nominees for the Time 100,which is a list of the most influential people in the world. The poll asks you to “ “Cast your votes for the leaders, artists, innovators, icons and heroes that you think are the most influential people in the world. The winner will be included in the TIME 100.” The war crimunal MAHINDA'S name has been added to that list.

Please, click on the link below and vote "NO". voting closes tomorrow(14/04/2011) Please hurry!

http://www.time.com/time/specials/packages/article/0,28804,2058044_2060338_2060246,00.html

இதுவரை சிங்களவர்கள் வாக்களிப்பில் முன்னயில் இருக்கிறார்கள்

Results

12653 Votes: Influential

4735 Votes: Not Influential

  • Replies 85
  • Views 6.8k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

-----

இதுவரை சிங்களவர்கள் வாக்களிப்பில் முன்னயில் இருக்கிறார்கள்

Results

12653 Votes: Influential

4735 Votes: Not Influential

இப்ப.... ஒரு தமிழரின் வாக்கு கூடியுள்ளது.

மிச்ச ஆக்கள் எல்லாம், எங்கயப்பா.....

புது வருசக் கொண்டாட்டத்திலை, தமிழர் பிஸியாக இருக்கினம் போலை கிடக்குது.smiley-faces70.gif

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

2011 –ஆம் ஆண்டுக்கான, Time இதழின் சிறந்த பட்டியலில் ராஜபக்சேவுக்கு எதிராக (Not influential) வாக்களியுங்கள்

  • கருத்துக்கள உறவுகள்

மகிந்தவுக்கு மட்டுமல்ல, சோனியா அம்மாவுக்கும் ஒரு non -infulential போட்டு விட்டேன்.

ஒரு நல்ல காரியம் செய்த படியால் அமைதியாக நித்திரை கொள்ளலாம்!!!

  • கருத்துக்கள உறவுகள்

தற்போதைய வாக்குகளின் விபரம்.

13221 Votes: Influential (இது சிங்களவர் போட்ட வாக்கு.)

5008 Votes: Not Influential (இது தமிழர் போட்ட வாக்கு)

உலகத்தில் எட்டுக்கோடி தமிழர்களும், ஒன்றரை கோடி சிங்களவர்கள் வாழ்ந்தும்......

தமிழர்கள் இன்னும் வாக்களிக்காமல் இருப்பது வேதனையான விடயம்.

தற்போதைய வாக்குகளின் விபரம்.

13221 Votes: Influential (இது சிங்களவர் போட்ட வாக்கு.)

5008 Votes: Not Influential (இது தமிழர் போட்ட வாக்கு)

உலகத்தில் எட்டுக்கோடி தமிழர்களும், ஒன்றரை கோடி சிங்களவர்கள் வாழ்ந்தும்......

தமிழர்கள் இன்னும் வாக்களிக்காமல் இருப்பது வேதனையான விடயம்.

னானும் போட்டுட்டேன். யாழ் கள வாசகர்கள் எல்லோரும் போட்டாலே சமன் செய்திடலாம் ஆனால்?????????

தற்போதைய வாக்குகளின் விபரம்.

13221 Votes: Influential (இது சிங்களவர் போட்ட வாக்கு.)

5008 Votes: Not Influential (இது தமிழர் போட்ட வாக்கு)

உலகத்தில் எட்டுக்கோடி தமிழர்களும், ஒன்றரை கோடி சிங்களவர்கள் வாழ்ந்தும்......

தமிழர்கள் இன்னும் வாக்களிக்காமல் இருப்பது வேதனையான விடயம்.

நானும் போட்டுட்டேன்.

  • கருத்துக்கள உறவுகள்

னானும் போட்டுட்டேன். யாழ் கள வாசகர்கள் எல்லோரும் போட்டாலே சமன் செய்திடலாம் ஆனால்?????????

தமிழர்களுக்கு....... இலவச அரிசி கொடுத்தால் தான்.... வா(ய்)க்குப் போடுவார்களோ தெரியவில்லை. :lol:

  • கருத்துக்கள உறவுகள்

நானும் போட்டுட்டேன்.

தற்போதைய வாக்குகளின் விபரம்.

13705 Votes: Influential (இது சிங்களவர் போட்ட வாக்கு.)

5267 Votes: Not Influential (இது தமிழர் போட்ட வாக்கு)

.

14427 Votes: Influential

5742 Votes: Not Influential

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வாக்களித்துக் கொண்டே , ஒரு போர்க் குற்றவாளியை செல்வாக்குள்ள நபர்கள் கருத்துக் கணிப்புப் பட்டியலில் எப்படிச் சேர்க்கலாம் என்ற கண்டனத்தையும் , ஆதார காணொளிகலையும் டைம்ஸ் இதழுக்கு எழுதி மகிந்தவின் பெயரை நீக்கச் செய்ய வேண்டும்.

தோழர் அகூத இதற்கான ஆங்கில மாதிரிக் கடிதத்தை இங்கே பதிவார் என நம்புகிறேன்.

நான் 5 பிரவுசர்களை பாவித்து கள்ளஓட்டும் போட்டுவிட்டேன். வேறுவழியில் கள்ள ஓட்டுபோட வல்லுனர்களே உதவுங்கள்

வாக்களித்துக் கொண்டே , ஒரு போர்க் குற்றவாளியை செல்வாக்குள்ள நபர்கள் கருத்துக் கணிப்புப் பட்டியலில் எப்படிச் சேர்க்கலாம் என்ற கண்டனத்தையும் , ஆதார காணொளிகலையும் டைம்ஸ் இதழுக்கு எழுதி மகிந்தவின் பெயரை நீக்கச் செய்ய வேண்டும்.

தோழர் அகூத இதற்கான ஆங்கில மாதிரிக் கடிதத்தை இங்கே பதிவார் என நம்புகிறேன்.

to letters@time.com

subject: re:The 2011 TIME 100 Poll - Mr.Rajabakse should not be on the list !

Dear Editor,

While I respect the decision by Time to select the nominees, it is quite shameful to nominate Sri Lanka's Rajabakse. There are ample evidence on his regime that has committed serious war crimes and crimes against humanity. These allegations do come from reputable human rights organizations including AI, and HRW. Further, UN and ICG among others have also accused Sri Lanka. Then there were prominent people have also expressed concerns on the record of Mahinda Rajabakse and his role as a leader.

In recent days UN SG Mr. Ki-Moon has also received a report produced by his panel on alleged war crimes by Rajabakse. I kindly urge the Time magazine to reconsider the nomination of Mr. Rajabakse from this list.

Sincerely,

  • கருத்துக்கள உறவுகள்

Thanks! Post my vote to

share on facebook

tweet it Results

16585 Votes: Influential

7283 Votes: Not Influential :(:(:(:(

Thanks! Post my vote to

share on facebook

tweet it Results

16862 Votes: Influential

7441 Votes: Not Influential

எதிர்த்தரப்பினர் மிகவும் வேகமாக குத்தியபடியுள்ளனர்.

ஈடு கொடுக்கமுடியாதுள்ளது. எத்தனையும் ஒருவர் குத்தமுடியும். இணையுங்கள் உறவுகளே.

Edited by விசுகு

வேலையில் தெரிந்த வேற்று இன நண்பர்களுக்கும் அனுப்பியுள்ளேன்.

வாக்கு வித்தியாசத்தில் நீண்ட இடைவெளி. புலத்தில் தமிழர்கள் வீட்டுக்கு வீடு இரண்டு, மூன்று கணனிகள் வைத்துள்ளோம். நம்பமுடியாமல் உள்ளது. :o

.

18206 Votes: Influential

8162 Votes: Not Influential

  • கருத்துக்கள உறவுகள்

முடிந்தவரை எதிர்வாக்குகளைப் போடுங்கள். அது கூட அவரின் நிலையைப் பின் தள்ளுகின்ற செயலாக மாறும்.

  • கருத்துக்கள உறவுகள்
:( போட்டுவிட்டேன், நண்பர்களுக்கும் அனுப்பியிருக்கிறேன். பார்க்கலாம்.

Cast your votes for the leaders, artists, innovators, icons and heroes that you think are the most influential people in the world. The winner will be included in the TIME 100. Voting closes on April 14 நீங்களும் வாக்களிக்கலாம்

Read more: http://www.time.com/time/specials/packages/article/0,28804,2058044_2060338_2060246,00.html #ixzz1JVIESAXW

http://www.time.com/time/specials/packages/article/0,28804,2058044_2060338_2060246,00.html

Edited by hari

  • கருத்துக்கள உறவுகள்

19061 Votes: Influential

8511 Votes: Not Influential

19238 Votes: Influential

8582 Votes: Not Influential

அவர்களின் வேகம் அதிகம்

  • கருத்துக்கள உறவுகள்

Thanks! Post my vote to

share on facebook tweet it

Results

19640 Votes: Influential

8740 Votes: Not Influential

  • கருத்துக்கள உறவுகள்

நானும் எனது வாக்கை குத்தியுள்ளேன் இருப்பினும்...............

இந்த மாதிரியான வாக்கு வேலைகளை ஊடகங்கள் தமது சொந்த வியாபாரத்திற்காகவே செய்கிறார்கள். எத்தனை பேர் ரைம்ஸ் மகசினின் பார்வையாளராக உள்ளார்கள் என்பதை இந்த வாக்கு மூலம் பதிவாக்கி விளம்பரதாரரிடம் தமது விளம்பர தொகையை கூட்டுவதற்கான யுத்திகளே இவை.

கொiலாயளியை வாக்கு மூலம் தெரிவு செய்யலாம் என்றால் ரைம்ஸ் பத்திரிகையின் கீழ்தரமான செயல்களை நாம் சுட்டகாட்ட வேண்டும் யூருப் காணொளிகளை உருவாக்கி யூருப்பில் பதிவாக்க வேண்டும் இத்தனை கொடுரமானவரை எப்படி ரைம்ஸ் தேர்வு செய்யலாம் ரைம்ஸ் பத்திரிகை பணத்திற்காக வேலை செய்கிறது என்ற பல ஆதாரங்களை பதிவு செய்வதன் மூலமாகவே அவர்களுக்கு அச்சுறுத்தல்களை கொடுக்க முடியும்.

தவிர தற்போது ஸ்ரீலங்கா இந்திய அரசுகளின் உளவு துறைகள் நுற்றுகணக்கான பேர்களை கணணி வேலைக்கு அமர்த்தி இணயைத்தில் தமது அரச சார்பான விடயங்களை முன்வைக்க வழிவகுக்கின்றார்கள். போலி பேஸ்புக் கணக்குகளை தொடங்கி ஈழதமிழர்களை குறிவைத்து நண்பர்களாகி உங்களுடைய நாளந்த நடவடிக்கைகளை அவாதானிக்கின்றார்கள். பலபேர் இன்னமும் அப்பாவிகளாகவே இருக்கின்றார்கள் புலிகொடியையும் பேஸ்புக்கில் போட்டுவிட்டு. என்ன தேதிகளில் எங்கே எங்கே போகிறோம் என்பதையும் போட்டுள்ளார்கள் அவர்கள் இது விடயங்களில் கொஞ்சம் கவனம்கொள்வது நன்று. குட்ட குட்ட குனிந்துகுண்டே இருந்துகொண்டு குட்டுபவர்களை குறைகூறினால் எப்படி?

இந்த வேலைக்கு அமாத்தபட்டவர்கள்தான் இந்த வாக்கு விடயங்கிளிலும் இரவுபகலாக வாக்கு குத்திகொண்டே இருப்பார்கள் இது எந்த ஆதாரமும் அற்ற ஒரு ஜனநாயகத்தை புறந்தள்ளிய கணிப்பு. இதை வைத்து உலகின் 100 பேரில் ஒருவராக கொலையாளியான மகிந்தவை எப்படி தேர்வு செய்ய முடியம்? ரைம்ஸ் அவர்களிடம் பணம்வாங்கியே இப்படியான ஒரு நாடகத்தை அரங்கேற்ற உள்ளது என்பதை முறையே சுட்டிகாட்டி நாம் அவற்றை காணொளியாக்கி பல தளங்களில் பகிரவேண்டும்.

நேரத்தை வீணடித்து வாக்கு குத்துவதால் ஏதும் ஆகிவிடபோதில்லை என்றே நான் எண்ணுகிறேன் ................. இருப்பினும் எம்மால் சில நொடிகளில் அதை செய்துவிடலாம் என்பதால் அதையும் செய்துதான் பார்ப்போமே.

நான் போடும் போது தமிழர் தரப்பு 4000 சிங்களவன் 12722 கிட்ட என நினைக்கிறேன்.

தமிநாட்டு மக்கள்ல ஒரு 10 ஆயிரம் போட்டாலே போதும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

22843 Votes: Influential

9984 Votes: Not Influential

சிங்களவன் 12,000 க்கும் அதிகமாக முன்னணியில் நிற்கின்றான். எங்களால ஒரு 10,000 ஐ கூட தாண்ட முடியவில்லையே. வெட்கம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.